New York
Toll Free 1660-6767-8909
International Paper
11th week TRP rating of top 10 serials list
காலை முதல் இரவு வரை இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது சின்னத்திரை சீரியல்கள் தான். எத்தனை எத்தனை தொழிநுட்ப வளர்ச்சி வந்தாலும் சீரியல்கள் மீது சின்னத்திரை ரசிகர்களுக்கு...
- 11th week trp rating
- 11வது வாரம் டிஆர்பி ரேட்டிங்
- aaha kalyanam
- Baakiyalakshmi
- Ethirneechal
- iniya
- kayal
- pandian stores
- Singapenne
- sirakadikk aasai
- Sun TV
- Top 10 serials
- TRP Rating
- vanathaipola
- Vijay TV
- ஆஹா கல்யாணம்
- இனிய
- எதிர்நீச்சல்
- கயல்
- சன் டிவி
- சிங்கப்பெண்ணை
- சிறகடிக்க ஆசை
- டாப் 10 தொடர்கள்
- டிஆர்பி ரேட்டிங்
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- வானத்தை போல
- விஜய் டிவி
Hardik pandya disrespects Rohit sharma ipl 2024 – watch video
By : ABP NADU | 25 Mar 2024 11:29 PM (IST) ரோகித்தை அவமதிக்கும் ஹர்திக்? கொந்தளித்த ரசிகர்கள் ஐபிஎல் வீடியோக்கள் Rohit sharma vs Hardik...
Read out all
RCB marks its first win in IPL 2024 fans celebrating it
ஹர்ப்ரீத் ப்ரார் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்து அசத்தியுள்ளார்.டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20...
Read out all
Thankar Bachan: "வட தமிழக மக்களின் வாழ்க்கையை முதலில் சினிமாவில் காட்டியது நான்தான்" இயக்குநர் தங்கர்பச்சான்

அழகி படத்தின் வழியாகத்தான் மக்கள் வடதமிழகத்தின் வாழ்க்கையைத் தெரிந்துகொண்டார்கள் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

தங்கர் பச்சான்

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தின் மூலம்...
Read out all
IPL 2024 Points Table After Royal Challengers Bengaluru vs Punjab Kings Match Virat Kohli Orange Cap
17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது மார்ச் 25ஆம் தேதி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டது. முதலில் பேட்டிங்...
Read out all
Raj Thackeray to merge MNS with shiv sena BJP mega plan in Maharashtra ahead of Lok Sabha election 2024 | ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா? பா.ஜ.க. போடும் மெகா பிளான்
உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவில் அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்து எதிரெதிர்...
Sun tv Ethirneechal serial today episode March 25 promo | Ethirneechal: போலீசிடம் சிக்கிய தர்ஷன்! உமையாளுக்கு சித்தார்த் கொடுத்த ஷாக்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில்...
Anantkumar Hegde 6 Time BJP MP from Uttara Kannada replaced after Constitution Change remark | BJP MP: ஆறு முறை எம்.பி.யா இருந்தாலும் இதான் கதி! அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை கருத்து
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு...
Thalaiva movie actress Ragini Nandwani latest photos
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்பு இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படங்கள் பெரிய...
Read out all
Maharashtra: மகாராஷ்டிராவில் ரூட்டை மாற்றும் பாஜக! டம்மியாகும் ஏக்நாத் ஷிண்டே? அஜித் பவார் ஆவேசம்

Maharashtra: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறுவேன் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி:

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்...
Nivin pauly Malayalee From India krishna song trending on youtube
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிரேமம் வைபுடன் திரும்பி வந்திருக்கிறார் நடிகர் நிவின் பாலி. நிவின் பாலி பிரேமம் படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி....
Read out all
Most catches by Indian fielders in T20 history Virat Kohli
ஐ.பி.எல் சீசன் 17: உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது ஐ.பி.எல் போட்டிகளுக்காகத்தான். அந்தவகையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி...
Read out all
uttar pradesh meerut mobile charge fire accident 4 child death
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்லவபுரம் என்கிற பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் அவர்களது பெற்றோர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவமானது, ...
Rakul Preet Singh : கணவருடன் ஜாலியாக ஹோலி கொண்டாடி மகிழ்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
Rakul Preet Singh : கணவருடன் ஜாலியாக ஹோலி கொண்டாடி மகிழ்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்! Source link
ADMK Jeyakumar Fight With Dmk Sekar Babu And Thamizhachi Thangapandian Hugs Tamilisai Soundararajan | Candidate Nomination: அடித்துக் கொண்ட ஆண்கள்! அன்பை பொழிந்த பெண்கள்
சென்னையில் இன்று வேட்புமனு தாக்கலின் போது , ஒரு இடத்தில் அன்பு மழையும், மற்றொரு இடத்தில் மோதல் அலையும் நிகழ்ந்தது. மக்களவை தேர்தல்: மக்களவைத் தேர்தலானது ஏப்ரல் மாதம் 19ஆம்...
கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி தமிழக அரசை கண்டித்து பேரணி

கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி தமிழக அரசை கண்டித்து பேரணி நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
<p style="text-align:...
Read out all
மாணவர்களுக்காக த.வெ.க தலைவர் விஜய் போட்ட ட்வீட்! தம்பி, தங்கை என சொல்லி மனதை டச் செய்த தளபதி!
TVK Vijay: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 10ஆம் வகுப்பு...
Ivana Photos : தமிழ் பொண்ணு மாதிரி இருக்கேனா? இவானாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
Ivana Photos : தமிழ் பொண்ணு மாதிரி இருக்கேனா? இவானாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ! Source link
Read out all
Lok Sabha Election 2024 : அதிமுக என்ற ஒரு கட்சி இருக்கிறதா? – அமைச்சர் பொன்முடி கேள்வி

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காக அடுத்த மாதம் ஐந்தாம் தேதி விழுப்புரம், கடலூர் வேட்பாளர்கள் ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்....
CM Stalin: ”பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்” – நெல்லை பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”வீரத்தின் விளை நிலமான நெல்லை சீமைக்கு...
Read out all
Princess Kate: இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! வைரலான வீடியோவில் உண்மை இல்லையா? அப்போ டீப் பேக்கா?

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ கருவிகள் நிச்சயம் மனித...
Read out all
Lok Sabha Election 2024 Lets see whether Ponmudi will be out or in before the election results CV Shanmugam – TNN | Lok Sabha Election 2024: தேர்தல் முடிவு வருவதற்குள் பொன்முடி வெளியே இருப்பாரா, உள்ளே இருப்பாரானு பாப்போம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாக்கியராஜ் முன்னாள் அமைச்சர் சிவி.சன்முகத்துடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பாக்யராஜ் வேட்பாளராக...
Lok Sabha Election 2024: விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் விசிக வேட்பாளர் ரவிக்குமார் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமார் அமைச்சர் பொன்முடியுடன் வந்து தாக்கல் செய்தார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக...
cinema headlines today march 25th tamil cinema news today Inimel Video Song tamanna vijay varma | Cinema Headlines: காதலரை கரம் பிடித்த டாப்ஸி; ‘இனிமேல்’ வீடியோ ரிலீஸ்
Taapsee Marriage: 10 ஆண்டுகால காதல்! காதலரை கரம் பிடித்த டாப்ஸி – உதய்பூரில் சத்தமின்றி நடந்த திருமணம்! நடிகை டாப்ஸி பன்னு தனது நீண்டகால காதலரான மத்தியாஸ்...
5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – கரூர் அதிமுக வேட்பாளர் நம்பிக்கை

கரூரில் முன்னாள் அமைச்சர்களுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தங்கவேல், 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

RCB vs PBKS LIVE Score: சொந்த மண்ணில் வெற்றி பெறுமா பெங்களூரு; பஞ்சாப்புடன் இன்னும் சற்று நேரத்தில் போட்டி!

எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இம்முறையும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் ஒவ்வொரு நாளும் போட்டிக்கு...
Lok Sabha Election 2024 DMK Will Destroy DMK Candidates CV Shanmugam Action Speech – TNN | Lok Sabha Election 2024: திமுகவினரே திமுக வேட்பாளர்களை அழிப்பார்கள்
விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் பாக்யராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்கள் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள...
கரூரில் ஆயிரக்கணக்கான நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர்

கரூரில் ஆயிரக்கணக்கான நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உள்ளே...
Read out all
Bengaluru Families Fined For Wasting Drinking Water Amid Severe Shortage know more details
காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. ஒருபுறம் அதிக அளவில் மழை பெய்கிறது. வெள்ளம் ஏற்படுகிறது. மறுபுறம் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது....
Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்!
Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்! Source link
Read out all
ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

<p...
Read out all
Inimel Video Song: ஆண்டவர் எழுத்தில் ஷ்ருதியின் காதல் கற்பனையில் மிட் டவுன் பாய் லோகேஷ்! 'இனிமேல்' வீடியோ ரிலீஸ்!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஷ்ருதி ஹாசன் இயக்கி கமல் பாடல்வரிகளை எழுதி லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் வெளியாகியுள்ளது.

இனிமேல் பாடல் உருவான பின்னணி (கதை வடிவத்தில்)
<p...
வட சென்னையில் வேட்புமனு தாக்கலில் சலசலப்பு! தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கடும் வாக்குவாதம்!

வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன்...
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

<p...
கரூர் பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்

கரூர் பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Taapsee Marriage: 10 ஆண்டு காதல்! காதலரை கரம் பிடித்த டாப்ஸி
Taapsee Marriage: நடிகை டாப்ஸி பன்னு தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை சமீபத்தில் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். இந்திய நடிகைகளில் மிகவும் போல்ட்டான ஒரு குணாதிசயம் கொண்ட...
Lok Sabha Election 2024: மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம் கிடையாது வெறும் வேஷம் – அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: பிரதமர் மோடி தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்கு வராமல், இதுவரை ஒரு பைசா கூட வெள்ள நிவாரண நிதி தராமல் தற்போது அடிக்கடி தமிழகம் வருவதற்கு...
IPL 2024 Gujarat Titans vs Mumbai Indians ahmedabad crowd compare hardik pandya to a dog – Watch Video
ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது. ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமித்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி...
Tamil Nadu latest headlines news till afternoon 24th march 2024 flash news details here
Lok Sabha Elections: பிரதமர் மோடியை எதிர்க்கும் அஜய் ராய், ராகுலை எதிர்க்கும் சுரேந்திரன் – யார் இந்த வேட்பாளர்கள்? வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடும்...
- tamil nadu flash news
- Tamil Nadu Headlines
- Tamil Nadu latest headlines
- Tamil Nadu Latest News
- TN Headlines
- TN headlines today
- இன்றைய தலைப்புச் செய்திகள்
- தமிழகத் தலைப்புச் செய்திகள்
- தமிழ்நாடு ஃபிளாஷ் செய்திகள்
- தமிழ்நாடு சமீபத்திய செய்திகள்
- தமிழ்நாடு சமீபத்திய தலைப்புச் செய்திகள்
- தமிழ்நாடு தலைப்புச் செய்திகள் இன்று
Loksabha Election 2024: ”விஜய பிரபாகர் எனக்கு மகன் மாதிரி“ : ராதிகா சரத்குமார் பேட்டி..

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனக்கு மகன் மாதிரி என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய...
Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் ஆரட்டு விழா.. நிறைவுக்கு வரும் 10 நாள் கொண்டாட்டம்..

பங்குனி உத்திர விழாவை ஒட்டி இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆரட்டு விழா நடைபெறுகிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய...
Read out all
saguni movie director shankar dhayal next with yogi babu titled Kuzhanthaigal Munnetra Kazhagam
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சங்கர் தயால். சங்கர் தயால் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ்...
TN Weather Update: வெயிலின் கொடுமை.. அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.. வானிலை தகவல் இதோ..

தமிழ்நாட்டில் வரும் 30-ஆம் தேதி வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும்...
Read out all
Dr Ramadoss Says Modi Will Become The Prime Minister Of India For The Third Time After Indira Gandhi – TNN | Lok Sabha Election 2024: இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக வருவார்
பாஜக நானூறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வெற்றி பெற்று இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி...
Vijay Movie Posters : இணையத்தில் தீயாய் பரவி வரும் மாஸான விஜய் பட போஸ்டர்கள்!
Vijay Movie Posters : இணையத்தில் தீயாய் பரவி வரும் மாஸான விஜய் பட போஸ்டர்கள்! Source link
Read out all
Lunar Eclipse 2024: 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம்.. இந்திய நேரப்படி எப்போது தோன்றும்?

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு பின் பங்குனி உத்திரத்தன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது.

Read out all
sivakarthikeyan can not become vijay just by conducting fans meet says Tirupur Subramanian
ரசிகர்கள் சந்திப்பு வைத்தால் மட்டும் நீங்கள் அடுத்த விஜய் ஆகிவிட முடியாது என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிகர் விஜய் நடிப்பதை கைவிட்டு அரசியலில் களமிறங்க இருக்கிறார். இப்படியான...
Read out all
மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்...
Read out all
Kamindu Mendis becomes the first player in history to score a twin centuries at No.7 or below in a Test match
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்...
Pishachini Actress Photos : பிசாசினி நடிகை நைராவின் ஹோலி க்ளிக்ஸ்!
Pishachini Actress Photos : பிசாசினி நடிகை நைராவின் ஹோலி க்ளிக்ஸ்! Source link
Read out all