Month: March 2024

‘இது வெறும் தேர்தல் அல்ல…அறப்போர்’ மக்களவை தேர்தலுக்கு தயாரான முஸ்டாலின் அதிரடி!
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது. ”மனித குலத்தின் எதிரிகள்” இந்த நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ”2024…

தேர்தல் பத்திரம்.. சீரியல் எண்களை வெளியிட்ட எஸ்பிஐ.. அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!
Electoral Bonds: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்பித்துள்ளது. சமர்பிக்கப்பட்டுள்ள சீரியல் எண்கள் மூலம் யார், யாருக்கு நன்கொடை அளித்தார்கள் என்பது தெரிய வரும். தேர்தல் பத்திரத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்: தேர்தல் பத்திரம் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல்…

Karthigai Deepam: கல்யாண நாள் சந்தோஷத்தில் மீனாட்சி.. 2வது மனைவியுடன் வந்த ஆனந்த்: பரபரப்பில் கார்த்திகை தீபம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா ரெஜிஸ்டர் ஆபீஸில் நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த, ஆனந்த், ரியா கோயிலில் கல்யாணம் செய்ய கிளம்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திக் மற்றும் தீபா இருவரும் ஆனந்த் மற்றும் ரியாவைத் தேடி கோயில் கோயிலாக அலைய, ஒரு கோயிலுக்குள் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி…

Tamil Nadu latest headlines news till afternoon 21st march 2024 flash news details here | TN Headlines: அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! 32 தமிழக மீனவர்களை கைது
G Premkumar Profile: தி.மு.க.வின் முக்கிய தலை டி.ஆர்.பாலுவை, எதிர்க்கும் டாக்டர்..! யார் இவர் ? – துளிர்க்குமா இரட்டை இலை ? திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கிய தலைவர்களின் ஒருவராக இருக்கும் டி. ஆர் .பாலு ஸ்ரீபெரும்புதூர் மீண்டும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த அவர், அதே நம்பிக்கையில் இம்முறை போட்டியிடும் நிலையில் தற்பொழுது, அதிமுக சார்பில்…

Lok Sabha Election 202 : தேசியமும் தமிழும் இன்றைக்குதான் சிலருக்கு கண்ணுக்கு தெரிகிறது – பாமகாவை மறைமுக விமர்சித்த சி.வி.சண்முகம்

அதிமுகவின் மீது இருந்த பாரம் நீங்கிவிட்டது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணி கட்சி, எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கலைத்து, கட்சியை உடைத்த பாஜகவால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை என பாஜகவை விமர்சனம் செய்த சிவி.சண்முகம், தேசியமும் தமிழும் இன்றைக்கு தான் சிலருக்கு கண்ணுக்கு தெரிவதாகவும் அவர்களுக்கு குடும்பமும், பணமும் தான் முக்கியம் என பாமகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக கட்சி…

Ponmudi Case: ஆளுநர் என்ன செய்கிறார்? இதை சீரியசாக பார்க்கிறோம்; பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்
பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்யாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆளுநர் என்ன செய்கிறார் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை…

மீண்டும் வெடித்த டீப் பேக் சர்ச்சை.. பரப்பப்படும் போலி வீடியோ.. ஷாக்கான இத்தாலி பிரதமர்!
Italy PM: டீப் பேக் விவகாரம் சமீப காலமாகவே பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெண்கள்தான், இதனால் அதிகம் பாதிக்கப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, பிரபலமான பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து ஆபாசமான புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரபரப்பை கிளப்பும் டீப் பேக் வீடியோக்கள்: இந்தியாவில் மட்டும் இன்றி பல நாடுகளில் இந்த பிரச்னை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இருப்பது போன்ற போலி ஆபாச…

Brindha Sivakumar shares her memories about how her friends were craze about suriya | Brindha Sivakumar: சூர்யாவை சைட் அடிப்பியா? ப்ரெண்ட்ஸ் கேள்வியால் அதிர்ந்த பிருந்தா
1960 காலகட்டத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். அவரின் அபாரமான நடிப்பு திறமையால் திரையுலகின் மார்க்கண்டேயன் என அழைக்கப்பட்டவர். அவரின் வழியிலேயே மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். சூர்யா தங்கை: அந்த வகையில் நடிகர் சிவகுமாரின் ஒரே மகள் பிருந்தாவும் திரைதுறையில் தற்போது ஒரு பாடகியாக, டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்து வருகிறார். பான் இந்தியன் படமாக பாலிவுட்டில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் மூலம் திரைத்துறையில்…

Lok Sabha Election 2024 Villupuram Parliamentary Election Expenditure Review Meeting Video Recording Required – TNN | Lok Sabha Election 2024: விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் செலவின ஆய்வு கூட்டம்
தேர்தல் செலவின ஆய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் சித்தரஞ்சன் தாங்கடா மஜ்ஹி, தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு குழு மற்றும் செலவினப்பார்வையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம்…

TN Rain Alert: இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெயில் எப்படி இருக்கும்? இன்றைய நிலவரம் என்ன?

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய…

pm modi wishes to sadhguru jaggi Vasudev for speedy recovery
மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் சத்குரு ஜக்கி வாசுதேவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உலகளவில் மண்வள பாதுகாப்பு விழிப்புணர்வை 100 நாட்களில் 27 நாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்தார். 30 ஆயிரம் கி.மீ., பைக்கில் சென்றார். இதனிடையே கடந்த மார்ச் 8 ஆம்…

Who Is G Prem Kumar Sriperumbudur ADMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biography TNN | G Premkumar Profile: திமுகவின் முக்கிய தலை டி.ஆர்.பாலுவை, எதிர்க்கும் டாக்டர்..! யார் இவர் ?
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உருவான வரலாறு: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளில் 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்குப் பின்னர், ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்ற தொகுதியை தவிர, மற்ற…

RC 16 : சிரஞ்சீவி – ஸ்ரீதேவி வாரிசுகள் இணையும் ஆர்.சி 16…பிரமாண்டமாக நடைபெற்ற பட பூஜை!
RC 16 : சிரஞ்சீவி – ஸ்ரீதேவி வாரிசுகள் இணையும் ஆர்.சி 16…பிரமாண்டமாக நடைபெற்ற பட பூஜை! Source link

Who Is Kumaraguru Kallakurichi Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata – TNN | Kumaraguru Profile: கிளை செயலாளர் டூ அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்
AIADMK Kumaraguru Profile: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுவதாக அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குமரகுரு இதற்கு முன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக 4 முறை இருந்துள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி கழக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். குமரகுரு தேர்தல் அனுபவம் குமரகுரு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றதிற்கு 2006 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 மற்றும்…

Next 5 years will be period of unprecedented growth & prosperity: PM Modi at Rising Bharat Summit 2024
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி, செழிப்பு இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்து உள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் புது டெல்லியில், ’உயரும் பாரதம்’ (Rising Bharat Summit) என்ற பெயரில் உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ’’21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று உலகமே நம்புகிறது. உயரும் பாரதத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்…

IN PICS Ajith Kumar bike trip latest photos stuns the internet
ரூ. 50,000 நெருங்கும் தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்.. செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள்..! Source link

Amala Paul : அமலா பாலின் குழந்தையா இது? அதிர்ச்சி ரசிகர்கள்!
Amala Paul : அமலா பாலின் குழந்தையா இது? அதிர்ச்சி ரசிகர்கள்! Source link

Thiruvarur: ஆரூரா, தியாகேசா.. கோலாகலமாக நடைபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்..!

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. உலகம் போற்றும் சிறப்பு தலமாக திகழும் இக்கோவில் 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது அதேபோல தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளமும் மிகப்பெரியது.

இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தேர் திருவிழா மிக…

Latest Gold Silver Rate Today march 2 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ. 49,880 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ.6,235 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,640 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,705 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி.. பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு..!
IPL 2024: ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காண Source link

This week tamil movies released in theatres full details here
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் நடைபெற்றும் வரும் நேரத்திலும் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகும் படங்கள் என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளிக்கிழமை என்றாலே என்னென்ன புதுப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தான் இருக்கும். ஆனால் தற்போது மக்களவை தேர்தலும், ஆண்டு பருவத் தேர்வுகளும் வந்து விட்டதால் பல பெரிய படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டது. இப்படியான நிலையில் இந்த வாரம் தமிழில் ஒரு புதுப்படமும், ஒரு ரீ-ரிலீஸ் படமும்…

popular carnatic singers ranjani and gayathri has announced withdrawn from 98th music academy conference as it is persuaded by t m krishna | Ranjani – Gayathri Issue: பெரியாரை போற்றிய டி.எம்.கிருஷ்ணா.. சங்கீத அகாடமி மாநாட்டை புறக்கணிக்கும் ரஞ்சனி
கர்நாடக இசை உலகில் தற்போது புதிய பிரச்சனை தலை தூக்கியுள்ளது. பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணாவிற்கு எதிராக கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி போர்க்கொடி தூக்கியுள்ளனர். இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அதே சமயம் அவர் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, கர்நாடக இசை உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக்…

Mettur dam’s water flow has reduced from 77 cubic feet to 67 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 77 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67…

ED Raid: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 4 கார்களில் வந்த 8 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Source link

7 Am Headlines today 2024 March 21th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல்: நாளை முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம். எங்கு வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் எச்சரிக்கை. மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 21 பேரின் பட்டியல் வெளியீடு. திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் 11 வேட்பாளர்கள் புதுமுகங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின். பழனி மாணிக்கம், செந்தில்குமார், பார்த்திபன் உட்பட 10 திமுக எம்பிக்களுக்கு சீட் மறுப்பு. …

"இது ரொம்ப மோசம்" சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை சீண்டுகிறதா அமெரிக்கா.. நடந்தது என்ன?

அடுத்த மாதம், 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருதப்படும் சிஏஏ திருத்த சட்டத்தை அவர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த 11ஆம் தேதி, குடியரிமை திருத்த…

Vetrimaran Spoke About Experience with Ilayarajaa Viduthalai Movie Dhanush | Vetrimaran: ”இயக்குநரா, என்ன தோணுதோ அதைச் செய்” என இளையராஜா சொன்னார்
தமிழ் சினிமாவில் இன்று அதாவது மார்ச் மாதம் 20ஆம் தேதி மதியத்தில் இருந்து மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படும் செய்தி என்றால் அது, தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது தொடர்பாகத்தான். இந்த படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இந்த படத்தினை தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவே இசையமைக்கின்றார். இந்த படத்தின்…

Election contest candidates having criminal case follow rules and guidelines released by eci
இந்திய தேர்தல் ஆணையமானது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குட்பட்டு, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. குற்ற வழக்குகளை தெரிவிக்க வேண்டும்: வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் மேற்படி வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி…

suryakumar yadav ruled out mumbai indians IPL 2024
ஐ.பி.எல் 2024: ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அந்த அணியில் பல்வேறு குழுப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தியவர் ஹர்திக் பாண்டியா. கடந்த முறை தன் தலைமையிலான குஜராத் அணியை இறுதி போட்டி வரை ஹர்திக் பாண்டியா அழைத்து வந்தார். அதேபோல் 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு ஐ.பி.எல் கோப்பையையும் அவர் பெற்று கொடுத்தார். இந்நிலையில்தான் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் சீசன்…

Rajinikanth speech about importance of hospitals at cauvery hospitals inaguration at vadapalani | Rajinikanth: எல்லாமே கலப்படமா இருக்கு..இவங்களை என்ன பண்ண?
இன்றைக்கு யாருக்கு எந்த வயசுல என்ன வியாதி வருகிறது என தெரியவில்லை என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கவலை தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”என்னுடைய உடம்பு இசபெல்லா, விஜயா, காவேரி, அப்பல்லோ, ராமசந்திரா, சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனை வரை சென்றுள்ளது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது.…

Fishermen Arrest: அதிர்ச்சி! – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை கைது செய்தனர். 5 விசைபிடிப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

today movies in tv tamil March 21st television schedule em magan bhoomi kathuvakkula rendu kadhal avan ivan
Thursday Movies: மார்ச் 21 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: எங்க முதலாளி சன் லைஃப் காலை 11.00 மணி: காதலிக்க நேரமில்லை மதியம் 3.00 மணி: தொழிலாளி கே டிவி காலை 7.00 மணி: சுபாஷ் காலை 10.00 மணி: இரணியன் மதியம் 1.00 மணி: சேரன் பாண்டியன்மாலை 4.00 மணி: ஸ்டார்மாலை 7.00 மணி: எம் மகன் இரவு 10.30 மணி: முரட்டு சிங்கம் கலைஞர் டிவி …

Sadhguru Brain Surgery: “மீண்டு வர வேண்டும்” ஐசியூவில் சத்குரு
Sadhguru Brain Surgery: ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குருவை தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. கோவையில் ஈஷா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஈஷா மையத்தின் நிறுவனராக சத்குரு ஜக்கி வாசுதேவன் உள்ளார். இங்கு பிரமாண்டமாக இருக்கும் ஆதியோகி சிலையை காண ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். சத்குருவுக்கு அறுவை சிகிச்சை: சமீபத்தில் வந்த…

The Goat Life :"நன்றி உதயநிதி " பிரித்விராஜ் நெகிழ்ச்சி | Prithviraj | Udhayanithi Stalin

"நன்றி உதயநிதி " பிரித்விராஜ் நெகிழ்ச்சி | Prithviraj | Udhayanithi Stalin | The Goat Life

Source link

CSK captain MS Dhoni understood that cricket is not everything Zaheer Khan | MS Dhoni: ”தோனிக்கு கிரிக்கெட் என்பது எல்லாமும் கிடையாது”
முதல் போட்டி: இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தாவர் எம்.எஸ்.தோனி. 42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தான் ஐ.பி.எல் சீசன் 17 மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இச்சூழலில் தான் இந்திய அணியின்…

Lok Sabha Election 2024 Filing Of Nomination Papers For Parliamentary Elections In Karur Has Started – TNN
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.…

Indian Railways earned Rs 1,229 cr from cancelled waiting list tickets
இந்திய ரயில்வே துறைக்கு 2021-2024 (ஜனவரி,2024) -ம் ஆண்டு வரையில் காத்திருப்பு பட்டியல் (Waiting List Tickets) பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரூ.1,229 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காத்திருப்பு பட்டியல் பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரயில்வே துறைக்குக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமான உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்மூலம், மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் இந்த தகவல்…

actor rajinikanth talks about election in kauvery hospital opening ceremony | Rajinikanth : எலக்ஷன் நேரம்… மூச்சு விடக்கூட பயமா இருக்கு
காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் நகைச்சுவையாக பேசியுள்ளார். ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தவிர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறது இல்லை. அது உண்மை தான். ஏன் என கேட்டால், நான்…

Who Is Thangavel Karur AIADMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata | Thangavel Profile: கரூர் அதிமுகவில் அடிமட்ட தொண்டரான தங்கவேலுக்கு அடித்த அதிர்ஷ்டம்
நாடாளுமன்றத் தேர்தலில் புதிய முகமான அருண் டெக்ஸ் தங்கவேல் அதிமுக சார்பாக கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜய பாஸ்கர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி சார்பாக முதல் கட்டவேட்பாளர் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் வெளியிட்டார். அதன்படி அரசியலுக்கு எப்பவும் பஞ்சமில்லாத மாவட்டமாக திகழும் கரூர் மாவட்டத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய…

Vamsi Paidipally fights hard to give a success due to varisu huge flop
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக மாஸ் காட்டி வருபவர் நடிகர் விஜய். கோலிவுட் சினிமாவை பொறுத்த வரையில் பாக்ஸ் ஆபீஸ் ராஜாவாக வலம் வரும் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்னரே வியாபாரமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ மற்றும் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படம், இரண்டுமே விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் வேட்டையாடியது. உலக அளவில்…

Zomato: சுத்த சைவமா? சாதி குறியா? போட்டு தாக்கிய நெட்டிசன்கள் – அடிபணிந்த சொமாட்டோ!

சோமேட்டோ சேவை:

இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்வதில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது சொமாட்டோ மற்றும் ஸ்விகி ஆகியவைதான். இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி மட்டும் இல்லாமல் தற்போது மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றையும் டெலிவரி செய்து வருகின்றன.

தொடக்கத்தில் இந்த நிறுவனங்களில் இந்தியாவில் கணிசமான அளவே உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் இணையம் வளர வளர இந்தியாவில் 24 மணி நேரமும் இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் சொமாட்டோ நிறுவனத்திற்கு சுமார் 58 மில்லியன் பயனாளர்கள்…

Sobhita Dhulipala : கருப்பு உடையில் கலக்கும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா!
Sobhita Dhulipala : கருப்பு உடையில் கலக்கும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா! Source link

Lok Sabha Election 2024: களைகட்டும் அரசியல் களம்! தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் திமுக – ஸ்டாலின் மிஷன் தயார்!

Loksabha Election 2024:  வரும் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச்…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz