Tag: இந்தியா
-

top news India today abp nadu morning top India news February 28 2024 know full details | Morning Headlines: காலமானார் சாந்தன்; முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்…
-

Indians Living In Absolute Poverty Below 5% Of Population Says NITI Aayog CEO
Poverty: அண்மையில் வெளியான நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டின் வறுமை 5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் நிதி அயோக் தலைவர் நிர்வாகி அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் 5 சதவீதம் குறைந்த வறுமை: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் 2022-23ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவினங்கள் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நிதி அயோக் தலைவர் நிர்வாகி அதிகாரி சுப்ரமணியன் கூறுகையில், ”2011-12ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23ஆம் ஆண்டில்…
-

7 Am Headlines today 2024 25th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சண்டே சம்பவங்கள், நிகழ்வுகள் என்ன?
தமிழ்நாடு: மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக தகவல் – பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் தென்மாவட்ட விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணமாக ரூ.201.67 ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடு நெம்மேலியில் ரூ. 1,516 கோடி செலவில் கட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு தலா ஒரு…
-

IND Vs ENG 4th Test Day 2: முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டம்; தடுமாற்றத்தில் இந்தியா; ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து
<p>இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் துருவ் ஜுரேலும் குல்தீப் யாதவும் உள்ளனர். இந்திய அணி 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. </p> <p>இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
-

IND VS ENG 4th Test Day 1 Highlights: விறுவிறுப்பாக தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டி; முதல் நாளில் நடந்தது என்னென்ன?
<p>இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட சுற்றில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல்…
-

7 Am Headlines today 2024 24th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சாந்தன் இலங்கை செல்ல அனுமதி! ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்
தமிழ்நாடு: உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்; தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் – ஐடி உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்தில் சிக்கியது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமம் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில்…
-

central government has given permission to export 54,760 tonnes of onions to countries including Bangladesh, Mauritius, Bhutan and Bahrain.
Onion Export : இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், “வங்காளதேசத்திற்கு 50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு…
-

IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி விவரம்: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப்,…
-

top news India today abp nadu morning top India news February 21 2024 know full details
சென்னை மாநகராட்சி பட்ஜெட்.. இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன்..! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பொது பட்ஜெட்டும், நேற்று விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 22) இந்த இரண்டு பட்ஜெட் குறித்த விவாதங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும். இப்படியான சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை…
-

India Contributes 1 Million dollar To Fund Combating Poverty And Hunger
உலக வங்கியின் தரவுகளின்படி (2019ஆம் ஆண்டுக்கானது), உலக மக்கள் தொகையில் 8.5 சதவிகிதத்தினர் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அதாவது, உலகம் முழுவதும் 60 கோடியே 60 லட்சம் பேர் கடும் வறுமையில் தவித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு, அந்த எண்ணிக்கை 73 கோடியே 30 லட்சமாக உயர்ந்ததாகவும் 2022ஆம் ஆண்டு, அந்த எண்ணிக்கை 68 கோடியே 20 லட்சமாக குறைந்ததாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 1 மில்லியன் டார் வழங்கிய இந்தியா: உலகின் வறுமையை ஒழிக்க உலக…
-

top news India today abp nadu morning top India news February th 2024 know full details
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பத்தி பேசுறீங்க.. இதை பண்ணுங்க.. மத்திய அரசை கேள்விகேட்ட உச்சநீதிமன்றம் பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள்…
-

Passports: விசா இன்றி செல்ல உதவும் பவர்ஃபுல் பாஸ்போர்ட்டு: பரிதாப நிலையில் இந்தியா! மாலத்தீவோட மோசம்!
<p>வெளிநாடு பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு உங்கள் அடையாளச் சான்று ஆவணமாகவும் பாஸ்போர்ட் செயல்படும். எனவே, ஒவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட்டை பெற்று கொள்வதும், அது காலாவதி ஆனதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமான ஒன்று.</p> <h2><strong>பிரான்ஸ் நாடு முதலிடம்:</strong></h2> <p>இந்த நிலையில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் நாடு முதலிடம் பெற்றுள்ளது. எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவித்திருக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு…
-

top news India today abp nadu morning top India news February 19th 2024 know full details
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மாநில நிதியமைச்சரான தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20ம் தேதி) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக,…
-

World Test Championship 2023-25: இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முந்தி சென்ற இந்திய அணி..!
<p>இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியது. </p> <p>இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது…
-

7 am headlines today 2024 19th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: 2024-2025ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் இன்று தாக்கல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்: படகுகளில் கருப்பு கொடி ஏற்றம் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அரசு பணிகளில் 60, 567 பேர் நியமனம் – தமிழ்நாடு அரசு விளக்கம் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அங்கன்வாடி வேலைகளில் முன்னுரிமை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு இலங்கை சிறையில் உள்ள…
-

Indian Spinner Ashwin Is Back On The Field For The Fourth Day Of The Third Test Against England In Rajkot
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை…
-

India sends assistance to cholera-hit Zambia 3.5 tonnes of water purification supplies, chlorine tablets and ORS sachets provided
ஜாம்பியா நாட்டில் காலரா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக இருந்தது. தற்போது வரை 613 பேர் காலரா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக லுகாசா மாகாணத்தில் தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. ஜாம்பியா நாட்டில் வரும் மே மாதம் வரை மழைக்காலம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் காலரா தொற்று நோய்…
-

top news India today abp nadu morning top India news February 1th 2024 know full details
சென்னை மற்றும் சென்னை புறநகரில் இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கடை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கமாக செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வார இறுதி நாளான இன்று கூடுதல் மெட்ரோ…
-

Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்
<p>Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்</p> Source link
-

top news India today abp nadu morning top India news February 16th 2024 know full details
ஒன் பிளஸ் 12ஆர் மாடல் ஆனதா வீண்? ரிட்டர்ன் கொடுத்து பணத்தை வாங்கிக்கோங்க! ஒன்பிளஸ் ஆர் மாடல் செல்போன்களை திருப்பிக் கொடுக்க, பயனாளர்களுக்கு மார்ச் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. One Plus நிறுவனம் தனது One Plus 12R மாடல் செல்போன்களை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதில், 12R 256GB வெர்ஷன் ஆனது UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பல பயனர்கள் அந்த வெர்ஷனின் குறைந்த வாசிப்பு மற்றும்…
-

Ravichandran Ashwin 500 Test Wickets TN CM MK Stalin Actor Dhanush Congratulate Ashwin Incredible Achievement
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்குபவர் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். இவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜாக் க்ராவ்லி விக்கெட்டினை கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினை கைப்பற்றிய 9வது சர்வதேச வீரர் என்றும், 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சென்னை மண்ணின் வீரர்: 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினுக்கு தமிழ்நாடு…
-

Henley Passport Index 2024 India Passport Rank Stands at 80th Position
எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடானது 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை மதிப்பீடு செய்து வெளியிடுகிறது.ஒவ்வொரு நாட்டவரும், எத்தனை நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் அல்லது அந்த நாடுகளுக்கு சென்ற பின் விசா எடுத்துக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக அறியப்படுகிறது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் குறியீட்டில் மிகவும்…
-

top news India today abp nadu morning top India news February 16th 2024 know full details
விசா, மாஸ்டர்கார்டு – வணிக ரீதியிலான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை நிறுத்தி வைக்க ஆர்.பி.ஐ. உத்தரவு! ‘விசா’,’மாஸ்டர்கார்டு’ கிரெடிட், டெபிட் கார்டு கொண்டு மேற்கொள்ளப்படும் வணிக ரீதியிலான பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரிசர்வ் வங்கி (Reserve Bank of India’s (RBI)) அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சமீக காலமாக நிறைய விதிமுறைகளை விதித்து வருகிறது. பே.டி.எம். நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd…
-

top news India today abp nadu morning top India news February 15th 2024 know full details
இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: மாணவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது? சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி (இன்று) முதல் காலை 10.30 மணிக்கு தொடங்குகின்றன. இன்று தொடங்கும் இந்த தேர்வானது மார்ச் 13ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைகிறது. இந்த தேர்வை இந்தியா உள்பட…
-

IND Vs ENG 3rd Test India Won Toss Elected Bat First Dhruv Joel Sarfaraz Khan Debut
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் முதன்முறையாக துருவ் ஜோயல் மற்றும் சர்ப்ராஸ் கான் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். இதுவரை இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக களமிறங்கி வந்த கே.எஸ்.பரத்துக்கு…
-

7 am headlines today 2024 15th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: சென்னை ராஜகீழ்பாக்கத்தில் சைதை துரைசாமியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை சுமூகம்; இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு – ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு ஒரே நாடு ஒரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பேரவையில் 2 தனி தீர்மானம் நிறைவேறியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு முடிவுக்கு வந்தது…
-

R Ashwin: 500 விக்கெட்டுகளை நோக்கி சுழற்பந்து ராட்ஷசன் அஸ்வின்; உலக சாதனையில் தடம் பதிப்பாரா?
<p style="text-align: justify;">இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்று வீரர்களை வரிசைப்படுத்தினால் அதில் கட்டாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். சுழற்பந்து வீச்சாளராக விளங்கும் அஸ்வின், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றார். அணிக்கு ஒரு பந்து வீச்சாளராக மட்டும் இல்லாமல், சிறந்த பேட்ஸ்மேனாகவும் விளங்கி வருகின்றார். நெருக்கடியான நிலையில் இந்திய அணி அஸ்வினை களமிறக்கி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாத வண்ணம் விளையாட வைக்கும்…
-

Indian Cricketer Cheteshwar Pujara Explains How Age Is Just A Number To Him
எந்தவொரு செயலையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு பலரும் உதாரணமாக உள்ளனர். விளையாட்டிலும் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்றாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் காரணமாக, பல விளையாட்டுகளில் 33 வயதை கடந்த பிறகு ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட்டிற்கும் அது பொருந்தும். புஜாரா: இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. 36 வயதான புஜாரா டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டவர்.…
-

top news India today abp nadu morning top India news February 14th 2024 know full details
வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கட்; ஒழுங்கு நடவடிக்கையும் பாயும்: ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு செக்! அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சக்தி காந்த தாஸ் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கத்தினர், நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள்…
-

7 am headlines today 2024 14th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு சிவில் கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்; குழந்தை பெற்ற மறுநாளில் தேர்வு எழுதி ஸ்ரீபதி சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கோயம்பேடு பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது – ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனைய விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு –…
-

top news India today abp nadu morning top India news February 13th 2024 know full details
புது டிவிஸ்ட்.. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..! மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள்…
-

7 am headlines today 2024 13th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: தமிழக சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி; உண்மைக்கு புறம்பாக இருந்ததாக குற்றச்சாட்டு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் பேருந்து நிலையத்தில் வசதிகளை காண்பிக்கிறோம்; கிளாம்பாக்கத்துக்கு இபிஎஸ் வர தயாரா..? அமைச்சர்…
-

India In The Last 9 Months Three Heart-breaking Loss ICC Champions Trophy
உலகில் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் இந்தியா முதன்மையான அணியாக திகழ்கிறது. ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா. சிராஜ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா என்று திறமையான பல வீரர்கள் அணியில் இருந்தாலும் இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி பல ஆண்டுகளாகி விட்டது. 9 மாதத்தில் தவறவிட்ட 3வது மகுடம்: குறிப்பாக, தோனி கேப்டன்சிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எந்த இந்திய கேப்டனும் ஐ.சி.சி. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றித் தரவில்லை. இந்த நிலையில், கடந்த…
-

7 am headlines today 2024 12th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது; 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை மக்கள் வசதிப்படி சென்று பதிவு செய்துகொள்ளலாம்: தமிழ்நாடு அரசு விளக்கம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பஸ்கள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி – அமைச்சர் சிவசங்கர் தகவல் நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது; மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசு – அமைச்சர் உதயநிதி பேச்சு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்…
-

top news India today abp nadu morning top India news February 12th 2024 know full details
Bihar Trust Vote : பரபரப்பு! நிதிஷ்குமார் அரசு நீடிக்குமா? கவிழுமா? பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன்…
-

செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?
<p>விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. சூரியன், செவ்வாய், நிலவு என விண்வெளியில் பலவற்றையும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா ஆதித்யா, ககன்யான், சந்திரயான் என பல செயற்கை கோள்களையும் ஏவி வருகிறது.</p> <h2>இன்சாட் செயற்கை கோள்:</h2> <p>இந்த செயற்கை கோள்களானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. அங்குள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. உள்பட ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது.</p> <p>செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள்,…
-

Akash Deep Says Was Expecting His Maiden India Test Call-up Vs England 3RD Test | Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிந்தது. ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி அதாவது, வியாழக்கிழமை ராஜ் கோட்டில் உள்ள சௌராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.…
-

top news India today abp nadu morning top India news February 11th 2024 know full details | Morning Headlines: மக்களவையில் பிரதமர் மோடி உரை! அமித்ஷா திட்டவட்டம்
PM Modi: 17வது மக்களவையில் பிரதமர் மோடியின் உரை – என்னென்ன இடம் பெற்றது? பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கடந்த ஐந்து ஆண்டுகள் பல தலைமுறைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த ஐந்தாண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும்…
-

7 am headlines today 2024 11th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார். செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம்…
-

7 am headlines today 2024 10th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: பிப்ரவரி 14 முதல் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; 1768 பணிக்கு ஜூன் 23ல் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தமிழ்நாடு மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க கூட்டு நடவடிக்கை குழுவை புதுப்பிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை செம்மொழிப் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் பல்வேறு முறைகேடுகளை உறுதி செய்தது விசாரணை குழு; பெரியார்…
-

Shreyas Iyer: இந்திய அணிக்கு அடுத்த தலைவலி! ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்? அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
<p>இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி வரும் 15ஆம் தேதி ராஜ் கோட்டில் தொடங்கவுள்ளது. </p> <h2><strong>ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்?</strong></h2> <p>இந்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி…
-

top news India today abp nadu morning top India news February 9th 2024 know full details | Morning Headlines: வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்; பினராயி விஜயன் தலைமையில் போராட்டம்
வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.! மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. மேலும் படிக்க UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட்…
-

7 am headlines today 2024 9th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் பிரதமர் மோடி விரும்பவில்லை – டெல்லியில் நடைபெற்ற கேரள அரசின் போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் – இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துகணிப்பில் தகவல் திமுக அரசு 30 மாதங்களில் 8.65 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது – எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கை கோரிக்கைக்கு பதிலடி ஆட்சியின் கடைசிக் காலத்திலாவது நிதிப்பகிர்வை தந்திடுங்கள் – பாஜக அரசுக்கு…
-

petrol and diesel price chennai on February 7th 2024 know full details
Petrol Diesel Price Today, February 9: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…
-

Latest Gold Silver Rate Today February 8 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,480 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
-

top news India today abp nadu morning top India news February 8 2024 know full details
ரூ.777 கோடி செலவு: 2 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காத பிரகதி மைதான சுரங்கப்பாதை, வெடித்த சர்ச்சை பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு…
-

Latest Gold Silver Rate Today February 7 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.46,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,850 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,560 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,320 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
-

top news India today abp nadu morning top India news February 2024 know full details
அமலாக்கத்துறை செய்வது சுத்த போக்கிரித்தனம்; ஆம் ஆத்மியை ஒடுக்க நினைக்கும் செயல் – அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போக்கிரித்தனம் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை…
-

Latest Gold Silver Rate Today February 6 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
-

top news India today abp nadu morning top India news February 6 2024 know full details | Morning Headlines: ஏவுகணைகளை குறிவைத்து தாக்கும் அபியாஸ்.. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி
பயோமெட்ரிக்கில் கைரேகை உறுதி செய்யாவிட்டால் ரேசன் அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கவும், பொங்கல் பரிசு போன்ற அரசின் பல திட்டங்களை அணுகவும் குடும்ப அட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 2…
Latest News

Stay Connected
Ümraniye Zemin Altı Su Kaçağı Tespiti Nokta atışı kaçak bulma yaptılar. https://amano.lk/
Kadıköy Su Kaçağı Tespiti Profesyonel ekipman kullandılar. https://vplesson.com/
Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/
Great content! Keep up the good work!
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






Snatched in all the right places 💃 Our plus-size range is made to celebrate your shape, not hide it. Sizes…