Day: January 30, 2024

இனி நல்ல காலம்தான் போலயே! மீண்டெழும் உலக பொருளாதாரம்.. இந்தியா நிலை என்ன? சர்வதேச நிதியம் கணிப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி நான்கு ஆண்டுகளாக உலக பொருளாதாரம் பெரும் சவால்களை சந்தித்தது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று, அதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் என உலக பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டது.

Actor Arya : சார்பட்டா பரம்பரை 2 வெறித்தனமான பயிற்சியில் ஆர்யா | Sarpatta Parambarai 2

சார்பட்டா பரம்பரை 2 வெறித்தனமான பயிற்சியில் ஆர்யா | Actor Arya | Sarpatta Parambarai 2
Source link

சத்தீஸ்கரில் மீண்டும் என்கவுன்டர்.. நக்சல் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. என்னாச்சு?

சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

தொடர்ந்து வரும் நக்சல் தாக்குதல்:

குறிப்பாக, கடந்த 9

KPY Bala : மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய kpy பாலா | Ambulance for Village People

மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய kpy பாலா | KPY Bala | Ambulance for Village People
Source link

Tamil Nadu State Decorative Vehicle Art Team Got The First Place In The Republic Day Festival Team Class Show Held In New Delhi | Republic Day: குடியரசு தினவிழா: அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடம்
புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடமும் கிடைத்துள்ளது. குடியரசு தினவிழா: புதுதில்லியில் 2024

Anna Serial Today Zee Tamil Episode January 30th Written Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா ஸ்கூல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு டூர் கிளம்ப, பாண்டியம்மா

Ramadoss Biopic There Is No Chance Of Any Such Film Being Released PMK Leader Ramadoss TNN | Ramadoss Biopic:டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை திரைப்படம் ; அப்படி எந்த படமும் வெளியாக வாய்ப்பு இல்லை
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளது என்ற வதந்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்படி எந்த திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இல்லை என பாமக

ABP Nadu Impact Separate Seat Allocated For Vice President In Tindivanam Municipal Council Meeting- TNN
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் (Tindivanam) நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் என்ற பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், துணைத்தலைவராக உள்ள ராஜலட்சுமி வெற்றிவேலுக்கு இதுவரை துனைத் தலைவருக்கான

India China : "அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் சீனா" ஓப்பனாக ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான்,

Blue Star Film Actor Ashok Selvan Shares His Experience About The Film | Blue Star Ashok Selvan: பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பீங்களா? வானத்துக்கு கீழ எல்லாம் சமம்
Blue Star Ashok Selvan: ”பிறப்பால் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்கள் இருக்கக் கூடாது என நினைப்பவன் நான்” என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில், நடிகர்

Mayank Agarwal: விமானத்தில் மோசமடைந்த உடல்நிலை.. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்.. என்ன நடந்தது?

ரஞ்சி கோப்பையில் தற்போது கர்நாடகாவை வழிநடத்தி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு தற்போது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக அணி கேப்டன் மயங்க், ரஞ்சி போட்டியில்

Anbumani Says Green Park Should Be Constructed In Koyambedu We Will Oppose Anything Else – TNN | கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும், வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம்
விழுப்புரம்: கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வேறு எதாவது அமைத்தால் எதிர்ப்போம் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நாட்டிற்கு நல்லது செலவு மிச்சமாகும் இதில் அச்சங்கள் நிறைய இருக்கு

Villupuram : திண்டிவனம் நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் குப்பையை கொட்டிய திமுக கவுன்சிலர்…தீர்மான நகலை கிழித்து எதிர்ப்பு

விழுப்புரம் : திண்டிவனம் நகராட்சியில் நகர மன்ற கூட்டரங்கில் குப்பையை கொட்டி தீர்மான நகலை கிழித்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர மன்ற உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர

கரூர் தெற்கு காந்தி கிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா.. விவரம்..

கரூர் தெற்கு காந்திகிராமம் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்த குடத்தை பக்தர்கள் எடுத்து வந்தனர்.

<img

"நான் உயிரோடு இருக்கும் வரை.. அதை அமல்படுத்த விட மாட்டேன்" பாஜகவுக்கு முதலமைச்சர் மம்தா சவால்

இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், குடியுரிமை திருத்தம் சட்டத்தை தேர்தல் விவகாரமாக கையில் எடுத்துள்ளது பாஜக.

சி.ஏ.ஏ எனப்படும் குடியிரிமை திருத்தம் சட்டம் என்றால் என்ன?

பாகிஸ்தான், வங்கதேசம்,

Vijay Antony Romeo Movie Will Be Releasing This Summer Official Announcement
வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி பேக் டூ பேக் நல்ல கதைகளாக தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ மற்றும் ‘கொலை’ திரைப்படங்கள் ரசிகர்கள்

Tamil Nadu To Implement Ungalai Thedi Ungal Ooril Scheme From Tomorrow Collectors To Hit The Ground
Ungalai Thedi Ungal Ooril : அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம்

AAP Mayor Candidate Breaks Down After Shocking Defeat To BJP In Chandigarh Election
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை

Raghava Lawrence Join To Vijayakanth Son Shanmuga Pandian Fame Film Padaithalaivan
Raghava Lawrence: மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகனின் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பம் மாதம்

Missing Indian Student In US Confirmed Dead; Body Found On Purdue University Campus Who Was Neel Acharya?
அமெரிக்காவிலுள்ள இண்டியான மாகணத்தில் மாயமான இந்திய மாணவர் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இண்டியான மாகணத்திலுள்ள ‘John Martinson Honors College of Purdue University’-யில் கணினி அறிவியலில் பட்டம் படித்துவரும்

2 மாதங்களில் 3-வது முறை.. பள்ளிகளின் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

கர்நாடக மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளை வைத்து பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தப்படுத்துவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே, இது போன்ற தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கோலாரில் உள்ள குடியிருப்பு

IND vs ENG Test: இந்திய அணியை ஒயிட் வாஷ் முறையில் வீழ்த்துவோம்.. இங்கிலாந்து வீரரின் பேச்சு

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி

Salem Youth Record 1343 Km From Chennai To Mumbai In 17 Hours – TNN
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள காந்தி மைதானத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிசிஏ பட்டதாரியான பூபதி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில்,

Director Gokul : ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க.. வாழ்க்கை காலியாகிடும்.. 'சிங்கப்பூர் சலூன்' இயக்குநர் கோரிக்கை

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கோகுல். தற்போது ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில்

CM Stalin In Spain : "ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரும் ஒற்றுமை" : முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

அப்போது

Imran Khan, Shah Mahmood Qureshi Sentenced To 10 Years In Jail In Cipher Case
அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அரசியல்வாதியும் கூட. கடந்த

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ்.. மத்திய அரசு முடிவுக்கு காரணம் என்ன?

குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது திரும்ப பெறப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Source link

Rakul Preet Singh : நீல நிற ஆடை அணிந்து மயிலிறகு போல் ரசிகர்களை வருடும் ரகுல் ப்ரீத் சிங்!
Rakul Preet Singh : நீல நிற ஆடை அணிந்து மயிலிறகு போல் ரசிகர்களை வருடும் ரகுல் ப்ரீத் சிங்! Source link

Bjp Vinoj P Selvam Paying His Homage In Vijayakanth Memorial
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநிலச்செயலாளர் வினோஜ் பி. செல்வம் அஞ்சலி செலுத்தினார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு

Cm Mk Stalin Invited Spain Investors To Start Business In Tamilnadu | CM Stalin: “அரசு உதவி செய்யும்.. தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வாங்க”
தமிழ்நாடு அரசு தொழில்களைத் துவங்க வரும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு காத்திருக்கிறது என ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி

Renjith Sreenivasan Murder Case: ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு
கேரளாவில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021,டிசம்பர் 19-ம் தேதியன்று பா.ஜ.க. OBC Morcha பிரிவின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ரஞ்சித்

Jayam Ravi Siren Movie Ott Rights Sold To Disney Plus Hotstar | Siren Ott Release: ஜெயம் ரவி
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் சைரன். விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதிய ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தின் மூலம்

நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சஸ்பெண்ட்..! நடந்தது என்ன?
IRS Officer: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர். எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. துணை ஆணையராக

Section 144 Imposed Around Jharkhand Cm Hemant Sorens Home Raj Bhavan And Ranchi Ed Office | Jharkhand CM: தலைமறைவானாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்?
Jharkhand CM: ஜார்கண்ட்டில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவகலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் 144 தடை உத்தரவு: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின்

Ramayana cast : மீண்டும் ஒரு இரமாயண படம்.. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?
Ramayana cast : மீண்டும் ஒரு இரமாயண படம்.. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா? Source link

ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்று கரூரில் நடந்த பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

<img style="display: block; margin-left: auto; margin-right:

Savukku Sankar: வசமாக சிக்கும் யூடியூபர் சவுக்கு சங்கர்: உடனடியாக கைது? பிணையில் வர முடியாத வழக்குப்பதிவு!

Savukku Sankar: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நான்கு பிரிவுகளில் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்ற சவுக்கு சங்கர்:

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு

Villupuram: விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகளின்றி இயங்கும் எசாலம் அரசு உயர்நிலை பள்ளியில் சமூக விரோதிகள் மது பாட்டில்களை பள்ளி வளாகத்தில் உடைத்து செல்வதால் மாணவர்கள் அவதி

Mahatma Gandhi: காந்தி நினைவு தினம்.. உறுதிமொழி எடுத்த அமைச்சர்கள்.. நினைவுகளை பகிர்ந்த அரசியல் தலைவர்கள்!

மகாத்மாகாந்தியடிகளின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதனைப் பற்றி காணலாம்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்லிணக்க

Dhanya Balakrishna: தமிழர்களை இழிவுபடுத்திய தன்யாவுக்கு வாய்ப்பா? – இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு குவியும் கண்டனம்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்திலும் , முன்னாள் கிரிக்கெட்

Tiruvannamalai | திருவண்ணாமலை
(Tiruvannamalai News) திருவண்ணாமலை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, 30.01.2024 முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு, தின்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து பேருந்துகளும்

Non Hindu People Will Not Be Permitted In Palani Murugan Temple | Palani: இந்து அல்லாதவர்களுக்கு பழனி கோயிலில் அனுமதியில்லை
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்களை அனுமதியில்லை என்ற பதாகையை ஆங்காங்கே வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பழனியில் உள்ள

டார்கெட் வைக்கும் பாஜக: பிப்.18ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி: ப்ளான் இதுதான்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்

Vijay Sethupathi Likely To Play Vibhishan Character In Nitesh Tiwari Ramayana
இராமாயணத்தில் வரும் விபீசணன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் படமாகும் இராமாயணம் தங்கல் படத்தின் மூலம் இந்திய திரையுலகை அதிரவிட்ட இயக்குநர் நிதேஷ் திவாரி. தற்போது இராமாணத்தை

Hardik Pandya Congratulates Arshin Kulkarni After 108 In U19 World Cup, Shares Cheeky Message On Jersey No.33
U19 உலகக் கோப்பை: துபாயில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் இளம் வீரர்கள் பலரை ஐபிஎல் அணிகள் வாங்கின. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும்

Kodanadu Case – Edappadi Palaniswami Appears In Madras High Court Today? | EPS Kodanadu Case: கோடநாடு வழக்கு
EPS Kodanadu Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எடப்பாடி பழனிசாமி? கோடநாடு கொலை, கொள்ளை

கரூர்: கோலாகலமாக நடைபெற்ற பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!

கரூர் தான்தோன்றி மலை கணபதி பாளையம் அருள்மிகு பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

<p style="text-align:

Top News India Today Abp Nadu Morning Top India News January 30 2024 Know Full Details
அரசு வேலை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு – 6,244 காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஜுன் 9ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர்
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed