Month: April 2024

Woman Claims to Be BJP MP Ravi Kishan Wife Brings Daughter To Press Conference Demand Social Acceptance – Watch Video
மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வின் எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷனை தனது கணவர் என்று அபர்ணா தாக்கூர் என்ற பெண் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். மேலும், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அந்த செய்தியாளர் சந்திப்பில், “ 1996 ஆம் ஆண்டு ரவிகிஷனை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அபர்ணா தாக்கூர் கூறியுள்ளார். ரவி கிஷன் என்னயும்…

Anna serial dance jodi dance gowri gopan to enter as new veeralakshmi new update | Anna serial : புது வீரா யார் தெரியுமா? சீரியல் வாய்ப்பை தட்டி சென்ற கௌரி
சின்னத்திரை சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்குள் அவர்கள் தீவிரமாக மூழ்கி விடுகிறார்கள். ஒரு சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டால் கூட மிகவும் வருத்தப்படுபவர்கள் ரசிகர்களே. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் ‘அண்ணா’. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ரோசரி, பூவிலங்கு மோகன், ஸ்ரீலதா சத்யா,…

IPL 2024 RCB vs SRH: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா கம்மின்ஸ் படை? டாஸ் வென்ற ஆர்.சி.பி பவுலிங் தேர்வு!

17வது ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் மொத்தம் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல்…

Cooku With Comali 5: குக்கர், சிரிப்பு 2 சத்தமும் கேட்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் – தாமு இணையும் குக்கு வித் கோமாளி 5 ப்ரோமோ!

செஃப் தாமுவுடன் நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்திருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக்கு வித் கோமாளி சீசன் 5

வேறு எந்த சேனலிலும் இல்லாத வகையில், விஜய் டிவியின் தனித்துவமான ரியாலிட்டி ஷோவாக மக்கள் மனங்களைக் கவர்ந்து, 4 சீசன்கள் கடந்து காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிகர நிகழ்ச்சியாக வலம் வருகிறது ‘குக்கு வித் கோமாளி’.

இந்நிலையில் இந்த 5ஆவது சீசன் தொடங்கப்படுவதாக பேச்சுகள்…

ஜி.எஸ்.டி. பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது – பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சனம்
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் , கடந்த 10 ஆண்டுகள் செய்த சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாநிலச் செயலாளர் எஸ் .ஜி. சூர்யா பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். முன்னதாக திராவிட மாடல் சாதனைகள் என்ற பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் குற்றச்சாம்பவங்கள்…

Lok Sabha Election 2024 Actor Sarath kumar campaigned in support of BJP candidate Senthilnathan from Karur – TNN | இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை. பிரதமர் வேட்பாளரும் இல்லை
இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை, பிரதமர் வேட்பாளரும் இல்லை என கரூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் சரத்குமார் பேசினார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்த வேனில் நின்றவாறு பேசிய அவர், ”மக்களுக்கு என்ன திட்டங்களை செய்தோம் என்று எடுத்துச் சொல்லி வாக்கு கேட்கும் ஒரே கட்சி பாஜக. மத்திய அரசு கொண்டுவந்த…

Priyamani: இஸ்லாமிய கணவர்.. மதம் கடந்த திருமணத்தால் கடும் விமர்சனங்கள்.. நடிகை பிரியாமணி வேதனை!

விமர்சனங்கள் தன்னை பாதிக்காதபடி தனது கணவரும் பெற்றோர்களும் தன்னை காப்பற்றியதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.

பிரியாமணி

பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் பிரியாமணியை முத்தழகாக அறிமுகம் காட்டியது அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரியாமணி நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. யாமி கெளதம் முக்கியக்…

ABP C Voter Opinion Poll 2024 Lok Sabha Election Rajasthan nda and Punjab india alliance | ABP C Voter Opinion Poll: ராஜஸ்தானில் மலரும் தாமரை; பஞ்சாப்பில் ஓங்கும் கை
ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் எந்த கட்சி பலம் வாய்ந்து உள்ளது என ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரிந்து கொள்வோம். மக்களவை தேர்தல்: இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன்…

புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்! மதுரைக்கு உள்ளூர் விடுமுறை – எப்போது?

தமிழ் மாதங்களில் வரும் முதல் மாதமான சித்திரை மாதம் மிகவும் புகழ்பெற்றது ஆகும். சித்திரை மாதம் வந்தாலே தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிக மிக புகழ்பெற்றது ஆகும்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்:

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி தென் மாவட்டத்தில் இருந்தும் மக்கள் குவிவார்கள். இதனால், சித்திரை திருவிழாவை காண மக்கள் குவிவது வழக்கம். சித்திரை திருவிழாவின் முக்கிய வைபோகமான…

vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ
தாமிரபரணி , பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம் (Rathnam). மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணி விறுவிறுப்பான ஆக்ஷன் படங்களுக்காக பெயர்போனவர் இயக்குநர் ஹரி. சாமி, அருள், ஆறு, வேங்கை, சிங்கம் என இவர் இயக்கிய படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. ஹரி – விக்ரம் , ஹரி – சூர்யா ஆகிய கூட்டணியில் வெளியான…

Lok Sabha Election 2024: Jothimani Krishnarayapuram Assembly Constituency campaigning in the scorching heat – TNN | மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கடும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேங்கல், முனையனூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர் ஜோதிமணிக்கு பட்டாசு வெடித்தும், மாலை, பொன்னாடை அணிவித்தும், நீண்ட வரிசையில் நிற்கும் பெண்கள் ஆராத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.…

Loksabha Elections 2024: 19ம் தேதி தேர்தல்! தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முழு விவரம் உள்ளே

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 092 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு…

PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” – நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி

18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதியில் இருந்து நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.

அப்போது அவர் பேசுகையில், சென்னை – நெல்லை இடையிலான வந்தேபாரத் ரயிலானல் இந்த பகுதி அதிகப்படியான வளர்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெற்கிலும் புல்லட் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை…

Mallikarjun Kharge Modi Govt has manipulated Chief Minister Rangasamy and made him look like a puppet puducherry – TNN | முதல்வர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளது மோடி அரசு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பார்த்து பரிதாப்படுகிறேன். அவரையும் செயல்படவில்லை. செயல்படுத்த விடாமல் மோடி அரசு கைக்குள் போட்டுகொண்டு அவரை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதுச்சேரியில் தெரிவித்தார். மோடி கேரண்டி மக்களிடத்தில் எடுபடவில்லை. அது ஒரு பொய்யான கேரண்டி என்றார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில், இந்திய கூட்டணிகள் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின்…

IPL 2024 CSK vs MI Dhoni again prove his captaincy batting skill against Mumbai Indians
நான் கொஞ்சம் நடுக்கமாக நின்று கொண்டிருந்தேன்; தோனி பாய் வந்து என்னை சாந்தப்படுத்தினார். எனக்கு அது ஆட்டத்தில் ஆறுதலாக இருந்தது.. அது பதிரனாவின் வார்த்தை மட்டுமல்ல. நேற்றைய போட்டிக்கான வெற்றிக்கு அடித்தளம் கூட. சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சுதான் சி.எஸ்.கேவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. மைதானத்தை அதிர வைத்த தோனி: எங்கு சென்றாலும் நாங்கள் ராஜா தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை-சென்னை அணிகள் மோதும் போட்டிகள்…

In Pics Aishwarya Shankar Marriage Photos Director Shankar Elder Daughter Wedding Photos Pics Images
ABP C Voter Opinion Poll: கர்நாடகத்தில் அதிரடி திருப்பமா? மேற்கு வங்கத்தில் நடக்கப்போவது என்ன? ABP-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் Source link

Decoration of 1008 kg vegetables and fruits to Karpaka Vinayaka on the occasion of Tamil New Year
கரூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் அண்ணா சாலை பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 1008 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூலவர் கர்ப்பக விநாயகர் தீர்த்த விநாயகர் பாலமுருகன்…

Lok Sabha Election 2024 Edappadi K Palanisamy campaigned in support of AIADMK candidate E Rajasekar from Kanchipuram – TNN | அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி..! திமுக வீட்டு மக்களுக்கான கட்சி..!
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் இ ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை என்றும் கச்சா எண்ணெய் குறைந்த பொழுதிலும் பெட்ரோல் விலையை பாஜக குறைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு வைத்தார். மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி…

அரவக்குறிச்சியில் வானதி சீனிவாசன் பிரச்சாரம்; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாஜக வேட்பாளர்

அரவக்குறிச்சி பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது 108 ஆம்புலன்ஸ்க்கு இறங்கி வந்து போக்குவரத்தை சரி செய்து அனுப்பி வைத்த பாஜக வேட்பாளர் செந்தில்நாதனில் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19ஆம் தேதி…

AIADMK candidate Thangavelu M R Vijayabaskar intensive vote collection in Kodur Road area – TNN | இளைய தலைமுறையை காப்பாற்ற மீண்டும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்
கரூர் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோதூர் ரோடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். …

Director Shankar elder daughter marriage function celebrity photos goes viral on grounds
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எனக் கொண்டாடப்பட்டு வரும் இயக்குநர் ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் மூலமும் ரசிகர்களை வியக்க வைத்தவர். 1993ம் ஆண்டு வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்த ஷங்கர் தொடர்ச்சியாக காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், நண்பன், எந்திரன் என ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் பிஸியாக ஈடுபட்டுள்ளார்.…

Fishing Ban: இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்…படகுகளை சீரமைப்பு பணியை தொடங்கிய மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகியது. மன்னார் வளைகுடா கடலில் இந்த காலக்கட்டம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலகட்டமாகும். இந்த நேரத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் மீன்வளம் குறைந்து விடும் என்பதால் 2 மாத காலத்துக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61…

TN Weather :தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்; 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்று வெளியான வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

”மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 15) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (ஏப்ரல்…

complaint filed against thalapathy vijay in dgp office for the GOAT whistle podu song lyrics
GOAT படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு பாடல் இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியைத் தூண்டுவதாக விஜய் மீது புகாரளிக்கப் பட்டுள்ளது. தி கோட் விசில் போடு (The GOAT Whistle Podu Song) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட் (The Greatest of All Time). இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு நேற்று வெளியானது. இந்தப் பாடலில் விஜய்யின் அரசியல் வருகையை சுட்டிக்காட்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருந்தன. பார்ட்டி…

Anbumani says It is DMK and AIADMK that are creating a fight between the downtrodden and the vanniyar – TNN | தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டிவிடுவது திமுகவும், அதிமுகவும்தான்
விழுப்புரம்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டிவிடுவது திமுகவும், அதிமுகவும் தான் என்றும் கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை என்றால் நாங்கள் துரோகி, பழனிச்சாமி என்ன தியாகியா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பரப்புரை பிரச்சார பொதுக்கூட்டம் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டியில் தேர்தல் பரப்புரை பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு…

ipl 2024 mi vs csk List Of Players Who Scored 2000 IPL Runs In Fewest Innings ruturaj gaikwad
ஐபிஎல் 2024ல் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்தனர். இது…

ABP C Voter Opinion Poll 2024 Lok Sabha Election Tamilnadu and Kerala | ABP C Voter Opinion Poll: தமிழ்நாடு- கேரளாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு – ABP
ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின் முதற்கட்டம் வெளியாகியுள்ளது. இதில், தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணி அபார வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தல்: இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி…

vijay tv siragadikka aasai today episode written update april 15th episode | Siragadikka Aasai Serial: கோயிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியில் மீனா
Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியைன் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். பார்க் நண்பர் மனோஜை ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார். அந்த சாமியார் “நம்பிக்கை இருக்கணும் உனக்கு நம்பிக்கைய விட படிச்சவன்ற தலைக்கணம் தான் அதிகம் இருக்கு. அது முதல்ல இறங்கணும். உனக்குத் தேவை பணம் தானே போய் பிச்சைஎடு. சொல்றத மட்டும் கேளு. நான் சொல்ற கோயில்ல போய் சாயந்தரம் 6 மணி வரை பிச்சை எடு. யாரு வந்தாலும் சாயந்தரம்…

cm mk stalin attended Director Shankar’s Daughter marriage in chennai
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/Pepl3brIF4 — CMOTamilNadu (@CMOTamilnadu) April 15, 2024 இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள…

Manobala: இறந்து விடுவேன் என முன்கூட்டியே சொன்ன மனோபாலா.. அரண்மனை 4 பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்

மனோபாலா இல்லாதது அரண்மனை 4 படத்துக்கு மிகப்பெரிய இழப்புதான் என இயக்குநர் சுந்தர்.சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது இயக்கத்தையும் கைவிடாமல் பார்த்துக் கொள்கிறார். அவர் தற்போது அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா, தமன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ்,டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும்…

Papua New Guinea faced magnitude 6.2-6.5 of earthquakes
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்தனர். சமீபகாலமாக உலக நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான், ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தைவான் நாடு வெகுவாக பாதிக்கப்பட்டது. அங்கிருக்கும் கட்டடங்கள் சீட்டுக்கட்டுப் போல சரிந்த வீடியோக்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படியான நிலையில் பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே பப்புவா நியூ…

ipl 2024 mi vs csk ms dhoni Most sixes in the 20th over in IPL history record list here
MS Dhoni : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி சில பந்துகளில் அதிரடியாக ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் சென்னை சூப்பர் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் வெறும் நான்கு பந்துகள் மட்டுமே விளையாடிய தோனி, 3 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்களை எடுத்தார். இதன் காரணமாகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை…

youtuber sattai duraimurugan said tvk party leader vijay supported Naam Tamilar party in Lok Shaba election 2024
நாம் தமிழர் கட்சிக்கு, மக்களவை தேர்தலில், தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய் மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு புதுவிளக்கத்தை கொடுத்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் The Greatest of All Time படத்தில் நடித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் யுவன் இசையில் விஜய் பாடிய விசில் போடு என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலில் முழுக்க முழுக்க விஜய் அரசியல் வருகையை வைத்து வரிகள்…

Mettur Dam water inflow remains at 68 cubic feet for the second day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 68 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 68…

fishing ban season implement from today in Gulf of Mannar
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. கிட்டதட்ட 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். மன்னார் வளைகுடா கடலில் இந்த காலக்கட்டம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலகட்டமாகும். இந்த நேரத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் மீன்வளம் குறைந்து விடும் என்பதால் 2 மாத காலத்துக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு,…

Soundarya Jagadish: பிரபல கன்னட தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக இருந்த சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்தார்.55 வயதான சௌந்தர்ய ஜெகதீஷ் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது அறையில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. காலை 9.40 மணிக்கே இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக சௌந்தர்ய ஜெகதீஷை மீட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்து சில…

today movies in tv tamil April 15th television schedule Sketch kaathu vaakula rendu kadhal alaipayuthey
Monday Movies: ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: ஸ்கெட்ச் சன் லைஃப் காலை 11.00 மணி: எங்கள் தங்கம் மதியம் 3.00 மணி: பூவா தலையா கே டிவி காலை 7.00 மணி: சுவரில்லாத சித்திரங்கள் காலை 10.00 மணி: அம்மன் கோவில் வாசலிலேமதியம் 1.00 மணி: அலைபாயுதேமாலை 4.00 மணி: சிவசக்திமாலை 7.00 மணி: யூத்இரவு 10.30 மணி: உன் சமையல் அறையில்…

AIADMK begs for Anbumani’s position as Member of Parliament – Edappadi Palanichami Review Lok sabha election 2024 | Lok Sabha Elections 2024 : அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அதிமுக போட்ட பிச்சை
விழுப்புரம் : அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிமுக போட்ட பிச்சை: எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று எங்களை விமர்சனம் செய்து வருகிறார்கள் என, விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பாமகவை கடுமையாக விமர்சனம் செய்தார் அதிமுக தேர்தல் பிரச்சாரம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி மைதானத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாக்கியராஜ்யை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

Lok Sabha Elections 2024 64 toll booths in Tamil Nadu will be smashed and removed tvk Velmurugan | Lok Sabha Elections 2024 : தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும்
விழுப்புரம் : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும் என்றும் வன்னிய மக்கள் ஓட்டு போடாமல் எந்த தலைவர்களும் தமிழகத்தில் பதவிக்கு வர இயலாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை, ரவிக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கோலியனூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில்…

IPL 2024 Updated Points Table Orange Cap & Purple Cap Holders After MI vs CSK IPL Match
ஐபிஎல் 2024ல் நேற்றைய 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நான்காவது வெற்றியை பத்வு செய்த சென்னை அணியும், நான்காவது தோல்வியை சந்தித்த மும்பை அணியும் புள்ளிப்பட்டியலில் எந்தெந்த இடங்களில் இருக்கிறது. இந்த வெற்றிக்கு பிறகு சென்னை அணி 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.726 உடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில்…

7 Am Headlines today 2024 april 15th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவை தேர்தல் பிரச்சாரம்: திருநெல்வேலியில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி இன்னும் 2 நாட்களில் ஓய்கிறது தேர்தல் பரப்புரை – வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை – பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருப்பத்தூர் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் – 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பு – திமுக…

sun tv Ethirneechal Serial Today Episode Written Update April 15 special promo | Ethirneechal serial : அஞ்சனா
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் குணசேகரன் மற்றும் உமையாள் ஒரு பக்கம் மாப்பிள்ளை சித்தார்த் இல்லாமலேயே தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகளை மிகவும் மும்மரமாக செய்து வருகிறார்கள். மறுபக்கம் கதிர் சித்துவை கடத்தி வைத்திருக்க சக்தியை பின்தொடர்ந்து சென்று சித்து இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறான் கரிகாலன். ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமிக்கு போன் மூலம் சித்துவை ஒப்படைக்க பேரம் பேசுகிறான். சக்தியிடம் இருந்து சித்துவை கடத்தி விடுகிறான் கரிகாலன். தனக்கு ஆதரவாக இருக்கும் அனைவரையும்…

MI vs CSK Innings Highlights: மீண்டும் தோனி மேஜிக்; அதிர்ந்த வான்கடே; மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

நடப்பு ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 206 ரன்கள் சேர்த்தது.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை ரச்சின் ரவீந்திராவும்…

MI vs CSK Match Highlights: ரோகித் சர்மா சதம் வீண்; மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

17வது சீசன் ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி…

lokesh kanagaraj | Upcoming Movie Updates :கோட் முதல் பாடல் , லோகேஷ் கனகராஜ் படத்தில் ராகவா லாரன்ஸ்புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ்
Tamil Cinema Latest Updates: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள அப்டேட்களை வரிசையாக பார்க்கலாம் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ் இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல முக்கியமான அப்டேட்கள் வெளியிடப் பட்டுள்ளன. விஜய் நடித்துள்ள தி கோட் படம் முதல் லோகேஷ் கடனராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட் கொடுத்துள்ளார்கள். அவற்றை வரிசையாக பார்க்கலாம் தி கோட் முதல் பாடல் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! Namma…

Imtiaz Ali movie Amar Singh Chamkila Movie Review In Tamil And Critics Rating
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் படம் அமர் சிங் சம்கீலா ( Amar Singh Chamkila) . 1970 முதல் 80 கள் வரை பஞ்சாப் மாநிலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த அமர் சிங் சம்கீலா என்கிற பாடகரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் வரலாற்றில் அதிகம் விற்கப்பட்ட பாடல்கள் என்கிற சாதனை படைத்த சம்கீலா தன் 27 வயதில் தனது மனைவியுடன் சேர்த்து சுட்டுக்…

IPL 2024 MI vs CSK MS Dhoni Hat trick Sixes Against Mumbai Indians Captain Hardik Pandya – Watch Video | MS Dhoni: வான்கடேவை அலறவிட்ட தல தோனி; ரசிகர்களுக்கு ஹாட்ரிக் சிக்ஸ் விருந்து
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனான தோனி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி சென்னை அணி மும்பை…

Chandrababu Naidu TDP claims, stones hurled at Visakhapatnam Andhra pradesh | Chandrababu Naidu: “சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு” நேற்று முதலமைச்சர்! இன்று முன்னாள் முதலமைச்சர்
நேற்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு: ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் தேர்தல் பேரணியின் போது நேற்று கல்வீச்சினால் தாக்கப்பட்டார். இந்நிலையில், இன்று கஜுவாகாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான என். சந்திரபாபு நாயுடு…

அண்ணாமலை சொன்ன கருத்து..விஜய் ஆண்டனியின் பதில்!
Entertainment 14 Apr, 08:36 PM (IST) அண்ணாமலை சொன்ன கருத்து..விஜய் ஆண்டனியின் பதில்! Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz