Author: Sanjuthra

• Tamilnadu Governor Rn Ravi Sami Dharshan At Sri Rangam Temple In Trichy – TNN | Governor RN Ravi: ‘ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்”

Tamilnadu Governor Rn Ravi Sami Dharshan At Sri Rangam Temple In Trichy – TNN | Governor RN Ravi: ‘ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்”

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் கோயில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தனது மனைவியுடன்  தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு  வந்துள்ளார். அவருக்கு கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு அங்கு இருந்த பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.…

Continue Reading

• An Orange Alert Has Been Issued For The Next Two Days Due To Heavy Fog In Northern States | Orange Alert: வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்! ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

An Orange Alert Has Been Issued For The Next Two Days Due To Heavy Fog In Northern States | Orange Alert: வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்! ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  Dense to very dense fog conditions likely to continue to prevail over North India during next 3 days and improve thereafter.@moesgoi @DDNewslive @ndmaindia @NHAI_Official pic.twitter.com/zkQ3TOWL1v — India Meteorological Department (@Indiametdept) January 17, 2024 ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும்…

Continue Reading

• Vidaa Muyarchi Update : பொங்கல் பண்டிகைக்கு அல்வா போன்ற அப்டேட் கொடுத்த  நெட்ஃபிளிக்ஸ்!

Vidaa Muyarchi Update : பொங்கல் பண்டிகைக்கு அல்வா போன்ற அப்டேட் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்!

Vidaa Muyarchi Update : பொங்கல் பண்டிகைக்கு அல்வா போன்ற அப்டேட் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்! Source link

Continue Reading

• MGR 107th Birthday Celebration At Tindivanam AIADMK MP CV Shanmugam Was Showered With Flowers – TNN | MGR Birth Day: எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா

MGR 107th Birthday Celebration At Tindivanam AIADMK MP CV Shanmugam Was Showered With Flowers – TNN | MGR Birth Day: எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா

அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமை‌ச்ச‌ருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக எம்பி சி.வி. சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா  தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமை‌ச்ச‌ருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக…

Continue Reading

• Rishabh Pant In Practice Session At Nets In Chinnaswamy Stadium Latest Tamil Sports News

Rishabh Pant In Practice Session At Nets In Chinnaswamy Stadium Latest Tamil Sports News

வருகின்ற ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இப்போதே பல அணிகள் தயாராகிவருகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை எந்த 11 பேர் விளையாட போகிறார்கள் என்பது இன்னும் பெரிய கேள்விகுறியாகவே உள்ளது.  எப்போது வருவார் ரிஷப் பண்ட்? இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடமும் ஊசலாடி வருகிறது. இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் என பலரை முயற்சித்தும் ரிஷப்…

Continue Reading

• Tamil Nadu Tops In Start-up Category, Chief Minister Stalin On Dravidan Model

Tamil Nadu Tops In Start-up Category, Chief Minister Stalin On Dravidan Model

CM Stalin: ஸ்டார்ட்-அப் பிரிவில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தேர்வானதற்கு, திமுக ஆட்சியில் செய்த சீர்திருத்தங்களே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  விருது வென்ற தமிழ்நாடு மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.…

Continue Reading

• விசிக சட்டமன்ற உறுப்பினருக்கு வந்த சிக்கல்..! பொருட்படுத்தாதீர்கள் என எம்எல்ஏ விளக்கம்..!

விசிக சட்டமன்ற உறுப்பினருக்கு வந்த சிக்கல்..! பொருட்படுத்தாதீர்கள் என எம்எல்ஏ விளக்கம்..!

ஆன்லைன் மோசடிகள் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக நடைபெறும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நூதன வழியில் நடைபெறும் ஆன்லைன் மோசடியால் பல தரப்பட்ட மக்களும் பாதிப்படைந்து வருகிறது. ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் தொடங்கி உச்ச அதிகாரத்தில் இருக்கும் நபர்களுக்கும் இதில் விதிவிலக்கு இல்லை. எம்.எல்.ஏ. பெயரில் மோசடி:இந்தநிலையில் தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி…

Continue Reading

• Alanganallur Jallikattu 2024 Actor Arun Vijay Soori Neeya Nana Gopi Director Al Vijay Celebrities Visit

Alanganallur Jallikattu 2024 Actor Arun Vijay Soori Neeya Nana Gopi Director Al Vijay Celebrities Visit

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும். கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என இளைஞர்கள் மெரினாவில் கூடி புரட்சி செய்தனர். அதன் வழி தொட்டு இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இந்தநிலையில், தற்போது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Continue Reading

• ISRO GSLV: அடுத்த சாதனைக்கு தயாரான இஸ்ரோ! ஜி.எஸ்.எல்.வி எப்போது விண்ணில் செலுத்தப்படுகிறது? முழு விவரம்

ISRO GSLV: அடுத்த சாதனைக்கு தயாரான இஸ்ரோ! ஜி.எஸ்.எல்.வி எப்போது விண்ணில் செலுத்தப்படுகிறது? முழு விவரம்

இந்த ஆண்டு தொடக்கம் முதலே இஸ்ரோ தரப்பில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் மற்றும் FCPS செல்ல விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

அடுத்த மாதம் ஜி.எஸ்.எல்.வி:

பூமியிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் விண்ணில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை…

Continue Reading

• Wherever You Can Go To Celebrate Pongal In The Outskirts Of Chennai

Wherever You Can Go To Celebrate Pongal In The Outskirts Of Chennai

உலக அளவில் பல்வேறு வகையான அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையையும் உழவையும் போற்றும் திருநாள். இதில் நான்காவது நாளான காணும் பொங்கல்  கொண்டாடப்படும் முறையும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் காணலாம்.   காணும் பொங்கல்:  பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவைகள் காணும் பொங்கல் அன்றைக்கு…

Continue Reading

• Palamedu Jallikattu: "சாதி பெயர்லாம் சொல்ல மாட்டோம்" பாலமேடு ஜல்லிக்கட்டில் அசத்திய விழா கமிட்டி!

Palamedu Jallikattu: "சாதி பெயர்லாம் சொல்ல மாட்டோம்" பாலமேடு ஜல்லிக்கட்டில் அசத்திய விழா கமிட்டி!

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இந்தநிலையில், தற்போது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஜாதிப்பெயரா..?

இந்தநிலையில், நேற்று மதுரையை அடுத்த பாலமேட்டில் வெகுவிமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  நேற்று,…

Continue Reading

• Director Thankar Bachan Requested TN Government If They Give Something Like This To Player Instead Of A Car | Thankar Bachan: ‘மாடுபிடி வீரர்களுக்கு கார் வேண்டாம், இதை கொடுங்க ‘

Director Thankar Bachan Requested TN Government If They Give Something Like This To Player Instead Of A Car | Thankar Bachan: ‘மாடுபிடி வீரர்களுக்கு கார் வேண்டாம், இதை கொடுங்க ‘

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. காருக்கு பதிலாக மாடுபிடி வீரர்களுக்கு இதுபோன்ற ஒன்றை கொடுத்தால் அவர்களது பொருளாதாரமாவது முன்னேறும் என தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார். மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசு: இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தனியார் வழங்கும் அண்டா,குண்டா,நாற்காலி, மிதிவண்டி ,பிளாஸ்டிக்…

Continue Reading

• Mettur Dam: மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா? மக்களே தெரிஞ்சுக்கோங்க!

Mettur Dam: மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா? மக்களே தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 451 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151…

Continue Reading

• DPIIT Award: தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு! விருது வென்று அசத்தல்! மற்ற மாநிலங்கள் எப்படி?

DPIIT Award: தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு! விருது வென்று அசத்தல்! மற்ற மாநிலங்கள் எப்படி?

DPIIT Award: 2022-ம் ஆண்டின் மாநிலங்களின் ஸ்டார்ட் அப் தரவரிசையில் ‘சிறந்த செயல்திறன்’ பிரிவில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது.

சிறந்த மாநிலங்களுக்கான விருதுகள்:

மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்,…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 17 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai | Latest Gold Silver Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! சவரனுக்கு ரூ.320 குறைந்தது

Latest Gold Silver Rate Today 17 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai | Latest Gold Silver Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! சவரனுக்கு ரூ.320 குறைந்தது

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Sai Pallavi Sister Pooja Kannan Introduces Her Life Partner Fans Wishes On Instagram

Sai Pallavi Sister Pooja Kannan Introduces Her Life Partner Fans Wishes On Instagram

பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மலையாள சினிமாவில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு, தமிழ் எனக் கலக்கி இன்று தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). தற்போது தமிழில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் எஸ்.கே.21 படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவியின் செல்ல தங்கை மற்றொருபுறம் சாய் பல்லவி அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சினிமா…

Continue Reading

• IND vs AFG 3rd T20: டி20 உலகக் கோப்பைக்கு முன் இன்றே கடைசி போட்டி! ஆப்கானை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

IND vs AFG 3rd T20: டி20 உலகக் கோப்பைக்கு முன் இன்றே கடைசி போட்டி! ஆப்கானை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது.…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 17 2024 Know Full Details | Morning Headlines: தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாடல்

Top News India Today Abp Nadu Morning Top India News January 17 2024 Know Full Details | Morning Headlines: தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாடல்

காணும் பொங்கல் கொண்டாட்டம்! வரலாறு என்ன? சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும்  பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு…

Continue Reading

• PM Modi TN Visit:  21ம் தேதி ஸ்ரீரங்கம் வரும் பிரதமர் மோடி! இன்றே வீடு, வீடாக போலீசார் சோதனை!

PM Modi TN Visit: 21ம் தேதி ஸ்ரீரங்கம் வரும் பிரதமர் மோடி! இன்றே வீடு, வீடாக போலீசார் சோதனை!

வரும் 22 ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி 21 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு:

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி…

Continue Reading

• Ajith Kumar: இந்தப் படத்தையா அஜித் தவறவிட்டார்? சிட்டிசன் பட இயக்குநர் சரவண சுப்பையா சொன்ன தகவல்!

Ajith Kumar: இந்தப் படத்தையா அஜித் தவறவிட்டார்? சிட்டிசன் பட இயக்குநர் சரவண சுப்பையா சொன்ன தகவல்!

சிட்டிசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான “இதிகாசம்” படத்தில் அஜித் நடிக்க இருந்ததாக இயக்குநர் சரவண சுப்பையா தெரிவித்துள்ளார்.

சிட்டிசன்

அஜித் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு இப்படம் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிதது. அஜித் குமாரின் கேரியரில் சிட்டிசன் மாறுபட்ட, அதே நேரத்தில் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரு திரைப்படம் . ஏற்கனவே வாலி படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும்…

Continue Reading

• Mamallapuram Sculptors Made 44 Huge Teak Wooden Doors For Ram Temple In Ayodhya, Uttar Pradesh

Mamallapuram Sculptors Made 44 Huge Teak Wooden Doors For Ram Temple In Ayodhya, Uttar Pradesh

அயோத்தி ராமர் கோயில் – Ram Temple Ayodhya  உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000…

Continue Reading

• MGR Birthday: எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரவிந்த் சாமிக்கு பேனர்… திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் செயலால் பரபரப்பு!

MGR Birthday: எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரவிந்த் சாமிக்கு பேனர்… திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் செயலால் பரபரப்பு!

எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று எம்.ஜி.ஆர் புகைப்படம் இல்லாமல் எம்.ஜி.ஆர் வேடமேற்று நடித்த அரவிந்த் சாமி புகைப்படத்தைக் கொண்டு அதிமுகவினர் பேனர் வைத்துள்ளது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரமேற்று நடித்த திரைப்படம் ‘தலைவி’. ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Continue Reading

• Kaanum Pongal Is Celebrated Today 17 Jan 2024 16,500 Policemen Are On Security Duty In Chennai

Kaanum Pongal Is Celebrated Today 17 Jan 2024 16,500 Policemen Are On Security Duty In Chennai

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும்  பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள். காணும் பொங்கல் வரலாறு:  குறிப்பாக காணும் பொங்கலன்று மக்கள் தங்கள்…

Continue Reading

• MGR: "ஏழை பங்காளன்! கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்கள்" மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் பிறந்த நாள்!

MGR: "ஏழை பங்காளன்! கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்கள்" மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் பிறந்த நாள்!

“வாழும் நாட்களில் வாழ்வதைக் காட்டிலும் இறந்த பின்னும் அனைவர் நெஞ்சங்களிலும் வாழ்வது தான் வாழ்க்கை” என்ற பொன்மொழிக்கு சிறந்த  ஒரு உதாரணமாக சகாப்தமாக திகழ்ந்தவர் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஹீரோவாகவே வாழ்ந்த இந்த ரியல் ஹீரோவின் 107ஆவது பிறந்தநாள் இன்று.

ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர்.:

நாடக…

Continue Reading

• 7 Am Headlines Today 2024 17th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: இன்று காணும் பொங்கல்! ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

7 Am Headlines Today 2024 17th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: இன்று காணும் பொங்கல்! ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

Alanganallur Jallikattu 2024: ஆரவாரத்துடன் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஏற்பாடுகளும், சிறப்பம்சமும் என்ன? Source link

Continue Reading

• Alanganallur Jallikattu 2024 Started Today 17 Jan 2024 At Madurai On The Occasion Of Kaanum Pongal Festival

Alanganallur Jallikattu 2024 Started Today 17 Jan 2024 At Madurai On The Occasion Of Kaanum Pongal Festival

தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும்  பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. குறிப்பாக…

Continue Reading

• Puratchi Thalaivar MGR Young Age Cinema Entry To Tamilnadu Cm Full Life History Here

Puratchi Thalaivar MGR Young Age Cinema Entry To Tamilnadu Cm Full Life History Here

தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர் எப்படி மிகப்பெரிய ஆளுமையாக விளங்கினாரோ அதே அளவிற்கு தமிழ் சினிமாவிலும் வரலாற்று சுவடுகளை ஆழமாக பதித்து சென்றிருக்கிறார். துள்ளிக்குதித்து ஆடும் நடனம் , வாள் சண்டை , கைகளை உயர்த்தி பாடுவது , உதட்டை கடித்து வசனம் உச்சரிப்பது என தமிழ் சினிமாவில் மாறுபட்ட ஐகானாக திகழ்கிறார் எம். ஜி.ஆர். இன்று விருதுகளை வாங்கி குவிக்கும் பல நடிகர்களுக்கும் எம்.ஜி.ஆர்தான் எங்களின் முன்னோடி என சொல்லக்கேட்டிருக்கிறோம். அவர் திரை பயணத்தை திரும்பி…

Continue Reading

• Indias Tennis Star Sumit Nagal Script History In Australian Open 2024 Become1st Indian To Beat Seeded Player In 35 Years

Indias Tennis Star Sumit Nagal Script History In Australian Open 2024 Become1st Indian To Beat Seeded Player In 35 Years

ஆஸ்திரேலிய ஓபன் 2024ல் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் சுமித் நாகல். ஆஸ்திரேலிய ஓபனின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் சுமித் நாகல்,  31-ம் நிலை வீரரான அலெக்சாண்டரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். 35 ஆண்டுகால வரலாற்றில் இந்திய டென்னிஸ் வீரர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் தரவரிசை வீரரை தோற்கடிப்பது இதுவே முதல் முறையாகும். சுமித் நாகலின் ஏடிபி தரவரிசை 137 ஆகும்.  போட்டியில் என்ன நடந்தது? சுமித் நாகல்…

Continue Reading

• Villuppuram Government Hospital 12th Student Death Wrong Treatment | விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 12ம் வகுப்பு மாணவி மரணம்

Villuppuram Government Hospital 12th Student Death Wrong Treatment | விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 12ம் வகுப்பு மாணவி மரணம்

விழுப்புரம்: விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வயிற்று வலி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட பனிரெண்டாம் வகுப்பு மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை வளாக்கத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: விழுப்புரம் நகர பகுதியான பொய்யப்பாக்கம் கிராமத்தை சார்ந்த அய்யப்பன் என்னும் மீன் வியாபாரியின் மகள் அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் கடுமையான வயிற்று வலி காரணமாக முண்டியம்பாக்கதில் உள்ள விழுப்புரம் அரசு…

Continue Reading

• Indian Cricket Team Dominate In Under 19 World Cup Here Know Stats And Records List Here

Indian Cricket Team Dominate In Under 19 World Cup Here Know Stats And Records List Here

Under 19 : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை (அண்டர் 19 உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டி வருகின்ர ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருந்த இந்த போட்டி பல்வேறு காரணங்களால் இம்முறை தென்னாப்பிரிக்கா 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது. இந்த போட்டியானது 16 நாடுகள் பங்கேற்கும் நிகழ்வாகும். இந்த போட்டியானது 50 ஓவர்கள் வடிவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித்,…

Continue Reading

• "இந்தி மொழி மீது அச்சம் இருக்கிறது"

"இந்தி மொழி மீது அச்சம் இருக்கிறது"

"இந்தி மொழி மீது அச்சம் இருக்கிறது"
Source link

Continue Reading

• Indian Captain Rohit Sharma Place In T20 Side Under Danger After Not Able To Score Runs

Indian Captain Rohit Sharma Place In T20 Side Under Danger After Not Able To Score Runs

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்த டி20 தொடரின் மூலம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் குறுகிய கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கியுள்ளார். மீண்டும் வரும் தொடரில் ரோஹித் அதிரடியான இன்னிங்ஸ் ஆடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் ஒரு ரன் கூட எடுக்க…

Continue Reading

• "இந்தி மொழி மீது வெறுப்பா?"

"இந்தி மொழி மீது வெறுப்பா?"

"இந்தி மொழி மீது வெறுப்பா?"
Source link

Continue Reading

• "எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும்"

"எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும்"

"எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும்"
Source link

Continue Reading

• Cheetah Dies : தொடரும் மர்மம்.. வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 10-வது சிவிங்கிப்புலி உயிரிழப்பு

Cheetah Dies : தொடரும் மர்மம்.. வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 10-வது சிவிங்கிப்புலி உயிரிழப்பு

எந்த வித கட்டுப்பாடும் இன்றி சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டது உள்பட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை குறைந்து, 1950களில், சிவிங்கி புலியை அழிந்த இனமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்கதையாகும் மரணங்கள்:

இப்படியிருக்க, சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. சிவிங்கி புலிகளை வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் கொண்டு…

Continue Reading

• Kamalhassan Wishes MGR: ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!

Kamalhassan Wishes MGR: ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!

தமிழ் சினிமாவின் மறைந்த உச்ச நட்சத்திரம் அதிமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் ஜனவரி 17ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது.

ஒரு துணை நடிகராக 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து சுமார் 15 படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து வந்தவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு 1947ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ படத்தில் அமைந்தது. அதன்…

Continue Reading

• Fox Jallikattu: வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? வனத்துறையினர் கடும் எச்சரிக்கை.

Fox Jallikattu: வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? வனத்துறையினர் கடும் எச்சரிக்கை.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்குவதை பார்த்திருப்போம். ஆனால் சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது விசேஷமான ஒன்று.

வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிட்டு அடக்குவது போல வங்கா…

Continue Reading

• Ayodhya Ram Mandir National Award Winning Artisan Kunj Bihari Crafted Diamond Studded Replica Of Temple In 108 Days

Ayodhya Ram Mandir National Award Winning Artisan Kunj Bihari Crafted Diamond Studded Replica Of Temple In 108 Days

Ram Temple Diamond Model : உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத…

Continue Reading

• Pro Kabaddi 2023 Tamil Thalaivas Defeat Patna Pirates 41-25 Ajinkya Pawar Tamil Sports News

Pro Kabaddi 2023 Tamil Thalaivas Defeat Patna Pirates 41-25 Ajinkya Pawar Tamil Sports News

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 16ம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில், தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை  என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்தது.  டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணியை முதலில் ரெய்டு செய்ய அழைத்தது. போட்டி தொடங்கியது முதலே தமிழ தலைவா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.  தொடங்கிய…

Continue Reading

• Rachitha Mahalakshmi Latest Post Against Dinesh Intension

Rachitha Mahalakshmi Latest Post Against Dinesh Intension

Rachita Mahalakshmi : கடந்த மூன்று மாதங்களாக சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது. 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசன் டைட்டில் வின்னராக சின்னத்திரை நடிகை அர்ச்சனா வெற்றி பெற்றார்.  அந்த வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 28ம் நாள் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து பைனல்ஸ் வரை சிறப்பாக விளையாடி பலரின் அபிமானத்தையும் பெற்றார் சின்னத்திரை நடிகர் தினேஷ். இவர்…

Continue Reading

• Delhi Wakes Up To Thick Fog Again Over 100 Flights Affected Fog Continue 3 Days | Delhi Fog: டெல்லியை வாட்டும் குளிர்! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்; 100 விமான சேவை பாதிப்பு

Delhi Wakes Up To Thick Fog Again Over 100 Flights Affected Fog Continue 3 Days | Delhi Fog: டெல்லியை வாட்டும் குளிர்! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்; 100 விமான சேவை பாதிப்பு

Delhi Fog: டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.  டெல்லியை வாட்டும் குளிர்: வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.  அதிக பனிமூட்டம் நிலவுவதால் எங்க பார்த்தாலும் புகைமூட்டம் போல் காட்சியளிக்கிறது.  கடந்த சில நாட்களாக பனிமூட்டதால் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.   குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியான உளிட்ட மாநிலங்களில்…

Continue Reading

• Karthigai Deepam Episode January 16th Tamil Written Episode Zee Tamil Episode Story | Karthigai Deepam: தீபா கைக்கு வந்த பொறுப்பு.. அபிராமியிடம் வாங்கி கட்டிய ஐஸ்வர்யா

Karthigai Deepam Episode January 16th Tamil Written Episode Zee Tamil Episode Story | Karthigai Deepam: தீபா கைக்கு வந்த பொறுப்பு.. அபிராமியிடம் வாங்கி கட்டிய ஐஸ்வர்யா

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த வருட பொங்கல் வேலையை பார்ப்பதற்கான பொறுப்பு தீபா கைக்கு அந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது அபிராமி தீபாவைக் கூப்பிட்டு “எனக்கு எதிராவே நீ வரியா?” என்று கேள்வி கேட்க, அபிராமி “மருமகளாக யாரும் சலச்சவங்க கிடையாது என்பதை நிரூபிக்கத்தான் நான் இந்த…

Continue Reading

• Rahul Gandhi Yatra : யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறாரா ராகுல் காந்தி?

Rahul Gandhi Yatra : யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறாரா ராகுல் காந்தி?

உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி,…

Continue Reading

• Anitha Sampath :  பெற்றோர் இருக்கும்போதே பண்ணுங்க… அனிதா சம்பத் வைத்த வேண்டுகோள்

Anitha Sampath : பெற்றோர் இருக்கும்போதே பண்ணுங்க… அனிதா சம்பத் வைத்த வேண்டுகோள்

செய்தி வாசிப்பாளர், நடிகை, விளம்பர மாடல், பிக்பாஸ் பிரபலம் என ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் அனிதா சம்பத். அவர் தன்னுடையா தந்தையின் பிறந்தநாளுக்கு உருக்கமான போஸ்ட் ஒன்றை கடந்த ஆண்டு போஸ்ட் செய்து இருந்தார். அந்த பதிவையே தற்போது ரீபோஸ்ட் செய்து ஒரு நீண்ட குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.

அதே பதிவை ரீபோஸ்ட் செய்கிறேன். அதே பதிவை நான் மீண்டும்…

Continue Reading

• Tamil Nadu Coastal Restoration Mission Sanctioned Rs 1675 Crores Plastic Trash Interceptor To Be Used

Tamil Nadu Coastal Restoration Mission Sanctioned Rs 1675 Crores Plastic Trash Interceptor To Be Used

TN Coastal Restoration : காலநிலை மாற்றம் உலக நாடுகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் வெள்ளம் ஏற்படுவதற்கும் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சூப்பர் திட்டம்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

Continue Reading

• Indigo Mumbai Airport Get Notice After Video Of People Eating On Tarmac Goes Viral | Video : விமான ஓடுதளத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பயணிகள்! விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ்

Indigo Mumbai Airport Get Notice After Video Of People Eating On Tarmac Goes Viral | Video : விமான ஓடுதளத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பயணிகள்! விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பல விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. அதே வேளையில் ரத்தும் செய்யப்படுகின்றனர். இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  நேற்று கூட, இண்டிகோ விமானம் புறப்பட பல மணி நேரம் தாமதம் ஆனதால், பயணி ஒருவர் விமானப் பணியாளரை தாக்கி இருக்கிறார்.  மும்பையில் தரையிறங்கிய விமானம்: இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பயணிகள் உணவு சாப்பிட்ட காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மத்திய அரசு…

Continue Reading

• Virat Kohli Receives Invitation For Pran Pratishtha Ceremony Of Ram Mandir In Ayodhya Latest Tamil Sports News | Ayodhya Ram Temple: கும்பாபிஷேகத்தில் பங்கேற்பார்களா? விராட் கோலி

Virat Kohli Receives Invitation For Pran Pratishtha Ceremony Of Ram Mandir In Ayodhya Latest Tamil Sports News | Ayodhya Ram Temple: கும்பாபிஷேகத்தில் பங்கேற்பார்களா? விராட் கோலி

Pran Pratishtha : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்தநிலையில், அயோத்தியில் நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேக விழாவுக்காக இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அயோத்தியில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பு தற்போது வந்துள்ளது. இதுகுறித்தான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Continue Reading

• Mahesh Babu Clarifies The Usage Of Ayurvedic Beedi In The Film Guntur Kaaram

Mahesh Babu Clarifies The Usage Of Ayurvedic Beedi In The Film Guntur Kaaram

Guntur Kaaram : தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ஜெகபதி பாபு, சுனில், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.  ஆக்ஷன் ஜானரில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை…

Continue Reading

• Jallikattu 2024: Prabhakaran From Podumbu Village, Who Tamed 14 Bulls, Was Awarded A Nissan Car On Behalf Of Minister Udayanidhi Stalin

Jallikattu 2024: Prabhakaran From Podumbu Village, Who Tamed 14 Bulls, Was Awarded A Nissan Car On Behalf Of Minister Udayanidhi Stalin

Palamedu Jallikattu : உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி மொத்தம் 10 சுற்றுடன் நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 10 சுற்றுகள் நடந்த நிலையில் 840 காளைகள் அவிழ்க்கப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னக்கருப்புக்கு சிறந்த காளைக்கான கார் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக சிறந்த மாடுபிடி வீரர் மதுரை பொதும்பு…

Continue Reading

• Supreme Court Delivers Split Verdict On Former Andhra Pradesh CM Chandrababu Naidu Plea To Quash AP Skill Development Case

Supreme Court Delivers Split Verdict On Former Andhra Pradesh CM Chandrababu Naidu Plea To Quash AP Skill Development Case

Chandrababu Naidu : தனக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஊழல் வழக்கில் சிக்கிய சந்திரபாபு நாயுடு: ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed