Category: உலகம்

all world news including all countries

  • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது? | American Airlines Passenger Who Was Duct-Taped Gets Fired From Arizona Realty Firm | ACTPnews.com

    அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது? | American Airlines Passenger Who Was Duct-Taped Gets Fired From Arizona Realty Firm | ACTPnews.com

    [ad_1] டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை மாற்றிய சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 67 வயதான ஆர்தர் லெய்ன் லண்டீன் என்ற பயணி, விமானப் பணியாளர்கள் மற்றும் சக பயணிகளை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும் விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்களின்படி, லண்டீன் விமானத்தில்…

    Continue Reading

  • "ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" – அமெரிக்க அதிகாரி | ACTPnews.com

    "ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" – அமெரிக்க அதிகாரி | ACTPnews.com

    [ad_1] ஈரான் போர் முடிவு இல்லாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் மிட் டேர்ம் தேர்தலுக்காக எல்லாம் போரைச் சீக்கிரம் முடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார். போர் எப்போது தான் முடியும் என்கிற கேள்வி உலக நாடுகளிடம் எழுந்துள்ளது. இந்தப் போர் காரணமாக உலக நாடுகளின் எரிசக்தி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், இந்தக் கேள்வி இந்தப் போர் தொடங்கியதில் இருந்து வலுவாக ஒலித்துகொண்டு இருக்கிறது. அமெரிக்கப்…

    Continue Reading

  • 14 மடங்கு பெரிய ஆப்பிரிக்கா, கிரீன்லாந்துக்குச் சமமானதா? – Equal Earth Map Explained | ACTPnews.com

    14 மடங்கு பெரிய ஆப்பிரிக்கா, கிரீன்லாந்துக்குச் சமமானதா? – Equal Earth Map Explained | ACTPnews.com

    [ad_1] பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்துப் பழகிப்போன உலக வரைபடம் ஒரு பெரும் பிழையைச் சுமந்து நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பிழை, வெறும் தொழில்நுட்பப் பிழை அல்ல; அது ஒரு உளவியல் ஆயுதம், ஓர் அரசியல் சூழ்ச்சி. தற்போது, இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்தும் மிக முக்கிய முன்னெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை கையில் எடுத்துள்ளது. ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களின் உண்மையான அளவை துல்லியமாகக் காட்டும் புதிய வரைபடத்தை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என…

    Continue Reading

  • அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் மோசடி; எப்.பி.ஐயால் தேடப்படும் முக்கியக் குற்றவாளி பஞ்சாப்பில் கைது | ACTPnews.com

    அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் மோசடி; எப்.பி.ஐயால் தேடப்படும் முக்கியக் குற்றவாளி பஞ்சாப்பில் கைது | ACTPnews.com

    [ad_1] பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது போன்று அமெரிக்காவில் கம்பெனி நடத்தி வந்த மஞ்ஜித் சிங் பேடி அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பி வந்திருந்தார். 2024 மற்றும் 2025க்கு இடையில் தான் நடத்தி வந்த கம்பெனி மூலம் சுமார் $600,000 டாலர் அளவுக்கு மோசடி செய்திருந்தார். அமெரிக்காவில் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தில்…

    Continue Reading

  • "இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும்" – ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம் | ACTPnews.com

    "இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும்" – ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம் | ACTPnews.com

    [ad_1] பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்… இப்போது முடிந்துவிடும்… அப்போது முடிந்துவிடும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். நீளும் ஈரான் போர் வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் வர உள்ளது. இது அந்த நாட்டின் காங்கிரஸின் (நாடாளுமன்றம்) தேர்தல் ஆகும். அதற்குள்ளாவது இந்தப் போர் முடிந்துவிடும் என்று நினைத்தால், ‘தேர்தலை முன்னிட்டெல்லாம் போர் சீக்கிரம் முடிக்கப்படாது’…

    Continue Reading

  • Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் லாபம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்! | A young man in China earns 1.4 million a month through a back-scratching parlor. | ACTPnews.com

    Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் லாபம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்! | A young man in China earns 1.4 million a month through a back-scratching parlor. | ACTPnews.com

    [ad_1] சீனாவின் ஹூபய் (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் சியாவோகியோ (Zhang Xiaoqiao – 32). இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏழு வெவ்வேறு வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்த வேண்டும் என்பதற்காக, சமூக ஊடகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுத் தோல்வியைக் கண்டார். அவரின் பல்வேறு முயற்சிகள் தோல்வியைத் தழுவிய நிலையில், சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ ஒன்றை கவனித்திருக்கிறார். அந்த விடீயோவில், மனைவி கணவனுக்கு சொறிந்துவிடும் காட்சி…

    Continue Reading

  • பன்றியின் சிறுநீரகத்தில் உயிர் வாழ்ந்த நபர்; 271 நாள்களுக்குப் பிறகு கிடைத்த மனித சிறுநீரகம்! | ACTPnews.com

    பன்றியின் சிறுநீரகத்தில் உயிர் வாழ்ந்த நபர்; 271 நாள்களுக்குப் பிறகு கிடைத்த மனித சிறுநீரகம்! | ACTPnews.com

    [ad_1] அதேசமயம் இந்த சிகிச்சையானது பன்றியின் சிறுநீரகங்கள் மனித சிறுசீரகங்களுக்கு மாற்றாக அமையும் என்று அர்த்தமல்ல. பல தசாப்தங்களாக மனித உடல் பன்றியின் சிறுநீரகங்களை நோயெதிர்ப்பு நிராகரிப்பு, வைரஸ் தொற்று அபாயங்கள் மற்றும் உறுப்பின் ஆயுட்காலம் ஆகிய காரணங்களால் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. எனவே தற்போது நடந்துள்ள இந்த சிகிச்சை மிகவும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஏன் பன்றியின் சிறுநீரகம்? மற்ற எத்தனையோ விலங்குகள் இருக்கும்போது பன்றியின் உறுப்புகள் ஆய்வு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் அவற்றின் அளவு மற்றும்…

    Continue Reading

  • “உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகள் செலவை ஐரோப்பிய நாடுகள் வழங்க வேண்டும்” – அதிபர் ட்ரம்ப்| “European nations must cover the cost of military aid provided to Ukraine” – President Trump | ACTPnews.com

    “உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகள் செலவை ஐரோப்பிய நாடுகள் வழங்க வேண்டும்” – அதிபர் ட்ரம்ப்| “European nations must cover the cost of military aid provided to Ukraine” – President Trump | ACTPnews.com

    [ad_1] உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகள் மற்றும் வெடிமருந்துகளுக்கான செலவை ஐரோப்பிய நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உக்ரைனுக்கு அமெரிகக அளித்து வரும் ஆதரவிற்கான செலவை யார் ஏற்பது என்ற கேள்வி மீண்டும் வலுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய புதிய திட்டத்தின் கீழ், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களுக்கான தொகையை ஐரோப்பிய நாடுகளே…

    Continue Reading

  • ஹார்முஸ் நீர்ச்சந்தி ‘ட்ரம்ப் நீர்ச்சந்தி’யாக மாறுமா? ட்ரம்ப் அதிரடி!|‘Trump Strait’? Trump Wants to Rename the Strategic Waterway | ACTPnews.com

    ஹார்முஸ் நீர்ச்சந்தி ‘ட்ரம்ப் நீர்ச்சந்தி’யாக மாறுமா? ட்ரம்ப் அதிரடி!|‘Trump Strait’? Trump Wants to Rename the Strategic Waterway | ACTPnews.com

    [ad_1] ஈரான் போர் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இடையிலான போராகத்தான் முதலில் தொடங்கியது. ஆனால், இந்தப் போருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியபோதுதான், ஈரான் போர் உலக நாடுகளுக்கான பிரச்னையாக மாறியது. காரணம், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்து இந்த நீர்ச்சந்தி வழியாகத்தான் பெரும்பான்மையாக நடக்கும். இதனால், இந்த நீர்ச்சந்தியை மூடியதும் பல உலக நாடுகள் எண்ணெய் இருப்பு… எண்ணெய் போக்குவரத்தில் நெருக்கடியைச் சந்தித்தன. எண்ணெய் விலையும் எகிறியது. ஹார்முஸ் நீர்ச்சந்தி ஈரானின்…

    Continue Reading

  • தாய்லாந்தில் குவியும் 5000 அமெரிக்கப் படையினர்: பாலியல் தொழிலை குறிவைத்து  ரெய்டு; என்ன நடக்கிறது? | ACTPnews.com

    தாய்லாந்தில் குவியும் 5000 அமெரிக்கப் படையினர்: பாலியல் தொழிலை குறிவைத்து ரெய்டு; என்ன நடக்கிறது? | ACTPnews.com

    [ad_1] தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பட்டாயாவிற்கு இந்த வாரம் சுமார் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினர் வருகை தர உள்ளனர். 200 நாட்களுக்கு மேலாக கடலில் கழித்த பின்னர், ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பலில் இருந்து அவர்கள் ஓய்வு மற்றும் புத்துணர்ச்சிக்காக கரை இறங்குகின்றனர். இந்த வருகை உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்குமோ என்ற கவலையில் காவல்துறையினர் தீவிர…

    Continue Reading

  • Iran developing supersonic missiles to target US warships with Russian assistance.-ரஷ்யா உதவியுடன் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்க ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான் | ACTPnews.com

    Iran developing supersonic missiles to target US warships with Russian assistance.-ரஷ்யா உதவியுடன் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்க ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான் | ACTPnews.com

    [ad_1] ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தின. அதன் பிறகு இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. அமெரிக்கா மட்டும் அடிக்கடி போர்நிறுத்தங்களை அறிவிப்பதும், பின்னர் தாக்குதல் நடத்துவதுமாக இருக்கிறது. அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதால் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை குறைத்துக்கொண்டுள்ளது. அதேசமயம் ஹார்மூஸ் ஜலசந்தி அருகில் அமெரிக்கா போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்து ஈரான் ஆதரவு கப்பல்கள் செல்ல விடாமல் தடுத்து வருகிறது. அமெரிக்க…

    Continue Reading

  • அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் படுகொலை; வேலை இழந்த விரக்தியில் தோழி செய்த கொடூரம்! | ACTPnews.com

    அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் படுகொலை; வேலை இழந்த விரக்தியில் தோழி செய்த கொடூரம்! | ACTPnews.com

    [ad_1] கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தி முடிக்கோட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் – சுஷ்மா தம்பதியின் மகள் அஞ்சனா ஹரி (35), திருவனந்தபுரம் கேசவதாசபுரம் காக்கநாடு லேனைச் சேர்ந்த ஜிஜி மேத்யூ மற்றும் மறைந்த பெஸ்ஸி ஜி. மேத்யூ தம்பதியின் மகள் ஆன் மேரி மேத்யூ (40), கோட்டயம் மூன்னிலவு பகுதியைச் சேர்ந்த அனிலா (32) ஆகியோர் அமெரிக்காவின் கலிபோர்னியா மில்பிடாஸ் நகரில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். அஞ்சனா ஹரிக்கு விஜீஸ்…

    Continue Reading

  • ஈரான் அணுசக்தி அச்சுறுத்தல் முடியவில்லை – நெதன்யாகு எச்சரிக்கை|Netanyahu’s Big Warning: Iran’s Nuclear Threat Isn’t Over | ACTPnews.com

    ஈரான் அணுசக்தி அச்சுறுத்தல் முடியவில்லை – நெதன்யாகு எச்சரிக்கை|Netanyahu’s Big Warning: Iran’s Nuclear Threat Isn’t Over | ACTPnews.com

    [ad_1] இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்தி நிகழ்ச்சி ஒன்றில் ஈரான் போர் குறித்துப் பேசியுள்ளார். ஈரான் போருக்கு அமெரிக்காவை அழைத்ததே இஸ்ரேல்தான் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெதன்யாகு ஈரான் போர் குறித்து… “நான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஈரானைக் கையாண்டு வருகிறேன். ஈரானை நேரடியாக எதிர்கொள்ள நமது பாதுகாப்பு அமைப்பைச் சம்மதிக்க வைக்க எனக்கு நீண்ட காலம் பிடித்தது. அமெரிக்காவையும் இந்தப் புரிதலுக்குக் கொண்டு வர எனக்குப் பல காலம் தேவைப்பட்டது. அமெரிக்கத்…

    Continue Reading

  • ட்ரம்பின் வெனிசுலா எண்ணெய் ஒப்பந்தம்; அமெரிக்காவுக்கு 6,500 கோடி பேரல்!|Trump’s Venezuela Oil Deal: 65 Billion Barrels for the US | ACTPnews.com

    ட்ரம்பின் வெனிசுலா எண்ணெய் ஒப்பந்தம்; அமெரிக்காவுக்கு 6,500 கோடி பேரல்!|Trump’s Venezuela Oil Deal: 65 Billion Barrels for the US | ACTPnews.com

    [ad_1] கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து, அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தச் சம்பவத்திற்குப் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதும் வெனிசுலாவின் எண்ணெய் மீது இருந்தது. அமெரிக்கா – வெனிசுலா ஒப்பந்தம் அதற்கேற்ற மாதிரி, கடந்த 29-ம் தேதி, வெனிசுலாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது அமெரிக்கா. இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது… “அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே…

    Continue Reading

  • ஒன்டாரியோ ஏரி இனி ‘அமெரிக்கா ஏரி’! ட்ரம்பின் அதிரடி உத்தரவு|Trump’s New Move: Lake Ontario Gets a New Name in the US | ACTPnews.com

    ஒன்டாரியோ ஏரி இனி ‘அமெரிக்கா ஏரி’! ட்ரம்பின் அதிரடி உத்தரவு|Trump’s New Move: Lake Ontario Gets a New Name in the US | ACTPnews.com

    [ad_1] ட்ரம்ப் என்ன சொல்லியுள்ளார்? பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்ட பின் ட்ரம்ப், “ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றுகிறோம். இது உடனடியாக அமுலுக்கு வருகிறது. கனடாவைத் தாங்கிச் சுமப்பதால், கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு ஆண்டுக்குச் சராசரியாக 60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இனிமேலும் அதைச் செய்ய முடியாது. ‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றுவது நீண்ட நாள்களாக நான் யோசித்து வந்ததில் ஒன்று. மார்க் கார்னி ‘மெக்சிகோ…

    Continue Reading

  • கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பிரக்ஞானந்தா: முதல் இந்தியர் என்ற சாதனை|Praggnanandhaa Defeats Caruana to Win Grand Chess Tour Crown | ACTPnews.com

    கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பிரக்ஞானந்தா: முதல் இந்தியர் என்ற சாதனை|Praggnanandhaa Defeats Caruana to Win Grand Chess Tour Crown | ACTPnews.com

    [ad_1] அமெரிக்காவில் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் பிரக்ஞானந்தா. இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையும் பிரக்ஞானந்தாவிற்குச் சேர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த வெற்றியைத் தட்டியுள்ளார் பிரக்ஞானந்தா. இறுதிப் போட்டியின் தொடக்கம் பிரக்ஞானந்தாவிற்குச் சாதகமானதாக இருந்திருக்கவில்லை. அவர் அப்போது கருவானாவை விட 6 புள்ளிகள் பின்தங்கியே இருந்திருக்கிறார். பிரக்ஞானந்தா இந்த நிலையில், கருவானாவுக்கு எதிரான இரண்டு ரேபிட்…

    Continue Reading

  • Nepal: `மீண்டும் நேபாளத்துக்கு`72 மணி நேரத்தில் ஆபத்து’ – சீனா எச்சரிக்கை! | முழு விவரம் | China has warned of risk of another flood in Nepal. | ACTPnews.com

    Nepal: `மீண்டும் நேபாளத்துக்கு`72 மணி நேரத்தில் ஆபத்து’ – சீனா எச்சரிக்கை! | முழு விவரம் | China has warned of risk of another flood in Nepal. | ACTPnews.com

    [ad_1] வெள்ள பாதிப்பு குறித்த உருவகப்படுத்துதல்கள் மற்றும் மதிப்பீடுகளைச் செய்து வரும் அதிகாரிகள், ஏரி உடைந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும், அவசர மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. முன்னதாக, சீனா-நேபாள எல்லையில் நேபாளப் பகுதியில் இருந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக, தென்மேற்கு சீனாவின் சீசாங் (திபெத்) தன்னாட்சிப் பகுதியில் உள்ள Gyirong பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் சீன அதிகாரிகள் பெரிய அளவிலான நிவாரணப்…

    Continue Reading

  • Akshayakalpa: ஐ.டி வேலை டு ஆர்கானிக் ஃபார்மிங்; 6 முறை திவால்- இன்று ஆண்டுக்கு ரூ.600 கோடி வருமானம்! | ACTPnews.com

    Akshayakalpa: ஐ.டி வேலை டு ஆர்கானிக் ஃபார்மிங்; 6 முறை திவால்- இன்று ஆண்டுக்கு ரூ.600 கோடி வருமானம்! | ACTPnews.com

    [ad_1] கர்நாடகாவைச் சேர்ந்த சாப்ஃட்வேர் இன்ஜினீயரான சசிகுமார், அமெரிக்காவில் உள்ள விப்ரோவில் வசதியான ஐ.டி வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்த சசிகுமார் பட்டப்படிப்புக்குப் பிறகு, விப்ரோவில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் அமெரிக்காவில் தனது வேலையை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு உதவ தொடங்கியுள்ளார். விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பால்பண்ணை தொடங்கினார். முதல் 9 ஆண்டுகளில், அவர் 6 முறை திவால் நிலைக்குச் சென்றார். இதையடுத்து தன்னுடைய மனைவியின் ரூ.30 லட்சம் சேமிப்பின்…

    Continue Reading

  • Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு!- காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்| its a glacier collapse USGS explains on nepal flood | ACTPnews.com

    Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு!- காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்| its a glacier collapse USGS explains on nepal flood | ACTPnews.com

    [ad_1] நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாறை சரிவால் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெளிவுபடுத்தியுள்ளது. புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது. ஆனால், புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அறிக்கையில், “பதிவான நில அதிர்வுகள் நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை,…

    Continue Reading

  • கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்? | ACTPnews.com

    கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்? | ACTPnews.com

    [ad_1] ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான், கடந்த 19-ம் தேதி, ஈரானுக்கு எதிரான ‘பொருளாதார D-Day’-ஐ அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஒவ்வொரு முன்னெடுப்பையும் எடுக்கும்போதும், கச்சா எண்ணெய் விலை உயரும். ஆனால், ட்ரம்பின் லேட்டஸ்ட் அறிவிப்பிற்குக் கச்சா எண்ணெயின் விலை உயரவில்லை. ட்ரம்ப் வர்த்தக விரிசலில் அமெரிக்கா,…

    Continue Reading

  • கனடா மீது 50% வரி: ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பின் பின்னணி|Trump to Canada: ‘We Don’t Need You’ as 50% Tariffs Loom | ACTPnews.com

    கனடா மீது 50% வரி: ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பின் பின்னணி|Trump to Canada: ‘We Don’t Need You’ as 50% Tariffs Loom | ACTPnews.com

    [ad_1] இனி கனடா தேவையில்லை – ட்ரம்ப் கனடாவிற்கு என்னென்ன வரிகள் என்பதை ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அது… “கனடா பல ஆண்டுகளாகவே அமெரிக்காவைச் சுரண்டி வருகிறது. அமெரிக்க விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருள்கள் மீது கனடா விதித்துள்ள அதிகப்படியான வரிகள், அமெரிக்கர்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக 60 பில்லியன் டாலர் பற்றாக்குறையையும் உருவாக்கியுள்ளது. இது இனிமேலும் நீடிக்க முடியாது, இனி அப்படி நடக்காது! 2027-ம் ஆண்டு ஜனவரி…

    Continue Reading

  • ‘ஈரானுக்கு இரண்டே வழிகள்’ – அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள்|‘Iran Has Two Choices’: US Unveils Trump’s Economic War Plan | ACTPnews.com

    ‘ஈரானுக்கு இரண்டே வழிகள்’ – அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள்|‘Iran Has Two Choices’: US Unveils Trump’s Economic War Plan | ACTPnews.com

    [ad_1] ஈரான் இப்போது மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவர்களுக்கு முன்னால் இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, முற்றிலும் உலகளாவிய தனிமைப்படுத்தல் மற்றும் பிழைப்புக்கான பொருளாதாரம் அல்லது உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்பும் வழி. ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக ‘ஜீரோ-லீக்கேஜ்’ அணுகுமுறையை அமல்படுத்துகிறோம்… > ஈரான் பிற நாடுகளில் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாழ்வாதாரங்களான – டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம்,…

    Continue Reading

  • தங்கம் விலை: ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது ஏன்? நிபுணர் விளக்கம்|Gold Shock! Chennai Rate Crosses ₹1.20 Lakh After 5 Months | ACTPnews.com

    தங்கம் விலை: ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது ஏன்? நிபுணர் விளக்கம்|Gold Shock! Chennai Rate Crosses ₹1.20 Lakh After 5 Months | ACTPnews.com

    [ad_1] சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,240-க்கும் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,600 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. > அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வட்டி வருவாய் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் > போரின் காரணமாக, கச்சா எண்ணெய்…

    Continue Reading

  • ‘ஒரே திரைப்படம்’ என ட்ரம்ப்பின் தடைகளை ஈரான் அமைச்சர் விமர்சனம்| | ACTPnews.com

    ‘ஒரே திரைப்படம்’ என ட்ரம்ப்பின் தடைகளை ஈரான் அமைச்சர் விமர்சனம்| | ACTPnews.com

    [ad_1] கடந்த 19-ஆம் தேதி ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-ஐ அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க நேரப்படி இன்று (ஆகஸ்ட் 24), ஈரான் மீதான தடைகளை விளக்கமாக அறிவிக்க உள்ளார் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட். அமெரிக்காவின் இந்தத் தடை குறித்து நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு அவர், “பல்வேறு பெயர்களில் முன்வைக்கப்படும் இந்த அதிமுக்கியத் தடைகள் அனைத்துமே பழைய கதைதான். ஈரான் – அமெரிக்கா…

    Continue Reading

  • `18 வயதில் கல்லூரி பேராசிரியர்’- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! – யார் இவர்? | College Professor at 18: Florida Youth Sets World Record! | ACTPnews.com

    `18 வயதில் கல்லூரி பேராசிரியர்’- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! – யார் இவர்? | College Professor at 18: Florida Youth Sets World Record! | ACTPnews.com

    [ad_1] தனது 18 வயதிற்குள் மின் பொறியியல் (Electrical Engineering) துறையில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரட்டைப் பட்டங்களையும் சிறப்புத் தகுதியுடன் (Honours) முடித்து அசத்தினார். இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2023-ல் தன் கற்றல் தொடங்கிய அதே மியாமி டேட் கல்லூரிக்கு, ‘பொறியாளர்களுக்கான சி-மொழி’ (C for Engineers) பாடத்தைக் கற்பிக்கும் பேராசிரியராகவே அவர் மீண்டும் கம்பீரமாக அடியெடுத்து வைத்தார். “நான் எப்போதாவது ஒருநாள் இங்கு வந்து பாடம் நடத்துவேன் என்று நினைத்ததுண்டு. ஆனால் ‘ஒருநாள்’…

    Continue Reading

  • கருப்புக் கண்ணாடி கார்… முகம்பார்க்க முடியாத இருள்.! – ஈரான் அதிபருக்கு நேர்ந்த விசித்திரம்! | ACTPnews.com

    கருப்புக் கண்ணாடி கார்… முகம்பார்க்க முடியாத இருள்.! – ஈரான் அதிபருக்கு நேர்ந்த விசித்திரம்! | ACTPnews.com

    [ad_1] அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகியும், அவர் பொதுவெளியில் தோன்றாமலும், அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர் கொல்லப்பட்டிருக்க 90% வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தாலும், இஸ்ரேல் அவர் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறது.…

    Continue Reading

  • ட்ரம்ப் விதித்த வரி ரத்து: $100 பில்லியன் ரீஃபண்ட் செய்த அமெரிக்கா|Trump’s Tariff Blowback: $100 Billion Paid Back | ACTPnews.com

    ட்ரம்ப் விதித்த வரி ரத்து: $100 பில்லியன் ரீஃபண்ட் செய்த அமெரிக்கா|Trump’s Tariff Blowback: $100 Billion Paid Back | ACTPnews.com

    [ad_1] 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலக நாடுகளைத் துரத்தி வந்த பிரச்னைகளில் ஒன்று – பெரும்பாலான உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த “பரஸ்பர வரி’. இந்த வரியை அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் விதித்திருந்தார் ட்ரம்ப். ஆனால், ட்ரம்பின் இந்த வரி விதிப்பு செல்லாது என்று கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்துவிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம். மேலும், அதுவரை வசூலித்திருந்த வரியும் அவரவருக்குத்…

    Continue Reading

  • ஈரான் போர்: அமெரிக்க ஆயுதங்கள் குறைந்ததா? ட்ரம்ப் மீது புதிய கேள்விகள்|Is the US Running Out of Weapons in the Iran War? | ACTPnews.com

    ஈரான் போர்: அமெரிக்க ஆயுதங்கள் குறைந்ததா? ட்ரம்ப் மீது புதிய கேள்விகள்|Is the US Running Out of Weapons in the Iran War? | ACTPnews.com

    [ad_1] ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது. ஈரானும் சரி… அமெரிக்காவும் சரி… இப்போது வரை சளைத்ததாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன. ஈரான் உச்சத் தலைவர் காமேனி இறந்துவிட்டால், ஈரானின் தலைமை மாறும்… ஈரானால் நீண்ட காலம் எதிர்த்து சண்டையிட முடியாது என்கிற பிளானில் தான் களத்தில் இறங்கின அமெரிக்காவும், இஸ்ரேலும். ஆனால், ஐந்து மாதங்கள் முடிந்தும் ஈரான் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டே தான்…

    Continue Reading

  • பாலிசிலிகானுக்கு அமெரிக்கா புதிய வரி: சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்|US Takes Aim at China’s Polysilicon Dominance | ACTPnews.com

    பாலிசிலிகானுக்கு அமெரிக்கா புதிய வரி: சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்|US Takes Aim at China’s Polysilicon Dominance | ACTPnews.com

    [ad_1] தற்போது செமி கண்டக்டர்கள், ஏ.ஐ, சோலார் போன்றவை உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்த நேரத்தில் அவற்றிற்குத் தேவையான மூலப்பொருளுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, இதன் உற்பத்தியை அமெரிக்காவிலேயே அதிகரிக்க வேண்டும். அப்படி நடந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதே அமெரிக்க அரசின் ஐடியா. பாலிசிலிகான் என்பது மிகவும் தூய்மையான சிலிகான் வடிவம் ஆகும். இது செமிகண்டக்டர் மற்றும் சோலார் உற்பத்தி ஆகிய…

    Continue Reading

  • ஹார்முஸ் நீர்ச்சந்தி: அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்கு ஈரான் புதிய திட்டம்|No Compensation? Iran May Block US Ships at Hormuz | ACTPnews.com

    ஹார்முஸ் நீர்ச்சந்தி: அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்கு ஈரான் புதிய திட்டம்|No Compensation? Iran May Block US Ships at Hormuz | ACTPnews.com

    [ad_1] ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் விடுவதாக இல்லை… அமெரிக்காவும் விடுவதாக இல்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் போரைத் தொடங்கிய உடன் ஈரான் செய்தது – ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம். இன்னும் ஹார்முஸ் நீர்ச்சந்தி மீதான பிடிப்பை ஈரான் விடுவதாக இல்லை. அமெரிக்காவும் ஈரானுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஒருபுறம் கட்டுப்படுத்தி வருகிறது. அதன் மூலம், அந்த நீர்ச்சந்தியில் ஈரான் கப்பல்கள் வந்து செல்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது அமெரிக்கா. ஹார்முஸ் ஜலசந்தி இந்த நேரத்தில் ஈரான் ஒரு வரைவுத்…

    Continue Reading

  • “அமெரிக்காவிடம் பல ஆண்டுகள் சரணடைந்தும்.!" – சவூதி அரேபியாவை சாடும் ஈரான்; காரணம் என்ன? | ACTPnews.com

    “அமெரிக்காவிடம் பல ஆண்டுகள் சரணடைந்தும்.!" – சவூதி அரேபியாவை சாடும் ஈரான்; காரணம் என்ன? | ACTPnews.com

    [ad_1] சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை ஈரான் விமர்சித்திருக்கிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் பங்கேற்ற உயர்மட்டச் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளும் கையெழுத்திட்டனர். அதன்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகள் மீதான தாக்குதலாகக்…

    Continue Reading

  • Canada Vs US : “தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்” – கனட பிரதமர் காட்டம்! | The Canadian Prime Minister has spoken sharply about US taxes. | ACTPnews.com

    Canada Vs US : “தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்” – கனட பிரதமர் காட்டம்! | The Canadian Prime Minister has spoken sharply about US taxes. | ACTPnews.com

    [ad_1] அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50% புதிய வரியை அறிவித்திருந்தார். இது தொடர்பாக அமெரிக்கா-கனடா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இறுதியில் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்விக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன. இந்த நிலையில்,…

    Continue Reading

  • ஈரான்: “உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?” – இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்!? | Israeli media have released new information regarding Iran’s Supreme Leader, Mojtaba Khamenei. | ACTPnews.com

    ஈரான்: “உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?” – இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்!? | Israeli media have released new information regarding Iran’s Supreme Leader, Mojtaba Khamenei. | ACTPnews.com

    [ad_1] அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகியும், அவர் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் எவரையும் நேரில் சந்திக்கவில்லை. மேலும், பொதுவெளியில் தோன்றாமலும், அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது. ஈரானிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக அவர்…

    Continue Reading

  • மொஜ்தபா கமேனி: பல மாத மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ|Alive or Dead? New Video Puts Mojtaba Khamenei Mystery to Rest | ACTPnews.com

    மொஜ்தபா கமேனி: பல மாத மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ|Alive or Dead? New Video Puts Mojtaba Khamenei Mystery to Rest | ACTPnews.com

    [ad_1] மசூத் பெசெஷ்கியன் சந்தித்த… சமீபத்தில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியன் மொஜ்தபாவைச் சந்திக்கக் கடத்தி செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பார்த்த நபர் மொஜ்தபா இல்லை என்று சந்தேகப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு முன்பும் சரி… பின்னும் சரி… உண்மையிலேயே மொஜ்தபா உயிரோடு இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது… இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெஹர் மொஜ்தபா கமேனியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோ…

    Continue Reading

  • "ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை | ACTPnews.com

    "ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை | ACTPnews.com

    [ad_1] ஈரான் போரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம், ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. “ரஷ்யர்கள் மாஸ்கோவைச் சுற்றி மூன்று அடுக்கு வான் பாதுகாப்பு வளையங்களை அமைத்துள்ளனர். ஆனால், உங்களிடம் எவ்வளவுதான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும், அவற்றின் வெடிமருந்துகள் ஒருகட்டத்தில் தீர்ந்துதான் தீரும். அவர்கள் அதை உணரும் வகையில் பதிலடி கொடுப்பதற்கான தொழில்நுட்பங்களை நாங்கள்…

    Continue Reading

  • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் அமைச்சர் அராக்சி திட்டவட்டம் | Trump Says Talks Are On, Iran Says ‘Only Messages’ | ACTPnews.com

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் அமைச்சர் அராக்சி திட்டவட்டம் | Trump Says Talks Are On, Iran Says ‘Only Messages’ | ACTPnews.com

    [ad_1] அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதை மீண்டும் மீண்டும் கூறுவதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். ஆனால், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறுவதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என்பதை செய்தியாளர்களிடம் தெளிவுப்படுத்தியுள்ளார் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி. ட்ரம்ப் – மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து “நாங்கள் தற்போது அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.…

    Continue Reading

  • Rumors of critical condition: Video of Iran’s Supreme Leader Mojtaba Khamenei released.-உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வதந்தி: ஈரான் மத உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் வீடியோ வெளியீடு | ACTPnews.com

    Rumors of critical condition: Video of Iran’s Supreme Leader Mojtaba Khamenei released.-உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வதந்தி: ஈரான் மத உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் வீடியோ வெளியீடு | ACTPnews.com

    [ad_1] ஈரானில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவத் தாக்குதல்களில் ஈரான் மத உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில் அயதுல்லாவின் மகன் மொஜ்தபா கமேனி உச்ச தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து மொஜ்தபாவின் நடமாட்டத்தை வெளியில் பார்க்க முடியவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமெனி…

    Continue Reading

  • ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்! | ACTPnews.com

    ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்! | ACTPnews.com

    [ad_1] ஈரான் விஷயத்திலும் சரி… காசா விஷயத்திலும் சரி… அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைவலியாக மாறி வருகிறார். நெதன்யாகு பேச்சு “ஹமாஸ் உண்மையிலுமே முழுவதுமாக எப்போது ஆயுதமற்று ஆகிறதோ, அப்போது தான் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தைத் திரும்பப் பெறும்” என்று நெதன்யாகு நேற்று பேசியிருக்கிறார். கடந்த ஜூலை 30-ம் தேதி, ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “இன்று, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்கான வரலாற்றுச்…

    Continue Reading

  • Donald Trump traveled to the airport in Turkey hiding in a food delivery truck, fearing Iran.-துருக்கியில் ஈரானுக்கு பயந்து உணவு எடுத்துச்சென்ற லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற டொனால்டு ட்ரம்ப் | ACTPnews.com

    Donald Trump traveled to the airport in Turkey hiding in a food delivery truck, fearing Iran.-துருக்கியில் ஈரானுக்கு பயந்து உணவு எடுத்துச்சென்ற லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற டொனால்டு ட்ரம்ப் | ACTPnews.com

    [ad_1] கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரானும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தி இருக்கின்றன. கடந்த மாதம் நேட்டோ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் துருக்கி சென்று இருந்தார். அவர் துருக்கி செல்லும்போதே ஈரானின்…

    Continue Reading

  • "ஈரானின் இழப்பீடு யோசனை நல்லா இருக்கு; அதே இழப்பீட்டை அமெரிக்காவிற்கு ஈரான் தரணும்" – ட்ரம்ப் | ACTPnews.com

    "ஈரானின் இழப்பீடு யோசனை நல்லா இருக்கு; அதே இழப்பீட்டை அமெரிக்காவிற்கு ஈரான் தரணும்" – ட்ரம்ப் | ACTPnews.com

    [ad_1] அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அனுமதிக்க ஈரான், ‘அந்த இரு நாடுகளும் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ என்கிற நிபந்தனையை பிளான் செய்து வருகிறது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்… “கடந்த ஐந்து மாத கால ராணுவ மோதலின்போது தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிரதிநிதிகள் இழப்பீடு கோரி வருவதைப் பார்க்கிறேன் (அவர்களிடம் அணுஆயுதம் இருக்கக் கூடாது என்பதற்காகவே…

    Continue Reading

  • Gold: ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு! மீண்டும் லைம்லைட்டில் தங்கம்; விலை ஏறுவது ஏன்? | ACTPnews.com

    Gold: ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு! மீண்டும் லைம்லைட்டில் தங்கம்; விலை ஏறுவது ஏன்? | ACTPnews.com

    [ad_1] கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் ‘ஹீரோ’வாகி, தங்கம் ‘டல்’ அடிக்க தொடங்கியது. இங்கே குறிப்பிடுவது விலை ரீதியாக. இன்னும் ஈரான் போர் ‘ஆன்… ஆஃப்… ஆன்… ஆஃப்’ மோடில் இருந்தாலும், இப்போது தங்கம் விலை மீண்டும் லைம்லைட்டிற்கு வந்துள்ளது. ஒரு நாளில் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300-உம், பவுனுக்கு ரூ.2,400-உம் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.14,250 ஆகும். பவுனுக்கு ரூ.1,14,000 ஆகும்.…

    Continue Reading

  • கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்? | ACTPnews.com

    கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்? | ACTPnews.com

    [ad_1] அன்னாபெல் லோமா என்ற பெண் இது குறித்து கூறுகையில், “எனது கணவர் பலமுறை பணியமர்த்தப்பட்டதை அடுத்து கடலில் குதிக்க முயன்றார். அவர் சோர்வாகவும், தன்னால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயமாகவும் இருப்பதாகக் கூறினார். அவர் வேலை போய்விடுமோ என்று பயப்படுகிறார்”‘ என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு மாலுமியின் மனைவி கூறுகையில், தனது கணவர் சக பணியாளர் ஒருவர் கடலில் குதிப்பதைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறினார். ஆபிரகாம் லிங்கன் கடந்த நவம்பர் 21ம் தேதி…

    Continue Reading

  • ‘ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய தவறான கணக்கு!’ – ஈரான் | ACTPnews.com

    ‘ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய தவறான கணக்கு!’ – ஈரான் | ACTPnews.com

    [ad_1] ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினம் தினம், ‘போர் தீவிரமடைகிறது…’, ‘ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறார்கள்’, ‘விரைவில் போர் முடிந்துவிடும்’ என்று ஒவ்வொன்றைக் கூறி வருகிறார். ஆனால், இது எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ஈரானும் அமெரிக்காவிற்குப் பிடிக்கொடுப்பதாக இல்லை. ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினால், ஈரானோ வெறும் செய்தி பரிமாற்றம் தான் நடக்கிறது என்று கூறுகிறது. அராக்சியின் பதிவு ‘ஹார்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்’ ட்ரம்ப் சொல்கிறார்;…

    Continue Reading

  • 'எங்களை விட்டுருங்க' – 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE | ACTPnews.com

    'எங்களை விட்டுருங்க' – 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE | ACTPnews.com

    [ad_1] இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடாவில் உள்ள ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற பகுதிகள் அடங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடுமையான பாதிக்கப்பட்டன. தற்போது அமெரிக்காவில் ஆயுத தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் அமெரிக்காவே இத்தாக்குதலை நிறுத்தி இருக்கிறது. மேற்கொண்டு…

    Continue Reading

  • `பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' – மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates! | ACTPnews.com

    `பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' – மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates! | ACTPnews.com

    [ad_1] மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் 23 வயதான மகள் Phoebe Gates, தான் இணை நிறுவனராக இருக்கும் ‘ஃபியா’ (Phia) என்ற ஷாப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ‘குக்கீ ஸ்டஃப்பிங்’ (Cookie stuffing) என்ற முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. Phoebe Gates மற்றும் அவரது ஸ்டான்போர்டு பல்கலைக்கழக சக பட்டதாரியான சோஃபியா கியானி இணைந்து ‘ஃபியா’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இது இணையவழிப் பொருட்கொள்முதலின் போது தள்ளுபடி கூப்பன்களைத் தேடித் தரும் ஒரு…

    Continue Reading

  • USS George Washington to relieve USS Abraham Lincoln.-ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் | ACTPnews.com

    USS George Washington to relieve USS Abraham Lincoln.-ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் | ACTPnews.com

    [ad_1] ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய கப்பலாக பார்க்கப்படும் `ஆபிரகாம் லிங்கன்” போர்க்கப்பல் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. அந்த கப்பல் ஈரான் போர் தொடங்கிய பிறகு அப்போரில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு 250 நாட்களுக்கும் மேலாக கரைக்கு திரும்பாமல் தொடர்ந்து…

    Continue Reading

  • "சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" – அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன? | ACTPnews.com

    "சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" – அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன? | ACTPnews.com

    [ad_1] அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரியில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி வழியை பின்பற்றுவதாக கூறியிருந்தது. அந்த மோசடியின் பெயர், ‘சரக்கு மாற்று மோசடி (Transshipment Scam)’. அதாவது, அமெரிக்கா எந்த நாட்டிற்கு குறைவான வரி விதித்திருக்கிறதோ, அந்த நாட்டிற்கு மோசடி செய்யும் நாடுகள் தங்கள் பொருளை ஏற்றுமதி செய்கின்றன. அங்கே இருந்து அந்தப் பொருள்கள் அமெரிக்கா சென்று இறங்குவதால்,…

    Continue Reading

  • Iran Offers $30,000 Bounty to Kill US Soldiers | ஒரு அமெரிக்க வீரரை பிடித்தாலோ, கொன்றாலோ 30,000 டாலர் பரிசு; பெண்களுக்கு இரட்டிப்பு.! ஈரானின் அதிரடி | ACTPnews.com

    Iran Offers $30,000 Bounty to Kill US Soldiers | ஒரு அமெரிக்க வீரரை பிடித்தாலோ, கொன்றாலோ 30,000 டாலர் பரிசு; பெண்களுக்கு இரட்டிப்பு.! ஈரானின் அதிரடி | ACTPnews.com

    [ad_1] கொன்றவருக்கு பணம் மட்டுமல்ல… ஆயுதத்துக்கும் பரிசு! இதோடு இந்த அறிவிப்பு முடிந்துவிடவில்லை. அமெரிக்க வீரரை கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அதன் உரிமையாளரிடமிருந்து இரட்டிப்பு விலைக்கு வாங்கப்படும் என்றும், அதற்குப் பதிலாக புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் ஹடாமி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அந்த ஆயுதம் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் அவர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அமெரிக்காவுக்கு இனி இங்கு இடமில்லை!” அமெரிக்காவின் ராணுவ வலிமை குறித்த அந்நாட்டின் கூற்றுகள், ஈரானுடனான போரில்…

    Continue Reading

  • "டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" – ட்ரம்பைச் சீண்டும் ஈரான் | ACTPnews.com

    "டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" – ட்ரம்பைச் சீண்டும் ஈரான் | ACTPnews.com

    [ad_1] ‘ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்’ என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்குப் பதிலடி தருவதுப்போல, ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எப்ராஹிம் அஜிசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்… ஈரான் பதிவு “சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது” – அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன? “அமெரிக்க அதிபர், ஹார்முஸ் நீர்ச்சந்தி…

    Continue Reading

  • 60 நாள் போர் நிறுத்தம் முடிந்தது.. அமெரிக்கா-ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா?|60 Days Over, No Peace: Trump and Iran Dig In | ACTPnews.com

    60 நாள் போர் நிறுத்தம் முடிந்தது.. அமெரிக்கா-ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா?|60 Days Over, No Peace: Trump and Iran Dig In | ACTPnews.com

    [ad_1] கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் 60 நாள்களுக்குப் போர் நிறுத்தம். இந்தச் சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயுதம், ஹார்முஸ் நீர்ச்சந்தி, மத்திய கிழக்குப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கூறியது. நேற்றுடன் (ஆகஸ்ட் 17) 60 நாள்கள் முடிந்துவிட்டது. இந்த 60 நாள்களில் இரு தரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடந்ததோ, இல்லையோ, மோதல்…

    Continue Reading

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed