Day: January 11, 2024

Here The Reasons Behind Why You Should Watch Katrina Kaif And Vijay Sethupathi Starrer Merry Christmas
நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படத்தை ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதை காணலாம். பாலிவுட்டில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள

Special Train: பொங்களுக்கு ஊருக்கு போறீங்களா? இன்னும் ஏன் காத்திருக்கீங்க? சிறப்பு ரயில் விவரம் இதோ உங்களுக்காக..

வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை

Latest Gold Silver Rate Today 1january 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின்

முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான்…திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் வரலாறு இதோ…

விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூரில் கிருபாபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகில் அப்பரின் பாடல் பெற்ற திருத்தலமான திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிருபாபுரீஸ்வரர் கோயில்

சென்னையில் இன்றும், நாளையும் அயலக தமிழர் தின விழா.. 58 நாடுகளைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினர் பங்கேற்பு!

வெளிநாடு வாழ் தமிழர் தின விழாவை (அயலக தமிழர் தின விழா) மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ் வெல்லும்:

’தமிழ் வெல்லும்’

Top News India Today Abp Nadu Morning Top India News January 10 2024 Know Full Details
புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் இன்று பதவியேற்பு.. யார் இவர்? தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி

Aditi Balan : "வீட்டில அம்மா சமையல் தான்" | Captain Miller

"வீட்டில அம்மா சமையல் தான்" | Aditi Balan | Captain Miller
Source link

Hanuman Jayanti Is Celebrated Today, Namakkal Anjaneyar Temple Has Been Decorated With 1,00,008 Vada Malas For Hanuman
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியை ஒட்டி, 1,00,008 வடை மாலை கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்யப்படுள்ளது. மேலும்

மேட்டூர் அணையின் நீர் வரத்து 544 கன அடியில் இருந்து 648 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

HBD Kiran Rathod: “ஓவிய பெண்ணே தூரிகையாலே” – பிரபல நடிகை கிரண் பிறந்தநாள் இன்று…!

தமிழ் சினிமாவில் வட நாட்டு நடிகைகளுக்கு என்றுமே மவுசு அதிகம் இருக்கும். அப்படி வடநாட்டு பெண் கதாபாத்திரத்திலேயே முதல் படத்தில் அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை

PS Raman Will Take Charge As The New Chief Advocate Of Tamil Nadu Today 11 Jan 2024 Chennai High Court
தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார். இதற்கு

Virat Kohli Miss Mohali T20i For Personal Reasons
இந்தியா – ஆப்கானிஸ்தான்: இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகளை கொண்ட டி 20 தொடர் இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி இந்தூரிலும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூரு

Tamil Nadu Rain Weather Update Jan 11 2024 Next 3 Hours 4 Districts Moderate Rain Including Kanyakumari Thoothukudi Tenkasi
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 AM Headlines: பொங்கல் தொகுப்பு முதல் ஸ்பெஷல் ட்ரெயின் வரை… உங்களுக்காக காலை தலைப்பு செய்திகள் இதோ..!

தமிழ்நாடு:

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரூ. 1000 பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்-

Kangana Ranaut: பில்கிஸ் பானு கதையை படம் பண்ண நான் ரெடி.. ஆர்வம் காட்டும் கங்கனா.. டென்ஷனான நெட்டிசன்கள்

2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தால் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானுவை கொடூர கும்பல் ஒன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. அந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி

OPS Case: அதிமுக கொடி, சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இவரும், ஓ.பன்னீர்செல்வமும்

கேப்டன் மில்லர் 2 அப்டேட் கொடுத்த அதிதி!

கேப்டன் மில்லர் 2 அப்டேட் கொடுத்த அதிதி!
Source link

Tamil Thalaivas vs UP Yoddhas LIVE Updates Jan 10 Pro Kabaddi League matchday 36 at the DOME by NSCI, Mumbai
ப்ரோ கபடி லீக்: 10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி,

"கேப்டன் மில்லர்-ல என்னோட Role இதுதான்"

"கேப்டன் மில்லர்-ல என்னோட Role இதுதான்"
Source link

"தனுஷ் கண்ண பார்த்தாலே வெறித்தனமா இருக்கும் அவரு ACTING"

"தனுஷ் கண்ண பார்த்தாலே வெறித்தனமா இருக்கும் அவரு ACTING"
Source link

‘த்ரிஷா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே பெரிய Fan’
Entertainment 10 Jan, 11:53 PM (IST) “த்ரிஷா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே பெரிய Fan” Source link

BCCI Annual Awards: 4 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதராபாத்தில் பிசிசிஐ ஆண்டு விழா.. இந்திய அணியுடன் இங்கிலாந்து பங்கேற்பு..!

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய அணி, தற்போது மற்றொரு தொடருக்கு தயாராகி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் நாளை மொஹாலியில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. டி20

Shiv Sena : சிவசேனா கட்சி போச்சா? உத்தவ் தாக்கரேவுக்கு பேரிடி.. மகாராஷ்டிர அரசியல் திருப்பம்

கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே

Goa Murder: "நான் என் குழந்தையை கொல்லவில்லை" விசாரணையில் அந்தர் பல்டி! சிஇஓ பரபர வாக்குமூலம்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசானா சேத், தனது 4 வயது குழந்தையை கொன்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

"நான்
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed