Author: Sanjuthra

LSG vs GT Innings Highlights: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!

ஐ.பி.எல் 2024:

ஐ.பி.எல் சீசன் 17 ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 7) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் போட்டி…

Lok Sabha Election 2024: காசே கொடுக்க மாட்டோம்ன்னு சொன்னவர் அண்ணாமலை; இதுக்கு பதில் சொல்லுங்க: சீமான்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சீமான் பேசுகையில்; போராடும் அரசு ஊழியர்கள், மக்களை இந்த அரசு ஒடுக்கத்தான் செய்கிறார்களே தவிர தீர்வை காணவில்லை. எங்களை நாடு ரோட்டில் வெயிலில் போட்டதை தவிர மக்கள் நீங்கள் என்ன செய்தீர்கள். 10 ஆண்டு ஆட்சியில் பாஜக நாட்டில் ஒரே ஒருவனுக்கு நல்லது செய்தாய்…

மூட நம்பிக்கையின் உச்சம்.. மோடி மீண்டும் பிரதமராக விரலை காணிக்கையாக அளித்த நபர்: அதிர்ச்சியில் பாஜகவினர்

அடுத்த 5 ஆண்டுகள், நம்மை ஆளுப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வென்று கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.

மோடியின் வெற்றிக்காக விரலை துண்டித்த நபர்:

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டி கர்நாடகாவை…

Veerappan wife muthulakshmi daughter vidya rani contest ntk
தாயும் மகளும் வெவ்வேறு கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இது குறித்து இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். மறைந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவரது மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். மகள் வித்யா ராணி : இது குறித்து வீரப்பனின் மகள் வித்யா ராணி தெரிவிக்கையில், எனது அம்மா எனக்கு அரசியலில் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நான் நாம்…

teenz movie audio launch radhakrishnan parthiban movie audio launch event set new record d imman
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ (Teenz) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் நேற்று வெளியானது. உலக சாதனை இயக்குநர் மணிரத்னம் இந்த ட்ரெய்லரை வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக…

TN Weather: தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதமடித்த வெயில்… சில இடங்களில் மழைக்கும் வாய்ப்பு

கோடை வெயில் தொடங்கி கொளுத்தி கொண்டு வரும் நிலையில், வெப்பநிலையானது பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்று சனிக்கிழமை 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியது.

சதமடித்த இடங்கள்:

1.ஈரோடு: 107.6°F

2.சேலம்: 106.9°F

3.திருப்பத்தூர்: 106.9°F

4.வேலூர்: 106.3°F

5.திருத்தணி: 104.7°F

6.தர்மபுரி:…

Romeo actor vijay antony says he still has 6 plates in his face because of the accident
இன்னும் தனக்கு சில வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமம் இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி , மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இசையமைப்பாளராக ரசிகர்களைக் கவர்ந்த விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். இதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், ஷைத்தான், உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான…

Cinema Headlines today april 7th today Tamil cinema news vettaiyan jackie chan vijay antony thangalaan
வெள்ளை முடி ஃபோட்டோ பார்த்து கவலைப்படாதீங்க.. 70ஆவது பிறந்தநாளில் ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மெசேஜ்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் ஜாக்கி சான் இன்று தன் 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காமெடி கலந்த அசாத்திய ஆக்ஷன், துள்ளலான நடிப்பு, உடல்மொழி குங் ஃபூ கலை என தனி ஸ்டைலில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான ஜாக்கி சானின் வயதான தோற்றம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவலை…

Ipl 2024 Rohit Sharma missed out on becoming the highest run scorer against Delhi Capitals Virat kohli
டெல்லி அணிக்கு எதிரான கோலியின் சாதனையை ரோகித் சர்மா தவறவிட்டது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐ.பி.எல் சீசன் 17: கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இதுவரை 19 லீக் போட்டிகள் முடிந்து இன்று (ஏப்ரல் 7) 20 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை…

Alarm bells ring over H5N1 bird flu Experts warn of pandemic Worse then Covid
உலகளவில் பரவி வரும் ’h5n1’ பறவைக்காயச்சல் கொரோனா பெருந்தொற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் ’H5N1’ வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு புதிய தகவல்களை வெளிட்டு வருகின்றனர். அதன்படி, டெய்லி மெயில் (Daily Mail) வெளியிட்ட அறிக்கையின்படி, பறவைக்காய்ச்சலின் H5N1 ரக வைரஸ் கொரோனா வைரஸை விட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த்ம் என்று எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதும் வேகமாகி வருகிறது என்று தெரிவித்துள்ளனர். இதை…

cook with comali former host chef venkatesh bhatt cryptic instagram video stirs confusion
குக்கு வித் கோமாளி குக்கு வித் கோமாளி (Cooku with Comali) நிகழ்ச்சியில் 5 ஆவது சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. இந்த சீசனை மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் செஃப் தாமு ஆகிய இருவரும் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார்கள். கடந்த நான்கு சீசன்களில் இந்த நிகழ்ச்சியில் தாமுவுடன் நடுவராக இருந்து வந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகக் கூறி ரசிகர்களை முன்னதாக அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் தனக்கு கொடுத்த…

“தமிழ் கலாசாரத்தை சீரழித்துவிட்டனர்” திமுக, காங்கிரஸ் மீது பாஜக தேசிய தலைவர் நட்டா அட்டாக்!
Nadda TN Visit: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வென்றுவிட வேண்டும் என…

rajinikanth vettaiyan movie to release on october month reveals lyca production
ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வேட்டையன் (Vettaiyan) ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன் (Vettaiyan). லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட…

இரவு நேர பிரச்சாரத்தை கையில் எடுத்த அதிமுக..! சிக்கன் பகோடா போட்டு அசத்திய நிர்வாகி..!
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து காஞ்சிபுரம் நகர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நிர்வாகிகளும் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் நேரமான மாலை மற்றும் இரவு வேலைகளிலும் சென்று வாக்குகளை கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல்மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேரம்…

Canada Accuses India Of Interfering In Its Elections External Affairs Ministry Response
Canada India: காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக கனட அரசாங்கம் மீது இந்தியா தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் நாட்டில் புகுந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கனட அரசு பதில் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்திய கனட உறவில் மேலும் விரிசல்: இப்படிப்பட்ட சூழலில், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார்…

selvaraghvan instagram post shares prithviraj aadu jeevitham periyone song
செல்வராகவன் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். இதனைத் தொடர்ந்து பீஸ்ட், பகாசுரன், சாணி காயிதம் , உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தொடங்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் செல்வராகவன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.…

Tamil Nadu latest headlines news April 6th 2024 flash news details know here | TN Headlines: எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு! கொளுத்தும் வெயில்
CM MK Stalin: தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இயற்கை அழகு கொஞ்சக்கூடிய புதுச்சேரிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். மேலும் படிக்க அம்மாடியோவ்.. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.192 கோடி…

“There is a protest against Modi in Tamil Nadu” – Balakrishnan. | CPIM Balakrishnan: “பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்”
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தை விட தற்போது இந்தியா கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. மோடிக்கு எதிராக எதிர்ப்பலை தமிழகத்தில் உள்ளது. பாஜக மீது சுனாமி வீசுவது போன்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது ஒவ்வாமை கூட்டணி. பாஜகவுடன் யாரும் கூட்டணிக்கு வராத நிலையில் பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்…

IPL 2024 RR vs RCB Royal Challengers Bengaluru Captain Faf Du Plessis Post Match Presentation About Virat Kohli Batting | Faf Du Plessis: ”கடைசி ஓவர்களில் விராட் அதிக ரன்களை எடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம்”
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்த பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 17வது ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்…

Vikravandi DMK MLA Pugazhenthi dies with 21 gunshots and burial with state honors
Pugazhenthi MLA: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மரணம்.. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்த 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர். சிகிச்சை பெற்று நேற்றைய முன்தினம் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் (05-04-24) விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில்…

Lok Sabha Election 2024 flying squad inspection in Actress manju warrier car
Manju Warrier : திருச்சியில் நடிகை மஞ்சுவாரியர் பயணம் செய்த காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும்…

TN Weather: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வெப்பநிலை அலையும் உண்டு – வானிலை அப்டேட்

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 7)தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.04.2024 மற்றும் 09.04.2024: தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை…

top news India today abp nadu morning top India news April 2024 know full details
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல்கட்டமாக மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிட்டி தொடங்கி கிராமம் வரை தேர்தல் பரப்புரை களைகட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருச்சி, கரூர், சிதம்பரம், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். வாகன பேரணியில் மக்களை சந்திக்கும் ஜே.பி.நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மக்கள்…

thangalaan update actress Parvathy Thiruvothu birthday special poster released by movie crew details
ஜனவரி மாதம் 28ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின் பல காரணங்களால் தொடர்ந்து தங்கலான் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. கோடை ரிலீஸ்? தேர்தல் காலம் என்பதால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில் சினிமா வட்டாரம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முடிந்த பின் ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு தங்கலான் திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொருபுறம், துருவ நட்சத்திரம் வரிசையில் தங்கலான் திரைப்படமும் தொடர்ந்து…

Coimbatore Cricket Stadium: தேர்தல் அறிக்கையில் இன்னொரு வாக்குறுதி.. கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் – முதலமைச்சர் ஸ்டாலின்

கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்க விரும்புகிறேன். விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி…

Khushbu : மன்னிச்சுடுங்க.. குஷ்புவுக்கு என்ன ஆச்சு? நட்டாவுக்கு பறந்த குஷ்புவின் கடிதம்!

நடிகையும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான குஷ்பு நடப்பு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”எலும்பு முறிவு காரணமாக ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு இருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னையுடன் இருந்து வருகின்றேன். இந்நிலையில் எனது மருத்துவர்கள் எனது உடல் நிலையை மனதில் கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுருத்தியுள்ளனர். எலும்பு முறிவு…

IPL 2024 Points Table After Rajasthan Royals Beat Royal Challengers Bengaluru Virat Kohli Orange Cap Holder Yuzvendra Chahal Purple Cap Holder
நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சீசனில் களமிறங்கியுள்ள 10 அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க தீவிரமாக விளையாடி வருகின்றது. இதுவரை மொத்தம் 19 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் என்றால் அவற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முதல் இரு இடங்களில் இருக்கும். காரணம், இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில்…

PoK To Be Integrated Into India In 2025, PM Modi Going Through Mangal Mahadasha, Claims Astrologer Who Predicted Russia-Ukraine War Lok Sabha Election 2024 | Astrologer on PM Modi: அடுத்த மோடிதான்; அவர்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பார்
18-வது மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புகழ் பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பரதாப் தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “ஜோதிட ரீதியாக, பிரதமர் மோடி தற்போது செவ்வாய் மஹாதிசையில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் நிலம் தொடர்பான விஷயங்கள்…

Anand Mahindra offers job to girl who saved infant niece from monkey using Alexa
உத்தரப்பிரதேசத்தில் குரங்கிடமிருந்து அலெக்ஸா மின்சாதன உதவியுடன் தப்பிய சிறுமிக்கு வேலை வழங்குவதாக தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகிதா என்ற 13 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள அவாஸ் விகாஸ் காலனியில் அமைந்திருக்கும் அந்த வீட்டில் குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்தனர். சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் இருந்த சமையலறை அருகே நிகிதா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டுக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது,. இதனை…

IPL 2024 LSG vs GT: இம்முறையாவது குஜராத்தை வீழ்த்துமா லக்னோ? வெற்றிப்பாதைக்கு திரும்புமா கில் படை?

17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த ஆண்டைப் போல் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டில் நடப்பு ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியாகும். இந்த போட்டியில் லக்னோ…

Mettur dam water flow declines again this is the water situation today.
Mettur Dam : தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 51 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும்…

7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்காது – முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி மக்களவை தேர்தலுக்கான தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய…

Kaatru Veliyidai: உதவி இயக்குநர் – ஹீரோ.. கார்த்தியுடன் இணைந்த மணிரத்னம் – ”காற்று வெளியிடை” வெளியான நாள் இன்று!

இயக்குநர் மணிரத்னம் – நடிகர் கார்த்தி காம்போவில் வெளியான “காற்று வெளியிடை” படம் இன்றோடு 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

உதவி இயக்குநர் – ஹீரோ

தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் நடிகர் கார்த்தி. அதன்பின் பருத்தி வீரன் படத்தில் அறிமுகமாகி எங்கோ சென்று விட்டார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ள கார்த்தி தனது குரு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த படம்…

Chief Justice Chandrachud : "அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமா இருக்கனும்" இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அட்வைஸ்!

சண்டிகர் மேயர் தேர்தல் தொடங்கி தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை வரை பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட். இவர், தலைமை நீதிபதியாக பதவியேற்றபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சட்டப் பிரிவு 370, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கு உள்ளிட்டவற்றில் சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை:

ஆனால், சமீப காலமாக, அவர் வழங்கி வரும் தீர்ப்புகள் பெரும் வரவேற்பை பெறும் வகையில்…

today movies in tv tamil April 07th television schedule Pokkiri Viswasam Thanioruvan Chithha Vikram Ghajini
Sunday Movies: ஏப்ரல் 7 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: தனி ஒருவன் மதியம் 3 மணி: போக்கிரி மாலை 6.30 மணி: விஸ்வாசம் சன் லைஃப் காலை 11 மணி: சந்திரோதயம் மதியம் 3 மணி: காக்கும் கரங்கள் கே டிவி காலை 7 மணி: தங்க மீன்கள் காலை 10 மணி: எல்லாம் அவன் செயல் மதியம் 1 மணி: ஷாஜகான் மாலை 4 மணி: கஜினி இரவு 7…

RR vs RCB Match Highlights: 6வது சதம் விளாசிய பட்லர்; தொடர்ந்து 4வது வெற்றியைப் பதித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட்…

Rajasthan Royals beats Royal Challengers Bengaluru in IPL 2024
ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த பெங்களூரு அணி வீரர்கள், 3 விக்கெட்டுகளை இழப்பிற்கு 183 ரன்களை சேர்த்தனர். அதிகபட்சமாக விராட் கோலி, 72 பந்துகளில் 113 ரன்களை விளாசினார்.பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியினர், அதிரடியாக விளையாடி வந்தனர். குறிப்பாக பட்லர்,…

Actors s j suryah to debut in fahadh faasil malayalam movie directed by vipin das | S J Suryah: இணையும் இரண்டு நடிப்பு அரக்கர்கள்.. ஃபகத் ஃபாசில்
ஃபகத் ஃபாசில் படத்தின் வழி மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. எப்படியான கதாபாத்திரம் என்றாலும் அதை தனது நடிப்பால் தனித்துவமாக மாற்றக்கூடியவர். கடந்த ஆண்டு அவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வழக்கமான நடிப்பைவிட ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது பிற திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா.…

Jos Buttler Hundred: 100 வது போட்டி..கடைசி பந்தில் சிக்ஸர்..சதம் விளாசிய ஜோஸ் பட்லர்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தன்னுடைய 100 வது போட்டியை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார்.
Source link

NASA Astronaut Loral O’Hara Returns to Earth from space station video | Video: விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய வீரர்கள்
ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையம்: சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமிக்கு அப்பால் சுமார் 360 கி.மீ தொலைவில் பூமியைச் சுற்றி வரும் விண்கலமாகும். இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சென்று, பல நாட்கள் தங்கி ஆய்வு செய்வது வழக்கம். அங்கு சென்ற விண்வெளி வீரர்கள், வானியல் குறித்தான பல்வேறு தகவல்களை ஆராய்ந்து பூமிக்கு தகவல் தெரிவிப்பர். பூமியை வந்தடைந்த விண்வெளி வீரர்கள்:…

Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்! Source link

Vela Ramamoorthy: நல்லகண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ள வேல ராமமூர்த்தி.. எந்தப் படம் தெரியுமா?

பெயரும்,புகழும் தந்துள்ள இந்த மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சேதுபதி, கொம்பன், கிடாரி, ரஜினி முருகன், அப்பா, அண்ணாத்த, எனை நோக்கி பாயும் தோட்டா என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதேசமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில்…

director desingh periyasamy assistant director money Embezzlement case registered details | Desingh Periyasamy: சிம்பு பட இயக்குனரிடம் பண மோசடி! உதவி இயக்குனரை வலைவீசி தேடும் போலீஸ்
துல்கர் சல்மான் படத்தை இயக்கியவரும், நடிகர் சிம்புவின் அடுத்த பட இயக்குநருமான தேசிங்கு பெரியசாமியிடம் ரூ.3 லட்சம் கையாடல் செய்ததாக உதவி இயக்குநர் மீது அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: “பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. சென்னை, அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர்…

IPL 2024 RR vs RCB While throwing toss woman from Rajasthan brought the toss coin and gave it to the ground | RR vs RCB: பெங்களூருவிற்கு எதிரான போட்டி! மகளிரை கவுரவித்த ராஜஸ்தான்
இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது ராஜஸ்தானைச் சேர்ந்த தவ்ரி தேவி என்ற பெண் சோலார் ஒன்றை சஞ்சு சாம்சனிடம் கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் – பெங்களூரு: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று ஐ.பி.எல் 17வது சீசனின் 19 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக, இன்றைய போட்டியில் இளஞ்சிவப்பு நிறத்திலான ஜெர்ஸியுடன் ராஜஸ்தான்…

DMK: தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வளர்ச்சிக்கு செய்தது என்னென்ன? இதோ முழு பட்டியல்

தி.மு.க. ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடுகளின் மூலம் தமிழ்நாடு நிர்வாக ஆளுமையில் பெண்கள் உள்ளனர் என்றும், 38 மாவட்டங்களில் 16 மாவட்ட ஆட்சியர்கள் பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் தி.மு.க. தெரிவித்துள்ளது.

கடந்த கால திமுக ஆட்சியில், மகளிருக்கு என்ன செய்துள்ளோம்…

"தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது" காங்கிரசை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது.

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது"

உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இந்த…

actor prashanth says vijay goat movie will be a feast to the fans | Prashanth: “கோட் படம் பெரிய விருந்தா இருக்கும்..” டாப்ஸ்டார் பிரசாந்த் கொடுத்த அப்டேட்
கோட் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்திருப்பதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். பிரசாந்த் பிறந்தநாள்: நடிகர் பிரசாந்த் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளன்று தனது ரசிகர்களையும் பத்திரிகை நண்பர்களையும் சந்தித்து வருகிறார் அவர். இந்த நாளில் தனது நற்பணி மன்றம் சார்பாக ரசிகர்களுக்கு சமூக சேவைகளை செய்தார். அந்த வகையில் இந்த முறை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார் பிரசாந்த். இலவசமாக தலைக்கவசம் இது குறித்து அவர் பேசுகையில்…

போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா! பானை சின்னத்துக்கு வாக்கு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார், முதலமைச்சர் ஸ்டாலின் கடலூரில் நடைபெற்று வரும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, விசிக கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா என்றார். பாஜக மற்றும் பாமக கூட்டணியானது சந்தர்ப்பவாத கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார். மேலும் பேசுகையில், எரியுது மாலா என்னும் வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை விமர்சித்தார்.…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz