Month: March 2024

• "100 ஆண்டு பழமைவாய்ந்த சாதிய அமைப்பு! வர்ணாசிரமத்தை பழி கூற முடியாது" சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

"100 ஆண்டு பழமைவாய்ந்த சாதிய அமைப்பு! வர்ணாசிரமத்தை பழி கூற முடியாது" சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

சனாதன தர்மம் பற்றி அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு, மக்களவை உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் கூறிய கருத்து தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், அவர்களை தங்கள் பதவியில் இருந்து நீக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அவர்களை பதவியில் இருந்து நீக்க மறுப்பு தெரிவித்த போதிலும் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

"உன்னதமான நெறிமுறைகளை குறிப்பதே சனாதன தர்மம்"

கடந்த 100 ஆண்டுகளில்தான் சாதிய அமைப்பு…

Continue Reading

• DA Hike : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்

DA Hike : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்

ஜனவரி 1, 2024 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார் மேலும் காண Source link

Continue Reading

• The people of Tamil Nadu will not accept religious politics no matter how many times Prime Minister Modi invades – Sellur Raju interview! | பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் மத அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்

The people of Tamil Nadu will not accept religious politics no matter how many times Prime Minister Modi invades – Sellur Raju interview! | பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் மத அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்

அரசியல் இயக்கத்தில் மதம் கலக்கக்கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள்.   செல்லூர் கே.ராஜூ மதுரையில் செய்தியாளர் சந்திப்பு   மதுரை பழங்காநத்தம் அருகே முத்துப்பட்டியில் அங்கன்வாடி கட்டிட பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர், மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எஸ்.பி.ஐ., வங்கி தேர்தல் பத்திர விபரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு…

Continue Reading

• zee tamil anna serial march 6th episode update | Anna Serial :ஷண்முகத்துக்கு தெரிந்த உண்மை.. பரணி மீது கோபத்தை கொட்டிய குடும்பம்

zee tamil anna serial march 6th episode update | Anna Serial :ஷண்முகத்துக்கு தெரிந்த உண்மை.. பரணி மீது கோபத்தை கொட்டிய குடும்பம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனி சாப்பிடாமல் இருக்க பரணி கையில் சாப்பாட்டுடன் வீட்டுக்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, இசக்கி இருந்து இருந்தா இப்படி ஆகியிருக்காது என பேசியவர்கள் அந்த இடத்தை பரணி பிடிச்சுட்டா என்பது போல சந்தோஷப்படுகின்றனர். அதிர்ச்சியில் ஷண்முகம் மறுநாள் காலையில் முப்பிடாதி…

Continue Reading

• MK Stalin: தமிழ்நாட்டை வஞ்சிக்காத மத்திய அரசு வேண்டும்

MK Stalin: தமிழ்நாட்டை வஞ்சிக்காத மத்திய அரசு வேண்டும்

நான் முதல்வன் திட்டத்திற்கு அனிதான் அச்சீவர்ஸ் அகாடமியே அடிதளம் என கொளத்தூரில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “ மகளிர் தினத்திற்கு மகளிருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பெண்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்தவே மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. கொளத்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

Continue Reading

• Rahul Gandhi announces 5 guarantees for youth during Bharat Jodo Nyay Yatra ahead of Lok Sabha election 2024

Rahul Gandhi announces 5 guarantees for youth during Bharat Jodo Nyay Yatra ahead of Lok Sabha election 2024

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானை அடைந்துள்ளது. “அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்” இன்னும் ஒரு சில நாள்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் வட…

Continue Reading

• Rohit Sharma Becomes The First Indian To Complete 50 Sixes In WTC History Mark Wood Bowled 151.2 Kmph Short Ball And Rohit Sharma Smashed A Six

Rohit Sharma Becomes The First Indian To Complete 50 Sixes In WTC History Mark Wood Bowled 151.2 Kmph Short Ball And Rohit Sharma Smashed A Six

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று அதாவது மார்ச் மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் சுழற்பந்து தாக்குதலால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  சிக்ஸருக்கு பறந்த 151.2 கி.மீட்டர் வேகப்பந்து: இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் இன்னிங்ஸை…

Continue Reading

• IPL 2024 JioCinema launched Advertisement with CSK Captain ms dhoni

IPL 2024 JioCinema launched Advertisement with CSK Captain ms dhoni

டாடா ஐபிஎல் ஸ்பான்சர் செய்யும் 2024 ஐபிஎல் சீசன் துவங்கவுள்ளதை முன்னிட்டு அதன் பரபரப்பு எங்கும் பரவத் துவங்கிவிட்டது. இது மற்றுமொரு அற்புதமான ஐபிஎல் ஆண்டாக இருக்கப்போகும் நிலையில், ஜியோ சினிமா அதன் விளம்பர பணிகளை தொடங்கியுள்ளது. மொத்தம் மூன்று விளம்பரப் படங்கள் தயாராகும் நிலையில் இதில் ஒரு விளம்பரத்தில் எம்.எஸ்.தோனி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த மூன்று விளம்பரங்களுமே டாடா ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக டிஜிட்டல் தளத்தில் காணப்போகும் ஒருமித்த ஆவலை பெரிதளவில் தூண்டியுள்ளன.…

Continue Reading

• விளவங்கோடு இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

விளவங்கோடு இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

விழுப்புரம்: நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழுப்புரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி  தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
<p style="text-align:…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 7 2024 know full details

top news India today abp nadu morning top India news March 7 2024 know full details

வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி – விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்! கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், திருத்தப்பட்ட அளவுகோலின்படி அரசு வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். படித்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்வாய், விளையாட்டில் குதித்தால் கெட்டு போவாய் என்று மக்கள் சொல்லும் காலம் இப்போது போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு…

Continue Reading

• Ranji Trophy 2023 -2024 Final Mumbai Vs Vidarbha After 53 Years Both Teams From Same State

Ranji Trophy 2023 -2024 Final Mumbai Vs Vidarbha After 53 Years Both Teams From Same State

2024 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 41 முறை சாம்பியனான மும்பை அணியும், இரண்டு முறை சாம்பியனான விதர்பா அணியும் வருகின்ற மார்ச் 10ம் தேதி மும்பையில் உள்ள சின்னமான வான்கடே ஸ்டேடியத்தில் மோத இருக்கின்றன. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணி அரையிறுதியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியும், விதர்பா அணி அரையிறுதியில் மத்தியப் பிரதேசத்தை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.  இந்தநிலையில், ரஞ்சி வரலாற்றில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் ஒரே…

Continue Reading

• Director Kalanjiyam Says Annamalai Speaks Like A Layman Without Reading The Rules Of The Election Commission – TNN | தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும்

Director Kalanjiyam Says Annamalai Speaks Like A Layman Without Reading The Rules Of The Election Commission – TNN | தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும்

விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்தவர்கள் எதிர்காலத்தில் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு இந்த தேர்தல் பாடம் புகட்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் பேட்டி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் களஞ்சியம் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன்…

Continue Reading

• indian forest officer susanta nanda shared a video of baby elephant playing went viral

indian forest officer susanta nanda shared a video of baby elephant playing went viral

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரமெடுத்து இரணிய மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவுகூறும் விதமாக ஹோலித்திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். மேலும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள் தூவி மகிழ்ந்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அதிகாலை முதலே கொண்டாட்டங்கள களைக்கட்டும். தமிழ்நாட்டில் விரைவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட  உள்ளது…

Continue Reading

• Siragadikka Aasai : போலீசிடம் மாட்டிய முத்து.. பயந்துபோன மீனா-சிறகடிக்க ஆசையில் இன்று !

Siragadikka Aasai : போலீசிடம் மாட்டிய முத்து.. பயந்துபோன மீனா-சிறகடிக்க ஆசையில் இன்று !

சிறகடிக்க ஆசையில் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

ரோகினி விஜயாவுக்கு ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு இருக்கிறார். அப்போது மீனா  வருகிறார். "என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க" என கேட்கிறார் மீனா, அதற்கு விஜயா, க"டலை மாவையும் மைதா மாவையும் பூசிக்குறவ அவ அவளுக்கு இதை பத்தி என்ன தெரியும்? என சொல்கிறார்.  அதற்கு மீனா "காய்கறி சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடிச்சாலே முகம் நல்லா இருக்கும்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க" என்கிறார். அப்போது விஜயா…

Continue Reading

• Special Buses: சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களே..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்..

Special Buses: சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களே..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்..

தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில்…

Continue Reading

• தனியார் மருத்துவமனையில் நடிக அஜித் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி

தனியார் மருத்துவமனையில் நடிக அஜித் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தற்போது ஷூட்டிங் இல்லையென்பதால் குடும்பத்துடன் அஜித் நேரம் செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு தன் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக அவர் கொண்டாடினார்.  இப்படியான நிலையில் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Continue Reading

• PM Modi TN Visit: மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

PM Modi TN Visit: மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

PM Modi TN Visit:  நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து, தென்மாவட்டங்களில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். தேர்தல் நெருங்கி…

Continue Reading

• Latest Gold Silver Rate Today march 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore

Latest Gold Silver Rate Today march 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 48,720 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.6,090  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,480  ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,560 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் கோர விபத்து

Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் கோர விபத்து

Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். ஆஃப்கானிஸ்தான் சாலை விபத்து: காபூல்-காந்தகார் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமானதாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபூல்-காந்தஹார் நெடுஞ்சாலையில், கஸ்னி நகருக்கு அருகில் உள்ள நானி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கஜினி நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை…

Continue Reading

• Watch Video: சௌமியா சர்க்கார் அவுட்டா? இல்லையா? மூன்றாம் அம்பயரின் முடிவால் இலங்கை வீரர்கள் கோபம்..!

Watch Video: சௌமியா சர்க்கார் அவுட்டா? இல்லையா? மூன்றாம் அம்பயரின் முடிவால் இலங்கை வீரர்கள் கோபம்..!

இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடடை 1-1 என சமன் செய்துள்ளது.

முதல் போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணி…

Continue Reading

• Varalaxmi sarathkumar shares a romantic video with her fiance

Varalaxmi sarathkumar shares a romantic video with her fiance

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – சாயா தம்பதியின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.  வில்லி கதாபாத்திரங்களில் கெத்தாக நடிக்க கூடிய வரலட்சுமி சரத்குமாரின்…

Continue Reading

• Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானம்…அதிக விக்கெட்டுகள் எடுத்த CSK வீரர்கள்! பட்டியல் உள்ளே!

Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானம்…அதிக விக்கெட்டுகள் எடுத்த CSK வீரர்கள்! பட்டியல் உள்ளே!

அதிக விக்கெட்டுகள் எடுத்த சி.எஸ்.கே வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது…

Continue Reading

• Mohan Sharma Opens up his love life with actress Lakshmi

Mohan Sharma Opens up his love life with actress Lakshmi

பிரபல நடிகை லட்சுமியுடன் ஏற்பட்ட காதல் குறித்து நடிகர் மோகன் ஷர்மா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள கருத்துகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாப்பிங்கில் தொடங்கிய காதல்  அந்த நேர்காணலில் பேசிய மோகன் ஷர்மா, “நாங்கள் முதன்முதலில் சட்டக்காரி என்ற பிரபலமான படத்தில் தான் சந்தித்தோம். அப்போது என்னோட பெற்றோர் மும்பையில் இருந்தார்கள். நான் ஷூட்டிங்கிறாக இங்கு வந்து செல்வேன். அப்படியான நிலையில் நான் மும்பையில் இருந்தபோது ஒருநாள் லட்சுமியிடம் இருந்து போன் வந்தது. மோகன் நான் இங்கே…

Continue Reading

• Srinidhi Shetty Photos : பாத்ரூமில் போட்டோஷூட்டை நடத்திய கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி!

Srinidhi Shetty Photos : பாத்ரூமில் போட்டோஷூட்டை நடத்திய கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி!

Srinidhi Shetty Photos : பாத்ரூமில் போட்டோஷூட்டை நடத்திய கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி! Source link

Continue Reading

• Anju Kurian Photos : கருப்பு புடவையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்!

Anju Kurian Photos : கருப்பு புடவையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்!

Anju Kurian Photos : கருப்பு புடவையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்! Source link

Continue Reading

• Chennai Super Kings revealed the the new look of MS Dhoni as he arrived in the city for IPL 2024 preparation.

Chennai Super Kings revealed the the new look of MS Dhoni as he arrived in the city for IPL 2024 preparation.

லியோ தாஸ் -ஆக மாறிய தல தோனி:   கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம்…

Continue Reading

• Janhvi Kapoor : தாவணி போட்ட தீபாவளி..நடிகை ஜான்வி கபூரின் தாவணி க்ளிக்ஸ்!

Janhvi Kapoor : தாவணி போட்ட தீபாவளி..நடிகை ஜான்வி கபூரின் தாவணி க்ளிக்ஸ்!

Janhvi Kapoor : தாவணி போட்ட தீபாவளி..நடிகை ஜான்வி கபூரின் தாவணி க்ளிக்ஸ்! Source link

Continue Reading

• Navaskani Lok Sabha Election 2024 Ramanathapuram Constituency DMK Candidate Come Back TNN | Navaskani MP: விமர்சனங்களை வென்ற நவாஸ் கனிமீண்டும் களம் காண்கிறார்

Navaskani Lok Sabha Election 2024 Ramanathapuram Constituency DMK Candidate Come Back TNN | Navaskani MP: விமர்சனங்களை வென்ற நவாஸ் கனிமீண்டும் களம் காண்கிறார்

திமுக கூட்டணி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்தியன் யூனியன் மூஸ்லீம் கட்சி வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதி சிட்டிங் எம்பி நவாஸ் கனியை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதிலும் கடந்த நான்காம் தேதி ராமநாதபுரத்தை அடுத்த புது மடம் பகுதியில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததை யாரும் மறக்க முடியாது. அதில்,”ராமநாதபுரம் முஸ்லீம் லீக் MP நவாஸ் கனி அவர்களே ! புதுமடத்தில் நுழையாதீர்கள்!”. ” 2019…

Continue Reading

• Police Step Up Vigil, Security Beefed Up At Delhi Borders Amid Farmers’ ‘Delhi Chalo’ Call On march 6 | Farmers Protest 2.0: இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்

Police Step Up Vigil, Security Beefed Up At Delhi Borders Amid Farmers’ ‘Delhi Chalo’ Call On march 6 | Farmers Protest 2.0: இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்

Farmers Protest 2.0: விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி எல்லை, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம்: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இவற்றை நிறைவேற்றக் கோரி, கடந்த…

Continue Reading

• Director RV Udayakumar criticized actor Vijay know full details | இது தப்பு இல்லையா? விஜய்யை விளாசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

Director RV Udayakumar criticized actor Vijay know full details | இது தப்பு இல்லையா? விஜய்யை விளாசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

காடு வெட்டி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது, “பேரரசும், விஜய்யும் சேர்ந்து பண்ண படம் தான் மிகப்பெரிய வெற்றி. விஜய்க்கு சிவகாசியும், திருப்பாச்சியும் விஜய்யை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற படங்கள். விஜய்யோட 150, 147, 148 உங்க பேர்ல வர வேண்டாமா? இதை எப்படி மிஸ் பண்றாங்க நடிகர்கள். இது தப்பு இல்லையா?. நம்மை வளர்த்து மிகப்பெரிய அளவில் தூக்கி விட்ட இயக்குனரையும், இசை அமைப்பாளரையும் சேர்ந்து கூட்டிக்கிட்டு போறது…

Continue Reading

• Isha Mahashivaratri Festival How To Participate Free Details Inside isha yoga

Isha Mahashivaratri Festival How To Participate Free Details Inside isha yoga

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில்,  வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான…

Continue Reading

• விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் நபரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வீட்டுமனைகள் தருவதாக கூறி மோசடி

விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் ஷாகுல்அமீது (வயது 37). இவரிடம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோர் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு விழுப்புரம் அருகே கஸ்பாகாரணை கிராமத்தில் பிஸ்மி…

Continue Reading

• Anant Ambani Weight Loss Reduced 108 kg in 18 months What Causes Significant Weight Gain Again Anant Radhika Wedding | Anant Ambani Weight Loss:பருமன் – இளைப்பு

Anant Ambani Weight Loss Reduced 108 kg in 18 months What Causes Significant Weight Gain Again Anant Radhika Wedding | Anant Ambani Weight Loss:பருமன் – இளைப்பு

இந்தியப் பணக்காரர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம்தான் இன்றைய இணைய உலகில் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவரும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளின் கொண்டாட்டங்கள் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் அண்மையில் நடைபெற்றன. கோலிவுட் தொடங்கி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் வரை இந்த கொண்டாட்டத்தில் பங்கு…

Continue Reading

• IPL 2024 Jasprit Bumrah IPL Stats Records Performance IPL Team Mumbai Indians Know Full Details

IPL 2024 Jasprit Bumrah IPL Stats Records Performance IPL Team Mumbai Indians Know Full Details

ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. அந்தவகையில் 17 வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை எதிர்நோக்கி விளையாட உள்ளது. கவனிக்கத்தக்க வீரர் பும்ரா: இந்த…

Continue Reading

• Actor Sharwanand And His Wife Rakshita Blessed With Baby Girl Shares First Photo

Actor Sharwanand And His Wife Rakshita Blessed With Baby Girl Shares First Photo

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஷர்வானந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தன் மகளை அறிமுகம் செய்துள்ளார்.  ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஷர்வானந்த் 2004 ஆம் ஆண்டு ஐதோ தரீக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை பிடித்தார். தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு காதல்ன்னா சும்மா இல்ல என்ற படம் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார். இதன் பின்னர் நாளை நமதே, ஜேகே…

Continue Reading

• Lok Sabha Election 2024 ADMK give 4 seat to contest DMDK know full details here | Lok Sabha Election 2024: தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க.?

Lok Sabha Election 2024 ADMK give 4 seat to contest DMDK know full details here | Lok Sabha Election 2024: தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க.?

நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மத்தியில் ஆட்சியை கைப்பற்ற மீண்டும் பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்துள்ள ஆட்சியை மீண்டும் அடைய காங்கிரஸ் கட்சி அடங்கிய இந்தியா கூட்டணியும் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. – தே.மு.தி.க.: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தொகுதிப்…

Continue Reading

• Periyar Syllabus: பாஜக நீக்கிய பாடங்களை மீண்டும் சேர்த்த காங்கிரஸ்…கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு!

Periyar Syllabus: பாஜக நீக்கிய பாடங்களை மீண்டும் சேர்த்த காங்கிரஸ்…கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு!

கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல சமூக மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள், சாவித்ரிபாய் புலே போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் படைப்புகளும் பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.  கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் கன்னட மொழி ஆகிய பாடப் புத்தகங்களில் இருந்த சில பாடங்கள், கடந்த பாஜக ஆட்சியில் நீக்கப்பட்டன. குறிப்பாக, சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரள…

Continue Reading

• | டென்ஷனான நடிகை கௌரி கிஷன்

| டென்ஷனான நடிகை கௌரி கிஷன்

Kamalhaasan: கமல்ஹாசனை கடைசியாகப் பார்க்க விரும்பிய ஸ்ரீவித்யா: இயக்குநர் சந்தானபாரதி சொன்ன தகவல் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானது. அதில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் புகைப்படம் காட்டப்பட்டது. அதைப் பார்த்ததும் “ஸ்ரீவித்யா என்னுடைய காதலி, இதை சொல்ல நான் பயப்படவில்லை” என வெளிப்படையாக பதிலளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் கமல்ஹாசன் – ஸ்ரீவித்யா காதல் குறித்து இயக்குநர் சந்தானபாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும்…

Continue Reading

• Karur news Election boycott protest by raising black flags in public houses – TNN | தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்… வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

Karur news Election boycott protest by raising black flags in public houses – TNN | தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்… வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

கரூர் மேலப்பாளையம் அருகே அமைந்துள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதி பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்போம் என போராட்டம் நடத்தினர்.   கரூர் மாவட்டம் மேலப்பாளையம் பஞ்சாயத்து வடக்கு பாளையம் கிராமத்தில் உள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப் பகுதியில் பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்று கூறி இதனை கண்டித்து…

Continue Reading

• INDvsENG 5th Test: தரம்சாலா மைதானம் எப்படி? அதிக, குறைந்த ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? யார்? – ஓர் அலசல்

INDvsENG 5th Test: தரம்சாலா மைதானம் எப்படி? அதிக, குறைந்த ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? யார்? – ஓர் அலசல்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்த தொடரை வென்றுள்ளது.

மைதானம் எப்படி?

3-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

தரம்சாலா மைதானத்தில் நாளை தொடங்கும் இந்த போட்டி இமாச்சல…

Continue Reading

• Karthigai Deepam: தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக், ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்: கார்த்திகை தீபம் இன்று!

Karthigai Deepam: தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக், ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்: கார்த்திகை தீபம் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆனந்த் சூசைட் அட்டென்ட் பண்ண ரியாவை ஹாஸ்பிடலில் சென்று சந்திக்க, அவள் “உங்களுக்கு மீனாட்சியுடன் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் உங்க வாழ்க்கைல வந்தது என்னுடைய தப்பு தான் அதனால தான் நான் என் வாழ்க்கையை முடிச்சுக்க முடிவெடுத்தேன்” என்று சொல்கிறான்.

இதைக் கேட்ட ஆனந்த், “இல்ல நான் உன்னை பார்க்க…

Continue Reading

• Maha Shivaratri 2024 Preparation of 40,000 latts at Villupuram Sri Kailasanathar Temple in progress ahead of Maha Shivratri – TNN

Maha Shivaratri 2024 Preparation of 40,000 latts at Villupuram Sri Kailasanathar Temple in progress ahead of Maha Shivratri – TNN

விழுப்புரத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு 40 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி விழுப்புரம் திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 40,000 லட்டுகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் திரு.வி.க வீதியில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில்…

Continue Reading

• 16.5 Km Stretch, 16 Mt Below River: Kolkata Set To Launch India’s First Underwater Metro today | Underwater Metro: ஆற்றுக்கு அடியில் 16மீட்டர் ஆழத்தில், 45 நொடிகள்

16.5 Km Stretch, 16 Mt Below River: Kolkata Set To Launch India’s First Underwater Metro today | Underwater Metro: ஆற்றுக்கு அடியில் 16மீட்டர் ஆழத்தில், 45 நொடிகள்

Kolkata Underwater Metro: கொல்கத்தாவில் உள்ள நீருக்கடியிலான நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில், விரைவில் பயணிகள் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவை: இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.  ஹூக்ளி ஆற்றின் கீழ் கட்டப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு கேர்டாரின் ஒரு பகுதியாகும். இந்த பிரிவு…

Continue Reading

• TN Weather Update: 40 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலை.. தவிப்பில் மக்கள்.. இனி எப்படி இருக்கும்?

TN Weather Update: 40 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலை.. தவிப்பில் மக்கள்.. இனி எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 12 ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை:

இன்றும் நாளையும் தமிழகத்தில்    ஓரிரு    இடங்களில்    அதிகபட்ச    வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது …

Continue Reading

• HBD Janhvi Kapoor: பர்த்டே அன்று வெளியான சூப்பர் நியூஸ்! ராம் சரண் ஜோடியாகிறார் ஜான்வி கபூர்!

HBD Janhvi Kapoor: பர்த்டே அன்று வெளியான சூப்பர் நியூஸ்! ராம் சரண் ஜோடியாகிறார் ஜான்வி கபூர்!

HBD Janhvi Kapoor: பர்த்டே அன்று வெளியான சூப்பர் நியூஸ்! ராம் சரண் ஜோடியாகிறார் ஜான்வி கபூர்! Source link

Continue Reading

• Minister Udhayanidhi Case: உதயநிதி பேசியது தவறு; பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை: சனாதன வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்

Minister Udhayanidhi Case: உதயநிதி பேசியது தவறு; பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை: சனாதன வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார்.  இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 6 2024 know full details

top news India today abp nadu morning top India news March 6 2024 know full details

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்கள சென்றடைவதை உறுதி செய்ய,  நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்படுகிறது. அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசுகையில், “அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் மார்ச் 6ம் தேதி தொடங்கப்படும்” என அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம், முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்ற…

Continue Reading

• போதையில்லா சமூகம் வேண்டும்: புதுவையில் சிறுமி கொலை விவகாரத்தில் கொந்தளிக்கும் தலைவர்கள்!

போதையில்லா சமூகம் வேண்டும்: புதுவையில் சிறுமி கொலை விவகாரத்தில் கொந்தளிக்கும் தலைவர்கள்!

புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், பா.ம.க.  தலைவர் அன்புமணி இராமதாஸ், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறி உள்ளதாவது:

நிலைகுலைந்து விட்டேன்: ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்

’’புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட செய்தி அறிந்து நிலைகுலைந்து விட்டேன். இதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

Continue Reading

• Allu Arjun : ஹேப்பி வெட்டிங் டே கியூட்டி! மனைவிக்கு வாழ்த்து சொல்லிய அல்லு அர்ஜுன்!

Allu Arjun : ஹேப்பி வெட்டிங் டே கியூட்டி! மனைவிக்கு வாழ்த்து சொல்லிய அல்லு அர்ஜுன்!

Allu Arjun : ஹேப்பி வெட்டிங் டே கியூட்டி! மனைவிக்கு வாழ்த்து சொல்லிய அல்லு அர்ஜுன்! Source link

Continue Reading

• Puducherry 9-year-old girl dead body Rescue in the canal Police registered a case of murder – TNN | புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்

Puducherry 9-year-old girl dead body Rescue in the canal Police registered a case of murder – TNN | புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்

புதுச்சேரியில் சிறுமி கொலை – போலீசார் விசாரணை  புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று வரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது சிறுமியை கொலை செய்தது கருணாஸ் (19) என்கிற வாலிபர் மற்றும் விவேகானந்தன் (57) என்கிற முதியோர் என போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed