New York
Toll Free 1660-6767-8909
International Paper
பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…
பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,...
Read out all
தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?
தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில்...
Read out all
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான்...
Read out all
வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…
தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்த‍தாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராத‍ம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப‍ளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான...
Read out all
Sweet Corn Manchurian: சுவையான ஸ்வீட்கார்ன் மஞ்சூரியன் ரெசிபி இதோ!
கோபி மஞ்சூரியன் பலருக்கும் மிகவும் பிடித்த டிஷ். அதே செய்முறையில் ஸ்வீட் கார்ன் மஞ்சூரியன் செய்யலாம்.
என்னென்ன தேவை?
ஸ்வீட்கார்ன் (வேகவைத்து தனியாக எடுத்தது) – இரண்டு கப்
மிளகு...
Read out all
Tamil Thalaivas: யு.பி. யோதாஸ் அணியை துவம்சம் செய்த தமிழ் தலைவாஸ் வெற்றி; புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேற்றம்
ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனின் 108வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் யு.பி. யோதாஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 32 புள்ளிகள் எடுத்து...
Read out all
zee tamil karthigai deepam serial february 6th episode today update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண...
Read out all
Uttarakhand Civil Code Declare live in relationship or face up to 6 months jail in ucc | Uttarkhand Civil Code: லிவ் இன் உறவுக்கு ஜெயில்! பெற்றோர் சம்மதம் இனி கட்டாயம்
அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், உத்தரகாண்ட்...
Read out all
Rajini Cameo rol Lal Salaam crew press meet actress nirosha shares super star action experience
Lal Salaam: ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் அது நடக்காமல் போனதால், திரை வாழ்க்கை முழுமை பெறாது என வருத்தப்பட்டதாக நடிகை நிரோஷா தெரிவித்துள்ளார்.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த்...
Read out all
Rose Day 2024: காதலின் சின்னம் ரோஜா! எந்த நிற ரோஜா எந்த உணர்வை வெளிப்படுத்தும்?
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலின் அடையாளமாக உலகெங்கும் விளங்குவது ரோஜா. காதலர் தினத்தில் தங்களது காதலை வெளிப்படுத்த விரும்பும் ஒவ்வொருவரும் தனது துணைக்கு ரோஜாவை...
Read out all
Madras Highcourt : சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்ல.. சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
சாலையோரத்தில் இருக்கும் கல்லுக்கு துணியை போர்த்தினால் அது கடவுள் சிலையாகிவிடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு உள்ளே செல்ல முடியாத வகையில்...
Read out all
karthigai deepam serial february 6th episode today update zee tamil serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண...
Read out all
Minister PTR Palanivel Thiaga Rajan Post On Face Book About His Marriage date Memories
தமிழ்நாடு கேபினட் அமைச்சர்களில் ஒருவராக உள்ளவர் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்  கடந்த 2003ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்தவரும் தனது காதலியுமான மார்க்ரெட்டை இந்திய...
Read out all
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சல்யூட்! எம்.பி.க்களின் போராட்டத்திற்கு ஆதரவு.. கேரள முதலமைச்சர் நன்றி
மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை மறுநாள் போராட்டம்  கேரளாவின் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர். கேரள எம்.பி.க்களின் போராட்டத்திற்கு...
Read out all
CM Stalin Spain Visit: "பை பை ஸ்பெயின்" தாயகத்திற்கு உற்சாகமாக திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!
நாளை சென்னை திரும்பும் முதல்வர்:
ஸ்பெயின் சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”ஸ்பெயினில் நல்ல நினைவுகளை ஏற்படுத்திக்...
Read out all
U19 WC: அபாரம்! U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி உலகக்கோப்பை...
Read out all
anna serial today episode zee tamil february 6th written update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துபாண்டியை கொல்ல போன சண்முகத்தை...
Read out all
Indians do not need visas to travel to Iran and iran goverment conditions
Iran Visa: இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரானுக்கு சுற்றுலா செல்ல விசா தேவையில்லை: கொரோனா தொற்றுக்குப்...
Read out all
Three days Create your own Youtube Channel and Marketing february 10 to 12 tn goverment | Youtube Channel:யூ ட்யூப் சேனல்.. சந்தைப்படுத்துதல் : வருமானம் பார்ப்பது எப்படி? தமிழக அரசு வழங்கும் பயிற்சி
Create own Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.  சென்னையில் மூன்று நாள் பயிற்சி: செல்போன்...
Read out all
raaj kamal films update on shruti haasan lokesh kanagaraj project details
நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்துக்கு விக்ரம் திரைப்படம் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj), தற்போது அவரது மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து...
Read out all
முதல்வர் அனைவருக்கும் சமமான சமஉரிமை வழங்கும் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் – அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் 3076 பயனாளிகளுக்கு கட்டிமுடிக்கப்பட்ட 8 புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூபாய் 12 கோடியே 29 இலட்சத்து 28...
Read out all
Yuvan shankar raja shares memories about his sister bavadharini on how she taught music to him
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி கடந்த ஜனவரி 25ம் தேதி உடல்நலக்குறைவால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்தார். அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது மிகவும் தாமதமாகவே கண்டறியப்பட்டது.  நேச்சுரோபதி...
Read out all
Chanda Kochar : ஐசிஐசிஐ விவகாரத்தில் சந்தா கோச்சார் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம்: மும்பை உயர்நீதிமன்றம்!
வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கி விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ கைது செய்தது...
Read out all
U-19 WC Semi-Final: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?
19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிக் கொண்டது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள வில்லோவ்மூரி மைதானத்தில்...
Read out all
4 Celebrated filmmakers of Kollywood launch SANA STUDIOS’ Production No1 starring Master Mahendran in the lead role
Master Mahendran: மாஸ்டர் மகேந்திரன் புதிதாக நடிக்கும் சர்வைவல் த்ரில்லர் படத்தின் பூஜையை சீமான், அருண்ராஜா உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் தொடங்கி வைத்து வாழ்த்தினர். மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம்:...
Read out all
PM Modi: முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
முத்ரா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் தொழில் முனைவோரையும் உண்டாக்கியுள்ளது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
44 கோடிக்கும் மேலான பிணையமில்லா முத்ரா யோஜனா...
Read out all
Actor Manikandan shares Love Friendship and Life his fame lover movie release in this month
Actor Manikandan:  ஜெய்பீம், குட்நைட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் அடுத்து வரும் படம் லவ்வர். இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ...
Read out all
Watch Video: தொண்டருக்கு நாய் பிஸ்கட் கொடுத்தது உண்மையா? ராகுல் காந்தி விளக்கம்!
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட்...
Read out all
வெளிநாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கலாம்; எப்படி?- உயர் கல்விக்கான தெற்காசிய மாநாட்டில் வழிகாட்டல்!
Read out all
காஞ்சியில் கவுன்சிலர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்..! மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..!
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குழந்தைகளோடு குடும்பத்துடன் இரவு முழுவதும் பாய், தலையனையுடன் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read out all
Union Minister L Murugan says DMK is unable to tolerate that a minister from a downtrodden community is a minister | அமைச்சராக பட்டியலினத்தவர் இருப்பதை தி.மு.க.வால் சகிக்க முடியவில்லை
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து...
Read out all
Pro kabaddi 2023 Tamil Thalaivas set to battle U.P. Yoddhas in Match 108 tamil sports news
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 108வது ஆட்டத்தில் பிப்ரவரி 6ம் தேதியான இன்று தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யோதாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ்...
Read out all
மீண்டும் பேருந்துகள் ஓடாதா ? – போக்குவரத்து சங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவு என்ன ?
நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
<p style="text-align:...
Read out all
vikranth massey could not stop crying reveals 12th fail assistant director jaskunwar kohli
படத்தில் மிக முக்கியமான ஷாட் முடிந்த பின் நடிகர் விக்ராந்த் மாஸி கதறி அழுததாக 12th ஃபெயில் படத்தின் உதவி  இயக்குநர் பகிர்ந்துள்ளார். 12th ஃபெயில் கடந்த ஆண்டு அக்டோபர்...
Read out all
lieutenant general upendra dwivedi has been appointed next vice chief of army staff mv suchindra kumar
Upendra Dwivedi: இந்திய ராணுவத்தின் அடுத்த துணை தளபதியாக வரும் 15ம் தேதி, ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்க உள்ளார். இந்திய ராணுவத்தின் துணை தளபதி நியமனம்: வடக்கு கட்டளைத்...
Read out all
CM MK Stalin Letter: மாநிலங்களின் நிதிநிர்வாகத்தில் மத்திய அரசு தலையிட எதிர்ப்பு
நிதிக் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மாண்புமிகு...
Read out all
Vishnu Vishal : "ஐஸ்வர்யா எவ்ளோ Strong-னு Audio Launch-ல பாத்துருப்பிங்க" | Lal Salaam
"ஐஸ்வர்யா எவ்ளோ Strong-னு Audio Launch-ல பாத்துருப்பிங்க" | Vishnu Vishal | Lal Salaam
Source link
Read out all
கூட்டணி பேச்சுவார்த்தை…..பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த சி.வி.சண்முகம்
விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சந்தித்து  நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசியதில் 8...
Read out all
congress reply to pm modi for his vicious attack on nehru family in parliament | Congress On PM Modi: ”முட்டாள்தனத்தின் உச்சம், பிரதமர் மோடிக்கு வியாதி”
Congress On PM Modi: நேரு குடும்பத்தை விமர்சித்த பிரதமர் மோடிக்கும்,  காங்கிரஸ் ஆவேசமாக அபதிலடி தந்துள்ளது. நேரு குடும்பத்தை சாடிய பிரதமர் மோடி: மக்களவையில் நேற்று பேசிய பிரதமர்...
Read out all
TN Weather Update: 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் பனிக்கு வாய்ப்பு..
தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில்...
Read out all
ஆந்திர மாணவர்களிடம் இருந்து கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்
கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
<div dir="auto" style="text-align:...
Read out all
ajith kumar playing football with kids after completing vidaamuyarchi first schedule photos go viral on social media
நடிகர் அஜித் குமார் தன் மகன் உள்ளிட்ட குழந்தைகளுடன் ஃபுட் பால் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா...
Read out all
மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெற்று விவசாயிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றும் மாநில அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு
என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்தவாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியாக...
Read out all
ED is conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal’s personal secretary | ED Raid: டெல்லியில் சுற்றி வளைத்த அமலாக்கத்துறை.. கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி
டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில்  சட்ட விரோத பண பரிமாற்ற...
Read out all
Election Commision: 2 நாள் பயணமாக சென்னை வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்.. முக்கிய ஆலோசனை மேற்கொள்ள முடிவு..!
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தடைந்தனர்.
நாடே எதிர்நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற...
Read out all
காணாமல் போன மகன்…தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம்
சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவர் சென்ற காரில் சட்லஜ் நதிக்கரை...
Read out all
England Team Leaves India After Losing Second Test Aganst India In Visakhapatnam | IND Vs Eng: 2வது டெஸ்டில் படுதோல்வி
India Vs England Test Series: இந்தியா உடனான டெஸ்ட் தொடர் முடியும் முன்பே, இங்கிலாந்து அணி அபுதாபிக்கு சென்றுள்ளது. அபுதாபி பறக்கும் இங்கிலாந்து அணி: விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது...
Read out all
TR BALU: காரசார விவாதம்..! எம்.பி., ஆக இருக்கவே தகுதியில்லாத அமைச்சர்
TR BALU DMK-BJP: மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாத நபர் என, திமுக எம்.பி., டி.ஆர். பாலு ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...
Read out all