Author: Sanjuthra

• Ram Navami Yatra Cannot be allowed in these 11 districts says high court | ராம நவமி யாத்திரை: “தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது”

Ram Navami Yatra Cannot be allowed in these 11 districts says high court | ராம நவமி யாத்திரை: “தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது”

தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு 11 மாவட்டங்களில் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. ராம நவமி யாத்திரை: ராம நவமியை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை யாத்திரை செல்ல, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த யாத்திரையானது, கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து, கன்னியாகுமரி களியக்காவிளை வரை செல்வதாக நிர்ணயம் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து,…

Continue Reading

• Condoms stone gutkha found in samosas at Pune company canteen | Samosa: சமோசாவின் உள்ளே ஆணுறை! சாப்பிட்ட ஊழியர்கள் பேரதிர்ச்சி

Condoms stone gutkha found in samosas at Pune company canteen | Samosa: சமோசாவின் உள்ளே ஆணுறை! சாப்பிட்ட ஊழியர்கள் பேரதிர்ச்சி

சமீபகாலமாக உணவுப் பொருட்களில் தேவையற்ற பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட தெலங்கானாவில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் ஐஸ்கிரீமில் விந்தணுவை கலந்து விற்பனை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம்: இந்த நிலையில், அதேபோன்று மோசமான சம்பவம் ஒன்று புனேவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் வாகன தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு எஸ்.ஆர்.ஏ.…

Continue Reading

• tapsee pannu opens up about her marriage for the first time

tapsee pannu opens up about her marriage for the first time

திருமணம் பற்றி தெரிவிக்க மனதளவில் தான் தயாராக இல்லை என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். டாப்ஸி பன்னு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி  நடிகையாக இருந்து வருவர் நடிகை டாப்ஸி. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் ஐரீனாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த டாப்ஸி காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த டாப்ஸி ஒரு கட்டத்திற்கு மேல் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்…

Continue Reading

• Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்… முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்!

Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்… முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்!

உலக கிரிக்கெட் வரலாற்றில் பல வேகப்பந்து வீச்சாளர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அணி. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான் மற்றும் ஷோயப் அக்தர் போன்ற தலைச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உருவாக்கி எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்துள்ளது. அந்த வரிசையில் இருக்க கூடியவர், இருந்திருக்க வேண்டியவர் முகமது அமீர். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை, பாகிஸ்தான் அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்ல முக்கிய காரணமாக…

Continue Reading

• Bengaluru metro sparks controversy Man Not Allowed On Metro Over unbuttoned shirts

Bengaluru metro sparks controversy Man Not Allowed On Metro Over unbuttoned shirts

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பெங்களூரு மெட்ரோ ரயலில் மீண்டும் சர்ச்சை: இந்த நிலையில், சட்டை பட்டன் அணியாத காரணத்தால் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிக்க இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுத்தமான ஆடைகளை அணிந்து…

Continue Reading

• actor fahadh faasil says he has done a comedy role in rajinikanth vettaiyan movie

actor fahadh faasil says he has done a comedy role in rajinikanth vettaiyan movie

வேட்டையன் (Vettaiyan) படத்தில் தான் ஹ்யூமர் கேரக்டரில் நடித்துள்ளதாக நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். வேட்டையன் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கேரளா, திருநெல்வேலி, தூத்துக்குடி, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு…

Continue Reading

• IPL: பொய் சொல்லி ஆர்.சி.பி. மேட்ச் பார்க்கப்போன ஊழியர்! மேனேஜரிடம் மாட்டிக் கொண்டது எப்படி?

IPL: பொய் சொல்லி ஆர்.சி.பி. மேட்ச் பார்க்கப்போன ஊழியர்! மேனேஜரிடம் மாட்டிக் கொண்டது எப்படி?

ஐ.பி.எல். கிரிக்கெட் தீவிர ரசிகையாக இருக்கும் பெங்களூர் ஊழியர், பொய் காரணம் கூறி விடுமுறை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்:

கிரிக்கெட் போட்டியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு என்றே, தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏனென்றால் மாநிலங்களை…

Continue Reading

• actress anupama parameswaran interrupted by crowd on tillu square press meet

actress anupama parameswaran interrupted by crowd on tillu square press meet

அனுபமா பரமேஷ்வரன் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஷ்வரன். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்குவில் அவர் நடித்துள்ள படம் தில்லு ஸ்கொயர். மலிக் ராம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டி.ஜே தில்லு என்கிறப் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கும் படம் தில்லு ஸ்கொயர். சித்து,…

Continue Reading

• Ramarajan: நல்லவேளை நான் நடிக்காம தப்பிச்சிட்டேன்.. வெங்கட்பிரபு செயலால் நொந்துபோன ராமராஜன்!

Ramarajan: நல்லவேளை நான் நடிக்காம தப்பிச்சிட்டேன்.. வெங்கட்பிரபு செயலால் நொந்துபோன ராமராஜன்!

வெங்கட் பிரபு படத்தில் நடிக்க கூப்பிட்ட நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது நல்லவேளை நான் நடிக்கவில்லை என நினைத்ததாக நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தற்போதுள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து ‘the greatest of all time’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் “பார்ட்டி” என்ற படத்தை…

Continue Reading

• IPL 2024 Fan Performs Aarti For SRH Captain Pat Cummins After Punjab Kings Match Won; Video Goes Viral

IPL 2024 Fan Performs Aarti For SRH Captain Pat Cummins After Punjab Kings Match Won; Video Goes Viral

17வது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னர் அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய வீரர் என்றால் அதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸைக் கூறலாம். இதற்கு காரணம் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20.50 கோடிக்கு வாங்கியது மட்டும் இல்லாமல், ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது.  இவரது தலைமையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி இரண்டு போட்டியில் தோல்வியைச் சந்தித்து மூன்று…

Continue Reading

• கரூரில் வழக்குகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் சமரச நாள் தினம் விழிப்புணர்வு பேரணி

கரூரில் வழக்குகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் சமரச நாள் தினம் விழிப்புணர்வு பேரணி

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினம் கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நீதிபதி ஆர். சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி 08.4.2024 முதல் 12.4.2024 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்ட சமரச…

Continue Reading

• IN PICS List of famous sibings of tamil cinema in this Siblings Day 2024

IN PICS List of famous sibings of tamil cinema in this Siblings Day 2024

தனது தங்கை பூஜா கண்ணனுடன் நடிகை சாய் பல்லவி..தனது தம்பி நடிகர் கார்த்தி மற்றும் தங்கை பிருந்தாவுடன் நடிகர் சூரியா..தனது அக்கா ரேவதி சுரேஷுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்..தனது அண்ணன் செல்வ ராகவனுடன் நடிகர் தனுஷ்..தனது தங்கை ஷாமிலி மற்றும் தம்பி ரிஷியுடன் நடிகை ஷாலினி அஜித்குமார்..தனது சகோதரிகள் அனிதா, கவிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியுடன் நடிகர் அருண் விஜய். Published at : 10 Apr 2024 05:09 PM (IST) பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி…

Continue Reading

• Lok Sabha Election 2024 Officials check that the electronic voting machine is working properly in Karur – TNN | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா

Lok Sabha Election 2024 Officials check that the electronic voting machine is working properly in Karur – TNN | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்துதல், அவை சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து அலுவலர்கள் சோதனை செய்தனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.       கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை தவிர மற்ற 3 தொகுதிகளும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை,…

Continue Reading

• ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.

கரூர் மாவட்டம் , தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் திருவீதி…

Continue Reading

• Lok Sabha Election 2024: நெருங்கும் தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்..

Lok Sabha Election 2024: நெருங்கும் தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்..

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து கட்சிகளும் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. சென்னையை பொறுத்தவரை 3 தொகுதிகள் அதாவது வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 தொகுதிகள் உள்ளன.

அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41…

Continue Reading

• ஆம் ஆத்மியில் முதல் விக்கெட்.. டெல்லி அமைச்சர் ராஜினாமா! ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மியில் முதல் விக்கெட்.. டெல்லி அமைச்சர் ராஜினாமா! ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால்!

Delhi Minister Resigns: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், டெல்லி அரசியல் அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

ஆம் ஆத்மி தலைவர்களை விடாது துரத்தும் வழக்கு:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ்…

Continue Reading

• Cinema Headlines today april 10th today Tamil cinema news Rajinikanth Joker 2 padayappa pa ranjith

Cinema Headlines today april 10th today Tamil cinema news Rajinikanth Joker 2 padayappa pa ranjith

ரஜினி படத்தில் நான் காமெடி பண்ணிருக்கேன்.. வேட்டையன் படம் பற்றி நடிகர் ஃபகத் ஃபாசில்! த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் பட்த்தில் தன் கதாபாத்திரம் பற்றி நடிகர் ஃபஹத் ஃபாசில் மனம் திறந்துள்ளார். விஜய் இருப்பது பாஜகவுக்கு நல்லது தான்..…

Continue Reading

• Villupuram news Koovagam Koothantavar Temple Festival stared – TNN

Villupuram news Koovagam Koothantavar Temple Festival stared – TNN

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் ( koovagam koothandavar temple) கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலக புகழ் பெற்ற கூவாகம் ( koovagam ) கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று  கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சாகை வார்த்தல் நிகழ்ச்சி இந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியில் கூவாகம், தொட்டி, நத்தம், அண்ணா நகர், சிவாலயங்குளம், கொரட்டூர்,…

Continue Reading

• BJP slams Tejashwi Yadav Over Fish Meal Video During Navratri He reacts

BJP slams Tejashwi Yadav Over Fish Meal Video During Navratri He reacts

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை போன்று இந்த முறையும் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சர்ச்சை: உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாள்களே உள்ள நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை…

Continue Reading

• Yash Toxic Movie : எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் நடிகர் யஷ்.. என்ன காரணம் தெரியுமா?

Yash Toxic Movie : எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் நடிகர் யஷ்.. என்ன காரணம் தெரியுமா?

Yash Toxic Movie : எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் நடிகர் யஷ்.. என்ன காரணம் தெரியுமா? Source link

Continue Reading

• Rohit Sharma Made His Debut For Mumbai Indians In IPL; Rest Is History 13 Years Before IPL 2024

Rohit Sharma Made His Debut For Mumbai Indians In IPL; Rest Is History 13 Years Before IPL 2024

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கடந்த 2011ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மும்பை அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார்.  5 முறை கோப்பை வென்ற முதல் கேப்டன்: ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாவதற்கு முன்னர் இருந்தே, இன்னும் சொல்லப்போனால் இந்திய கிரிகெட் அணியில் அவருக்கான நிலையான இடம் கிடைப்பதற்கு முன்னதாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தனி அடையாளம் கிடைத்தது என்றால், அது ஐ.பி.எல்.…

Continue Reading

• Ekanapuram are protesting against the Parantur airport project in various ways and it is the 624th day since Etiya announced that their protest will boycott the parliamentary elections

Ekanapuram are protesting against the Parantur airport project in various ways and it is the 624th day since Etiya announced that their protest will boycott the parliamentary elections

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport ) காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால்,…

Continue Reading

• HBD Raiza Wilson : பிக் பாஸ் பிரபலம்… மாடல் அழகி டூ சினிமா நடிகை ரைசா வில்சன் பிறந்தநாள் இன்று!

HBD Raiza Wilson : பிக் பாஸ் பிரபலம்… மாடல் அழகி டூ சினிமா நடிகை ரைசா வில்சன் பிறந்தநாள் இன்று!

HBD Raiza Wilson : பிக் பாஸ் பிரபலம்… மாடல் அழகி டூ சினிமா நடிகை ரைசா வில்சன் பிறந்தநாள் இன்று! Source link

Continue Reading

• Aishwarya Rajesh : ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்டான ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!

Aishwarya Rajesh : ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்டான ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!

Aishwarya Rajesh : ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்டான ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்! Source link

Continue Reading

• TN Weather Update: தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக குறையும்.. டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

TN Weather Update: தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக குறையும்.. டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

டெதென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை, தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மறுநாள், தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால்…

Continue Reading

• ADMK-EPS: எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி – அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் திடீர் ராஜினாமா

ADMK-EPS: எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி – அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் திடீர் ராஜினாமா

ADMK-EPS: கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே அதிமுகவை கர்நாடகாவில் செயல்படுத்தி வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காண Source link

Continue Reading

• Nagabandham : ஆன்மீகம், சாகசங்கள் நிறைந்த ஒரு அற்புத படைப்பு.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "நாகபந்தம்"

Nagabandham : ஆன்மீகம், சாகசங்கள் நிறைந்த ஒரு அற்புத படைப்பு.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "நாகபந்தம்"

அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் "நாகபந்தம்" மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்துள்ளது. டெவில் படம் மூலம் இயக்குநராக  தனது திறமையை நிரூபித்து அனைவரையும் கவர்ந்த அபிஷேக் நாமா இந்த பிரம்மாண்டமான படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளார். இந்த படமானது ஆன்மீகம் மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு…

Continue Reading

• IPL 2024 RCB Fans expect bangaluru give chance to All rounder will jacks know his details | IPL 2024 Will Jacks: “கண்டா வரச் சொல்லுங்க” – ஆர்.சி.பி.யை காப்பாற்ற களமிறக்கப்படுவாரா வில் ஜேக்ஸ்

IPL 2024 RCB Fans expect bangaluru give chance to All rounder will jacks know his details | IPL 2024 Will Jacks: “கண்டா வரச் சொல்லுங்க” – ஆர்.சி.பி.யை காப்பாற்ற களமிறக்கப்படுவாரா வில் ஜேக்ஸ்

ஐ.பி.எல். தொடர் 17வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ஆகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தாலும் அவர்கள் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. ஆனாலும், விராட் கோலி எனும் ஜாம்பவான் 17 ஆண்டுகளாக ஆர்.சி.பி.க்கு கோப்பையை வென்று தர போராடிக் கொண்டிருக்கிறார். கண்டா வரச் சொல்லுங்க: இந்தாண்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள ஆர்.சி.பி. அணி தாங்கள்…

Continue Reading

• SC oN Baba Ramdev: ”நாங்க ஒன்னும் குருடு இல்லை”

SC oN Baba Ramdev: ”நாங்க ஒன்னும் குருடு இல்லை”

SC oN Baba Ramdev: பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ராம்தேவின் மன்னிப்பை நிராகரித்த உச்சநிதிமன்றம்: பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத எம்.டி ஆகியோர் மன்னிப்பு கோரியதில் திருப்தி இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்குகளை நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரமாணப் பத்திரத்தில் திருப்தி இல்லை என்றும், நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்பு பிரமாணப் பத்திரங்கள் பொதுவெளியில் வெளியிட்டதற்கு ஆட்சேபனையும் தெரிவித்தனர்.…

Continue Reading

• Lok Sabha Election 2024: ”இசுலாமியர்களின் உரிமைகளுக்காக  எப்போதும் முன்னிற்கும் ஆட்சி” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

Lok Sabha Election 2024: ”இசுலாமியர்களின் உரிமைகளுக்காக எப்போதும் முன்னிற்கும் ஆட்சி” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்படாததால் வரும் வியாழக்கிழமை (11-4-24) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகை:

நாளை ரமலான் பண்டிகை கொண்டாட்டப்படும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளைக் கொண்டாடும்…

Continue Reading

• Actress Namitha: விஜய் இருப்பது பாஜகவுக்கு நல்லது தான்.. அரசியல் வருகையை வரவேற்ற நடிகை நமீதா

Actress Namitha: விஜய் இருப்பது பாஜகவுக்கு நல்லது தான்.. அரசியல் வருகையை வரவேற்ற நடிகை நமீதா

அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகையும், பாஜக பிரமுகருமான நமீதா கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான களத்தில் அனல் பறக்க தினமும் காலை முதல் இரவு வரை அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சரியாக 10 நாட்கள் மட்டுமே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கு உள்ள நிலையில் சினிமா பிரபலங்களும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை…

Continue Reading

• PM Modi Speech: குடும்பக்கட்சி திமுக; அம்மா ஜெயலலிதா; கட்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ்:  பொதுக்கூட்டத்தில் போட்டுத்தாக்கிய மோடி

PM Modi Speech: குடும்பக்கட்சி திமுக; அம்மா ஜெயலலிதா; கட்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ்: பொதுக்கூட்டத்தில் போட்டுத்தாக்கிய மோடி

பாஜக கூட்டணி வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், சௌமியா அன்புமணி, கே.பாலு ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்… தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்கு வருந்துகிறேன்.

தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்தது போல் வேலூர் மண்…

Continue Reading

• actor radhakrishnan parthiban talks about Kathai Thiraikathai Vasanam Iyakkam movie | R Parthiban: பார்த்திபன் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவுக்கு அதிர்ச்சி கொடுத்த படம்

actor radhakrishnan parthiban talks about Kathai Thiraikathai Vasanam Iyakkam movie | R Parthiban: பார்த்திபன் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவுக்கு அதிர்ச்சி கொடுத்த படம்

தான் இயக்கிய படத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதையை நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்ததை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வதில் நடிகர் பார்த்திபனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என சொல்லலாம். கதை தொடங்கி காட்சிகள் வரை எல்லாவற்றிலும் ஏதாவது செய்து பார்க்கலாமா என மெனக்கெடுவார். இப்படிப்பட்ட பார்த்திபன் கடந்த 2014 ஆம் ஆண்டு ”கதை திரைக்கதை வசனம் இயக்கம்” என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், அகிலா கிஷோர், தம்பி ராமையா…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து 73 கன அடியில் இருந்து 85 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர் வரத்து 73 கன அடியில் இருந்து 85 கன அடியாக உயர்வு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 74 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 85…

Continue Reading

• Latest Gold Silver Rate Today april 10 2024 know gold price your city

Latest Gold Silver Rate Today april 10 2024 know gold price your city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து  ரூ. 53,640 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.35 அதிகரித்து ரூ.6,705  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,175 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• top news India today abp nadu morning top India news April 9 2024 know full details

top news India today abp nadu morning top India news April 9 2024 know full details

வாக்கிங்கில் வாக்கு சேகரிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து உற்சாகமான தேனி மக்கள்! மக்களவை தேர்தலுக்கான பரப்புரைக்காக தேனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நடைபயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இன்னும் ஒரு வாரம் மட்டுமே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினத்துக்கும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையானது மிகத் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் இடையே 4  முனை போட்டியானது நிலவுகிறது. இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும்…

Continue Reading

• lok sabha election 2024 tn cm stalin asks question to pm modi in x platform

lok sabha election 2024 tn cm stalin asks question to pm modi in x platform

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் 7வது முறையாக பிரதமர் மோடி…

Continue Reading

• RM Veerappan : சினிமா முதல் அரசியல் வரை..தூள் கிளப்பிய ஆர்.எம்.வீரப்பன்!கடந்து வந்த பாதை

RM Veerappan : சினிமா முதல் அரசியல் வரை..தூள் கிளப்பிய ஆர்.எம்.வீரப்பன்!கடந்து வந்த பாதை

சினிமா முதல் அரசியல் வரை..தூள் கிளப்பிய ஆர்.எம்.வீரப்பன்!கடந்து வந்த பாதை
Source link

Continue Reading

• iIPL 2024 Rabada Produces Travis Head’s Wicket On First-Ball; Shikhar Dhawan Does Not Review | IPL 2024: முதல் பந்திலேயே தவான் செய்த தவறு – மேட்ச்சை கோட்டைவிட்ட பஞ்சாப்

iIPL 2024 Rabada Produces Travis Head’s Wicket On First-Ball; Shikhar Dhawan Does Not Review | IPL 2024: முதல் பந்திலேயே தவான் செய்த தவறு – மேட்ச்சை கோட்டைவிட்ட பஞ்சாப்

iIPL 2024: கேப்டன் ஷிகர் தவான் செய்த தவறால் பஞ்சாப் அணி, ஐதராபாத்திற்கு எதிராக வெற்றி வாய்ப்பை இழந்ததாக ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். ஐதராபாத் – பஞ்சாப் மோதல்: ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. மொகாலி அடுத்த முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி…

Continue Reading

• Supreme Court says contesting Candidates Need Not Disclose Every Moveable Property Owned By Them

Supreme Court says contesting Candidates Need Not Disclose Every Moveable Property Owned By Them

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது அவசியம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தங்களின் சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி, இணையரின் (கணவன்/மனைவி) சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு: இந்த நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கணிசமான…

Continue Reading

• Rajinikanth on RM Veerappan : ’’MGR-ன் வலதுகை! எனது சிநேகிதன்..’’ரஜினிகாந்த் உருக்கம்

Rajinikanth on RM Veerappan : ’’MGR-ன் வலதுகை! எனது சிநேகிதன்..’’ரஜினிகாந்த் உருக்கம்

’’MGR-ன் வலதுகை! எனது சிநேகிதன்..’’ரஜினிகாந்த் உருக்கம்
Source link

Continue Reading

• Vegetables price list april 10 2024 chennai koyambedu market

Vegetables price list april 10 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு…

Continue Reading

• 12 people killed 14 injured after bus overturns and falls into ditch in Chhattisgarh

12 people killed 14 injured after bus overturns and falls into ditch in Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் நேற்று இரவு தனியார் நிறுவனமான டிஸ்டில்லரியின் ஊழியர்கள் அனைவரும் பணி முடிந்து கம்பெனி பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இதில் கும்ஹாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்ரி கிராமத்திற்கு 30 தொழிலாளர்கள் பயணித்த பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுரங்க பள்ளத்தின் அருகே சென்றபோது…

Continue Reading

• First Joker: Folie à Deux Trailer Released Joaquin Phoenix and Lady Gaga star in the DC musical | Joker: Folie à Deux: வெளியானது ஜோக்கர் 2 டிரெய்லர்

First Joker: Folie à Deux Trailer Released Joaquin Phoenix and Lady Gaga star in the DC musical | Joker: Folie à Deux: வெளியானது ஜோக்கர் 2 டிரெய்லர்

Joker: Folie à Deux:  டிசி காமிக்ஸை தழுவிய ஜோக்கர் 2 திரைப்படம், வரும் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  ஜோக்கர் 2 டிரெய்லர் வெளியீடு: டிசி காமிக்ஸ் கதைகள் மூலம் புகழ்பெற்ற ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்ட, ஜோக்கர் படத்தின் முதல் பாகம் 2019ம் ஆண்டு வெளியாக் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம், வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜோக்கர்: ஃபோலி…

Continue Reading

• Dmk Kanchipuram assembly member who was engaged in collecting votes went to a roadside vada baking shop and engaged in vote collection by giving away vadas, he said that this was not the vada cooked by Modi, but it was a vote collection campaign

Dmk Kanchipuram assembly member who was engaged in collecting votes went to a roadside vada baking shop and engaged in vote collection by giving away vadas, he said that this was not the vada cooked by Modi, but it was a vote collection campaign

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் சாலையோர வடை சுடும் கடைக்கு சென்று வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது இது மோடி சுட்ட வடை அல்ல என அரசியல் பேசி வாக்கு சேகரிப்பு. வீதி வீதியாக சென்ற சட்ட மன்ற உறுப்பினர் பொதுமக்களிடம்  வீட்டுக்கு சென்று வாக்குறுதி துண்டறிக்கையை கொடுத்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி ( Kanchipuram lok sabha constituency ) காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி திமுக…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 10th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 10th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி ஏன் பேசவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி  வேலூர் மற்றும் கோவையில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார் தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம், நேற்று பிறை தென்படாததையடுத்து அறிவிப்பு வெளியானது பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு துணைப்போனவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக அதிமுக தமிழ் இனத்திற்கு எதிரானவர்கள் – முதலமைச்சர்…

Continue Reading

• Actor rajinikanth’s Arunachalam Movie Completed 27 years

Actor rajinikanth’s Arunachalam Movie Completed 27 years

27 Years of Arunachalam: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படம் இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  கதையை சொன்ன ரஜினி   Brewster’s Millions என்ற நாவலின் அடிப்படையில் தான் அருணாச்சலம் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த நாவலை படித்து அதிலிருந்து ஒரு லைனை எடுத்து இயக்குநர் சுந்தர்.சியிடம் சொல்ல, அவர் திரைக்கதையில் கிரேஸி மோகன் வசனத்துடன் இப்படம் உருவானது. இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, வடிவுக்கரசி, அஞ்சு, ஜெய்…

Continue Reading

• Watch Video: ஹரே கிருஷ்ணா பாடல் பாடிய ஹர்திக் பாண்டியா- இஷான் கிஷன் ரியாக்‌ஷன்!

Watch Video: ஹரே கிருஷ்ணா பாடல் பாடிய ஹர்திக் பாண்டியா- இஷான் கிஷன் ரியாக்‌ஷன்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா ’ஹரே கிருஷ்ணா.. ஹரே ராமா’ பாடல் பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து ஹர்தி பாண்டியா பற்றி சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. புதிதாக ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு…

Continue Reading

• Chhattisgarh Bus Accident: கோர விபத்து

Chhattisgarh Bus Accident: கோர விபத்து

Chhattisgarh Bus Accident: சத்திஸ்கரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 12 பேர் பலி: துர்க் மாவட்டத்தில் கும்ஹாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்ரி கிராமத்திற்கு அருகே இரவு 8:30 மணியளவில்,  ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 40 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும்…

Continue Reading

• PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 64 ரன்கள் எடுத்திருந்தார்.  பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

183 ரன்கள் எடுத்தால்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed