Day: January 21, 2024

Nasar : ”அப்பாவ பாக்குற மாதிரியே இருந்துது..” எம் மகன் படம் பற்றி நாசர் சொன்னது என்ன?

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எத்தனை ஆண்டுகளானாலும் ஆழமாக பதிந்த சீரியல்களின் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும் ஒரு தொடர் ‘மெட்டி ஒலி’. அந்த அளவுக்கு அந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை

India vs England Test: இங்கிலாந்தின் 'பாஸ்பால்' முறை இந்தியாவில் எடுபடாது… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில்

Ayodhya Ram Mandir Mukesh Ambani’s House ‘Antilia’ Is All Decked Up Before Ram Lala’s Pran Pratishtha | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு.. களைக்கட்டிய அம்பானி வீடு
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயில் நாளை

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்
Source link

Tn Bjp Leader Annamalai Released Screenshots Of Instructions To Obstruct The Celebration Of The Pran Pratishtha Across
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சில ஸ்கிரீன்ஷாட்டுகளை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம்

Muslim Woman Walks 1425km From Mumbai To Ayodhya With Her Friends | Ayodhya Ram Mandir: மதங்களை கடந்த பக்தி.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் இஸ்லாமிய பெண்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு இஸ்லாமிய பெண் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதனைப் பற்றி காணலாம். ஒட்டுமொத்த இந்தியாவும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை

Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Rajinikanth Dhanush SK 21 Ram Temple
வேற மாறி வேற மாறி.. எஸ்.கே 21 பட டீசர் பார்த்து மிரண்டுபோன இயக்குநர் நெல்சன்! நடிகர் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகி வருகிறது எஸ்.கே 21. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில்

DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது – உதயநிதி

தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகியிருப்பது தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக, சேலம் மாவட்டத்தில் நடத்திய தனது இரண்டாவது இளைஞரணி மாநாடுதான். இந்த மாநாட்டில் அமைச்சரும்

Bandra Worli Sea Link Lit Up Ahead Of Pran Pratishtha Ceremony Of Ayodhyas Ram Temple | Watch Video : களைகட்டும் கொண்டாட்டம்; கடல் மேல் மிளிரும் ராமர்
Ayodhya Ram Temple Celebration : கடல் மீது விளக்குகளால் ராமரின் ஓவியம் மிளிரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில்,

Actor Arjun Praises Prime Minister Modi For Making Countless Indians Dream True By Building Ram Mandir
ராமர் கோயில் குடமுழுக்கு அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 18ம் தேதி கருங்கல்லில் செய்யப்பட்ட 51 அங்குல

Sania Mirza Was Tired Of Shoaib Malik’s Affairs Report On Couple’s Divorce
நடிகையை திருமணம் செய்த சோயப் மாலிக்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும்

Ayodhya Ram Mandir Inauguration Will Be Attending Ram Temple Event, Says Nithyananda
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்கிறேன் என்று பாலியல் வழக்கில் சிக்கி மாயமான நித்தியானந்தா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களை தனது ஆன்மிக பேச்சுகளால் ஈர்க்கவைத்தவர் நித்தியானந்தா. சிறுவயது முதலே எண்ணற்ற ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி

DMK Youth Wing Conference Salem DMK Maanadu Minister Udayanidi Speech | DMK Youth Wing Maanadu: மத்திய அரசின் மிரட்டலுக்கு திமுக வீட்டுக் குழந்தை கூட பயப்பாடாது
திமுக இளைஞர் அணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போல, சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெற்ற ஜனவரி 21-ம்

DMK Youth Wing Maanadu: திமுக இளைஞர் அணி மாநாட்டு வெற்றி பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சேலத்தில் நடந்து வரும் திமுக இளைஞர் அணி மாநாடு வெற்றி பெற வேண்டும் என தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

அதில், திமுக தலைவர்

பிரதமர் மோடியை அட்டாக் செய்த முதல்வர் ஸ்டாலின்
சேலம் மாநகரில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகளுக்கு மேல்

Ayodhya Ram Mandir ‘pran-pratishtha’ Ceremony Who Will Skip Consecration? List Of Politicians
உத்தரபிரதேசத்தில் நாளை அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்பட இந்த நிகழ்ச்சியில் நாளை இந்தியாவில் உள்ள பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். வி.வி.ஐ.பி., வி.ஐ.பி என

Actress Alia Bhatt : விருது விழாவில் அசத்திய நடிகை ஆலியா பட்..!
Actress Alia Bhatt : விருது விழாவில் அசத்திய நடிகை ஆலியா பட்..! Source link

Bigg Boss Tamil 7 Dinesh About Seperation With Rachitha Bigg Boss And Vichitra
பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7 Tamil) நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற தினேஷ் இந்த சீசனில் அர்ச்சனாவுக்குப் பிறகு அதிக ஆதரவுகளைப் பெற்ற வைல்டு கார்டு போட்டியாளராக

Exclusive Sneak Peek Inside The Magnificent Ayodhya Ram Temple The Craftsmanship Is Awe-inspiring Watch Video
உத்தரபிரதேசம் உள்பட வட இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக களைகட்டியுள்ளது. நாளை கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர். ராமர்

Captain Miller: கேப்டன் மில்லர் கதை என்னுடையது, அசிங்கமா இருக்கு! வேல ராமமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

‘பட்டத்து யானை’ என்கிற தனது புத்தகத்தில் இருந்து கேப்டன் மில்லர் படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாக நடிகர் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.

கேப்டன் மில்லர்,

தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம்

India Vs England Test We Have Viratball To Counter Bazball: Sunil Gavaskar
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய

Jallikattu: 9,312 காளைகள்; 3,669 வீரர்கள்.. ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆண்டுக்கு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையும் காளைகளின் எண்ணிக்கையும் வெளிவந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வரும்

Ram Mandir Inauguration: கடும் எதிர்ப்பு: ராமர் கோயில் திறப்பு விடுமுறையை திரும்பப்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை!

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை, கடும் எதிர்ப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

கோலாகலக் கொண்டாட்டம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு

Priya Bhavanishankar Photos : ”குளு குளு வெண்பனி போல..” நடிகை பிரியா பவானிசங்கரின் ட்ரிப் புகைப்படங்கள்..!
Priya Bhavanishankar Photos : ”குளு குளு வெண்பனி போல..” நடிகை பிரியா பவானிசங்கரின் ட்ரிப் புகைப்படங்கள்..! Source link

Tamilnadu Government Strict Action Against Those Who Spread False News About Ayodhya Ram Mandir | Ayodhya Ram Mandir: ராமர் கோயில் விவகாரம்; பொய் செய்தி பரப்பியவர்கள் மீது பாயும் நடவடிக்கை
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அயோத்தியில் மிக

Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம்; நாளை பொதுவிடுமுறை விடுங்க -ஓபிஎஸ்

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளிக்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள

Ayodhya Ram Temple: இயற்கை பொருட்களை வைத்து பட்டாபிஷேக ராமர் பொம்மையை உருவாக்கிய அரசு பள்ளி மாணவி

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலில் பயிலும் மாணவிகளுக்கு வாரம் தோறும் கைவினை பயிற்சி அறிக்கப்படுகிறது. கைவினை பயிற்சி பெற்ற மாணவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை

ISRO Captures Stunning Satellite Images Of Ayodhyas Ram Temple Watch Here
இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியும் விழாகோலம் பூண்டுள்ளது. ஏற்கனவே ராமர் கோயிலின் புகைப்படங்கள் இணையத்தில்

Actress Parvathy Talks About Pa Ranjith Thangalaan Movie
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் (Thangalaan) படம் குறித்த தனது அனுபவங்களை முதல் முறையாக நடிகை பார்வதி திருவோத்து பகிர்ந்துள்ளார். தங்கலான் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள படம் தங்கலான். மாளவிகா

Ayodhya Ram : ராமர் வழிபட்ட ஸ்தலம்.. விழுப்புரம் அபிராமேஸ்வரர் திருக்கோயில்.. சிறப்புகள் என்ன?

ராமர் வழிபட்ட ஸ்தலமாக விளங்கி வரும் விழுப்புரம் அருகே உள்ள திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில் ஆகும். ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் வழியில் இக்கோயிலில் ராமர் வழிபட்டார் என்பது தனி சிறப்பாகும்

மிகவும்

Chance Of Rain In A Couple Of Places In Tamil Nadu And Puducherry Today Freeze Warning Weather Report | Rain Alert: தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ..உறைபனி எச்சரிக்கை
இன்று வெளியாகி உள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 21.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Ram Mandir Inauguration: அம்பானி, அதானியில் இருந்து டாடா வரை: அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைக்கப்பட்ட தொழிலதிபர்கள்!

அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்படும் நிலையில் அம்பானி, அதானி தொடங்கி நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள்

Rashmika Mandanna : சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ஆசை.. ராஷ்மிகாவின் விருப்பம் இதுதானா?

தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தனது வசீகரமான அழகாலும், சிறப்பான நடிப்பாலும் பாலிவுட்

Kumbabhishekam Was Held Today At Arulmiku Sri Periyandavar Temple In Sevilimedu Area Near Kanchipuram.
கும்பாபிஷேகம் கான சுற்றியுள்ள பல்வேறு கிரமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் ( Periyandavar Temple Kanchipuram ) காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் புதிதாக

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியுமே விழா கோலம் பூண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி

தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை அனுமதின்றி ஒளிபரப்ப கூடாது- காவல்துறை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர்

Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 5 Celebration – TNN
அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

Nagpur Chef Vishnu Manohar Prepare 7000 Kg Ram Halwa For Ram Temple Mandir Consecration Ceremony
Ram Halwa : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடக்கிறது. பிரதமர் மோடி நாளை அயோத்தி ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ளார். உத்தரபிரதேசம் முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக

Sithara : வடிவேலுவுடன் ஜோடி சேரும் 90'ஸ் ஹீரோயின்… பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் வைகை புயல் வடிவேலு. குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்த வடிவேலு சில காலம் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். நாய்

Nirmala Sitharaman: ராமர் பூஜைக்கு தடை? தமிழக அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜனவர் 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு

Afghanistan plane Crash: ஆப்கானிஸ்தானில் பதற்றம் – இந்திய பயணிகளுடன் விபத்தில் சிக்கிய விமானம்

ஆப்கானிஸ்தானில் ஜெபக் மாவட்டத்தில் உள்ள டோப்கானா பகுதியில் உள்ள உயரமான மலைப் பகுதியில், விமானம் விழுந்து நொறுங்கியதாக அம்மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. கரன், மஞ்சன் மற்றும் ஜிபாக் மாவட்டங்களை ஒட்டியுள்ள மலையில் இந்த விபத்து

Anupama Parameswaran Photos : ”அழகூரில் பூத்தவளே..” நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்..!
Anupama Parameswaran Photos : ”அழகூரில் பூத்தவளே..” நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்..! Source link

I Did Not Go Ayodhya Ram Temple Kumbabhishekam Actress Kushboo
நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு நாளை மறுநாள் திறக்கவுள்ள ராமர் கோவிலுக்குச் செல்லவில்லை என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அரசியல்

தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடையா..? அறநிலையத்துறை மறுப்பு..!

தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து,

Rajinikanth: ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!
ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழா நாளை (ஜன.22) கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு

DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு, இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதனையொட்டி, மாநாட்டின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். இதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய

Rishabh Pant Treatment: சிறப்பு சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லும் ரிஷப் பண்ட்.. பிசிசிஐ புதிய திட்டம்..!

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியுடன்

DMK Youth Wing Conference Salem LIVE Streaming Watch DMK Maanadu Meeting Live
சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திமுக இளைஞரணி மாநாட்டை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி கனிமொழி கொடியேற்றி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, மாநாட்டு பந்தலை மாணவர்

Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?

நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன்
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed