Month: May 2026
-

CSK vs GT : குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் தோல்வி.. ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது சென்னை அணி | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 21, 2026 11:15 PM IST 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 3ஆவது அணியாக சிஎஸ்கே வெளியேறியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது சென்னை அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்…
-

'25 வருடத்திற்குப் பின் அபிராமியுடன் நடித்திருக்கிறேன், முதன்முதலில் அவரை சந்தித்தபோது.!'- அர்ஜுன்
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `ப்ளாஸ்ட்’. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே.18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன், ” ‘ப்ளாஸ்ட்’ நிஜமாகவே ப்ளாஸ்ட் ஆக இருக்கும். அபிராமி நான் எத்தனையோ ரோல் செய்திருந்தாலும் இந்த மாதிரி ஒரு ரோல் இப்போதுதான் முதன்முறையாக செய்கிறேன். என்னுடைய இயக்குநருக்கு முதல் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். 25 வருடத்திற்குப்…
-

SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்’ – மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்! படமாக வெல்கிறதா? | SISU Road To Revenge Tamil Movie Review: Intense Action, Gripping Sequel, Must-Watch Moments
குருதி தெறிக்கும் களத்தில் தோட்டாக்களின் வேகத்திற்கு இணையாகப் பறந்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மிகா ஒரசமா. அடாமியின் மனவோட்டத்தை நமக்குக் கடத்துவதற்கு இவர் கையாண்டிருக்கும் யுக்திக்கும் பாராட்டுகள். சாப்டர்களாகப் பிரித்து ஆக்ஷன் காட்சிகளை அடுக்கிய படத்தொகுப்பாளர் ஜூகோ விரோலைனன், இந்தப் படம் கோரும் நிதானத்தையும் கொடுத்திருக்கிறார். SISU Road To Revenge Review 1950-களின் உடைகள், அப்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ரயில்கள், டேங்கர்கள் என இந்தப் பீரியட் டிராமாவுக்கு ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர் எனத் தொழில்நுட்பக்…
-

Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! | Avatar Avatar: Fire and Ash Review: How is Avatar 3, directed by James Cameron?
கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன. சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ’அக் கதை, கர்னல் மைல்ஸ் – மகன் ஸ்பைடர் பாசக்கதை எனச் சில கிளைக்கதைகள் சுவாரஸ்யம் கூட்ட முயல்கின்றன. ஆனால், அவற்றைத் தேவையான அளவிற்கு நீட்டிக்காமல் பேசிய உணர்வுகளையே மீண்டும் மீண்டும் பேச வைத்தது, அந்த சுவாரஸ்யத்தையும் சறுக்க வைக்கின்றன.…
-

Blast: "எனக்குள் இருந்த பயத்தை போக்கிய அர்ஜுன் சாருக்கு நன்றி" – 'ஆக்ஷன் அவதாரம்' குறித்து அபிராமி
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `பிளாஸ்ட்’. கராத்தேவை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே.18) நடைபெற்றது. `ப்ளாஸ்ட்’ இந்த நிகழ்ச்சியில் பேசிய அபிராமி, “நான் இந்தக் கதையைக் கேட்டவுடன் நடிக்க யோசித்தேன். இந்த மாதிரியான சண்டைக்காட்சியில் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டேன். ஆனால், இயக்குநர் எனக்கு உற்சாகம் கொடுத்தார். அவர் அம்மாவும் கராத்தேயில்…
-

“அவனால் மட்டும்தான் ஒரு பெரிய இயக்குநராக முடியும்!” – மிஷ்கின் |”Only he can become a great director!” — Mysskin
ஒரு நாள் என் அலுவலகத்திற்கு வந்து அவன் ‘தலைவன் தலைவி’ படத்தின் கதையைக் கூறினான். அந்தத் திரைப்படத்தில் நான் ஒரு மேனேஜராகப் பணியாற்றினேன். அதாவது, அவனுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே ஒரு சிறிய மேனேஜர் போல வேலை பார்த்தேன். அதன் பிறகு, படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அப்போது நான் அவனிடம், ‘சரி, தலைவன் உறுதியாகிவிட்டது; தலைவி யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவன், ‘தலைவி கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய, அழகான பெண்ணைத் தேர்வு செய்யலாம் சார்’ என்றான்.…
-

98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் கே பாப் பாடல் – ஆஸ்கர் மேடையில் ஏற்பட்ட சலசலப்பு ! |The first K-pop song to win an Oscar – The commotion on the Oscar stage!
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்’ (KPop Demon Hunters) திரைப்படம் வென்றிருக்கிறது. விருதை இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான மேகி காங் (Maggie Kang) பெற்றிருக்கிறார். இந்த விருதைப் பெறும் தென் கொரியா வம்சாவளியைச் சேர்ந்த முதல் இயக்குநர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். விருது பெற்றதும் மேடையில், “என்னைப்போலவே தோற்றம் கொண்டவர்களுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள கொரியா மக்களுக்காகவும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். Golden – First K Pop…
-

‘கன்னியாகுமரி சென்ற போதே மக்கள் எழுச்சி சுனாமியாக இருந்ததை நான் பார்த்தேன்’- விஜய் குறித்து மிஷ்கின்| “When I went to Kanyakumari, I saw that the people’s uprising was like a tsunami” — Vijay, says Mysskin.
“தலைவன் தலைவி’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பரிமளா & கோ’. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, அனந்திகா, மிஷ்கின், சாண்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. ‘பரிமளா & கோ’ படத்தில்… இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பரப்புரையின் சமயத்தில் அவர் கன்னியாகுமரி சென்ற…
-

98th Oscars: ஆஸ்கர் மேடையில் ‘சின்னர்ஸ்’ செய்த சம்பவங்கள்! |The first female cinematographer to win an Oscar – The incidents of ‘sinners’ on the Oscar stage!
ஆஸ்கர் விருது வென்ற பிறகு மேடையில் பேசிய ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ், “இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும். உங்களின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தருணங்கள் சாத்தியமில்லை. உங்களின் அந்த ஆதரவால்தான் இது நடந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு சாதனையைச் செய்ய ஒரு பெரிய கூட்டமே உழைக்க வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களில் நான் கற்றுக்கொண்டேன்.…
-

Project Hail Mary Review: சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் ஹாலிவுட் 'மெய்யழகன்' – ப்ராஜெக்ட் சக்சஸ் ஆகிறதா?
விண்வெளியில் நட்பிற்காக இருவர் செய்யும் தியாகங்களே இந்த ‘ப்ராஜெக்டஹெய்ல் மேரி’. பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கிறார் கிரேஸ் (ரையன் காஸ்லிங்). ‘ஆஸ்ட்ரோபேஜ்’ எனப்படுகிற நுண்ணுயிரானது சூரியனை அழித்துக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் 30 ஆண்டுகளில் பூமி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி மனிதர்களுக்கு ஆபத்தாகிவிடும். இதனை அறியும் அரசாங்கம் அதனைத் தடுத்து முடிவு கட்ட நினைக்கிறது. ‘ஆஸ்ட்ரோபேஜ்’ நுண்ணுயிரைக் கட்டுப்படுத்தும் ‘ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி’க்காக விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார் கிரேஸ். Project Hailmary Review விண்வெளிக்குச் செல்வதனால் ஏற்படும்…
-

“முதல் நாளே, ஊர்வசி அம்மாவுடைய அண்ணன் இறந்துவிட்டதாக போன் வந்தது!” – இயக்குநர் பாண்டிராஜ் |”On the very first day, a phone call came that Urvashi Amma’s elder brother had passed away!” — Director Pandiraj
ஒரு ரெண்டு லெஜண்ட்ஸ் வந்து இதைச் சொல்லும்போது, எனக்கும் நம்பிக்கை கிடைச்சது. அப்புறமா மிஷ்கின் சாருக்குக் கதை சொன்னேன். அவர், ‘ஏய், நல்லா இருக்குடா. அதை பண்ணலாம்டா. கமர்ஷியலா சூப்பரா இருக்குடா. நான் பண்றேன்’னு சொல்லிட்டாரு. ஏன்னா, மிஷ்கின் சார் எல்லாத்தையுமே நொட்டை சொல்கிற கேரக்டர். அவர் இதை ஓகே சொல்லும்போது எனக்கும் நம்பிக்கை வந்தது. ஊர்வசி அம்மாவை நாங்க ‘அம்மா அம்மா’ன்னுதான் கூப்பிடுவோம். உண்மையிலேயே நீங்க எங்களை கஷ்டப்படுத்தல, நாங்கதான் உங்களை கஷ்டப்படுத்தியிருக்கோம். எல்லாத்துக்கும் ரொம்ப…
-

The Super Mario Galaxy Review: `ஆடினே இருப்பேன்’ – அசத்தல் விஷுவல் ட்ரீட்; அனிமேஷனில் மேரியோ எப்படி? | the super mario galaxy movie review hollywood animation movies
கண்கவர் விஷூவல்களை படைத்திட, 3டி அனுபவத்திற்காகவே பிரத்யேகமாக ஷாட்களை கம்போஸ் செய்திருக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு இலுமினேஷன் ஸ்டுடியோவும் கைகொடுத்து, இந்த முழு அனிமேஷன் உலகத்தையும் உயிர் பெறச் செய்திருக்கிறது. ரோசலினாவை காப்பாற்றச் செல்லும் படலத்தை படத்தொகுப்பாளர் எரிஸ் ஆஸ்மாண்ட் விறுவிறுவென கோத்திருக்கிறார். ஆனால், க்ளைமாக்ஸ் மட்டுமே தனி திரைப்படம்போல நீள்வது பார்வையாளர்களைக் கொட்டாவி விட வைக்கிறது. காட்சிகளுக்கு இடையில் கேம் வடிவத்தையும் ஆங்காங்கே இணைத்தது பரபர உணர்வைக் கூட்டும் நல்லதொரு யுக்தி. பின்னணி இசையில் இசையமைப்பாளர் ப்ரையன்…
-

Lee Cronin’s The Mummy Review: `மம்மி’தான், ஆனால் இது `பாடி ஹாரர்’ சினிமா! அச்சுறுத்துகிறதா படம்? | Lee Cronin’s The Mummy horror movie review in Tamil
காணாமல் போகும் சிறுமி, வெளிச்சமே படாமல் கல்லறைக்குள் கிடந்து வெளியே வருவது, வந்தவுடன் விநோதமாக, அமானுஷ்யத் தன்மையோடு செயல்படுவது, அதனால் அவளின் குடும்பம் சந்திக்கும் ஆபத்துகள் என ஹாலிவுட் ஹாரர் டெம்ப்ளேட் கதைதான். அதை மறைக்கவும், புதுமை சேர்க்கவும் ‘மம்மி’ பெயரைக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதே சமயம், இதுவரை பார்த்த ‘மம்மி’ ரூட்டை எடுக்காமல், அதற்குள் ‘பாடி ஹாரர்’ எனப்படும் ‘உடல் வதை’ காட்சிகளை ஏகத்துக்கும் சேர்த்திருக்கிறார்கள். Lee Cronin’s The Mummy Review முதன்முதலில் கேட்டியைக்…
-

IPL 2026: 93 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி.. லக்னோவை எளிதாக வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 20, 2026 12:05 AM IST இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ராஜஸ்தான் அணிக்கு அதிகரித்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் அணியின் முடிவை லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக எதிர்கொண்டனர். லக்னோ அணியின்…
-

கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுக்கும், நடிகை ஸ்ரீலீலாவுக்கும் காதலா? – ஸ்ரீலீலாவின் தாய் சொல்வதென்ன?
நடிகை ஸ்ரீலீலா தற்போது, பாலிவுட்டில் அனுராக் பாசு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதுபோல இங்கு கோலிவுட்டில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷை வைத்து இயக்கும் ‘D55’ படத்திலும் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். ஸ்ரீலீலா கடந்த சில நாள்களாக ஸ்ரீலீலாவும், இந்தியக் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. தற்போது, ஸ்ரீலீலாவின் தாயார் அந்தத் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கமளித்திருக்கிறார். Karuppu Review: எகிறியடிக்கும் கருப்பு; திரையரங்கைத் திருவிழா ஆக்குகிறதா இந்த…
-

“மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல” – ஜாஃபர் ஜாக்சன் |”Michael Jackson’s dancing is not merely movements.” — Jaafar Jackson
அதில் அவர், “மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல, அது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு தாளமும் துல்லியமாகப் பொருந்த வேண்டும். அதைச் செய்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவரது கால்களின் வேகமும், அதே சமயம் உடல் மொழியில் இருக்கும் அந்த நளினமும் ஒரே நேரத்தில் வருவதுதான் கடினம். குறிப்பாக, மிக வேகமான பீட்களுக்கு ஏற்ப உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அசைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது. ஒவ்வொரு பீட்டையும் மிகச் சரியாகப் பிடிக்க…
-

வைபவ் சூர்யவன்ஷியால் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாத ஒரே பௌலர்… மொத்தமே 2 சிங்கிள்… 2 முறை அவுட்! யார் அவர்? | | விளையாட்டு போட்டோகேலரி
12 பந்துகளின் விவரங்களைப் பார்த்தால், அது 0, 0, 0, 0, 0, விக்கெட், 0, 0, 1, 0, 1, விக்கெட் என்பதாகவே உள்ளது. சூரியவன்ஷிக்கு எதிராக மொஹ்சின் கான் செலுத்திய முழுமையான ஆதிக்கத்திற்கு இதுவே சான்றாகும். இருவருக்கும் இடையிலான இந்த மோதலில் மற்றொரு முரண்பாடும் உள்ளது. லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 10 சிக்ஸர்களின் உதவியுடன் 93 ரன்கள் குவித்து களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். லக்னோ அணியின் பந்துவீச்சு வரிசையை முழுவதுமாகச்…
-

Micheal: மேஜிக் ஷூ ரகசியம்; ஸ்பைடர் மேனாக நடிக்க ஆசை – மைக்கேல் ஜாக்சன் பற்றி அறிந்திடாத தகவல்கள்!
ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டனின் ‘தி ஈக்குவலைசர்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆண்டனி ஃபுகுவா, இப்போது மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான ‘மைக்கேல்’ படத்தை இயக்கியிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. Micheal Jackson Biopic இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சனாக அவருடைய அண்ணன் மகனான ஜாஃபர் ஜாக்சன் நடித்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில், அவரைப் பற்றிப் பெரியளவில் அறியப்படாத சில தகவல்களை இங்கே…
-

Michael Review: ஆட்டத்தை நிறுத்திடாத பெரும் கலைஞனின் கதை – ஆனால் முழுமையான பயோபிக்காக இருக்கிறதா? | Michael Jackson biopic Michael Hollywood Movie Review in Tamil
இப்படி நிறைகள் அதிகம் இருந்தாலும், ஒரு முழுப்படத்தை தாங்குவதற்கான திடமான கருப்பொருள் இல்லாதது படத்தின் முக்கிய குறை. சட்டரீதியான சிக்கல்கள் இருந்ததால் கடைசி நேரத்தில் குழந்தை வன்கொடுமை வழக்கு தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டு, சில காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து படத்தை முடித்திருக்கிறார்கள். இதனால் பாதியிலேயே படம் முடிந்துவிடும் உணர்வு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘அவர் கதை தொடரும்’ என்ற வாசகத்துடன் படம் முடிந்தாலும், சர்ச்சைகள் பற்றிப் பேசாமல் அவரது கதையின் அடுத்த அத்தியாயத்தை எப்படி முழுமையாகச்…
-

RR vs LSG : லக்னோ அணியை எப்படி வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்? |RR vs LSG Match Report
அவருக்கு பக்கபலமாக ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். கேப்டன் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு வித்தியாசமான ஷாட்களை அடித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. 221 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லக்னோவின் மயங்க் யாதவ், ஆகாஷ் சிங்…
-

Karuppu: "சென்சார்னால அந்த வசனம் மாறுச்சு; ஆனாலும் க்ளாப்ஸ்!" – 'புதுகை பூபாளம்' பிரகதீஸ்வரன் பேட்டி
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால், திரைப்படத்தின் பல எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கி ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார்கள். கருப்பு | Karuppu இப்படத்தில் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரனும் நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரகதீஸ்வரனும் அவருடைய நய்யாண்டி காமெடிகளும் அவ்வளவு பரிச்சயம்! அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளில் இருக்கும் தவறுகளை இவருடைய நய்யாண்டி சுட்டிக் காட்ட என்றும் தவறியதில்லை.…
-

`எல்லாம் சரி, அந்த கொண்டாட்டத்துக்கு என்ன அர்த்தம்?' – வைபவ் சூரியவன்ஷி சொன்ன சிம்பிள் பதில்
தொடரின் மிக முக்கியமான கட்டத்தில், தனது மூன்றாவது ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர், களத்தில் காட்டும் அதே பாணியை தனது பேச்சிலும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர் பேசிய இளம் சூறாவளி வைபவ் சூரியவன்ஷி, “ நாங்கள் பந்துவீசும்போது வெளியே அமர்ந்து ஆடுகளத்தைக் கவனித்தேன். அது பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. அதனால், தொடக்கத்தில் அவசரப்பட வேண்டாம், சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் பேட் செய்தால், அது மறுமுனையில் உள்ள பேட்டருக்கும் உதவியாக…
-

Actor Srinath: நடிகர் ஸ்ரீநாத்துக்கு அமைச்சர் பதவியா? விஜய்யின் உயிர் நண்பனுக்கு ஜாக்பாட்!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ் கூட்டணி, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாளை புதிய அமைச்சர்கள்: தவெக அரசில் தற்போது வரை 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், நாளை எஞ்சியவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பர்வேஸ், பார்த்திபன், ரமேஷ் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் நண்பரும், தூத்துக்குடி…
-

Rahul Slams Modi: “’இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்
இந்திய பிரதமர் ரோம் சென்றிருந்தபோது, அவர் பரிசளித்த ‘மெலோடி’ சாக்லெட்டுகள் குறித்து இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி நகைச்சுவையாக பேசும் விடியோ ஒன்று வைரலானது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், அந்த நகைச்சுவையான தருணத்தை, அரசின் பொருளாதாரக் கையாளுதல் குறித்த தனது விமர்சனத்துடன் தொடர்புபடுத்தி, சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளிலிருந்து பிரதமர் விலகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து…
-

Modi Meloni Melody: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் கொடுத்த மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
பிரதமர் நரேந்திர மோடி ரோம் சென்றிருந்தபோது, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் பாக்கெட்டை பரிசாக வழங்கினார். இதையடுத்து, மெலோனி அவருக்கு நன்றி தெரிவித்து பகிர்ந்த வீடியோ, சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. மெலோனி வெளியிட்ட வீடியோ தனது சமூக வலைதளத்தில் அந்த தருணத்தை பகிர்ந்துகொண்ட இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, “பரிசுக்கு நன்றி,” என்று பதிவிட்டதோடு, “பிரதமர் மோடி பரிசாக மிகவும், மிகவும் சுவையான டாஃபியான மெலோடியை கொண்டு வந்தார்,” என்றும் பாராட்டியுள்ளார். Thank…
-

Ravindra Jadeja: முடிவுக்கு வருகிறதா ஜடேஜா சகாப்தம்? ஸ்கெட்ச் போட்டு ஓரங்கட்டுகிறார்களா கம்பீர் அன் கோ?
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. ஜடேஜாவுக்கு நோ: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் ஓய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளனர். டி20 தொடரில் மட்டும் ஓய்வு…
-

ராஜ்மோகன் எங்களுக்கு மேல்..போன ஆட்சியில எங்க இருந்த..விஷாலை கேள்விகளால் ஓடவிட்ட பேரரசு
அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்ட துறை வழங்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். விஷாலின் கருத்திற்கு பல்வேறு தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பேரரசு விஷாலின் கருத்தை விமர்சித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் திரைத்துறையில் இருந்த பிரச்சனைகளை ஏன் விஷால் பேசவில்லை என பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார். தவெக ஆட்சியில் அமைச்சர்களின் பட்டியல் கடந்த சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. ராஜ்மோகனுக்கு தமிழ்ப் பண்பாடு,…
-

காங்கிரஸ் தலைவருக்கு நேர்ந்த அவமானம் – அதிர்ச்சியில் தொண்டர்கள்! வீடியோ
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவமானம் நேர்ந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கேரளாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்தவர்கள், அருகில் இருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கை குலுக்கினர். ஆனால், கை கொடுப்பதற்காக மல்லிகார்ஜுன கார்கே நீண்ட நேரமாக கையை தூக்கிக்கொண்டே இருந்தார். அதைப் பொருட்படுத்தாமல், சாதாரணமாக காங்கிரஸ் நிர்வாகி கடந்து சென்றது, காங்கிரஸ் தொண்டர்களை கொதிப்படைய வைத்துள்ளது. அதை…
-

காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவி கொடுத்த விஜய் – யார் யாருக்கு தெரியுமா?
தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி என்று, ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கு ஏற்றார்போன்று, சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இல்லாமல், மற்ற கூட்டணிகளில் இருந்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார். அதனால், 5 எம்எல்ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது உறுதி ஆனது. இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுகிறது. ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்று…
-

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி கொடுத்த கிஃப்ட் – வீடியோ
இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு சாக்லேட் கிப்ட் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி கொடுக்கும்போது, அதனை செல்பி வீடியோவாக எடுத்துள்ள மெலோனி, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA — Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026 இந்த வீடியோவுக்கு பலரும் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.
-

பாஜகவின் வெற்று விளம்பரம் – அம்பலப்படுத்திய ஜோதிமணி எம்பி
பாஜகவின் வெற்று விளம்பரத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அம்பலப்படுத்தியுள்ளார். இன்று பல்வேறு ஊடகங்கள் மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஷ் அவர்கள் வணிக வகுப்பில் ( Business Class) பயணம் செய்யாமல் எகானமி வகுப்பில் பயணம் செய்தார் என்று கூச்சமே இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். ஒரு விமானம் பறக்கும் போது எகானமி வகுப்புக்கு ஒரு விதமாகவும், வணிக வகுப்பிற்கு ஒரு விதமாகவுமா எரிபொருள் செல்வாகும் என்று எந்த…
-

பிரிட்டிஷ் கால வெள்ளை துண்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி – முதல்வர் விஜய் அதிரடி
அரசியல் உலகில் வெள்ளை துண்டு கலாச்சாரம் என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே விஐபி கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. அலுவலகங்கள், கார்கள், பொதுவான இடங்களில் விஐபிக்கள் அமரும் இருக்கைகளுக்கு மட்டும் வெள்ளை துண்டு அணிவிக்கப்பட்டு அதன்மேல்தான் அவர்கள் அமர்வார்கள். இது பிரிட்டிஸ் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படியே முதலமைச்சர் விஜய்யும் ஆரம்பத்தில் வெள்ளை துண்டு போடப்பட்ட சேரில்தான் அமர்ந்திருந்தார். இந்நிலையில், இதுபோன்ற வெள்ளை துண்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசி பிரியா முதலமைச்சருக்கு வேண்டுகோள்…
-

இடையூறு தரும் பேனர்கள், கொண்டாட்டங்களுக்கு தடை – தவெக அதிரடி எச்சரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டு மக்களின் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், பொதுமக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைத்து கழகத் தோழர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் தொடர்பாக சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் பகுதிகளில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது எனத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
-

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் கையொப்பமிட்ட 3 அரசாணைகள் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு, மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (10.5.2026), சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்…
-

காட்டுக்குள் கிளாமர் போட்டோஷூட்.. இளசுகளை கவரும் ரச்சிதா மகாலட்சுமி!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சீரியல் மற்றும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ரச்சிதா, ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான இவர், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் அதிகரித்தன. தற்போது வெகேஷன் மூடில் இருக்கும் ரச்சிதா, சம்மர் வெயிலில் இருந்து தப்பிக்க…
-

ஐபிஎல் – பெங்களூருவை பந்தாடிய லக்னோ! முழு விவரம்!
ஐபிஎல் 50ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை, 9 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீழ்த்தியது. லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி எக்னா கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் 52ஆவது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு, பவுளிங்களை தேர்வு செய்து, லக்னோவை பேட்டிங் செய்ய அழைத்தது. முதல் இன்னிங்கசை தொடங்கிய லக்னோ, நிதானமாக ஆடி ரன்களை குவித்தது. ஓபனர் மிச்செல் மார்ஸ் 56 பந்துகளுக்கு 111 ரன்களை குவித்தார். மழை…
-

தவெக வார் ரூமாக மாறிய பிரபல செய்தி சேனல்! திமுக காட்டம்!
தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் செய்திச் சேனல் ஒன்று, தவெகவின் வார் ரூம் போன்று செயல்பட்டிருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வீடியோவை, திமுக ஐடி விங் வெளியிட்டு, கேள்வி எழுப்பியுள்ளது. நடுநிலையாக செயல்படவேண்டிய செய்தி நிறுவனம், இப்படி ஒரு கட்சியின் வார் ரூம் போன்று செயல்பட்டால், எப்படி நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டிருக்கும் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளது. ஊடகங்கள் நடுநிலைத்தன்மையோடு செயல்பட வேண்டும். ஆனால் NEWS TAMIL 24 X7 நிறுவனம் பல மாதங்களாகவே…
-

ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்வதா? திமுக வேடிக்கை பார்க்காது!
நான் முதல்வன் திட்ட ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் துடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட…
-

ஈழ மக்களுக்காக குரல் கொடுங்க… விஜய்க்கு இலங்கையில் இருந்து வேண்டுகோள்
ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில், தமிழகத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்ள்ள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையொன்றைப் படைத்து, மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🚨 TNC urges Vijay to champion Eelam Tamil political aspirations The…
-

முதுகில் குத்தி துரோகம் செய்தது காங்கிரஸ் – திமுக கடும் கண்டனம்!
காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி துரோகம் செய்துள்ளதாக சென்னையில் நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (07-05-2026) தீர்மானங்கள் தீர்மானம் : 1 தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் – இந்த வெற்றிக்காகத்…
-

விஜய்யுடன் இணைந்து இலங்கையில் பணியாற்ற தயார்! நமல் ராஜபக்சே அதிரடி! வீடியோ
தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து நாட்டை புணரமைக்க தயார் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இலங்கையில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. விஜய்யின் வெற்றியை இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது, அங்கு உள்ள சிங்களவர்களும் கொண்டாடினர். நாடாளுமன்றத்தில், எம்பிக்கள் பலர், ஆதரவு கருத்துக்களை தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்க்கு இந்தியாவை தாண்டி, இலங்கையில் பெரும் ஆதரவு…
-

கரும்பு டன்னுக்கு 617 ரூபாயை புதிய அரசு உயர்த்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கரும்பு கொள்முதல் விலையை ரூ.93 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல, டன்னுக்கு ரூ.4500 வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 2026&27ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில், 10.25% சர்க்கரைச் சத்து கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.3650 ஆகவும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3383 ஆகவும் உயர்த்தப் படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த…
-

பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஆளூர் ஷாநவாஸ் கேள்வி
ஆட்சி அமைக்க இடையூறாக இருக்கும் பாஜகவை எதிர்க்கும் துணிவு விஜய்யிடம் உள்ளதாக என்று விசிக முன்னள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க…
-

விஜய் ஆட்சி அமைக்காதது தமிழ்நாட்டுக்கு அவமானம் – கமல்ஹாசன் காட்டம்
விஜய் ஆட்சி அமைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் ஸ்டாலின் அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.…
-

விஜய்க்கு இடையூறு செய்தால்..! பாஜக நிர்வாகி கஸ்தூரி பகீர் தகவல்!
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அதற்கு பாஜகதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பாஜக நிர்வாகியும் நடிகையும், வழக்கறிஞருமான கஸ்தூரி, தனது எக்ஸ் தள பக்கத்தில், கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி தனது பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் விஜய்க்கு பேராதரவை அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (TVK) single largest party யாக உருவெடுத்துள்ளது. எனவே அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில்…
-

தவெக ஆட்சி அமையுமா? மீண்டும் தேர்தல் வந்தால்? ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு கருத்து..!
தமிழகத்தில் அதிக தொகுதிகளை வென்ற தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைமால் தவித்து வருகிறது. இந்நிலையில், டெக் உலகின் ஜாம்பவான் ஸ்ரீதர் வேம்பு, தவெகவுக்கு ஆதரவாக கருத்தை பதிவு செய்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மாறாக எது நடந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், எல்லையில்லா குதிரை பேரங்கள் நடப்பதற்கு பதிலாக, புதிதாக மீண்டும் தேர்தலை நடத்துவதுதான் சரியானது என்றும், அப்படி நடத்தினால் தவெக…
-

விஜயுடன் அதிமுக கூட்டணியா? அதிமுக அதிரடி அறிவிப்பு! வீடியோ
விஜயுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அதிமுக கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக…
-

விஜய் பதவியேற்பதை பார்ப்பதே கடைசி ஆசை- இலங்கை MP வீடியோ
விஜய் வெற்றி பெற்றதை உள்ள இலங்கையில் உள்ள தமிழர்கள் வரவேற்று வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய எம்பி அர்ச்சுனா, என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை என்று கூறியுள்ளார். என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை – அர்ச்சுனா pic.twitter.com/tsedGiTUg6 — TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 6, 2026
-

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா பன்னுங்க! திமுக பகிரங்க சவால்!
திமுக கூட்டணியில் இருந்து பிரிவதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுங்கள் என்று திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் பதிவிட்டுள்ளார். They will resign and contest again 😂 https://t.co/fLdIdpqapo — Saravanan Annadurai (@saravofcl) May 6, 2026








suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz