Author: Sanjuthra

ஜாதி பெருமை பேசும் படங்கள்.. சிரிப்புதான் வரும் : கலாய்த்த இயக்குநர் பி.எஸ் மித்ரன்

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த வானம் திரைப்படம் விழாவில் இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசியுள்ளார்

வானம் திரைப்பட விழா

இயக்குநர் பா ரஞ்சித் தலைமையில் சென்னையில் வானம் திரைபடம் விழா வருடந்தோறும் ஒருங்கிணைக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தமிழில் வெளியான விடுதலை, மாமன்னன், விடுதலை உள்ளிட்டப் படங்கள் திரையிடப் பட்டன. மேலும் மலையாளம் , இந்தி , தெலுங்கு ஆகிய மொழிகளில்…

EPS campaign lok sabha election 2024 for admk candidate in AaraniThiruvannamalai | EPS: நான் விவசாயி; விவசாயி யாருக்கும் பயப்படமாட்டார்
நான் ஒரு விவசாயி ,விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள் என ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆரணியில் அதிமுக தேர்தல் பரப்புரை ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இபிஎஸ் பேசியதாவது, “முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என, ஆனால் அதிமுக தான் 40 தொகுதிகளையும் வெற்றி பெறும்” “அதிமுக…

வாக்கு சேகரிப்பின்போது, திருவள்ளுவர் சிலை நெற்றியில், திருநீறு பூசிய பாஜக வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தல் திருவிழா 2024

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் சுயேட்சையாக…

Hemangi Sakhi world first transgender Bhagavad Gita raconteur taking on PM Modi in varanasi
Hemangi Sakhi: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இந்த முறையும் அதிகப்படியான இடங்களில் வெல்ல பாஜக தலைவர்கள்…

Watch Video : திருவள்ளுவருக்கு விபூதி, குங்குமம் வைத்து மாலை அணிவித்த பாஜக வேட்பாளர்..

திருவள்ளுவரை வைத்து பாஜகவினர் மத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவள்ளுவருக்கு விபூதி வைத்து மாலை அணிவித்தது பேசு பொருளாகியுள்ளது.

திருவள்ளுவருக்கு…

Vijay has built a Saibaba temple in chennai to fulfil his mother’s wish
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் – “The GOAT” படத்தில் மிகவும் பிஸியாக வெளிநாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பின்னர் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகப் பரவியது. விஜய் கட்டிய சாய்பாபா கோயில் இதனிடையே நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம்…

Wild Animals Invading Town Mayiladuthurai Siruthai Nellai Bear People Panic TNN
விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் மனிதர்கள் மனிதன் தன் இருப்பிடத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே செல்வது மட்டுமின்றி, அதற்காக இயற்கை வளங்கலான காடுகள், மலைகள், ஏரிகள் என இயற்கை வளங்களை அழித்து தனக்கான கட்டமைப்பை அதிகரித்து கொள்கிறான். இதனால் இயற்கைக்கு மாறான பேரிடர்கள் நிகழ்ந்தாலும் அவற்றை சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மேலும் இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இந்த உலகம் பொதுவானது என்பதை மறந்து, நீர் நிலைகளை மாசுபடுத்தி அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும்,…

Haryana government takes action after Mahendragarh bus accident, orders issued to schools
ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஹரியான மாநிலத்தில் உள்ள Mahendragarh நகரில் உஹானி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 13-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். உஹானி லிங்க் சாலையில் இன்று (11.04.2024) காலை பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக விபத்துள்ளானது. பேருந்து அதிக வேகமாக வளைவில் திரும்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்…

pradeep ranganathan love today movie director next 3 movies details
இயக்குநராக அறிமுகமாகி முழு நேர இயக்குநராக மாறியுள்ளார் லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2022ஆம் ஆண்டு இவர் இயக்கிய லவ் டுடே படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் தானே நாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் பிரதீப் ரங்கநாதன். முதல் இரண்டு படங்களிலேயே புகழின் உச்சத்திற்கு சென்ற பிரதீப் ரங்கநாதன், அடுத்து இயக்கப் போகும்…

Russian spacecraft almost obliterates Nasa satellite in 10 metre near miss
ரஷ்யா மற்றும் நாசா ஆகிய நாடுகளின் இரு செயற்கைக்கோள்கள் 10 மீட்டர் அருகருகே வந்த கடந்து சென்றது. பூமியை சுற்றும் செயற்கைக்கோள்கள்: பூமியின் கண்காணிக்கவும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூமியை தவிர இதர கோள்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளும், அதன் தேவைக்கேற்ப, அவ்வப்போது செயற்கைக்கோள்களை அனுப்புகின்றனர். இவ்வாறு விண்வெளியில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளானது, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்படும்தன்மை கொண்டது. இதையடுத்து, அங்கு குப்பைகளாக வலம் வருகின்றன. இந்நிலையில் பல வருடங்களாக…

Mettur Dam has resumed normal flow – this is today’s water situation. | மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கியுள்ளது
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 85 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 43…

Tamil Nadu latest headlines news April 11th 2024 flash news details know here | TN Headlines: திடீரென மாறும் வானிலை; ”திராவிட மாடலே வழிகாட்டி”
Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். TN Rains: வாவ்.. சட்டென மாறும் வானிலை? அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு…

IPL 2024 MI vs RCB: இமலாய இலக்கை நிர்ணயம் செய்யுமா பெங்களூரு? டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!

மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்ள களமிறங்கியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டைப் போலவே 10 அணிகள் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகள் ரசிகர்கள் மனதில்…

Music composer anirudh fans react to things thrown at anirudh at hukum concert
இசை நிகழ்ச்சியின்போது அனிருத் மீது பார்வையாளர்கள் பொருட்களை வீசி எறிவதை கண்டித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள் அனிருத் ஜெயிலர், லியோ, ஜவான , தலைவர் 170, 171, இந்தியன் 2 , விடாமுயற்சி என அடுத்தடுத்து கோலிவுட்டின் டாப் ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தொடர்ச்சியாக பாடங்களில் இசையமைத்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்குகிறார் அனிருத். தற்போதைய சூழலில் இந்திய சினிமாவில் பயங்கர பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர்களில்…

Twitter Down: எக்ஸ் தளம் முடக்கம்.. செய்வதறியாமல் திணறும் எலான் மஸ்க்.. என்னதான் பிரச்னை?

Twitter Down: உலகின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ் தளம் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) முடங்கிய சம்பவம் பெரும் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர் குழப்பம் அடைந்தனர்.

சமூக வலைதளங்களின் வளர்ச்சி:

வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 4.9 பில்லியனாக…

China – India Border : விஸ்வரூபம் எடுக்கும் சீன பிரச்னை.. பதிலளித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது. அதில், முக்கியமானது அருணாச்சல பிரதேச விவகாரம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்திய – சீன எல்லை பிரச்னை:

சீனா, இந்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, டோக்லாம் பிரச்னை வெடித்ததில் இருந்து, இந்திய – சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே பலமுறை மோதல் வெடித்துள்ளது. இந்திய –…

Sun tv Ethirneechal serial today episode written update April 11 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்க்கும் கல்யாணம் செய்து வைத்தே தீருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் குணசேகரன். அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகளை ஈஸ்வரி எடுத்தாலும் அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுகிறார் குணசேகரன். இந்த இடைப்பட்ட வேளையில் சித்தார்த்தை காணவில்லை என உமையாள் குடும்ப டென்ஷனாக இருக்க அம்மாவையும் தங்கையையும் காணவில்லையே என ஜனனி பதட்டத்தில் இருக்கிறாள். அவளை ராமசாமி ஆட்கள் கடத்தி சென்ற போது ஸ்பெஷல் ஆபீசர்…

ரம்ஜான் பண்டிகை ; பள்ளப்பட்டி ஈத்கா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈத்கா திடல் என்ற காலி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள்…

Will Jacks : RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?

RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?
Source link

Russian court rejects Google’s appeal against 400 crore fine over Ukraine content | Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்
Google Russia: உக்ரைன் போர் தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதாக, 49.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்: உக்ரைன் போர் பற்றிய போலித் தகவல் என்று ரஷ்யா கருதுவதை நீக்கத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி ரூபார் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் வழக்கு தொடர்ந்து. ஆனால், அபராதத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின்…

ED கஸ்டடியில் இருந்த கவிதாவை கைது செய்த சிபிஐ.. விடாது துரத்தும் டெல்லி மதுபான கொள்கை வழக்கு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளும் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா சிபிஐ அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் அவரை ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து கஸ்டடியில் வைத்திருந்தனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதா மீது, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்தும், வழக்கில்…

GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்!
GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்! Source link

TN Rains: வாவ்.. சட்டென மாறும் வானிலை? அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 11) முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்‌ இன்று தெரிவித்து உள்ளதாவது:

11.04.2024: தென்‌ தமிழகத்துல்‌ ஒருசில இடங்களிலும்‌, வட தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதியிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

12.04.2024: தமிழகத்துல்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌…

villupuram Villagers who protested should not enter the village even after asking for votes for the pot symbol with the vck flag | விசிக கொடியுடன் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஊருக்குள்ளே வரக்கூடாது
விழுப்புரம் (Villupuram) : திருவெண்ணைநல்லூர் அருகே திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் ரவிகுமாரை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற உளுந்தூர்பேட்டை திமுக எம்.எல்.ஏவின் பிரச்சார வாகனத்தை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய இளைஞர்கள், பிரச்சார வாகனத்தில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி கொடியை அகற்ற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமார் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அவருக்கு பானை சின்னம்…

vijay tv siragadikka aasai today episode written update april 11th | Siragadikka Aasai: மீண்டும் வீட்டுக்கு வரும் பிரவுன் மணி.. விஜயாவிடம் சிக்குவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். “நேத்து அத்தை பேசினது நீலாம்பரியையும், காஞ்சனா பேயையும் ஒன்னா பார்த்த மாதிரி இருந்துச்சி. இதுக்கு நான் ஒரு முடிவு கட்டலனா அப்பறம் நான் கஷ்டப்பட்டதெல்லாம் வேஸ்ட்டா ஆயிடும்” என ரோகிணி சொல்கிறார். ”தினமும் பயந்து பயந்து தானே செத்துக்கிட்டு இருக்க. அதுக்கு உண்மைய சொல்லிட்டு போய்டலாம் இல்லடி” என வித்யா கேட்கிறார். ””இப்போ அவன் இருக்க மெண்டாலிட்டியில உண்மை தெரிஞ்சா அவனும் என்னை ஏத்துக்க மாட்டான்”…

Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate G Selvam went on an agricultural tractor to collect votes – TNN
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024 (Kanchipuram Lok Sabha Constituency 2024 ) காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு…

ipl 2024 Shubman Gill became the second fastest Indian player to score 3000 IPL runs
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன் அணியின் கேப்டன் சும்பன் கில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார். இந்தியன் பிரீமியர் லீக்கில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார். இந்த சாதனையை இவர், 24 வயது 215 நாட்களில் 3000 ரன்களை கடந்த இளம் வீரரானார். இதன்மூலம், விராட் கோலியின் சாதனையை கில் முறியடித்துள்ளார். மேலும், சுப்மன் கில் 94…

Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த சகோதரர்
Hardik Pandya: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த, அவரது சகோதரரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பாண்ட்யா சகோதரர்களிடம் மோசடி: குடும்ப உறவினரும் சகோதரர் முறையையும் சேர்ந்த 37 வயதான வைபவ் பாண்ட்யா, கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவர்ரிடம் மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் உள்ள பாண்ட்யா சகோதரர்களின் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் இருந்து, சுமார் ரூ. 4.3 கோடியை…

Ashwath: வேலைக்கு லீவு எடுத்துதான் முதல் படத்திற்கு இசையமைத்தேன்: இன்ஸ்பெக்டர் ரிஷி இசையமைப்பாளர் அஸ்வத்

வேலைக்கு லீவு எடுத்துவிட்டு தனது முதல் படத்திற்கு இசையமைத்ததாக இசையமைப்பாளர் அஸ்வத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் ரிஷி

அமேசான் பிரைமில் வெளியாகி சர்ச்சைக்குரிய விமர்சனங்களைப் பெற்று வரும் வெப் சீரிஸ் ‘ இன்ஸ்பெக்டர் ரிஷி’ த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த தொடரில் பின்னணி இசை ரசிகரகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளம் இசையமைப்பாளர் அஸ்வத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் ஆர் வெங்கடேசன் இயக்கிய நளனும் நந்தினியும் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.…

Lok Sabha Election 2024 drunken man had an altercation with actor Anumoghan during election campaigning in Erode
Lok Sabha Election 2024: ஈரோட்டில் அதிமுக தேர்தல் பரப்புரையின் போது, போதையில் கேள்வி எழுப்பிய நபரை கட்சி நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர். மக்களவை தேர்தல் பரப்புரை: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், அதிமுக சார்பில் இரோடு தொகுதியில் ஆற்றல் அசோக் குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக 102 தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குப்பதிவில் களம் காணும் , ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில்…

The Dravidian model is the guide for India; Tamil Nadu at the top of everything – DMK proud! | திராவிட மாடலே இந்தியாவுக்கு வழிகாட்டி; எதிலும் முதலிடத்தில் தமிழ்நாடு
இந்தியாவின் எழுச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என்று திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது. பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள், மகப்பேற்றுக்குப் பின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன. இதுகுறித்து…

Vijay Tv Kizhakku vasal Serial Going to End Climax will telecast on next week! | Kizhakku Vaasal: 9 மாதத்தில் எண்ட் கார்டு.. கிழக்கு வாசல் சீரியலுக்கு நேர்ந்த கதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல் சீரியல் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு வாசல் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதி கண்ணம்மா 2 சீரியல் முடிந்தது அடுத்ததாக அந்த நேரத்தில் எண்ட்ரீ கொடுத்தது “கிழக்கு வாசல்” சீரியல். நடிகை ராதிகா சரத்குமார் சன் டிவியில் விஜய் டிவிக்கு வந்து…

Ramadan 2024 Leaders of various political parties have extended their greetings to the Muslim people | Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான்
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ஏப்ரல் 11ம் தேதி ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ரமலான் அல்லது ரம்ஜான் என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இஸ்லாமிய பண்டிகைகளில் முக்கியமானதாகும். புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். …

IPL 2024 RR and GT Shubman Gill loses cool on umpire after wide ball controversy – watch video
ஐபிஎல் 2024ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸின் 17வது ஓவரின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா பந்துவீச்சை எதிர்கொண்டபோது இந்த சம்பவம் நடந்தது. மோஹித் சர்மா வழக்கம்போல் ஒரு மெதுவாக பந்தை வீச அது வைட் ஆஃப் ஆக சென்றது. அப்போது அந்த பந்தை அடிப்பதற்காக…

மனோரமா முதல் அனுஷ்கா வரை… சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்…

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகைகளாக இருக்கும் பலரின் பெயரும் சினிமாவிற்காக மாற்றப்பட்ட பெயர்கள் தான். எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் பெயர்களை மாற்றுவது என்பது காலம் காலமாக திரையுலகில் நடைபெறும் ஒன்று தான். அந்த வகையில் சினிமா வாழ்க்கைக்காக பெயரை மாற்றி கொண்ட ஒரு சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்:

மனோரமா :

தமிழ் சினிமாவின்…

வெயிலின் வெப்பத்தை விட மோடியின் வெப்பம் கொடுமையானது: கி.வீரமணி

கடும் வெயிலின் வெப்பத்தை விட மோடியின் வெப்பம் கொடுமையானது என திராவிட கழக தலைவருக்கு வீரமணி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடக் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் ,எழிலரசன் மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கி.வீரமணி…

China Relationship Important And Significant For India, Says PM Modi in tamil | PM Modi: ஆக்கிரமிப்புக்கு மத்தியில் சீனா பற்றி பேசிய பிரதமர் மோடி
PM Modi: பிரதமர் மோடி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியா – சீனா இடையேயான உறவு குறித்து விரிவாக பேசியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – மோடி நியூஸ் வீக் இதழுக்கு அளித்த பேட்டியில், நியூஸ் வீக் இதழுக்கு அளித்த பேட்டியில், ”சீனாவுடனான நிலையான மற்றும் அமைதியான உறவு, இரு நாடுகள் அல்லது பிராந்தியத்தின் நலனுக்காக மட்டுமல்ல, உலகத்தின் நலனுக்கானது” என மோடி தெரிவித்தார். தொடர்ந்து, “எல்லைப் பிரச்னையால் எழும் அனைத்துப் பிரச்னைகளையும் இரு நாடுகளும்…

7 Am Headlines today 2024 april 11th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததால் கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி…

Ajithkumar: வாலி படத்திற்காக மீசையை எடுக்க மறுத்த அஜித்! எந்த காட்சிக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தத வாலி. நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் இன்று கொண்டாடப்படும் எஸ்.ஜே.சூர்யா முதன்முதலில் இயக்குனராக அறிமுகமாகிய திரைப்படம் வாலி.

வாலியில் நடந்த சுவாரஸ்யம்:

தன் மீது ஆசைப்படும் தனது கணவனின் அண்ணனை எப்படி நாயகி எதிர்கொள்கிறாள்? என்பதுதான் படத்தின் கதை. இதில் ஒரே மாதிரி உருவம் கொண்ட இரட்டையர்களாக நடிகர் அஜித் அசத்தியிருப்பார். முதல் பாதியை கலகலப்பாகவும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் அளித்து இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்களின்…

Summer Vacation Special Historical treasures piled up in Villupuram Shall we go on a fun trip
விழுப்புரம் ( Villupuram ) விழப்பரையார்கள் என்ற பூர்வீக மக்கள் வாழ்ந்து வந்த பகுதியை தான் விழுப்புரம் என்று பெயரிட்டு அழைப்பதாக ஒரு வரலாறு உள்ளது. 1993ஆம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரித்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. இத்தகைய விழுப்புரத்தில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத்…

Yuzvendra Chahal: இன்னும் 5 விக்கெட்கள் போதும்! ஐ.பி.எல்.லில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் சாஹல்!

ஐ.பி.எல். 2024ன் 24வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சாஹல் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கலாம். அதற்கு இவர் இன்றைய போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியாக வேண்டும்.

உண்மையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம், சாஹல் ஐபிஎல்லில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைக்கலாம். இந்தப் போட்டியில் இதுவரை 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்…

இரவு நேரத்திலும் தொடரும் தீவிர பிரச்சாரம்..! காத்திருந்து வரவேற்பு கொடுக்கும் நிர்வாகிகள் ..!

அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு . பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் . அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்ட, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி 2024

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம்…

Five People Die in Ahmednagar While Saving Cat Who Fell Into Well Maharashtra | கிணற்றில் விழுந்த பூனை; காப்பாற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துளளது அகமத்நகர் மாவட்டம். இங்கு வத்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள கிணறு ஒன்று உள்ளது. நீண்ட காலமாக மக்கள் யாரும் அந்த கிணற்றை பயன்படுத்தாமல் அது பாழடைந்த கிணறாக மாறிவிட்டது. கிணற்றில் விழுந்த பூனை: அந்த கிணற்றில் பல்வேறு கழிவுகளை மக்கள் கொட்டி அது ஒரு குப்பைக்கிடங்காக மாறிவிட்டது. இந்த நிலையில், நேற்று அந்த கிணற்றின் உள்ளே பூனை…

IPL 2024 MI vs RCB Strategic Corner – Suryakumar Yadav Against Royal Challengers Bengaluru
இந்திய கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 டிகிரி என்றால் அது சூர்யகுமார் யாதவ்தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் தனது அரக்கத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் வந்தாலே காலில் சலங்கை கட்டிவிட்டதுபோல் ஆடும் சூர்யகுமார் யாதவ், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி என்றால் அவரது ஆட்டத்தில் வேகம் வழக்கத்தைவிடவும் அதிகமாகிவிடும். மும்பை இந்தியன்ஸ் அணியின் கடப்பாரை பேட்டிங் Line Up-இன் ஆணிவேராக உள்ள சூர்யகுமார் யாதவ் ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் எவ்வாறு விளையாடியுள்ளார்…

RR vs GT Match Highlights: சொந்த மண்ணில் வீழ்ந்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் வென்ற குஜராத்!

17வது ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் அணி குஜராத் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196…

Former minister RM Veerappan body will be cremated with government honors
தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆரின் மேலாளராகவும் மிகப்பெரிய விசுவாசியாகவும் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் அரசியல் களத்தில் பல வெற்றிகளை குவிக்க பக்கபலமாக செயல்பட்டவர். திரைத்துறையை பொறுத்தவரையில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் தன்னுடைய சத்யா மூவீஸ் மூலம் எம்.ஜி.ஆர் நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்ஷாக்காரன் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்தவர். எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தவர். …
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/