Author: Sanjuthra

• TN RAIN: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா?

TN RAIN: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலானது வாட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சில நாட்களாக, சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து  வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர்,…

Continue Reading

• Phone Tapping: எதிர்க்கட்சி தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா? தமிழக உளவுத்துறை மீது அதிமுக பரபரப்பு புகார்!

Phone Tapping: எதிர்க்கட்சி தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா? தமிழக உளவுத்துறை மீது அதிமுக பரபரப்பு புகார்!

Phone Tapping: தேர்தல் வியூகத்தை தெரிந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தமிழக உளவுத்துறை ஐஜி மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன என பரபர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. இஸ்ரேலில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டு அதன் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை…

Continue Reading

• Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா?

Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா?

Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா? Source link

Continue Reading

• Bournvita asked to Remove From Health Drinks Category Ministry of Commerce and Industry big order | Bournvita: ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து போர்ன்விட்டா நீக்கம்.. விழுந்தது பேரிடி

Bournvita asked to Remove From Health Drinks Category Ministry of Commerce and Industry big order | Bournvita: ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து போர்ன்விட்டா நீக்கம்.. விழுந்தது பேரிடி

குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அருந்தும் முக்கிய பானமாக இருப்பது போர்ன்விட்டா. சந்தையில் ஹார்லிக்ஸ், பூஸ்ட் என பல பிராண்ட்களின் கடும் போட்டிக்கு மத்தியிலும் பெற்றோர்களின் முதன்மை விருப்பமாக போர்ன்விட்டா இருக்கிறது. போர்ன்விட்டா அருந்துவதால் உடல்நல குறைபாடா? இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆரோக்கிய பானங்களின் பட்டியலில் இருந்து  போர்ன்விட்டா உள்பட அனைத்து பானங்களையும் நீக்கக் கோரி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.…

Continue Reading

• PBKS vs RR IPL 2024 punjab kings up against rajasthan royals in match 27 at Mullanpur | PBKS vs RR, IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்? ராஜஸ்தான்

PBKS vs RR IPL 2024 punjab kings up against rajasthan royals in match 27 at Mullanpur | PBKS vs RR, IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்? ராஜஸ்தான்

PBKS vs RR, IPL 2024: பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு முல்லன்பூரில் உள்ள மகாராஜா யதவிந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…

Continue Reading

• We will give sweet victory to Rahul Gandhi CM Stalin said Rain for 3 days Todays Headlines | Todays Headlines: ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றி தருவோம் – முதலமைச்சர்! 3 தினங்களுக்கு மழை

We will give sweet victory to Rahul Gandhi CM Stalin said Rain for 3 days Todays Headlines | Todays Headlines: ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றி தருவோம் – முதலமைச்சர்! 3 தினங்களுக்கு மழை

Lok Sabha Election 2024: இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. இருக்காது – அண்ணாமலை தேனியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவரும், அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”விரைவில் இ.பி.எஸ். தலைமையிலான அதிமுக இருக்காது எனவும் ஜூன் 4க்கு பிறகு அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் படிக்க TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – எந்தெந்த பகுதிகளில்…

Continue Reading

• Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!

Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்களித்துவிட்டு, கையில் மை இருந்தால் மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

100 சதவீத வாக்குப்பதிவு:

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தங்கள்…

Continue Reading

• Lok Sabha Election 2024 Karur the police did their democratic duty through postal voting – TNN

Lok Sabha Election 2024 Karur the police did their democratic duty through postal voting – TNN

பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி கரூரில் காவல்துறையினர் தபால் வாக்கு மூலம் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.     தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Continue Reading

• Bhavana: "நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? கேரள நடிகை வேதனை

Bhavana: "நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? கேரள நடிகை வேதனை

தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.

நடிகை கடத்தல் வழக்கு

கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்ட நிகழ்வு தென் இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்திற்கு பின் மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது வரை இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து  வருகிறது.

பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் முக்கிய ஆதாரமாக வீடியோ ஒன்று…

Continue Reading

• கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பு

கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பு

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கடுமையான வறட்சியில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் குடிநீர் தேவை மட்டுமின்றி, விவசாயம் செழிக்கவும் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டி, உல்லியக்கோட்டை, R.புதுக்கோட்டை, கண்ணிமேய்க்கிபட்டி…

Continue Reading

• Tamil New Year 2024: தமிழ் புத்தாண்டில் பூஜை செய்ய நல்ல நேரம் எது? எப்படி வணங்குவது? முழு விவரம் உள்ளே!

Tamil New Year 2024: தமிழ் புத்தாண்டில் பூஜை செய்ய நல்ல நேரம் எது? எப்படி வணங்குவது? முழு விவரம் உள்ளே!

தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியான நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.  உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் இந்த நாளில் தான் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அசாம், கேரளா, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் சித்திரை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
<div…

Continue Reading

• Tamil New Year 2024 political leader wishes to tamil peoples around world | Tamil New Year 2024: முடிந்தது சோபகிருது! நாளை பிறக்குது தமிழ் புத்தாண்டு

Tamil New Year 2024 political leader wishes to tamil peoples around world | Tamil New Year 2024: முடிந்தது சோபகிருது! நாளை பிறக்குது தமிழ் புத்தாண்டு

Tamil New Year 2024: சோபகிருது வருடம் முடிந்து குரோதி தமிழ்ப் புத்தாண்டு நாளை தொடங்குகிறது.  தமிழ்ப் புத்தாண்டு: தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சூரிய பகவான் தனது பயணத்தை மேஷ ராசியில் இருந்து மீண்டும் துவங்குவதையே, தமிழ்ப்புத்தாண்டாக கருதி வருகிறோம். அந்த வகையில்,  உத்தராயனம் – சிசிர ரிது – பங்குனி மாதம் – 31ம் தேதி – 13.04.2020 – அன்றைய தினம் சனிக்கிழமையும்…

Continue Reading

• Cuddalore news Volunteer killed by snake bite near Nellikuppam – TNN | பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு

Cuddalore news Volunteer killed by snake bite near Nellikuppam – TNN | பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு

தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முற்பட்டபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் உமர் அலி (36). இவரது மனைவி பர்ஹத் நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தன்னார்வலரான உமர் அலி கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து  பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.  …

Continue Reading

• Vidya Balan: என்னை ஏமாற்றிய முதல் காதலன்.. கெட்ட வார்த்தையால் திட்டியபடி பகிர்ந்த நடிகை வித்யா பாலன்!

Vidya Balan: என்னை ஏமாற்றிய முதல் காதலன்.. கெட்ட வார்த்தையால் திட்டியபடி பகிர்ந்த நடிகை வித்யா பாலன்!

நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலனை நினைவுகூர்ந்த வித்யா பாலன் அவரை வசைச் சொற்களால் திட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்யா பாலன்

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட ’ The Dirty Picture’  திரைப்படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது வென்று நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன். கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன், இயக்குநர் மணிரத்னத்தின் ‘குரு’, இயக்குநர் பால்கியின் ‘பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து…

Continue Reading

• TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக,

இன்று (ஏப்ரல் 13) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை…

Continue Reading

• Australia terror attack: பெரும் பதற்றம் – ஆஸ்திரேலியாவின் சிட்னியில் திவிரவாதிகள் தாக்குதல்

Australia terror attack: பெரும் பதற்றம் – ஆஸ்திரேலியாவின் சிட்னியில் திவிரவாதிகள் தாக்குதல்

Australia terror attack: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டது மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வணிக வளாகம் ஒன்றில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வீடியோவில், தனிநபர் ஒருவர் தீவிரவாதிகளை தடுக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இந்த…

Continue Reading

• Lok Sabha Election 2024 Karur AIADMK candidate Thangavelu supporting Fathima babu campaign – TNN

Lok Sabha Election 2024 Karur AIADMK candidate Thangavelu supporting Fathima babu campaign – TNN

கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.             கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாத்திமா பாபு பெரியகுளத்துபாளையம் பகுதியில் திறந்த வேனில் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்திற்கு 77 கோடி மதிப்பில் மூன்று புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  …

Continue Reading

• ipl 2024 jake fraser mcgurk profile who debut in ipl for delhi capitals and have broken ab de villiers record abp nadu sports

ipl 2024 jake fraser mcgurk profile who debut in ipl for delhi capitals and have broken ab de villiers record abp nadu sports

வெறும் 22 வயதான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார். யார் இந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்..?  டெல்லி அணியில் மிகவும் இளமையான வீரர் க் ஃப்ரேசர் மெக்குர்க். இவரை ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிகக் குறைந்த விலையான ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியது. காயமடைந்த லுங்கி என்கிடிக்கு மாற்றாக டெல்லி அணியில் சேர்க்கப்பட்டார் ஜேக்…

Continue Reading

• Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்! Source link

Continue Reading

• Lok Sabha Election 2024 Social media campaign in support of Jothimani Social activists accused of violating the rules of election conduct – TNN | ஜோதிமணிக்கு ஆதரவாக சமூக வலைதள பிரச்சாரம்

Lok Sabha Election 2024 Social media campaign in support of Jothimani Social activists accused of violating the rules of election conduct – TNN | ஜோதிமணிக்கு ஆதரவாக சமூக வலைதள பிரச்சாரம்

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவியின் வீடியோவை சமூக வலைதள பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது தேர்தல் விதிகளுக்கு முரணாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.       கரூர் பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக ஆதரவு திரட்டி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோக்களை…

Continue Reading

• Lok Sabha Elections 2024: 100% வாக்குப்பதிவவே இலக்கு – விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு

Lok Sabha Elections 2024: 100% வாக்குப்பதிவவே இலக்கு – விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு

விழுப்புரம்: கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குப்பதிவு நடந்த இடங்களை அடையாளம் கண்டு நாட்டுப்புற இசை கலைஞர்கள் மூலம் நகராட்சி சார்பில் 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்களிப்பு குறித்த பல்வேறு கட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர்ருமான பழனி தலைமையில் நடந்து வருகிறது. விழுப்புரம்…

Continue Reading

• Ambedkar Jayanti 2024 From caste dynamics to partition, four books by B R Ambedkar you must read | Ambedkar Jayanti 2024: அனல் பறக்கும் அரசியல் எழுத்துகள்

Ambedkar Jayanti 2024 From caste dynamics to partition, four books by B R Ambedkar you must read | Ambedkar Jayanti 2024: அனல் பறக்கும் அரசியல் எழுத்துகள்

Ambedkar Jayanti 2024: சாதி இயக்கம் முதல் பிரிவினை வரை அவசியம், படிக்க வேண்டிய,  டாக்டர் அம்பேத்கரின் நான்கு புத்தகங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் ஜெயந்தி: சமூக சீர்திருத்தவாதி, அரசியலமைப்பின் முதன்மை சிற்பி என பல்வேறு அடையாளங்களை கொண்டவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பீம் ஜெயந்தி அல்லது அம்பேத்கர் ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது.  அந்தவகையில் நாளை அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவர் எழுதிய, அனைத்து தரப்பினரும்…

Continue Reading

• Rashmika Mandana : என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா  மந்தனா

Rashmika Mandana : என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா

என்னைவிட எத்தனையோ திறமையான அழகான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு தான் நன்றியுடன் இருப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. குறைந்த காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் டியர் காம்ரேட் , புஷ்பா  தமிழில் சர்தார் , வாரிசு , இந்தியில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் என…

Continue Reading

• போதைப்பொருள்…அழிந்து சாவார்கள் – சாபம் விட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன்

போதைப்பொருள்…அழிந்து சாவார்கள் – சாபம் விட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன்

10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் நிலை குலைந்து போயிருந்த பாரத நாட்டை மோடி காப்பாற்றி இருக்கிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற தமிழக மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு…

Continue Reading

• நடிகர் தனுஷை மகனென சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமான சோகம்

நடிகர் தனுஷை மகனென சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமான சோகம்

மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர், இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டை விட்டு ஓடி விட்டார். தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். இந்த நிலையில் தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பிற்காக மாத உதவித்தொகையை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றம்,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடியான நிலையில் தங்களின் கோரிக்கைகளை…

Continue Reading

• Mettur Dam water inflow Increasing Today water situation details know – TNN | Mettur Dam: அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

Mettur Dam water inflow Increasing Today water situation details know – TNN | Mettur Dam: அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 68 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 80…

Continue Reading

• fahadh faasil aavesham movie 2 days box office collection

fahadh faasil aavesham movie 2 days box office collection

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய ஆவேஷம் மற்றும் வருஷங்களுக்கு சேஷன் ஆகிய இரு மலையாளப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் பார்க்கலாம். ஆவேஷம் இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலை ஈட்டின. தமிழ் சினிமாவைக் காட்டிலும் மலையாளப் படங்களே இந்த ஆண்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரேமலு , மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், அன்வேஷிப்பின் கண்டேதும் ஆகியப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகிய ஆவேஷம் படத்திற்கும்…

Continue Reading

• IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After LSG vs DC IPL Match abp nadu sports

IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After LSG vs DC IPL Match abp nadu sports

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 இதுவரை ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்பை எகிற செய்துகொண்டே வருகிறது. இன்னும் முதல் பாதி கூட கடக்கவில்லை, இருப்பினும் ஒவ்வொரு அணிகளும் எதிரணியை பந்தாடி புள்ளிப்பட்டியலில் போட்டா போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். புள்ளி பட்டியலில் கடைசியில் இருக்கும் அணிகள் கூட முதல் 4 இடங்களில் இருக்கும் அணியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்துகின்றன.  நேற்றைய போட்டியில் கூட இதேபோன்ற ஒரு நிலை அமைந்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 4வது…

Continue Reading

• Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intensive vote collection in Maraimalainagar area today – TNN

Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intensive vote collection in Maraimalainagar area today – TNN

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் மறைமலைநகர் பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  மக்களவைத் தேர்தல்மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் இராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி…

Continue Reading

• Indias Defence ministry issues tender to HAL for procurement of 97 Tejas Mk-1A fighter jets | Tejas Fighter Jets: அட்ராசக்க..! மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்களை வாங்கும் இந்தியா

Indias Defence ministry issues tender to HAL for procurement of 97 Tejas Mk-1A fighter jets | Tejas Fighter Jets: அட்ராசக்க..! மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்களை வாங்கும் இந்தியா

Fighter Jets Procurements: புதிய இலகுரக போர் விமானங்களை வாங்க, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கியுள்ளது. தேஜாஸ் போர் விமானங்கள் கொள்முதல்: இந்திய விமானப் படைக்கு 97 தேஜாஸ் இலகுரக போர் விமானங்களை (எல்.சி.ஏ. எம்.கே.-1 ஏ) வாங்குவதற்காக, பொதுத்துறை ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கியுள்ளது. அதற்கு பதிலளிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். …

Continue Reading

• Sun tv Ethirneechal serial today episode written update April 13 promo

Sun tv Ethirneechal serial today episode written update April 13 promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 13) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கதிர் சக்திக்கு போன் செய்து ஜனனியிடம் கொடுக்கிறான். “சக்தி நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வாயேன்” என ஜனனி சொல்ல “நானு கதிரும் சேர்ந்து சில விஷயங்கள் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமே ஒரு நல்ல செய்தி வரும்” என சொல்கிறான் சக்தி.    ஈஸ்வரியை தேடி வீட்டுக்கு போலீஸ் வருகிறது. அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மீண்டும் சக்தி…

Continue Reading

• South Korean pop singer Park Bo-Ram dies at the age of 30 | Park Bo

South Korean pop singer Park Bo-Ram dies at the age of 30 | Park Bo

கொரியன் படைப்புகள் தற்போது உலகெங்கிலும் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கொரியன் படங்கள், வெப் சீரிஸ், பாப் பாடல்கள் என அனைத்தையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்.    அந்த வகையில் தென் கொரியாவை சேர்ந்த பாப் பாடகியாக பிரபலமானவர் நடிகை பார்க் போ ராம். தன்னுடைய மயக்கும் இசையால், பாப் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த பத்து ஆண்டுகளாக ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற இசை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மிக பெரிய செலிபிரிட்டியாக இருந்து…

Continue Reading

• vanangaan movie shooting wrapped up arun vijay suresh kamatchi shares emotional note Bala

vanangaan movie shooting wrapped up arun vijay suresh kamatchi shares emotional note Bala

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. சர்ச்சைகளுக்கு நடுவே உருவான படம் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில், அவர் நடிக்க பாலா இயக்கவிருந்து, பின் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் அவர் விலக, நடிகர் அருண் விஜய் இணைந்து என, இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இயக்குநர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ், இயக்குநர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ்  இணைந்து இப்படத்தினைத்…

Continue Reading

• Iran Israel Clash: இந்தியர்களே உஷார்..! இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியது ஈரான் ஆதரவு அமைப்பு

Iran Israel Clash: இந்தியர்களே உஷார்..! இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியது ஈரான் ஆதரவு அமைப்பு

Iran Israel Clash: ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பான ஹெஸ்பொல்லா கத்யுஷா ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ள்து.

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்:

ஈரான் ஆதரவு போராளிக்அள் அமைப்பான,  ஹெஸ்புல்லா இஸ்ரேலிய பீரங்கி தளங்கள் மீது டஜன் கணக்கான கத்யுஷா ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "டஜன் கணக்கான கத்யுஷா…

Continue Reading

• Mary Kom steps down as India’s Chef de Mission for Paris Olympics | Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் இந்திய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த மேரி கோம்

Mary Kom steps down as India’s Chef de Mission for Paris Olympics | Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் இந்திய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த மேரி கோம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று ஒலிம்பிக். கிரிக்கெட், கால்பந்து இல்லாமல் இதர அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கி நடத்தும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். இந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் ஒலிம்பிக் நடக்கிறது. ராஜினாமா செய்த மேரி கோம்: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. சமீபகாலமாக இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பாரீசில் நடைபெற உள்ள…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 13th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 13th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மோடி, அண்ணாமலை, பால் கனகராஜ் உருவங்கள் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல். தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு. அரியலூர் அருகே செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 24 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக பிரசாரத்தின்போது…

Continue Reading

• LSG vs DC Match Highlights: வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வி!

LSG vs DC Match Highlights: வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வி!

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.  இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ்…

Continue Reading

• Actor ranjith laughing for a mocking comment on rajinikanth makes rajini fans angry

Actor ranjith laughing for a mocking comment on rajinikanth makes rajini fans angry

நிகழ்ச்சி ஒன்றில் மலையாள இயக்குநர் பிஜூ தாமோதரன், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டைப்  பற்றிய ஒரு கருத்தை வெளிப்படுத்த அதற்கு இயக்குநர் ரஞ்சித் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி சிரித்தது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளி தற்போது வைரலாகி வரும் நிலையில் ரஜினி ரசிகர்கள் இயக்குநர் ரஞ்சித்தை வசைபாட தொடங்கி இருக்கிறார்கள். உண்மையில் ரஜினி கேலி செய்யப்பட்டாரா? ரஜினியைப் பற்றிய அந்த கருத்து எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதைப் பார்க்கலாம் தலித் வரலாற்று மாதம்…

Continue Reading

• Watch Video: ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து சொல்ல குவித்த தானா சேர்ந்த கூட்டம்.. வைரல் வீடியோ!

Watch Video: ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து சொல்ல குவித்த தானா சேர்ந்த கூட்டம்.. வைரல் வீடியோ!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடியிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான்

பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் நடிகர் ஷாருக்கான். கடந்த ஆண்டு பதான், ஜவான் மற்றும் டங்கி என ஒரே வருடத்தில் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்தார். இதில் பதான் மற்றும் ஜவான் 1000 கோடிக வசூலும், டங்கி படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் செய்தது. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ரசிகர்களுடன் சாமானியனான…

Continue Reading

• Delhi capitals beats lucknow super giants by 6 wickets in IPL 2024

Delhi capitals beats lucknow super giants by 6 wickets in IPL 2024

“ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! Source link

Continue Reading

• Sonakshi Sinha Photos : அடடே..லிங்கா பட நடிகையா இது..? இன்னும் அப்படியே இருக்காங்களே!

Sonakshi Sinha Photos : அடடே..லிங்கா பட நடிகையா இது..? இன்னும் அப்படியே இருக்காங்களே!

Sonakshi Sinha Photos : அடடே..லிங்கா பட நடிகையா இது..? இன்னும் அப்படியே இருக்காங்களே! Source link

Continue Reading

• Mrunal Thakur : நடந்து வரும் பூந்தோட்டம் இவளோ..நடிகை மிருனாள் தாக்கூரின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!

Mrunal Thakur : நடந்து வரும் பூந்தோட்டம் இவளோ..நடிகை மிருனாள் தாக்கூரின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!

Mrunal Thakur : நடந்து வரும் பூந்தோட்டம் இவளோ..நடிகை மிருனாள் தாக்கூரின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்! Source link

Continue Reading

• மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா

Entertainment 12 Apr, 07:07 PM (IST) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா Source link

Continue Reading

• LSG vs DC Innings Highlights: பதோனி அரைசதத்தால் மீண்ட லக்னோ; டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு!

LSG vs DC Innings Highlights: பதோனி அரைசதத்தால் மீண்ட லக்னோ; டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. லக்னோ அணியின் இன்னிங்ஸை…

Continue Reading

• 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரான் போடும் மெகா திட்டம்.. அலறும் உலக நாடுகள்!

48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரான் போடும் மெகா திட்டம்.. அலறும் உலக நாடுகள்!

Iran Attack: காசாவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. ஈரானை சீண்டும் இஸ்ரேல்: குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரால் காசா பகுதியில்  33,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போரில் தலையிட மாட்டோம்…

Continue Reading

• Actor Nassar completes his 39 years in acting field

Actor Nassar completes his 39 years in acting field

சினிமா உலகம் ஹீரோக்களை சுற்றியே அமைக்கப்படுவது வழக்கமான ஒன்று. அப்படியான சூழலில் நடிப்பு, காட்சியமைப்பு, கதைக்களம் என ஒரு சில அடிப்படைகளின் பெயரில் சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு தன்னுடைய நடிப்பால் நகர்த்தி செல்லும் ஒரு சில நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்தவர் நடிகர் நாசர். ஒரு நாடக நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி 1985ஆம் ஆண்டு வெளியான ‘கல்யாண அகதிகள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் இந்த திரைப் பயணம் கடந்த 39…

Continue Reading

• “ஸ்டாலினை தவிர வேறு எந்த அரசியல் தலைவரையும் அண்ணன் என அழைத்ததில்லை” ராகுல் காந்தி உருக்கம்!

“ஸ்டாலினை தவிர வேறு எந்த அரசியல் தலைவரையும் அண்ணன் என அழைத்ததில்லை” ராகுல் காந்தி உருக்கம்!

கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் குறித்து உருக்கமாக பேசினார். “எனது மூத்த சகோதரர் மு.க. ஸ்டாலின். வேறு எந்த அரசியல் தலைவர்களையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை” என ராகுல் காந்தி பேசியுள்ளார்.  மேலும் காண Source link

Continue Reading

• jailer 2 title and information about pre production work goes viral nelson Dilipkumar rajinikanth

jailer 2 title and information about pre production work goes viral nelson Dilipkumar rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உடன் இணையும் ஜெயிலர் 2 (Jailer 2 Title) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பக்கா கமர்ஷியல் ஹிட் இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஜெயிலர்.  ஜெயிலராக வேலை பார்த்து பின் ரிட்டையர் ஆகி பேரன், குடும்பம் என வாழ்ந்து வரும் ரஜினிகாந்த், சிக்கலில் மாட்டிக் கொள்ளும் தன் போலீஸ் மகனை தனக்கு கிடைத்த…

Continue Reading

• “ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

“ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

MEA Advisory: போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொந்தளிப்பான சூழலில் மத்திய கிழக்கு நாடுகள்: பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. காசா…

Continue Reading

• Glaucoma disease that causes loss of vision What are the symptoms and doctors say

Glaucoma disease that causes loss of vision What are the symptoms and doctors say

கிளாக்கோமா நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால் நிரந்தரமாக பார்வையிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கிளாக்கோமா நோயானது, சமீபத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயினால் நிரந்தரமாக கண்பார்வையை இழக்கு வாய்ப்புள்ளதால், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கிளாக்கோமா நோய் என்றால் என்ன, இதன் அறிகுறிகள் என்ன, சிகிச்சை என்ன என்பது குறித்து மருத்துவம் என்ன சொல்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். கிளாக்கோமா கிளாக்கோமா என்பது கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed