Tag: Kamalhassan
• Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!
Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்து வரும் வேட்டையன் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171-ல் நடித்து வருகிறார்.
முடிச்சுரலாமா?
Continue Reading
• Rajinikanth and kamalhassan movies released on the same date for the last time chandramukhi mumbai express | Rajini vs Kamal : ரஜினி – கமல் நேரடி போட்டி.. 2005ம் ஆண்டு இதே நாளில் வெளியான சந்திரமுகி
Rajinikanth and kamalhassan movies released on the same date for the last time chandramukhi mumbai express | Rajini vs Kamal : ரஜினி – கமல் நேரடி போட்டி.. 2005ம் ஆண்டு இதே நாளில் வெளியான சந்திரமுகி
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இரு பெரும் ஜாம்பவான்கள் எப்போதுமே ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் – கமல்ஹாசன், அஜித் – விஜய் இப்படி பல காலமாக இது வழக்கத்தில் இருந்து வருகிறது.  இந்த இரு பெரும் ஆளுமைகள் இடையே நல்ல நட்பு இருந்தாலும் அவர்கள் இருவரின் படங்கள் இடையே போட்டி இருக்கும். அதுவும் அவர்கள் இருவரின் படங்களுக்கும் ஒரே நாளில் வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் சலசலப்பு,…
Continue Reading
• Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details
Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம்   வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் நடித்து கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் இந்தியம் படம் முக்கியமானது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 படக்குழு லைகா ப்ரெடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். கமல்ஹாசன், ரகுல் ப்ரித்…
Continue Reading
• Kamalhassan: காயத்த காட்டி காசு வாங்க மாட்டேன்; திறமைய காட்டுவேன்: தொகுப்பாளர் கேள்வியால் ஆவேசமான கமல்
Kamalhassan: காயத்த காட்டி காசு வாங்க மாட்டேன்; திறமைய காட்டுவேன்: தொகுப்பாளர் கேள்வியால் ஆவேசமான கமல்
ஒரு நடிகனாக தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை ரசிகர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். நடிகர் , இயக்குநர், பாடகர் , பாடலாசிரியர் , நடன கலைஞர், ஸ்டண்ட் மாஸ்டர் என பல பரிமானங்களில் சினிமாவில்…
Continue Reading
• Thug Life: அரவிந்த் சாமி முதல் டோவினோ தாமஸ் வரை! தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிப்பது யார்?
Thug Life: அரவிந்த் சாமி முதல் டோவினோ தாமஸ் வரை! தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிப்பது யார்?
அரவிந்த் சாமி அல்லது மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகிய இருவரில் ஒருவர் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தக் லைஃப்
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தக் லைஃப். நாயகன் படத்திற்குப் பின் கிட்டதட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.…
Continue Reading
• Dhanush : நேரம் பார்த்து மார்கெட்டை உயர்த்திவிட்டார்.. இளையராஜாவாக நடிக்க தனுஷின் சம்பளம் இவ்வளவா?
Dhanush : நேரம் பார்த்து மார்கெட்டை உயர்த்திவிட்டார்.. இளையராஜாவாக நடிக்க தனுஷின் சம்பளம் இவ்வளவா?
இரண்டு பாகங்களாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் 100 கோடி வரை சம்பளமாக பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவாக தனுஷ்
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கியுள்ளன. இளையராஜாவாக தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மார்ச் மாத தொடக்கத்தில் இப்படத்தின் அறிவிப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.
கமல்ஹாசன் திரைக்கதை
Continue Reading
• Ilayaraja : கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை அட்டாக் செய்த இளையராஜா!
Ilayaraja : கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை அட்டாக் செய்த இளையராஜா!
பகவான் ரமண மகரிஷியே தனக்கு கடவுள் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா
"கடவுள் இருக்கிறாரா இல்லையா. நம்பலாமா நம்பக் கூடாதா"என்கிற கேள்வி எழாத ஒரு மனிதன் கூட இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த புகழ்பெற்ற கேள்விக்கு உலகத்தில் பல மேதைகள் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் உலகநாயகன் கமல்ஹாசனின் விளக்கம் உடனே  நினைவுக்கு வரலாம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்டால். "இருந்தால் நல்லா இருக்கும். இவருதான்…
Continue Reading
• Silambarasan joins Manirathnam thuglife replacing dulquer salman
Silambarasan joins Manirathnam thuglife replacing dulquer salman
தக் லைஃப் (Thug Life) மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தமானார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு சைபீரியாவில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா உள்ளிட்டவர்களின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் வேலைகளில் கமல்ஹாசன் பிஸியாக, படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது . இதனால் கால்ஷீட் இல்லாமல் நடிகர்கள் ஜெயம்…
Continue Reading
• Indian 2 Actor Kamalhassan to begin shooting for thug life movie after lok sabha election campaigns
Indian 2 Actor Kamalhassan to begin shooting for thug life movie after lok sabha election campaigns
இந்திய 2 மற்றும் 3, தக் லைஃப் , பிரபாஸ் படத்தில் கெளரவத் தோற்றம் என கமலுக்காக பிரம்மாண்ட படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. தேர்தல் பிரச்சார வேலைகளைத் தொடங்கும் கமல் வரும் மக்களவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடப் போவதில்லை எனவும், அதற்கு பதிலாக மாநிலங்களவையில் ம.நீ.ம-க்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்ஹாசன்  இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வரும் மார்ச்…
Continue Reading
• Inimel Video Song: ஆண்டவர் எழுத்தில் ஷ்ருதியின் காதல் கற்பனையில் மிட் டவுன் பாய் லோகேஷ்!  'இனிமேல்' வீடியோ ரிலீஸ்!
Inimel Video Song: ஆண்டவர் எழுத்தில் ஷ்ருதியின் காதல் கற்பனையில் மிட் டவுன் பாய் லோகேஷ்! 'இனிமேல்' வீடியோ ரிலீஸ்!
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஷ்ருதி ஹாசன் இயக்கி கமல் பாடல்வரிகளை எழுதி லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் வெளியாகியுள்ளது.
இனிமேல் பாடல் உருவான பின்னணி (கதை வடிவத்தில்)
லியோ படத்திற்குப் பிறகு தான் உண்டு தன் வேலை உண்டு என்று ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்திற்கான திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாரோ தெரியவில்லை அவரை தனது பாடலில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டார்…
Continue Reading
• actor rajinikanth talks about election in kauvery hospital opening ceremony | Rajinikanth : எலக்‌ஷன் நேரம்… மூச்சு விடக்கூட பயமா இருக்கு
actor rajinikanth talks about election in kauvery hospital opening ceremony | Rajinikanth : எலக்‌ஷன் நேரம்… மூச்சு விடக்கூட பயமா இருக்கு
காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் நகைச்சுவையாக பேசியுள்ளார். ரஜினிகாந்த்  நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தவிர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்  சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறது இல்லை. அது உண்மை தான். ஏன் என கேட்டால், நான்…
Continue Reading
• kamalhassan starrer indian 2 movie release date to be fixed either in may or june
kamalhassan starrer indian 2 movie release date to be fixed either in may or june
மே அல்லது ஜூன் ஆகிய இரு மாதங்களில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ (Indian 2).  ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர்,  சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு,…
Continue Reading
• kamalhassan was in tears after watching manjummel boys movie reveals Guna Movie Director santhana bharathi
kamalhassan was in tears after watching manjummel boys movie reveals Guna Movie Director santhana bharathi
மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி பேசியுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானப் படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் எஸ் பொதுவால் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாஸி, செளபின் சாஹிர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குணா படத்தை ரெஃபரன்ஸாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம்  தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம்…
Continue Reading
• Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்!
Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்!
Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்! Source link
Continue Reading
• manjummel boys director chidambaram expresses his admiration for kamalhassan
manjummel boys director chidambaram expresses his admiration for kamalhassan
தான் ஒரு மிகத் தீவிரமான கமல் ரசிகர் என்று மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் கூறியுள்ளார். மஞ்சும்மெல் பாய்ஸ் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மெல் பாய்ஸ். சிதம்பரம் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாஸி , செளபின் சாஹிர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். கொடைக்கானல் குணா குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் , மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப்…
Continue Reading
• SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்!
SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்!
SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்! Source link
Continue Reading
• Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!
Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!
சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பே தான் பான் இந்திய ஸ்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
உலக நாயகனின் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளில் கமல் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிப்பது மட்டுமில்லாமல் குழந்தையாக படங்களில் பாடியும் இருக்கிறார். தமிழில்…
Continue Reading
• Kamal sivakumar flash back photo from Thangathile Vairam movie is trending in social media
Kamal sivakumar flash back photo from Thangathile Vairam movie is trending in social media
திரையுலகில் அவ்வப்போது நடிகர்கள் பெண் வேடமிட்டு நடிப்பது என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல், விஜய், விக்ரம், விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரஷாந்த் என டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பெண் வேடமிட்டு ஒரு படத்திலாவது நடித்து விடுவார்கள். ஒரு சில ஹீரோக்கள் பெண் வேடங்களில் படு சூப்பராக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பொருத்தமாக அமைவதில்லை.    ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் மடிசார் உடை அணிந்து நடிகர்…
Continue Reading
• Silambarasan 48 Movie Shooting To Begin Soon Simbu To Act In Dual Roles
Silambarasan 48 Movie Shooting To Begin Soon Simbu To Act In Dual Roles
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலம்பரசன்  நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிம்பு மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு படம் அவருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கெளதம்…
Continue Reading
• Kamalhassan Wishes MGR: ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!
Kamalhassan Wishes MGR: ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!
தமிழ் சினிமாவின் மறைந்த உச்ச நட்சத்திரம் அதிமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் ஜனவரி 17ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது.
ஒரு துணை நடிகராக 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து சுமார் 15 படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து வந்தவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு 1947ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ படத்தில் அமைந்தது. அதன்…
Continue Reading
• Bigg Boss Former Contestant Pradeep Anthony Asks Remuneration One Rupee Per View
Bigg Boss Former Contestant Pradeep Anthony Asks Remuneration One Rupee Per View
ஒரு பார்வையாளர்களுக்கு ஒரு ரூபாய் என்று கொடுத்தால் தான் நேர்காணல்களுக்கு சம்மதிப்பதாக பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார்.  பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்ட விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நேற்றுடன் முடிவடைகிறது. நேற்றைய தினம் மிகப்பிரமாண்டமான இறுதிப்போட்டி நடைபெற்றது.  மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில்…
Continue Reading
• Bigg Boss Season 7 Maya Krishnan Gets Eliminated
Bigg Boss Season 7 Maya Krishnan Gets Eliminated
பிக்பாஸ் (Bigg Boss Season 7) டைட்டில் வின்னருக்கான போட்டியில் இருந்து விஷ்ணு மற்றும் தினேஷ் வெளியேறியதைத் தொடர்ந்து மூன்றாவதாக மாயா கிருஷ்ணன் வெளியேறியுள்ளார்.  மேடையில் பேசிய மாயா கிருஷணன் “நான் முன்னாடியே சொன்னது போல நான் ஆல்ரெடி வின்னர் தான். ஏனென்றால் நான் மக்களின் ஆதரவை சம்பாதிச்சுட்டேன். பிக்பாஸ் வீட்டிற்குள் அத்தனை நண்பர்களை நான் சேர்த்திருக்கிறேன். இந்த இடத்தில் நான் உரிமை கொண்டாடும் அதே அளவிற்கு இந்தப் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் இந்த இடத்திற்கான உரிமை…
Continue Reading
• Bigg Boss Tamil Season 7 Tamil Vishnu Gets Evicted
Bigg Boss Tamil Season 7 Tamil Vishnu Gets Evicted
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது.  இன்று  மாலை 6 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் போட்டியாளர்களுடன் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார். மேலும் தனது சினிமா கரியர் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.  இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்கள், வீட்டில் இருந்து…
Continue Reading
• Bigg Boss Eliminated Contestants Share What They Learned From Bigg Boss
Bigg Boss Eliminated Contestants Share What They Learned From Bigg Boss
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே (Bigg Boss Grand Finale) விழாவில் கலந்துகொண்ட  போட்டியாளர்கள் தாங்கள் பிக் பாஸ் வீட்டில் கற்றது என்ன பெற்றது என்ன என்பதைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து  வெளியேறிய போட்டியாளர்கள் தாங்கள்…
Continue Reading
• Kalki 2898 AD Release Date Prabhas Deepika Padukone Amitabh Bachchan Kamal Haasan Starring Movie Worldwide Release May 9th 2024
Kalki 2898 AD Release Date Prabhas Deepika Padukone Amitabh Bachchan Kamal Haasan Starring Movie Worldwide Release May 9th 2024
பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்து வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பின் கிட்டதட்ட சூப்பர் ஹீரோவாகவே மாறிவிட்டார். அடுத்தடுத்தப் பெரிய பட்ஜட் படங்கள் பான் இந்திய அளவு விளம்பரங்கள் என பிரபாஸ் நடித்து வரும் படங்களில் செலவு பெரிதாகிக் கொண்டே போகிறது. ஆதிபுருஷ் படத்தின் தோல்விக்குப் பின் சரிந்த பிரபாஸின் பாலிவுட் மார்க்கெட் சலார் திரைப்படத்திற்குப் பிறகு…
Continue Reading
Latest News
View All
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports