விஜயுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அதிமுக கூறியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports