Year: 2024

Reservation Of Seats In Higher Education Institutions – Union Education Ministry Rejects UGC Notification | Higher Education Reservation: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டில் SC, STக்கான வாய்ப்பு ரத்தா?
Higher Education Reservation: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்டோருக்கான இடங்கள் பொதுப்பிரிவினரால் நிரப்பப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிராகரிப்பு: உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின்

Janhvi Kapoor Photos : மனதை கிள்ளி செல்லும் நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்!
Janhvi Kapoor Photos : மனதை கிள்ளி செல்லும் நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்! Source link

ஆளுநர் ரவிக்கு மீடியா ‘மேனியா நோய்’ தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது- அமைச்சர் ரகுபதி
கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கிடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுக போட்டி நடப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். ஆளுநர் ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது என

Crime: அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

ராஜஸ்தான் அடுத்த கோட்டாவில் மேலும் ஒரு மாணவி ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் கோட்டாவில் இன்று அதிகாலை 18 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜே.இ.இ

Ashok Selvan :கலகலப்பான ப்ளூ ஸ்டார் பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ | Blue Star

Ashok Selvan :கலகலப்பான ப்ளூ ஸ்டார் பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ | Blue Star
Source link

Shamar Joseph: "செக்யூரிட்டி முதல் வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ வரை” : யார் இந்த ஷமர் ஜோசப்?

சாதாரண வீரர் அல்ல சாதனை வீரர்:

அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் கூட ஆஸ்திரேலிய மண்ணில் திணறுவார்கள். என்னதான் வெளிநாட்டு வீரர்கள் அங்கு சிறப்பாக பந்து வீசினாலும் எடுபடாது என்பது

Pariksha Pe Charcha: போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலையும் சார்ஜ் செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

7ஆவது ஆண்டாக பரிக்‌ஷா பே சார்ச்சா

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள்,

AK63 update : ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணி விரைவில்… குட் நியூஸ் சொன்ன பிரபலம்…

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகரான அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக்

விசாரணையை முடக்கும் நோக்கத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செந்தில் பாலாஜி

முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு – விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: தமிழக அரசையும், முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட

56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல்
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா

Zee Tamil Karthigai Deepam January 29th Episode Update | அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த கார்த்திக்.. தீபா சொன்ன வார்த்தை
தமிழ் சின்னத்திரையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரத்தின் மனைவி மாயா வரட்டும் கைக்கு வந்து

விழுப்புரம் இளைஞரின் பசுமை புரட்சி… 555 ஏக்கர் பரப்பளவு ஏரியை சுற்றி மருத்துவ குணங்கள் உள்ள மரங்கள்…!

விவசாய பணி போல எரியை சுற்றி மரங்கள் நடும் இளைஞர்

விழுப்புரம் அருகே நீர்நிலைகளை காக்கும் வகையில் தனி ஒருவராக கடந்த ஐந்து ஆண்டுகளில் 1500 க்கும் மேற்பட்ட

CAA: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ சட்டம் அமல்: மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு
நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு 24

Prithiviraj – Kajol : பிரித்விராஜ் – கஜோல் கூட்டணியில் உருவாகும் ஹிந்தி படம்.. டைட்டில் என்னனு நீங்களே சொல்லுங்க!
Prithiviraj – Kajol : பிரித்விராஜ் – கஜோல் கூட்டணியில் உருவாகும் ஹிந்தி படம்.. டைட்டில் என்னனு நீங்களே சொல்லுங்க! Source link

Seeman: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்னுடன் சேர்த்து 11 தமிழர்கள்; ஆனால்… – சீமான் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் சீமான். இவர் தனது தொண்டர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசிய காணொலிகளை பார்த்திருப்போம். இதனாலே சீமான் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது.

Governor RN Ravi Says 35 Crore People Have Been Lifted Out Of Poverty By The Government Led By PM Modi – TNN | இந்த மக்கள் ஓலை குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது துயரத்தில் ஆழ்த்தி உள்ளது
“பிரதமர் மோடி தலைமையிலான அரசால் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. ஆனால் அவைகள் முறையாக வந்து

Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் KHO-KHO விளையாட்டு!
Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் KHO-KHO விளையாட்டு! Source link

Salem News Survey Of Wetland Birds Began In Salem District – TNN
சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் 42 இடங்களில் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் நடத்தினர். தமிழ்நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முடிந்தபின் பறவைகள்

வழக்கறிஞர் வாதாடவில்லை என்றால் வரும் 3ம் தேதி தீர்ப்பு; ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிபதி உத்தரவு

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மூன்று ஆண்டு சிறைதண்டனை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில் ராஜேஷ்

Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்
Prashant Kishor: பீகார்ல் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் கருத்து, இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக்

Sun Tv Ethirneechal Serial Today Episode January 29 Promo | Ethirneechal: தொடரும் ட்விஸ்ட்.. தர்ஷினியின் நிலை என்ன?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் முந்தைய எபிசோடில் ஜனனிக்கு இன்ஸ்பெக்டர் போன் செய்து பள்ளி மாணவி ஒருவரின் சடலம் கிடைத்து இருப்பதாகவும் வந்து அது உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருக்குமா

CM Stalin: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்; வெளியான முதல் புகைப்படம்; ஸ்பெயின் தூதர் தினேஷ் கே. பட்நாயக் வரவேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை

Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்
Nitish kumar: பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார், இதுவரை அரசியல் கூட்டணியில் எடுத்துள்ள தடாலடி மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மீண்டும் முதலமைச்சரான நிதிஷ் குமார்: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு,

Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது
Ponmudi Case: பொன்முடி வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல்

Rajinikanth: சங்கி கெட்ட வார்த்தைன்னு என் மகள் சொல்லல.. ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக ரஜினி!

சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கி

MP Elections 2024: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது. அதன் பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “ பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை

6 நாட்களில் 19 லட்சம் பேர் தரிசனம் – பக்தர்கள் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில்

கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் தற்போது இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது என்றால் மிகையில்லை. கடந்த 6 நாட்களில் மட்டும்,

'Metti Oli' sisters reunion: மீண்டும் ஒன்று சேர்ந்த மெட்டி ஒலி சகோதரிகள்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

"அம்மி அம்மி அம்மி மிதித்து…." சின்னத்திரை ரசிகர்களின் நினைவுகளில் என்றுமே முதலிடத்தை பிடித்த சீரியல் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி ‘மெட்டி ஒலி’ தான். 2002ம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பான

Rohit Sharma: மட்டமான கேப்டன்சி; கேம் ப்ளானே இல்லை – ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்த மைக்கேல் வாகன்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்

Governor Ravi: கீழ்வெண்மணி கிராம நினைவுச் சின்னம் – தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்
கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என, தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவி வேதனை: இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ““நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால்

Morning Headlines: 9வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்; இந்தியா கூட்டணியில் பிளவு – இந்தியாவையே உலுக்கிய செய்திகள்

இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் அதாவது

மேட்டூர் அணையின் நீர் வரத்து 451 கன அடியில் இருந்து 348 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

Super Star Rajinikanth Cameo Role Movie List Going On Viral Tamil Cinema News Lal Salaam
Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த நிலையில், அவர் நடித்த பிற படங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamilnadu CM MK Stalin Attends Spain Investors Conference Efforts To Attract Investments
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை அதாவது ஜனவரி 27ஆம் தேதி தலைநகர் சென்னையில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்

இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தகிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின்

Defence Budget 2024: பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும்? எதிர்பார்ப்பை கிளப்பும் இடைக்கால பட்ஜெட்..!

ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் ஆண்டு என்பதால் இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல்

Today Movies In Tv Tamil January 29th Television Schedule Mappillai Poovellam Un Vaasam Kannum Kannum Kollaiyadithaal Saithan | Today Movies In TV, January 29: இன்னைக்கு என்ன பார்க்கலாம்?
Monday Movies: ஜனவரி 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: பூவெல்லாம் உன் வாசம் சன் லைஃப் காலை 11.00 மணி:

7 AM Headlines: அரசியல் முதல் விளையாட்டு வரை.. முக்கிய நிகழ்வுகள் காலை தலைப்புச் செய்திகளாக இதோ!

தமிழ்நாடு:

காந்தியடிகள் நினைவு தினம் – ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

விவசாயிகளை எதிரிகள் போல் பார்க்கும் திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண

CM MK Stalin: காந்தியடிகள் நினைவு தினம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

25 years of Thulladha Manamum Thullum: குட்டி – ருக்குவின் அழகான காதல் காவியம்… 'துள்ளாத மனமும் துள்ளும்' – அறியாத ஸ்வாரஸ்யங்கள்…

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விஜய் – சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துள்ளாத

Pro Kabaddi League 2024 Tamil Thalaivas Game Against U Mumba Telugu Titans Bengaluru Bulls Patna Pirates
ப்ரோ கபடி லீக் மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது என்றே கூறவேண்டும். 10வது சீசனில் மொத்தம் 12 அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினைப்

Pandari Bai: ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை: 1000 படங்களுக்கும் மேல் நடித்த பண்டரிபாய் நினைவு தினம் இன்று!

கர்நாடக மாநிலத்தின் பந்தல் கிராமத்தில் ஓவிய ஆசிரியர் ரங்காராவின் மகளாக பிறந்த ஒரு பெண் பின்னாளில் தென்னிந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். அவர் தான் ‘தேன்மொழியாள்’ பண்டரிபாய். தன்னுடைய 14 வயதில் நடிகையாக

Petrol And Diesel Price Chennai On January 29th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 29: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை

Ajith Latest Stillshanging Out With Arav At Azerbaijan During Vidaa Muyarchi Shooting Viralonline | Ajith Kumar: இந்திய தூதருடன் உணவருந்திய அஜித்
Ajith Kumar: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களை தமிழரும், இந்திய அயலுறவு அதிகாரியான பயணிதரன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். விடாமுயற்சி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில்

Tamil Thalaivas Vs U Mumba LIVE: 50 -34; தமிழ் தலைவாஸ் அணி வெற்றி; புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியும் அசத்தல்

ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 94வது போட்டியில் இன்று தமிழ் தலைவாஸ் அணி யு மும்பா அணியை சந்திக்கிறது.

ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 94வது போட்டியில் தமிழ் தலைவாஸ்

“ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy
TN Update 26 Jan, 07:02 PM (IST) ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு Source link

Pikachu: போக்கிமான் பார்த்து வளர்ந்த 90ஸ் கிட்ஸூக்கு நிகழ்ந்த அதிசயம்! ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்!

போக்கிமான் ரசிகர்களின் மூளையில் பிக்காச்சூவின் கதாபாத்திரத்திற்கு என என்றும் ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று ஸ்டாஃபோர் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

போக்கிமான்

90களில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் கார்ட்டூன்களுக்கு என மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

Vasuki Bhaskar Emotional Tweet On Sister Bhavatharini Demise
பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் (Bhavatharini) திடீர் மறைவு திரையுலகத்தினரையும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இளமை மற்றும் மெல்லிய குரலால் கேட்போரின் மனதை லேசாக்கி மாயாஜாலம் செய்யக்கூடியவர். 47 வயதேயான
Latest News

Stay Connected
Categories
| M | T | W | T | F | S | S |

| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed