Month: March 2024

Crime: படிப்படியாக குறைந்த பேச்சு.. பெண் மீது பெட்ரோல் வீச்சு.. தீ வைத்த கொடூரன் மீதும் பரவிய நெருப்பு!

கேரளாவை அடுத்த திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சரிதா. இவருக்கு கல்யாணமாகி ஒரு மகள் உள்ளார். அவரும் தற்போது கல்லூரியில் படித்து…

WPL 2024: Mumbai Indians’ Shabnim Ismail Bowls The Fastest Delivery In Womens Cricket History | WPL 2024: மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை

WPL 2024: மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணிக்கு எதிரனா போட்டியில், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான பந்தை ஷப்னிம் இஸ்மாயில் வீசியுள்ளார். மகளிர் பிரீமியர் லீக்…

actor dhanush to join with manjummel boys director chidambaram for his next movie sources

மலையாள சினிமாவான “மஞ்சும்மல் பாய்ஸ்” (Manjummel Boys) கடந்த பிப்,22ஆம் தேதி சைலண்டாக வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களைக் கவர்ந்து கல்லா கட்டி வருகிறது. ரூ.100…

Vegetables price list march 6 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…

Actor Nassar shared his memories with Rajinikanth’s Chandramukhi Movie

சந்திரமுகி படத்தில் மாறிப்போன காட்சி ஒன்று குறித்து நடிகர் நாசர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு,…

Dravida Munnetra Kazhagam led by C.N.Annadurai won the elections and came to power on this day | 1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்

பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1967ம் ஆண்டு இதே நாளில்  முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியாக தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது.  மார்ச்…

Chengalpattu Nursing College, there was no incident similar to the issue of Jammu and Kashmir students, explained the college principal. | செங்கல்பட்டு செவிலியர் கல்லூரி விவகாரம்! என்னதான் நடந்தது?

செங்கல்பட்டு செவிலியர் கல்லூரியில், ஜம்மு மற்றும்  காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.  கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு: செங்கல்பட்டில் அரசு செவிலியர்  கல்லூரி செயல்பட்டு…

Bengaluru Bomb Threat: பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… முதலமைச்சருக்கு வந்த இ-மெயிலால் பரபரப்பு..

கடந்த சில நாட்களுக்கு குன் பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

Actor Ramesh Kanna shared his opinion about Rajinikanth’s Rana Movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட ராணா படம் பற்றி நடிகர் ரமேஷ்கண்ணா நேர்காணல் ஒன்றில் பேசியதை காணலாம்.  கைவிடப்பட்ட ராணா: தமிழ் சினிமாவின் சூப்பர்…

petrol and diesel price chennai on march 6th 2024 know full details

Petrol Diesel Price Today, March 6: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்….

Ajith starring 26 years of Kadhal mannan movie was released on this date

காதல் சப்ஜெக்ட் என்பது தமிழ் சினிமாவில் அழியாத ஒன்றாக வெவ்வேறு பரிணாமம் எடுத்து வெவ்வேறு மாதிரி காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யாருமே யோசிக்க முடியாத ஒரு…

Lok Sabha Election 2024 Will DMK Alliance Seat Sharing Vck Asking For 3 Constituencies? – 2nd Round Of Negotiations Today | DMK – VCK Alliance: நெருங்கும் தேர்தல் – அடம்பிடிக்கும் விசிக

DMK – VCK Alliance: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களவை தொகுதியில் தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி…

Varalaxmi sarathkumar net worth details on her birthday

திரையுலகை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோரின் வாரிசுகள் திரையுலகில் என்ட்ரி கொடுப்பது என்பது காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். ஆனால் அப்படி என்ட்ரி கொடுத்த அனைவராலும் திரையுலகில் ஜெயித்து…

போதைப்பொருள் நடமாட்டத்திற்கு காரணம் யார்? பழி போடுவதற்கு பெயர் மோடி ஃபார்முலாவா? அமைச்சர் ரகுபதி ஆவேசம்

ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்:

ராமநாதபுரம்…

Calcutta High Court Judge Abhijit Gangopadhyay Joins BJP | Justice Abhijit Gangopadhyay:ராஜினாமா செய்த நீதிபதி பாஜக இணையவுள்ளதாக அறிவிப்பு

கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த  அபிஜித் கங்கோபாத்யாய், 2 நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை தனது நீதிபதி பதவியை…

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் பலி; 2 பேர் காயம்

Israel Border: லெபனானில் இருந்து ஏவப்பட்ட டேங்கர் எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையைத் தாக்கியது.

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் – இந்தியர் பலி:

இஸ்ரேல் எல்லைக்கு…

IN PICS Actress Bhavani Sre stuns in her new instagram photos

தொழில்நுட்பம்அச்சச்சோ! முடங்கிபோன பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை? புலம்பித்தள்ளும் பயனர்கள்! Source link

கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமிக்கு 11 வகையான வண்ண வாசனை பூக்களால் புஷ்பாஞ்சலி விழா

தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற பெருமாள் ஆலயங்களில் ஒன்றான தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடமணசுவாமி ஆலயத்தில் மாசி…

" ரூபாய் 20 கோடி பணம் தரலனா பேருந்து, ரயிலில் குண்டுகள் வெடிக்கும்" மெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு!

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம்…

International Womens Day 2024 Date Significance History Theme All You Need To know

சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண்…

IPL 2024 All Team Captain Name List CSK DC KKR LSG MI RR RCB SRH PBKS | IPL 2024 Captain List: அதிரப்போகும் ஐ.பி.எல். 2024! கேப்டன்களை மாற்றிய அணிகள்

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது…

Tamilnadu special buses will be operated on the occasion of Shivratri Mukurtham and weekends | TN Special Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள்! 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

TN Special Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிறப்பு பேருந்துகள்: இதுகுறித்து வெளியான…

Bengaluru Water Crisis Deepens as Drought hits Karnataka private water tankers to be taken over | கர்நாடகாவில் வறட்சி! தண்ணீர் பற்றாக்குறையால் நிலைகுலைந்த பெங்களூரு

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், தலைநகர் பெங்களூருவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி…

google CEO Sundar Pichai should resign said by shareholders regarding gemini ai

தொழில்நுட்ப உலகில் கோலோச்சி வரும், கூகுள் நிறுவனமானது, கூகுள் தேடு பொறி, யூ டியூப், ஜிபே உள்ளிட்டவைகளில் வல்லமை படைத்ததாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில்…

எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டம் – பொதுமக்களுக்கு வடைகள் வழங்கிய திமுகவினர்

பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை கூறி அதனை நினைவூட்டும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திமுக பொதுக்கூட்ட நிகழ்வில் பொதுமக்களுக்கு…

BJP Workers Greet Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra With Modi Chant | பா.ஜ.க. தொண்டர்களுக்கு ப்ளையிங் கிஸ்! யாத்திரையில் ராகுல் காந்தி செய்த சம்பவம்

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து…

Isha yoga maha shivratri 2024 live stream in pvr inox cinima theatre allover india | Isha: திரையரங்க வரலாற்றில் முதல் முறை! ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை

இந்தியா முழுவதும் 35 பெருநகரங்களில் திரையரங்க வரலாற்றில் முதல் முறையாக ஈஷா மஹாசிவராத்திரி விழா PVR Inox திரையரங்குகளில் மார்ச் 8-ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட…

Calcutta High Court directs West Bengal govt to Hand Over Shahjahan Sheikh To CBI Today | சந்தேஷ்காலி விவகாரம்! ஷாஜகான் ஷேக்கிற்கு வேட்டு வைத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான். இவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை…

Elon Musk loses world richest person title to Jeff Bezos | World Richest Person: “யாருக்கிட்ட என்கிட்டயேவா” எலான் மஸ்கை தட்டி தூக்கிய ஜெஃப் பெசோஸ்

World Richest Person: உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல்  இடத்தை இழந்துள்ளார்.  உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக…

IPL 2024 MS Dhoni Arrived in Chennai Chennai Super Kings CSK Indian Premier League | MS Dhoni: “அலப்பறை கிளப்புறோம்” சென்னை வந்தார் தல தோனி

ஐ.பி.எல் 2024: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன்…

actress Gouri Kishan reacts to social media comments about her glamour | Gouri Kishan: பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுகிறேனா?

வாய்ப்பு பெற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான…

Thirukovilur Constituency: காலியானதாக அறிவிக்கப்பட்ட பொன்முடி தொகுதி! திருக்கோவிலூருக்கு எப்போது இடைத்தேர்தல்?

Thirukovilur Constituency: திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக  தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு:

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி,…

India Has the Highest Rate of Zero Food Children After Guinea and MaliReveals Study

பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயதுடைய குழந்தைகளுக்கு பால் அல்லது திட உணவுகள் 24 மணி நேர கால இடைவெளியில் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளை ’ஜீரோ புட்’…

Folk Artists Association says Support for parliamentary elections to parties that fulfill the demands of folk artistes in villupuram – TNN | நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கே ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு நாட்டுற கலைஞர்கள் அரசு பேருந்தில் பயணிக்க பாதி கட்டணமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கே…

Supreme Court Dismisses Money Laundering Case Against Congress leader and Karnataka Deputy CM DK Shivakumar

கர்நாடக துணை முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே. சிவகுமாருக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம்…

"யூனிபார்ம்ல இல்ல.. சாதாரண ட்ரெஸ்லகூட இங்க இருக்கக் கூடாது" இந்திய படைகளை எச்சரித்த மாலத்தீவு அதிபர்!

கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு…

IPL 5 Wicket Haul: ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள்! ஐபிஎல் போட்டியில் டாப் 5 வீரர்கள் யார்? யார்?

ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும்…

Nivetha Pethuraj: “யார் காசுக்கும் ஆசைப்படல.. இதோட நிறுத்திகோங்க” – நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை

ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனமில்லாமல் கெடுக்கும் முன், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தகவலைச் சரிபார்க்க வேண்டும் என நடிகை நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒருநாள் கூத்து படம்…

Religious storm should not come in How can you decide what I can eat athyaraj spoke | மதப்புயல் என்ற மடப்பயல்! நான் என்ன சாப்பிடனும்னு நீ எப்படி டிசைட் பண்ணலாம்?

திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் பேசியதாவது: “ஏன் மதப்புயல் என்ற மடப்புயல் உள்ளே வரக்கூடாது, நான் பாம்பேல ஒரு ஷூட்டிங் போனங்க. அங்க பீப்…

Jharkhand Crime: நாட்டையே உலுக்கிய சம்பவம்! ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு!

Crime: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பெயின் பெண்ணுக்கு  ஜார்க்கண்ட் அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளது.

ஸ்பெயின் பெண் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்த ஐகோர்ட்:

ஸ்பெயின்…

Villupuram : 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அரசு… கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள்!

விழுப்புரம்: எடப்பாளையம் கிராமத்தை 40 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய் கிராமமாக அறிவித்ததற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஜமாத் நிர்வாகிகள்.

Shah rukh khan disrespectful behavior on Ram Charan at Anand Ambani pre wedding ceremony

குஜராத் மாநிலம், ஜாம்நகரில் ஜாம் ஜாம் என நடைபெற்றது இந்தியாவின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்…

CV Shanmugam says jaffer Sadiq should be arrested alive as soon as possible – TNN | ஜாபர் சாதிக் உயிருக்கு ஆபத்து… அவர் உயிருடன் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்

விழுப்புரம்: தமிழக அரசு போதை பொருட்களை தடுப்பதற்கு தவறி இருப்பதாகவும் தவறு செய்தவர்களே திமுக கட்சியில் தான் இருப்பதாகவும், போதை கடத்தல் குறித்து திமுக கூட்டணியிலுள்ள் காங்கிரஸ்,…

Jharkhand Orchestra Dancer Gang-physically abused By Group Members After Spanish Woman Case

ஜார்க்கண்ட் மாநிலம் தும்பாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

BAPS Hindu Temple: | BAPS Hindu Temple:

விடுமுறை நாட்களில் அபுதாபியில் இருந்து இந்து கோயில் வரை 203 என்ற புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஐக்கிய அமீரக அரசு தொடங்கியுள்ளது. அபுதாபியில் இந்து கோயில்:…

Rcb Player Ellyse Perry’s Powerful Shot Shattered The Window Of Display Car – Watch Video

மகளிர் பிரீமியர் லீக் 2024ம் 11வது போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான…

vijay tv siragadikka aasai march 5th episode update | Siragadikka Aasai :சிட்டியை மிரட்டும் மீனா.. வீட்டுக்கு வந்த கடன்காரன்; வசமாக சிக்கிய மனோஜ்

மீனா முத்துவின் கார் ஷெட்டுக்கு செல்கிறார். செல்வம், முத்து கார் சவாரிக்கு சென்றுள்ளதாகக் கூறி சமாளிக்குறார். ”அவரு ஆட்டோ ஓட்டுவதை நானே பார்த்தேன். எதுக்குனா அவரு காரை…

Mettur Dam’s water inflow has started to decline again… Here is today’s water situation.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

tn minister ptr slams SBI as it Moves Supreme Court Seeking Extension To Furnish Details Of Electoral Bonds | Electoral Bonds: தேர்தல் பத்திர விவரங்கள் – கூடுதல் அவகாசத்திற்கு இதெல்லாம் ஒரு காரணமா?

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட, கூடுதல் அவகாசம் கோரி, எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: தேர்தல் பத்திரங்கள் மூலம்…

France makes abortion a constitutional right becomes the first country in the world

France abortion: கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவிற்கு, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை: திங்கட்கிழமை நடைபெற்ற பிரான்சு நாடாளுமன்ற…

Tamilnadu Captain Sai Kishore Completed 50 Wickets In Ranji Trophy 2024 Season Full Details Here

ரஞ்சி டிராபி 2023-24க்கான போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி…

HBD Selvaraghavan director Selvaraghavan celebrate his 47th birthday today special story

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனாக உள்ள இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து…

Rahul Gandhi says INDIA bloc will open ‘closed doors’ of jobs for youth and slams pm modi | Rahul Gandhi: பிரதமர் அலுவலகத்திலேயே வேலை இருக்கு; இது I.N.D.I.A-வின் வாக்குறுதி

Rahul Gandhi: மத்திய அரசில் 9 லட்சத்து 64 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சாடியுள்ளார். 9.64 லட்சம் அரசுப் பணியிடங்கள்: மத்திய…

today movies in tv tamil March 05th television schedule Padikkathavan Indru Netru Naalai

Tuesday Movies: மார்ச் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: உயிரிலே கலந்தது  சன்…

petrol and diesel price chennai on march 5th 2024 know full details

Petrol Diesel Price Today, March 5: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 18 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்….

Car Almost Falls Into Giant Crater After Lucknow Road Caves In | Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – சிக்கிய கார்

உத்தர பிரதேசம் தலைநகரில் லக்னோவில் உள்ள சாலையில் விழுந்த பள்ளத்தில் கார் ஒன்று சிக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.  லக்னோவில் பெரும் மழை பெய்து…

Cant Wait For New Season: Fans Cant Keep Calm As MS Dhoni Hints At New Role In CSK Ahead Of IPL 2024

ஐ.பி.எல் 2024: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற…

HBD Nassar: சினிமாவின் எல்லையில்லா கலைஞன்.. நடிகர் நாசரின் பிறந்தநாள் இன்று..!

பொதுவாக சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக வில்லனாக நடிக்கும் பிரபலங்களை மக்கள் அதிக அளவில் ரசிப்பார்கள். அவர்களில் ஒருவரான நடிகர் நாசருக்கு இன்று 66 ஆவது பிறந்தநாளாகும்.

நடிப்பு…

Maha Shivaratri 2024 Kanchipuram Iravadeeswarar Temple history needs known

கோயில் நகரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கைத்தறி பட்டுக்கு பிரபலமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு மற்றொரு பெயர் கோயில் நகரம் என்றே சொல்வார்கள். ஏனென்றால் காஞ்சிபுரம் முழுவதும் கோயில்கள் நிறைந்த…

Pew Survey: சர்வாதிகாரியை விரும்பும் இந்தியர்கள்..? ராணுவ புரட்சிக்கு ஆதரவு..? அதிர்ச்சி தரும் சர்வே!

சமீப காலமாக இந்தியாவில் மத சுதந்திரம், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்டவை பேசுபொருளாக மாறியுள்ளன. எனவே, இது பல்வேறு விதமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவை சேர்ந்த…

Codiyil Iruvar Director About Sudhakar And Gopi – ‘Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு Serious Side-ம் இருக்கு’ | Codiyil Iruvar Director About Sudhakar And Gopi

Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு…

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி.. மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மசூதிகளுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு…

Annamalai: “142 கோடி மக்களும் மோடியின் குடும்பமே”… நந்தனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நந்தனம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகம் போற்றக்கூடிய உத்தம தலைவர் நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள், சென்னைக்கு…

சர்ச்சையில் சிக்கும் பாஜக.. போட்டியில் இருந்து பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்.. என்னதான் பிரச்னை?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால்…

IPL Best Bowling: ஐ.பி.எல்…ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய டாப் 5 வீரர்கள்! லிஸ்ட் உள்ளே!

ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே…

“இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களுக்கு முக்கிய பங்கு” பிரதமர் மோடி புகழாரம்!

சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “வணக்கம் சென்னை. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளியாக…

A male leopard spent five hours with its head stuck in a metal vessel in maharastra video viral | Watch Video: ”எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்தங்களா?” பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை

Watch Video: மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை: வனப்பகுதி, விவசாய…

Tamil Nadu Government Film Awards have been announced for the year 2015 for the best actor, actress and technician | Tamil Nadu Government Film Awards: 2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்குகிறார். இதையடுத்து, 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக்…

Kalaignar museum in marina will be open to the public from March 6 online booking here are details | kalaignar Memorial: ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம்! மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்

“கலைஞர் உலகம்”அருங்காட்சியகம்:  சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதலமைச்சர்…

பரபரப்பு.. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா.. அடுத்து என்ன?

இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை…

Governor rn ravi said Caldwell wrote comparative grammar of the South Indian language bookm is fake | ஜி.யூ.போப், கால்டெவெல் வந்ததே மதம் மாற்றம் செய்யத்தான்; அந்த நூல் போலியானது

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணுவின் அவதாரம் மற்றும் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அப்போது…

Paris Olympic 2024: For the first time Team India will compete in the Table Tennis team Olympic history

உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. தற்போது இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ்…

zee tamil veera serial march 4th episode update | Veera Serial :உயிரை விட்ட பாண்டியன், உண்மை உடைத்த சாட்சி.. வள்ளி செய்த சதி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் வீரா. கடந்த…

Himachal Heavy snowfall video avalanche breakdown More than 600 roads closed

இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், 650க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன.  பனி மழை: இமயமலை தொடரின் அடிவாரத்தில் உள்ள இமாச்சல் பிரதேசத்தில் கடந்த…

IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் இந்த டாப் 10 சாதனைகள்.. இது கடினமானது மட்டுமல்ல, முறியடிக்க முடியாமல் இருப்பதும்..!

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், இதுவரை 16 சீசன்கள் விளையாடப்பட்டுள்ளது.  இதுவரை விளையாடப்பட்ட 16 சீசன்களில் பல வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, முறியடிக்கப்பட்டுள்ளன. சில வீரர்கள்…

Poovulagin Nanbargal opposes Prototype Fast Breeder Reactor at Kalpakkam PFBR know in detail | கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி: என்னென்ன ஆபத்து?

மத்திய அணுசக்தித் துறையின் கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் அதிவேக ஈனுலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்த நிலையில், அதிலுள்ள ஆபத்துகள் குறித்து தமிழகத்தில் இயங்கி வரும் சூழலியல்…

Modi ka parivar trending as PM Modi slams Lalu prasad yadav over no family jibe

இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம்…

Perarasu: சாதி பார்த்து காதலிப்பது புனிதமா? – பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இயக்குநர் பேரரசு பேச்சு

காடுவெட்டி படத்துக்கு வரும் கூட்டம் உணர்வு பூர்வமானதாக இருக்கும் என இயக்குநர் பேரரசு பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சோலை…

Tamil Nadu latest headlines news till afternoon 4th march 2024 flash news details here | TN Headlines: அதிகரிக்கும் வெப்பநிலையால் தவிக்கும் மக்கள்; அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்! டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024-…

ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் இஸ்ரோ தலைவருக்கு அதிர்ச்சி! புற்றுநோய் இருப்பது கண்டெடுப்பு!

இஸ்ரோ தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்ட  நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது…

IND vs ENG: தர்மசாலாவில், அஸ்வினுக்கும் பேர்ஸ்டோவுக்கும் 100வது டெஸ்ட்.. இது 147 வருட வரலாற்றில் மூன்றாவது முறை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இதுவரை 4 போட்டிகள் விளையாடப்பட்டு, அதில் இந்திய அணி மூன்று…

RK Suresh: சாதிய உணர்வு தப்பில்லை.. எல்லாரும் ஒன்றுதான்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சால் பரபரப்பு

உண்மையிலேயே காடுவெட்டி குரு குடும்பத்தினரை இந்த படம் பெருமையடைய செய்யும் என காடுவெட்டி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக,…

tn cm mk stalin has stated that people will always stand with dmk party and not with bjp | TN CM Stalin: தேர்தல் நேரம் என்பதால் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகை தருகிறார்

மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு…

தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்!

டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024- 2025ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசின்…