Tag: ED Raid
-

ED Raid: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..
<p>போதைபொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். </p> <p>கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்பு கொண்ட போதைப்பொருள் த்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த கும்பல் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்…
-

ED Raid: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
<p>அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 4 கார்களில் வந்த 8 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். </p> Source link
-

மீண்டும் அதிரட.. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஒரு காரில் வந்த 5 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காண Source link
-

Arvind Kejriwal Tweet About ED conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal personal secretary | Arvind Kejriwal: அமலாக்கத்துறை செய்வது சுத்த போக்கிரித்தனம்; ஆம் ஆத்மியை ஒடுக்க நினைக்கும் செயல்
டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போக்கிரித்தனம் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த…
-

ED is conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal’s personal secretary | ED Raid: டெல்லியில் சுற்றி வளைத்த அமலாக்கத்துறை.. கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி
டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. …
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this gave me a small mental break from the heavier reading I had been doing, and a stop at…
Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Изучить вопрос подробнее – https://vyvod-iz-zapoya-podolsk77.ru/
Speaking carefully because I do not want to overstate things this site is genuinely above average across multiple measurements, and…
Bookmark folder reorganised slightly to make this site easier to find, and a look at apricotharborvendoratelier earned the same accessibility…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸின் $5.35 மில்லியன் ஓஹியோ மாளிகையின் தனியுரிமை வேலி ஏரி ஏரி காட்சிகள், இயற்கையை ரசித்தல் மற்றும் பகிரப்பட்ட கழிவுநீர் பாதை ஆகியவற்றின் மீது அண்டை நாடுகளின் கவலைகள் இருந்தபோதிலும் அங்கீகரிக்கப்பட்டது; 3.5 ஏக்கர் நிலத்தில் 1,190 அடி வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது | ACTPnews.com






Solid quality, the kind of work that holds up to a careful read rather than a quick skim, and a…