New York

Toll Free 1660-6767-8909

International Paper

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,...

Read out all

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில்...

Read out all

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான்...

Read out all

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…

தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்த‍தாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராத‍ம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப‍ளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான...

Read out all

ravichandran ashwin heaps praise on Rohit Sharma has got a good heart

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்த தொடரில்...

Read out all

The Madras High Court refused to grant an interim stay on the enforcement department’s case against Senthil Balaji. | Senthil Balaji Case: அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்க மறுப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2011 முதல் 2016 ஆம்...

Read out all

Morning Headlines: பாஜக கூட்டணியில் ஒ.பி.எஸ்., டிடிவி.. தேர்தல் ஆணையத்திடம் முக்கிய தகவலை பகிர்ந்த எஸ்பிஐ: முக்கியச் செய்திகள்..

பாஜக கூட்டணியில் ஒ.பி.எஸ்., டிடிவி – நள்ளிரவில் பேச்சுவார்த்தை: யாருக்கு எத்தனை தொகுதிகள்? குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை என. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

Read out all

Japan’s First Private Satellite Explodes Seconds After Launch video goes viral | Watch Video: ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்

Watch Video: ஜப்பானின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ்-ஒன் தயாரித்த ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியுள்ளது. வெடித்து சிதறிய ராக்கெட்: ஜப்பானிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் புதன்கிழமை வானை நோக்கி...

Read out all

LLR application process through more than 55,000 e-sevai centers has come into force from today

தமிழ்நாடு முழுவதும் உள்ள 55,000 இ -சேவை மையங்களில் பழகுநர் உரிம பதிவேடுகள் (எல்.எல்.ஆர்) சேவை கட்டணத்தை ரூ. 60க்கு தமிழ்நாடு அரசு வழங்குகிறது.  55, 000க்கு மேற்பட்ட இ-சேவை...

Read out all

Latest Gold Silver Rate Today march 13 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து  ரூ. 48,880 -ஆக விற்பனை...

Read out all

indian star cricketer virat kohli set to dropped from indian cricket team for t20 world cup 2024 reports

விராட் கோலி என்ற ஒரு பெயரை கிரிக்கெட் உலகமே சொல்லும் யார் இவர் என்று.. விராட் கோலி இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளார்....

Read out all

actress nila aka meera chopra s j suryah movie actress got married Rakshit Kejriwal

Meera Chopra Marriage: இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தமிழில் அறிமுகப்படுத்திய நடிகை நிலா எனும் மீரா சோப்ராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. கோலிவுட்டில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே திரைப்படத்தின்...

Read out all

TN CM MK Stalin: பயனடைய போகும் 25 ஆயிரம் பேர்! பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் நலத்திட்ட உதவிகளை...

Read out all

Sabarimala: உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை கோயில் நடை திறப்பு.. சிறப்பு பூஜைகள் என்னென்ன? முழு விவரம்..

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி...

Read out all

Crime: வேலைக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பெயிண்டர்! தட்டி தூக்கிய போலீஸ்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெய் கணேஷ் என்பவரை போக்ஸோ வழக்கில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர்...

Read out all

central Govt Declares Celebrating September 17 Every Year As ‘Hyderabad Liberation Day in tamil

Hyderabad Liberation Day: இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ...

Read out all

Poornima Ravi: அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம்.. சினிமா துறையில் வலம் வர தொடங்கும் நடிகை பூர்ணிமா ரவி!

நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அப்படியான நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நடிகர்கள் நிச்சயம் தங்கள்...

Read out all

Vegetables price list march 13 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.180 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த...

Read out all

Watch Video Pilot Ejects From Crashing Tejas Parachutes To Safety | Watch Video: தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! உயிர்தப்பிய பைலட்

Watch Video: ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் பைலட் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜஸ்தானில் விமான விபத்து:  ராஜஸ்தான்...

Read out all

t20 world cup 2024 jay shah provides big updates on rishabh pant mohammed shami and kl rahul and team india | T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கு ஷமி இல்லைய..? அப்போ! ரிஷப் பண்ட்

2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பண்ட் பங்கேற்க முடியுமா இல்லையா என்பது குறித்து ஜெய் ஷா ஒரு பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.  சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள்...

Read out all

Premalu actress Mamitha Baiju is to pair up with vishnu vishal in her next film

மலையாள திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் அமோகமான வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மலையாளத்தில்...

Read out all

petrol and diesel price chennai on march 13th 2024 know full details

Petrol Diesel Price Today, March 13: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 21 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்:...

Read out all

Karthigai Deepam: கார்த்தியின் பிளானுக்கு வந்த சிக்கல்: கண்ணாமூச்சி காட்டும் ராஜேஸ்வரி: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நியூஸ் எடிட்டர்...

Read out all

Karnataka Woman Beats Father In Law 87 With Walking Stick Arrested | Shocking Video: மாமனாரை ஈவு இரக்கமின்றி தாக்கிய மருமகள்! கீழே தள்ளிவிட்டு அடித்த கொடூரம்

Shocking Video: கர்நாடகாவில் மாமனாரை பெண் ஒருவர் ஈவு இரக்கமின்றி தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  மாமனாரை கொடூரமாக தாக்கிய மருமகள்: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள...

Read out all

idhayam serial today 12th march zee tamil written update | Idhayam Serial: ஆதி, பாரதி கல்யாணத்துக்கு வரும் புது சிக்கல்.. மரகதம் போட்ட பிளான்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில்...

Read out all

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்.. தேர்தல் ஆணையத்திடம் முக்கிய தகவலை பகிர்ந்த எஸ்பிஐ வங்கி.. அடுத்து என்ன?

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள்...

Read out all

RCB: தண்ணீர் பஞ்சம்; ஐபிஎல் நடத்த முடியாதாம்! பெங்களூரு மைதானத்தில் இருந்து வெளியேறும் நிலையில் ஆர்.சி.பி

ஐபில் இன்னும் 10 தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆமாம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்ட் என்றால் அது...

Read out all

lal salaam director aishwarya rajinikanth about dhanush and anirudh | Anirudh : தனுஷ்தான் அனிருத்துக்கு கீபோர்ட் வாங்கினார்.. தனுஷ்

அனிருத்தின் பெற்றோர்கள் அவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்ப இருந்ததாகவும், தனுஷ்தான் அவர்களிடம் பேசி அவரை இசையமைப்பாளராக மாற்றியதாக  லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொலைவெறி பாய்ஸ்...

Read out all

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி!… என்ன நடக்கிறது?

ஹரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் நயாப் சிங் சைனி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். ராஜினாமா: ஹரியானா முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டார் இன்று காலையில் பதவி விலகினார்....

Read out all

seetha raman serial today march 12th episode written update | Seetha Raman: பூஜை கெட்டப்பில் சீதா போட்ட பிளான்.. நான்சிக்கு காத்திருக்கும் சிக்கல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய...

Read out all

UIDAI Extends Last Date To Update Aadhaar Details For Free Check All The Details Here | Aadhar Update: ஆதார் அப்டேட் செய்யாம இருக்கீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு

Aadhar Update: ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஆதார் கார்டு:...

Read out all

113 ரன்களில் மும்பை இந்தியன்ஸை சுருட்டிய பெங்களூரு; 6 விக்கெட்டுகளை அள்ளிய எல்லீஸ் பெர்ரி

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச...

Read out all

do you remember Aznah Hamid who paired up with rajini in priya movie what is she doing now

தமிழ் திரையுலகின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த படங்களையும், கதாபாத்திரங்களையும் அவரின்...

Read out all

DMK VS CAA CM Stalin Tweet No CAA In Tamil Nadu DMK Against Citizenship Amendment Rules 2024

குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நேற்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில்...

Read out all

arya santhanam boss engira bhaskaran to get rerelease in chennai kamala cinemas

14 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தை, இப்போது மீண்டும் சென்னை கமலா திரையரங்கம் வெளியிடுகிறது அடுத்த ரீரிலீஸ் என்ன ?  2024 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தமிழில்...

Read out all

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு; மத்திய சிறையில் சிறப்பு குழு விசாரணை

மத்திய சிறையில்  சிறப்பு விசாரணை குழு

புதுச்சேரி: சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவர் மற்றும் வாலிபர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காலாபட்டு...

Read out all

oscar 2024 oscar nominated documentary to kill a tiger review

நிஷா பஹுஜா இயக்கத்தில் உருவான ஆவணப்படம் டூ கில் ஏ டைகர் (To Kill A Tiger ) ஆஸ்கர் 2024 2024-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த...

Read out all

kushboo controversial speech about magalir urimai thogai 1000 ruppes condemn minister geetha jeevan

சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நேற்று போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த...

Read out all

அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீட்டு மனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்...

Read out all

6 Pakistani men arrested near Gujarat coast with Rs 450 crore worth drugs | Drug Seized: இந்தியாவை அதிரவைத்த கடத்தல்! குஜராத்தில் சிக்கிய கோடிக்கணக்கு மதிப்பிலான போதைப்பொருள்

Drug Seized: கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது.  போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை...

Read out all

mumbai new captain hardik pandya has joined mi camp ahead of ipl 2024 – Watch Video

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார். திரும்பிய கையோடு அங்கிருந்த கடவுளின் படத்திற்கு மாலையிட்டு தேங்காய் உடைத்து...

Read out all

G V Prakash Kumar : 18 வருஷத்துல, முதல் தடவையா பாராட்டியிருக்கிறார்.. ஜி.வி பிரகாஷை பாராட்டிய ரஹ்மான்

கேப்டன் மில்லர் படத்தின் பின்னணி இசைக்காக ரஹ்மான் தனக்கு ஃபோன் செய்து பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் குமார்

இசைப்புயல் ஏ.ஆர்  ரஹ்மானிடம் உதவியாளராக...

Read out all

Sarathkumar: நாடாளுமன்ற தேர்தலில் ட்விஸ்ட் வைத்த நடிகர் சரத்குமார்.. கடந்து வந்த அரசியல் பயணம் ஓர் அலசல்..

நாட்டாமை, சேரன் பாண்டியன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர். இப்படி சினிமாவில் உச்ச...

Read out all

திமுக மேயருக்கு எதிராக களம் இறங்கிய திமுக கவுன்சிலர்கள் ..! காஞ்சி மாநகராட்சியில் நடப்பது என்ன ?

காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணை மேயர், மூன்று மண்டல குழு தலைவர்கள், 20 திமுக கவுன்சிலர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள்  உள்ளிருப்பு போராட்டம்

Read out all

Protest in Karur city led by AIADMK secretary and former minister MR Vijayabaskar – TNN | ஜாபர் சாதிக் விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் திமுக அரசு வீட்டுக்குச் செல்லும்

கரூரில் போதைப் பொருளுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.     தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு...

Read out all

lal salaam director aishwarya rajinikanth explains hard disk containing 21 days shooting footage missing

ஒரே காட்சிக்கும் மட்டும் 10 கேமராக்கள் வைத்து ஷூட் செய்து எல்லாம் காணாமல் போனதை சமாளிக்க முடியவில்லை என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த...

Read out all

Admk protest drugs against drug trafficking cv shanmugam Villupuram | உளவுத்துறை உதயநிதியின் எடுபிடியாக உள்ளது

விழுப்புரம்: முதலமைச்சர் மற்றும் காவல் துறையினருடன் நெறுக்கத்தை பயன்படுத்தி கொண்டு சர்வேதச அளவில் போதை பொருள் கடத்தலை ஜாபர் சாதிக் கொண்டு சென்றுள்ளதாகவும், உளவுத்துறை உதயநிதியின் எடுப்பிடியாக செயல்படுவதாக விழுப்புரத்தில்...

Read out all

Sabarimala Temple: | Sabarimala Temple:

Sabarimala Temple: மாதாந்திர பூஜைக்காகசபரிமலை ஐயப்பன்  கோயில் நடை நாளை திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  சபரிமலை கோயில்: கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம்...

Read out all

Rahul Gandhi : தனி பட்ஜெட், பாஜக சட்ட திருத்தங்கள் வாபஸ்.. பழங்குடிகளுக்கு 6 வாக்குறுதிகள்.. ராகுல் காந்தி செம்ம அறிவிப்பு!

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து வழியாக அஸ்ஸாம்,...

Read out all

IPL 2024 Mumbai Indians Team Predicted Playing XI Rohit Sharma Hardik Pandya

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் முக்கியமான அணி என்றால் மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களை ஒரு புத்தகமாக தொகுத்தால் அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் பாதிப்...

Read out all

sivakarthikeyan including amaran and murugadoss project will have three release in 2024

ஏற்கனவே அயலான் படம் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் என தெரியவருகிறது. சிவகார்த்திகேயன் கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில்...

Read out all

கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை திறப்பு; ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த மேயர்

கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை அப்பகுதியின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் 16 கடைகளுடன் உழவர் சந்தையை மாநகராட்சி...

Read out all