Author: Sanjuthra
• Tamil Nadu latest headlines news April 23th 2024 flash news afternoon details today
Tamil Nadu latest headlines news April 23th 2024 flash news afternoon details today
Edappadi Palanisamy:“இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் அறிக்கை அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் படிக்க.. Yellow Alert: நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்ப அலை –…
Continue Reading
• PM Modi controversial speech on Muslims Fact check reveals manmohan singh worries has weightage
PM Modi controversial speech on Muslims Fact check reveals manmohan singh worries has weightage
Fact Check Modi: நேற்று முன்தினம், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பற்றியும்  அவர் கூறிய கருத்துகள் தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசத்தின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை இருப்பதாக கடந்த 2006ஆம் ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக பன்ஸ்வாரா பொதுக்கூட்டத்தில் பேசினார்.…
Continue Reading
• actor prakash raj codemns p m modi comment on congress muslims manmohan singh | Prakashraj
actor prakash raj codemns p m modi comment on congress muslims manmohan singh | Prakashraj
பிரதமர் நரேந்திர மோடியின் பருப்பு தமிழ்நாடு, கர்நாடகாவில் வேகாது, அவரின் பேச்சுக்கள் என்பது, நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம் என நடிகர் பிரகாஷ் ராஜ் (Prakash Raj) தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி சர்ச்சைப் பேச்சு 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்து ஏப்.26, மே 7, 13, 25, ஜூன் 1 என…
Continue Reading
• "தேர்தல் ஆணையம் சரியாக வேலை செய்யவில்லை" முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
"தேர்தல் ஆணையம் சரியாக வேலை செய்யவில்லை" முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்த பெற்ற அரிதான சித்திரகுப்தர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு   அன்னதான விழாவை துவக்கி வைத்த பிறகு,  அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து…
Continue Reading
• Karur Abaya Pradhan Renkanathaswamy Thirukalyana Vaibogam program | சித்திரை திருவிழா! கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
Karur Abaya Pradhan Renkanathaswamy Thirukalyana Vaibogam program | சித்திரை திருவிழா! கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முக்கிய நிகழ்வாக சுவாமியின் திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.   சித்திரை திருவிழா: கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திரு வீதி உலா காட்சி தருகிறார். இந்நிகழ்ச்சியில் சித்திரை மாத முக்கிய நிகழ்வான திருக்கல்யாண…
Continue Reading
• ட்ரோன் மூலம் உடல் உறுப்புகளை எடுத்துச் செல்ல முடியுமா? சென்னை அருகே நடந்த முக்கிய சோதனை!
ட்ரோன் மூலம் உடல் உறுப்புகளை எடுத்துச் செல்ல முடியுமா? சென்னை அருகே நடந்த முக்கிய சோதனை!
ட்ரோன் மூலம் தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகள் அனுப்பும்  முதற்கட்ட சோதனை நடைபெற்றது.
ட்ரோன்கள்
ஆள் இல்லாமல் இயங்கக்கூடிய சிறிய வகை  விமானத்தின் பெயர் ட்ரோன் என அழைக்கப்படுகிறது. இது விமான வடிவிலும் பல்வேறு வடிவங்களிலும் உள்ளது.  ஆளில்லா விமானங்களில்  பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  குறிப்பாக ஆளில்லா விமானங்களில் தொழில்நுட்பமும் தினமும்  மெருகேறி வருகிறது.  அதற்கு…
Continue Reading
• Kumbabhishek ceremony of 2000 year old Vennaimalai Sri Balasubramania Swamy Temple in Karur | 2000 ஆண்டுகள் பழமையான கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்
Kumbabhishek ceremony of 2000 year old Vennaimalai Sri Balasubramania Swamy Temple in Karur | 2000 ஆண்டுகள் பழமையான கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்
கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.   2000 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில்: தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில் கரூர், வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும்.…
Continue Reading
• பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தள!
பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தள!
Balakot Airstrike: நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? தேர்தல் நடந்து வரும் நிலையில், முன்னாள் இந்திய விமான படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியா பாலகோட் தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.…
Continue Reading
• Pakistan rakes up Kashmir issue with Iran in meet to repair strained ties months after airstrikes in january | Iran – Pakistan: ஜனவரியில் வான்வழித் தாக்குதல்
Pakistan rakes up Kashmir issue with Iran in meet to repair strained ties months after airstrikes in january | Iran – Pakistan: ஜனவரியில் வான்வழித் தாக்குதல்
Iran – Pakistan: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானில், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் சென்ற  ஈரான் அதிபர்: ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்செய்யும் நோக்கில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக, இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஈரான் அதிபர் மற்றும் பாகிஸ்தான் அதிபர்…
Continue Reading
• Fact Check:  காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
தோனி புகைப்படம் வைரல்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தல என்றும் ரசிகரால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படமானது,  காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது  அந்த  புகைப்படத்தில், தோனி  இந்தியன் பிரீமியர் லீக்…
Continue Reading
• ஆஹா என்ன வரிகள் 8: "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" கண்ணதாசன் சொன்ன உலக தத்துவம்!
ஆஹா என்ன வரிகள் 8: "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" கண்ணதாசன் சொன்ன உலக தத்துவம்!
இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த திரையுலகம் தமிழ் திரையுலகம் ஆகும். அதற்கு திரைக்கதை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இசை, ஒளிப்பதிவு என ஏராளமான காரணங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு மொழிகளை கடந்த ரசிகர்கள் உள்ளனர்.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை:
குறிப்பாக, தமிழ் சினிமா தாங்கிய அளவிற்கு தத்துவ பாடல்களை வேறு எந்த மொழி சினிமாவும் தாங்கியிருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி கொடிகட்டி பறந்த காலத்தில் ஏராளமான தத்துவ பாடல்கள் வெளியாகியுள்ளது. இன்று…
Continue Reading
• மிஸ் திருநங்கை அழகி போட்டி… முதல் பரிசை தட்டிச்சென்ற சென்னையைச் சேர்ந்த ஷாம்சி
மிஸ் திருநங்கை அழகி போட்டி… முதல் பரிசை தட்டிச்சென்ற சென்னையைச் சேர்ந்த ஷாம்சி
விழுப்புரத்தில் திருங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது. விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய திருநங்கைகள். இந்த ஆண்டின் மிஸ் திருநங்கையாக சென்னையைச் சேர்ந்த ஷாம்சி தேர்வு.
மகாபாரத போர்
மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம்…
Continue Reading
• வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏன்..? தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்..!
வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏன்..? தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்..!
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ Voter Turnout’ செயலியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் சில குளறுபடிகள் நடைபெற்றது. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள், இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது.  தேர்தல்…
Continue Reading
• latest gold silver rate today april 2 2024 know gold price your city
latest gold silver rate today april 2 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 54,760-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,845  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,520 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,315 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம்…
Continue Reading
• மக்களவை தேர்தலை விடுங்க! இந்தியாவே உற்று நோக்கும் மற்றொரு தேர்தல் இதுதான்!
மக்களவை தேர்தலை விடுங்க! இந்தியாவே உற்று நோக்கும் மற்றொரு தேர்தல் இதுதான்!
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜகவும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணியும் முனைப்பு காட்டி வருகிறது.
இந்தியா உற்று பார்க்கும் அண்டை நாட்டு தேர்தல்:
சொந்த நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கு இணையாக அண்டை நாட்டு தேர்தலையும் இந்திய மக்கள் உற்று கவனித்து வருகின்றனர். அது வேறும்…
Continue Reading
• IN PICS Actress Anju Kurian stuns in white saree check out for pictures
IN PICS Actress Anju Kurian stuns in white saree check out for pictures
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்.இவர் பிரேமம், நேரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.தற்போது இவர் வெள்ளை நிறப்புடவை அணிந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.புன்னகைப்பூ அஞ்சு..இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. Published at : 22 Apr 2024 10:53 PM (IST) பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி மேலும் காண Source link
Continue Reading
• Tamilnadu school education department, action will be taken if special classes are held in schools during the summer vacation | Special Classes: கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை பாயும்
Tamilnadu school education department, action will be taken if special classes are held in schools during the summer vacation | Special Classes: கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை பாயும்
கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமாகி உள்ளது. கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும், விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு…
Continue Reading
• TN Weather Update: 28-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கக்கூடும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
TN Weather Update: 28-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கக்கூடும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை, தென் தமிழகத்தில்  ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  வட தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:
அதிகபட்ச   வெப்பநிலை  தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  இயல்பை விட 2°…
Continue Reading
• Summer Holidays peoples visit tourist place like kodaikanal ooty know details here | Summer Holidays: தொடங்கிய கோடை விடுமுறை! சுற்றுலா தளங்களில் குவியும் மக்கள்
Summer Holidays peoples visit tourist place like kodaikanal ooty know details here | Summer Holidays: தொடங்கிய கோடை விடுமுறை! சுற்றுலா தளங்களில் குவியும் மக்கள்
தமிழ்நாட்டில் எப்போதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கோடை காலத்தில் விடுமுறை விடப்படுவது வழக்கம். பள்ளிகளை பொறுத்தவரையில் 12,11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு இறுதியாண்டு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டது. அதேபோல, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை: 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கும் இன்னும் சில தினங்களில் தேர்வுகள் நிறைவு…
Continue Reading
• Repolling has started in 11 polling stations affected by violence in Inner Manipur constituency lok sabha election 2024
Repolling has started in 11 polling stations affected by violence in Inner Manipur constituency lok sabha election 2024
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதை அடுத்து மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. #WATCH | Manipur: Re-polling in 11 polling stations of I-Inner Manipur Parliamentary constituency being held today. Visuals from a polling station in Moirangkampu Sajeb of Imphal East as people form queues to…
Continue Reading
• Deadpool & Wolverine: வாவ் பிரமாதம்! கலக்கலான டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெயிலர் ரிலீஸ் – குஷியில் மார்வெல் ரசிகர்கள்
Deadpool & Wolverine: வாவ் பிரமாதம்! கலக்கலான டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெயிலர் ரிலீஸ் – குஷியில் மார்வெல் ரசிகர்கள்
ஹாலிவுட்டில் எப்போதும் சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயாரிப்பதில் மார்வெல் மற்றும் டி.சி. நிறுவனங்களுக்கு இணை அவர்கள் மட்டுமே. குறிப்பாக, மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்களுக்கு என்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், தோர், ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
எக்ஸ் மேன் – டெட்பூல்:
இதில், வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்திற்கு கோடிக்கணக்கான…
Continue Reading
• திருமணம் முடிந்த கையோடு ரத்த தானம் செய்த தம்பதிகள்… விழுப்புரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
திருமணம் முடிந்த கையோடு ரத்த தானம் செய்த தம்பதிகள்… விழுப்புரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அப்பம்பட்டு என்ற பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் , திருமணம் நடந்த கையோடு ரத்த தானம் செய்த புதுமண தம்பதிகள். இச்செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் அமைப்பின் சார்பில்,கேசவ பிரகாஷ் சோனியா தம்பதியின் திருமணம் நடக்கும் தனியார் திருமண மாபெரும் ரத்ததானம் முகாம் மண்டபத்திலேயே நடைபெற்றது. ரத்ததான முகாமிற்கு என…
Continue Reading
• Cyber crimes on the rise in Villupuram Cybercrime police alert villupuram advertisements | விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் ஏமாறவேண்டாம்
Cyber crimes on the rise in Villupuram Cybercrime police alert villupuram advertisements | விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் ஏமாறவேண்டாம்
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் சைபர்கிரைம் அதிகரித்து வருவதால் சைபர்கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.   விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலைய காவல்துறையினர் Cyber Crime  குற்றங்கள் பெருகி வரும் வேளையில் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். சைபர்கிரைம் விழிப்புணர்வு  அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit Card/Debit Card Details/OTP/CVV/Expiry Date எண்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். Online மூலம் Part Time…
Continue Reading
• திருவண்ணாமலை: தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கிரிவலப்பாதைக்கு இலவச  பேருந்து வசதி
திருவண்ணாமலை: தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கிரிவலப்பாதைக்கு இலவச பேருந்து வசதி
திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் மற்றும் சகோதர போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 23.04.2024 மற்றும் 24.04.2024 ஆகிய தினங்களில் 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து 2500 சிறப்பு பேருந்துகள் மூலம் 5326 நடைகள் இயக்கப்படவுள்ளது. விவரம் பின்வருமாறு:
Continue Reading
• TVK Party: மக்களை நோக்கி நகருங்கள்: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய நிர்வாகிகள்..!
TVK Party: மக்களை நோக்கி நகருங்கள்: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய நிர்வாகிகள்..!
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு 2026ம் ஆண்டு முதல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண போகிறார் என்றும் அவரின் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள அவர்களின் கட்சி அலுவுலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர்…
Continue Reading
• top news India today abp nadu morning top India news April 22 2024 know full details
top news India today abp nadu morning top India news April 22 2024 know full details
நாளை சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலைக்கு 2-வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்! சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2வது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வெவ்வேறு நட்சத்திரங்களில் வரும். அப்படி சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தினம் எமலோகத்தில் நம்முடைய புண்ணியம் மற்றும் பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திரகுப்தனை அவதரித்த தினம் என கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து நல்ல…
Continue Reading
• Maldives Parliamentary Elections: மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. அதிபர் முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி..!
Maldives Parliamentary Elections: மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. அதிபர் முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி..!
‘மஜ்லிஸ்’ எனப்படும் 93 உறுப்பினர்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) 86 இடங்களில் 66 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
மஜ்லிஸ் என்றால் என்ன..?
மக்கள் மஜ்லிஸ் என்பது மாலத்தீவின் ஒருசபையை கொண்ட சட்டமன்ற அமைப்பாகும். மாலத்தீவின் அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்டங்களை இயற்றவும், திருத்தவும் மஜ்லிஸுக்கு…
Continue Reading
• Virat kohli no ball controversy  : NO BALL சர்ச்சை கோலியின் வாதம் சரியா?
Virat kohli no ball controversy : NO BALL சர்ச்சை கோலியின் வாதம் சரியா?
NO BALL சர்ச்சை கோலியின் வாதம் சரியா?
Source link
Continue Reading
• Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!
Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்து வரும் வேட்டையன் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171-ல் நடித்து வருகிறார்.
முடிச்சுரலாமா?
Continue Reading
• Aaha Enna Varigal Series 3 Vaidehi Kathirunthal Rasathi Unnai Song Meant to Express Pain of Man
Aaha Enna Varigal Series 3 Vaidehi Kathirunthal Rasathi Unnai Song Meant to Express Pain of Man
மனிதனின் உணர்வுகளான அன்பு, பாசம், ஏக்கம், தவிப்பு, காதல், குற்ற உணர்வு, இழப்பு என பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான பாடல்களும் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. இளையராஜா காலத்தை கடந்த இசை மேதையாகவும், தலைமுறைகளை கடந்து அவரது இசையை மக்கள் ரசிப்பதற்கும் காரணம் மனிதனின் உணர்வுகளை அவரது இசையால் கடத்தியதே ஆகும். அந்த இசைக்கு உயிர் சேர்க்கும் வகையில் வரிகளும் அமைந்தது காலத்தை…
Continue Reading
• Nayanthara Photos : பளபளக்கும் பந்தூரமே.. நிலவு போல் மிளிரும் நயனின் அசத்தல் க்ளிக்ஸ்!
Nayanthara Photos : பளபளக்கும் பந்தூரமே.. நிலவு போல் மிளிரும் நயனின் அசத்தல் க்ளிக்ஸ்!
Nayanthara Photos : பளபளக்கும் பந்தூரமே.. நிலவு போல் மிளிரும் நயனின் அசத்தல் க்ளிக்ஸ்! Source link
Continue Reading
• KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கும் சிறப்பாக பந்து வீசவேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கும்…
Continue Reading
• Nayanthara latest clicks in saree looking gorgeous
Nayanthara latest clicks in saree looking gorgeous
தமிழ் சினிமாவில் மிகவும் சாதாரண ஒரு நடிகையாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என கொண்டாடப்படும் அளவுக்கு ஆளுமையான ஒரு நடிகையாக தன்னுடைய அந்தஸ்தை உயர்த்தி கொண்டவர் நடிகை நயன்தாரா. 2005ம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தில் பாவாடை தாவணி போட்ட ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு நடிக்க பெரிய அளவு ஸ்கோப் இல்லாததால் ஜொலிக்க முடியாமல் போனது.    ரஜினிகாந்த் ஜோடி : அதை தொடர்ந்து அவருக்கு…
Continue Reading
• Lok Sabha Election 2024 144 prohibitory order ahead of polling in Puducherry -TNN
Lok Sabha Election 2024 144 prohibitory order ahead of polling in Puducherry -TNN
நாடாளுமன்ற தேர்தல்  நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை (17.04.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்ததற்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை…
Continue Reading
• ABP-CVoter Opinion Poll: மகாராஷ்டிராவில் நெக் டூ நெக்.. உபியில் சொல்லி அடித்த பாஜக.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
ABP-CVoter Opinion Poll: மகாராஷ்டிராவில் நெக் டூ நெக்.. உபியில் சொல்லி அடித்த பாஜக.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த 2019ஆம் ஆண்டை போன்று, இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தொடரும் ‘மோடி சுனாமி'
தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 14ஆம்…
Continue Reading
• watch aditi shankar and renveer singh dancing video at shankar daughter wedding
watch aditi shankar and renveer singh dancing video at shankar daughter wedding
ஷங்கர் மகள் திருமண நிகழ்வு  கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரி மூத்த மகள் திருமணம்  நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோகித் என்பவருக்கும் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்2ந்து ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார் ஐஸ்வர்யா ஷங்கர். தற்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் என்பவருடன் தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் ஷங்கர்.…
Continue Reading
• Dailyhunt Survey: மூன்றாவது முறையாக மோடி மேஜிக்.. டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Dailyhunt Survey: மூன்றாவது முறையாக மோடி மேஜிக்.. டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
வரும் 19ஆம் தேதி, மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துடன் டெய்லிஹண்ட் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், இந்த முறை அக்கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம்…
Continue Reading
• actor vishal to begin shooting for thupparivalan from may 5th
actor vishal to begin shooting for thupparivalan from may 5th
தன்னுடைய திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.  விஷால்   நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி , பிரியா பவாணி சங்கர் , கெளதம் மேனன் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ஏப்ரம் 15 ஆம் தேதி படத்தின்…
Continue Reading
• KKR vs RR LIVE Score: ராஜஸ்தானை மிரட்டும் கொல்கத்தா; தடுக்க திணறும் சாம்சன் படை!
KKR vs RR LIVE Score: ராஜஸ்தானை மிரட்டும் கொல்கத்தா; தடுக்க திணறும் சாம்சன் படை!
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 31வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சீசனில் இரு அணிகளும் தற்போது அற்புதமான பார்மில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதலிடத்தில் உள்ளன. இந்தநிலையில், ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்றைய போட்டியும் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Continue Reading
• 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
சத்தீஸ்கர் மாநிலம், காங்கெர் மாவட்டத்தில்  எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் மாவோஸ்ட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின்போது எல்லை பாதுகாப்பு படையினர் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கூட்டுக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கான்கெர் மாவட்டத்தின் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
Continue Reading
• cinema headlines 16th april 2024 vijayakanth goat movie kannada actor Dwarakish death | Cinema Headlines: காலமான கன்னட நடிகர்! விஜய் படத்தில் மீண்டும் விஜயகாந்த்
cinema headlines 16th april 2024 vijayakanth goat movie kannada actor Dwarakish death | Cinema Headlines: காலமான கன்னட நடிகர்! விஜய் படத்தில் மீண்டும் விஜயகாந்த்
பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார் – கன்னட ரசிகர்கள் சோகம் கன்னட திரையுலகின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர் துவாரகேஷ். பழம்பெரும் நடிகரான இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. மேலும் படிக்க:  RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம் கோட் படத்தின் விசில்…
Continue Reading
• DMK alleges illegal phone tapping by ED Income tax dept complaints to election commission
DMK alleges illegal phone tapping by ED Income tax dept complaints to election commission
DMK Complaint: நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் ஒட்டு கேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விஸ்வரூபம் எடுத்த ஒட்டு கேட்பு விவகாரம்: தெலங்கானாவில் கே.சி.ஆர் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் போன்களை உளவுத்துறை ஒட்டு கேட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.  அதன் தொடர்ச்சியாக,…
Continue Reading
• ABP-CVoter Opinion Poll: வடக்கில் பாஜகவ அடிச்சிக்க ஆளே இல்லையா? காங்கிரஸ் நிலை என்ன? கருத்துக்கணிப்பில் தகவல்
ABP-CVoter Opinion Poll: வடக்கில் பாஜகவ அடிச்சிக்க ஆளே இல்லையா? காங்கிரஸ் நிலை என்ன? கருத்துக்கணிப்பில் தகவல்
நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு:
முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 102 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 14ஆம் தேதியில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது.
Continue Reading
• here the dedication level of late comedy actor Lollu Sabha Seshu
here the dedication level of late comedy actor Lollu Sabha Seshu
மறைந்த நடிகர் சேஷூ , ஒரு காமெடி காட்சியில் தான் கஷ்டப்பட்டு நடித்ததை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றி காணலாம்.  லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்களில் நடிகர் சேஷூவும் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தபோதும் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். இப்படியான நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பத்ரி இயக்கத்தில் இயக்குநர் சுந்தர் சி.  ‘வீராப்பு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் கோபிகா, பிரகாஷ்ராஜ்,…
Continue Reading
• கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா
கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா
கரூர் மேட்டுத்தெரு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா வந்தார்.
கரூர் மேட்டு தெரு பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலத்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர்…
Continue Reading
• Lok Sabha Election 2024: தேர்தல் நாளில் சினிமாக் காட்சிகள் ரத்து: எப்போதெல்லாம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு
Lok Sabha Election 2024: தேர்தல் நாளில் சினிமாக் காட்சிகள் ரத்து: எப்போதெல்லாம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு
மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம்போல் தொடரும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் 2024
இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் இந்திய…
Continue Reading
• ipl 2024 rcb vs srh glenn maxwell drops himself from rcb playing xi take mental heath break from ipl 2024 | Glenn Maxwell: நடப்பு ஐபிஎல்லில் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை
ipl 2024 rcb vs srh glenn maxwell drops himself from rcb playing xi take mental heath break from ipl 2024 | Glenn Maxwell: நடப்பு ஐபிஎல்லில் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2024லில் இருந்து காலவரையற்ற ஓய்வை எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த சீசனில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 28 ரன்களுடன் ஒட்டுமொத்தமாக 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மூன்று முறை டக் அவுட்டுடன் நடையைக்கட்டினார். 6 இன்னிங்ஸில் மேக்ஸ்வெல்லின் ஸ்கோர் 0,3,28,0,1,0 ஆக மட்டுமே இருந்துள்ளது. இதன் காரணமாக மேக்ஸ்வெல் இந்த சீசனில் பல விமர்சனங்களை…
Continue Reading
• கரூர் வேம்பு மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
கரூர் வேம்பு மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் இருந்து…
Continue Reading
• "அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.
அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சியா?
தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடக்கும் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக பீகார் மாநில முன்னாள்…
Continue Reading
Latest News
View All
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed