Month: January 2024

IND Vs Eng Test: இங்கிலாந்தை 2வது இன்னிங்ஸில் சுருட்டுமா இந்தியா? – முதல் இன்னிங்ஸில் 436 ரன்களுக்கு ஆல்-அவுட்

IND Vs Eng Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இந்திய அணி ஆல்-அவுட்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்

Special Train: விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கோவை, கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்..

சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக தென்னக ரயில்வே மூலம் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான

Kerala Governor: தேநீர் கடையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர்
Kerala Governor: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கொல்லம் பகுதியில் தன்னை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு, போராட்டக்காரர்கள் அனைவரயும் கைது செய்ய வேண்டும் என

Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகும் கூல் சுரேஷ் திருந்தவே இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். டிக்கிலோனா

Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு..

குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம். மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர்

Edappadi Palaniswamy: ”தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை” – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்கதையாகி வருவதாகவும், தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை:

எடப்பாடி

வட ராமேஸ்வரம் என்னும் திம்மராஜாம்பேட்டை ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

<div

அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..

ஒரு ஊர் அல்லது நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தூய்மை பணியாளர்களின் பங்கு மிக

Ayodhya Ram Temple Aarti Schedule Announced By Sri Rama Janmabhoomi Teertha Shetra
Ram Temple Ayodhya : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த

Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!
Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்! Source link

Latest Gold Silver Rate Today 27 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு

Actress Radhika Sarathkumar Tweet Viral And Netizens Trolled Animal Movie | Radikaa Sarathkumar: “ரொம்ப அருவருப்பா இருக்கு”
நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தின் பதிவில், “மிகவும் அருவருப்பாக உள்ளது. நான் பார்த்த படத்தை தூக்கி எறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 556 கன அடியாக நீடித்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

Donald Trump Ordered To Pay 692 Crores To Rape Accuser In Defamation Case
Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில், மான்ஹாட்டன் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. டிரம்புக்கு ரூ.692 கோடி அபராதம்: அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக

Union Budget 2024 Nirmala Sitharaman To Become The Second Finance Minister To Present The Union Budget Six Times In A Row In India | Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024
Union Budget 2024: இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாரமன் பெறவுள்ளார். இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? நாடாளுமன்ற மக்களவை

A R Rahman : இதனால்தான் அவர் ரஹ்மான்.. மகளின் திருமணத்தில் ரஹ்மான் எடுத்த முடிவு

தனது பொருளாதார வாய்ப்பில் இல்லை என்றாலும் ரஹ்மான் தனது மகள் கதிஜாவின் திருமணத்தை ஆதரித்ததற்கான காரணத்தை பத்திரிகையாளர் கம்பீரன் விளக்கியுள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான்

1992 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம்

Disha Accident Three Killed After Speeding Car Collides With Autorickshaw, Bikes In Koraput, CM Announces Ex-gratia Of Rs 3 Lakh | Odisha Road Accident: ஒடிசாவில் நேர்ந்த பயங்கர விபத்தின் சிசிடிவ காட்சிகள்
Odisha Road Accident: ஒடிசாவில் அதிவேகமாக வந்த கார் மோதியதால் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா விபத்து – 3 பேர் பலி: ஒடிசாவின் கோரபுட் மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற

Oscar Speeches : தீக்கு இரையான ஆஸ்கர் விருது… கின்னஸ் சாதனைப் படைத்த ஹாலிவுட் நடிகையின் ஆஸ்கர் உரை

கடனத 80 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் மிக நீண்ட ஆஸ்கர் உரை ஹாலிவுட் நடிகை க்ரீயர் கார்ஸனுடையது.

ஆஸ்கர் விருதுகள் 2024

2024 ஆம் ஆண்டுக்காக ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ட் மாதம் அறிவிக்கப்

Traffic Diversion : ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. தயவுசெஞ்சு இந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க மக்களே..!

கேலோ இந்தியா (Khelo India)

கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி

Tamlnadu Chief Minister Stalin Leaves For Spain Today – What Is The Plan For 15 Days? | CM Stalin Foreign Visit: இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin Foreign Visit: முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்: தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில்,

7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகளை அறிந்துகொள்ள.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!

தமிழ்நாடு:

தமிழ்நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் – சென்னை மெரினாவில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில்

Malavika Mohanan : அம்பேத்கர் வாசகத்தை பகிர்ந்து, பின்பு நீக்கிய மாளவிகா மோகனன்.. ஏன்?

டாக்டர் அம்பேத்கரின் வாசகத்தை பகிர்ந்து நடிகை மாளவிகா மோகனன் குடியரசு தின வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார்.

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்

U 19 World Cup Who Is Musheer Khan All You Need To Know About Young Batting Sensation | Musheerkhan: எட்டு வயதிலே சம்பவம்! இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தொடர் மீது பி.சி.சி.ஐ. நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கான

To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February
Kachchatheevu: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்க, இலங்கையின் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.’ கச்சத்தீவு திருவிழா: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு

Petrol And Diesel Price Chennai On January 27th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 27: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை

Today Movies In Tv Tamil January 27th Television Schedule Citizen Murattu Kaalai Marudhu Theeran Adhigaaram Ondru | Today Movies In TV, January 27: இவ்வளவும் ஒரே நாளிலா?
Saturday Movies: ஜனவரி 27 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: சிட்டிசன் மதியம் 3.30 மணி: ஸ்பைடர் சன் லைஃப்

Khelo India Youth Games 2024 Chennai East Coastal Road Closed For 2 Days Change Of Route OMR In Check
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் (East Coast Road) நடைபெற உள்ளதால் நாளை (27.01.2024) நாளை மறுநாள் (28.01.2024) ஆகிய இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Bhavatharini: அன்பு மகளே..! மறைந்த தனது மகள் பவதாரிணியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இளையராஜா உருக்கம்
இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பினால் நேற்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு இளையராஜாவின் வீட்டில்

”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு | Mansoor Ali Khan Asks The Reporters Not Ask Question About Trisha And Nayanthara
TN Update 26 Jan, 07:02 PM (IST) ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு Source link

Lal Salaam Audio Launch Actor Rajinikanth Talks About Thalapathy Vijay | Rajinikanth: விஜய் எனக்கு போட்டியா?
நடிகர் விஜய்யுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது கஷ்டமாக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி

Lal Salaam Audio Launch Director Aishwarya Said My Father Rajinikanth Is Not A Sanghi | Lal Salaam Audio Launch: எங்க அப்பா ஒன்னும் சங்கி கிடையாது.. ஐஸ்வர்யா வேதனை
என் அப்பா ரஜினிகாந்தை பார்த்து சங்கி என விமர்சிப்பது வருத்தமாக உள்ளதாக அவரது மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா,

Lal Salaam Audio Launch LIVE Updates Rajinikanth Speech Aishwarya AR Rahman Vishnu Vishal Vikranth | Lal Salaam Audio Launch LIVE: எனது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அஜித்குமார் இருக்க வேண்டும்
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் (Lal Salaam) படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி இன்று அதாவது ஜனவரி 26ஆம்

Bhavatharini Death: பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி; என்ன சொன்னார் தெரியுமா?

இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை 5.30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்த நிலையில், இன்று மாலை சென்னையில் உள்ள இல்லத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. பழம்பெரும்

IND Vs ENG Test First Innings…Indian Team Stronger Than England
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல்

Yuvan arrives in airport with Bhavatharini's body : அக்கா உடலுடன் வந்த யுவன்

அக்கா உடலுடன் வந்த யுவன்
Source link

”ரொம்ப எளிமையானவங்க பவதாரிணி”மனமுருகிய இயக்குனர் சுசீந்திரன்

”ரொம்ப எளிமையானவங்க பவதாரிணி”மனமுருகிய இயக்குனர் சுசீந்திரன்
Source link

75th Republic Day: குடியரசு தின விழாவில் ரூ.35.05 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 41 பயனாளிகளுக்கு ரூ.35.05 இலட்சம்

Gram Sabha Meeting: "நான் டம்மி தலைவராக இருக்கிறேன்; மக்களுக்கு பணி செய்ய முடியவில்லை" -ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

விழுப்புரம்: ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டம்மியாக, ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் ஹிட்லர் ஆட்சியை நடத்தி வருவதாகவும் கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

விழுப்புரம்

Lok Sabha Election 2024 Nitish Kumar JDU Asserted INDIA Alliance But Wanted Congress Introspection Seat Sharing | Lok Sabha Election 2024: ”I.N.D.I.A. கூட்டணியில் தான் இருக்கோம், ஆனால்…”
Nitish kumar: காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தரப்பு வலியுறுத்தியுள்ளது. பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி? நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சராக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாவது

Gram Sabha Meeting: கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி கெளரவித்த கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எலவனூர் பகுயில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவித்த

Shubman Gill Not Scored Single Half Century In Last 10 Test Innings Will He Get Chance In Upcoming Matches
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல்

Job Fair Private Employment Camp In Tiruvannamalai District – TNN
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 30ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை

வெளியானது ஆத்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! கம்பேக் கொடுப்பாரா நரேன்?

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி

Karur News Fisherman Drowned While Fishing Mayanur Cauvery River – TNN | மீன் பிடிக்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஆற்றில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் மீன்பிடி

Will 5 New Districts Be Formed In Tamil Nadu? – Explanation Given By The Government | TN New Districts: தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவாகின்றனவா?
TN New Districts: தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக வெளியான தகவலை, மாநில அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாகின்றனவா? தமிழ்நாட்டில் புதியதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக

Actor Rishab Shetty Is Ramraj Cotton’s New Brand Ambassador For Dhotis, Shirts & Kurtas
Ramraj Cotton: நடிகர் ரிஷப் ஷெட்டி தங்களை போன்றே பாரம்பரியத்தை விரும்பும் நபர் என, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ராம்ராஜ் நிறுவனத்துடன் கைகோர்த்த ரிஷப் ஷெட்டி: காட்டன் வேட்டி, சட்டைகள் மற்றும் குர்தா

RIP Bhavatharini : காற்றில் இசையை கரைந்த பவதாரிணியின் சிறுவயது புகைப்படங்கள்… கலங்கடிக்க செய்யும் பதிவு

காற்றில் கீதமாய் ஒலித்த பவதாரிணியின் மறைவு உலக தமிழர்கள் அனைவரையும் உலுக்கி உள்ளது. இளையராஜா – ஜீவா ராஜாய்யாவுக்கு இரண்டாவது வாரிசாக 1976ம் ஆண்டு பிறந்தவர் பவதாரிணி. இசையோடு பிறந்து வளர்ந்து இசையே
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed