Month: March 2024

Karan Johar : ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் கரண் ஜோகர் ஏன் கலந்துகொள்ளவில்லை..இதுதான் காரணம்.

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்சில் கரண் ஜோகர் கலந்துகொள்ளாததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

ஆனந்த் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றன. ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கும்…

DMK Alliance: திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? இதுதான் தொகுதிப் பங்கீட்டு கணக்கீடா?

நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெறும் தேதி குறித்தான அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலானது அடுத்த 2 மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான செயல்பாடு…

NIA announces cash reward of 10 lakh rupees for information about bomber in Rameshwaram | ராமேசுவரம் கஃபே குண்டுபிடிப்பு சிசிடிவி; இந்த நபரை தெரிவித்தால் 10 லட்சம் அளிக்கப்படும்
ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான நபர் குறித்தான புகைப்படக்காட்சியை, தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டு, அந்த நபர் தொடர்பான தகவலை தெரிவித்தால் ரூ. 10 லட்சம் தரப்படும் என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. NIA announces cash reward of 10 lakh rupees for information about bomber in Rameshwaram Cafe blast case of Bengaluru. Informants identity will be kept confidential. pic.twitter.com/F4kYophJFt — NIA India (@NIA_India) March…

Plane Wheel Comes Out During TakeOff Flattens Cars Parked Below
Watch Video: அமெரிக்காவில் விமானம் ஒன்று பறக்கும்போது அதில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழன்று விழுந்த விமானத்தின் டயர்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானுக்கு விமானம் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானம் ரன்வேயில் இருந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது. அந்த நேரத்தில், திடீரென்று விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது. விமான நிலைய…

IPL Records Six to Win Off Last Ball in IPL Saurabh Tiwary Rohit Sharma Ambati Rayudu
ஐ.பி.எல் ரெக்கார்ட்: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள்…

Anna Serial: உண்மையை உடைத்த பாக்கியம்: பரணி கொடுத்த அதிர்ச்சி: அண்ணா சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் பிறகு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி இசக்கியை அடித்த விஷயம் தெரிய வந்து எல்லோரும் பரணியிடம் கோபித்துக் கொண்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

அதாவது, வைகுண்டமும் அவரது மற்ற பெண்களும் இசக்கியை பார்க்க கிளம்பி வருகின்றனர். வைகுண்டம் “இவ்வளவு நடந்ததுக்கப்புறம் நீ எதுக்குமா அவன்கூட இருக்கணும்? கிளம்பி வா” என்று சொல்லிக்…

Shouldn’t anyone criticize the DMK government? Is this the Dravidian model?- Seeman about teacher suspension! | திமுக அரசை யாருமே விமர்சிக்கக் கூடாதா? இதுதான் திராவிட மாடலா?
கல்வி செயற்பாட்டாளர் உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார். எனினும் இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து இன்று சீமான்…

Women in Business Report 2024 Grant Thornton Bharat Women in Indian Businesses Senior Management Posts
உலக அளவிலும் இந்திய அளவிலும் 2024ஆம் ஆண்டில் உயர் நிர்வாகப் பதவிகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு முடிவுகளை Grant Thornton Bharat என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் உயர் நிர்வாகப் பதவிகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து இருந்தாலும் பத்து, இருபதாண்டுகளை ஒப்பிடும்போது, உயர் பொறுப்பில் இருக்கும் பெண்களின் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆய்வில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: 2024ஆம் ஆண்டில் இந்திய அளவில் உயரிய நிர்வாகப் பொறுப்புகளில்…

Ram charan wife upasana advices women to save their eggs and to choose career over having babies
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா (Upasana) CSR அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவராகவும், URLife துணைத் தலைவருமாக பதவியில் இருந்து வருகிறார். வேலை செய்யும் தாய்மார்கள் சந்திக்கும் சவால் குறித்து சமீபத்தில் பேசி இருந்தார். ராம் சரண் – உபாசனா கொனிடேலா திருமணம் நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் தான் அவர்களின் முதல் குழந்தையை பெற்றேடுத்தனர். இந்நிலையில், “ஒரு தாயாக இருப்பவர் வெவ்வேறு கதாபாத்திரங்களை…

திருவண்ணாமலையில் மாபெரும் புத்தகத் திருவிழா; அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைப்பு

திருவண்ணாமலை காந்தி நகரில் மாபெரும் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து ஆயிரத்து இருநூற்று எழுபத்தி எட்டு பயனாளிகளுக்கு ரூ 4 கோடியே 17 இலட்சத்து மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
<p style="text-align:…

TVK Party Leader Vijay Begins Member Registration Tamilaga Vetri Kazhagam Members Registration
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராய் சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார். இந்த அறிவிப்பில் கட்சியில் இணைய விரும்புபவர்கள் கட்சியின் உறுதிமொழியை படித்துப் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் மட்டும் கட்சியில் இணையலாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி, “ நமது…

TVK Party Leader Vijay Begins Member Registration Tamilaga Vetri Kazhagam Members Registration
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராய் சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார். மேலும் காண Source link

CM Stalin: "ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசுபவர்” எழுத்தாளர் பாமாவுக்கு ஒளவையார் விருது – முதல்வர் வாழ்த்து

CM Stalin: ஒளவையார் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் எழுத்தாளர் பாமாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:

தமிழ்நாட்டில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ‘ஔவையார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஔவையார் விருது, எழுத்தாளர் பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமரின் மாமியார் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்- பிரதமர் வாழ்த்து
பிரபல கல்வியாளரும் இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவியும் இங்கிலாந்து பிரதமரின் மாமியாருமான சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் எனத் தற்போது அறியப்படும் சுதா மூர்த்தி, பொறியாளர், எழுத்தாளர், பேராசிரியர், சமூகத் தொண்டாற்றுபவர் என்று பல முகங்களை உடையவர். இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டெல்கோ நிறுவனத்தில் பணியாற்றிய முதல் பெண் பொறியாளர் சுதா மூர்த்திதான்.…

Philippines Powerful earthquake registers 6.1 on the Richter scale in the
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அம்மக்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள வடக்கு சுலவேசி பகுதியில் இருந்து சுமார் 91 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 125 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் பெரிதாக ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் துருக்கி- சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட…

IND Vs ENG 5th Test Devdutt Padikkal Scored Half Century On His Test Debut Sarfaraz Khan
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம்…

Dakota Johnson : ஃபிஃப்டி ஷேட்ஸ் பட நடிகை டகோடா ஜான்சனுக்கு விரைவில் டும் டும்: மாப்பிள்ளை இவர் தான்!

கடந்த அக்டோபர் மாதம் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டதாக வதந்தி பரவிய நிலையில், தற்போது இந்தத் தகவல் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

டகோடா ஜான்ஸன்

பிரபல புத்தகமான ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே (fifty shades of grey) நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டகோடா ஜான்சன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘லவ் மி லைக் யூ டு’ பாடல் உள்ளூர் தெருக்களில் திருவிழாவில் ஒளிப்பரப்பாகும் அளவுக்கு ரீச் ஆகியது.

சர்ச்சைக்குரிய இந்தப் படத்தில்…

Karur Agriculture College students protest Parents seeking permanent settlement – TNN | 3 ஆண்டில் முட்டி மோதி திண்டாடும் கரூர் வேளாண்மை கல்லூரி
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே அம்மா திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக பணிகள் கடந்த (அதிமுக) ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அம்மா மண்டபத்தில் குறைந்த கட்டணத்தில் தங்களுடைய இல்ல விசேஷ நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் யோசனையில் தொடங்கப்பட்ட அம்மா மண்டபம் தொடங்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் திறப்பு விழாக்காக காத்திருக்கப்பட்டபோது திடீரென தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்றது.…

14 குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு! சிவராத்திரி விழாவில் அதிர்ச்சி!
Rajasthan Electric Shock: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் சோகம்: 2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உலகெங்கும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்த மற்றும் இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி வெள்ளிக்கிழமை பிரதோஷத்துடன் வருவது கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில், ராஜஸ்தானில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

Watch: BLACK CAPS Southee, Williamson Walk Out With Their Kids On Landmark 100th Test
சர்வதேச கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகைக் கிரிக்கெட்டுகள் விளையாடப்படுகின்றன. இதில் கிரிக்கெட் போட்டியின் முழுவடிவம் என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் தான். டெஸ்ட் கிரிக்கெட் அதிக நாட்களை எடுத்துக்கொள்கின்றது என ஒருநாள் கிரிக்கெட் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிக்கெட் போட்டி சர்வதேச அளவில் அதிக பணம் புழங்கும் விளையாட்டுகளில் ஒன்றாக மாறிப்போனதாலும் ரசிகர்களை தொடர்ந்து மைதானத்திற்கு வரவழைக்க வேண்டும் எனும் நோக்கத்திலும் டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. 100வது டெஸ்ட்: சர்வதேச அளவில் மூன்று…

Nazriya Nazim Photos : க்யூட்னஸ் குறையவே இல்லை.. இன்ஸ்டாவில் வைரலாகும் நஸ்ரியாவின் செல்ஃபி!
Nazriya Nazim Photos : க்யூட்னஸ் குறையவே இல்லை.. இன்ஸ்டாவில் வைரலாகும் நஸ்ரியாவின் செல்ஃபி! Source link

Mettur dam water inflow remains at 42 cubic feet for fourth day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 42 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 42…

Actress Mumtaj shared why she stopped acting in recent interview
சினிமாவில் நடிப்பதை எதன் காரணமாக நிறுத்தினேன் என பிரபல நடிகை மும்தாஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். அந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய்யுடன் குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு ஆடி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால்…

Latest Gold Silver Rate Today march 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 48,840 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,105 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,600 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,575 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Ambani Shankar: மோசடி கும்பலிடம் ஏமாற பார்த்தேன்.. அம்பானி ஷங்கர் சொன்ன பகீர் கதை!

சென்னைக்கு நடிக்க வந்த இடத்தில் பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் தான் ஏமாற பார்த்த கதையை நடிகர் அம்பானி ஷங்கர் நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷங்கர். தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி, பிறகு, ஆறு, பேரரசு, வல்லவன், கருப்பசாமி குத்தகைதாரர், இந்திரலோகத்தில் நா அழகப்பன், பட்டத்து யானை, அட்ரா மச்சான் விசிலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்…

Crime: குளிர்பானத்தில் பெண்ணுக்கு மயக்க மருந்து.. சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமை கொடூரம்..

சென்னை அண்ணாநகரில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 35 வயதான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார.

35 வயதான பெண் ஒருவர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருவதாகவும் திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் உறவினர் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த பெண் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் முகப்பேரை சேர்ந்த சத்யஜித் (வயது 35) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Cylinder Price: மகளிர் தின ஜாக்பாட்.. சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு
மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Today, on Women’s Day, our Government has decided to reduce LPG cylinder prices by Rs. 100. This will significantly ease the financial burden on millions of households across the country, especially benefiting our Nari Shakti. By making cooking gas more…

IPL 2024 SunRisers Hyderabad Unveil New Jersey See Pic SRH New Jersey 2024 | SRH New Jersey: புதிய ஜெர்சியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள்…

Maha Shivratri 2024 List of Lord Shiva Movies in Tamil To Watch Out
இன்றைய தினம் சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி. அனைத்து சிவ தலங்களிலும் சிவபெருமானுக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதை பார்ப்பதற்கு பக்தகோடிகள் அனைவரும் கண்விழித்து சிவபெருமானை ஆராதிப்பார்கள். ஒரு சில அன்றைய தினம் இரவு கண்முழிக்க வேண்டும் என்பதற்காக கச்சேரி, நாட்டியம், இசை என பல நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலர் சிவனின் பெருமைகளை போற்றக்கூடிய படங்களை கண்டு பரவசமடைவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில சிவபக்தி படங்களை…

Karnataka: மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.. 102 வயதிலும் கோயிலுக்கு மூதாட்டி நடைபயணம்..!

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என 102 வயது மூதாட்டி நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இன்னும் ஒரு சில வாரங்களில் மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்த முறை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியமைக்க தேவையான திட்டங்களை பாஜக வகுத்து வருவதால் தேர்தல் களம்…

The list of women centric movies to watch this women’s day in OTT platform
தென்னிந்திய சினிமாவில் பெண்களை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த சமூகத்தில் நடைபெறும் பல ஸ்டீரியோடைப் அவலங்களை உடைத்து முன்னேற வழிகாட்டியாக அமைந்துள்ளது. பெரும்பாலும் ரொமான்டிக் படங்களாக நடித்து வந்த ஹீரோயின்கள் பலரும் வுமன் சென்ட்ரிக் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அதன் மூலம் அவர்கள் தங்களின் நடிப்பு திறமையை வேறு ஒரு பரிணாமத்தில் வெளிக்காட்ட முடிகிறது. வரலாற்று திரைப்படங்கள் முதல் திரில்லர் திரைப்படம் வரையிலும் தமிழ் சினிமாவில் வெளியான எந்தெந்த வுமன் சென்ட்ரிக்…

Indigo flight seat damage passaneger ask question indigo reply answers
இண்டிகோ விமானத்தில் நாள்தோறும் பல பயணிகள் பயணித்து வருகிறார்கள். சில தருணங்களில் விமான சேவை குறித்து பயணிகள் கருத்து தெரிவிப்பது சர்ச்சைக்கு உள்ளாகும். குஷன் இல்லாத இருக்கை: இந்நிலையில், நேற்று ( 07-03-2023 ) பெங்களூரில் இருந்து போபாலுக்கு இண்டிகோ விமானத்தில் சென்ற பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்ததாவது, 6E 6465 என்ற எண் கொண்ட விமானத்தில், அமரும் இருக்கைகள் இல்லாமல் மிக கடுமையாக சேதமடைந்து இருப்பதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். …

IND vs ENG 5th Test DAY 1 Highlights: 218 ரன்களில் சுருண்ட இங்., இந்திய ஸ்பின்னர்கள் விக்கெட் வேட்டை; சாதனைகள் படைத்த ஜெய்ஸ்வால்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதாவது மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிந்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வுகளை இங்கு காணலாம்.

இந்த போட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜானி பேரிஸ்டோவ் ஆகியோருக்கு 100வது சர்வதேச டெஸ்ட்…

Maharashtra Deputy Chief Minister Promises Mumbai of the Future at India Global Forum NXT10 Summit
Maharashtra Deputy CM: இந்தியாவின் வளர்ச்சியை மகாராஷ்டிரா முன்னோக்கி எடுத்து செல்லும் என்று துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். உச்சி மாநாடு: இந்திய குளோபல் ஃபோரம் உச்சி மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் மும்பை துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய அவர், “மும்பை விரைவில் வளர்ச்சி உள்கட்டமைப்பில் மிகவும் முன்னேறிய நகரமாக இருக்கும். நாங்கள் 2014ஆம் ஆண்டில் இருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை…

zee tamil sandhya ragam serial march 6th episode update | Sandhya Ragam: மாயாவை அவமானப்படுத்திய பார்வதி! காத்திருந்த ட்விஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சடங்கு நிகழ்ச்சியில் ஷாருவுக்கு அவளது தாய் மாமா மூர்த்தி பெரிய சீர்வரிசையுடன் சடங்கு செய்ய இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. வருத்தப்படும் ஜானகி அதாவது, அடுத்து தனத்திற்கு சடங்கு செய்ய ஏற்பாடு செய்ய மாமனாக மணிவண்ணன் சீர் வரிசைகளை வைத்து சடங்கை செய்து முடிக்க,…

TN Weather Update: அதிகரிக்கும் வெயிலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம்.. வானிலை விடுக்கும் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை, மிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :

அதிகபட்ச வெப்பநிலை பொறுத்தவரை இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும்…

36 வயதினிலே படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா

36 வயதினிலே படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா
Source link

கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புத்தகங்கள் வழங்கி ஆட்சியர் வாழ்த்து

கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் கல்வி அறிவை பெறுவது மிகவும் அவசியம். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவக்கப்பட்டு செயல்பட்டபோதும், தனியார் பள்ளிகள் அதற்கு போட்டியாக வளர்ந்து வருவதும், பெரும்பாலான பொதுமக்கள் அரசு பள்ளியை…

"சூதாட்டத்தை ஊக்குவிக்காதீங்க" பிரபலங்களுக்கு ஆர்டர் போட்ட மத்திய அரசு!

ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டம், நாடு முழுவதும் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இதை தடை செய்யும் வகையிலும் ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் பல்வேறு மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளன.

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்:

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அந்த வகையில், சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கும் விதமாக விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக…

IND VS ENG 5th TEST 1st Innings Ashwin Clapping And Giving The Moment To Kuldeep To Cherish Forever For The Five-wicket Haul | IND VS ENG 1st Innings: ”நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை” களத்தில் பாசத்தைப் பொழிந்த அஸ்வின்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதாவது மார்ச் மாதம் 7ஆம் தேதி தர்மசலாவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த போட்டி அஸ்வினின்…

இறுதி சுற்று படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றார் சுதா கொங்கரா

இறுதி சுற்று படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றார் சுதா கொங்கரா
Source link

Tamil Nadu latest headlines news till afternoon 7th march 2024 flash news details here | TN Headlines: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்
TNPSC Group 1 Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: பார்ப்பது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 எனப் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட…

CM Stalin: சமூகத்தின் சரிபாதி பெண்கள்! மகளிர் உரிமையை முழுமையாக பெறும் வரை பயணிப்போம் – முதலமைச்சர் மகளிர் தின வாழ்த்து

மகளிர் தினம்:

சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள்.

பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:

மகளிர் தினத்தையொட்டி அரசியல்…

Expecting wife to do household work not cruelty by husband says Delhi High Court
Delhi Highcourt: மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதைக் கொடுமையாக கருத முடியாது என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. விவாகரத்து வழக்கு: மனைவி தன்னை கொடுமை செய்தாகவும், இதனால் விவாகரத்து வேண்டும் என்று கூறி குடும்பநல நீதிமன்றத்தில் சிஐஎஸ்எஃப் உறுப்பினரான கணவர் மனு தாக்கல் செய்தார். விவகாரத்து தர மறுத்த குடும்ப நில நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மேல்முறையீட்டு மனுவை கணவர் தாக்கல் செய்தார். இந்த மனு…

வை ராஜா வை படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் கௌதம்

வை ராஜா வை படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் கௌதம்
Source link

Tamilaga vetri kazhagam Party announced party members in tamilnadu vijay announced | TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமனம்
TVK Vijay: ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ நடிகர் விஜய் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட…

Kerala School Launches India First AI Teacher Iris in trivandrum school | AI Teacher:அறிவியலின் அடுத்த உச்சம்! இந்தியாவின் முதல் ஏஐ டீச்சர்
AI Teacher: இந்தியாவில் முதல் முறையாக கேரள பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட ஆசிரியை மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி தான் ஏஐ கருவிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே செல்லலாம். ஏ.ஐ. கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த…

Shocking Video Saudi Arabia First Male Robot Harasses Reporter On Live TV | Shocking Video: பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ! இந்த அநியாயத்தை பாருங்க
Shocking Video: சவுதி அரேபியாவில் ஆண் ரோபா ஒன்று பெண் தொகுப்பாளரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன். தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஏஐ தொழில்நுட்ப மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை தொழிற்நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் ஏஐ…

Ind vs Eng Test: 100வது டெஸ்ட்! அசத்திய அஸ்வின்.. சொதப்பிய பார்ஸ்டோ!

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட்…

Sun tv ethirneechal serial today episode March 7 promo | Ethirneechal: குணசேகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்! போலீஸ் கஸ்டடியில் ஜனனி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 6) எபிசோடில் வீரசங்கிலி குணசேகரனுக்கு போன் செய்து தர்ஷினி தப்பித்தது பற்றியும் போலீஸ் அவர்களை விரட்டுவதை பற்றியும் சொல்கிறான். அதற்கு குணசேகரன் “நான் உனக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தந்துவிடுகிறேன். போலீசிடம் இருந்து தப்பித்து விடு அப்படி முடியவில்லை என்றால் நான் சொல்வது போல அவர்களிடம் சொல்லு” என சொல்லி ஏதோ பிளான் சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் ஜனனி:போலீசும் ரவுடிகள் அனைவரையும் கைது செய்து விசாரிப்பதற்காக போலீஸ்…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz