Author: Sanjuthra

kanaa actor darshan and actress anju kurian wedding photo goes viral
திருமண கோலத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியனின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கனா பட நடிகர் தர்ஷன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் கனா. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அஜித் குமார் நடித்த துணிவு , சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தும்பா படத்தின் நாயகனாகவும்…

CM Stalin:”இந்தியாவின் நம்பிக்கையின் நாயகன் ராகுல் காந்தி” – கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்

மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி தலைவர்களான முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூட்டாக கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

IPL 2024 CSK MS Dhoni not just looks for good players but also good people – Michael Hussey | MS Dhoni: ”வெற்றியை விடவும் நேர்மை முக்கியம்னு சொன்ன தல தோனி”
கிரிக்கெட்டினை ஜெண்டில்மேன் கேம் என கூறுவதை கேள்விப்பட்டு இருப்போம். அதனை உறுதிப்படுத்துபோல பல ஆட்டங்களில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. ஆனால் பல இடங்களில் வீரர்களின் நடவடிக்கையும் நடுவர்களின் நடவடிக்கையும் இருந்துள்ளது. இதனை கிரிக்கெட் உலகில் விமர்சித்தும் வந்துள்ளனர். ஆனால் வீரர்கள் மற்றும் நடுவர்களின் தவறான நடவடிக்கையினால், முடிவினால் ஆட்டத்தை ஒரு இழந்திருக்கின்றது என்றால் அந்த முடிவினை மாற்றுவது முற்றிலும் இயலாத விஷயம். இப்படி இருக்கும்போது, கிரிக்கெட் உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும், அதிக பணம் புழங்கும் லீக்…

"நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களே முடிவெடுக்கும்" தமிழக மாணவர்களுக்கு ப்ராமிஸ் செய்த ராகுல் காந்தி!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கிறது.

"ஏழைகளுக்கு எதிராக உள்ள நீட்"

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்வதற்காக வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு குறித்து…

ஆஹா என்ன வரிகள் 1: நாயகியின் காதலில், தமிழை பெருமைப்படுத்திய யுகபாரதி!

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாணத்தை அடைந்துள்ளது. நாயகர்கள், வசன உச்சரிப்பு, வசன மொழி, உடல்மொழி, நடனம், இசை என அனைத்துமே தமிழ் சினிமா தோன்றியது முதல் இன்று வரை பல உருமாற்றங்களை அடைந்துள்ளது. அதில் பாடல் வரிகள் மட்டும் விதிவிலக்கல்ல.

காயாத கானகத்தே என்று பாகவர் காலத்தில் தொடங்கிய பாடல்களை சாமானியர்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சென்றதன் தொடக்கப்புள்ளி பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி, பாபநாசம் சிவன் என பெரிய மறைந்த ஜாம்பவான்கள் ஆவார்கள். இதில்…

Tamil Nadu latest headlines news April 12th 2024 flash news details know here
Lok Sabha Election 2024: இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால்…

PM Modi On Mutton Eating : "மக்களின் உணர்வுகளை புண்படுத்துறாங்க" மட்டன் சாப்பிட்ட ராகுல் காந்தி.. சாடும் பிரதமர் மோடி

ஆட்டிறைச்சி சாப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 19-ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.

மட்டன் சாப்பிட்ட விவகாரத்தை விமர்சிக்கும்…

நாப்கினுக்கு ஜி.எஸ்.டியா? கேள்விகேட்ட பெண்ணை கடைக்குள் புகுந்து அடித்த பாஜக தொண்டர்கள்

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரமே இருப்பதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேள்வி கேட்ட பெண்ணை அடித்த பா.ஜ.க.வினர்:

திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர்…

KPY Bala Lawrence : மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா..குவியும் பாராட்டுகள்!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா..குவியும் பாராட்டுகள்!
Source link

“தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்கிறேன்” நெல்லையில் மனம் திறந்த ராகுல் காந்தி!
Rahul Gandhi In Nellai: தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்வதாக திருநெல்வேலி பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். சமூக நீதியில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் பாதையை வகுத்து கொடுத்ததாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். வரும் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில்…

Sivakarthikeyan production Kurangu Pedal movie to be released this summer
By : ABP NADU | Updated at : 12 Apr 2024 03:35 PM (IST) சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளாராக பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.அதுபோக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.முதன்முதலாக அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ், டாக்டர், டான்…

MI Vs RCB IPL 2024 royal challaengers bangalore fans condemns umpires decesions in match against mumbai indians | MI Vs RCB, IPL: நடுவர்களுக்கு மும்பை ஜெர்சியை போட்டு விடுங்கள்
MI Vs RCB, IPL: ஐபிஎல் தொடரில் மும்பை – பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவர்களின் முடிவுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. மும்பை – பெங்களூர் மோதல்: ஐபிஎல் தொடரில் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி பேட்ட்ன் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் நிதின் மேனன் , வினீத் குல்கர்ன் மற்றும் விரேந்தர்…

பங்குனி கிருத்திகை: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா

பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார்.

பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு…

Mouni Roy : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? தக தகவென மின்னும் மௌனி ராய்!
Mouni Roy : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? தக தகவென மின்னும் மௌனி ராய்! Source link

Netizans slams Boney Kapoor for touching priyamani inappropraiately during Maidaan movie pre release event
தென்னிந்திய சினிமா எத்தனையோ திறமையான நடிகைகளை கடந்து வந்துள்ளது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் அசாத்தியமான நடிப்புத் திறமை பெற்று இருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தன்னை நிரூபித்து கொள்வதற்காக பெரிதும் போராடும் ஒரு நடிகை பிரியாமணி. தேசிய விருது பெற்ற நடிகை: இயக்குநர் இமயம் பாரதிராஜா ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின்…

Lok Sabha Elections 2024 Seeman says No matter how many crores are given I will fight for the people even if I stand on the streets – TNN | Lok Sabha Elections 2024: எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன்
விழுப்புரம்: ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை என்றும் மாநில உரிமைகளை பறிகொடுத்தவர்கள் திமுகவினர், மாநில உரிமையை பறித்தவர் தான் மத்திய அரசு, வஞ்சிக்கப்படும் இனமாக தமிழ் இனம் உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய சீமான், நாட்டினை நரேந்திர மோடி…

TN Rain Alert: வெயில் குறையுது… மழை பெய்யுது: 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு எப்படி?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி,…

Vetrimaaran: காதலிக்கும் பெண்ணை கொலை பண்ணுவீங்களா? – ஆவேசமான வெற்றிமாறன் – வைரல் வீடியோ!

இயக்குநர் வெற்றி மாறன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் படம் இயக்குவது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி இயக்குநராக உள்ளவர்களில் முக்கியமானவர் வெற்றி மாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 ஆகிய 6 படங்களை மட்டுமே 17 ஆண்டுகளில் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விடுதலை பாகம் 2 அடுத்ததாக வெளியாகவுள்ள நிலையில், வடசென்னை 2, வாடிவாசல் போன்ற…

கரூர் முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

கரூர் தான்தோன்றி மலை முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலைப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ…

ipl 2024 complete list of players ruled out named replacements all you need to know tamil news
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 எதிர்பார்த்ததை விட அதிகளவில் பரபரப்பை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல இளம் வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிபடுத்துகின்றன. அதிரடி, அதிவேகம், சிறுத்தை பீல்டிங் என பலரும் பந்தயத்தில் கோதா கட்டி வரும் நிலையில், பல வீரர்கள் காயத்தினால் தொடரில் இருந்து விலகும் சோகம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதனால், காயத்தினால் விலகிய வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகளவில் ட்ரெண்டான லக்னோ அணியை சேர்ந்த…

Schools Holiday: தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை! அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

மயிலாடுதுறையில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Source link

vijay tv siragadikka aasai today episode written update april 12th | Siragadikka Aasai Serial: ரோகிணியை பணம் கேட்டு மிரட்டும் பி.ஏ… திடீரென உள்ளே வந்த மனோஜ்
Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். ”நீ மட்டும் ஸ்ருதியோட ரூமுக்கு போய் அங்க செயின் எடுக்காம இருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது” என விஜயா மீனாவை பார்த்து சொல்கிறார். ’இந்த வீட்ல கொஞ்சம் கூட யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டியா?” என அண்ணாமலை கேட்கிறார். ”ஸ்ருதிய வர வைக்க நீங்க என்ன பண்ணிங்க? ஆனா நான் ஸ்ருதிய நேர்ல போய் பார்த்து பேசிட்டு வந்தேன்”…

CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”
பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்… pic.twitter.com/q6Ss80u5P6 — M.K.Stalin (@mkstalin) April 12, 2024 இது…

பெங்களூரு குண்டுவெடிப்ப வழக்கில் திடீர் திருப்பம்.. தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஷாஜிப் ஆகியோரை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். முசாவிர் ஹூசைன் ஷாஜிப்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தவர். அப்துல் மதீன் தாஹா குண்டுவெடிப்பைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தல் ஆகியவற்றின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக நடந்த கைது நடவடிக்கை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் கடந்த மார்ச்…

CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”
பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்… pic.twitter.com/q6Ss80u5P6 — M.K.Stalin (@mkstalin) April 12, 2024 இது…

Attack on Munawar Farooqui: பிக்பாஸ் வின்னர் மீது முட்டை வீசி தாக்குதல்! கும்பலுக்கு வலைவீச்சு! என்ன நடந்தது?

பிக் பாஸ் 17 வெற்றியாளர் முனாவர் ஃபரூக்கி மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிக் பாஸ் 17 வெற்றியாளரான முனாவர் ஃபரூக்கி, சமீபத்தில் மும்பையில் உள்ள முகமது அலி சாலையில் இருக்கும் இனிப்பு கடைக்கு சென்றபோது ஒரு தாக்குதல் சம்பவத்தை எதிர்கொண்டார். அவர் இப்தார் விருந்துக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை…

lok sabha elections 2024 rajnath singh remember emergency period and not get parole for mother last rites | Lok Sabha Elections 2024: “என் அம்மா இறப்புக்கு கூட பரோல் கொடுக்கல; ஜெயிலில் மொட்டை அடித்துக்கொண்டேன்”
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் மீதமுள்ள மாநிலங்களில் 6 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை சர்வாதிகாரம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில், இதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள்…

Actor vijay antony talks about his love proposal story in recent interview
நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் 5 முறை காதல் தோல்வி அடைந்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையாளராக வலம் வருகிறார். நேற்று அவர் ஹீரோவாக நடித்த “ரோமியோ” படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனுடைய தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நேர்காணல்களில் வெளிப்படையாக பேசும் விஜய் ஆண்டனி, காதல் வாழ்க்கை பற்றியும் பேசியுள்ளார். அதாவது, “என்…

IPL 2024 Points Table Orange Cap & Purple Cap Holders After MI vs RCB IPL Match
இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் நேற்றைய போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணையில் ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான்…

top news India today abp nadu morning top India news April 12 2024 know full details
இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என…

TN Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு சில்லென மாறும் தமிழ்நாடு.. எந்தெந்த மாவட்டங்களில்? வெதர்மேன் சொல்லும் தகவல்..

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

Lok Sabha Election 2024: இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தேசிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில்…

Buddhism: பௌத்தத்திற்கு மாற அரசின் அனுமதி தேவை.. மத சுதந்திரத்தில் தலையிடுகிறதா பாஜக அரசு?

தலித், பழங்குடியின மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இதனால், பிற மதங்களுக்கு மதமாறுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரான அம்பேத்கர் வழியில், இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்திற்கு மதம் மாறுவது அதிகரித்து வருகிறது.

தொடரும் மதமாற்றம்:

குஜராத்தில், ஒவ்வொரு ஆண்டும், தசரா மற்றும் பிற பண்டிகைகளின்போது, தலித்களில் பெரும்பகுதியினர் பெரும் எண்ணிக்கையில் புத்த மதத்திற்கு மாறி வருகின்றனர். குஜராத் பௌத்த அகாடமி (ஜிபிஏ) குஜராத் மாநிலத்தில்…

actor and politician arul mani passed away due to cardiac arrest
நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக மாரடைப்பு தொடர்பான மரணங்கள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. உணவு பழக்கம் முதல் பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் வயது வித்தியாசம் இல்லாமல் நடைபெறும் இத்தகைய மறைவுகளை யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடிவதில்லை. குறிப்பாக திரைத்துறையில் கடந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட முன்னணி மற்றும் இளம் பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். …

7 Am Headlines today 2024 april 12th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம்; திருநெல்வேலி, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம் மோடி ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள், பட்டாசு வெடிப்பு; பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு தமிழ்நாட்டில் 8 இடங்களில் நேற்று வெயில் சதம்-திருப்பத்தூரில் அதிகபட்சமாக 108 டிகிரி கொளுத்தியது. தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் கோலாகலமாக கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு மத்திய சென்னையில் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்…

madurai chithirai thiruvizha 2024 begins today April 21 Meenakshi Thirukalyanam will happen
Madurai Chithirai Festival: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் அங்கமாக, ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மதுரை சித்திரை திருவிழா ந்று தொடக்கம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களில் இருந்தும் குவிவார்கள். இதனால் தூங்காநகரம் என்பன போன்ற பல பட்டப்பெயர்களை…

DeAr Movie Review tamil Gv Prakash kumar aishwarya rajesh starring Anand Ravichandran’S dear movie review rating
DeAr Movie Review in Tamil: ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள படம் ”டியர் (DeAr)”. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம். படத்தின் கதை 2023 ஆம் ஆண்டு மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட்நைட்” படம் வெளியானது. இதில் மணிகண்டனுக்கு இருக்கும்…

பும்ரா புயலில் சிதைந்த பெங்களூரு; 5 விக்கெட்டுகளை அள்ளிய பும்ர
17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பும்ரா ஓவரில் விராட் கோலி, டூ ப்ளெசிஸ், மகிபால் லோம்ரோர், சௌரௌவ் சௌஹான் மற்றும் விஜயகுமார் வைஷாக் என மொத்தம் 5 பேர் தங்களது விக்கெட்டினை இழந்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராக பும்ரா உருவாகியுள்ளார்.…

Haryana School Bus Accident: 6 Children Killed, Several Injured, Principal Among 3 Held | Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி
Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக, தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: வியாழக்கிழமை காலை ஹரியானாவின் நர்னாலில் ஒரு கிராமம் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஜிஎல் பப்ளிக் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.…

MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. 20 ஓவரில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பில் டூ ப்ளெசிஸ், ரஜித் படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் அரைசதம் விளாசினர்.…

Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்!
Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்! Source link

Janhvi Kapoor: ஸ்ரீதேவி மகள், ஜான்வி கபூர் காதல் முதல் கல்யாணம் வரை.. வைரலாகும் தகவல் இதோ

நடிகை ஸ்ரீதேவி – பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா என்பவரை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்திருந்தார். இருவரின் திருமணம் திருப்பதில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு…

Mumbai indians beats royal challengers bengaluru by 7 wickets in IPL 2024
MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி Source link

Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்! Source link

Vidaamuyarchi movie has been planned to release for Deepavali know details
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித் தனது 62ஆவது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க பிக்பாஸ் புகழ்…

CSDS Lokniti Survey: தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய பிரச்னைகள்.. கலக்கத்தில் பாஜக.. ஷாக் தரும் சர்வே!

அடுத்த ஐந்து ஆண்டுகள், இந்தியாவை ஆளுப்போவது என்பதை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.

ஷாக் தரும் சர்வே முடிவுகள்:

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.…

Disha Patani : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..நடிகை தீஷா பதானியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Disha Patani : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..நடிகை தீஷா பதானியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்! Source link

Apple i phone shift supply chain from China to India increase workforce
இந்தியாவில் ஆப்பில் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆப்பிள்: ஆப்பிள் நிறுவனம், இந்திய பணியாளர்களை 3 ஆண்டுகளில் 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில், இந்திய தொழிலாளர்களை அதிகரிக்கும் வகையில், சீனாவில் இருந்து விநியோகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனாவை தளமாகக் கொண்ட விநியோகச் சங்கிலியில் இருந்து பாதி அளவை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு முக்கியத்துவம்: உள்ளூர் சந்தை…

MI vs RCB Innings Highlights: இறுதியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; மும்பைக்கு 197 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணி முதலில் பந்து வீசும் என முடிவெடுத்தார்.

அதன்படி பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் கோலி மற்றும் டூ பிளெசிஸ் தொடங்கினர். நிதானமாக ஆடி வந்த இந்த…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/