Month: May 2026
-

IPL 2026 : மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது ராஜஸ்தான்.. பஞ்சாப், கொல்கத்தா ரசிகர்கள் ஏமாற்றம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 24, 2026 8:04 PM IST ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ராஜஸ்தான் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தால் தங்களது விருப்பமான அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்…
-

‘கருப்பு’ படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி! |Following the success of ‘Karuppu’, RJ Balaji offers an 18-foot sickle to Lord Pathinettampadi Karuppasamy!
இந்நிலையில், படத்தின் வெற்றிக்குக் கருப்பசாமிக்கு 18 அடி அரிவாளை சாத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மதுரை அழகர்கோவிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்த பெரிய அரிவாளை ஆர்.ஜே. பாலாஜியும் அவருடைய அணியினரும் சாத்தியிருக்கிறார்கள். இக்கோவிலில் அரிவாள் சாத்துவது பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ‘கருப்பு’ படத்தின் டைரக்ஷன் டீம் அரிவாள் சாத்திய காணொளியைப் படக்குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். ஆர்.ஜே பாலாஜி இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படம் மக்களுக்குப்…
-

“‘கருப்பு’ போன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை உருவாக்கினால் கண்டிப்பாக நடிப்பேன்” – ஆர்.ஜே. பாலாஜி |”If interesting characters like ‘Karuppu’ are created, I will definitely act in them.” — R.J. Balaji
சூர்யாவின் “கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளுக்குத் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில், நேற்று திண்டுக்கல் சென்றவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். கருப்பு திரைப்படம் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் இனி நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கு நானே ஒரு கதாபாத்திரத்தை எழுதிக்கொள்ளவில்லை…
-

What To Watch: ‘கருப்பு, துரந்தர் 2, அதிரடி’ – இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் வந்திருக்கும் படங்கள் | karuppu dhurandhar 2 athiradi this week theatre and ott releases
கருப்பு – தமிழ் ஆர் ஜே. பாலாஜி இயக்கி சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சட்டென்று மாறுது வானிலை – தமிழ் பாபு விஜய் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும், “சற்றென்று மாறுது வானிலை’ படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, ஆதித்யா கதிர், ராமச்சந்திர ராஜு, ஸ்ரீமன், சத்யன்…
-

IPL 2026 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே தோல்வி.. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் மீண்டும் சிக்கல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாடாத எம்.எஸ். தோனி இன்றைய போட்டியிலும் களமிறங்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியான துவக்கத்தை தந்தார். அவர் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 27 ரன்கள் குவித்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான…
-

TVK: “விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகுகின்றன” – செளந்தர்யா ரஜினிகாந்த் | Soundarya Rajinikanth says TVK: “Vijay has many more challenges ahead” –
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கினர். அதன் பின்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்னைக்கு 27 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கியுள்ளோம். ஐந்து மகளிருக்கு ஆட்டோக்களும் நாங்க கொடுத்திருக்கோம். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய மக்களுக்கு நல்லது செய்யணும்னு எப்பவுமே நினைச்சிருக்கோம். அப்பாவும் நிறைய செஞ்சிட்டு இருக்காரு.…
-

Ravi Mohan: "எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப் போவதில்லை" – கண் கலங்கிய ரவி மோகன்
கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன், ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். அப்போது இத்தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாடகி ஒருவருடன், ரவி மோகன் ஒன்றாக இணைந்து நிகழ்வுகளுக்கும், பொது இடங்களுக்கும் செல்வதால், அவர் மீதும் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு மேடையில் ஒன்றாக இணைந்து பாடிய காணொளியும் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அப்பாடகி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு மனிதரைக் காப்பாற்ற…
-

IPL 2026 CSK : தொடரும் சென்னை அணியின் தோல்வி.. கடும் நெருக்கடியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 19, 2026 8:47 PM IST ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே கடந்த 2024 மற்றும் 2025 சீசன்களில் பிளே-ஆஃப் சுற்றைத் தவறவிட்ட நிலையில், இந்த 2026 சீசனிலும் அதே நிலை தொடர்கிறது சஞ்சு சாம்சன் – ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு மங்கி வரும் சூழலில், அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக,…
-

“17 நாள்களாக தனி மனிதனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்”- நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு என்னாச்சு? | actor muthu kalai’s wife admitted in hospital
நகைச்சுவை, ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முத்துக்காளை காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். அவரின் மனைவி…
-

Karuppu: "கண்ணுகளா… செல்லங்களா… என் சாமிகளா… உங்க அன்புக்கு!" – நன்றி தெரிவித்த சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். ரிலீஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மே 14 ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் மே 15 ஆம் தேதி தான் வெளியானது. கருப்பு திரைப்படம் இன்னல்களுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ”…
-

RCB: "கோலியுடன் விளையாடும்போது என் பேட்டிங் மேம்படுகிறது" – அனுபவம் பகிரும் தேவ்தத் படிக்கல்
ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் ஜியோஸ்டார் உடனான பேட்டியில் தனது ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ”2020 சீசனில்தான் நான் அறிமுகமானேன். உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் சேர்த்த அனுபவம் ஐபிஎல் களத்தில் எனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனக்கான வாய்ப்பு வரும் போது நூறு சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டுமென முடிவு செய்தேன். தேவ்தத் படிக்கல் கிரிக்கெட்டில் சிறந்த வீரரான விராட் கோலி உடன் இணைந்து பேட்டிங் செய்யும் வாய்ப்பு…
-

“விஜய் முதலமைச்சர் ஆகக்கூடாது. அதை தடுப்பதற்காக ரஜினி அங்கே போயிருக்கார் என..” – ரஜினி |”That Vijay should not become Chief Minister—and that Rajini has gone there specifically to prevent that…” — Rajini
அதுக்கு நான் வாழ்த்துகள் சொல்லலைனு விமர்சனம் செய்றாங்க. விஜய் மீது எனக்கு பொறாமைனு சொல்றாங்க. நான் அரசியல்ல இல்லை. அதுல நான் இல்லைனு நான் விலகிட்டேன். பிறகு ஏன் எனக்கு பொறாமை வரப் போகிறது. ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால், எனக்கு பொறாமை வந்திருக்குமோ தெரியாது (சிரித்துக் கொண்டே…) எனக்கும் விஜய்க்கும் ஒரு ஜெனரேஷன் இடைவேளை இருக்கு. விஜய்கூட என்னை கம்பேர் பண்ணி பேசினால் எனக்கு நல்லது இல்லை. அதே மாதிரி அவர் கம்பேர் பண்ணினால்,…
-

“தளபதி விஜய்யைக் கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும்!” – மாளவிகா மோகனன் |”I have known Thalapathy Vijay well for the past seven years!” — Malavika Mohanan
அந்தப் பதிவில் அவர், “நேற்றைய தினம் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது எனக்குப் பேரன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. ஆனால், அங்கிருந்த ஒரு சிலர் மட்டும் தேவையின்றி கதையைத் திசைதிருப்பும் வகையிலும், ரசனைக்கு அப்பாற்பட்டும் சில கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அது முற்றிலும் தேவையற்ற ஒன்று. தளபதி விஜய்யை கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மீது எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதையும் உண்டு. அவரை…
-

‘புரோமோஷனின்போது என்னைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். ஆனால்’ – வெற்றிவீரன் ஆதங்கம் | Director Vetriveeran has expressed disappointment about actor Soori.
இயக்குநர் வெற்றிவீரன் “பூ காய் கனி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, சந்தோஷ் நம்பிராஜன், மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மே.16) நடைபெற்றது. பூ காய் கனி இயக்குநர் வெற்றிவீரன் அப்போது இயக்குநர் வெற்றிவீரன் நடிகர் சூரி குறித்து ஆதங்கமாகப் பேசியிருக்கிறார். சூரி குறித்து பேசிய வெற்றிவீரன், “சூரிகிட்ட இந்த நேரத்தில் நான் ஒரு தகவலைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பல பேட்டிகளில்…
-

“என்னுடைய பிட்னெஸ் பயணம் எனக்கு பாடங்களைக் கற்றுக்கொடுத்தது!” – கீர்த்தி சுரேஷ் |”My fitness journey taught me lessons!” – Keerthy Suresh
அந்தப் பதிவில் அவர், “என்னுடைய பிட்னெஸ் பயணம் குறித்து நான் இதுவரை எங்கும் விரிவாகப் பேசியதே இல்லை. ஆனால், அதுதான் எனக்குப் மிகப்பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு நாளும் என்னுடைய உடலைப் பற்றியும், என்னைப் பற்றியும் புதிய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். கடந்த 2013-ம் ஆண்டு நான் ஒரு நடிகையாக அறிமுகமாகும்போது எதைப் பற்றியும் பெரிய புரிதல் இல்லாத ஒரு சாதாரணப் பெண்தான். பலரைப் போலவே, ஜிம்மிற்கும் நமக்கும் ஒத்துவராது என்றுதான் நானும் நினைத்தேன். என்னுடைய…
-

Karuppu: "இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில நான் தியேட்டர்ல பார்க்கல" – சூர்யா எமோஷனல்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கருப்பு இந்நிலையில் இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று (மே.23) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, “நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. இந்தப் படத்தில் நடிக்க வேண்டும்…
-

TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" – அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோதே, அவருடன் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்று ஒரு வாரத்திற்குப் பிறகும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. நேற்றைய தினம் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. விஜய் – ராஜ்மோகன் அதில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, தொல்லியல் துறை, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் விஷால் சினிமா…
-

“நானும் ரஜினியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டது கிடையாது!” – கமல்ஹாசன் |”Rajini and I have never envied each other!” — Kamal Haasan
இது குறித்துச் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன், “அதை அவர் சிரிப்புடன்தான் கூறினாரே தவிர, நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டது கிடையாது. நாங்கள் போட்டி போடுவோம். ஆனால் பொறாமைப்பட மாட்டோம். நாம் சினிமா துறையில் இருக்கிறோம், ஒருவேளை நாங்கள் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்” என்றவர், முதலமைச்சர் விஜய் ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்த கேள்விக்கு, “இப்போது இரண்டு நாள்களில் எதையும் கூறிவிடுவது ஜோதிடமாகத்தான் இருக்க முடியும். Kamal Haasan – கமல் ஹாசன் ஆறு…
-

அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை! |Producer K. Rajan Commits Suicide by Jumping into Adyar River!
இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டாதாகச் சொல்லப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். K Rajan with his son KR Prabhu கடந்த சில காலமாக, தமிழ் சினிமா நிகழ்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசி வந்தவர் அதற்காகப் பல சர்ச்சைகளையும் சந்தித்தார். இவருடைய மகன் கே.ஆர். பிரபுதான் ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தை இயக்கியவர் என்பது…
-

“சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான் சினிமாவில் 'சிறுபான்மை' மக்கள்; முதல்வர் விஜய்.! – பார்த்திபன்
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான ‘ஹபீபி’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi Movie கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படை தொடர்பான விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், “காசு சம்பாதிப்பதை விடக் கலையை நேசித்து மீரா கதிரவன் இப்படத்தை…
-

ஹபீபி: "இப்படத்தின் சிறப்புகளைப் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பேன்!" – பட விழாவில் தவெக முஸ்தபா
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான ‘ஹபீபி’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi Movie கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விழாவில் பேசிய மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, “நான் 1998-ஆம் ஆண்டிலிருந்தே அரசியல் மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், திரையுலக…
-

“என்னுடைய தந்தை கே ராஜனும் அதைக் கேட்டுப் பார்த்தார்!” – கே ராஜனின் மகன்! “My father, K. Rajan, also tried asking for that!” — K. Rajan’s son.
நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டார். தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று இவருடைய உடல் தண்டையார்பேட்டையிலுள்ள இவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையையும் நடத்தி வருகிறார்கள். தற்போது இவருடைய மகன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அவர், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவரும், நடிகருமான என்னுடைய தந்தை கே. ராஜன் சில நாட்களாகவே…
-

காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் – சொந்த ஊரில் இறுதிச்சடங்கு |actor muthukalai’s wife passed away in hospital
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) இன்று காலை 9 மணிக்கு காலமானார். காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். அவரின் மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக கடந்த 19 நாட்களுக்கு முன் சென்னை கே.எம்.சி மருத்துமனையில்…
-

"அடுத்த சூர்யா சார் படங்களுக்கும் இதையே யூஸ் பண்றதாக சொல்றாங்க!" – டிரெண்டிங் டிசைனர் அம்பானி பேட்டி
நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் எப்போதுமே அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக டைட்டில் கார்டை உருவாக்குவார்கள். இது அந்த நடிகரின் ரசிகர்களுக்குப் பெரும் கொண்டாட்டத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறும். ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்த அந்த டைட்டில் கார்டு இன்று பல்வேறு வடிவங்களை எட்டிவிட்டது. எழுத்து வடிவில் மட்டுமே இருந்த அந்த டைட்டில் கார்டுகள் இன்று அனிமேஷன் டிரெண்டிற்கு மாறிவிட்டன. Ambani Designer சமீபத்தில் ‘கருப்பு’ படத்தில் இந்த அனிமேஷன் வகையில் டைட்டில் கார்டை டிசைன் செய்திருந்தது பெரியளவில் வரவேற்பைப்…
-

“அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” – ருதுராஜ் | “We will come back even stronger next year” — Ruturaj Gaikwad
இந்தச் சீசன் மூலமாக எங்கள் பலவீனம் என்னவென்று கற்றுக் கொண்டோம். இந்த இளம் டீமை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, கண்டிப்பாக அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” என்று தெரிவித்திருக்கிறார். அடுத்த சீசனில் எம்.எஸ். தோனியைப் பார்க்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ருதுராஜ், “எனக்கே அடுத்த வருடம்தான் தெரியவரும். அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான். எதிரணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபர் அவர். தோனி – சிஎஸ்கே குறிப்பாக கடைசி ஓவர்களில் ஆட்டத்தின்…
-

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" – ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!
சூர்யாவின் ‘கருப்பு’ படத்திற்கு வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுபோல, படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின்போது சிலர் சாமியாடும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்போருக்கு, தெய்வ உத்வேகம் ஏற்பட்டால், அவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். கருப்பு படத்தில்… இது…
-

GT vs CSK: “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது”- சுப்மன் கில்| “I am very satisfied with the way I am batting,” said Shubman Gill.
ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறுகிறது. இந்நிலையில் வெற்றி குறித்து பேசியிருக்கும் குஜராத் கேப்டன் சுப்மன் கில், “ப்ளே-ஆஃபிற்கு முன்பு எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்த வேகத்தோடும், எழுச்சியோடும் அடுத்த கட்டத்திற்குச் செல்வது மிகுந்த…
-

Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் – இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்! | Jurassic World Rebirth Review: The creativity of the franchise is nearing its extinction
Jurassic World Rebirth Review 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டைனோசர் ஆராய்ச்சி கூடத்தில் குப்பையாகப் போடப்பட்ட சாக்லேட் கவரால் பெரும் விபத்து நேருகிறது. நிகழ்காலத்தில் பூமியின் சுற்றுச்சூழல், டைனோசர்களுக்கு ஒத்துவராததாக மாறிவிட்டது. இப்போது மீதமுள்ள டைனோசர்கள் வெப்பமண்டல தீவுகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அந்தத் தீவுகளில் இருக்கும் மூன்று பிரமாண்ட உயிரினங்களின் (நிலம், கடல், வானம்) டி.என்.ஏ-வில் மனிதர்களை இதய நோயிலிருந்து காக்கும் மருந்தினைத் தயாரிக்கும் ரகசியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப் பெறுவதற்காக, மருந்து நிறுவன…
-

புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. ரிஷப் பந்த் நீக்கம்.. ஆப்கன் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. | கிரிக்கெட் செய்திகள்
இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விவரங்களை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். அதன்படி டெஸ்ட் அணி கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளா். துணைக் கேப்டனாக இருந்த பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா, துருவ் ஜூரேல் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இடது கை சுழற்பந்து…
-

“எனக்குச் சாமி பக்தி அதிகம்!” – ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி |”I have deep faith in God!” — ‘Karuppu’ Director R.J. Balaji
செய்தியாளர்களிடையே ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “எனக்குச் சாமி பக்தி அதிகம். எல்லாருக்கும், ரெண்டு படம்தான் பண்ணியிருக்கேன். எல்லா படத்திலும் அதே மாதிரி பண்ணல. ரெண்டு சாமி படம் பண்ணியிருக்கேன். நல்ல படம் பண்ணினால் மனசுல நின்னுடும்னு நினைக்கிறேன். நிறைய மற்ற கதைகளும் இருக்கு. இப்போ சாமி படம் பண்ணதுல எனக்குச் சந்தோஷம்தான். கருப்பசாமி நம் ஊருடைய எல்லைச் சாமி. சாதி மதம் எல்லாம் கருப்பசாமிக்குக் கிடையாது. எந்த ஊரா இருந்தாலும், ஊரை விட்டு வெளிய போகும் போதோ, ஊருக்கு…
-

Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் – DC Universe-இன் அசத்தலான புதிய ஆரம்பம்!
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டிசி யூனிவர்ஸின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த சூப்பர்மேன். சூப்பர்மேனின் தோற்றக் கதையை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, கிளார்க் கென்ட் (டேவிட் கோரன்ஸ்வெட்) ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக சூப்பர்மேனாகவும், டெய்லி பிளானட் ஊடகத்தில் நிருபராகவும் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் தொடங்குகிறது. அவர் தனது கிரிப்டோனிய பாரம்பரியத்தையும், மனித குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அனுபவத்தையும் சமநிலைப்படுத்த முயல்கிறார். இதற்கிடையில், தொழில்நுட்ப மேதையும், வந்தேறிகளை வெறுக்கும் லெக்ஸ் லூத்தர் (நிக்கோலஸ் ஹோல்ட்), சூப்பர்மேனை அழிக்கத் திட்டமிடுகிறார். அதேநேரத்தில்…
-

The Odyssey: ரிலீஸுக்கு ஒரு வருஷம் இருக்கும்போதே Ticket Sold Out! – முன்பதிவில் அசத்தும் நோலன் படம்
`இன்டர்ஸ்டெல்லர்’, `இன்செப்ஷன்’, `டெனட்’ போன்ற திரைப்படங்கள் எடுத்துப் பிரபலமானவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். `தி டார்க் நைட் டிரைலாஜி’, `தி பிரஸ்டீஜ்’ போன்ற படங்களையும் இயக்கி பெயர் பெற்றவர், டிஜிட்டல் தொழில்நுட்பம், 3டி தொழில்நுட்பம் மற்றும் அதீத கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றைப் பெரிதும் விரும்பாதவர். ‘The Odyssey `இன்செப்ஷன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை மீண்டும் 3டி-யில் ரிலீஸ் செய்யக் கேட்டதற்காக விடாப்பிடியாக மறுத்தவர். கடைசியாக அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி…
-

Coolie: ‘தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!’ – யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie Song | Monica Belluci | Lokesh Kanagaraj
Malèna (2000) என்ற இத்தாலிய திரைப்படம் மிக முக்கியமான உலக சினிமாவாகும். இத்திரைப்படம் இவருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் இவர் பிரபலமடையத் தொடங்கினார். தனது திறமையான நடிப்பாலும், வசீகரமான அழகாலும் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் மோனிகா பெல்லுச்சி. மோனிகா பெல்லுச்சி பல மொழிகளில் பயிற்சி பெற்றவர். இத்தாலிய, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி, அந்த மொழிப் படங்களில் நடித்து…
-

Ed Sheeran: “என் குழந்தைகளுடன் சாதாரண மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன்” – பாடகர் எட் ஷீரன் ஓபன் அப்!
இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞரான எட்வர்ட் கிறிஸ்டோபர் ஷீரன், உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டவர். உலகின் பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் இவர், கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ‘+–=÷× Mathematics Tour’ என்ற இசைக் கச்சேரியை மும்பையில் நடத்தியிருந்தார். அந்த சமயத்தில் நெட்டிசன்களும் எட் ஷீரனின் “Shape of You’, ‘Thinking Out Loud’, ‘Castle on the Hill’, ‘Photograph’, ‘Galway Girl’, ‘Perfect’ போன்ற ஹிட் பாடலைகளை வைரல்…
-

Brad Pitt: 'F1' வெற்றிக்குப் பிறகு பிராட் பிட் படம் – ஒன்றிணையும் ஹாலிவுட்டின் டாப் இயக்குநர்கள்!
‘F1’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தத் திரைப்படத்தின் பணிகளில் இறங்கிவிட்டார் பிராட் பிட். Cliff Booth – Once Upon a time in Hollywood குவென்டின் டாரன்டினோவின் (Quentin Tarantino) ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood)’ திரைப்படத்தின் கிளிஃப் பூத் (Cliff Booth) கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் திரைப்படமான ‘தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத்’ படத்தில்தான் பிராட் பிட் நடிக்கவிருக்கிறார். 2019-ம்…
-

James Cameron: “டைட்டானிக்கு பிறகு இப்படி ஒரு கதையைக் கண்டதில்லை” – ghosts of hiroshima book படமாக்கும் இயக்குநர்
லெஜண்டரி இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், சார்லஸ் பெல்லெக்ரினோவின் வரவிருக்கும் புத்தகமான “கோஸ்ட்ஸ் ஆஃப் ஹிரோஷிமா’வை முன்வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்போது வெளியாகியுள்ள புத்தகத்தைக் குறித்து தனது எண்ணங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அவர். James Cameron என்ன கூறினார்? “இது ஒரு அட்டகாசமான புதிய புத்தகம்” எனக் கூறியிருக்கும் அவர், அதை முன்வைத்து திரைப்படத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “நான் (இதிலுள்ள) சிறந்த கதைகளால் ஈர்க்கப்பட்டேன், டைட்டானிக்…
-

கே.ராஜன்: 'சினிமாவின் போக்கு குறித்து துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தியவர்'- முதல்வர் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் கே.ராஜன் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான திரு. கே.ராஜன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரைப்படத் துறையின் நலன், குறிப்பாக சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் சினிமாவின் போக்கு குறித்து தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துகளை…
-

“சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” – பா.ரஞ்சித்| Director Pa Ranjith congratulated Vanniyarasu and Shajahan on ministerial roles
தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விசிக வன்னியரசுக்கும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஐ.யு.எம்.எல் ஷாஜகானுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள். திருமா – வன்னியரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின்…
-

நிறம் மாறும் சூப்பர்ஹீரோ படங்கள்; சூப்பர்மேன் பேசிய இஸ்ரேல்- பாலஸ்தீன் அரசியல் எவ்வளவு முக்கியமானது?
மார்வெல்லுடன் சண்டை செய்யும் டிசி யுனிவர்ஸுக்குப் புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது ஜேம்ஸ் கன் இயக்கியிருக்கும் ‘சூப்பர்மேன்’ ரீ-பூட். கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலரை நெருங்கிக்கொண்டிருக்கிறது வசூல்! எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்தது, இந்தப் படத்துக்கு பாசிட்டிவாக க்ளிக்காகியிருக்கிறது என்பதுதான் விமர்சகர்களின் பார்வை! Superman Movie (2025) இந்தக் கட்டுரையின் விஷயம் அதுவல்ல… புதிய சூப்பர்மேனோ, மற்ற சூப்பர் ஹீரோக்களின் கேமியோவோ, சண்டைக் காட்சிகளோ, அல்லது காமிக்ஸுடன் ஒத்துப்போகும் அம்சங்களோ ஈர்க்காத அளவு இந்தப் படத்தில் ஈர்த்த விஷயம் இஸ்ரேல்…
-

The Rock: ஆளே மாறிப்போன டுவெய்ன் ஜான்சன்; ரசிகர்கள் ஷாக் ஆக காரணம் என்ன?
செப்டம்பர் 1ம் தேதி வெனிஸ் திரைப்படவிழாவுக்கு சென்ற ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான தி ஸ்மாஷிங் மிஷின் (The Smashing Machine) இந்த திரைப்படவிழாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது. அனால் அவர் இணையத்தில் பேசு பொருளாக இருக்க அது காரணமல்ல. The Smashing Machine தி ராக் என அழைக்கப்படும் ஜான்சன் கட்டுமஸ்தான உடற்கட்டு கொண்டவர். சினிமாவிலும், சண்டை நிகழ்ச்சியிலும் அவரது உடலமைப்பு அவரது அடையாளமாக இருந்துள்ளது. இந்த…
-

“நான் பார்த்த முதல் இந்திய திரைப்படம் முத்து” – ஜப்பானிய இயக்குநர் ஹாஷிமோடோ! | Director Masakazu Hashimoto Brings Shin Chan to Indian Theatres
தணிக்கை நல்லது! யோஷிடோ உசுயின் மங்கா தொடரான ஷின் சான் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில காட்சிகள் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்ற எல்லையை மீறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததுண்டு. இதுகுறித்துப் பேசிய இயக்குநர், “எனக்கு இந்தியாவில் இருக்கும் சென்சார்ஷிப் குறித்துத் தெரியாது, ஆனால் ஷின் சான் கடந்த சில ஆண்டுகளாக மாறிவருகிறது. ஜப்பானில் தணிக்கை இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கு எது சரியாக வரும் என்ற விதிகள் உள்ளன. அது குழந்தைகளைப் பாதுகாப்பதனால் மோசமானதாகக் கருத அவசியமில்லை” எனக் கூறியுள்ளார்.…
-

CSK vs GT : வாழ்வா – சாவா? போட்டியில் சென்னை அணி.. குஜராத்தை வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா? | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 21, 2026 6:21 PM IST சிஎஸ்கே அணி தற்போது விளையாடியுள்ள 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சென்னை அணி ஐபிஎல் 2026 நடப்பு சீசனில் மிக முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. ப்ளே-ஆஃப் (Playoffs) சுற்றுக்கான பந்தயத்தில் நீடிக்க வேண்டும் என்றால் சென்னை அணிக்கு இது ‘வாழ்வா-சாவா’…
-

selena gomez: காதலரைக் கரம்பிடித்த செலினா கோம்ஸ் – வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் செலினா கோம்ஸ். நடிகை, பாப் பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகத் தன்மை கொண்ட இவர், 400 மில்லியன் பாலோயர்ஸைப் பெற்ற முதல் பெண் பிரபலம் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் 417 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்டிருக்கிறார். செலினா கோம்ஸ் – பென்னி பிளாங்கோ சமீபத்தில் அமெரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் காதலர் பென்னி பிளாங்கோவை கரம் பிடித்திருக்கிறார். கடந்த 27 ஆம் தேதி…
-

மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான `மைக்கேல்’ வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.| Micheal Jackson’s biopic movie is releasing on April
இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகனை நடிக்க வைக்க முடிவு செய்தது குறித்து இப்படத்தின் இயக்குநர் ஆண்டோயின், “நான் ஜாஃபரை முதல் முறையாக சந்தித்தபோது அவரிடம் ஸ்பிரிட்சுவல் தொடர்பு தெரிந்தது. மைக்கேல் ஜாக்சனை இயல்பாகப் பிரதிபலிக்கும் திறன் அவரிடம் இருந்தது. அதுமட்டுமல்ல, ஜாஃபரின் முகத்திற்கும் கேமராவுக்கும் அழகான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. மைக்கேல் ஜாக்சனின் கதாபாத்திரத்திற்கு உலகமெங்கும் பல நடிகர்களை தேடினோம். பிறகுதான், ஜாஃபர் சரியான தேர்வாக இருப்பார் என நடிக்க வைத்தோம்!” எனக் கூறியிருக்கிறார். இதைத் தாண்டி…
-

CSK vs GT : குஜராத் அணி அபார பேட்டிங்.. சென்னை அணி வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 21, 2026 9:38 PM IST தமிழக வீரர் சாய் சுதர்சன் 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்து அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால்…












suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz