Author: Sanjuthra

• Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக 151 கன அடியாக நீடிப்பு..

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக 151 கன அடியாக நீடிப்பு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151…

Continue Reading

• Nz Vs Pak 3rd T20i: Dj Plays Wwe Wrestler Big Show Entrance Music When Azam Khan Came Out To Bat In University Oval

Nz Vs Pak 3rd T20i: Dj Plays Wwe Wrestler Big Show Entrance Music When Azam Khan Came Out To Bat In University Oval

பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும்…

Continue Reading

• Director Ameer Requested Tamilnadu Government Jobs Should Be Allotted To Players Who Are Successful In Jallikattu

Director Ameer Requested Tamilnadu Government Jobs Should Be Allotted To Players Who Are Successful In Jallikattu

Ameer On Jallikattu Players : தமிழக அரசு பணி  இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இயக்குநர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும்…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 18 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 18 2024 Know Full Details

அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடக்கம்! அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.…

Continue Reading

• Ayodhya Ram Mandir Inauguration Shri Ram Lalla Entered Ram Temple For The First Time -watch Video

Ayodhya Ram Mandir Inauguration Shri Ram Lalla Entered Ram Temple For The First Time -watch Video

அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது.  #WATCH | Ayodhya, UP: The…

Continue Reading

• Vegetable Price: முடிந்தது பொங்கல்.. இயல்பு நிலைக்கு திரும்பிய காய்கறிகளின் விலை.. இன்றைய பட்டியல் இதோ..

Vegetable Price: முடிந்தது பொங்கல்.. இயல்பு நிலைக்கு திரும்பிய காய்கறிகளின் விலை.. இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு…

Continue Reading

• DMK Youth Conference: 21-ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. சுடர் ஓட்டத்தை  தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி..

DMK Youth Conference: 21-ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி..

சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாதமே நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு…

Continue Reading

• Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா… இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித்

Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா… இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித்

’பொன்விலங்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதை தொடர்ந்து நேசம் புதுசு, பாண்டவர் பூமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரஞ்சித் 2003ம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்தும் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ரஞ்சித் 7 ஆண்டுகளுக்கு பிறகு  சின்னத்திரை மூலம் என்ட்ரி கொடுத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான…

Continue Reading

• 7 AM Headlines: உள்ளூர் – உலகம் வரை.. தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக..!

7 AM Headlines: உள்ளூர் – உலகம் வரை.. தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக..!

தமிழ்நாடு:

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18  காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி  முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடக்…

Continue Reading

• IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது.…

Continue Reading

• Romancing Sonakshi Sinha In Lingaa Movie Was A Challenging One Says Rajinikanth Flashback Video Goes Viral | Flash Back : இந்த நடிகையுடன் டூயட் ஆடியது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை

Romancing Sonakshi Sinha In Lingaa Movie Was A Challenging One Says Rajinikanth Flashback Video Goes Viral | Flash Back : இந்த நடிகையுடன் டூயட் ஆடியது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை

சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில இயக்குநர்கள் ஒரு சில நடிகர்களுடன் கூட்டணியில் சேரும் போது அப்படம் திரையில் ஒரு வித மேஜிக் ஏற்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைக்கும். அப்படி ஒரு சூப்பரான கூட்டணி தான் ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமார் காம்போ. அப்படி அவர்களின் கூட்டணியில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் தான் முத்து மற்றும் படையப்பா.  இந்த இரு படங்களையும் கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். மாபெரும் வெற்றி பெற்ற இப்ப படங்களை தொடர்ந்து இருவரும் மூன்றாவது…

Continue Reading

• IND Vs AFG 3rd T20 India Givces 213 Runs Target Afghanistan M.Chinnaswamy Stadium, Bengaluru | IND Vs AFG 3rd T20: சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து: ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித்

IND Vs AFG 3rd T20 India Givces 213 Runs Target Afghanistan M.Chinnaswamy Stadium, Bengaluru | IND Vs AFG 3rd T20: சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து: ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.  இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில்…

Continue Reading

• US Airport Employee Attacks Manager After Being Fired Video Goes Viral | Watch Video: பணிநீக்கம் செய்த மேனேஜர்கள்: வாடிக்கையாளர்கள் முன்னே வெளுத்து வாங்கிய பெண் ஊழியர்

US Airport Employee Attacks Manager After Being Fired Video Goes Viral | Watch Video: பணிநீக்கம் செய்த மேனேஜர்கள்: வாடிக்கையாளர்கள் முன்னே வெளுத்து வாங்கிய பெண் ஊழியர்

Employee Attacks Manager: அமெரிக்காவில் வேலையை விட்டு நீக்கிய மேனேஜர்களை வாடிக்கையாளர்கள் முன்பே, பெண் ஊழியர் அடித்து உதைத்துள்ளார். மேனேஜர்களை தாக்கிய பெண் ஊழியர்: அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில், தன்னை பணிநீக்கம் செய்த மேலாளர்களுடன் ஒரு பெண் ஊழியர் சண்டையிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் கான்கோர்ஸ் டி பகுதியில் உள்ள ஹார்வெஸ்ட் & கிரவுண்ட்ஸ் தேநீர் கடையில் தான் இந்த சம்பவம்…

Continue Reading

• IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில்…

Continue Reading

• MGR 107வது பிறந்தநாள் நடிகர் விஷால்  மரியாதை

MGR 107வது பிறந்தநாள் நடிகர் விஷால் மரியாதை

MGR 107வது பிறந்தநாள் நடிகர் விஷால் மரியாதை
Source link

Continue Reading

• Suriya: புறநானூறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி வாரிசு? அசத்தப்போகும் சுதா கொங்கரா

Suriya: புறநானூறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி வாரிசு? அசத்தப்போகும் சுதா கொங்கரா

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக முனுமுனுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று நடிகர் சூர்யா. அவரது தம்பி கார்த்தியின் பருத்திவீரன் படம் குறித்த உரையாடல் தற்போது ஓய்ந்துள்ள நிலையில் சூர்யா குறித்தும் அவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் குறித்தும் தகவல்கள் வெளிவந்து கொண்டு உள்ளது. இது சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுத் திரைப்படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் சூர்யாவின்…

Continue Reading

• China Population: தொடர்ந்து குறையும் மக்கள் தொகை!  பலமே பலவீனமாக மாறுவதால் அச்சம்…சீனாவில் என்ன பிரச்னை?

China Population: தொடர்ந்து குறையும் மக்கள் தொகை! பலமே பலவீனமாக மாறுவதால் அச்சம்…சீனாவில் என்ன பிரச்னை?

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்நாட்டின் வளர்ச்சிக்கும், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற, சீனாவின் எண்ணத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருப்பதும் இந்த மக்கள் தொகை தான்.

இரண்டாவது ஆண்டாக குறைந்த சீன மக்கள் தொகை:

ஆனால், குழந்தையை பெற்றுக் கொள்வதில் தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, சீனாவில் குழந்தை பிறக்கும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.

இந்த…

Continue Reading

• INDIA Alliance Partner AAP Hints At Going Solo In Punjab For Lok Sabha Election Congress Yet To Take A Call

INDIA Alliance Partner AAP Hints At Going Solo In Punjab For Lok Sabha Election Congress Yet To Take A Call

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது. INDIA கூட்டணியில் குழப்பம்: அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதியில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும்…

Continue Reading

• Netflix Who Has Knocked The Movie Of The Leading Actors Actor Suresh Gopi Daughter Wedding Held Infront Modi Cinema Headlines | Cinema Headlines: முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! மோடி முன் நடந்த நடிகர் மகள் திருமணம்

Netflix Who Has Knocked The Movie Of The Leading Actors Actor Suresh Gopi Daughter Wedding Held Infront Modi Cinema Headlines | Cinema Headlines: முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! மோடி முன் நடந்த நடிகர் மகள் திருமணம்

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! இந்த ஆண்டு நெட்ஃப்பிளிக்ஸில் எஸ்.கே.21, விடாமுயற்சி, தங்கலான், ரிவால்வர்ரீடா, சொர்க்கவாசல், மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் படிக்க Suresh Gopi: பிரதமர் மோடி முதல் மம்மூட்டி வரை! களைகட்டிய “தீனா” பட நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணம்! மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு நிகரான…

Continue Reading

• Rohit Sharma Century: டி 20 போட்டிக்கு செட் ஆகமாட்டேனா? – செம்மயா சதம் விளாசிய ரோகித்! எத்தனை ரெக்கார்டு பாருங்க!

Rohit Sharma Century: டி 20 போட்டிக்கு செட் ஆகமாட்டேனா? – செம்மயா சதம் விளாசிய ரோகித்! எத்தனை ரெக்கார்டு பாருங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் அவர் கேப்டனாக இருந்தாலும் அவர் கடந்த 14 மாதங்களாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரோகித், அவரது தலைமையில் இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி டெஸ்ட்…

Continue Reading

• Special Train: | Special Train:

Special Train: | Special Train:

Ayodhya Special Train: தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அயோத்தி கோயில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு…

Continue Reading

• Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set

Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 100 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி,கௌதம் மேனன், யோகி…

Continue Reading

• America President Election Chance Of Vivek Ramaswamy Being Considered As Donald Trump Vice President Candidate Was Very Low

America President Election Chance Of Vivek Ramaswamy Being Considered As Donald Trump Vice President Candidate Was Very Low

அமெரிக்க அதிபர் தேர்தலானது வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.  சூடுபிடித்த அமெரிக்க அதிபர் தேர்தல்: வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சி சார்பில்…

Continue Reading

• Ayodhya Ram Mandir Temple Ritual Schedule Full List Untill January 22 | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா

Ayodhya Ram Mandir Temple Ritual Schedule Full List Untill January 22 | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹேமாமாலின் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு,  ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், பலத்த…

Continue Reading

• Ritu Varma Photos : ஜெய்ப்பூர் மாளிகையில் உலாவும் தேவதை ரித்து வர்மா!

Ritu Varma Photos : ஜெய்ப்பூர் மாளிகையில் உலாவும் தேவதை ரித்து வர்மா!

Ritu Varma Photos : ஜெய்ப்பூர் மாளிகையில் உலாவும் தேவதை ரித்து வர்மா! Source link

Continue Reading

• Bigg Boss Maya Wrote Letter To Maya Squad And Fans For Thanks | Bigg Boss Maya: என்னோட ரசிகர்கள் என்றால் என்னை மட்டும் ரசியுங்கள்; மற்றவர்களை…

Bigg Boss Maya Wrote Letter To Maya Squad And Fans For Thanks | Bigg Boss Maya: என்னோட ரசிகர்கள் என்றால் என்னை மட்டும் ரசியுங்கள்; மற்றவர்களை…

மழை நின்றாலும் தூவானம் விடாது என்பதைப் போல் பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்தாலும் அது தொடர்பான விஷயங்கள் இன்னும் முடியவில்லை. பிக்பாஸ் போட்டியில் இரண்டாவது ரன்னர் அப் அதாவது மூன்றாவது இடத்தைப் பெற்றவர் மாயா. இவர் வீட்டிற்குள் இருந்தபோது அவருக்கு இங்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக அதிகரித்தது. இணையத்தை ஆக்கிரமித்திருந்த மாயாவின் ரசிகர்கள் தங்களது அணிக்கு ”மாயா ஸ்குவாட்” என பெயரிட்டுக்கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மாயா இருக்கும்போதும் மாயா ரசிக்கும்படியாக ஏதாவது செய்தால் அதனை உடனே இணையத்தில்…

Continue Reading

• CM MK Stalin Seeks Release Of Tamil Nadu Fisherman Arrested By Sri Lankan Navy Writes Letter To Union Minister Jaishankar

CM MK Stalin Seeks Release Of Tamil Nadu Fisherman Arrested By Sri Lankan Navy Writes Letter To Union Minister Jaishankar

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. கைது செய்வது மட்டும் இன்றி அவர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் படகுகளை பறிமுதல் செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யப்படுவது நின்றபாடில்லை.  இலங்கை கடற்படையின் அட்டூழியம்: இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப்படகுகளும்…

Continue Reading

• Passenger Who Got Stuck Inside The Lavatory For About An Hour On SpiceJet Flight From Mumbai To Bengaluru

Passenger Who Got Stuck Inside The Lavatory For About An Hour On SpiceJet Flight From Mumbai To Bengaluru

SpiceJet: மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பெஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் சுமார் ஒரு மணி நேரமா சிக்கிக் கொண்டிருந்தார்.  விமான கழிவறையில் சிக்கிய பயணி: மும்பையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியனிக்கு பெங்களூருவுக்கு ஸ்பெஸ்ஜெட் விமானம் புறப்பட்டது.  விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ஆண் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றிருக்கிறார். அங்கு, கழிவறை கதவின் பூட்டு பழுதாகி இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் இருந்திருக்கிறார். சில நிமிடங்கள் கதவை திறக்க முயற்சித்திருக்கிறார்.…

Continue Reading

• படிப்பதற்காக கனடா செல்ல ப்ளானா? கொஞ்சம் கஷ்டம்தான்.. இத படிங்க!

படிப்பதற்காக கனடா செல்ல ப்ளானா? கொஞ்சம் கஷ்டம்தான்.. இத படிங்க!

கல்வி கற்கவும் வேலைவாய்ப்புக்காகவும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா செல்வது வழக்கம். இதனால், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை சம்பவம் இந்திய, கனட நாடுகளின் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – கனட நாடுகளுக்கு இடையே பிரச்னை:

கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு…

Continue Reading

• I Am Ready To Act In A Story Based On Jallikattu – Actor Soori On Alanganallur Jallikattu 2024 | Actor Soori: ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையில் நடிக்க நான் தயார்

I Am Ready To Act In A Story Based On Jallikattu – Actor Soori On Alanganallur Jallikattu 2024 | Actor Soori: ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையில் நடிக்க நான் தயார்

தை பொங்கல் வந்து விட்டாலே தமிழ் நாட்டின் தலைப்புச் செய்தியாகவும் தமிழ் குறித்த செய்திகளில் முக்கியமானதாக இருப்பது ஜல்லிக்கட்டு. ஆக்ரோசமாக வாடி வாசலில் இருந்து வெளியே வரும் காளை மாடுகளை ஆரவாரம் பொங்க காளையர்கள் பிடிப்பது ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை முக்கிய பிரமுகர்கள் வருவது வழக்கம். தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில்…

Continue Reading

• CM Stalin: "புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வு” – ஜல்லிக்கட்டு குறித்து வியந்து ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin: "புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வு” – ஜல்லிக்கட்டு குறித்து வியந்து ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin: தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி:

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று முடிந்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன்…

Continue Reading

• ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்; ஆஃப்கானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்; ஆஃப்கானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான  மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஏற்கன்வே 2-0 என்ற கணக்கில் வென்று விட்ட நிலையில் மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது…

Continue Reading

• Ayodhya Ram Mandir Guest List: From Industrialists To Actors When And Where To Watch Live Telecast

Ayodhya Ram Mandir Guest List: From Industrialists To Actors When And Where To Watch Live Telecast

Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். ராமர் கோயில் குடமுழுக்கு விழா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு…

Continue Reading

• Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Episode Update | Siragadikka Aasai:வேலை இல்லையென கூறி வெளியே அனுப்பப்படும் மனோஜ்… மீனாவின் அம்மாவை அவமதிக்கும் விஜயா

Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Episode Update | Siragadikka Aasai:வேலை இல்லையென கூறி வெளியே அனுப்பப்படும் மனோஜ்… மீனாவின் அம்மாவை அவமதிக்கும் விஜயா

மனோஜ் ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூவ் சென்றிருக்கிறார். அங்கு முதலாளி, மனோஜ் இடம், “வுமென்( women) கிட்ட வேலை பார்க்க மாட்டேனு சொன்னியே அந்த வுமன் இல்லனா நீ இந்த உலகத்துக்கே வந்திருக்க முடியாது” என கூறுகிறார். மேலும் உன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், “உன்னை மாதிரி மைண்ட் செட் இருக்குற மென்(men) கிட்ட போய் வேலை பாரு” என்றும் சொல்லி விடுகிறார். இதனால் மனோஜ் அதிர்ச்சியில் அங்கிருந்து வெளியேறுகிறார்.  மறுப்பக்கம் ஸ்ருதி ரோகினியிடம், ”யார் எப்படி…

Continue Reading

• Alanganallur Jallikattu: நிறைவு பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்த 18 காளைகள்…முதலிடத்தை தட்டித் தூக்கிய இளைஞர்!

Alanganallur Jallikattu: நிறைவு பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்த 18 காளைகள்…முதலிடத்தை தட்டித் தூக்கிய இளைஞர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18  காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி  முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் அபி சித்தரும், 12 காளைகளை அடக்கி திவாகர் என்பவர் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

<div class="uk-grid-small live-meta…

Continue Reading

• “இது நெகட்டிவ் இல்லை; கவலை” – வெறுப்பு பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்ற கேள்விக்கு கபில் சிபல் பதில்!

“இது நெகட்டிவ் இல்லை; கவலை” – வெறுப்பு பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்ற கேள்விக்கு கபில் சிபல் பதில்!

வெறுப்பை தூண்டும் விதமான பேச்சு சமூகத்தை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சு, சமூகத்தின் அமைதியை கெடுத்து பெரும் அழிவை உண்டாக்குகிறது. இம்மாதியான வெறுப்பு பேச்சை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை தூண்டும் விதமான பேச்சை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.…

Continue Reading

• Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ்

கொரோனா நோய் தொற்றுக்குப் பின் ஓடிடி தளங்களின் நுகர்வு பலமடங்கு பெருகியுள்ளது. முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளில் படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. மேலும் திரையரங்குகளில் வெளியாகும் முன்னணி  நடிகர்களின் படங்களின் ஓடிடி உரிமத்தைப் பெற்றும் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது <a title="பொங்கல்…

Continue Reading

• School Timing: உறையவைக்கும் கடும் குளிர்; பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்: முழு விபரம் உள்ளே!

School Timing: உறையவைக்கும் கடும் குளிர்; பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்: முழு விபரம் உள்ளே!

குளிர் காலநிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நர்சரி முதல் 8 வரையிலான வகுப்புகள் ஜனவரி 18 முதல் காலை 10 மணிக்கு தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என கவுதம் புத்த நகரின் முதல் நிலைக் கல்வி அலுவலரான மாவட்ட ஆட்சியர் ராகுல் பன்வார் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நேர மாற்றம் தொடர்பாக …

Continue Reading

• SK21 Netflix : நெட்ஃபிளிக்ஸ் பண்டிகை லிஸ்டில் சேர்ந்த SK21… இப்போவே புக்கிங் பண்ணியாச்சு!

SK21 Netflix : நெட்ஃபிளிக்ஸ் பண்டிகை லிஸ்டில் சேர்ந்த SK21… இப்போவே புக்கிங் பண்ணியாச்சு!

SK21 Netflix : நெட்ஃபிளிக்ஸ் பண்டிகை லிஸ்டில் சேர்ந்த SK21… இப்போவே புக்கிங் பண்ணியாச்சு! Source link

Continue Reading

• 10 ரூபாய் நாணயம் வழங்கினால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி; காணும் பொங்கலில் கூடிய கூட்டம்

10 ரூபாய் நாணயம் வழங்கினால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி; காணும் பொங்கலில் கூடிய கூட்டம்

புதுச்சேரி மக்களால் செல்லாது என கருதப்படும் 10 ரூபாய் நாணயத்துக்கு தனியார் நிறுவனம் முட்டையுடன் பிரியாணி வழங்கிய நிலையில், அதை வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் புஸ்சி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் 10 ரூபாய் நாணயம் கடைகளில், வணிக நிறுவனங்களில் வாங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் செல்லாத நாணயமாக புதுச்சேரி மக்களால் 10 ரூபாய் நாணயம் கருதப்பட்டது. எனவே தமிழகத்திற்கு செல்லும்…

Continue Reading

• Praggnanandhaa From Tamilnadu Beats World Champion Ding, Passes Anand To Become India’s No.1

Praggnanandhaa From Tamilnadu Beats World Champion Ding, Passes Anand To Become India’s No.1

Praggnanandhaa: 2024 டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம்,  பிரக்ஞானந்தா தேசிய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா: இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வெறும் 18 வயதிலேயே நாட்டின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுவும் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அவர் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். செஸ் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படும்…

Continue Reading

• Tamil Nadu Is Fog Morning Hours Next Few Days According To The Meteorological Department | TN Weather Update: அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு! நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு

Tamil Nadu Is Fog Morning Hours Next Few Days According To The Meteorological Department | TN Weather Update: அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு! நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு

மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  நாளை, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. ஜனவரி 19 ஆம்…

Continue Reading

• மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்.. பாகிஸ்கான் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?

மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்.. பாகிஸ்கான் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?

மேற்காசியாவில் அமைந்துள்ள காசா பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.

மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்:

குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரால் காசா பகுதியில் 24,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்,…

Continue Reading

• Udayanidhi Stalin: பூரணம் அம்மாளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் – நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி உறுதி

Udayanidhi Stalin: பூரணம் அம்மாளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் – நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி உறுதி

ஏழு கோடி ரூபாய் நிலத்தை கல்விக்காக தானமாக வழங்கிய பூரணம் அம்மாளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

ஆயி பூரணம் அம்மாள்:

மதுரை மாவட்டம் கே புதூர் அருகே உள்ள சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் உக்கிரபாண்டியன் – பூரணம் தம்பதியினர். இவர்களது மகள் ஜனனி உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று தாய் பூரணம் முடிவெடுத்துள்ளார்.

இதனிடையே, கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய…

Continue Reading

• Sun Tv Ethirneechal Serial Today Episode January 17 Promo

Sun Tv Ethirneechal Serial Today Episode January 17 Promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரில் கடந்த வாரத்தில் நாச்சியப்பனின் குடும்பத்தார் பார்வதியை அவர்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து தாலியை கழட்டிக் கொடுத்து அந்த குடும்பத்திற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்யச் சொல்லுமாறு சொல்கிறார்கள். பார்வதியும் ஜனனியுடன் கோயிலுக்கு வந்து தாலியை நாச்சியப்பனிடம் கழட்டிக் கொடுத்துவிட்டு, அவரை நாலு வார்த்தை கேட்டு அசிங்கப்படுத்துகிறார்.  ஜனனி அவர்கள் அனைவரையும் பார்த்து “ஒரு நாள் இந்தப் பொண்ணு எங்களோட சொந்த ரத்தம்னு சொல்லுவீங்க” என சவால்…

Continue Reading

• Tamilnadu Latest Headlines News Update 17th January 2024 Tamilnadu Flash News

Tamilnadu Latest Headlines News Update 17th January 2024 Tamilnadu Flash News

DMK Files 3: தி.மு.க. ஃபைல்ஸ் 3ம் பாகம் ரிலீஸ்! அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவில் இருப்பது என்ன? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் 3ஆம் பாகத்துக்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், இத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.…

Continue Reading

• Admk Former Minister Jeyakumar Says Greatest Of All Time MGR Did Jayakumar Indirectly Attack Actor Vijay – TNN | என்றைக்கும் எம்ஜிஆர்தான் ‘GOAT’

Admk Former Minister Jeyakumar Says Greatest Of All Time MGR Did Jayakumar Indirectly Attack Actor Vijay – TNN | என்றைக்கும் எம்ஜிஆர்தான் ‘GOAT’

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இதனை அடுத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (Greatest of All Time) என்பது போல இன்றும் என்றும்…

Continue Reading

• K.S. Chithra Faces Backlash For Social Meida Video Post On Ayodhya Event | K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும்

K.S. Chithra Faces Backlash For Social Meida Video Post On Ayodhya Event | K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் ராமரை மனதார நினைத்து வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார். பிரதமர் மோடி , ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ள நிலையில் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாடகி சித்ரா வேண்டுகோள்: இந்நிலையில் தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி  கே.எஸ்.…

Continue Reading

• Prime Minister Modi Tributes Paid M.G. Ramachandran On His Birthday

Prime Minister Modi Tributes Paid M.G. Ramachandran On His Birthday

எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா  தமிழ்நாடு முழுவதும் முன்னாள் தமிழ்நாடு முதலமை‌ச்ச‌ர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து  பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் திரு உருவப்படத்திற்கும், சிலைக்கும் அவரது ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள் என பலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி வாழ்த்து:  தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed