Month: February 2024

• மெட்ரோ 2ஆம் கட்ட பணி ஒப்புதல் தருக

மெட்ரோ 2ஆம் கட்ட பணி ஒப்புதல் தருக

மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.    மேலும் காண Source link

Continue Reading

• actor y g mahendran comments on vijay political entry tvk tamizhaga vetri kazhagam | Vijay : அரசியலுக்கு வந்தா சம்பாதிக்கலாம் என்கிற நோக்கம் விஜய்க்கு இல்லை

actor y g mahendran comments on vijay political entry tvk tamizhaga vetri kazhagam | Vijay : அரசியலுக்கு வந்தா சம்பாதிக்கலாம் என்கிற நோக்கம் விஜய்க்கு இல்லை

அரசியலுக்கு வந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிற எண்ணம் நடிகர் விஜய்க்கு கிடையாது என்று நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார். விஜய் அரசியல் வருகை நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது  கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று…

Continue Reading

• David Warner Became The 𝗳𝗶𝗿𝘀𝘁 𝗽𝗹𝗮𝘆𝗲𝗿 𝘁𝗼 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝗔𝘂𝘀𝘁𝗿𝗮𝗹𝗶𝗮100 Times In All Three Formats

David Warner Became The 𝗳𝗶𝗿𝘀𝘁 𝗽𝗹𝗮𝘆𝗲𝗿 𝘁𝗼 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝗔𝘂𝘀𝘁𝗿𝗮𝗹𝗶𝗮100 Times In All Three Formats

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம், அனைத்து வகையாக கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.  ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஹபர்ட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியானது ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் டேவிட் வார்னரின் 100வது சர்வதேச டி20 போட்டி இதுவாகும். இந்தப்…

Continue Reading

• முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு தேதி அறிவிப்பு

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு தேதி அறிவிப்பு

விழுப்புரம்: பெண் எஸ் பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி ஜிபி ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த விசாரனை முடிந்த நிலையில் இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு 12 ஆம் தேதி வழங்கப்படுமென விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் டி.ஜி.பி.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 10th 2024 know full details

top news India today abp nadu morning top India news February 10th 2024 know full details

ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு  தமிழ்நாடு அரசு கிளாம்பாக்கத்தில் தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சொன்ன அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, மறுஉத்தரவு  வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில்…

Continue Reading

• Mettur dam water flow Increase from 25 cubic feet to 58 cubic feet – TNN

Mettur dam water flow Increase from 25 cubic feet to 58 cubic feet – TNN

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 83 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 25 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 58…

Continue Reading

• Divakaran Krishna Emotional speech about not able to talk with vijay | Divakaran Krishna : அவர் பழைய விஜய் இல்ல… இப்போ லெவலே வேற… 5 நிமிஷம் கூட பேச முடியல

Divakaran Krishna Emotional speech about not able to talk with vijay | Divakaran Krishna : அவர் பழைய விஜய் இல்ல… இப்போ லெவலே வேற… 5 நிமிஷம் கூட பேச முடியல

தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சமீப காலமாக இவரின் படங்கள் மிக பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களிலும் மசாலா படங்களிலும் நடித்து வந்த விஜய்க்கு ஹீரோ அந்தஸ்து என்பது பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்களுக்கு பிறகே கிடைக்க துவங்கியது. அதை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. அப்படி விஜய் நடிப்பில் வெளியான ஒரு ஹிட்…

Continue Reading

• Guruvayur Temple: ஜெயலலிதா வழங்கிய யானைகளை துன்புறுத்திய பாகர்கள் .. கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்

Guruvayur Temple: ஜெயலலிதா வழங்கிய யானைகளை துன்புறுத்திய பாகர்கள் .. கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்

குருவாயூர் கோயிலில் இருக்கு கிருஷ்ணா மற்றும் சிவன் யானையை பாகன்கள் துன்புறுத்திய சம்பவத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னுமிடத்தில் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்திய அளவில் முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழும் குருவாயூர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குருவாயூர் கோயில் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான யானைகள் பராமரிப்பு மையம் மம்மியூர் பகுதியில்…

Continue Reading

• Serial Actress Santhoshi upset for makeup seminar event in srilanka | Actress Santhoshi: இலங்கையில் சாப்பாட்டால் அசிங்கப்பட்ட சீரியல் நடிகை

Serial Actress Santhoshi upset for makeup seminar event in srilanka | Actress Santhoshi: இலங்கையில் சாப்பாட்டால் அசிங்கப்பட்ட சீரியல் நடிகை

Actress Santhoshi: இலங்கையில் மேக்கப் செமினாருக்கு சென்ற நடிகை சந்தோஷி சாப்பாட்டால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியது வைரலானது.   சீரியல், திரைப்படங்களில் நடித்த சந்தோஷி, சில ஆண்டுகளாக நடிப்பதில் இருந்து ஒதுங்கி பேஷன், மேக்கப், பொட்டிக் ஷாப் வைத்திருப்பது என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். பிரபலங்களுக்கு மேக்கப் செய்வதுடன், அது தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார் சந்தோஷி.   நடிப்பை காட்டிலும் மேக்கப் மற்றும் ஃபேஷன் டிசைனால்  பிரபலமான சந்தோஷி,…

Continue Reading

• ஆந்திரா அருகே அதிர்ச்ச. சென்னையில் இருந்து சென்ற பேருந்து மீது லாரி மோதி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா அருகே அதிர்ச்ச. சென்னையில் இருந்து சென்ற பேருந்து மீது லாரி மோதி 8 பேர் உயிரிழப்பு

சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலத்தில் உள்ள  நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் பின்னால் இரும்பு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோத முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விபத்தை தடுக்கும் பொருட்டு அந்த லாரியை டிரைவர் திருப்பிய போது அது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து…

Continue Reading

• young heros who are underrated in tamil film industry and waiting for a hit movie

young heros who are underrated in tamil film industry and waiting for a hit movie

தமிழ் சினிமாவில் மிகவும் பரிச்சயமான முகங்களாக, திறமையான நடிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு பெரிய அளவில் பிரேக் கொடுக்கும் ஒரு படமாக அமையாமல் பல யுங் ஹீரோக்கள் அவதிப்படுகிறார்கள். ஒரு சில படங்களில் ஹீரோக்களாக நடித்தும் அவர்களின் திறமை குறைந்து மதிப்பிடப்படுகிறது. அவர்களை இந்த திரையுலகில் நிலைநிறுத்திக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள். அப்படி ஒரு சில யுங் ஹீரோஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்: மகேந்திரன் : குழந்தை நட்சத்திரமாக தனது குறுகுறு பார்வையால் துறுதுறுப்பான…

Continue Reading

• தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பேருந்துகள் இல்லாததால், கொசுக்கடியில் நடைமேடைகளில் படுத்து உறங்கி  வரும் பயணிகள்.

கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சென்னை திரிசை தேசிய நெடுஞ்சாலை…

Continue Reading

• மீண்டும் தமிழ்நாட்டில் களமிறங்கிய என்.ஐ.ஏ., 20 க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை..!

மீண்டும் தமிழ்நாட்டில் களமிறங்கிய என்.ஐ.ஏ., 20 க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை..!

சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கு மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கு தொடர்பால இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  மேலும் காண Source link

Continue Reading

• 7 am headlines today 2024 10th February headlines news tamilnadu india world

7 am headlines today 2024 10th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு: பிப்ரவரி 14 முதல் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; 1768 பணிக்கு ஜூன் 23ல் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தமிழ்நாடு மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க கூட்டு நடவடிக்கை குழுவை புதுப்பிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை செம்மொழிப் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் பல்வேறு முறைகேடுகளை உறுதி செய்தது விசாரணை குழு; பெரியார்…

Continue Reading

• super star rajinikanth lead Lal Salaam film release Aishwarya shares few informations | Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு

super star rajinikanth lead Lal Salaam film release Aishwarya shares few informations | Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு

Lal Salaam: லால் சலாம் படம் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக ரஜினிக்கு வன்முறை காட்சிகள் வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.    ரஜினிகாந்த் கேமியோவில் லால் சலாம்:   ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் படம் லால் சலாம். நீண்ட இடைவெளிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் என்பதாலும், கிரிக்கெட் சார்ந்த உண்மை கதை என்பதாலும், படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ…

Continue Reading

• singer rajalakshmi senthilganesh talks about negative commands of video

singer rajalakshmi senthilganesh talks about negative commands of video

Rajalakshmi: மக்களிசை பாடகராக பிரபலமான ராஜலட்சுமி, ஆங்கிலத்தில் பேசும் வீடிவை பார்த்த நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வரும் நிலையில், அதற்கு ராஜலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.  ராஜலட்சுமி – செந்தில் கணேஷ் தம்பதி:   ராஜலட்சுமி – செந்தில் கணேஷ் தம்பதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள். இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், லைசென்ஸ் என்ற படத்தில் லீட் கேரக்டரில் ராஜலட்சுமி நடித்துள்ளார். படத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக ராஜலட்சுமி நடித்த கேரக்டர் பேசப்பட்டது. …

Continue Reading

• Surya bollwood entry karna movie janhvi kapoor is to act as draupati shooting to start soon

Surya bollwood entry karna movie janhvi kapoor is to act as draupati shooting to start soon

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகரான நடிகர் சூர்யா சமீப காலமாக மிகவும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களுக்காக மிகவும் சிரமத்தை எடுத்து கொள்ளும் சூர்யா நடிப்பில், தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. பீரியட் ஜானரில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த பேண்டஸி படம்…

Continue Reading

• Shreyas Iyer: இந்திய அணிக்கு அடுத்த தலைவலி! ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்? அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

Shreyas Iyer: இந்திய அணிக்கு அடுத்த தலைவலி! ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்? அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.  மூன்றாவது போட்டி வரும் 15ஆம் தேதி ராஜ் கோட்டில் தொடங்கவுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்?

இந்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி…

Continue Reading

• பாகிஸ்தானில் இம்ரான் ஆதரவு கட்சி முன்னிலை

பாகிஸ்தானில் இம்ரான் ஆதரவு கட்சி முன்னிலை

Pakistan Election Results 2024: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 265 தொகுதிகளில் 84 தொகுதிகளில் இம்ரான் கான் ஆதரவு கட்சியும், 59 இடங்களில் நவாஷ் செரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும், 44 இடங்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கைப்பற்றியுள்ளது. மேலும் காண Source link

Continue Reading

• Bade Miyan Chote Miyan Movie Making Video is out Watch it Amazing one

Bade Miyan Chote Miyan Movie Making Video is out Watch it Amazing one

‘படே மியான் சோட் மியான்’ த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அக்‌ஷய் குமார் – டைகர் ஷெராஃப்: பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘படே மியான் சோட் மியான்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு ‘மேக்கிங் ஆஃப் ரியல் ஆக்‌ஷன் ஃபிலிம்’ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.   பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி…

Continue Reading

• Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..!

Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..!

Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..! Source link

Continue Reading

• Top 10 Highest Mountains in the World everest and k2

Top 10 Highest Mountains in the World everest and k2

1.எவரெஸ்ட் – 8,848 மீட்டர் எவ்ரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து பூமியின் மிக உயர்ந்த மலையாகும். இமயமலை தொடரில் அமைந்துள்ள இம்மலையானது சீனா-நேபாள எல்லை வழியாக செல்கிறது. 2.கே-2 கே-2 அல்லது காட்வின் ஆஸ்டின் மலையானது, கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது உயரமான மலையாகும். இது சீனா-பாகிஸ்தானுக்கு  இடையில் அமைந்துள்ளது 3.கஞ்சன்ஜங்கா – 8,586 மீட்டர் கஞ்சன்ஜங்கா கடல் மட்டத்திலிருந்து உலகின் மூன்றாவது உயரமான மலை. இது நேபாளத்திற்கும் இந்தியாவின் சிக்கிமிற்கும் இடையில் அமைந்துள்ளது,…

Continue Reading

• Lover Movie fame Manikandan and srigouripiriya video goes on viral | Manikandan: தூங்கும் மணிகண்டனை எழுப்பி விட்ட ஸ்ரீகௌரி பிரியா

Lover Movie fame Manikandan and srigouripiriya video goes on viral | Manikandan: தூங்கும் மணிகண்டனை எழுப்பி விட்ட ஸ்ரீகௌரி பிரியா

Manikandan: லவ்வர் படத்தில் நடித்த மணிகண்டன் உட்கார்ந்தபடி தூங்கி கொண்டிருக்கும்போது, அவரை ஸ்ரீகௌரி பிரியா எழுப்பி விடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  லவ்வர் படம்: ஜெய்பீம் மற்றும் குட்நைட் படங்களின் வெற்றிக்கு பிறகு மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர். இன்று திரைக்கு வந்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார். படத்தில் மணிகண்டனுக்கு ஹீரோயினாக  ஸ்ரீகௌரி பிரியா நடித்துள்ளார். காதலையும், அதில் ஏற்படும் பிரச்சனைகளையும் கூறும் லவ்வர் படம் இன்று…

Continue Reading

• India Vs Australia U19 Cricket World Cup Final 2024 Date Time Live Streaming Telecast Squads All Details

India Vs Australia U19 Cricket World Cup Final 2024 Date Time Live Streaming Telecast Squads All Details

ஐசிசி நடத்தும் ஒவ்வொரு போட்டியும் கிரிக்கெட் உலகில் கவனம் பெறுகின்றது எனக் கூறினால் அது மிகையாகாது. ஐசிசி நடத்தக்கூடிய ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸ், ஐசிசி டி20 உலகக்கோப்பை போலவே 19வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பையும், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.  உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இதில் தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவருக்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. அதில் இந்திய அணியும்…

Continue Reading

• ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மறுஉத்தரவு  வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  மேலும் காண Source link

Continue Reading

• Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..!

Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..!

Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..! Source link

Continue Reading

• This Popular South Indian Dish Ranked 10th Among Best Pancakes In The World Any Guesses | Best Pancakes In The World: உலகளவில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்ற தோசை

This Popular South Indian Dish Ranked 10th Among Best Pancakes In The World Any Guesses | Best Pancakes In The World: உலகளவில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்ற தோசை

தோசை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தோசை உலகின் மிகச் சிறந்த (Best Pancakes In The World ) PanCake பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.  தென்னிந்திய உணவுகளில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு வகைகளுள் ஒன்று தோசை. சாதாரண தோசை, மசாலா தோசை, வெங்காய தோசை, ஆனியன் ஊத்தாப்பம், பனீர் தோசை, பீட்ரூட், கேரட் தோசை, சிறுதானிய தோசை, கறி தோசை, மீன்குழம்பு தோசை உள்ளிட்ட பல வகைகளில் தோசை செய்யலாம்.  உளுந்து, அரிசி,…

Continue Reading

• UAE's Hindu Temple: பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்து கோயில்! அபுதாபியில் ஏற்பாடுகள் மும்முரம்!

UAE's Hindu Temple: பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்து கோயில்! அபுதாபியில் ஏற்பாடுகள் மும்முரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பாரம்பரிய இந்து கோவிலை வரும் -14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

அமீரகத்தில் இந்து கோயில்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் மந்திர்(BPAS), அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கோவில் கட்டுவதற்கான சுமார் 900 கோடி…

Continue Reading

• Blue sattai maran trolls rajinkanth lal salaam movie on its first day release

Blue sattai maran trolls rajinkanth lal salaam movie on its first day release

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக அடுத்தடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அவருக்கு ஒரு சிறப்பான கம் பேக் கொடுத்தது.  அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ்…

Continue Reading

• Women hitting with slipper each other on bus in Bengaluru BMTC bus over sliding the window glass | Bengaluru: ஜன்னல் ஓர இருக்கைக்கு தகராறு! செருப்பால் அடித்துக் கொண்ட பெண்கள்

Women hitting with slipper each other on bus in Bengaluru BMTC bus over sliding the window glass | Bengaluru: ஜன்னல் ஓர இருக்கைக்கு தகராறு! செருப்பால் அடித்துக் கொண்ட பெண்கள்

பெங்களூருவில் பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  செருப்பால் அடித்துக் கொண்ட பெண்கள்: பொதுவாக மத்திய மற்றும் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் உள்ள மற்றும் வெளி இடங்களில் இருந்து வரும் மக்களின் வசதிக்காக பல்வேறு வகையான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் இடம் பிடிக்க போட்டா போட்டி நடைபெறும் நிலையில் சில நேரங்களில் ஜன்னல் சீட்டு கேட்டு சண்டையும் நடைபெறும். இது சில…

Continue Reading

• Thalapathy 69: விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்குவது அட்லீயா?  ஏ.ஆர். முருகதாஸா?

Thalapathy 69: விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்குவது அட்லீயா? ஏ.ஆர். முருகதாஸா?

Thalapathy69: விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரது கடைசி படமாக இருக்கும் தளபதி69 படத்தை யார் இயக்குவதுஜ் என்ற விவாதம் எழுந்துள்ளது.

தளபதி 69:

லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’…

Continue Reading

• இரட்டைச் சதம் விளாசி சாதனை; சிக்கிய ஆஃப்கானிஸ்தானை சிதைத்த இலங்கையில் நிஷன்கா

இரட்டைச் சதம் விளாசி சாதனை; சிக்கிய ஆஃப்கானிஸ்தானை சிதைத்த இலங்கையில் நிஷன்கா

இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க் ஆட்டக்காரர் பதும் நிஷங்கா இரட்டைச் சதம் விளாசி அசத்தியுள்ளார். அவர் வெறும் 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டரி 8 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 210 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 210 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இலங்கை அணியின் ஜெய்சூர்யாவின் சாதனையாக இருந்த 189 ரன்களைக் கடந்துள்ளார். இந்த போட்டியில்…

Continue Reading

• Pakistan Election Results 2024 Not a Single PM Completed Full Term In Office Since 1947

Pakistan Election Results 2024 Not a Single PM Completed Full Term In Office Since 1947

பாகிஸ்தான் நாட்டில் இதுவரை எந்த பிரதமரும் தங்களது பதவி காலத்தை நிறைவு செய்ததில்லை என்ற சோகமான வரலாறு தொடர்ந்து வருகிறது. அதனைப் பற்றி காணலாம்.  இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. 1956 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஆசிய கண்டத்தில் இருக்கும் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.  இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்…

Continue Reading

• PM Narendra Modi in Parliament Canteen Eight MP Invited for meal with PM Modi

PM Narendra Modi in Parliament Canteen Eight MP Invited for meal with PM Modi

நாடாளுமன்ற கேண்டீனில் பிரதமர் மோடி 8 எம்.பிக்களைச் சந்தித்து பேசியது, தற்போது ஊடகங்களில் மட்டும் இல்லாமல் பாஜக உள்வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பிரதமர் மோடி தனியாக 8 எம்.பிகளை அழைத்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இந்த 8 எம்.பிக்களில் பாஜக மட்டும் இல்லாமல் மற்ற கட்சி எம்.பிகளுக்கும் பிரதமர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடத்தில் தேர்தல் தொடர்பாக ரகசியமாக பிரதமர் எதாவது பேச்சுவார்த்தை மேற்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. …

Continue Reading

• Lal Salaam : வெளியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்..கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

Lal Salaam : வெளியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்..கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

Lal Salaam : வெளியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்..கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்! Source link

Continue Reading

• Government Institution for the Mentally Retarded, Sanatorium at Tambaram; Applications will be collected through the Institutional Management Committee to fill up the vacant posts of 3 Junior Teacher and 2 Hostel Keeper

Government Institution for the Mentally Retarded, Sanatorium at Tambaram; Applications will be collected through the Institutional Management Committee to fill up the vacant posts of 3 Junior Teacher and 2 Hostel Keeper

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், சென்னை-5 அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம், சானிடோரியம் தாம்பரத்தில் காலியாக உள்ள 3 இளநிலை ஆசிரியர் மற்றும் 2 விடுதிக் காப்பாளர் (1-ஆண் மற்றும் 1- பெண்) பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை கொண்டு நிரப்பிக்கொள்ள நிறுவன மேலாண்மைக் குழுவின் வாயிலாக விண்ணப்பங்கள் சேகரிக்கப்படவுள்ளது. பெறப்படும் விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்…

Continue Reading

• Public Health and Preventive Medicine Council meeting at Villupuram – TNN | விழுப்புரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை பேரவை கூட்டம்

Public Health and Preventive Medicine Council meeting at Villupuram – TNN | விழுப்புரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை பேரவை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தவும் பொது சுகாதார திட்டங்களை செயல்படுத்துதல் குறித்தும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக…

Continue Reading

• Rajini’s emotional post for Aishwarya Anushka’s 50th film Cinema Headlines | Cinema Headlines:ஐஸ்வர்யாவுக்கு ரஜினி உணர்ச்சிகர பதிவு..அனுஷ்காவின் 50வது படம்

Rajini’s emotional post for Aishwarya Anushka’s 50th film Cinema Headlines | Cinema Headlines:ஐஸ்வர்யாவுக்கு ரஜினி உணர்ச்சிகர பதிவு..அனுஷ்காவின் 50வது படம்

Chiyaan 62: விக்ரமுடன் இணைந்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா! சீயான் 62 படத்தின் கலக்கல் அப்டேட்! நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மாமனிதன், ஆர்.ஆர்.ஆர், டான், கேப்டன் உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இத்தயாரிப்பு நிறுவனம் மும்பைக்கார் மற்றும் தக்ஸ் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் நடிகர் விக்ரம்…

Continue Reading

• Take action to release the fishermen of Tamil Nadu Chief Minister Stalin letter to the Prime Minister modi | இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை

Take action to release the fishermen of Tamil Nadu Chief Minister Stalin letter to the Prime Minister modi | இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, இந்திய பிரதமர்  நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு மீனவர்கள்: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு…

Continue Reading

• TN Politics 3000 Muslims to Join AIADMK in Presence of Edappadi Palaniswami Set Back For DMK ABP Nadu Exclusive – TNN | ABP Nadu Exclusive: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் 3000 இஸ்லாமியர்கள்

TN Politics 3000 Muslims to Join AIADMK in Presence of Edappadi Palaniswami Set Back For DMK ABP Nadu Exclusive – TNN | ABP Nadu Exclusive: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் 3000 இஸ்லாமியர்கள்

இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோன்று தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. குறிப்பாக கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அனைத்து கட்சிகளும் பிசியாக மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்களையை அறிவித்தது வருகிறது. மேலும், தொடர்ந்து பத்தாண்டு ஆட்சியில் பாரதிய ஜனதா…

Continue Reading

• Anna Serial: வீட்டை விட்டு வெளியேறும் இசக்கி.. ஷண்முகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி: அண்ணா சீரியல் இன்று!

Anna Serial: வீட்டை விட்டு வெளியேறும் இசக்கி.. ஷண்முகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி: அண்ணா சீரியல் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பிளான் போட்டு பாக்கியாவின் மனதை மாற்றி இசக்கியை வீட்டிற்கு அழைத்து வர அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, பாக்கியா இசக்கியை அனுப்ப சொல்ல, வைகுண்டம் மறுப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி இசக்கியும் “நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன், அப்படியே வந்தாலும் உன்…

Continue Reading

• Uttarakhand Haldwani Violence 4 Dead 250 Injured Curfew Imposed Schools Shut

Uttarakhand Haldwani Violence 4 Dead 250 Injured Curfew Imposed Schools Shut

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தரகாண்டில் கலவரம் வெடித்துள்ளது. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி மதரஸாவையும் அதன் அருகே அமைந்திருந்த மசூதியையும் மாவட்டம் நிர்வாகம் இடித்திருக்கிறது. இதுவே, பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.  இதை தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர் வன்முறை சம்பவங்களால் ஹல்த்வானி நகரமே ஸ்தம்பித்துள்ளது. கலவரம் செய்பவர்களை கண்ட உடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.…

Continue Reading

• மாற்றுத்திறனாளிகளின் பசியை போக்கும் வகையில் தனது சொந்த செலவில் உணவளித்

மாற்றுத்திறனாளிகளின் பசியை போக்கும் வகையில் தனது சொந்த செலவில் உணவளித்

சொந்த செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ளது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, செங்கம், போளூர், கீழ்பெத்தூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வேண்டிய உதவிகளை பெறுவதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிந்து கோரிக்கை மனுக்களை அளித்து கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afternoon 9th february2024 flash news details here | TN Headlines: நள்ளிரவில் விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டம்; ஆர்பாட்டம் நடத்திய அதிமுக

Tamil Nadu latest headlines news till afternoon 9th february2024 flash news details here | TN Headlines: நள்ளிரவில் விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டம்; ஆர்பாட்டம் நடத்திய அதிமுக

EPS: “நீலகிரியில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம் எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  மேலும் படிக்க Bharat Ratna: முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிப்பு! இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது…

Continue Reading

• sun tv Ethirneechal serial today episode february 9 promo | Ethirneechal: கோர்ட்டில் ஆஜரான ஜீவானந்தம்! பழி வாங்கத் தொடங்கும் குணசேகரன்

sun tv Ethirneechal serial today episode february 9 promo | Ethirneechal: கோர்ட்டில் ஆஜரான ஜீவானந்தம்! பழி வாங்கத் தொடங்கும் குணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 8) எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஈஸ்வரியும், மற்ற பெண்களுக்கும் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த இடத்தில் பார்த்ததைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். விசாரிக்க சென்ற போலீஸ் ஒருவர் வந்து அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை தான் என சொல்கிறார். கடைக்காரர் ஒருவர் வந்து இவர்கள் அனைவரும் வந்து விசாரித்து  சென்றதை பற்றி சொல்கிறார். ஜீவானந்தம் அவரின் வக்கீலுக்கு போன் செய்து வர சொல்கிறார். இன்ஸ்பெக்டர் மோசமாக…

Continue Reading

• Dry weather will prevail in Tamil Nadu for the next few days weather report

Dry weather will prevail in Tamil Nadu for the next few days weather report

தமிழகத்தில் இம்மாதத்துடன் பனிக்காலம் முடிவடைந்து விடும். தற்போது, காலை வேளையில் 7.30 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கிறது. மாலை வேளையிலும் 5.40 மணிக்கே பனிப்பொழிவு துவங்கி விடுகிறது.  இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 11…

Continue Reading

• US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. தூள் கிளப்பும் டிரம்ப்.. ஷாக்கான அதிபர் பைடன்!

US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. தூள் கிளப்பும் டிரம்ப்.. ஷாக்கான அதிபர் பைடன்!

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்:

பைடனை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட முனைப்பு…

Continue Reading

• நீர்நிலைகளை மாசுபடுத்தினால் இனி சிறை இல்லை.. புது மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

நீர்நிலைகளை மாசுபடுத்தினால் இனி சிறை இல்லை.. புது மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், நேற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிறை தண்டனைக்கு பதிலாக இனி அபராதம் மட்டும் வதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய சட்ட திருத்தத்தில் அதிரடி மாற்றங்கள்:

நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) திருத்த மசோதா, 2024, கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

Continue Reading

• KP Ramalingam says It is true that Annamalai Legium is being sold to eliminate the family party rule system and eliminate the disease of corruption – TNN | அண்ணாமலை லேகியம் விற்று வருவது உண்மைதான்

KP Ramalingam says It is true that Annamalai Legium is being sold to eliminate the family party rule system and eliminate the disease of corruption – TNN | அண்ணாமலை லேகியம் விற்று வருவது உண்மைதான்

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சேலம் தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் திறந்து வைத்தார். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ஆம்…

Continue Reading

• chithha director next with vikram chiyaan 62 update released

chithha director next with vikram chiyaan 62 update released

சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விகரம் நடித்து வரும் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. விக்ரம் தமிழ் சினிமாவின் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விக்ரம். சேது, பிதாமகன், அந்நியன், தெய்வத் திருமகள், ஐ, ராவணன் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அதே நேரம் சாமி, தூள், தில், ஜெமினி உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப் படங்கள் விக்ரமுக்கு ஒரு பெரிய ரசிகர்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed