Day: January 18, 2024

Boat Overturns In Gujarat Lake Near Vadodara 16 School Students Die Hunt On For 12 Others | ஏரியில் கவிழ்ந்த படகு: 14 மாணவர்கள்; 2 ஆசிரியர்கள் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் 27 மாணவர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்காக மாணவர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போதுதான், இந்த விபத்து நடந்துள்ளது. இதில்

Tapsee Pannu: "அதுக்கு ரெடினா உடனே கல்யாணம்தான்" மனம் திறந்த நடிகை டாப்ஸி

தனக்கு குழந்தைப் பெற்றுகொள்ள வேண்டும் என்கிற ஆசை வரும்போது தான் திருமணம் செய்து கொள்ளவே என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

டாப்ஸி பன்னு

ஆடுகளம் படத்தில் ஐரீனாக தமிழ் சினிமாவிற்கு நடிகை டாப்ஸி அறிமுகமானார்.

Indian Ambassador To Qatar Meets 8 Former Indian Navy Officials Looks After Their Well Being
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தார் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி: முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளான

RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

கோலிவுட்டில் நெப்போடிஸம் குறித்து நடிகர் ஆர்.ஜே பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி

எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில் நடித்த ஆர்.ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர்

Sundar Pichai: "இந்தாண்டும் பணிநீக்கம் தொடரும்" கூகுள் பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை!

பணிநீக்கம்:

உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த

Vijay Tv Siragadikka Aasai Serial Actor Jayamani New Entry | Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கேரக்டர்
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai). ஏழை மருமகளையும், பணக்கார வீட்டு மருமகளையும் வேறுபாட்டுடன் நடத்தும் மாமியார், ஏழை பெண்ணுக்கு ஆதரவாக

Watch Video: பயணிக்கு பளார்! பளார்! ஓடும் ரயிலில் டி.டி.ஆர். வெறிச்செயல் – நீங்களே பாருங்க

இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக திகழ்வது ரயில்வே போக்குவரத்து ஆகும். தொலைதூர மற்றும் குறுகிய அளவு என பல்வேறு விதமாக ரயில்வே சேவை வழங்கப்பட்டு வருகிறது. பீகாரில் உள்ள பாரவ்னியில் இருந்து

Zee Tamil Karthigai Deepam Serial January 18th Episode Update | Karthigai Deepam: தீபாவை சிக்கலில் மாட்டி விட்ட ஐஸ்வர்யா: அதிர்ச்சி கொடுத்த அருணாச்சலம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பெயிண்டர் வராத காரணத்தினால் வீட்டிற்கு நாமளே

Prime Minister Narendra Modi Will Fly To 3 States In One Day Tamilnadu Maharastra Karnataka
PM Modi Visit Schedule: ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் பயணம் செய்கிறார். சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ஐ(Khelo India Youth Games) பிரதமர் தொடங்கி

Zee Tamil Seetha Raman Serial January 18 Episode Update | Seetha Raman :சிக்கிய சுபாஷ்.. மகாவை தீர்த்து கட்ட நடக்கும் சதி, சீதா கொடுத்த வார்னிங்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா

திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source

T20I Rankings: வெளியான ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்.. டாப் 10க்குள் நுழைந்த ஜெய்ஸ்வால், அக்சர் படேல்..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 தரவரிசை பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்துள்ளனர். இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர்

Traffic Diversion For Prime Minister Modi Of Visiting Chennai To Inaugurate The Khelo India Youth Games 2024 | Traffic Diversion: சென்னை வரும் பிரதமர் மோடி! நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னை வரும் பிரதமர் மோடி: பெங்களூருவில் இருந்து நாளை மாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை அருகே உள்ள

நாமக்கல்லில் டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதால் சர்ச்சை

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 188 அரசு

DMK Youth Wing Meeting Second State Meeting Chief Minister MK Stalin To Give Special Address TNN | DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு; முதல்வர் சிறப்புரை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்

Ayodhya Ram Mandir: How Science Gonna Ensure The Temple Stands For 1,000 Years | Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் வலிமையான பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றை தாங்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு: உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்

Meenakshi Ponnunga:பஞ்சாயத்தை கூட்டிய ரங்கநாயகி.. சவால் விடும் ஷக்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம், ஜெயிலுக்கு போன சக்திக்காக வெற்றி பழியை ஏற்று

PM Modi TN Visit Rameswaram Officials Strict Measures Tourists Suffer- TNN | நாளை பிரதமர் வருகை
பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வரும் 20 மற்றும்

Prime Minister’s Visit Tomorrow Rameswaram Officials Show Rudeness Tourists Suffer – TNN | நாளை பிரதமர் வருகை
பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வரும் 20 மற்றும்

Iran Pakistan Attacks: பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்.. இந்தியா எடுத்த அதிரடி நிலைபாடு.. முழு பின்னணி

காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக

பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு

IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை – என்னாச்சு?

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள்

Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!
Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்! Source link

Villupuram Job Fair Tomorrow January 19rd Know Venue Who Can Attend All Details | Job Fair: விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. நாள் : 19.01.2024 வெள்ளிக்கிழமை இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல்

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து

/மத்திய மாநில அரசுகளின் உதவிகளை விவசாயிகள் பயன்படுத்தி முன் வர வேண்டும்
விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசின் வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் நெல் பயிரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இது தவிர

Faces Of Ayodhya Movement | Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்: முக்கிய முகங்கள் இவர்கள்தான்!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்திலும் அயோத்தி ராமர் கோயில் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்த தலைவர்கள் குறித்த தொகுப்பை இங்கே காணலாம். மஹந்த் ரகுபர் தாஸ் அயோத்தி ராமர் கோயிலுக்கான சட்டப் போராட்டத்தின் முதல்

Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!
Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்! Source link

20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு; அழகாக சொன்ன குழந்தைகள்

அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூர் பகுதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு என அறிவிக்கப்பட்டது.

Tamil Thalaivas: வெற்றிகளை குவிக்கும் நோக்கில் தமிழ் தலைவாஸ்; அடுத்த போட்டிகள் எப்போது? யாருடன்?

ப்ரோ கபடி லீக் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. ப்ரோ கபடி லீக் தொடங்கி முதல் சில வாரங்களில் புள்ளிகள் அட்டவணையில் பெரிதாக மாற்றங்களே நிகழவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக புள்ளிப்பட்டியலில்

Villupuram Olive Ridley Turtle Death In Marakanam Beach What Is The Reason – TNN | மரக்காணம் கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. இதுபோல் ஆமைகள் இடும் முட்டைகளை

//குடும்ப தகராறில் அம்மிக்கலை போட்டு மாமனாரை கொலை செய்த மருமகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் உள்ள பெரிய நகரில் வசிப்பவர் ஜமால் பாஷா வயது (65). இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சைதாணி பி, இவரது மூன்றாவது மகள்

Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்!
Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்! Source link

Tamil Nadu Latest Headlines News 18th January 2024 Flash News Details Here | TN Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்
CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

Vanathi Srinivasan Said That Jallikattu Is Part Of Sanatana Dharma – TNN | Jallikattu: ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில்

கோலமிட்ட பெண்கள்…வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கிய காங்கிரஸ் நிர்வாகி

கரூரில் வாசலில் வண்ண கோலமிட்ட பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கிய கரூர் காங்கிரஸ் நிர்வாகி.

<img style="display: block;

Sri Sri Ravishankar: ராமரே அதைத்தான் செஞ்சார்.. அது ஒன்னும் தப்பில்ல..ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கம்!

Ram temple : அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதியின்படிதான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதிருப்திக்கு வாழும் கலை ஆன்மீக அறக்கட்டளை

Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?
Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன? Source link

Dhoni Fan Suicide: வீட்டையே சி.எஸ்.கே ஜெர்சி நிறத்திற்கு மாற்றிய தோனி ரசிகர் தற்கொலை; போலீசுக்கு கிடைத்த துப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன். கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான இவருக்கு அன்பரசி என்ற

Humanity Week 2024 Tiruvannamalai District From 24th To 7 Days For School And College Students In Dance, Drama And Speech Competition – TNN
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மனித நேய வாரவிழா ஜனவரி 24 2024 முதல் ஜனவரி 30 2024 வரை ஏழு நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு

CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!! என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில், ஆளுநர்கள் மற்றும் பாஜகவின்

TN Weather Update: நீலகிரியில் உறை பனி.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கடும் குளிர்.. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை

Ahead Of Ayodhya Ram Mandir Celebration These States Have Declared A Holiday On January 22 Check The List
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 22ம் தேதி அன்று, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு

Australia West Indies Debutant Shamar Joseph Equals 85 Year Old Record With First Ball Dismissal Of Steve Smith Tamil Sports News
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ன் கீழ் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில்

இளவட்டக்கல் விழுந்து இளைஞர் உயிரிழப்பு; சோகத்தில் முடிந்த பொங்கல்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இளவட்டக் கல் தூக்கி எரியும் போது தவறி முகத்தாடையில் விழுந்து படுகாயம் ஏற்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் திருவிழா
உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் பஞ்ச பூதங்கள் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்தபடியாக

PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..

PM Modi Visit : பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed