Author: Sanjuthra

80s hero mohan to play antagonist role in thalaivar 171 rajini movie
தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து நல்ல ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் மிகவும் பிஸியாக…

Mrunal Thakur : குடும்பத்தினரோடு குடி பட்வாவை கொண்டாடிய வைரல் நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : குடும்பத்தினரோடு குடி பட்வாவை கொண்டாடிய வைரல் நடிகை மிருனாள் தாக்கூர்! Source link

Team Sunrisers Hyderabad defeats Punjab kings in IPL 2024
பொழுதுபோக்குதேவர் மகன், சின்ன கவுண்டர் படத்தை இயல்பா எடுத்துகிட்டாங்க.. ஆனா – பா. ரஞ்சித் வைக்கும் கேள்வி Source link

Priyanka Mohan : செல்லம்மா..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் புகைப்படங்கள்!
Priyanka Mohan : செல்லம்மா..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் புகைப்படங்கள்! Source link

Vinay Rai : ”உன்னாலே உன்னாலே..” மனைவியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் நடிகர் வினய் ராய்!
Vinay Rai : ”உன்னாலே உன்னாலே..” மனைவியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் நடிகர் வினய் ராய்! Source link

“சென்னை என் மனதை வென்றது” ரோட்ஷோவுக்கு பிறகு பிரதமர் மோடி உருக்கம்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி 7வது முறையாக தமிழ்நாடு வருகை தந்தார். “சென்னையின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” தனி விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச். ராஜா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை…

Pa. Ranjith speech casteism in movies at PK rosy film festival | Pa. Ranjith : தேவர் மகன், சின்ன கவுண்டர் படத்தை இயல்பா எடுத்துகிட்டாங்க.. ஆனா
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு இயக்குநராக மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு இயக்குநராக கொண்டாடப்படுபவர் இயக்குநர் பா. ரஞ்சித். தலித் மக்களின் வாழ்வியலையும், ஒடுக்கப்படும் இயல்பான மனிதர்களின் உரிமை குரலாகவும் படங்களில் காட்சிப்படுத்துவது அவரின் தனி சிறப்பு. ஏராளமானோரின் கவனம் ஈர்த்த இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் அவரின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தி வரும் பிகே ரோஸி திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். தமிழ் சினிமாவில் ஜாதியே கிடையாது.…

ipl 2024 SRH vs PBKS Sunrisers Hyderabad have set a target of 183 runs for Punjab in IPL match 23
இன்று ஐபிஎல் 2024ல் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்குநேர் மோதி வருகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சண்டிகரில் உள்ல மகாராஜா யத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா…

குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்? கனடாவில் தொழிலதிபர் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன?
Canada Murder: இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் கனடாவும் அமெரிக்காவும் முதன்மையாக இருக்கிறது. குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்? ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு செல்பவர்கள், அந்நாட்டு கிரீன் கார்டை (நிரந்தர குடியுரிமை அட்டை) பெற்று கொண்டு, அந்நாட்டு குடிமக்களாக மாறுவதும் வழக்கமாகி வருகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா, கனடாவுக்கு செல்பவர்கள்…

actress banita sandhu unique photoshoot attract netizens
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி தந்தவர் நடிகை பனிடா சந்து (Banita Sandhu). பாலிவுட் டூ கோலிவுட் பயணம் பிரபல பாலிவுட் நடிகையான பனிடா சந்து இந்தியில் நடிகர் வருண் தவானுடன் அக்டோபர் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்த கவனமீர்க்கச் செய்தது. தொடர்ந்து தமிழில் பல சிக்கல்கள், பிரச்னைகளுக்கு இடையே வெளியான,…

If BJP comes back to power, the country will be a prison VCK election manifesto release Today’s headlines | Todays Headlines:பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே சிறைச்சாலையாகும்..விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு
VCK Manifesto: மக்களவை தேர்தல் 2024: வி.சி.க தேர்தல் அறிக்கை வெளியீடு.. சிறப்பம்சம் என்ன? மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்.சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் படிக்க Latest Gold Silver Rate: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

Ramadan 2024 Date: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் அறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் வரும் வியாழக்கிழமை (11-4-24) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ரம்ஜான் தேதி அறிவிப்பு:

இதுகுறித்து அரசின் தலைமை ஹாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 09-04-2024 தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும்…

RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்?

தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய விசுவாசியாக இருந்தவரும், எம்.ஜி.ஆர். அரசியலில் தொடர்ந்து வெற்றி பெற பக்கபலமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அப்பேற்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவி பறிபோனதற்கு ரஜினிகாந்த் காரணமாக அமைந்தார்.

பாட்ஷா:

பிரபல தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன் தன்னுடைய சத்யா மூவீஸ் மூலமாக எம்.ஜி.ஆரை வைத்து ஏராளமான வெற்றிப்படங்களை அளித்தது போலவே, எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து ராணுவ வீரன், மூன்று முகம், பணக்காரன், ஊர்க்காவலன் என ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்தார்.

பின்னர், நீண்ட…

Gudi Padwa: மராட்டிய மற்றும் கொங்கனி மக்களால் கொண்டாடப்படும் குடி பட்வா.. பிரதான உணவுகள் என்ன?

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மராட்டிய மற்றும் கொங்கனி மக்கள் குடி பட்வா கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இது மராத்தி புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வசந்த விழாவாகும். சம்வத்சர் பட்வோ என்றும் அழைக்கப்படும் குடி பட்வா இந்து நாட்காட்டியின்படி சைத்ரா மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு மிகவும் ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதே நாளை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்பதால் அனைவரும்…

Vishnu Vishal soori patch up after a conflict latest insta post goes viral online | Vishnu Vishal – Soori : ”அண்ணா..” மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடி குழு படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து நடிகர் விஷ்ணு விஷால் – நடிகர் சூரி இடையே ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது. அப்படம் விஷ்ணு விஷாலுக்கு நல்ல ஒரு அறிமுக படமாக அமைந்து பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதேபோல அப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடியும் மிகவும் பிரபலம். அதுவரையில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்த சூரிக்கு வெண்ணிலா கபடி குழு படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ஏராளமான படங்களில்…

கரூர் முத்துமாரியம்மன் ஆலய பூக்குழி திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

தான்தோன்றி மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து அக்னி சட்டி, அழகு, பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து பக்தி பரவசத்துடன் பூக்குழி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில்…

சிற்பியாய் மாறிப்போன வேட்பாளர், அமைச்சர் – மாமல்லபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

மாமல்லபுரத்தில் திருவள்ளுவர் சிலையை செதுக்கி அமைச்சர் தா. மோ. அன்பரசன் காஞ்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேரம் குறைவாக இருப்பதால் வேட்பாளர்களை அனைத்து இடத்திற்கும் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துக்…

RM Veerappan Decided Burial Place Himself What Did He Say To CM MK Stalin
தன்னுடைய இறப்புக்குப் பிறகு, தான் எங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தவர் ஆர்.எம்.வீரப்பன். வயது மூப்பு காரணமாக முதுபெரும் அரசியல் தலைவரும் எம்ஜிஆர் கழக நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். தனது இளம் வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் கொண்டு, நாடகக் குழுவில் சேர்ந்தார். நிர்வாகத்திலும் அவருக்கு இயல்பாகவே ஈடுபாடு இருந்ததால்,…

பாஜக வேட்பாளராக களமிறங்கிய மகன்.. வாழ்த்து சொல்லி கடைசியில் ட்விஸ்ட் வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆண்டனி!

வரும் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத்தில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

பாஜக வேட்பாளராக களமிறங்கிய ஆண்டனியின் மகன்:

வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. நாடு…

RM Veerappan Death: எங்கள் நட்பு புனிதமானது, உணர்ச்சிகரமானது.. ஆர்.எம்.வீரப்பனுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அவரது தயாரிப்பில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை, தி.நகரில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

“ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து நம் எல்லாரையும் பிரிஞ்சிருக்கார் உத்தமர் ஆர்.எம்.வீரப்பன் சார் அவர்கள். அமரர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் வாழ்க்கை என…

Puducherry Schools Declared 2 Days Holiday Ahead Lok Sabha Election 2024 TNN
Lok sabha election: புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு (17, 18) இரண்டு நாள் விடுமுறை அளித்து கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்…

Lok Sabha Election 2024 D Raja says Modi is losing his temper in desperation because BJP will suffer a massive defeat – TNN | பாஜக படுதோல்வி ஏற்படும் என்பதால் தான் மோடி விரக்தியில் நிதானம் இழந்து பேசி வருகிறார்
விழுப்புரம்: தமிழகத்திற்கு மோடி எத்தனை முறை வந்தாலும் பாஜகவால் இங்கு கால் ஊன்ற முடியாது என்றும் வட மாநிலங்களில் பாஜக படுதோல்வி ஏற்படும் என்பதால் தான் மோடி விரக்தியில் நிதானம் இழந்து பேசி வருவதாகவும் எதிர்க்கட்சிகளை ஊழல் கட்சி என்று சொல்லும் மோடி ஊழல் கட்சியே பாஜக தான் என டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழத்தில் இண்டியா கூட்டணியிலுள்ள கட்சிகளை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில்…

ADMK FIGHT: அடித்துக் கொண்ட அதிமுக நிர்வாகிகள்..! வாகன கண்ணாடி உடைப்பு..! கையைப் பிடித்து மன்னிப்பு கேட்ட வேட்பாளர் .!

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் முன்னிலையிலே அடித்துக் கொண்ட இருதரப்பினர். வாகனத்தில் ஏற்றாததால் வாகனத்தை எட்டி உதைத்து வேட்பாளர் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு. கையைப் பிடித்து மன்னிப்பு கேட்ட அதிமுக வேட்பாளர்.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சி வேட்பாளர்கள் வாக்குகளைக் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த…

RM Veerappan and MGR Prominent Supporter of MG Ramachandran Political Success RM Veerappan Incidents
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். திரையிலும், அரசியலிலும், மக்கள் மனதிலும் நீங்கா இடம்பெற்று, மறைந்த பிறகும் பெரும் புகழுடன் இருப்பவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் இந்த வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களின் மிக மிக முக்கியமானவர் ஆர்.எம்.வீரப்பன்(RM Veerappan). எம்.ஜி.ஆருக்கு உடன்பிறவா சகோதரனாகவே இருந்து அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரை அடித்தட்டு மக்களிடம் வரை கொண்டு சென்ற நாடோடி மன்னன் முதல் இதயக்கனி வரை அத்தனை வெற்றி படங்களிலும் ஆர்.எம்.வீரப்பனின் உழைப்பு இருந்தது. எம்.ஜி.ஆரின்…

Vijay Built Sai Baba Temple : அன்னைக்காக ஆலயம் விஜய் கொடுத்த SURPRISE!ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

அன்னைக்காக ஆலயம் விஜய் கொடுத்த SURPRISE!ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
Source link

Lok Sabha Elections 2024 Minister Ponmudi launched the digital campaign by driving a special QR Code vck – TNN | Lok Sabha Elections 2024: டிஜிட்டல் பிரச்சாரத்தை கையில் எடுத்த விசிக
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமார் இன்று திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தில் வேட்பாளரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதன் ஒரு பகுதியாக வேட்பாளரின் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கான QR Code யை அமைச்சர் பொன்முடி அங்கிருந்த சுவற்றில் ஒட்டினார். தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று மக்களிடம் உரையாடி வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து வேட்பாளர் ரவிக்குமார்…

RM Veerappan History in Tamil Who is RM Veerappan Biography Profile Complete Details
அண்ணா, பெரியார் ஆகிய ஆளுமைகளிடம் உதவியாளர் ஆகவும் எம்ஜிஆரின் வலது கரமாகவும் திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்து, திமுகவுக்கும் ஆதரவளித்தவர் ஆர்.எம்.வீ? (RM Veerappan) யார் இவர்? பார்க்கலாம். 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். தனது இளம் வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் கொண்டு, நாடகக் குழுவில் சேர்ந்தார். நிர்வாகத்திலும் அவருக்கு இயல்பாகவே ஈடுபாடு இருந்ததால், நாடக நிர்வாகத்தையும் பார்த்துக்கொண்டார். அதிமுக உருவாகக் காரணமானவர்…

Lok sabha election 2024 Karur BJP candidate Senthilnathan campaign – TNN | 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றி தரப்படும்
மாநில அரசின் தலையீடு இல்லாமல் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு 100 நாள் வேலைத்திட்டம் பதிவு செய்யும் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என்று கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி அளித்தார். கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரியபட்டி, காளையபட்டி, காணியாளம்பட்டி, வீரணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள்…

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பரபர உத்தரவு!

Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:

அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களின் மூலம் அவர் சதி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லஞ்சம் வாங்கியதும் அதை அவர் கோவா தேர்தலுக்காக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, கைது செய்யப்பட்ட…

Parrot astrologer arrested for Pmk candidate thangar bachan – TNN | தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது; பழிவாங்கும் திமுக
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வேட்பாளராக இயக்குனர் தங்கர் பச்சான் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில் அழகுமுத்து அய்யனார் கோவில் உள்ளது. அக்கோயிலில் சாமி…

Ilaiyaraaja: இசையமைப்பதை விட்டுறேன், பயங்கர ஹோம் ஒர்க் பண்ணேன்.. கே.பாலச்சந்தரிடம் சவால்விட்ட இளையராஜா!

இசை என்றால் இளையராஜா, இளையராஜா என்றால் இசை. தமிழ்நாட்டில் இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்க முடியுமா என்ன? பலரின் சோகங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், பயணங்கள், வலிகள், இழப்புகள் என அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க, இளையராஜாவின் மேஜிக்கல் இசையால் மட்டுமே சாத்தியம். எப்படிப்பட்ட சிச்சுவேஷன் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமாக இசை அமைக்கக் கூடிய இசை மேதை. சமீபத்தில் இளையராஜா கலந்துகொண்ட நேர்க்காணல் ஒன்றில் அவர் இதுவரையில் எந்த இயக்குநர் கொடுத்த சிச்சுவேஷனுக்கு இசையமைப்பது மிகவும் பிரமிப்பாகவும்…

PM Modi TN Visit: பிரதமர் மோடி வருகை; வேலூரில் போக்குவரத்து மாற்றம் ட்ரோன்கள் பறக்க தடை

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் பத்தாம் தேதி அதிகாலை 5 மணி முதல் பகல் 12…

ஊழலை ஒழிப்பேன் என்று சொன்னவர், தேர்தல் பத்திரம் மூலம் ஊழல் செய்துள்ளார்- கி.வீரமணி

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து திராவிடன் கழக தலைவர் கீ.மணியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்பொழுது கி.வீரமணி பேசியதாவது:

திமுக சாதனையை மக்கள் அனுபவித்து வருகின்றனர். மோடி ஆட்சியின் வேதனை இந்தியா முழுவதும் இப்போழுது தான் தெரிய வந்துள்ளது. சாதனை செய்தவர்கள் வருகிறார்கள்‌. ஊழலை ஒழிப்பேன்‌ என்று சொன்னவர்கள், தேர்தல் பத்திரம் வாங்கியதன் மூலம் தெரியவந்துள்ளது. இதை…

ipl 2024 all bowlers taking a wicket first ball of ipl match tushar deshpande wicket first ball philip salt
ஐபிஎல் 2024ன் 22வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே சரித்திரம் படைத்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கொல்கத்தா வீரர் பிலிப் சால்ட் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே அவுட்டான 25வது வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் பிலிப் சால்ட். இவருக்கு முன்,…

Sun tv Ethirneechal serial today episode April 9 written update
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் குணசேகரன் நிச்சயம் என்ற பெயரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்துக்கும் திருமணத்தை முடித்துவிட ஏற்பாடுகளை செய்கிறார். சித்தார்த் காணவில்லை என்ற உண்மை அவருக்கு தெரிய வந்ததும் குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். தர்ஷினியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதால் ஈஸ்வரி மகளிர் ஆணையத்தில் குணசேகரன் மீது புகார் அளிக்கிறாள். அவர்களும் குணசேகரனை நேரில் வந்து பார்த்து மாறிமாறி கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுகிறர்…

RM Veerappan Passes Away: எம்.ஜி.ஆரின் வலதுகரம்.. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன் இன்று முதுமை மற்றும் உடல்நல குறைவால் காலமானார்.
Source link

Robert Downey Jr. Says He’d ‘Happily’ Return to the MCU in Iron Man character | MCU Iron Man: ”நான் ரெடிதான்” – மீண்டும் அயர்ன் மேன் ஆக வர ஒகே சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர்
MCU Iron Man: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் சீக்ரெட் வார்ஸ் படத்தில், அயர்ன்மேன் கதாபாத்திரம் இடம்பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களை கவர்ந்த அயர்ன்மேன்: அதீத சக்திகளை கொண்டு உலகிற்கு வரும் ஆபத்துகளை தடுக்கும், சூப்பர் ஹீரோக்களை மையமாக கொண்டு மார்வெல் நிறுவனம் ஒரு பிரமாண்டமான சினிமாடிக் யூனிவெர்ஸை கட்டமைத்துள்ளது. இதன் தொடக்கமாகவும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கதாபாத்திரமாகவும் இருந்தது அயர்ன் மேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜுனியர் அயர்ன் –…

Summer tips how to prevent from heat waves children aged people following tips | Summer Tips: தமிழகத்தைத் தாக்கும் வெப்ப அலை; கோடையில் என்ன செய்யலாம்
தமிழகத்தில் வெப்ப அலை கடுமையாகப் பேசி வரும் நிலையில், மக்கள் என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்று மருத்துவர் அறிவுரைகளை வழங்கி உள்ளார். தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கி, வெப்ப அலை மிகக் கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வரும் சூழலில், அதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை ஃபரூக் அப்துல்லா வெளியிட்டுள்ளார். சிவகங்கையைச் சேர்ந்த பொது நல…

TN Weather Update: மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை.. 14 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 11 ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல்…

home loan for poor may be part of pm modis 100 day plan | Lok Sabha Election 2024: 100 நாட்கள் தான் இலக்கு – மோடி தயார் செய்யும் லிஸ்ட்
PM MODI: புதிய அரசுக்கான 100 நாள் திட்டத்தில் மக்கள் நேரடியாக பயன் பெறக்கூடிய, பல நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மோடியின் 100 நாட்களுக்கான திட்டங்கள்: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு அமையும், புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் திட்டத்தை தயாரிக்குமாறு அமைச்சகங்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார். அதன்படியான பட்டியலில் மக்கள் நேரடியாக பயன்பெறக் கூடிய பல நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக, இந்திய ரயில்வேயானது, பயணிகளின் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை…

Actor Karthik: அரசியலில் ராமதாஸ் மாதிரி வரவேண்டியவர்.. தென்மாவட்டத்தின் ராஜா கார்த்திக் சறுக்கியது எப்படி?

மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரான கார்த்திக் சரியாக அரசியலில் செயல்பட்டிருந்தால் வேற லெவலில் இருந்திருப்பார் என தயாரிப்பாளர் சௌந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 1980 மற்றும் 90களில் காலக்கட்டத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்தவர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடைமொழியுடன் வலம் வந்த அவர், தனது சிறப்பான நடிப்பால் நவரச நாயகன் என்ற பட்டத்தைப் பெற்றார். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த கார்த்திக் 2006 ஆம் ஆண்டு அகில இந்திய ஃபார்வர்ட்…

southern railways special trains have been announced between chennai thirunelveli and vice versa ahead of summer | Special Train: வந்தாச்சு கோடை.. சென்னை
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள்: தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். பெரும்பாலான மக்கள் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வார்கள். இது ஒரு பக்கம் இருக்க பயணிகளின் வசதிக்காக பண்டிகை…

Lok sabha election 2024: வெந்து தணிந்தது காடு அக்கா கொடுத்த டீ-யை போடு – பாஜகவுக்கு ஆதரவாக கூல் சுரேஷின் ஹாட் பிரச்சாரம்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பிக் பாஸ் புகழும் சிரிப்பு நடிகருமான கூல் சுரேஷ் வாக்காளர்களிடம் பாஜகவிற்கு வாக்கு கேட்டு சாலையோர பொரிக்கடை மற்றும் காய்கறி கடைகளில் பொது மக்களுக்கு பொரி மற்றும் காய்கறிகளை எடை போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்தார்.

சூடான டீயை ரைமிங் பாடி கூல் சுரேஷ் குடித்தார்

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு திமுக,…

Lok sabha Election: மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு
மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் 21 தொகுதிகளிலும் சிவசேனா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாட்டின் மிகவும் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர். மகாராஷ்ட்ராவில் 5 கட்ட வாக்குப்பதிவு: நாட்டில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் மாநிலங்களில் மகாராஷ்ட்ராவின் பங்கு தவிர்க்க முடியாதது. உத்தரபிரதேசத்தில் 80…

ipl 2024 Ravindra Jadeja Wants ‘Thalapathy’ Title For Him Verified, CSK Respond
Jadeja CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தளபதி என்ற பட்டம், ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு வழங்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் டிவீட் செய்துள்ளது. மீண்டும் ஹீரோ ஆன ஜடேஜா..! ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலம், சென்னை அணியின் வெற்றிக்கு ஜடேஜா முக்கிய பங்காற்றி மீண்டும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். போட்டியின்…

Famous rowdy murderer Manikandan wife joins Puducherry BJP – TNN | பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் மனைவி
புதுச்சேரியின் பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் மனைவி பதமாவதி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். புதுச்சேரி பாஜக மாநில தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் மர்டர் மணிகண்டன் மனைவியை கட்சியில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைத்துள்ளனர். மர்டர் மணிகண்டன் மனைவியை இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் நடத்தி தனியார் திருமண மண்டபத்தில் அழைத்து வந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமையில் கட்சி துண்டு அணிவித்து பாஜகவில் இணைத்தார். இச்சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை…

TN BJP: பாஜகவில் இணைந்த பிரபல சினிமா தம்பதியினர்.. ஆச்சரியத்தில் கோலிவுட்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும் தாங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகை நமீதா, நடிகர்கள் செந்தில், கூல் சுரேஷ்,…

Karur news Mini bus driver fined for honking air horn – TNN | ஏர் ஹாரன் மூலம் அதிக ஒலி எழுப்பி மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஓட்டுநர்
கரூரில் ஏர் ஹாரன் மூலம் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மினி பேருந்து ஓட்டுனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஏர் ஹாரன் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கரூர் மாநகரில் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் காவல்துறையுடன் இணைந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து…

Indian Student 25 Found Dead In US Went To Ohio In 2023 For Master’s 11th death last 3 months
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களே லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்திய மாணவர் மர்ம மரணம்: தெலங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்ஃபத். 25 வயதான முகமது அப்துல் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மாயமானார். இதனால், அங்குள்ள அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து,…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/