Month: February 2024

Aishwarya Rajinikanth: தனுஷ் எழுதிய அந்த பாடலால் ஒரு பயனும் இல்லை.. ஐஸ்வர்யா வருத்தம்!

கொலைவெறி பாடலால் தான் மிகவும் வருத்தப்பட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, கேப்பிரியல்லா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். காதலையும், 3 பருவங்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் இளம் வயதினரிடையே மிகப்பெரிய அளவில்…

Mettur dam’s water flow has reduced from 58 cubic feet to 45 cubic feet
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 58 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 45…

top news India today abp nadu morning top India news February 11th 2024 know full details | Morning Headlines: மக்களவையில் பிரதமர் மோடி உரை! அமித்ஷா திட்டவட்டம்
PM Modi: 17வது மக்களவையில் பிரதமர் மோடியின் உரை – என்னென்ன இடம் பெற்றது? பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கடந்த ஐந்து ஆண்டுகள் பல தலைமுறைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த ஐந்தாண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும்…

Thalapathy Vijay: ரஜினி படத்தில் தேடிப்போய் வாய்ப்பு கேட்ட விஜய்! மறுத்த கே.எஸ்.ரவிகுமார் – காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் முத்து படத்துக்கு பின் இணைந்த படம் “படையப்பா”. இப்படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, வாசு விக்ரம், லட்சுமி, சித்தாரா, நாசர், மணிவண்ணன், அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார் என பலரும் நடித்திருந்தனர்.

மறக்க முடியாதா படையப்பா?

படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றளவும் டிவியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு இப்படத்தில் மாஸ்ஸான…

Indian passenger who smuggled 2 handcuffs worth Rs 1.7 crore very expensive on a passenger flight from Hong Kong via Singapore to Chennai | கோடிக்கணக்கில் மதிப்புடைய கை கடிகாரம்! நம்பி ஏமாந்த பயணி
ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக, சென்னை வந்த பயணிகள் விமானத்தில், ரூ.1.7 கோடி மதிப்புடைய, மிக மிக விலை உயர்ந்த, 2 கைக்கடிகாரங்கள் கடத்தி வந்த, இந்திய பயணியை, சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் கைது செய்து மேலும் விசாரணை. சுங்க அதிகாரிகள் விசாரணை: சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது…

Jayam Ravi: கோயில்ல வச்சி விஜய் அரசியல் பத்தியா கேப்பீங்க.. கடுப்பான நடிகர் ஜெயம் ரவி!

நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவிலும், அரசியல் வட்டாரத்திலும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த பேச்சு தான் மேலோங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரும் திட்டத்தோடு செயல்பட்டு வந்த விஜய், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வண்ணம் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்ட கட்சி தான் இன்றைய…

7 am headlines today 2024 11th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார். செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம்…

MS Dhoni: ஒரு தலைவனாக வெல்ல மரியாதை மட்டும் போதாது! தல தோனி சொன்ன சீக்ரெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல போட்டிகளில் ரசிகர்கள் தங்களுக்கு அபிமான அணி வெல்வதைக் காட்டிலும், தோனி விளையாடும் அணி வெற்றி பெறவேண்டும் என தோனியின் ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு அபரிமிதமான அன்பைப் பொழியக்கூடிய ரசிகர்கள் உள்ளனர்.

தலைமையின் முதன்மை பண்பு:

தோனிக்கு இப்படியான ரசிகர்கள் இருக்க காரணம் அவரது குணநலன். தோனி…

Top 10 Largest Lizards in the World komodo Dragon Crocodile Monitor
பல்லிகள் என்றால் நாம் வீட்டில் பார்த்திருப்போம், சுவரில் ஒட்டிக்கொண்டு அங்கும் இங்கும் சென்றுகொண்டு பூச்சிகளை உண்டு வாழும். ஆனால் சில பல்லி இனங்கள் மனிதர்களை விட நீளமாகவும், அதிக எடை உள்ளதாகவும் உள்ளது என்றால் நம்ப முடிகிறத?. இதோ உலகில் வாழும் மிகப்பெரிய 10 பல்லி இனங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். 1.கொமோடோ டிராகன்: பூமியில் வாழும் அனைத்து பல்லி இனங்களிலும் மிகப்பெரியது, பிரமாண்டமான கொமோடோ டிராகன் 10.3 அடி நீளம் மற்றும் 150 கிலோ எடையை…

Sylvester Stallone recalls audition video with late actor carl weathers | Sylvester Stallone: சக நடிகர் மரணம்.. கண்கலங்கிய சில்வெஸ்டர் ஸ்டாலோன்
ராக்கி படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த கார்ல் வெதர்ஸ் பற்றி பேசும் போது நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோ கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஹாலிவுட் சினிமாவிற்கு வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் முக்கியமானது ராக்கி. சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்த இந்தப் பட வரிசைக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியானப் படங்களில் கமர்ஷியல் ரீதியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரு படமாக…

rare type of high-grade diamond trying to be smuggled to Thailand on a flight from Chennai was seized at the Chennai airport
சென்னையில் இருந்து விமானத்தில், தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற, அபூர்வ வகை உயர் ரக வைரக் கற்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ 2.33 கோடி மதிப்புடைய 1004 காரட் வைரக்கற்களை, பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமியை கைது செய்து மேலும் விசாரணை. சென்னை (Chennai News ) சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு, விமானம் மூலம் பெருமளவு வைரக் கற்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக,…

U19 WC Final: உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா? பிட்ச் ரிப்போர்ட், முக்கிய ப்ளேயர்கள் – முழு விவரம்

இந்தியா – ஆஸ்திரேலியா:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கின்றன. முன்னதாக இந்திய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இது தவிர, 19…

Akash Murali: மீண்டும் தமிழுக்கு திரும்பும் விஷ்ணுவர்தன்: ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷ் முரளி!

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ வழங்கும், இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனித்துவமான உள்ளடக்கம் மற்றும் ஸ்டைலான திரையாக்கம் மூலம் படத்தின் தரத்தை உயர்த்துவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ போன்ற படங்களின் வெற்றி மூலம் அவரது கிராஃப் சீராக உயர்ந்து வருகிறது.

தேசிய விருது பெற்ற ‘ஷேர்ஷா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில்…

Anna Serial: சௌந்தரபாண்டியை நடுங்க வைத்த ஷண்முகம்: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது இசக்கி எங்கோ நடந்து செல்வதைப் பார்த்த ரமேஷ், சண்முகத்துக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்ய, முடியாமல் போகிறது, இசக்கியை காணாமல் வீட்டில் எல்லாரும் பதறிக் கொண்டிருக்க…

Vaadivaasal: வாடிவாசல் படத்தில் தனுஷ் ஹீரோவா? சூர்யாவை கழட்டிவிடுகிறாரா வெற்றிமாறன்?

சூர்யா ஏற்கனவே நிறையப் படங்களில் நடிக்க இருப்பதால், வாடிவாசல் படத்தில் அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வாடிவாசல்

சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை இயக்குநர் வெற்றிமாறன் படமாக்க இருப்பதாக தகவல் வெளியானதில் இருந்தே இப்படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வெற்றிமாறனின் சிறந்த படங்களாக கருதப்படும் பொல்லாதவன், ஆடுகளம் , வடசென்னை , அசுரன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் தனுஷ் தான் நடிக்கப்…

Prabhudeva shares a throwback video rehearsing for the Guleba song
இந்திய சினிமாவில் ஒரு சாதனையாளராக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடன ஆளுமையால் கவர்ந்தவர் பிரபுதேவா. இளம் வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடனங்களை கற்று தேர்ந்த பிரபுதேவா திரையில் கூட்டத்தில் ஒருவராக நடன கலைஞராக தோன்றினார். நடன இயக்குநராக இருந்த போதிலும் அவரின் முகம் ஒரு நடன கலைஞராக அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பதிந்து போனது. அன்று முதல் இன்று வரை இந்திய அளவில் நடனம் என்றால் பிரபு தேவா தான் எனும் அளவிற்கு ஒரு…

PKL 2023- 2024 Puneri Paltan vs Tamil Thalaivas Head to Head Records Stats Match
ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதில் தமிழ்நாடு சார்பில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கி விளையாடி வருகின்றது. களமிறங்கியுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் லீக் சுற்றில் மோதவேண்டும். ஒவ்வொரு அணியும் தலா 22 லீக் போட்டிகளில் விளையாடும். இதில் முதல் 6 இடங்களைப் பெறும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில்…

Vadakkupatti Ramasamy Success Meet actor Santhanam shares reason of title name | Vadakkupatti Ramasamy: “நன் படத்துல வர்ற பேய் மாதிரி இருக்கும்”
Vadakkupatti Ramasamy: தனது படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயர் வைக்க கவுண்டமணி தான் காரணம் என்று படத்தின் ஹீரோவான நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி: சந்தானம் நடிப்பில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் வரவேற்பை பெற்று வருகிறது. டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானம், அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, நிழல்கள் ரவி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் விமர்சன ரீதியாகவும், வசூல்…

Top 10 beautiful waterfalls india jog and Elephant Falls
மக்கள் பலரும், அருவிகளுக்கு சுற்றுலா செல்லுவதை விரும்புவர். அவர்களுக்காக அழகான மற்றும் கண்கவர் 10 நீர்வீழ்ச்சிகள். 1. துத்சாகர் நீர்வீழ்ச்சி: துத்சாகர் நீர்வீழ்ச்சி கோவாவில் மண்டோவி ஆற்றில் உள்ளது. 1017 அடி உயரத்தில் உள்ள துத்சாகர் அருவி இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். குறிப்பாக மழைக்காலங்களில், நீர்வீழ்ச்சி நிரம்பி வழியும் போது, இந்த நீர்வீழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உயரத்திலிருந்து கீழே விழும் நீர், மேகங்களை உருவாக்கி, அழகியல் காட்சியை உருவாக்குகிறது. 2. அதிரப்பள்ளி…

The Goat Life Aadujeevitham: Corona Days Blessy Prithviraj Sukumaran AR Rahman Amala Paul | Aadujeevitham: Corona Days – பாலைவனத்தில் சிக்கி கொண்ட பிருத்விராஜ்
Aadujeevitham: Corona Days – மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆடுஜீவிதம் படம் கொரோனா காலத்தில் படமாக்கப்பட்ட போது ஏற்பட்ட கஷ்டத்தை படக்குழு வெளியிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடுஜீவிதம்: மலையாளத்தில் நாவலாக வெளியாகி சாதனை படைத்த புத்தகம் ஆடுஜீவிதம். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்டு பிரபலமான ஆடுஜீவிதம் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அரபு நாட்டிற்கு வேலைக்காக செல்லும் நாயகன், பாலைவனத்தில் ஆடு மேய்க்கிறான். அங்கிருந்து தப்பிக்க முடியாமல் ஆடுகளுடன் ஒருவனாக மாறும் அந்த ஹீரோ…

International Exhibition of Culinary Food Olympic lKA2024 Chennai Amirtha 3 Students Won Gold amirta international institute of hotel management
ஜெர்மனியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் lKA2024 – சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். சமையல் ஒலிம்பிக்: இன்டர்நேஷனல் கோச்குன்ஸ்ட் ஆஸ்டல்லங் எனப்படும் உலகின் மிகப் பிரமாண்டமான IKA சமையல் ஒலிம்பிக்ஸ் ஜெர்மனியில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இது, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. …

PM Modi: 17வது மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை – என்னென்ன இடம் பெற்றது?
பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கடந்த ஐந்து ஆண்டுகள் பல தலைமுறைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த ஐந்தாண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானது. நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திய பல சீர்திருத்தங்கள் கடந்த ஐந்து ஆண்டில் நடந்தன.” 370வது சட்டப்பிரிவு,…

96 Re-release: காதலர் தினத்தில் மீண்டும் வரும் ஜானு -ராம்! ரீ-ரிலீஸ்க்கு ரெடியான 96 படம்!

96 Re-release: விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் காதலர் தினத்தில் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

96 படம்:

டைம்லெஸ் கிளாசிக் படங்கள் எப்போதும் திரைப்படப் பிரியர்களுக்கான உற்சாக டானிக். படம் வெளியாகி பல வருடங்கள் கடந்தாலும் இந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது அவர்களுக்கு முதல்முறை பார்க்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக, ‘காதல் கதைகள்’ பார்வையாளர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, அந்தக் கதைகளை…

Lucknow Super Giants named Shamar Joseph as a replacement for pacer Mark Wood for the upcoming IPL2024 | IPL 2024: ஷமர் ஜோசப்பிற்கு அடித்த ஜாக்பாட்! ஐ.பி.எல்.லில் களமிறங்கும் கரிபீயன் புயல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜோசப், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேருவார் என ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கலக்கிய ஷமர்: முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான். ஸ்மித்…

Lok Shaba Election: கழட்டிவிடப்பட்ட காங்கிரஸ்; பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்தே போட்டி; கெஜ்ரிவால் புது ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றது. ஆட்சியில் உள்ள பாஜகவை மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வரவிடக்கூடாது என நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தல் திட்டங்களை உருவாக்கி வருகின்றது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இது I.N.D.I.A கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும்,…

CM MK Stalin: கணித்தமிழ் மாநாடு நிறைவு விழா – இளைஞர்கள் தமிழை அதிகம் பயன்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

செய்றகை துண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார்.

”ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருள் தொழில்நுட்பம் வரும்போது தமிழுக்கும் வந்தாக வேண்டும். eல்லா காலத்திற்கும் தமிழை நிலைநிறுத்தும் முயற்சியே இந்த மாநாடு” என்று புகழாரம்.

கணித்தமிழ் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் மு.க.ஸ்டாலின் உரையை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். அதில், இளைய தலைமுறையினர் தொழில்நுட்பத்திலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும்…

Yezhu Kadal Yezhu Malai First Single Marubadi Nee Releasing On lovers day
Yezhu Kadal Yezhu Malai First Single: ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கடல் ஏழு மலை: தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைச்சொல்லியான இயக்குநர் ராம் தற்போது எடுத்திருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்…

Amit Shah: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் – அமித்ஷா திட்டவட்டம்
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 400 இடங்களில் வெற்றி பெறுவோம்: எக்னாமிக்ஸ் டைம்ஸ் நவ் நடத்திய வணிக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர்,…

Rajini, who is tense due to political question Lyricist Thirumaran passes away Cinema headlines | Cinema Headlines :அரசியல் கேள்வியால் டென்ஷனான ரஜினி..பாடலாசிரியர் திருமாறன் காலமானார்
Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்! 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு “கண்டிப்பாக தொங்கு சபை இருக்காது, ஒரு கட்சிக்கு மிகப்பெரும் வெற்றி இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள். நான் யாருக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் ஓட்டுப்போட்டுவிட்டு நான் கண்டிப்பாக அதுபற்றி சொல்வேன். கேப்டனுக்கு ஓட்டு போட்டு விட்டு அவருக்கு தான் ஓட்டு போட்டேன் என்று நான் ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.…

PM Modi:பா.ஜ.க. அரசின் தாரக மந்திரம் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!
சீர்த்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கம் ஆகிய மூன்றும் எங்களது தாரக மந்திரமாக இருந்து வருகிறது என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பை பாராட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர் கோயில் தீர்மனத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நாட்டின் வளர்ச்சி பாதிக்கவில்லை;புதிய நாடாளுமன்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் நரேந்திர மோடி உரையின் முக்கியம்சங்கள்…

karthigai deepam serial today february 10th serial zee tamil | Karthigai Deepam: தீபாவுக்கு எதிராக நடந்த சதி.. ட்விஸ்ட் வைத்த கார்த்திக்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவின் கச்சேரி குறித்து தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்ட, அதைப் பார்த்து தர்மலிங்கம் ஆனந்தக் கண்ணீர் விட்டு நன்றி கூறிய நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, போஸ்டரை பார்த்து கடுப்பாகும் ரூபாஸ்ரீ இந்த தீபாவை பாடவே விட கூடாது என…

IND Vs AUS Under19 Cricket World Cup 2024 Here Know Indian Cricket Team Stats Records Latest Tamil Sports News
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கின்றன. முன்னதாக இந்திய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி 5 முறை வென்றுள்ளது. இது தவிர, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 முறை விளையாடியுள்ளது. அதாவது, இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை…

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய போராட்டம்! மே.வங்கத்தில் 144 உத்தரவு – நடந்தது என்ன?

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானை உடனடியாக கைது செய்ய கூறியும், பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனை தொடர்ந்து, சூழலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது கூட்டாளிகளால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகாரில் உடனடியாக நடவடிக்கை…

ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம், தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில்…

Theft of gallows, dhonga lamp in ancient Murugan temple near Tindivanam | திண்டிவனம் அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில் தூக்கு கலசம், தூங்கா விளக்கு திருட்டு
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், மற்றும் கலசம், விளக்குகளை திருடிசென்றுள்ளனர். சம்பவ இடத்தில திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த முருகன் கோவிலில் திருட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரப் பகுதியான ராஜாங்குளம் பகுதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம், இந்தநிலையில் நேற்று…

Farzi Series : 1 ஆண்டை கடந்த ஃபார்ஸி வெப் தொடர்.. நினைவுகளை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!
Farzi Series : 1 ஆண்டை கடந்த ஃபார்ஸி வெப் தொடர்.. நினைவுகளை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா! Source link

all-party demonstration was held at Chengalpattu demanding the closure of the Paranur toll plaza – TNN | “காலாவதியான பரனூர் சுங்கச்சாவடி இழுத்து மூடுங்க”
பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசு தான் பொறுப்பு இந்த கருத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன – முத்தரசன் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காலாவதியான பரநூல் சொந்த சாவடியை இழுத்து மூடக்கோரி இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள்,…

Dry weather will prevail in Tamil Nadu for the next few days next one week Weather report
தமிழகத்தில் பனிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைந்து விடும். இந்நிலையில் காலை நேரங்களில் காலை 7.30 மணி வரை பனிப்பொழிவு காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. வறண்ட வானிலை: இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. பிப்ரவரி 12-ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 13.02.2024 மற்றும் 14.02.2024: தென்தமிழகம்…

Tamil Nadu latest headlines news till afternoon 10th February 2024 flash news details here | TN Headlines: மெட்ரோவுக்காக முதலமைச்சர் கடிதம்! ஜெயலலிதா வழங்கிய யானைக்கு துன்புறுத்தல்
CM Stalin letter to PM: மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தருக – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..! மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் மேலும் படிக்க முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு தேதி அறிவிப்பு பெண் எஸ்.பி.க்கு…

விஜய், விஷால் அரசியல் வருகை ரஜினியின் பதில்!

விஜய், விஷால் அரசியல் வருகை ரஜினியின் பதில்!
Source link

actor vishal talks about 2024 lok sabha elections and vijay political entry
நடிகர் விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலில் எண்ட்ரி தருவதாக செய்திகள் வெளியான நிலையில், “இயற்கை என்னை அழைத்தால் மக்களுக்காக குர கொடுக்கத் தயங்க மாட்டேன்” என முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசியதாவது: ‘2026ல் நிறைய பேர் இருப்பாங்க’ “நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆவேன்னு நினைச்சதே இல்லை. நான் ஒரு நடிகன்னா 2004 இல் இருந்து நடிகனா செயல்பட்டுட்டு இருக்கேன். ராதாரவிய எதிர்த்து நிப்பேன்னு நான் கனவுல கூட…

Virat Kohli: தனிப்பட்ட காரணம்.. இங்கிலாந்து தொடரில் இருந்து முழுமையாக விலகிய விராட் கோலி – இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பல இளம் மற்றும் புது வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில்…

after surprise lunch with pm Union Minister L Murugan says prime minister modi sleeping only 3 and half hours
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. முதல் நாளான 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து இரு அவைகளிலும் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக இடைக்கால பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் தற்போது வரை நடந்து வருகிறது. இந்தநிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பிரதமர் மோடி,…

விழுப்புரத்தில் உலக நன்மை வேண்டி திருநங்கைகள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு

விழுப்புரம்: உலக நன்மை வேண்டி திருநங்கைகள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

மாரியம்மன் கோவில் 3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள், தங்களுடைய குல தெய்வமாக கூவாகம் கூத்தாண்டவரை பாவித்தாலும், அங்காள பரமேஸ்வரியம்மனை அதிகம் வழிபடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் தை அமாவாசை நாட்களில் உலக நன்மை வேண்டி திருநங்கைகள், அங்காளம்மனுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தை அமாவாசையான நேற்று, விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கிராமத்தில்…

Lal Salaam director Aishwarya Rajinikanth Sammy darshanam at Annamalaiyar temple – TNN
லால் சலாம் திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். மொய்தீன் பாய் கதாபாத்திரம் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90-களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் நேற்று காலை வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் முதல்…

Siragadikka Sasai: முத்துவையும் மீனாவையும் வீட்டிலிருந்து வெளியேற்ற ரோகிணி திட்டம்..சிறகடிக்க ஆசையில் இன்று
ரோகினி, மனோஜுக்காக வாங்கிட்டு வந்த தோசையை முத்து தெரியாமல் எடுத்து சாப்பிட்டு விடுகிறார். “அடுத்தவங்களுக்காக வச்சி இருக்குறத எடுத்து சாப்பிட கூடாதுன்ற மேனர்ஸ் கூட இவருக்கு தெரியல” என ரோகினி சொல்கிறார். “தோசையே பார்க்காத மாதிரி எங்க இருந்தாலும் எடுத்து சாப்ட்டுடுவியா?” என மனோஜ் கேட்கிறார். உடனே மீனா, “ரோகிணி என்ன சொன்னிங்க. மேனர்ஸா, அது உங்களுக்கு இருக்கா?” என கேட்கிறார். “அண்ணன் தம்பிங்களுக்குள்ள சண்டை இல்லனாலும் நீயே பத்த வச்சிடுவியே அமைதியா இரு” என்கிறார் அண்ணாமலை.…

Parliament: தமிழக மீனவர்கள் நலனில் அக்கறை காட்டவில்லை.. மத்திய அரசை கண்டித்து திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு

தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என கூறி மக்களவையில் இருந்து திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. நேற்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர்…

Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்?
Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்? Source link

Uttarpradesh 5 Year Old Girl Dies Of Heart Attack While Watching Cartoons On Mobile Phone In Amroha | கார்டூன் பார்த்துக்கொண்டிருந்த 5 வயது சிறுமி! மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
சமீப காலமாக இளைஞர்கள் உட்பட பலருக்கு திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த சில காலமாகவே அனைவருக்கும் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. வழக்கம் போல் வேலை செய்யும் இளைஞர்கள் என அனைவரும் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 5 வயது சிறுமி உயிரிழப்பு: சமீபத்தில் கூட, கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும்…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz