Category: உலகம்

all world news including all countries

• According To The European Union’s Copernicus Climate Change Service, 2023 Was The Hottest Year In A Million Years.

According To The European Union’s Copernicus Climate Change Service, 2023 Was The Hottest Year In A Million Years.

அண்மையில் நிறைவடைந்த  2023 -ஆம் ஆண்டு தான் பூமியின்  வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகியுள்ளது. பூமியின்  பல்வேறு பகுதிகளில் புவி வெப்பமயமாதலால்  ஏற்பட்ட  காட்டுத் தீ, வறட்சி, வெப்ப அலைகள் போன்றவற்றின் காரணமாக கடந்த ஆண்டின் சராசரி  வெப்பநிலை  தொழில்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையை விட 1.48 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், 2023 -ஆம் ஆண்டில் பாதிக்கும் கூடுதலான…

Continue Reading

• Amid Row With India Maldives President Urges China To Send More Tourists | Maldives Row: இந்தியா உடனான மோதல்

Amid Row With India Maldives President Urges China To Send More Tourists | Maldives Row: இந்தியா உடனான மோதல்

Maldives Row: இந்திய உடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இந்தியா – மாலத்தீவு பிரச்னை: பிரதமர் மோடி லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, இனி மாலத்தீவுகளுக்கு செல்லப்போவதில்லை என பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, ஏற்கனவே மாலத்தீவு பயணத்திற்காக செய்து இருந்த முன்பதிவுகளையும் ரத்து…

Continue Reading

• Former Bhutan PM Tshering Tobgay’s Party Won The Country’s Election On Tuesday

Former Bhutan PM Tshering Tobgay’s Party Won The Country’s Election On Tuesday

பூடானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்று வெற்றிபெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேரிங் டோப்கேயின் கட்சி நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள பதினேழு இடங்களில் பூடான் ட்ரெண்ட்ரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  பூடானில் 47 தேசிய சட்டமன்ற தொகுதிகளில் 30 இடங்களில் மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பூடான் ட்ரெண்ட்ரல் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம்,…

Continue Reading

• How A US Couple Used A Lottery Loophole And Math Skills To Win Over Rs 200 Crore | Lottery: வேற லெவல்! லாட்டரியில் கிடைத்த ரூ.200 கோடி! தட்டித் தூக்கிய 80 வயது தம்பதி

How A US Couple Used A Lottery Loophole And Math Skills To Win Over Rs 200 Crore | Lottery: வேற லெவல்! லாட்டரியில் கிடைத்த ரூ.200 கோடி! தட்டித் தூக்கிய 80 வயது தம்பதி

ரூ.200 கோடியை தட்டித் தூக்கிய தம்பதி: அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஜெர்ரி (80). இவரது மனைவி மார்ஜ் செல்பீ (81).  இவர்கள் 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் வின்ஃபால் (WinFall) என்ற லாட்டரி விளையாட்டிற்கான விளம்பரத்தை பார்த்துள்ளனர். இதை பார்த்ததும் கணித பிழை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனால், குறிப்பாக எண்ணிக்கையிலான லாட்டரி டிக்கெட்டை வாங்கினால் பணம் உறுதியாக கிடைக்கும் என்று  நம்பினர். இதனை அடுத்து, லாட்டரியில் முதலீடு செய்த தம்பதி, கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 26…

Continue Reading

• தன்பாலின ஈர்ப்பாளர்.. இளம் வயதில் பிரான்ஸ் பிரதமராகும் கேப்ரியல் அட்டல்..!

தன்பாலின ஈர்ப்பாளர்.. இளம் வயதில் பிரான்ஸ் பிரதமராகும் கேப்ரியல் அட்டல்..!

பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டலை, நாட்டின் பிரதமராக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நியமித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளரான கேப்ரியல் அட்டல் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. Source link

Continue Reading

• மீண்டும் ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! என்னாச்சு?

மீண்டும் ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! என்னாச்சு?

கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச்சென்றது. பலரின் உயிரை பறித்து, பலருக்கு குடும்பம் இல்லாமல் ஆக்கியது. ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: இந்த நிலையில், இந்தாண்டின் முதல் தேதியிலேயே ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மத்திய பகுதியில்…

Continue Reading

• India Always Been First Responders Maldives Tourism Body Amid Row Over Remarks Against PM Modi In Tamil | Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான்

India Always Been First Responders Maldives Tourism Body Amid Row Over Remarks Against PM Modi In Tamil | Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான்

Maldives Row: பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதால் மாலத்தீவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் கருத்துகளுக்கு, அந்நாட்டு சுற்றுலாத் தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.   மாலத்தீவு சுற்றுலா தொழிற்சங்கம்: பிரதமர் மோடியின் லட்சத்தீவுகள் பயணத்தை விமர்சித்து, மாலத்தீவுகளின் அமைச்சர்கள் கூறிய கருத்துகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, மோடிக்கு எதிராக கருத்து கூறிய 3 பேரை  மாலத்தீவு அரசு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில், ”பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகுதி…

Continue Reading

• French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே  திடீர் ராஜினாமா..! அதிபர் மாக்ரோனின் திட்டம் என்ன?

French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே திடீர் ராஜினாமா..! அதிபர் மாக்ரோனின் திட்டம் என்ன?

French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே  தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், இம்மானுவேல் மாக்ரன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து அதிபராக உள்ளார். அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக,  தனது அரசமைப்பில் சில மறுசீரமைப்புகளை செய்ய அவர் விரும்புவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தான் தனது…

Continue Reading

• Saudi Arabia India Signs Haj Agreement With Over 1 Point 75 Lakh Pilgrim Quota For 2024

Saudi Arabia India Signs Haj Agreement With Over 1 Point 75 Lakh Pilgrim Quota For 2024

இந்திய, சவுதி அரேபிய அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம்: கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய இஸ்லாமியர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இருப்பினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 79,000 பேருக்கு மட்டுமே சவுதி அனுமதி வழங்கியது.  இதையடுத்து, ஹஜ் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹஜ் கமிட்டிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் மத்திய…

Continue Reading

• China On Ties With Maldives Amid India Tourism Controversy Says No Zero Sum Game

China On Ties With Maldives Amid India Tourism Controversy Says No Zero Sum Game

Maldives Controversy லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. தான் சென்றது மட்டும் இன்றி, தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார். லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.  ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மாலத்தீவிற்கு பெரிய பின்னடைவை தரும் என்றும்…

Continue Reading

• Bangladesh Cricketer Shakib Al Hasan Brutally Slaps Fan Before Winning Parliament Election | Shakib Al Hasan: கோபக்கார எம்.பி. ஷகிப் அல் ஹசன்

Bangladesh Cricketer Shakib Al Hasan Brutally Slaps Fan Before Winning Parliament Election | Shakib Al Hasan: கோபக்கார எம்.பி. ஷகிப் அல் ஹசன்

Shakib Al Hasan: வங்கதேச கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான ஷகிப் அல் ஹசன், ரசிகரை கன்னத்தில் அறைந்த வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகரை அறைந்த ஷகிப் அல் ஹசன்: சமீபகாலமாக, ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட்டை திறமைகளை தாண்டி,  தனது கோபத்திற்காகவே அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். வங்கதேச கிரிகெட் அணியின் கேப்டனான இவர்,  நடுவர்களிடம் கூச்சலிட்டு பேசுவது,  ஸ்டம்புகளை உதைப்பது மூலம் விரக்தியை வெளிப்படுத்துவது போன்ற நிகழ்வுகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வரிசையில்…

Continue Reading

• Sheikh Hasina: அதிக காலம் ஆட்சி செய்த முதல் பெண் பிரதமர்.. 5வது முறையாக அசத்தும் ஷேக் ஹசீனா!

Sheikh Hasina: அதிக காலம் ஆட்சி செய்த முதல் பெண் பிரதமர்.. 5வது முறையாக அசத்தும் ஷேக் ஹசீனா!

வன்முறை, எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் புறக்கணிப்புக்கு மத்தியில் நேற்று வங்கதேசத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, வங்கதேச தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்தது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராவது உறுதியானது. ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வரும் நிலையில், முதல்…

Continue Reading

• 21 Crew Members Including 15 Indians Evacuated By Navy Commandos After Hijacked In Arabian Sea

21 Crew Members Including 15 Indians Evacuated By Navy Commandos After Hijacked In Arabian Sea

சோமாலியா கடல் பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 பேர் சென்ற சரக்கு கப்பலை கொள்ளையர்கள் கடத்தி சென்ற நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.   அரபிக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் கூட மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர். இதனைத் தொடர்ந்து…

Continue Reading

• Tech Firm Frontdesk Layoff 200 People Via 2 Minute Google Meet Call | Layoff: 2 நிமிட கூகுள் மீட்! ஒரே அடியாக 200 பேரை கழற்றிவிட்ட ஐடி நிறுவனம்

Tech Firm Frontdesk Layoff 200 People Via 2 Minute Google Meet Call | Layoff: 2 நிமிட கூகுள் மீட்! ஒரே அடியாக 200 பேரை கழற்றிவிட்ட ஐடி நிறுவனம்

உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கூகுள் மீட்  அழைத்து பணிநீக்கம்: குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால்,…

Continue Reading

• அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா டொனால்ட் டிரம்ப்? உச்சநீதிமன்றம் என்ன சொல்லும்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா டொனால்ட் டிரம்ப்? உச்சநீதிமன்றம் என்ன சொல்லும்?

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.  தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் போட்டியில்…

Continue Reading

• Alaska Airlines Flight Makes Emergency Landing In Oregon After Window Blows Out MidAir

Alaska Airlines Flight Makes Emergency Landing In Oregon After Window Blows Out MidAir

Alaska Airlines Window : அமெரிக்காவில் நடுவானில் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த…

Continue Reading

• வங்கதேச தேர்தல்: ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா

வங்கதேச தேர்தல்: ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தின் அரசியல் சூழல் என்பது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில், வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு மத்தியில் இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

வங்கதேச பொதுத் தேர்தல்:

வாக்குப்பதிவை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால், வங்கதேசத்தின் பிரதமராக…

Continue Reading

• இந்தியா குறித்து அவமதிக்கும் கருத்து: 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்: அதிரடி நடவடிக்கை

இந்தியா குறித்து அவமதிக்கும் கருத்து: 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்: அதிரடி நடவடிக்கை

கடந்த ஜனவரி 2ஆம் தேதி, பிரதமர் மோடி, லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதுமட்டும் இன்றி, லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார்.

லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பணம்…

Continue Reading

• பனிப்போருக்கு இரையான கொரிய தீபகற்பம்: கொரியா நாடுகள் பிரிய காரணம் என்ன?

பனிப்போருக்கு இரையான கொரிய தீபகற்பம்: கொரியா நாடுகள் பிரிய காரணம் என்ன?

உலக வரலாற்றின் முக்கியமான நிகழ்வாக பனிப்போர் பார்க்கப்படுகிறது. வரலாற்றை புரட்டிப்போட்ட அந்த நிகழ்வின் தாக்கம் இன்றளவும் உலக நாடுகளில் தென்படுகிறது. ஒன்றாக இருந்த கொரியா, ஏன் இரண்டாக பிரிந்தது? இதில், அமெரிக்க, ரஷியாவின் பங்கு என்ன? தீர்வை நோக்கி ஒரு அடி கூட எடுத்த வைக்க முடியாதது ஏன்? என பல கேள்விகளுக்கு இந்த தொகுப்பு விடை காண முயற்சிக்கிறது.

பனிப்போருக்கு இரையான கொரிய தீபகற்பம்:

உலகில் நடந்து வரும் மோதல்கள் மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி…

Continue Reading

• Bangladesh Election Commissions App Crashes Amid Opposition Violence | Bangladesh Election: வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் வன்முறை

Bangladesh Election Commissions App Crashes Amid Opposition Violence | Bangladesh Election: வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் வன்முறை

Bangladesh Election: வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசம் பொதுத்தேர்தல்: அண்டை நாடான வங்கதேசத்தின் அரசியல் சூழல் என்பது, இந்தியாவின் அமைதியான சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த சூழலில் அந்த நாட்டின்…

Continue Reading

• India A Trusted Friend During War Thery Supported Us’ – Sheikh Hasina Message To India Amid Bangladesh Polls | Bangladesh Poll: சுந்தந்திர போரின்போது இந்தியா தான் எங்களுக்கு ஆதரவளித்தது

India A Trusted Friend During War Thery Supported Us’ – Sheikh Hasina Message To India Amid Bangladesh Polls | Bangladesh Poll: சுந்தந்திர போரின்போது இந்தியா தான் எங்களுக்கு ஆதரவளித்தது

Bangladesh Poll: இந்தியா தங்களுக்கு நம்பகமான நண்பர் என, தேர்தல் நடைபெறும்,  வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தல்: வன்முறை மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் வங்கதேசத்திற்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி என்பதே இன்றி நடைபெறும் இந்த தேர்தலில், ஷேக் ஹசினா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றும் மீண்டும் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்தியாவை பாராட்டி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.…

Continue Reading

• ரஷ்யா புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்… அரிய புகைப்படங்கள்…

ரஷ்யா புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்… அரிய புகைப்படங்கள்…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரயில் மூலமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று, சென்றுள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம், பியாங்யாங்கில் இருந்து, தனக்கென உள்ள பிரத்யேக ரயில் மூலமாக புறப்பட்டதாக, வடகொரிய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. அவருடன், வடகொரிய ராணுவத்தின் உயர் அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சிஇன் மூத்த தலைவர்கள் உடன் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், யார் யார் சென்றுள்ளனர்…

Continue Reading

• புற்று நோய்க்கான முதல் ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கி சாதனை

புற்று நோய்க்கான முதல் ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கி சாதனை

உலகிலேயே முதன்முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கான ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கியுள்ளது. அடிஸோலிசூமாப் எனப்படும் இந்த ஊசி மருந்தைச் செலுத்திய ஏழே நிமிடங்களில் இந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று இந்த மருந்தைக் கண்டறிந்த இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை எனப்படும் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தோலுக்கு அடியில் செலுத்தக்கூடிய இந்த ஊசி மருந்தால், புற்றுநோய்க்கான சிகிச்சை காலம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊசி மூலம் புற்றுநோயாளிகளுக்கு விரைவாக…

Continue Reading

• அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு… கமலா ஹாரிஸ் சொன்ன தகவல்….

அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு… கமலா ஹாரிஸ் சொன்ன தகவல்….

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் அமெரிக்காவில் வேலையில்லா திட்டாட்டம் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கொரோனா காலத்திற்குப்பிறகு இது மேலும் அதிகரித்த‌தால், பல லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பொறுப்பேற்ற பின்னர், வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தாங்கள் அதிகாரத்திற்கு வந்த‌தில் இருந்து 13 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக துணை…

Continue Reading

• 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா கொடுத்த அதிரடி சலுகை…

6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா கொடுத்த அதிரடி சலுகை…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆறு ஏழை ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவச தானியங்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டு நாள் உச்சிமாநாடு நடைபெற்றது. உச்சிமாநாட்டின் முக்கிய உரையில், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு தானியங்களை அனுப்புவதாக புடின் உறுதியளித்தார். வரும் மாதங்களில் புர்கினா பாசோ, ஜிம்பாப்வே, மாலி, சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு 25,000 முதல் 50,000 டன் தானியங்களை இலவசமாக வழங்குவதாக கூறினார். உக்ரைனைக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed