Tag: இந்தியா

• 7 am headlines today 2024 6th February headlines news tamilnadu india world

7 am headlines today 2024 6th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு: உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளோம்: ஸ்பெயின் தமிழர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும், இரட்டை இலை சின்னத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி – ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் துரை…

Continue Reading

• WTC Points Table: இங்கிலாந்துக்கு செக்; உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

WTC Points Table: இங்கிலாந்துக்கு செக்; உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது…

Continue Reading

• 7 am headlines today 2024 5th February headlines news tamilnadu india world

7 am headlines today 2024 5th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு: தமிழ்நாடு ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஸ்பெயினில் இருந்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது, 2 படகுகளும் பறிமுதல் எண்ணூரில் அமோனியா கசிவு விவகாரம்; தொழில்நுட்ப குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று முதல் சுற்றுப்பயணம். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – அண்ணாமலை. பாஜக…

Continue Reading

• Cervical Cancer: நாட்டில் 3.4 லட்சம் பேருக்கு கர்ப்பவாய்  புற்றுநோய்! தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கா? : அதிர்ச்சி ரிப்போர்ட்!

Cervical Cancer: நாட்டில் 3.4 லட்சம் பேருக்கு கர்ப்பவாய்  புற்றுநோய்! தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கா? : அதிர்ச்சி ரிப்போர்ட்!

கர்ப்ப வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது.

கர்பப்பை வாய் புற்றுநோய்

பொதுவாக, கர்ப்பவாய்  புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோயின் மிகவும் சிகிச்சையளிக்கக்கூடிய வடிவங்களில் ஒன்றாகும். பிந்தைய நிலைகளில், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 99% நிகழ்வுகளுக்கு…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 4 2024 know full details

top news India today abp nadu morning top India news February 4 2024 know full details

மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்யப்போகும் 64%? டைம்ஸ் நவ் நடத்திய கணக்கெடுப்பு.. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடே எதிர்ப்பார்க்கு தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தரப்பில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை பாஜக…

Continue Reading

• Delhi Crime Branch reached CM Arvind Kejriwal’s residence serve notice in connection with Aam Aadmi Party’s allegation against BJP

Delhi Crime Branch reached CM Arvind Kejriwal’s residence serve notice in connection with Aam Aadmi Party’s allegation against BJP

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு இன்று திடீரென குற்றப்பிரிவு போலீசார் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருக்கும் நிலையில் தற்போது குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் விடுத்து உள்ளனர். Delhi CMO Sources claim, “CM office is ready to accept the notice. Crime Branch officers are not giving ‘receiving’ to the CM office.”A team of Delhi Police Crime Branch…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 3 2024 know full details

top news India today abp nadu morning top India news February 3 2024 know full details

ஞானவாபி வழக்கு.. இஸ்லாமிய தரப்புக்கு பின்னடைவு.. அலகாபாத் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டது. மேலும் படிக்க.. …

Continue Reading

• Latest Gold Silver Rate Today february 3 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai | Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை

Latest Gold Silver Rate Today february 3 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai | Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,870  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,720 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 2 2024 know full details

top news India today abp nadu morning top India news February 2 2024 know full details

மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்! மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து அமைச்சர் உதயநிதி! பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி…

Continue Reading

• Latest Gold Silver Rate Today february 2 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai

Latest Gold Silver Rate Today february 2 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,890  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,360 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• US Govt Clears Sale Of 31 MQ-9B Armed Drones To India For Nearly $4 Billion | MQ-9B Armed Drones: இந்திய வான்பரப்பின் புதிய ”காப்பான்”

US Govt Clears Sale Of 31 MQ-9B Armed Drones To India For Nearly $4 Billion | MQ-9B Armed Drones: இந்திய வான்பரப்பின் புதிய ”காப்பான்”

MQ-9B Armed Drones: அமெரிக்காவிடமிருந்து MQ-9B எனப்படும் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை, 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.  கண்காணிப்பு டிரோன்கள்: வான் பரப்பை கண்காணிப்பதற்கான MQ-9B டிரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தேவையான சான்றிதழை வழங்கியதை அடுத்து, டிரோன் விற்பனை உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, 31 MQ-9B ஸ்கை கார்டியன் டிரோன்களை…

Continue Reading

• IND vs ENG: 2வது டெஸ்டில் முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்? ரோகித் சர்மா தந்த விளக்கம்

IND vs ENG: 2வது டெஸ்டில் முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்? ரோகித் சர்மா தந்த விளக்கம்

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா பேட்டிங் செய்து வருகின்றனர்.

முகமது சிராஜ் களமிறங்காதது ஏன்?

இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக ரஜத் படிதார் களமிறங்கியுள்ளார். இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணியின் அனுபவ வீரர் முகமது சிராஜ்…

Continue Reading

• 7 am headlines today 2024 2nd february headlines news tamilnadu india world interim budget

7 am headlines today 2024 2nd february headlines news tamilnadu india world interim budget

தமிழ்நாடு: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் – திமுக எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவும் உத்தரவு தமிழ்நாடு சட்டப்பேரவ கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது – 19ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு பட்ஜெட்டில் ஒன்றிய அரசு மீண்டும் அல்வா கிண்டியுள்ளது – அமைச்சர் உதயநிதி விமர்சனம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையுடன்…

Continue Reading

• England Announce XI For 2nd Test Vs India James Anderson Returns Debut For Shoaib Bashir | IND Vs ENG: நாளை 2வது டெஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்கும் ஆண்டர்சன்

England Announce XI For 2nd Test Vs India James Anderson Returns Debut For Shoaib Bashir | IND Vs ENG: நாளை 2வது டெஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்கும் ஆண்டர்சன்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மீண்டும் திரும்பிய ஜேம்ஸ் ஆண்டர்சன்: இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில்…

Continue Reading

• Musheer Khan Reaction On Sarfaraz Khan Maiden India Call Up Ind Vs Eng U19 World Cup 2024 Viral Video

Musheer Khan Reaction On Sarfaraz Khan Maiden India Call Up Ind Vs Eng U19 World Cup 2024 Viral Video

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனிடையே இந்திய அணியின் முக்கிய வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் கரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளனர். முன்னதாக விராட் கோலியும் ஓய்வில் இருக்கிறார். நட்சத்திர வீரர்களின் இந்த ஓய்வு இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியாக…

Continue Reading

• Khelo India Youth Games 2023: Chief Minister M. K. Stalin is proud that Tamil Nadu is the sports capital of India | Khelo India Youth Games 2023: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு

Khelo India Youth Games 2023: Chief Minister M. K. Stalin is proud that Tamil Nadu is the sports capital of India | Khelo India Youth Games 2023: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு

6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட் டோர்) விளையாட்டு போட்டி கடந்த 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த பிரமாண்ட போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் கைப்பந்து, பேட்மிண்டன், சைக்கிளிங், தடகளம், கபடி, வில்வித்தை, நீச்சல், யோகாசனம், கூடைப்பந்து, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ் உள்பட 26 வகையான போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்…

Continue Reading

• Latest Gold Silver Rate Today february 1 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai

Latest Gold Silver Rate Today february 1 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,880  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,800 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,350 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 1 2024 know full details

top news India today abp nadu morning top India news February 1 2024 know full details

இடைக்கால பட்ஜெட் 2024 – மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாரமன் பெறவுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை…

Continue Reading

• 7 am headlines today 2024 1st february headlines news tamilnadu india world interim budget

7 am headlines today 2024 1st february headlines news tamilnadu india world interim budget

தமிழ்நாடு: ஸ்பெயின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு; தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக உறுதி சிறுபான்மை மக்களுக்கு சிஏஏ சட்டத்தால் பாதிப்பு; அதிமுக அனுமதிக்காது – எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் ராணுவ தளவாட மையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் கோரிக்கை. தமிழக அரசின் சார்பில் சென்னையில் வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டிஜிட்டல் மார்க்கெட்டிங்…

Continue Reading

• IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இளம் வீரர்களுக்கு விக்ரம் ரத்தோர் வைத்த முக்கிய கோரிக்கை!

IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இளம் வீரர்களுக்கு விக்ரம் ரத்தோர் வைத்த முக்கிய கோரிக்கை!

IND vs ENG 2nd Test:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 1-0 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.  முன்னதாக,…

Continue Reading

• Latest Gold Silver Rate Today january 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai

Latest Gold Silver Rate Today january 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,850  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,560 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,320 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• top news India today abp nadu morning top India news January 31 2024 know full details

top news India today abp nadu morning top India news January 31 2024 know full details

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை – எவ்வளவு கட்டணம்? எத்தனை மணிக்கு தெரியுமா? ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகருக்கு, தேவைக்கு ஏற்ப விமான சேவை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து,…

Continue Reading

• 7 am headlines today 2024 31st January headlines news tamilnadu india world

7 am headlines today 2024 31st January headlines news tamilnadu india world

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவியும் செய்ய அரசு காத்திருக்கிறது; ஸ்பெயின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு ஜூன் 9ல் குரூப் 4 தேர்வு; பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்; கொடி மரத்தை தாண்டி இந்து அல்லோதோர் செல்ல தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயம்பேட்டில்…

Continue Reading

• Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில்  நடைப்பெற்று வரும்  KHO-KHO விளையாட்டு!

Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் KHO-KHO விளையாட்டு!

Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் KHO-KHO விளையாட்டு! Source link

Continue Reading

• 7 AM Headlines: இன்று களமிறங்கும் தமிழ் தலைவாஸ்.. முதல்வர் ஸ்பெயின் பயணம்.. இன்றைய தலைப்பு செய்திகள்..!

7 AM Headlines: இன்று களமிறங்கும் தமிழ் தலைவாஸ்.. முதல்வர் ஸ்பெயின் பயணம்.. இன்றைய தலைப்பு செய்திகள்..!

தமிழ்நாடு:

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தேனி லோயர்கேம்பில் உள்ள பண்ணை வீட்டில் இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அட்ரஸ் தந்தது ஜெயலலிதா; கொந்தளித்த கே.பி.முனுசாமி

தமிழ்நாடு முழுவதும் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றிய பெருமை எனக்கு மட்டும்தான் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.

காந்தியை…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 27 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 27 2024 Know Full Details

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்? வரும் நாடாளுமன்ற தேர்தலில் 96 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக தரப்பில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல் பிரச்சார பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதேபோல் இந்திய கூட்டணி தரப்பில்…

Continue Reading

• Bombay High Court: திருமணம் மீறிய உறவில் கணவன்.. மனைவியின் புகாரை ரத்து செய்த உயர்நீதிமன்றம்.. ஏன்?

Bombay High Court: திருமணம் மீறிய உறவில் கணவன்.. மனைவியின் புகாரை ரத்து செய்த உயர்நீதிமன்றம்.. ஏன்?

திருமணத்திற்கு மீறிய உறவு என கணவன் மீது மனைவி கொடுத்த புகாரை மும்பை நீதிமன்றம் ரத்து செய்தது.

2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அந்த பெண், தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும், இதனால் கணவனும் அவரது குடும்பத்தினரும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக 2022 ஆம் ஆண்டு சுர்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்திய தண்டனைச் சட்டம் 498A (கணவன் மற்றும் அவரது உறவினர்கள் துன்புறுத்துவது), 409…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 27 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 27 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,840  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,480 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50…

Continue Reading

• U 19 World Cup Who Is Musheer Khan All You Need To Know About Young Batting Sensation | Musheerkhan: எட்டு வயதிலே சம்பவம்! இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்

U 19 World Cup Who Is Musheer Khan All You Need To Know About Young Batting Sensation | Musheerkhan: எட்டு வயதிலே சம்பவம்! இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்

19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தொடர் மீது பி.சி.சி.ஐ. நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை: ஜாம்பவான் வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி இன்னும் சில காலம் மட்டுமே விளையாடுவார்கள் என்பதால், அவர்களைப் போன்ற வீரர்களை உருவெடுக்க இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கான…

Continue Reading

• To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February

To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February

Kachchatheevu: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்க, இலங்கையின் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.’ கச்சத்தீவு திருவிழா: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.  இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். அந்த வகையில்,…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 26 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 26 2024 Know Full Details

75வது குடியரசு தின விழா.. சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை! 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள்,…

Continue Reading

• Republic Day Guest: குடியரசு தினத்தன்று அழைக்கப்பட்ட கடந்த கால சிறப்பு விருந்தினர்கள் பட்டியல் இதோ..

Republic Day Guest: குடியரசு தினத்தன்று அழைக்கப்பட்ட கடந்த கால சிறப்பு விருந்தினர்கள் பட்டியல் இதோ..

இந்தியாவின் மிக மிக முக்கியமான இரண்டு தினங்களாக கொண்டாடப்படுவது சுதந்திர தினமும், குடியரசு தினமும் ஆகும். 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா, 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1950ம் ஆண்டு குடியரசு நாடு ஆனது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடே கோலாகலமாக உள்ளது. டெல்லி கடமைப்பாதையில் தேசிய கொடியை ஏற்றிய குடியரசுத்…

Continue Reading

• Kamal Haasan: | Kamal Haasan:

Kamal Haasan: | Kamal Haasan:

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  குடியரசு தினம்: இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப்…

Continue Reading

• 75th Republic Day: 75வது குடியரசு தினம்! டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

75th Republic Day: 75வது குடியரசு தினம்! டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடே குடியரசு தின கொண்டாட்டத்தால் கோலாகலமாக காணப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ண கொடியான தேசிய கொடியை 10.36 மணிககு ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தேசிய கொடியேற்றிய குடியரசுத்தலைவர்:

அவர் தேசிய கொடியை ஏற்றி நாட்டின் பலமிகுந்த முப்டைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். வழக்கமாக காலை வேளையிலே நடக்கும் அணிவகுப்பு…

Continue Reading

• IND Vs ENG 1st Test England Opening Batsman Ben Duckett Surprised By India’s Aggressive Approach On Day 1

IND Vs ENG 1st Test England Opening Batsman Ben Duckett Surprised By India’s Aggressive Approach On Day 1

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைரதபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சின் சராசரி 404 ரன்கள் என்பதால் இமாலய ரன்களை குவிக்கும் எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்தை சுருட்டிய இந்திய சுழல்: ஆனால், இங்கிலாந்தின் கனவை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சுக்குநூறாக்கினர். இந்த மைதானத்தில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள அஸ்வின், ஜடேஜா…

Continue Reading

• With The Power Of Your Voteyou Have To Defeat Parivarwadi Parties Says Pm Modi

With The Power Of Your Voteyou Have To Defeat Parivarwadi Parties Says Pm Modi

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மேலும், அந்தந்த மாநில கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை துவங்கிவிட்டன.  ”இந்தியாவின் எதிர்காலத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” இந்த நிலையில், இன்று தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்களார்களுடன் கலந்துரையாடினார்.  நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில்…

Continue Reading

• India Republic Day Celebration Chief Guest France President Emmanuel Macron Visit Today

India Republic Day Celebration Chief Guest France President Emmanuel Macron Visit Today

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர்: ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்பார் என்று…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 25 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 25 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,830  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 25 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 25 2024 Know Full Details

ராம பக்தர்களை குண்டர்கள் என கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்கவேண்டும் – வானதி கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 24 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 24 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து  ரூ.46,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,835  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,440 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,305 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 24 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 24 2024 Know Full Details

”ராமர் அலை” என எதுவும் இல்லை.. அது அரசியல் நிகழ்வு.. ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கண்டனம் இந்தியாவில் ”ராமர் அலை” என எதுவும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையாகியுள்ளது. ராகுல் காந்தியின் நியாய யாத்திரை அசாமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவால் ஏற்பட்டுள்ள அலையை எப்படி எதிர்கொள்வது என திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு…

Continue Reading

• 7 AM Headlines: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் இன்று திறப்பு.. போட்டியில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்.. இன்னும் பல!

7 AM Headlines: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் இன்று திறப்பு.. போட்டியில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்.. இன்னும் பல!

தமிழ்நாடு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடந்தது; புதிய தொழில் முதலீடு குறித்து முக்கிய முடிவு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் முக்கிய காரணம்; இந்திய சுதந்திரத்திற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

மதுரை: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டி.என்.ஏ…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 23 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 23 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,830  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 23 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 23 2024 Know Full Details

டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வுகள்.. சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சீனாவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோயில் 7.2 ஆக இருந்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி – என்சிஆர் வரை உணரப்பட்டது. நிலநடுக்கமானது நேபாளம் – சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம்…

Continue Reading

• 7 AM Headlines: பிரமாண்டமாக நடந்து முடிந்த ராமர் கோயில் குடமுழுக்கு.. கூட்டணி குறித்து பேசிய கமல்.. இன்னும் பல..!

7 AM Headlines: பிரமாண்டமாக நடந்து முடிந்த ராமர் கோயில் குடமுழுக்கு.. கூட்டணி குறித்து பேசிய கமல்.. இன்னும் பல..!

தமிழ்நாடு:

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

திமுக இளைஞரணி மாநாடு வெற்றியை கண்டு அரசியல் எதிரிகள் அலறல், பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் – ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்ரல் 1 முதல் புதிய கட்டுப்பாடு

அலங்காநல்லூர் அருகே பிரமாண்டமாக…

Continue Reading

• 7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!

7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!

தமிழ்நாடு:

இன்று சேலத்தில் திமுக இளைஞரணி பிரமாண்ட மாநாடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கின்றனர்.

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்; 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்.

போக்குவரத்துத்துறௌ மீண்டும் எச்சரிக்கை; ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் அனுமதி இல்லை

6  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்திய அரசின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி –…

Continue Reading

• ICC U19 WC: வெற்றியுடன் தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி; வங்கதேசத்தை புரட்டி எடுத்து அபாரம்

ICC U19 WC: வெற்றியுடன் தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி; வங்கதேசத்தை புரட்டி எடுத்து அபாரம்

ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதில் லீக் போட்டியில் இந்தியாவும் வங்காள தேச அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியின் இன்னிங்ஸை அர்ஷத் சிங் மற்றும் அர்ஷன் குல்கர்னி ஆகியோர் தொடங்கினர். இதில் குல்கர்னி 17 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்த நிலையில் தனது…

Continue Reading

• U19 WC 2024: இந்திய அணியின் அடுத்த ரோகித், கோலிக்கான தேடல்! ஜொலிப்பார்களா U19 இந்திய வீரர்கள்?

U19 WC 2024: இந்திய அணியின் அடுத்த ரோகித், கோலிக்கான தேடல்! ஜொலிப்பார்களா U19 இந்திய வீரர்கள்?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் முன்னாள் கேப்டன் விராட்கோலியும், இந்நாள் கேப்டன் ரோகித்சர்மாவும் ஆவார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளின் வெற்றிகளில் இவர்களின் பங்கு அளப்பரியது ஆகும். கடந்த உலகக்கோப்பைத் தொடரிலும் அதை காண முடிந்தது.

அடுத்த கோலி, ரோகித்துக்கான தேடல்:

இவர்கள் இருவரும் அவர்களது கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்திய அணியில் தொடர்ந்து ஆடுவது என்பது…

Continue Reading

• 7 AM Headlines: பிரதமர் தமிழ்நாடு வருகை.. முக்கிய நிகழ்வுகள்.. இன்றைய தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக

7 AM Headlines: பிரதமர் தமிழ்நாடு வருகை.. முக்கிய நிகழ்வுகள்.. இன்றைய தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக

தமிழ்நாடு:

சென்னையில் இன்று (ஜனவரி 19ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை. அவர்கள் கட்சி மாதிரி ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என காட்ட மாட்டோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

சென்னை…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 18 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 18 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.46,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,810  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports