Month: April 2024
• 7 Am Headlines today 2024 april 12th headlines news Tamil Nadu News India News world News
7 Am Headlines today 2024 april 12th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம்; திருநெல்வேலி, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம் மோடி ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள், பட்டாசு வெடிப்பு; பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு தமிழ்நாட்டில் 8 இடங்களில் நேற்று வெயில் சதம்-திருப்பத்தூரில் அதிகபட்சமாக 108 டிகிரி கொளுத்தியது. தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் கோலாகலமாக கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு மத்திய சென்னையில் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்…
Continue Reading
• madurai chithirai thiruvizha 2024 begins today April 21 Meenakshi Thirukalyanam will happen
madurai chithirai thiruvizha 2024 begins today April 21 Meenakshi Thirukalyanam will happen
Madurai Chithirai Festival: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் அங்கமாக, ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மதுரை சித்திரை திருவிழா ந்று தொடக்கம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களில் இருந்தும் குவிவார்கள். இதனால் தூங்காநகரம் என்பன போன்ற பல பட்டப்பெயர்களை…
Continue Reading
• DeAr Movie Review tamil Gv Prakash kumar aishwarya rajesh starring Anand Ravichandran’S dear movie review rating
DeAr Movie Review tamil Gv Prakash kumar aishwarya rajesh starring Anand Ravichandran’S dear movie review rating
DeAr Movie Review in Tamil: ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள படம் ”டியர் (DeAr)”. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம். படத்தின் கதை  2023 ஆம் ஆண்டு மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட்நைட்” படம் வெளியானது. இதில் மணிகண்டனுக்கு இருக்கும்…
Continue Reading
• பும்ரா புயலில் சிதைந்த பெங்களூரு; 5 விக்கெட்டுகளை அள்ளிய பும்ர
பும்ரா புயலில் சிதைந்த பெங்களூரு; 5 விக்கெட்டுகளை அள்ளிய பும்ர
17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பும்ரா ஓவரில் விராட் கோலி, டூ ப்ளெசிஸ், மகிபால் லோம்ரோர், சௌரௌவ் சௌஹான் மற்றும் விஜயகுமார் வைஷாக் என மொத்தம் 5 பேர் தங்களது விக்கெட்டினை இழந்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராக பும்ரா உருவாகியுள்ளார்.…
Continue Reading
• Haryana School Bus Accident: 6 Children Killed, Several Injured, Principal Among 3 Held | Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி
Haryana School Bus Accident: 6 Children Killed, Several Injured, Principal Among 3 Held | Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி
Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக, தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: வியாழக்கிழமை காலை ஹரியானாவின் நர்னாலில் ஒரு கிராமம் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஜிஎல் பப்ளிக் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.…
Continue Reading
• MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி
MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி
17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. 20 ஓவரில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பில் டூ ப்ளெசிஸ், ரஜித் படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் அரைசதம் விளாசினர்.…
Continue Reading
• Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்!
Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்!
Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்! Source link
Continue Reading
• Janhvi Kapoor: ஸ்ரீதேவி மகள், ஜான்வி கபூர் காதல் முதல் கல்யாணம் வரை.. வைரலாகும் தகவல் இதோ
Janhvi Kapoor: ஸ்ரீதேவி மகள், ஜான்வி கபூர் காதல் முதல் கல்யாணம் வரை.. வைரலாகும் தகவல் இதோ
நடிகை ஸ்ரீதேவி – பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர்  ஷிகர் பஹாரியா என்பவரை  பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்திருந்தார். இருவரின் திருமணம் திருப்பதில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு…
Continue Reading
• Mumbai indians beats royal challengers bengaluru by 7 wickets in IPL 2024
Mumbai indians beats royal challengers bengaluru by 7 wickets in IPL 2024
MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி Source link
Continue Reading
• Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்! Source link
Continue Reading
• Vidaamuyarchi movie has been planned to release for Deepavali know details
Vidaamuyarchi movie has been planned to release for Deepavali know details
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித் தனது 62ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க பிக்பாஸ் புகழ்…
Continue Reading
• CSDS Lokniti Survey: தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய பிரச்னைகள்.. கலக்கத்தில் பாஜக.. ஷாக் தரும் சர்வே!
CSDS Lokniti Survey: தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய பிரச்னைகள்.. கலக்கத்தில் பாஜக.. ஷாக் தரும் சர்வே!
அடுத்த ஐந்து ஆண்டுகள், இந்தியாவை ஆளுப்போவது என்பதை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
ஷாக் தரும் சர்வே முடிவுகள்:
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.…
Continue Reading
• Disha Patani : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..நடிகை தீஷா பதானியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Disha Patani : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..நடிகை தீஷா பதானியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Disha Patani : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..நடிகை தீஷா பதானியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்! Source link
Continue Reading
• Apple i phone shift supply chain from China to India increase workforce
Apple i phone shift supply chain from China to India increase workforce
இந்தியாவில் ஆப்பில் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் ஆப்பிள்: ஆப்பிள் நிறுவனம், இந்திய பணியாளர்களை 3 ஆண்டுகளில் 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில், இந்திய தொழிலாளர்களை அதிகரிக்கும் வகையில், சீனாவில் இருந்து விநியோகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனாவை தளமாகக் கொண்ட விநியோகச் சங்கிலியில் இருந்து பாதி அளவை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.    இந்தியாவுக்கு முக்கியத்துவம்:   உள்ளூர் சந்தை…
Continue Reading
• MI vs RCB Innings Highlights: இறுதியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; மும்பைக்கு 197 ரன்கள் இலக்கு!
MI vs RCB Innings Highlights: இறுதியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; மும்பைக்கு 197 ரன்கள் இலக்கு!
17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணி முதலில் பந்து வீசும் என முடிவெடுத்தார்.
அதன்படி பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் கோலி மற்றும் டூ பிளெசிஸ் தொடங்கினர். நிதானமாக ஆடி வந்த இந்த…
Continue Reading
• ஜாதி பெருமை பேசும்  படங்கள்.. சிரிப்புதான் வரும் : கலாய்த்த இயக்குநர் பி.எஸ் மித்ரன்
ஜாதி பெருமை பேசும் படங்கள்.. சிரிப்புதான் வரும் : கலாய்த்த இயக்குநர் பி.எஸ் மித்ரன்
நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த வானம் திரைப்படம் விழாவில் இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசியுள்ளார்
வானம் திரைப்பட விழா
இயக்குநர் பா ரஞ்சித் தலைமையில் சென்னையில் வானம் திரைபடம் விழா வருடந்தோறும் ஒருங்கிணைக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தமிழில் வெளியான விடுதலை, மாமன்னன், விடுதலை உள்ளிட்டப் படங்கள் திரையிடப் பட்டன. மேலும் மலையாளம் , இந்தி , தெலுங்கு ஆகிய மொழிகளில்…
Continue Reading
• EPS campaign lok sabha election 2024 for admk candidate in AaraniThiruvannamalai | EPS: நான் விவசாயி; விவசாயி யாருக்கும் பயப்படமாட்டார்
EPS campaign lok sabha election 2024 for admk candidate in AaraniThiruvannamalai | EPS: நான் விவசாயி; விவசாயி யாருக்கும் பயப்படமாட்டார்
நான் ஒரு விவசாயி ,விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள் என ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  ஆரணியில் அதிமுக தேர்தல் பரப்புரை ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இபிஎஸ் பேசியதாவது, “முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என, ஆனால் அதிமுக தான் 40 தொகுதிகளையும் வெற்றி பெறும்” “அதிமுக…
Continue Reading
• வாக்கு சேகரிப்பின்போது, திருவள்ளுவர் சிலை நெற்றியில், திருநீறு பூசிய பாஜக வேட்பாளர்
வாக்கு சேகரிப்பின்போது, திருவள்ளுவர் சிலை நெற்றியில், திருநீறு பூசிய பாஜக வேட்பாளர்
நாடாளுமன்ற தேர்தல் திருவிழா 2024
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலும் சுயேட்சையாக…
Continue Reading
• Hemangi Sakhi world first transgender Bhagavad Gita raconteur taking on PM Modi in varanasi
Hemangi Sakhi world first transgender Bhagavad Gita raconteur taking on PM Modi in varanasi
Hemangi Sakhi: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இந்த முறையும் அதிகப்படியான இடங்களில் வெல்ல பாஜக தலைவர்கள்…
Continue Reading
• Watch Video : திருவள்ளுவருக்கு விபூதி, குங்குமம் வைத்து மாலை அணிவித்த பாஜக வேட்பாளர்..
Watch Video : திருவள்ளுவருக்கு விபூதி, குங்குமம் வைத்து மாலை அணிவித்த பாஜக வேட்பாளர்..
திருவள்ளுவரை வைத்து பாஜகவினர் மத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவள்ளுவருக்கு விபூதி வைத்து மாலை அணிவித்தது பேசு பொருளாகியுள்ளது.
திருவள்ளுவருக்கு…
Continue Reading
• Vijay has built a Saibaba temple in chennai to fulfil his mother’s wish
Vijay has built a Saibaba temple in chennai to fulfil his mother’s wish
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் – “The GOAT” படத்தில் மிகவும் பிஸியாக வெளிநாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பின்னர் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகப் பரவியது.  விஜய் கட்டிய சாய்பாபா கோயில் இதனிடையே நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம்…
Continue Reading
• Wild Animals Invading Town Mayiladuthurai Siruthai Nellai Bear People Panic TNN
Wild Animals Invading Town Mayiladuthurai Siruthai Nellai Bear People Panic TNN
விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் மனிதர்கள்  மனிதன் தன் இருப்பிடத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே செல்வது மட்டுமின்றி, அதற்காக இயற்கை வளங்கலான காடுகள்,  மலைகள், ஏரிகள் என இயற்கை வளங்களை அழித்து தனக்கான கட்டமைப்பை அதிகரித்து கொள்கிறான். இதனால் இயற்கைக்கு மாறான பேரிடர்கள் நிகழ்ந்தாலும் அவற்றை சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  மேலும் இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இந்த உலகம் பொதுவானது என்பதை மறந்து, நீர் நிலைகளை மாசுபடுத்தி அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும்,…
Continue Reading
• Haryana government takes action after Mahendragarh bus accident, orders issued to schools
Haryana government takes action after Mahendragarh bus accident, orders issued to schools
ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக  விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஹரியான மாநிலத்தில் உள்ள Mahendragarh நகரில் உஹானி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 13-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.   உஹானி லிங்க் சாலையில் இன்று (11.04.2024) காலை பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக விபத்துள்ளானது. பேருந்து அதிக வேகமாக வளைவில் திரும்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்…
Continue Reading
• pradeep ranganathan love today movie director next 3 movies details
pradeep ranganathan love today movie director next 3 movies details
இயக்குநராக அறிமுகமாகி முழு நேர இயக்குநராக மாறியுள்ளார் லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி  நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2022ஆம் ஆண்டு இவர் இயக்கிய லவ் டுடே படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் தானே நாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் பிரதீப் ரங்கநாதன். முதல் இரண்டு படங்களிலேயே புகழின் உச்சத்திற்கு சென்ற பிரதீப் ரங்கநாதன், அடுத்து இயக்கப் போகும்…
Continue Reading
• Russian spacecraft almost obliterates Nasa satellite in 10 metre near miss
Russian spacecraft almost obliterates Nasa satellite in 10 metre near miss
ரஷ்யா மற்றும் நாசா ஆகிய நாடுகளின் இரு செயற்கைக்கோள்கள் 10 மீட்டர் அருகருகே வந்த  கடந்து சென்றது. பூமியை சுற்றும் செயற்கைக்கோள்கள்: பூமியின் கண்காணிக்கவும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூமியை தவிர இதர கோள்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது.  ஒவ்வொரு நாடுகளும், அதன் தேவைக்கேற்ப, அவ்வப்போது செயற்கைக்கோள்களை அனுப்புகின்றனர். இவ்வாறு விண்வெளியில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளானது, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்படும்தன்மை கொண்டது.  இதையடுத்து, அங்கு குப்பைகளாக வலம் வருகின்றன. இந்நிலையில் பல வருடங்களாக…
Continue Reading
• Mettur Dam has resumed normal flow – this is today’s water situation. | மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கியுள்ளது
Mettur Dam has resumed normal flow – this is today’s water situation. | மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கியுள்ளது
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 85 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 43…
Continue Reading
• Tamil Nadu latest headlines news April 11th 2024 flash news details know here | TN Headlines: திடீரென மாறும் வானிலை; ”திராவிட மாடலே வழிகாட்டி”
Tamil Nadu latest headlines news April 11th 2024 flash news details know here | TN Headlines: திடீரென மாறும் வானிலை; ”திராவிட மாடலே வழிகாட்டி”
Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். TN Rains: வாவ்.. சட்டென மாறும் வானிலை? அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு…
Continue Reading
• IPL 2024 MI vs RCB: இமலாய இலக்கை நிர்ணயம் செய்யுமா பெங்களூரு? டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!
IPL 2024 MI vs RCB: இமலாய இலக்கை நிர்ணயம் செய்யுமா பெங்களூரு? டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!
மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்ள களமிறங்கியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டைப் போலவே 10 அணிகள் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகள் ரசிகர்கள் மனதில்…
Continue Reading
• Dulquer Salmaan starring Luck Baskar movie teaser released today
Dulquer Salmaan starring Luck Baskar movie teaser released today
மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனும் பிரபலமான நடிகருமான துல்கர் சல்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் நடிப்பில் வெளியான ஓ காதல்  கண்மணி,  சீதா ராமம் உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக ஆக்ஷன் ஜானரில் அவர் நடிப்பில் வெளியான ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முக்கியமான…
Continue Reading
• Music composer anirudh fans react to things thrown at anirudh at hukum concert
Music composer anirudh fans react to things thrown at anirudh at hukum concert
இசை நிகழ்ச்சியின்போது அனிருத் மீது பார்வையாளர்கள் பொருட்களை வீசி எறிவதை கண்டித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள் அனிருத் ஜெயிலர், லியோ, ஜவான , தலைவர் 170, 171, இந்தியன் 2 , விடாமுயற்சி என அடுத்தடுத்து கோலிவுட்டின் டாப் ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தொடர்ச்சியாக பாடங்களில் இசையமைத்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்குகிறார் அனிருத். தற்போதைய சூழலில் இந்திய சினிமாவில் பயங்கர பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர்களில்…
Continue Reading
• Twitter Down: எக்ஸ் தளம் முடக்கம்.. செய்வதறியாமல் திணறும் எலான் மஸ்க்.. என்னதான் பிரச்னை?
Twitter Down: எக்ஸ் தளம் முடக்கம்.. செய்வதறியாமல் திணறும் எலான் மஸ்க்.. என்னதான் பிரச்னை?
Twitter Down: உலகின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ் தளம் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) முடங்கிய சம்பவம் பெரும் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர் குழப்பம் அடைந்தனர்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சி:
வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 4.9 பில்லியனாக…
Continue Reading
• China – India Border : விஸ்வரூபம் எடுக்கும் சீன பிரச்னை.. பதிலளித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?
China – India Border : விஸ்வரூபம் எடுக்கும் சீன பிரச்னை.. பதிலளித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?
இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது. அதில், முக்கியமானது அருணாச்சல பிரதேச விவகாரம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்திய – சீன எல்லை பிரச்னை:
சீனா, இந்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, டோக்லாம் பிரச்னை வெடித்ததில் இருந்து, இந்திய – சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே பலமுறை மோதல் வெடித்துள்ளது. இந்திய –…
Continue Reading
• Sun tv Ethirneechal serial today episode written update April 11 promo
Sun tv Ethirneechal serial today episode written update April 11 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்க்கும் கல்யாணம் செய்து வைத்தே தீருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் குணசேகரன். அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகளை ஈஸ்வரி எடுத்தாலும் அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுகிறார் குணசேகரன்.  இந்த இடைப்பட்ட வேளையில் சித்தார்த்தை காணவில்லை என உமையாள் குடும்ப டென்ஷனாக இருக்க அம்மாவையும் தங்கையையும் காணவில்லையே என ஜனனி பதட்டத்தில் இருக்கிறாள். அவளை ராமசாமி ஆட்கள் கடத்தி சென்ற போது ஸ்பெஷல் ஆபீசர்…
Continue Reading
• ரம்ஜான் பண்டிகை ; பள்ளப்பட்டி  ஈத்கா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகை ; பள்ளப்பட்டி ஈத்கா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈத்கா திடல் என்ற காலி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள்…
Continue Reading
• Will Jacks : RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?
Will Jacks : RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?
RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?
Source link
Continue Reading
• Eid wishes by celebrities vijay to bollywood actors GOAT update today as Ramzan speical
Eid wishes by celebrities vijay to bollywood actors GOAT update today as Ramzan speical
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இன்று அதிகாலையிலே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில்  இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அந்த வகையில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.    தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், புதிதாக…
Continue Reading
• Russian court rejects Google’s appeal against 400 crore fine over Ukraine content | Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்
Russian court rejects Google’s appeal against 400 crore fine over Ukraine content | Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்
Google Russia: உக்ரைன் போர் தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதாக, 49.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்: உக்ரைன் போர் பற்றிய போலித் தகவல் என்று ரஷ்யா கருதுவதை நீக்கத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி ரூபார் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் வழக்கு தொடர்ந்து. ஆனால், அபராதத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின்…
Continue Reading
• ED கஸ்டடியில் இருந்த கவிதாவை கைது செய்த சிபிஐ.. விடாது துரத்தும் டெல்லி மதுபான கொள்கை வழக்கு!
ED கஸ்டடியில் இருந்த கவிதாவை கைது செய்த சிபிஐ.. விடாது துரத்தும் டெல்லி மதுபான கொள்கை வழக்கு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளும் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா சிபிஐ அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் அவரை ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து கஸ்டடியில் வைத்திருந்தனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதா மீது, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்தும், வழக்கில்…
Continue Reading
• GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்!
GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்!
GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்! Source link
Continue Reading
• TN Rains: வாவ்.. சட்டென மாறும் வானிலை? அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
TN Rains: வாவ்.. சட்டென மாறும் வானிலை? அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 11) முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Continue Reading
• villupuram Villagers who protested should not enter the village even after asking for votes for the pot symbol with the vck flag | விசிக கொடியுடன் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஊருக்குள்ளே வரக்கூடாது
villupuram Villagers who protested should not enter the village even after asking for votes for the pot symbol with the vck flag | விசிக கொடியுடன் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஊருக்குள்ளே வரக்கூடாது
விழுப்புரம் (Villupuram) : திருவெண்ணைநல்லூர் அருகே திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் ரவிகுமாரை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற உளுந்தூர்பேட்டை திமுக எம்.எல்.ஏவின் பிரச்சார வாகனத்தை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய இளைஞர்கள், பிரச்சார வாகனத்தில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி கொடியை அகற்ற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமார் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அவருக்கு பானை சின்னம்…
Continue Reading
• vijay tv siragadikka aasai today episode written update april 11th | Siragadikka Aasai: மீண்டும் வீட்டுக்கு வரும் பிரவுன் மணி.. விஜயாவிடம் சிக்குவாரா?
vijay tv siragadikka aasai today episode written update april 11th | Siragadikka Aasai: மீண்டும் வீட்டுக்கு வரும் பிரவுன் மணி.. விஜயாவிடம் சிக்குவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். “நேத்து அத்தை பேசினது நீலாம்பரியையும், காஞ்சனா பேயையும் ஒன்னா பார்த்த மாதிரி இருந்துச்சி. இதுக்கு நான் ஒரு முடிவு கட்டலனா அப்பறம் நான் கஷ்டப்பட்டதெல்லாம் வேஸ்ட்டா ஆயிடும்” என ரோகிணி சொல்கிறார். ”தினமும் பயந்து பயந்து தானே செத்துக்கிட்டு இருக்க. அதுக்கு உண்மைய சொல்லிட்டு போய்டலாம் இல்லடி” என வித்யா கேட்கிறார். ””இப்போ அவன் இருக்க மெண்டாலிட்டியில உண்மை தெரிஞ்சா அவனும் என்னை ஏத்துக்க மாட்டான்”…
Continue Reading
• Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate G Selvam went on an agricultural tractor to collect votes – TNN
Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate G Selvam went on an agricultural tractor to collect votes – TNN
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024  (Kanchipuram Lok Sabha Constituency 2024 ) காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு…
Continue Reading
• ipl 2024 Shubman Gill became the second fastest Indian player to score 3000 IPL runs
ipl 2024 Shubman Gill became the second fastest Indian player to score 3000 IPL runs
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன் அணியின் கேப்டன் சும்பன் கில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார்.  இந்தியன் பிரீமியர் லீக்கில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார். இந்த சாதனையை இவர், 24 வயது 215 நாட்களில் 3000 ரன்களை கடந்த இளம் வீரரானார். இதன்மூலம், விராட் கோலியின் சாதனையை கில் முறியடித்துள்ளார். மேலும், சுப்மன் கில் 94…
Continue Reading
• Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த சகோதரர்
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த சகோதரர்
Hardik Pandya: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த, அவரது சகோதரரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.  பாண்ட்யா சகோதரர்களிடம் மோசடி: குடும்ப உறவினரும் சகோதரர் முறையையும் சேர்ந்த 37 வயதான வைபவ் பாண்ட்யா,  கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவர்ரிடம் மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் உள்ள பாண்ட்யா சகோதரர்களின் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் இருந்து, சுமார் ரூ. 4.3 கோடியை…
Continue Reading
• Ashwath: வேலைக்கு லீவு எடுத்துதான் முதல் படத்திற்கு இசையமைத்தேன்: இன்ஸ்பெக்டர் ரிஷி இசையமைப்பாளர் அஸ்வத்
Ashwath: வேலைக்கு லீவு எடுத்துதான் முதல் படத்திற்கு இசையமைத்தேன்: இன்ஸ்பெக்டர் ரிஷி இசையமைப்பாளர் அஸ்வத்
வேலைக்கு லீவு எடுத்துவிட்டு தனது முதல் படத்திற்கு இசையமைத்ததாக இசையமைப்பாளர் அஸ்வத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ரிஷி
அமேசான் பிரைமில் வெளியாகி சர்ச்சைக்குரிய விமர்சனங்களைப் பெற்று வரும் வெப் சீரிஸ் ‘ இன்ஸ்பெக்டர் ரிஷி’ த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த தொடரில் பின்னணி இசை ரசிகரகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளம் இசையமைப்பாளர் அஸ்வத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் ஆர் வெங்கடேசன் இயக்கிய நளனும் நந்தினியும் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.…
Continue Reading
• Lok Sabha Election 2024 drunken man had an altercation with actor Anumoghan during election campaigning in Erode
Lok Sabha Election 2024 drunken man had an altercation with actor Anumoghan during election campaigning in Erode
Lok Sabha Election 2024: ஈரோட்டில் அதிமுக தேர்தல் பரப்புரையின் போது, போதையில் கேள்வி எழுப்பிய நபரை கட்சி நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர். மக்களவை தேர்தல் பரப்புரை: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், அதிமுக சார்பில் இரோடு தொகுதியில் ஆற்றல் அசோக் குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக 102 தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குப்பதிவில் களம் காணும் , ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில்…
Continue Reading
• The Dravidian model is the guide for India; Tamil Nadu at the top of everything – DMK proud! | திராவிட மாடலே இந்தியாவுக்கு வழிகாட்டி; எதிலும் முதலிடத்தில் தமிழ்நாடு
The Dravidian model is the guide for India; Tamil Nadu at the top of everything – DMK proud! | திராவிட மாடலே இந்தியாவுக்கு வழிகாட்டி; எதிலும் முதலிடத்தில் தமிழ்நாடு
இந்தியாவின்‌ எழுச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலினின்‌ திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என்று திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது. பொதுவான ஏற்றுமதிகள்‌, பொறியியல்‌ சார்ந்த ஏற்றுமதிகள்‌, கர்ப்பிணி பெண்கள்‌ சுகாதார‌ நிறுவனங்கள்‌ வழங்கும்‌ பயன்கள், மகப்பேற்றுக்குப் பின்‌ கவனிப்பு, கணினி பொருள்கள்‌ ஏற்றுமதி, இந்தியாவில்‌ சிறப்பு பொருளாதார மண்டலங்கள்‌ ஆகிய ஏழு பிரிவுகளின்‌ ஆய்வுகள்‌ குறித்த அறிக்கைகள்‌ மத்திய அரசு நிறுவனங்களால்‌ வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும்‌ தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும்‌ வரைபடங்களும்‌ தெளிவுபடுத்துகின்றன. இதுகுறித்து…
Continue Reading
• Vijay Tv Kizhakku vasal Serial Going to End Climax will telecast on next week! | Kizhakku Vaasal: 9 மாதத்தில் எண்ட் கார்டு.. கிழக்கு வாசல் சீரியலுக்கு நேர்ந்த கதி
Vijay Tv Kizhakku vasal Serial Going to End Climax will telecast on next week! | Kizhakku Vaasal: 9 மாதத்தில் எண்ட் கார்டு.. கிழக்கு வாசல் சீரியலுக்கு நேர்ந்த கதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல் சீரியல் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு வாசல் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதி கண்ணம்மா 2 சீரியல் முடிந்தது அடுத்ததாக அந்த நேரத்தில் எண்ட்ரீ கொடுத்தது “கிழக்கு வாசல்” சீரியல். நடிகை ராதிகா சரத்குமார் சன் டிவியில் விஜய் டிவிக்கு வந்து…
Continue Reading
• Ramadan 2024 Leaders of various political parties have extended their greetings to the Muslim people | Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான்
Ramadan 2024 Leaders of various political parties have extended their greetings to the Muslim people | Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான்
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ஏப்ரல் 11ம் தேதி ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ரமலான் அல்லது ரம்ஜான் என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இஸ்லாமிய பண்டிகைகளில் முக்கியமானதாகும். புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். …
Continue Reading
Latest News
View All
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed