Month: January 2024
Former Pakistan Prime Minister Imran Khan and his wife have been sentenced to 14 years in prison in a corruption case.
தோஷ்கானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு (Imran Khan) 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…
Bhavani Sre Photos : சூரியின் ரீல் ஜோடி..விடுதலை பட நாயகி பவானி ஸ்ரீயின் விண்டேஜ் க்ளிக்ஸ்!
Bhavani Sre Photos : சூரியின் ரீல் ஜோடி..விடுதலை பட நாயகி பவானி ஸ்ரீயின் விண்டேஜ் க்ளிக்ஸ்! Source link
A list has been published regarding which buses depart from which platform at kilambakkam Bus depot
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர்…
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுவாகும். இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரு சபைகளிலும் உரையாற்றுகிறார். புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர்…
tiruvannamalai | திருவண்ணாமலை
என் மண் என் நாடு யாத்திரை ராமேஸ்வரத்தில் துவங்கி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் 169 தொகுதியாக யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினர். கலசப்பாக்கம்…
thug life starring kamal haasan first schedule wrapped up in Chennai Abhirami Joju George Maniratnam
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு…
காஞ்சிபுரம் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி! விடுமுறை அறிவித்த ஆட்சியர்! காரணம் என்ன?
<p style="text-align: justify;"><span lang="TA">காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம்</span>, <span lang="TA">அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு </span>01.02.2024<span lang="TA"> அன்று நடைப்பெறுவதை முன்னிட்டு இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்…
actress vichitra boycott anda ka kasam-shoot | Vichitra – Dinesh: பிக்பாஸ் வீடு தாண்டியும் தொடரும் விசித்ரா
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்டாகாகசம் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகை விசித்ரா, ஷூட்டிங்கில் சண்டையிட்டுக் கொண்டு பாதியிலேயே சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி…
President Droupadi Murmu arrives at the Parliament for budget session Sengol carried and installed in her presence | Watch Video: குடியரசு தலைவருக்கு தமிழ் பாரம்பரிய செங்கோல் மரியாதை
President Sengol Respect: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த குடியரசு தலைவருக்கு, செங்கோல் கொண்டு வரவேற்பளிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. குடியரசு தலைவருக்கு செங்கோலுடன் வரவேற்பு:…
actress amy jackson celebrates her 32nd birthday today
மதராசப்பட்டினம் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய நடிகை எமி ஜாக்ஸன் இன்று தனது 32ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எமி ஜாக்ஸன் மதராசப்பட்டினம் படம் வெளியான சமயத்தில் ஒரு…