Month: February 2024

Rakul Preet : காதலிப்பதற்கு முன்பே இதை தெளிவாக பேசிட்டோம்…ரகுல் ப்ரீத்துக்கும், காதலருக்கும் இடையிலான டீல் இதுதான்

பாதுகாப்புணர்வும் வெளிப்படைத்தன்மையுமே ஒரு ஆரோக்கியமான உறவுக்கு முக்கியமானது என்று நடிகை ரகுல் ப்ரீத் கூறியுள்ளார்.

ரகுல் ப்ரீத்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கில்லி’ படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் ‘தடையறத் தாக்க’. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார்.…

Mettur dam’s water flow has reduced from 45 cubic feet to 44 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 45 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 44…

madagascar is set to castrate child physically abused person after its parliament passed a law last week
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் நாடாளுமன்றம், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ரசாயனம் கொடுத்து அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டத்தை தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு சில அமைப்புகள் பெரியளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆண்மை நீக்கம்: …

Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine
வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார். பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற…

director vignesh shivan praises actor s j suryah calls him crazy and sincere
எஸ்.ஜே சூர்யாவுடன் பணியாற்றுவது தனது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாகவும், எல்.ஐ.சி படத்தில் அது நிறைவேறியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். எல்.ஐ.சி அஜித்துடனான திரைப்படம் கைவிடப்பட்ட பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. கோமாளி, லவ் டுடே திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க,…

செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?

விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. சூரியன், செவ்வாய், நிலவு என விண்வெளியில் பலவற்றையும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா ஆதித்யா, ககன்யான், சந்திரயான் என பல செயற்கை கோள்களையும் ஏவி வருகிறது.

இன்சாட் செயற்கை கோள்:

இந்த செயற்கை கோள்களானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. அங்குள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. உள்பட ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது.

செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள்,…

Vani Bhojan: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.. வெற்றி கழகத்தில் இணைகிறாரா நடிகை வாணி போஜன்?

செங்களம் வெப் சீரிஸில் நடித்த போது தனது அரசியல் ஆசை இருந்ததாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் எல்லாவற்றுக்கும் ஒரு அறிக்கை மூலம் பதிலளித்தார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை என தெரிவித்த விஜய், 2026 சட்டமன்ற…

Akash Deep Says Was Expecting His Maiden India Test Call-up Vs England 3RD Test | Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிந்தது. ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி அதாவது, வியாழக்கிழமை ராஜ் கோட்டில் உள்ள சௌராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.…

TN Assembly budget Session to starts from today
2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி…

காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை
கத்தார் நாட்டில் தங்கி இஸ்ரேல் நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறி இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கத்தார் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில், அவர்கள் 8 பேரையும் கத்தார் நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது அவர்களது குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 7 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். மேலும் காண Source link

Actress Kuyili:சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சி.. நடுவராக களம் காணும் நடிகை குயிலி..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த குயிலி சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1983 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக குயிலி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு படத்தில் நடிகையாக அறிமுகமான குயிலி அதன் பின் டிசம்பர் பூக்கள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரு பாரு பட்டணம் பாரு உள்ளிட்ட…

A 6th class student in Madurai attempted a world record in yoga by doing 200 yoga asanas in 29 minutes!
மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி பள்ளி மாணவ- மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் அய்யர் பங்களா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று விளையாட்டு மேம்பாட்டு கழகம் மற்றும் இந்திய யோகா சங்கம் இணைந்து யோகாசனப் போட்டி நடத்தியது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான யோகாசனங்களை…

IND vs AUS U19 WC Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை; இந்தியாவி வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள வில்லோவ்மோரே மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல்1 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியின்…

Sundeep Kishan : படம் சரியா வரலன்னு இயக்குநர்கிட்ட சொன்னேன்.. கேப்டன் மில்லரை விமர்சித்த கேப்டன் மில்லர் நடிகர்..

தான் நடித்த மைக்கேல் படம் தனக்கு திருப்திகரமானதாக இல்லை என்று நடிகர் சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.

சந்தீப் கிஷன்

’யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சந்தீப்புக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் ஒரு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மாயவன் , கசடதபர உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கியமான…

இந்த வார்த்தைய இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லயே.. புது விதியால் குழம்பும் கர்நாடக மக்கள்!

கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியில் கேள்வி கேட்டால் பதில் அளிக்க மறுப்பது, இந்தி திணிப்பை விமர்சிப்பது என சித்தராமையா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடகாவில் புதிய விதியால் சர்ச்சை:

அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகளில் கன்னட பெயர்களில் பெயர்பலகை வைக்க வேண்டும் என விதி கொண்டு வரப்பட்டது. பெயர்பலகைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதமாவது கன்னட வார்த்தைகள் இடம்பெற்றிருக்க…

Hungary President Resigns: பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கிய விவரகாரம் – ஹங்கேரி அதிபர் பதவி விலகல்!

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடத்திய குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி அதிபர் கத்தலின் நோவாக் ( Katalin Novak ) பதவி விலகியுள்ளார்.

ஹங்கேரியில் அரசு நடத்தி வரும் சிறார் இல்லத்தில், அங்குள்ள குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை பிரச்னை இருந்துள்ளது. இதை மறைக்க உதவிய நபருக்கு அதிபர் அதிகாரத்தின் அடிப்படையில், கடந்த 2023 ஏப்ரல் மாதம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது, இது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. எதிர்க்கட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

”நான்…

கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!

கடந்த 2022ஆம் ஆண்டு, கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மனித வெடிகுண்டு ஜமீஷா முபீன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கார் குண்டுவெடிப்புக்கு காரணம் யார்?

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை ஆட்சேர்ப்பது தொடர்பாகவும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிரடி சோதனையில் ஈடுபட்டு…

So Many Things Going Wrong In The Tournament Manoj Tiwary Wants Ranji Trophy To Be Scrapped Off | Manoj Tiwary: ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு மதிப்பதில்லை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மேற்கு வங்க அமைச்சருமான மனோஜ் திவாரி ரஞ்சிக் கோப்பையை அழித்துவிடுங்கள் என மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் லீக், கிரிக்கெட் தொடர்கள் என்றால் அதில் முதலிடம் வகிப்பது ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பைதான். மற்றவகை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா முழுவதும் பரவலாக நடைபெற்றாலும் ஐபிஎல் மற்றும் ரஞ்சிக்…

Actor surya shares thalapathy vijay friendship and college days memories | Surya-Vijay: ”காலேஜில் நானும், விஜய்யும் செய்ததை சொன்னால் நல்லா இருக்காது”
Surya-Vijay: காலேஜ் படிக்கும் போது நானும் விஜய்யும் அதிகமாக சேட்டை செய்துள்ளோம் என்று விஜய் குறித்து சூர்யா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தளபதி 68 என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். கட்சி அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் குறித்து பழைய…

Watch Video: பாய்ந்து வந்த சிறுத்தை.. அலறியடித்து ஓடிய வனத்துறை அதிகாரிகள்.. குடியிருப்பு பகுதியில் பரபரப்பு!

காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.

அதிகரிக்கும் மனித – வனவிலங்கு மோதல் சம்பவங்கள்:

வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித – வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி…

Kayal ananthi fame White Rose movie poster release by vijay sethupathi | White Rose: கயல் ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ்
White Rose: நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் (First Look) முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். பூம்பாறை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர்.கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.…

UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்

UPI Payment: இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

யுபிஐ சேவை:

மத்திய அரசு 2016ல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி…

India To Soon Launch GPS-Based Toll Collection Here’s How It Will Work
Toll Collection: நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏராளமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டண சேவையா? சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, பாஸ்டேக் இல்லாத…

Traffic Diversion due to cmrlofficial work at Anna flyover Nungambakkam and Sterling Road
Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம்: சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள்…

Today cinema headlines Jayam Ravi Mahaan 2 Thalapathy Vijay SJ Suryah Vignesh Shivan
Jayam Ravi: “தூக்கத்தில் எழுப்பி நடிக்கச் சொன்னால் கூட நடிப்பேன்” – சைரன் படம் குறித்து ஜெயம் ரவி ஆர்வம்! Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள்…

J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் அனைவரது மனதில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு…

தீவிர பேட்டிங் பயிற்சியில் கே.எல்.ராகுல் | KL Rahul Latest News Watch Video
Sports 11 Feb, 06:23 PM (IST) தீவிர பேட்டிங் பயிற்சியில் கே.எல்.ராகுல் Source link

Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்!
Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்! Source link

Owaisi On Ram Temple : "பகவான் ராமரை மதிக்கிறேன்" நாடாளுமன்றத்தில் மனம் திறந்த அசாதுதீன் ஓவைசி..

நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, அயோத்தி ராமர் கோயில் திறப்பை புகழும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில் புது சகாப்தத்தை கொண்டு வந்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் திறப்பு குறித்து தீர்மானம்:

ராமர் கோயில் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "ராமர் பகவான் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். ஆனால்,…

'நான் பார்த்த முதல் முகம் நீ' குழந்தைகளுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ!

’நான் பார்த்த முதல் முகம் நீ’ குழந்தைகளுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ!
Source link

GOAT Shooting Spot vijay finger cut pictures goes on viral | GOAT Vijay: கோட் படத்தில் சோகம்
GOAT Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய்யின் கை விரல் துண்டாகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. மைக் மோகன், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி…

மாஸ் காட்டிய இம்ரான் கான்.. ஆனா, ராணுவம் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்:

அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். எனவே, 266 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பஜாவூரில்…

Brain stroke will be treated by singing songs how will music therapy of AIIMS work
விஞ்ஞான உலகம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இருந்தது கிடையாது. மனித உலகை வியக்க வைக்கும் வகையில் அறிவியல் உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளை இசையின் மூலம் குணப்படுத்த எய்ம்ஸ் டெல்லி மற்றும் ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். வியக்க வைக்கும் விஞ்ஞான உலகம்: மூளை பக்கவாதத்தால் (brain stroke) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்திய இசையின் மூலம் பேச கற்றுக்கொடுக்க உள்ளார்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். இசையின் மூலம் சிகிச்சையா (மியூசிக்…

U19 World Cup 2024 India Vs Australia Final Match Uday Saharan Musheer Khan Saumy Pandey Performance
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024ன் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்னும் சற்று நேரத்தில் மோத இருக்கின்றன. இந்திய அணியில் அரையிறுதி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டாலும், இறுதிப்போட்டி வரை மூன்று இந்திய வீரர்கள் முக்கிய காரணம். அதில் கேப்டன் உதய் சஹாரன், முஷீர்கான், சௌமி பாண்டே ஆகியோருக்கு தலைவலியாக இருந்தனர். இந்தநிலையில், இந்த…

Vikram – 2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram

2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram
Source link

Nayanthara – Shooting ஸ்பாட்டில் செம Fun வீடியோவை பகிர்ந்த நயன்தாரா

Nayanthara – Shooting ஸ்பாட்டில் செம Fun வீடியோவை பகிர்ந்த நயன்தாரா
Source link

DMK Campaign MK Stalin announcement Lok Sabha Election 2024 Campaign February 16,17,18
வரும் மக்களவைத் தேர்தலுக்காக திமுக வரும் பிப்ரவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான…

Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here | TN Headlines: சென்னை வரும் ஜே.பி.நட்டா; பாஜகவுடன் கூட்டணி இல்லை
உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிசாமி உறுதி! பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் பேசியவை..பாஜகவுடன் கூட்டணி இல்லை என 25.9.2023ல் அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். மேலும் படிக்க J.P.Nadda: நெருங்கும்…

actor jayam ravi talks about his upcoming movie siren
சைரன் படத்தில் தான் நடித்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வெறு மாதிரி நடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். சைரன் Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்…

பெரம்பலூரில் சக ஆசிரியை எரித்துக் கொலை செய்த ஆசிரியர் – கொடூரத்தின் பின்னணி என்ன?

பெரம்பலூர் அருகே சக ஆசிரியை தீபாவை கொலை செய்த, ஆசிரியர் வெங்கடேசன் என்பவரை காவல் துறையினர் வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர் எரித்து கொலை:

பெரம்பலூர் மாவட்டம் அருகே வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், தீபா ஆகிய இருவரையும் கடந்த நவம்பர் 15- முதல் காணவில்லை என காவல் துறையினர் தேடி வந்தனர். தனிப்படைஅமைத்து கோவை, மதுரை, தேனி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே தீபாவின் கார்…

IND vs AUS U19 World Cup 2024 Final LIVE Score Updates India U19 vs Australia U19 Cricket World Cup Final Scorecard Match Highlights
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும்…

biggest stars in the milky way galaxy and
நாம் பூமி என்ற கோளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் பூமியோடு பிற 7 கோள்களை சேர்த்து என மொத்தம் 8 கோள்கள் சூரியன் என்கிற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அதனால் இதை சூரிய குடும்பம் என அழைக்கிறோம். நமது சூரியனை போல, எண்ண முடியாத அளவிலான தொகுப்பை நட்சத்திர திரள்கள் என அழைக்கிறோம். நாம் இருக்க கூடிய நட்சத்திர திரளுக்கு பால்வழி என அழைக்கப்படுகிறது. பால்வழி போன்று பல நட்சத்திர திரள்கள் இருக்கின்றன. இந்நிலையில் நாம் வாழக்கூடிய…

S J Suryah tweets about Vignesh Shivan and lic movie shooting details | S.J.Suryah
ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார். மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில்…

உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும் காண Source link

12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song
இசை பிரியர்கள் அனைவருக்கும் திரை இசை பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் பெரும்பாலானோர் என்றாலும் அதை விஷுவலாக பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். அதற்காகவே பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பாடலுக்காக பல மெனெக்கெடல்களை எடுத்து அந்த பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள். ஒரு புன்னகை பூவே:படத்திற்காக பயன்படுத்தப்படும் பட்ஜெட்டை காட்டிலும் ஒரே பாடலுக்கு பல லொகேஷன்களில் ஷூட்டிங் செய்து பார்வையாளர்களை வியக்க வைப்பார்கள். ஒரு சிலரோ ஏராளமான வேரியேஷன்கள் பாடல்களில் கொண்டு…

Transport Minister Sivashankar interview amid allegations there were not enough buses operating in kilambakkam | 5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி போராட்டம் செய்த நிலையில், போக்குவரத்து துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பிரச்சினைகளையும், சலசலப்பை கொண்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கே போதிய பேருந்துகள் வசதி இல்லை. மின்சார ரயில்களில் சென்றாலும் ஊரப்பாக்கம் அல்லது பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம்…

Lok Sabha Election: தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகே கூட்டணி பற்றி முடிவு – தமிமுன் அன்சாரி

பல ஆண்டு காலமாக சிறையில்லுள்ள 12 பேரை விடுவிக்க காரணமான முதல்வர் ஸ்டாலின் , முன்னால் முதல்வர்,இபிஎஸ்,ஆளுநர் ஆகியோருக்கு நன்றி என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திருமண வரவேற்பில் பங்கேற்க வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்:

விடுதலை:

தமிழக சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை மத,பேதமின்றி விடுவிக்க வேண்டும். முதற்கட்டமாக 12 பேரை விடுவிக்க காரணமான…

Ghilli Re-release Happy News For Thalapathy Fans Vijay Trisha Blockbuster Movie Ghilli Rerelease April 2024
நடிகர் விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ’தளபதி’ விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ’கில்லி’. தரணி இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெனிஃபர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த கில்லி படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து சக்கைப்போடு போட்ட “ஒக்கடு” படத்தின் ரீமேக் ஆகும். கில்லி படத்தில் கபடி…

Under 19 WC 2024 Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா? இன்று நேருக்கு நேர் மோதல்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி:

இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும்…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz