Tag: ராகுல் காந்தி யாத்ரா
-

Akhilesh Yadav Joins Rahul Gandhi Yatra Days After Samajwadi Congress Seat Sharing Deal | ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ்
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது. ராகுல் காந்தியுடன் கைக்கோர்த்த அகிலேஷ் யாதவ்: அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கும்…
-

Congress Condemns Attack On Bharat Jodo Nyay Yatra In Assam Accuses BJP Of Hijacking Democracy
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன்படி, மணிப்பூரில் யாத்திரையை தொடங்கிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம் மாநிலம் சென்றார். அப்போது, ராகுல் காந்தி யாத்திரை வாகனத்தின் மீது பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்திய யாத்திரையில் நடந்தது என்ன? அஸ்ஸாம் வடக்கு லக்கிம்பூர் நகரத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Great content! Keep up the good work!