Category: உலகம்
all world news including all countries

Billgates meets pm modi in delhi tutucorin pearls and some gifts and discuss ai and climatic condition | Billgates Modi: ”தூத்துக்குடி முத்துகள்” பில்கேட்ஸுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த மோடி
Billgates Meets Modi: உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளருமானவர் பில்கேட்ஸ். இவர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். பில்கேட்ஸுக்கு பரிசளித்த மோடி: இந்தியாவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்திய பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பில்கேட்ஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட…

Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து
Easter pilgrims: தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 45 பேர் பலியான சோகம்: மாமட்லகலா அருகே உள்ள பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புகளின் மீது மோதி பாலத்தின் மீது இருந்து கவிழ்ந்து கீழே இருந்த பள்ளத்தில் சரிந்தது. தொடர்ந்து, தரையில் மோதிய வேகத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 165 அடி உயர பாலத்தில் இருந்து…

"உள்விவகாரங்களை நீங்க மதிக்கணும்" கெஜ்ரிவால் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!

இன்னும் 22 நாள்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச பிரச்னையாக மாறிய கெஜ்ரிவால் விவகாரம்:

கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 2…

Baltimore Bridge Collapse 6 Missing Workers Presumed Dead As Rescue Operations Suspended in tamil
Baltimore Bridge Collapse: அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் நடந்த பால விபத்தில், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்: பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில், செவ்வாய்க்கிழமையன்று அந்த பாலம் இடிந்து விழுந்தது. இதில் நீரில் மூழ்கிய 8 பேரில் 2 பேர் மீட்கப்படுள்ளனர். மற்ற ஆறு தொழிலாளர்களும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் அவர்களை தேடும் பணி உள்ளூர் நேரப்படி, புதன்கிழமை…

Donald Trump is one of world 500 richest people His net worth 6 point 5 billion dollar
Donald Trump: நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்களில் பங்குகளின் மதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்: உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள்…

Baltimore Bridge Collapse: கப்பல் மோதி உடைந்த பாலம்.. ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்கள்.. அமெரிக்கவில் சோகம்..

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் ஆற்றில் விழுந்தனர். பாலம் இடிந்த நிலையில் ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்து மூழ்கியது. ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

🚨🇺🇸BREAKING: BALTIMORE BRIDGE COLLAPSE – POSSIBLE MASS CASUALTY EVENT

A large container ship struck…

UN resolution cease fire Passage of Gaza struggling US Israeli relationship.
காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டுவர ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, 14 நாடுகள் ஆதரவும் மற்றும் அமெரிக்காவின் முடிவை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போர் நிறுத்த தீர்மானம்: கடந்த 5 மாதங்களுக்கு மேலாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 107 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 32…

Princess Kate: இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! வைரலான வீடியோவில் உண்மை இல்லையா? அப்போ டீப் பேக்கா?

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்னாது அது ஏஐ வீடியோவா?

அதிலும், சமீப காலமாக டீப் பேக் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் இந்த பிரச்சினை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில்,…

India extends ban on onion exports indefinitely ahead of lok sabha 2024
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை காலவரையின்றி இந்திய அரசு நீட்டித்துள்ளது ஏற்றுமதிக்கு தடை இந்திய நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வெங்காயம் மீதான அதன் ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாட்டை காலவரையின்றி இந்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது. இது வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், சில சமயங்களில் விலை குறையவும், சில வெளிநாட்டு சந்தைகளில் விலையை அதிகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளர்களில் ஒரு…

lunar eclipse March 24th 2024 where it visible and not visible
நிலவின் மூலமாக வானியலில் மிகவும் அற்புத நிகழ்வாக பார்க்கப்படும் சந்திர கிரகணம் நாளை ஏற்படவுள்ளது. சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்னர் சந்திரன் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம் சூரிய குடும்பம்: நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட 8 கோள்கள் உள்ளன. பூமி உள்ளிட்ட 8 கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு கோளும், சூரியனை சுற்றி வரும் போது, பூமிக்கு அருகில் வரும்போது, அதை தொலைநோக்கியின்…

ரஷ்ய இசை நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு, துப்பாக்கி சூடு நடத்திய 11 பேர் கைது
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: மார்ச் 21 அன்று ( வெள்ளிக்கிழமை ) மாஸ்கோவின் வடக்கு புறநகர்ப் பகுதியான க்ராஸ்னோகோர்ஸ்கில் உள்ள குரோகஸ் சிட்டியில் உள்ள மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர். …

உலகை அலறவிட்ட மாஸ்கோ தாக்குதல்.. இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்.. 60 பேர் மரணம்!
Moscow Attack: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள இசைக்கச்சேரி அரங்கு ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 60 பேர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயம் அடைந்த 145 பேருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இசைக்கச்சேரி அரங்கில் நுழைந்த மர்ம நபர்கள்: மாஸ்கோ அருகே கிராஸ்னோகோர்ஸ்க் நகரில் பிரபல குரோகஸ் சிட்டி ஹால் கான்சர்ட் அமைந்துள்ளது.…

Princess Kate:இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! கேத் மிடில்டன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி கேத் மிடில்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு…

PM Modi: "140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை" பூடானின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி உருக்கம்!

பூடான் சென்ற பிரதமர் மோடி:

இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணாக பிரதமர் மோடி இன்று சென்றடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பூடான் விமான நிலையத்தில் மலர்கள் மற்றும் வண்ணக் கோலங்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையில், பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய் ஆரத் தழுவி வரவேற்றார். பின்னர், அந்நாட்டு ராணுவ மரியாதையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திம்புவில்…

மீண்டும் வெடித்த டீப் பேக் சர்ச்சை.. பரப்பப்படும் போலி வீடியோ.. ஷாக்கான இத்தாலி பிரதமர்!
Italy PM: டீப் பேக் விவகாரம் சமீப காலமாகவே பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெண்கள்தான், இதனால் அதிகம் பாதிக்கப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, பிரபலமான பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து ஆபாசமான புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரபரப்பை கிளப்பும் டீப் பேக் வீடியோக்கள்: இந்தியாவில் மட்டும் இன்றி பல நாடுகளில் இந்த பிரச்னை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இருப்பது போன்ற போலி ஆபாச…

"இது ரொம்ப மோசம்" சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை சீண்டுகிறதா அமெரிக்கா.. நடந்தது என்ன?

அடுத்த மாதம், 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருதப்படும் சிஏஏ திருத்த சட்டத்தை அவர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த 11ஆம் தேதி, குடியரிமை திருத்த…

உலகுக்கு ரெட் அலர்ட்.. 2024இல் காலநிலை மாற்றத்தால் ஆபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!
Climate Change: உலக நாடுகள் மீது காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். உலகை மிரட்டும் காலநிலை மாற்றம்: கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதன் உச்சத்தை எட்டியது கூட சொல்லலாம். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து…

Arunachal Pradesh is part of china india slams through external affairs | Arunachal Pradesh: அருணாச்சல பிரதேசத்தை பங்கு போடும் சீனா: எதிர்க்குரல் எழுப்பிய இந்தியா
அருணாச்சல் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தமைக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பயணம்: பிரதமர் மோடி மார்ச் 9 ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார். அப்போது பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அருணாச்சல் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, செலா சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பயணம் தூரம் குறையும் மற்றும்…

A powerful earthquake struck Afghanistan this morning registered 5.3 on the Richter scale
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. Earthquake of Magnitude:5.3, Occurred on 19-03-2024, 06:05:24 IST, Lat: 29.77 & Long: 65.58, Depth: 130 Km ,Location: 632km SSW of Kabul , Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/rrvsA6X0cE@KirenRijiju @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/o785KyOe5h — National Center for Seismology…

Indian student killed in america body found in forest | America Indian Student: தொடரும் மர்மம்! கொல்லப்பட்ட இந்திய மாணவர்
America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவர் கொலை: இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும்…

Russia President: மீண்டும் ரஷ்ய அதிபரானார் புதின்.. 87.8% வாக்குகளை பெற்று புதிய சாதனை..

ரஷ்யாவில் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் அதிபராக விளாடிமர் புதின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ரஷ்யாவில் இதற்கு முன் அதிக காலம் அதிபர் பதவி வகித்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை புதின் முறியடித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ஆனாலும் இங்கு மக்கள் தொகை 15 கோடி தான். அங்கே ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாய்றுக்கிழமை வரை மொத்தம்…

Russia Election: ரஷ்ய தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்! மீண்டும் புதின் அதிபராக வாய்ப்பு? கருத்துக் கணிப்புகள் சொல்வது இதுதான்!

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நேற்று தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ரஷ்ய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

1 லட்சம் வாக்குச்சாவடிகள்:

நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும்…

America on CAA: சிஏஏ விவகாரம்.. அமெரிக்கா பரபர கருத்து.. இந்தியா தந்த பதிலடி!

அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த திங்கள்கிழமை (மார்ச் 11ஆம் தேதி) குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

சி.ஏ.ஏ. என்றால் என்ன?

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், பார்சி இனத்தவர், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க குடியரிமை…

Poorest Countries In The World South Sudan On Top With Dollor 492 GDP Per Capita
Poorest Coutries: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் சூடான்: சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில் வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும், அன்றாட தேவைகளுக்காக செலவிடப்படும் தொகை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஐஎம்எப் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகின் வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சுதந்திரம்…

Joe biden to taken on Donald trump US president election 2024 interesting facts
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. எதிர்பார்ப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர் தேர்தல்: அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பைடனுக்கும் குடியரசு கட்சி…

Japan’s First Private Satellite Explodes Seconds After Launch video goes viral | Watch Video: ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்
Watch Video: ஜப்பானின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ்-ஒன் தயாரித்த ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியுள்ளது. வெடித்து சிதறிய ராக்கெட்: ஜப்பானிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் புதன்கிழமை வானை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நொடிகளிலேயே அந்த ராக்கெட் பல துண்டுகளாக வெடித்து சிதறியது. டோக்கியோவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்பேஸ் ஒன், செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முதல் ஜப்பானிய தனியார்…

Who Is Aseefa Bhutto Zardari, Pakistan President’s Daughter Set To Become First Lady | Pakistan: பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை
Aseefa Bhutto Zardari: அசீஃபா பூட்டோ சர்தாரி 2007 இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவை மணந்த ஆசிப் அலி சர்தாரியின் மகள் ஆவார். பாகிஸ்தான் குடியரசு தலைவர்: பெரும் சர்ச்சைகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் அண்மையில் பாகிஸ்தானில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. முடிவுகள் வெளியான பிறகு, நீண்டகால இழுபறியை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஷ் செரிஃப் பொறுப்பேற்றார். அவரது ஆதரவுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி,…

Miss World 2024: How much does the luxurious crown cost, previous winner prize details Krystyna Pyszkova
Miss World 2024: உலக அழகி பட்டம் வெல்பவருக்கு அணிவிக்கப்படும், கிரீடத்தின் மதிப்பு எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. உலக அழகிப் போட்டி: மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க உலக அழகிப் போட்டியானது, கடந்த 1951ம் ஆண்டு எரிக் மார்லி என்பவரால் தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர் பெரும் புகழ் மற்றும் மரியாதையை பெறுவதோடு, உடனடியாக பெரும் பணக்காரராகவும் ஏற்றம் காண்கிறார். காரணம் போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகை. அந்த வகையில் அண்மையில் நடந்து…

world health mental survey Sapien Labs Releases the 4th Annual Mental State
உலக அளவில் 71 நாடுகளில் உள்ள 4,19,175 பேர்களிடம் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களின் மனநல பாதிப்பு தொடர்ந்து நீடிப்பதாக சேப்பியன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இளைய தலைமுறையினர் பாதிப்பு: இளைய தலைமுறையினரில், குறிப்பாக 35 வயதிற்குட்பட்டவர்கள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மனநலத்தில் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். ஆனால்,65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீராகவே இருந்தனர். 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இளைய தலைமுறையின் மனநல பாதிப்புக்கு இரண்டு முக்கிய காரணிகளை…

Israel Palestine : 'போர் குற்றம்'.. பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. பொளந்து கட்டிய ஐநா!

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 5 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலால் நிலைகுலையும் காசா:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.…

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை.. 2ஆவது முறையாக ஜனாதிபதியாகும் ஆசிப் அலி சர்தாரி.. யார் இவர்?
பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஆசிப் அலி சர்தாரி. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அலி சர்தாரி, அந்நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாவது இதுவே முதல்முறை. பாகிஸ்தான் அரசியல் சூழல்: பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு…

Israel-Hamas war: 5 killed, many injured as parachute fails to open during aid drop in Gaza | Israel-Hamas war: விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள்
Israel-Hamas war: காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தின் பாரசூட் செயலிழந்ததால், பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடயேயான போரால். காஸாவில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இருதரப்பினர் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால், அங்குள்ள் மக்களுக்கு உணவும், நீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஐ.நா. உடன் சேர்ந்து எகிப்து மற்றும் அமெரிக்கா…

Rupert Murdoch Marriage: 92 வயதில் 5வது திருமணம்! காதலியை கரம் பிடிக்கும் அமெரிக்க தொழிலதிபர்!

அமெரிக்காவில் 92 வயது தொழிலதிபர் 5வதாக திருமணம் செய்துக் கொள்ளப் போகும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

5வது திருமணம் செய்யும் 92 வயது முதியவர்:

தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. ஆண் – பெண் சராசரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், திருமணத்தை தள்ளிப்போடுவது, வயது காரணம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் அமெரிக்காவில் 92 வயது நபர் முதியவர் 5வது திருமணம் செய்யப் போகிறார்.

அமெரிக்காவின்…

Plane Wheel Comes Out During TakeOff Flattens Cars Parked Below
Watch Video: அமெரிக்காவில் விமானம் ஒன்று பறக்கும்போது அதில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழன்று விழுந்த விமானத்தின் டயர்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானுக்கு விமானம் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானம் ரன்வேயில் இருந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது. அந்த நேரத்தில், திடீரென்று விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது. விமான நிலைய…

Philippines Powerful earthquake registers 6.1 on the Richter scale in the
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அம்மக்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள வடக்கு சுலவேசி பகுதியில் இருந்து சுமார் 91 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 125 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் பெரிதாக ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் துருக்கி- சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட…

Shocking Video Saudi Arabia First Male Robot Harasses Reporter On Live TV | Shocking Video: பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ! இந்த அநியாயத்தை பாருங்க
Shocking Video: சவுதி அரேபியாவில் ஆண் ரோபா ஒன்று பெண் தொகுப்பாளரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன். தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஏஐ தொழில்நுட்ப மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை தொழிற்நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் ஏஐ…

Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் கோர விபத்து
Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். ஆஃப்கானிஸ்தான் சாலை விபத்து: காபூல்-காந்தகார் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமானதாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபூல்-காந்தஹார் நெடுஞ்சாலையில், கஸ்னி நகருக்கு அருகில் உள்ள நானி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கஜினி நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை…

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் பலி; 2 பேர் காயம்

Israel Border: லெபனானில் இருந்து ஏவப்பட்ட டேங்கர் எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையைத் தாக்கியது.

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் – இந்தியர் பலி:

இஸ்ரேல் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நேற்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்க<a title="லியோ"…

International Womens Day 2024 Date Significance History Theme All You Need To know
சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தின வரலாறு: சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்…

google CEO Sundar Pichai should resign said by shareholders regarding gemini ai
தொழில்நுட்ப உலகில் கோலோச்சி வரும், கூகுள் நிறுவனமானது, கூகுள் தேடு பொறி, யூ டியூப், ஜிபே உள்ளிட்டவைகளில் வல்லமை படைத்ததாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், சி.இ.ஓ. சுந்தர் பிச்சைக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ளது. சாட் – சிபிடி: கடந்த 2022 ஆம் ஆண்டு, கூகுளுக்கு சவால் விடும் வகையில் ஓப்பன் ஏஐ நிறுவனம், சேட் ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து 2023 ஆம்…

Elon Musk loses world richest person title to Jeff Bezos | World Richest Person: “யாருக்கிட்ட என்கிட்டயேவா” எலான் மஸ்கை தட்டி தூக்கிய ஜெஃப் பெசோஸ்
World Richest Person: உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக, பெரு நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தினந்தோறும் வெளியாகும் இது தொடர்பான செய்திகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய ஜெஃப் பெசோஸ் இந்த நிலையில், உலகின்…

"யூனிபார்ம்ல இல்ல.. சாதாரண ட்ரெஸ்லகூட இங்க இருக்கக் கூடாது" இந்திய படைகளை எச்சரித்த மாலத்தீவு அதிபர்!

கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது முய்சு.

தேர்தல்போதே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் முகமது முய்சு. மாலத்தீவு அதிபராக அவர் பதவியேற்ற உடனேயே, இந்திய ராணுவத்தை வெளியேற்ற…

BAPS Hindu Temple: | BAPS Hindu Temple:
விடுமுறை நாட்களில் அபுதாபியில் இருந்து இந்து கோயில் வரை 203 என்ற புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஐக்கிய அமீரக அரசு தொடங்கியுள்ளது. அபுதாபியில் இந்து கோயில்: பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு முதல் பொது விடுமுறை நாளான நேற்று முன்தினம் (03.03.2024) சுமார் 65 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் பேருந்து முனையத்திலிருந்து இருந்து கோவில் வரை புதிய பேருந்து வழித்தடத்தை (203) அறிமுகப்படுத்தியதன் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை…

France makes abortion a constitutional right becomes the first country in the world
France abortion: கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவிற்கு, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை: திங்கட்கிழமை நடைபெற்ற பிரான்சு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவை அதிபர் இமானுவேல் மேக்ரான் தாக்கல் செய்தார். இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களில், 780 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும், 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டது போன்ற…

"இந்தியா செய்யுறத ஏத்துக்க முடியாது" : கொந்தளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பையில் சிக்கியது அணு ஆயுத தளவாடமா?

சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த தளவாடம்,…

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்.. சவால்களை சமாளிப்பாரா?
கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2ஆவது முறைாக பதவியேற்றுள்ளார். கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கு அடுத்த நாளே முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவானது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர். பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள்…

Usa California snow fall season starts wind over northern region
அமெரிக்காவில் மாகாணத்தில் கடுமையான பனி பொழிந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு பனிப்பொழிவானது, அதிவேக காற்றுடன் சேர்ந்து பொழிந்து வருகிறது. இதனால், சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனியானது காணப்படுகிறது. பனிப்பொழிவுடன் காற்றும் சுமார் 60 கி.மீ வேகம் வரை வீசி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து, வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் பல இடங்களில், வாகனங்கள்…

சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
கனட நாட்டு விதிகளை மீறி பார்ன்ஹப் இணையதளத்தின் (வயது வந்தோருக்கான இணையதளம்) உரிமையாளர் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தரங்க புகைப்படத்தில் இருப்பவர்களின் ஒப்புதல் இன்றி, அவை பகிரப்பட்டது கனட நாட்டு விதிகளுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்: வயது வந்தோருக்கான (18+) பொழுதுபோக்கு குழுமமாக இருப்பது அய்லோ ஹோல்டிங்ஸ். பன்னாட்டு நிறுவனமான இது கனடாவில் தலைமையகத்தை கொண்டுள்ளது. இந்த குழுமத்தின் பார்ன்ஹப் இணையதளம், உலகளவில் பிரபலமான…

Gaza : உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள்.. சுட்டுத்தள்ளிய இஸ்ரேல் ராணுவம்.. கொதித்தெழுந்த உலக தலைவர்கள்!

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

மனித இனத்திற்கு எதிரான குற்றம்:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.…
Latest News

Stay Connected
Hahahaha You are so good
Every day is a new beginning
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Eline sağlık, faydalı olmuş.