Month: April 2024

Lok Sabha Election 2024 144 prohibitory order ahead of polling in Puducherry -TNN
நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை (17.04.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்ததற்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை…

ABP-CVoter Opinion Poll: மகாராஷ்டிராவில் நெக் டூ நெக்.. உபியில் சொல்லி அடித்த பாஜக.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த 2019ஆம் ஆண்டை போன்று, இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தொடரும் ‘மோடி சுனாமி'

தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 14ஆம்…

watch aditi shankar and renveer singh dancing video at shankar daughter wedding
ஷங்கர் மகள் திருமண நிகழ்வு கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரி மூத்த மகள் திருமணம் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோகித் என்பவருக்கும் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்2ந்து ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார் ஐஸ்வர்யா ஷங்கர். தற்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் என்பவருடன் தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் ஷங்கர்.…

Dailyhunt Survey: மூன்றாவது முறையாக மோடி மேஜிக்.. டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

வரும் 19ஆம் தேதி, மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துடன் டெய்லிஹண்ட் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், இந்த முறை அக்கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம்…

actor vishal to begin shooting for thupparivalan from may 5th
தன்னுடைய திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார். விஷால் நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி , பிரியா பவாணி சங்கர் , கெளதம் மேனன் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ஏப்ரம் 15 ஆம் தேதி படத்தின்…

KKR vs RR LIVE Score: ராஜஸ்தானை மிரட்டும் கொல்கத்தா; தடுக்க திணறும் சாம்சன் படை!

இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 31வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சீசனில் இரு அணிகளும் தற்போது அற்புதமான பார்மில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதலிடத்தில் உள்ளன. இந்தநிலையில், ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்றைய போட்டியும் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்

சத்தீஸ்கர் மாநிலம், காங்கெர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் மாவோஸ்ட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின்போது எல்லை பாதுகாப்பு படையினர் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கூட்டுக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கான்கெர் மாவட்டத்தின் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

cinema headlines 16th april 2024 vijayakanth goat movie kannada actor Dwarakish death | Cinema Headlines: காலமான கன்னட நடிகர்! விஜய் படத்தில் மீண்டும் விஜயகாந்த்
பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார் – கன்னட ரசிகர்கள் சோகம் கன்னட திரையுலகின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர் துவாரகேஷ். பழம்பெரும் நடிகரான இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. மேலும் படிக்க: RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம் கோட் படத்தின் விசில்…

DMK alleges illegal phone tapping by ED Income tax dept complaints to election commission
DMK Complaint: நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் ஒட்டு கேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விஸ்வரூபம் எடுத்த ஒட்டு கேட்பு விவகாரம்: தெலங்கானாவில் கே.சி.ஆர் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் போன்களை உளவுத்துறை ஒட்டு கேட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக,…

ABP-CVoter Opinion Poll: வடக்கில் பாஜகவ அடிச்சிக்க ஆளே இல்லையா? காங்கிரஸ் நிலை என்ன? கருத்துக்கணிப்பில் தகவல்

நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு:

முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 102 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 14ஆம் தேதியில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது.

here the dedication level of late comedy actor Lollu Sabha Seshu
மறைந்த நடிகர் சேஷூ , ஒரு காமெடி காட்சியில் தான் கஷ்டப்பட்டு நடித்ததை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றி காணலாம். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்களில் நடிகர் சேஷூவும் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தபோதும் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். இப்படியான நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பத்ரி இயக்கத்தில் இயக்குநர் சுந்தர் சி. ‘வீராப்பு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் கோபிகா, பிரகாஷ்ராஜ்,…

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா

கரூர் மேட்டுத்தெரு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா வந்தார்.

கரூர் மேட்டு தெரு பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலத்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர்…

Lok Sabha Election 2024: தேர்தல் நாளில் சினிமாக் காட்சிகள் ரத்து: எப்போதெல்லாம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு

மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம்போல் தொடரும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 2024

இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் இந்திய…

ipl 2024 rcb vs srh glenn maxwell drops himself from rcb playing xi take mental heath break from ipl 2024 | Glenn Maxwell: நடப்பு ஐபிஎல்லில் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2024லில் இருந்து காலவரையற்ற ஓய்வை எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த சீசனில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 28 ரன்களுடன் ஒட்டுமொத்தமாக 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மூன்று முறை டக் அவுட்டுடன் நடையைக்கட்டினார். 6 இன்னிங்ஸில் மேக்ஸ்வெல்லின் ஸ்கோர் 0,3,28,0,1,0 ஆக மட்டுமே இருந்துள்ளது. இதன் காரணமாக மேக்ஸ்வெல் இந்த சீசனில் பல விமர்சனங்களை…

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் இருந்து…

"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சியா?

தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடக்கும் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக பீகார் மாநில முன்னாள்…

Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்று திரண்ட பிரபலங்கள்!
Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்று திரண்ட பிரபலங்கள்! Source link

Chithirai Peruvizha Brahmotsavam at kanchipuram kachabeswarar temple date and time tnn – TNN
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி ரத வீதி உலா நடைபெறும் கோவில் நகரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகரம், சிவக்காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி என இரண்டு பகுதிகளாக உள்ளது. இந்த காஞ்சி மாநகரில், எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் ஒரு கோவில் கோபுரத்தை பார்த்து…

வேட்பாளர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்ய வேண்டியது என்ன ? – வெளியானது முக்கிய அறிவிப்பு

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதுார் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நாளுக்கு 72 மணி நேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து ஸ்ரீபெரும்புதுார் தொகுதி வேட்பாளர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் இதர தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் 05-ஸ்ரீபெரும்புதுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செங்கல்பட்டு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட காவல்…

Yuvan Shankar Raja: GOAT விசில் போடு பாடல் சொதப்பியதற்கு இதுதான் காரணமா? – யுவனின் பதிலை பாருங்க!

நடிகர் விஜய் நடித்துள்ள the greatest of all time படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. GOAT என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் இருந்து “விசில் போடு” என்ற முதல் பாடல் கடந்த ஏப்ரல் 14…

Baba Ramdev SC: ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது”
Baba Ramdev SC: தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில், நீங்கள் ஒன்னும் அப்பாவி கிடையாது என, உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ்: பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் தொடர்பாக போலியான தகவல்களுடன் விளம்பரம் செய்ததாக, அதன் நிறுவனர் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான, மன்னிப்பு பிராமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கு முன்பாகவே, பாபா ராம்தேவ் பொதுவெளியில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளிக்க பாபா ராம்தேவ் மற்றும்…

RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்

கன்னட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக கலைஞராக விளங்கியவர் பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ். வயது மூப்பு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 81.

கன்னட திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்த துவாரகேஷ் மரணம் கன்னட திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற…

ipl 2024 Playoffs Can Royal Challengers Bengaluru Still Qualify For IPL 2024 Playoffs All You Need To Know
RCB in IPL 2024 Playoffs: பாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இந்தியன் பிரீமியர் லீக் 2023 புள்ளிகள் பட்டியலில் 10வது இடம் அதாவது கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, மீதமுள்ள 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 2 புள்லிகளை மட்டுமே பெற்றிருக்கும் இந்த அணி, -1.185 என்ற நிகர ரன் ரேட்டையை பெற்றுள்ளது. …

Lok Sabha Election 2024 AIADMK workers sheltered in Kanchipuram DMK election workshop – TNN
காஞ்சிபுரம் திமுக பணிமனையில் தஞ்சமடைந்த அதிமுக தொண்டர்கள் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு , முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அதேபோன்று தலைவர்களும் தினமும் ஒவ்வொரு தொகுதிக்கு சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் இராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

actor vijay’s wife sangeetha participated in director shankar duaghters marriage photos viral | Sangeetha Vijay: விஜய் மனைவி சங்கீதாவா இது?
இயக்குநர் ஷங்கர் வீட்டு திருமணத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மணமகன் தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சுஹாசினி, மணிரத்னம், கார்த்தி, விஷால், அர்ஜூன், பாரதிராஜா, பாக்யராஜ், ஹரி, கே.எஸ்.ரவிகுமார், கீர்த்தி சுரேஷ், ஜீவா,…

தெருக்கூத்து கலைஞர்கள், 30 அடி உயர மாலை,150 கிலோ எடையுள்ள ரோஜா பூ..! அசத்தும் திமுக..!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் வாலாஜாபாத் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர்…

Rahul Gandhi: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உதவ மறுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பரப்புரை நாளையுடன் ஓய்கிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர்…

The water flow of Mettur Dam has been at 68 cubic feet for the third day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 68 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 68…

Actor vishal praised tn bjp leader annamalai in recent interview | Vishal: “திரும்பி பார்க்க வைக்கும் பேச்சு, செயல்பாடு, பொறுமை”
பாஜகவை சமீபகாலமாக எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடு இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளையுடன் பரப்புரை ஓய்கிறது. இன்னும் 2 நாட்கள்…

IPL 2024 Updated Points Table Orange Cap & Purple Cap Holders After RCB vs SRH IPL Match
ஐபிஎல் 2024ல் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் ஆறாவது தோல்வியை சந்தித்தது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் 2 புள்ளுகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில்…

80s super hero Mohan has given a come back to cinema will he succeed once more?
ஒரு சில நடிகர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் தன்னுடைய பாந்தமான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களில் நேரடியாக குடியேறி விடுவார்கள். அப்படி ஒருவர் தான் 80ஸ் காலகட்டத்தில் இளவட்டங்களின் ஹார்ட் த்ரோப்பாக திகழ்ந்த நடிகர் மோகன். அவருடன் ரசிகர்களுக்கு இருக்கும் பந்தமானது அவரின் படம் மற்றும் பாடல்கள் மூலம் இன்றும் பின்தொடர்ந்து வருகிறது. ஆரம்ப காலகட்டம் : படங்களில் நடிக்க வேண்டும், பெரிய நாயகனாக வேண்டும் என்ற கனவெல்லாம் இல்லாத ஒரு சாதாரண ஆண் மகனாக இருந்த மோகனுக்கு…

ahead of india visit elon musks Tesla To Lay Off 14,000 Workers Globally Citing “Duplicate Roles”: Report | Tesla Layoff: இந்தியா வரும் முன் எலான் மஸ்க் அதரடி
Tesla Layoff: மின்சார கார் உற்பத்தி நிறுவனமானடெஸ்லா, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு சொந்தமானதாகும். 14,000 பேரின் வேலை பறிப்பு? எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது உலகளாவிய பணியாளர்களில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. போலியான பணியிடங்களை கண்டறிந்து அகற்றுவதன் மூலம், அநாவசிய செலவுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முடிவு நிறுவனம் முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால்,…

actor vishal codemn to udhayanidhi stalin’s Red giant production | Vishal: நீங்க மட்டும் தான் சம்பாதிக்கணுமா?
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பற்றி நடிகர் விஷால் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் வெளியானது. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மார்க் ஆண்டனி படம் விஷால் கேரியரில் ரூ.100 கோடி…

On This Day: வரலாற்றில் இன்றைய நாள்! 171 ஆண்டுகளுக்கு முன்பு 400 பயணிகளுடன் இயங்கிய முதல் ரயில் பயணம்!

ரயில் பயணம் இந்திய மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக வலம் வருகிறது. ஏதேனும் ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் விமானத்திலோ, பேருந்திலோ செல்ல நினைத்து அதனின் விலையை கேட்டால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும். அந்த அளவிற்கு ஒரு டிக்கெட்டின் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது.

ஆனால், ரயிலை பொறுத்தவரை எளிய மக்களும் எந்தவொரு கவலையின்றி இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. அப்படி இருக்க, இந்த நாள் ரயில்வேவில் ஒரு சிறப்பான நாள்…

Salman Khan house firing Mumbai Crime Branch arrests accused in Gujarat | Salman Khan: சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு
நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 2 பேரை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் சல்மான் கானின் வீடு பாந்த்ரா வெஸ்டில் உள்ளது. இந்த வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. குண்டு சத்தம் கேட்டு வெளியே வந்து வீட்டு காவலர்கள் பார்த்தபோது யாரையும் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

IPL 2024 List of All Records Broken in The Epic game between RCB vs SRH at chainnasamy stadium | IPL 2024: ஐபிஎல்லை தாண்டி உலக டி-20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு: ஐதராபாத்
SRH Vs RCB Records: ஐபிஎல் 2024 தொடரில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டியின் மூலம், உடைக்கப்பட்ட மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஐதராபாத் – பெங்களூர் அணிகள் மோதல்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டிகள் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகின்றன. பேட்ஸ்மேன்கள் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 200 ரன்கள் என்பது அநாயசமாக கடக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று…

7 Am Headlines today 2024 april 16th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவை தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது – அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குகள் பதிவு முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய தலைவருமான இந்திரகுமாரி மறைவு – முதலமைச்சர் இரங்கல் டிவி முன் தோன்றியதும் மக்கள் அலறியதும் தான் பிரதமர் மோடியின் சாதனை – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் …

Singapore Prime Minister Lee To Resign On May 15, Deputy PM Wong Set To Succeed in tamil | Singapore PM: போதும், எனக்கு வயசாயிடுச்சு..! பதவியை ராஜினாமா செய்யும் பிரதமர் லீ
Singapore PM Resign: லீயின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை பிரதமரான வோங், புதிய பிரதமராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா..! சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் பிரதமர் பதவிய ஏற்று சுமார் 20 ஆண்டுகள் ஆன பிறகு, வரும் மே 15 ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவிதுள்ளார். கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் வாரிசு திட்டங்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, லீ திட்டமிட்டதை விட தாமதமாக…

GOAT movie whistle podu first single song is collaborated with CSK team and the video goes viral
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘The Greatest of All Time’. நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) மாலை யூ டியூபில் வெளியிட்டது படக்குழு. நடிகர் விஜய் பாடல்கள் எப்போதுமே மாஸ் லெவலில் இணையத்தில் வைரலாகி சாதனை செய்து வருகிறது. விஜய்…

today movies in tv tamil April 16th television schedule Thalapathi Thenali Captain Prabhakaran Mudhalvan Angadi Theru | Today Movies in TV, April 16: தளபதி, தெனாலி, முதல்வன், கேப்டன் பிரபாகரன்
Tuesday Movies: ஏப்ரல் 16 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: மனம் கொத்தி பறவை சன் லைஃப் காலை 11.00 மணி: சொர்க்கம் மதியம் 3.00 மணி: கண்ணன் என் காதலன் கே டிவி காலை 7.00 மணி: உயிரோடு உயிராக காலை 10.00 மணி: 8 ஆம் நம்பர் வீடு மதியம் 1.00 மணி: காதல் கொண்டேன்மாலை 4.00 மணி: என் புருஷன் குழந்தை மாதிரி மாலை 7.00…

IPL 2024 : குறைந்த இன்னிங்சில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியல்!
IPL 2024 : குறைந்த இன்னிங்சில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியல்! Source link

Cinema Headlines today april 15th today Tamil cinema news vijay the greatest of all time director shankar ajith Soundarya Jagadish
தமிழ் திரையுலகமே திரண்டு வந்த ஷங்கர் மகள் திருமணம்.. புகைப்படங்கள் உள்ளே! தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிக்கலை உண்டாக்கிய விசில் போடு பாடல்.. நடிகர் விஜய்…

actor prashanth dance gathers attention in vijay the goat movie whistle podu song
விஜய் மற்றும் பிரபுதேவாக்கு ஈடுகொடுத்து பிரஷாந்த் இந்தப் பாடலைல் நடனமாடியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விசில் போடு விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தியதா யுவன்…

Sunrisers Hyderabad beats Royal challengers bengaluru in todays IPL 2024
தொலைக்காட்சிCooku With Comali 5: குக்கர், சிரிப்பு 2 சத்தமும் கேட்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் – தாமு இணையும் குக்கு வித் கோமாளி 5 ப்ரோமோ! Source link

Aaha Enna Varigal Series 2 This Song Lyrics Very Close to Our Hearts Express Mood of Many People Who Stuck in Certain Thoughts
பகல் பொழுதில் எத்தனையோ உற்சாகப்பாடல்களையும், கானா பாடல்களையும், குத்துப்பாடல்களையும் கேட்டாலும்,இரவுப் பொழுதில் நாம் உறங்கும் நேரத்தில் மனதை மயிலிறகால் வருடுவது போல பாடல்களை கேட்கவே மனம் விரும்பும். இளையராஜாவின் நூற்றுக்கணக்கான பாடல்கள் அதுபோன்று உள்ளது. இளையராஜாவின் அந்த இனிமையான இசைக்கு பலமாக அமைந்தது பாடல் வரிகள். பூங்காற்று திரும்புமா… அதில், தலைமுறை கடந்து பலரும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று ‘பூங்காற்று திரும்புமா’. தன்னை மதிக்காத மனைவியுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கணவன், தனது மன துயரத்தினை…

Actor Mohan: இளையராஜா தெய்வம், மார்க்கெட் இல்லைனு கவலைப்பட மாட்டேன்.. நடிகர் மோகன் பளிச்!

பிரபல 80ஸ் நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்துள்ள ஹரா திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெள்ளி விழா நாயகனாக காதல் பாடல்களுடன், மைக்கும் கைய்யுமாக வலம் வந்த நடிகர் மோகன், இந்தப் படத்தில் துப்பாக்கி ஏந்தியுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹரா பட டீசர் ரிலீஸ்

குஷ்பு, வனிதா விஜயகுமார், அனுமோல், யோகி பாபு, சிங்கம்புலி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தினை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர்…

Rajinikanth And Fahadh Faasil combination in vettaiyan movie will be unexpected
மாமன்னன் படத்தில் வடிவேலுவை புதிதான ஒரு கோணத்தில் பார்த்தது போல் வேட்டையன் படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் இருக்கும் என்று அப்படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வேட்டையன் ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன் , மஞ்சுவாரியர் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் வேட்டையன்…

IPL 2024 RCB vs SRH: ஐபிஎல் தொடரில் புது சரித்திரம்.. 287 ரன்கள் குவித்த ஹைதராபாத்; பரிதாப நிலையில் ஆர்.சி.பி..!

நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு செய்தது.

ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தொடங்கினர். இவர்கள் கூட்டணி முதல் ஓவரில் மட்டும் நிதானமாக ஆடியது. அதன் பின்னர் ஒவ்வொரு ஓவரையும் துவம்சம் செய்தது. குறிப்பாக டிராவிஸ் ஹெட் ஆட்டத்தினை…

Former ADMK Minister indhirakumari passed away | Indrakumari Death: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி சென்னையில் காலமானார்
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர்களும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மரணம்: இவர் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். 1991-96 காலகட்டத்தில் இந்திரகுமாரி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இவர் நாட்ரம்பள்ளி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானவர். 2006ம் ஆண்டு இவர் தி.மு.க.வில் இணைந்தார். ஊழல் வழக்கில் இந்திரகுமாரிக்கும் அவரது…

Sunny Leone hosting Splits Villa season 15 to telecast in Tamil details
இந்தி தொலைக்காட்சி உலகில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமானது மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சி “ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு 2கே கிட்ஸ் மற்றும் ஜென் z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்களின் ஆதரவு இருந்து வருகிறது. இளம் வயது ஆண்கள், பெண்களைக் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியின் கரு அமைந்திருப்பதால், இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதைவிடவும் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்,…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz