திமுக கூட்டணியில் இருந்து பிரிவதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுங்கள் என்று திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் பதிவிட்டுள்ளார்.
They will resign and contest again 😂 https://t.co/fLdIdpqapo
— Saravanan Annadurai (@saravofcl) May 6, 2026






















