Author: Sanjuthra

"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சியா?

தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடக்கும் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக பீகார் மாநில முன்னாள்…

Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்று திரண்ட பிரபலங்கள்!
Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்று திரண்ட பிரபலங்கள்! Source link

Chithirai Peruvizha Brahmotsavam at kanchipuram kachabeswarar temple date and time tnn – TNN
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி ரத வீதி உலா நடைபெறும் கோவில் நகரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகரம், சிவக்காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி என இரண்டு பகுதிகளாக உள்ளது. இந்த காஞ்சி மாநகரில், எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் ஒரு கோவில் கோபுரத்தை பார்த்து…

வேட்பாளர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்ய வேண்டியது என்ன ? – வெளியானது முக்கிய அறிவிப்பு

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதுார் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நாளுக்கு 72 மணி நேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து ஸ்ரீபெரும்புதுார் தொகுதி வேட்பாளர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் இதர தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் 05-ஸ்ரீபெரும்புதுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செங்கல்பட்டு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட காவல்…

Yuvan Shankar Raja: GOAT விசில் போடு பாடல் சொதப்பியதற்கு இதுதான் காரணமா? – யுவனின் பதிலை பாருங்க!

நடிகர் விஜய் நடித்துள்ள the greatest of all time படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. GOAT என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் இருந்து “விசில் போடு” என்ற முதல் பாடல் கடந்த ஏப்ரல் 14…

Baba Ramdev SC: ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது”
Baba Ramdev SC: தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில், நீங்கள் ஒன்னும் அப்பாவி கிடையாது என, உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ்: பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் தொடர்பாக போலியான தகவல்களுடன் விளம்பரம் செய்ததாக, அதன் நிறுவனர் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான, மன்னிப்பு பிராமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கு முன்பாகவே, பாபா ராம்தேவ் பொதுவெளியில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளிக்க பாபா ராம்தேவ் மற்றும்…

RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்

கன்னட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக கலைஞராக விளங்கியவர் பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ். வயது மூப்பு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 81.

கன்னட திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்த துவாரகேஷ் மரணம் கன்னட திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற…

ipl 2024 Playoffs Can Royal Challengers Bengaluru Still Qualify For IPL 2024 Playoffs All You Need To Know
RCB in IPL 2024 Playoffs: பாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இந்தியன் பிரீமியர் லீக் 2023 புள்ளிகள் பட்டியலில் 10வது இடம் அதாவது கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, மீதமுள்ள 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 2 புள்லிகளை மட்டுமே பெற்றிருக்கும் இந்த அணி, -1.185 என்ற நிகர ரன் ரேட்டையை பெற்றுள்ளது. …

Lok Sabha Election 2024 AIADMK workers sheltered in Kanchipuram DMK election workshop – TNN
காஞ்சிபுரம் திமுக பணிமனையில் தஞ்சமடைந்த அதிமுக தொண்டர்கள் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு , முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அதேபோன்று தலைவர்களும் தினமும் ஒவ்வொரு தொகுதிக்கு சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் இராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

actor vijay’s wife sangeetha participated in director shankar duaghters marriage photos viral | Sangeetha Vijay: விஜய் மனைவி சங்கீதாவா இது?
இயக்குநர் ஷங்கர் வீட்டு திருமணத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மணமகன் தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சுஹாசினி, மணிரத்னம், கார்த்தி, விஷால், அர்ஜூன், பாரதிராஜா, பாக்யராஜ், ஹரி, கே.எஸ்.ரவிகுமார், கீர்த்தி சுரேஷ், ஜீவா,…

தெருக்கூத்து கலைஞர்கள், 30 அடி உயர மாலை,150 கிலோ எடையுள்ள ரோஜா பூ..! அசத்தும் திமுக..!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் வாலாஜாபாத் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர்…

Rahul Gandhi: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உதவ மறுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பரப்புரை நாளையுடன் ஓய்கிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர்…

The water flow of Mettur Dam has been at 68 cubic feet for the third day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 68 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 68…

Actor vishal praised tn bjp leader annamalai in recent interview | Vishal: “திரும்பி பார்க்க வைக்கும் பேச்சு, செயல்பாடு, பொறுமை”
பாஜகவை சமீபகாலமாக எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடு இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளையுடன் பரப்புரை ஓய்கிறது. இன்னும் 2 நாட்கள்…

IPL 2024 Updated Points Table Orange Cap & Purple Cap Holders After RCB vs SRH IPL Match
ஐபிஎல் 2024ல் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் ஆறாவது தோல்வியை சந்தித்தது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் 2 புள்ளுகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில்…

80s super hero Mohan has given a come back to cinema will he succeed once more?
ஒரு சில நடிகர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் தன்னுடைய பாந்தமான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களில் நேரடியாக குடியேறி விடுவார்கள். அப்படி ஒருவர் தான் 80ஸ் காலகட்டத்தில் இளவட்டங்களின் ஹார்ட் த்ரோப்பாக திகழ்ந்த நடிகர் மோகன். அவருடன் ரசிகர்களுக்கு இருக்கும் பந்தமானது அவரின் படம் மற்றும் பாடல்கள் மூலம் இன்றும் பின்தொடர்ந்து வருகிறது. ஆரம்ப காலகட்டம் : படங்களில் நடிக்க வேண்டும், பெரிய நாயகனாக வேண்டும் என்ற கனவெல்லாம் இல்லாத ஒரு சாதாரண ஆண் மகனாக இருந்த மோகனுக்கு…

ahead of india visit elon musks Tesla To Lay Off 14,000 Workers Globally Citing “Duplicate Roles”: Report | Tesla Layoff: இந்தியா வரும் முன் எலான் மஸ்க் அதரடி
Tesla Layoff: மின்சார கார் உற்பத்தி நிறுவனமானடெஸ்லா, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு சொந்தமானதாகும். 14,000 பேரின் வேலை பறிப்பு? எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது உலகளாவிய பணியாளர்களில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. போலியான பணியிடங்களை கண்டறிந்து அகற்றுவதன் மூலம், அநாவசிய செலவுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முடிவு நிறுவனம் முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால்,…

actor vishal codemn to udhayanidhi stalin’s Red giant production | Vishal: நீங்க மட்டும் தான் சம்பாதிக்கணுமா?
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பற்றி நடிகர் விஷால் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் வெளியானது. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மார்க் ஆண்டனி படம் விஷால் கேரியரில் ரூ.100 கோடி…

On This Day: வரலாற்றில் இன்றைய நாள்! 171 ஆண்டுகளுக்கு முன்பு 400 பயணிகளுடன் இயங்கிய முதல் ரயில் பயணம்!

ரயில் பயணம் இந்திய மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக வலம் வருகிறது. ஏதேனும் ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் விமானத்திலோ, பேருந்திலோ செல்ல நினைத்து அதனின் விலையை கேட்டால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும். அந்த அளவிற்கு ஒரு டிக்கெட்டின் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது.

ஆனால், ரயிலை பொறுத்தவரை எளிய மக்களும் எந்தவொரு கவலையின்றி இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. அப்படி இருக்க, இந்த நாள் ரயில்வேவில் ஒரு சிறப்பான நாள்…

Salman Khan house firing Mumbai Crime Branch arrests accused in Gujarat | Salman Khan: சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு
நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 2 பேரை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் சல்மான் கானின் வீடு பாந்த்ரா வெஸ்டில் உள்ளது. இந்த வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. குண்டு சத்தம் கேட்டு வெளியே வந்து வீட்டு காவலர்கள் பார்த்தபோது யாரையும் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

IPL 2024 List of All Records Broken in The Epic game between RCB vs SRH at chainnasamy stadium | IPL 2024: ஐபிஎல்லை தாண்டி உலக டி-20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு: ஐதராபாத்
SRH Vs RCB Records: ஐபிஎல் 2024 தொடரில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டியின் மூலம், உடைக்கப்பட்ட மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஐதராபாத் – பெங்களூர் அணிகள் மோதல்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டிகள் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகின்றன. பேட்ஸ்மேன்கள் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 200 ரன்கள் என்பது அநாயசமாக கடக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று…

7 Am Headlines today 2024 april 16th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவை தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது – அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குகள் பதிவு முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய தலைவருமான இந்திரகுமாரி மறைவு – முதலமைச்சர் இரங்கல் டிவி முன் தோன்றியதும் மக்கள் அலறியதும் தான் பிரதமர் மோடியின் சாதனை – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் …

Singapore Prime Minister Lee To Resign On May 15, Deputy PM Wong Set To Succeed in tamil | Singapore PM: போதும், எனக்கு வயசாயிடுச்சு..! பதவியை ராஜினாமா செய்யும் பிரதமர் லீ
Singapore PM Resign: லீயின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை பிரதமரான வோங், புதிய பிரதமராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா..! சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் பிரதமர் பதவிய ஏற்று சுமார் 20 ஆண்டுகள் ஆன பிறகு, வரும் மே 15 ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவிதுள்ளார். கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் வாரிசு திட்டங்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, லீ திட்டமிட்டதை விட தாமதமாக…

GOAT movie whistle podu first single song is collaborated with CSK team and the video goes viral
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘The Greatest of All Time’. நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) மாலை யூ டியூபில் வெளியிட்டது படக்குழு. நடிகர் விஜய் பாடல்கள் எப்போதுமே மாஸ் லெவலில் இணையத்தில் வைரலாகி சாதனை செய்து வருகிறது. விஜய்…

today movies in tv tamil April 16th television schedule Thalapathi Thenali Captain Prabhakaran Mudhalvan Angadi Theru | Today Movies in TV, April 16: தளபதி, தெனாலி, முதல்வன், கேப்டன் பிரபாகரன்
Tuesday Movies: ஏப்ரல் 16 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: மனம் கொத்தி பறவை சன் லைஃப் காலை 11.00 மணி: சொர்க்கம் மதியம் 3.00 மணி: கண்ணன் என் காதலன் கே டிவி காலை 7.00 மணி: உயிரோடு உயிராக காலை 10.00 மணி: 8 ஆம் நம்பர் வீடு மதியம் 1.00 மணி: காதல் கொண்டேன்மாலை 4.00 மணி: என் புருஷன் குழந்தை மாதிரி மாலை 7.00…

IPL 2024 : குறைந்த இன்னிங்சில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியல்!
IPL 2024 : குறைந்த இன்னிங்சில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியல்! Source link

Cinema Headlines today april 15th today Tamil cinema news vijay the greatest of all time director shankar ajith Soundarya Jagadish
தமிழ் திரையுலகமே திரண்டு வந்த ஷங்கர் மகள் திருமணம்.. புகைப்படங்கள் உள்ளே! தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிக்கலை உண்டாக்கிய விசில் போடு பாடல்.. நடிகர் விஜய்…

actor prashanth dance gathers attention in vijay the goat movie whistle podu song
விஜய் மற்றும் பிரபுதேவாக்கு ஈடுகொடுத்து பிரஷாந்த் இந்தப் பாடலைல் நடனமாடியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விசில் போடு விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தியதா யுவன்…

Sunrisers Hyderabad beats Royal challengers bengaluru in todays IPL 2024
தொலைக்காட்சிCooku With Comali 5: குக்கர், சிரிப்பு 2 சத்தமும் கேட்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் – தாமு இணையும் குக்கு வித் கோமாளி 5 ப்ரோமோ! Source link

Aaha Enna Varigal Series 2 This Song Lyrics Very Close to Our Hearts Express Mood of Many People Who Stuck in Certain Thoughts
பகல் பொழுதில் எத்தனையோ உற்சாகப்பாடல்களையும், கானா பாடல்களையும், குத்துப்பாடல்களையும் கேட்டாலும்,இரவுப் பொழுதில் நாம் உறங்கும் நேரத்தில் மனதை மயிலிறகால் வருடுவது போல பாடல்களை கேட்கவே மனம் விரும்பும். இளையராஜாவின் நூற்றுக்கணக்கான பாடல்கள் அதுபோன்று உள்ளது. இளையராஜாவின் அந்த இனிமையான இசைக்கு பலமாக அமைந்தது பாடல் வரிகள். பூங்காற்று திரும்புமா… அதில், தலைமுறை கடந்து பலரும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று ‘பூங்காற்று திரும்புமா’. தன்னை மதிக்காத மனைவியுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கணவன், தனது மன துயரத்தினை…

Actor Mohan: இளையராஜா தெய்வம், மார்க்கெட் இல்லைனு கவலைப்பட மாட்டேன்.. நடிகர் மோகன் பளிச்!

பிரபல 80ஸ் நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்துள்ள ஹரா திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெள்ளி விழா நாயகனாக காதல் பாடல்களுடன், மைக்கும் கைய்யுமாக வலம் வந்த நடிகர் மோகன், இந்தப் படத்தில் துப்பாக்கி ஏந்தியுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹரா பட டீசர் ரிலீஸ்

குஷ்பு, வனிதா விஜயகுமார், அனுமோல், யோகி பாபு, சிங்கம்புலி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தினை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர்…

Rajinikanth And Fahadh Faasil combination in vettaiyan movie will be unexpected
மாமன்னன் படத்தில் வடிவேலுவை புதிதான ஒரு கோணத்தில் பார்த்தது போல் வேட்டையன் படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் இருக்கும் என்று அப்படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வேட்டையன் ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன் , மஞ்சுவாரியர் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் வேட்டையன்…

IPL 2024 RCB vs SRH: ஐபிஎல் தொடரில் புது சரித்திரம்.. 287 ரன்கள் குவித்த ஹைதராபாத்; பரிதாப நிலையில் ஆர்.சி.பி..!

நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு செய்தது.

ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தொடங்கினர். இவர்கள் கூட்டணி முதல் ஓவரில் மட்டும் நிதானமாக ஆடியது. அதன் பின்னர் ஒவ்வொரு ஓவரையும் துவம்சம் செய்தது. குறிப்பாக டிராவிஸ் ஹெட் ஆட்டத்தினை…

Former ADMK Minister indhirakumari passed away | Indrakumari Death: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி சென்னையில் காலமானார்
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர்களும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மரணம்: இவர் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். 1991-96 காலகட்டத்தில் இந்திரகுமாரி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இவர் நாட்ரம்பள்ளி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானவர். 2006ம் ஆண்டு இவர் தி.மு.க.வில் இணைந்தார். ஊழல் வழக்கில் இந்திரகுமாரிக்கும் அவரது…

Sunny Leone hosting Splits Villa season 15 to telecast in Tamil details
இந்தி தொலைக்காட்சி உலகில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமானது மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சி “ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு 2கே கிட்ஸ் மற்றும் ஜென் z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்களின் ஆதரவு இருந்து வருகிறது. இளம் வயது ஆண்கள், பெண்களைக் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியின் கரு அமைந்திருப்பதால், இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதைவிடவும் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்,…

Woman Claims to Be BJP MP Ravi Kishan Wife Brings Daughter To Press Conference Demand Social Acceptance – Watch Video
மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வின் எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷனை தனது கணவர் என்று அபர்ணா தாக்கூர் என்ற பெண் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். மேலும், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அந்த செய்தியாளர் சந்திப்பில், “ 1996 ஆம் ஆண்டு ரவிகிஷனை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அபர்ணா தாக்கூர் கூறியுள்ளார். ரவி கிஷன் என்னயும்…

Anna serial dance jodi dance gowri gopan to enter as new veeralakshmi new update | Anna serial : புது வீரா யார் தெரியுமா? சீரியல் வாய்ப்பை தட்டி சென்ற கௌரி
சின்னத்திரை சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்குள் அவர்கள் தீவிரமாக மூழ்கி விடுகிறார்கள். ஒரு சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டால் கூட மிகவும் வருத்தப்படுபவர்கள் ரசிகர்களே. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் ‘அண்ணா’. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ரோசரி, பூவிலங்கு மோகன், ஸ்ரீலதா சத்யா,…

IPL 2024 RCB vs SRH: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா கம்மின்ஸ் படை? டாஸ் வென்ற ஆர்.சி.பி பவுலிங் தேர்வு!

17வது ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் மொத்தம் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல்…

Cooku With Comali 5: குக்கர், சிரிப்பு 2 சத்தமும் கேட்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் – தாமு இணையும் குக்கு வித் கோமாளி 5 ப்ரோமோ!

செஃப் தாமுவுடன் நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்திருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக்கு வித் கோமாளி சீசன் 5

வேறு எந்த சேனலிலும் இல்லாத வகையில், விஜய் டிவியின் தனித்துவமான ரியாலிட்டி ஷோவாக மக்கள் மனங்களைக் கவர்ந்து, 4 சீசன்கள் கடந்து காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிகர நிகழ்ச்சியாக வலம் வருகிறது ‘குக்கு வித் கோமாளி’.

இந்நிலையில் இந்த 5ஆவது சீசன் தொடங்கப்படுவதாக பேச்சுகள்…

ஜி.எஸ்.டி. பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது – பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சனம்
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் , கடந்த 10 ஆண்டுகள் செய்த சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாநிலச் செயலாளர் எஸ் .ஜி. சூர்யா பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். முன்னதாக திராவிட மாடல் சாதனைகள் என்ற பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் குற்றச்சாம்பவங்கள்…

Lok Sabha Election 2024 Actor Sarath kumar campaigned in support of BJP candidate Senthilnathan from Karur – TNN | இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை. பிரதமர் வேட்பாளரும் இல்லை
இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை, பிரதமர் வேட்பாளரும் இல்லை என கரூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் சரத்குமார் பேசினார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்த வேனில் நின்றவாறு பேசிய அவர், ”மக்களுக்கு என்ன திட்டங்களை செய்தோம் என்று எடுத்துச் சொல்லி வாக்கு கேட்கும் ஒரே கட்சி பாஜக. மத்திய அரசு கொண்டுவந்த…

Priyamani: இஸ்லாமிய கணவர்.. மதம் கடந்த திருமணத்தால் கடும் விமர்சனங்கள்.. நடிகை பிரியாமணி வேதனை!

விமர்சனங்கள் தன்னை பாதிக்காதபடி தனது கணவரும் பெற்றோர்களும் தன்னை காப்பற்றியதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.

பிரியாமணி

பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் பிரியாமணியை முத்தழகாக அறிமுகம் காட்டியது அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரியாமணி நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. யாமி கெளதம் முக்கியக்…

ABP C Voter Opinion Poll 2024 Lok Sabha Election Rajasthan nda and Punjab india alliance | ABP C Voter Opinion Poll: ராஜஸ்தானில் மலரும் தாமரை; பஞ்சாப்பில் ஓங்கும் கை
ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் எந்த கட்சி பலம் வாய்ந்து உள்ளது என ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரிந்து கொள்வோம். மக்களவை தேர்தல்: இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன்…

புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்! மதுரைக்கு உள்ளூர் விடுமுறை – எப்போது?

தமிழ் மாதங்களில் வரும் முதல் மாதமான சித்திரை மாதம் மிகவும் புகழ்பெற்றது ஆகும். சித்திரை மாதம் வந்தாலே தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிக மிக புகழ்பெற்றது ஆகும்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்:

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி தென் மாவட்டத்தில் இருந்தும் மக்கள் குவிவார்கள். இதனால், சித்திரை திருவிழாவை காண மக்கள் குவிவது வழக்கம். சித்திரை திருவிழாவின் முக்கிய வைபோகமான…

vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ
தாமிரபரணி , பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம் (Rathnam). மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணி விறுவிறுப்பான ஆக்ஷன் படங்களுக்காக பெயர்போனவர் இயக்குநர் ஹரி. சாமி, அருள், ஆறு, வேங்கை, சிங்கம் என இவர் இயக்கிய படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. ஹரி – விக்ரம் , ஹரி – சூர்யா ஆகிய கூட்டணியில் வெளியான…

Lok Sabha Election 2024: Jothimani Krishnarayapuram Assembly Constituency campaigning in the scorching heat – TNN | மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கடும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேங்கல், முனையனூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர் ஜோதிமணிக்கு பட்டாசு வெடித்தும், மாலை, பொன்னாடை அணிவித்தும், நீண்ட வரிசையில் நிற்கும் பெண்கள் ஆராத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.…

Loksabha Elections 2024: 19ம் தேதி தேர்தல்! தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முழு விவரம் உள்ளே

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 092 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு…

PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” – நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி

18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதியில் இருந்து நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.

அப்போது அவர் பேசுகையில், சென்னை – நெல்லை இடையிலான வந்தேபாரத் ரயிலானல் இந்த பகுதி அதிகப்படியான வளர்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெற்கிலும் புல்லட் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை…

Mallikarjun Kharge Modi Govt has manipulated Chief Minister Rangasamy and made him look like a puppet puducherry – TNN | முதல்வர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளது மோடி அரசு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பார்த்து பரிதாப்படுகிறேன். அவரையும் செயல்படவில்லை. செயல்படுத்த விடாமல் மோடி அரசு கைக்குள் போட்டுகொண்டு அவரை தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதுச்சேரியில் தெரிவித்தார். மோடி கேரண்டி மக்களிடத்தில் எடுபடவில்லை. அது ஒரு பொய்யான கேரண்டி என்றார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில், இந்திய கூட்டணிகள் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின்…

IPL 2024 CSK vs MI Dhoni again prove his captaincy batting skill against Mumbai Indians
நான் கொஞ்சம் நடுக்கமாக நின்று கொண்டிருந்தேன்; தோனி பாய் வந்து என்னை சாந்தப்படுத்தினார். எனக்கு அது ஆட்டத்தில் ஆறுதலாக இருந்தது.. அது பதிரனாவின் வார்த்தை மட்டுமல்ல. நேற்றைய போட்டிக்கான வெற்றிக்கு அடித்தளம் கூட. சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சுதான் சி.எஸ்.கேவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. மைதானத்தை அதிர வைத்த தோனி: எங்கு சென்றாலும் நாங்கள் ராஜா தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை-சென்னை அணிகள் மோதும் போட்டிகள்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/