Day: January 21, 2024

Tamil Nadu Rain Weather Jan 21 2024 Update Next 3 Hours Rain In 7 Districts Including Madurai Pudukottai
தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்

DMK Salem Manadu: ”எனது சுறுசுறுப்புக்கு காரணமானவர்கள்..” – திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ஸ்டாலின் வாழ்த்து

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்தற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்து வீடியோ:

இதுதொடர்பான பதிவில், “<span class="css-1qaijid r-bcqeeo r-qvutc0

Shakeela: நடிகை ஷகீலா மீது கொடூர தாக்குதல்.. சமாதானம் பேசிய வழக்கறிஞரையும் அடித்த வளர்ப்பு மகள் ஷீத்தல்!

நடிகை ஷகீலாவை அவரது வளர்ப்பு மகள் தாக்கிய சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1980,90 காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் கடந்த 20 வருடங்களாக தன் மீதான

DMK Salem Manadu:மஞ்சப்பையில் ஸ்னாக்ஸ், செல்ஃபி பாய்ண்ட், மட்டன் பிரியாணி.. களைகட்டும் திமுக இளைஞரணி மாநாடு

DMK Salem Manadu: திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு, நொறுக்குத்தீனி மற்றும் செல்ஃபி பாயிண்ட் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக இளைஞரணி மாநாடு:

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும்

Kamal Haasan Joining Hands With DMK In Parliamentary Election Emergency Meeting Of MNM Party On 23rd | MNM Meeting: நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் கமல்ஹாசன் கூட்டணி?
MNM Meeting: மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்ட முடிவில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் அவசரக் கூட்டம்: மக்கள் நீதி மய்யம் கட்சியின்

Today Movies In Tv Tamil January 21st Television Schedule Pollathavan Asuran A1 Kaappaan Kanchana 2 Samy Square
Sunday Movies: ஜனவரி 21 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: வைகுண்ட புரம் மதியம் 3 மணி: காப்பான் மாலை 6.30 மணி:

Rohit Sharma Waiting To Break Dhoni Record As A Captain In International Cricket
ஹிட்மேன் ரோகித் சர்மா: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 262 ஒரு நாள்

7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!

தமிழ்நாடு:

இன்று சேலத்தில் திமுக இளைஞரணி பிரமாண்ட மாநாடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கின்றனர்.

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்; 22 தீர்த்தங்களில் புனித

Biggboss 7 Tamil Fame Saravana Vickram Said I Quit My Passion | Saravana Vickram: நடிப்பை விட்டு விலகும் பிக்பாஸ் சரவண விக்ரம்?
பிரபல சின்னத்திரை நடிகர் சரவணன் விக்ரம் தான் நடிப்பு தொழிலில் இருந்து விலகுவதை குறிக்கும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியை சேர்ந்த சரவணன் விக்ரம் கடந்த 2018

PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி
PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்துக் கொண்டு, பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்புகிறார். பிரதமர் மோடி தமிழகம் வருகை: தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த

DMK Youth Wing Conference Salem Check The Preparation Work Details
DMK Salem Manadu: சேலத்தில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக இளைஞரணி மாநாடு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும் உற்சாகப்படுத்தும்

Petrol And Diesel Price Chennai On January 20th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 21: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை

Sania Mirza Took Khula From Shoaib Malik: Sania Mirza Father Imran Mirza
சானியா மிர்சா – சோயப் மாலிக் திருமணம்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும்

Mansoor Ali Khan on Vijayakanth :நடிகர் சங்கம் ராணுவம் போல இருந்தது

நடிகர் சங்கம் ராணுவம் போல இருந்தது | Mansoor Ali Khan on Vijayakanth
Source link

Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே

இன்னும் 2 மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தவும்

Train-யே நிறுத்தி சாப்பாடு போட்டவர் | Vijayakanth

Train-யே நிறுத்தி சாப்பாடு போட்டவர் | Vijayakanth
Source link

IPL 2024: Tata Extends IPL Title Sponsorship Deal Till 2028
ஐபிஎல் சீசன் 17: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 17வது சீசனுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போட்டிக்கான வீரர்களின் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் 19

Actor Rashmika Mandanna Deepfake Creator Arrested In Delhi
Rashmika Mandanna Deep Fake Video: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். ராஷ்மிகா மந்தனா: தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும்

Vishal Speech on Vijayakanth : "உனக்காக நான் வந்து நிற்பேன்" விஷால் வாக்குறுதி

"உனக்காக நான் வந்து நிற்பேன்" விஷால் வாக்குறுதி | Vishal Speech on Vijayakanth
Source link

Amit Shah Says Govt Will Stop Free Movement With Myanmar Protect Border Like Bangladesh | India Myanmar Border :இந்திய
இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக இருப்பது மியான்மர். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதி 1,500 கி.மீட்டருக்கு மேல் நீள்கிறது. வரலாற்று ரீதியாகவும் இன ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல ஆண்டுகளாக உறவை பேணி வருகிறது.

Zee Tamil Sandhya Ragam Serial January 20th Episode Update | Sandhya Raagam: சந்தியா ராகம் சீரியல் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் மாற்றம், வெளியேறியது யார்?
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள்
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed