Day: January 11, 2024

தொடர்ந்து 7வது முறை! இந்தியாவின் தூய்மையான நகரம் எது? 199வது இடத்தில் சென்னை

மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொடர்ந்து 7ஆவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தூய்மையான நகரங்களில் பட்டியலில் இந்தூரை தவிர்த்து குஜராத்தில்

Sunny Leone Photos : எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை சன்னி லியோனின் புகைப்படங்கள்..!
Sunny Leone Photos : எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை சன்னி லியோனின் புகைப்படங்கள்..! Source link

நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதலமைச்சர்! ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஜம்மு

IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே… 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

டி 20:

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கியிருக்கிறது. <span

அரசியல் கட்சிகள் முதல் சங்கராச்சாரியார்கள் வரை! ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கபோவது யார்?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின்

We Should Put A Beautiful Big Statue Of Vijayakanth In Madurai Madurai Muthu Patti | ‘மதுரையில் விஜயகாந்த் அவர்களுக்கு அழகான பெரிய சிலை ஒன்று வைக்க வேண்டும்’
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நலிவுற்ற கலைஞர்கள் சார்பாக பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் தலைமையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நினைவஞ்சலி கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Governor Salem Visit: ஆளுநர் சேலம் வருகை… 30 நிமிடங்களுக்கும் மேலாக துணைவேந்தருடன் ஆலோசனை

அரசின் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 26 ஆம் தேதி

ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தந்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11:30 மணிக்கு புறப்பட்டு 12:15

Passengers Dressed As Ram Hanuman At Ahmedabad Airport To Catch Ayodhya Flight
கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச

Karthigai Deepam Today Episode Zee Tamil Serial January 11th Written Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த கார்த்திக் பல்லவி ஏமாற்றிய விஷயத்தை

TN Buses: கிளாம்பாக்கம் போக பிரச்னையா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு – வாவ் சொல்லும் மக்கள்!

TN Buses: நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை:

வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி

Google Layoff 100 Employees Voice Activated Technology Augmented Reality Hardware Team | Google Layoff: மீண்டும் மீண்டுமா? கூகுள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சுந்தர் பிச்சை
Google Layoff: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால்

Pro Kabaddi 2024 Tamil Thalaivas Player Selvamani Interview To ABP Nadu – ABPP
ப்ரோ கபடி லீக்: 10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி,

Amala Paul: மாற்றத்துக்கு தயாரா இருக்கவங்க தான் பிழைக்கறாங்க… அமலா பால் பகிர்ந்த வீடியோ!

நடிகை அமலா பால் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் அவர் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது. இருந்த போதிலும் அதே ஆண்டு

மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க

திருவண்ணாமலை சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் 4 பேருக்கு தள்ளுவண்டி

<p style="text-align:

Minister E V Velu Said That In Tiruvannamalai District 300 Crores Worth Of Trade Is Done Through Cow Milk – TNN | திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் பால் மூலம் ரூ.300 கோடி அளவில் வர்த்தக பரிவர்த்தனை
திருவண்ணாமலை பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ரூ 43.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய

மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க

Actress Aishwarya Lekshmi Joins Cast Kamal Haasan Maniratnam Thug Life Movie Tamil Cinema Latest News
நாயகன் படத்துக்குப் பிறகு சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் மணிரத்னம் இணையும் திரைப்படம் “தக் லைஃப்”. இப்படத்தில் நடிகை த்ரிஷா கமல்ஹாசனுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார். மேலும்

Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
பிக்பாஸ் சீசன் 7: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்

"பிரதமர் மோடி மீது வன்மம்! கடவுளை எதிர்க்கும் காங்கிரஸ்" – கொந்தளித்த பா.ஜ.க.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

Sun Tv Ethirneechal Serial Today Episode January 11 Promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 10) எபிசோடில் குணசேகரன் தர்ஷினியிடம் “இந்த பரீட்சை முடிந்ததும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன். இதை யாராவது தடுக்க நினைச்சாங்க அவங்களை

Chance Of Rain In Next 3 Hours In Tamil Nadu Kanniyakumari Tirunelveli Thenkasi | Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான

Tremors In Delhi Parts Of North India After 6.1 Earthquake In Afghanistan | Earthquake: ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய வட மாநிலங்கள்
Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு; விழுப்புரத்தில் முதன்மைச் செயலர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நெசல் கிராமம், ஒழுந்தியாம்பட்டு கிராமம் மற்றும் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14-இல் உள்ள நியாயவிலைக்கடை ஆகிய நியாய விலைக்கடைகளில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை

Mohammed Shami Arjuna Award Netizens Tagets Shami Ex Wife Hasin Jahan | Mohammed Shami: அர்ஜூனா விருது! முன்னாள் மனைவிக்கு முகமது ஷமி கொடுத்த பதிலடி
அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்: கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது ஒரு நாள் உலகக் கோப்பை தொடர். இந்த உலகக் கோப்பையில் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதேபோல், உலகக்

Budget: மோடி அரசின் கடைசி பட்ஜெட்.. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கை
வரும் 31ஆம் தேதி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரானது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 1ஆம்

2024 Celebrities Marriage : இந்த வருடம் இந்த நடிகர்களுக்கெல்லாம் டும் டும் டும்..!
2024 Celebrities Marriage : இந்த வருடம் இந்த நடிகர்களுக்கெல்லாம் டும் டும் டும்..! Source link

Hanuman Jayanti 2024 Hanuman Jayanti Festival At Panchavadee Panchamuga Anjaneyar Temple – TNN
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி சேஷத்திரம் வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாச்சலபதி மற்றும் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் 36 அடியில் பக்தர்களுக்கு

Minister Gingee Masthan Says People From All Walks Of Life Should Celebrate Pongal With Joy – TNN | அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பூண்டி ஊராட்சி, செஞ்சி பேரூராட்சி, வல்லம் ஊராட்சி

பெரியார் பல்கலை.,க்கு ஆளுநர் வருகை…காவல்துறையினர் அதிரடி சோதனை

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு

Supreme Court Grant Bail To Nandini Serial Fame Actor Rahul Ravi
பல பெண்களுடன் உறவில் இருப்பதாக சின்னத்திரை நடிகர் மீது அவரது மனைவி அளித்த புகாரில் நடிகருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சீரியல் வட்டாரத்தில் பிரபலமானவராகவும், வெள்ளித்திரை வட்டாரத்தில் துணை நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ராகுல்

The Madras Principal Sessions Court Has Extended The Judicial Custody Of Minister Senthil Balaji For The 15th Time
கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 17 மணி சோதனை நடந்த பின் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏறபடவே

Tamilnadu Latest Headlines News Update 11th January 2024 Tamilnadu Flash News TN Bus Strike | TN Headlines: குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும்
TNPSC Group 2 Result: முடிவுக்கு வந்த காத்திருப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு – பார்ப்பது எப்படி? நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2

Siragadikka Aasai: வீட்டிற்கே சென்ற மனோஜ், முத்து.. அதிர்ச்சியில் ரோகிணி..சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

முத்து, மீனா, மனோஜ் ஒருவழியாக ரோகிணியை தேடி குமாரபாளையம் வந்து சேர்கின்றனர். மனோஜ் ரோகிணியின் ஃபோட்டோவை அங்குள்ளவர்களிடம் காண்பித்து விசாரிக்கிறார். மறுப்பக்கம், ரோகிணி தன் அம்மா வீட்டிற்கு சென்று தன் அம்மாவிடம் மனோஜ் வேலைக்குச்

Lok Sabha Election 2024: வெற்றி வாய்ப்பு உள்ளோருக்குத்தான் மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கப்படும் – இபிஎஸ் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளோருக்கு மட்டும்தான் சீட் கொடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள

Pongal Gift 2024 Distribution Of Pongal Gift Package With Rs.1000 Cash To Family Card Holders Started In Salem – TNN
தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த பரிசு தொகுப்பில்

Tamil Thalaivas : மிரட்டலான கம்பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ்! பிரம்மாண்ட வெற்றி! | UP Yoddhas

Tamil Thalaivas :மிரட்டலான கம்பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ்! பிரம்மாண்ட வெற்றி! | UP Yoddhas
Source link

Kanguva Last Day : "இது முடிவு அல்ல தொடக்கம்…" கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி!
Kanguva Last Day : “இது முடிவு அல்ல தொடக்கம்…” கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி! Source link

Rain Will Continue In Tamil Nadu For The Next 7 Days And Heavy Rain May Occur In Tirunelveli District Today 11 Jan 2024
கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு

மீண்டும் மஞ்சப்பை விருதுகள்- மஞ்சப்பை பயன்படுத்தும் பள்ளிக்கு பரிசுத்தொகை இவ்வளவா..?

திருவண்ணாமலை மாவட்டத்தில் “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கேரி பேக்குகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் வகையில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

“மீண்டும் மஞ்சப்பை”
<p

Ambati Rayudu Resign From Ysrcp Meet Pawan Kalyan Post Going Viral On Social Media Tamil Sports News
சமீபத்தில் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திராவில் ஆளும் கட்சியாக ஒய்.எஸ்.ஆர்.சி.பி மூலம் அரசியலில் இணைந்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் சேர்ந்த அவர், 8 நாட்களில் அக்கட்சியை விட்டு வெளியேறி அனைவரையும்

Director Vinu Passed away: ஜெயராம் பட இயக்குநர் காலமானார்… சோகத்தில் மலையாள திரையுலகம்…

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இரட்டை இயக்குநர்கள் சுரேஷ் மற்றும் வினு. இவர்கள் இருவரும் இணைந்து மங்களம் வீட்டில் மனசேஸ்வரி, ஆயுஷ்மான் பவா உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். 1995ம் ஆண்டு ஜெயராம்,

Kilambakkam temple : கிளாம்பாக்கத்தில் இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்..! காரணம் என்ன ?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு

TNPSC Group 2 2A Mains Result Is Out Tomorrow Jan 12 Good News Know More Details | Group 2 Result: நீண்ட எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்
அரசுத் துறைகளில் 6,151 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 2 போட்டித் தேர்வின் முடிவுகள் நாளை (ஜனவரி 12) வெளியாக உள்ளன. அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் 5,446

Nayanthara: "சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு" – புது பிசினஸ் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாரா!

Nayanthara: சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா:

தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா படம் மூலம்

Governor Salem Visit: இன்று சேலம் வரும் ஆளுநர் ரவி: கருப்புக்கொடியுடன் காத்திருக்கும் மாணவ அமைப்பினர்! பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் பேராசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தருகிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11:30 மணிக்கு சேலம் வருகை தரும் தமிழக

JR-One Kothari Factory Is Soon To Be Extended 50 Thousand People Will Get Jobs | JR-One Kothari: “50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு”
தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் கோடியில் புதிய காலணி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என பீனிக்ஸ் கோத்தாரி நிறுவன தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்டோமொபைல் தொடங்கி ஐடி வரை அனைத்து துறைகளிலும் ஏற்றுமதியில்

SL vs ZIM T20I: 3 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 36 வயதான அனுபவமிக்க ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை டி20 அணியில் இடம்
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed