Month: March 2024

• cinema headlines today march 22nd tamil cinema news today ajith kumar ar rahman prabhu deva | Cinema Headlines: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்; Good Bad Ugly படத்துக்காக அஜித்தின் சம்பளம்

cinema headlines today march 22nd tamil cinema news today ajith kumar ar rahman prabhu deva | Cinema Headlines: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்; Good Bad Ugly படத்துக்காக அஜித்தின் சம்பளம்

Ilayaraja: பாலுமகேந்திராவே இளையராஜாவுக்கு கேமரா வழங்கியது ஏன்? ரங்கராஜ் பாண்டே சொன்ன ரகசியம்! இளையராஜாவின் புகைப்பட ஆர்வத்தைப் பார்த்து இயக்குநர் பாலு மகேந்திரா தனது கேமராவை அவருக்கு வழங்கியதாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றிய திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. AR Rahman – Prabhu deva: கலக்கப்போகும் முக்காபுலா கேங்! 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்! இசையமைப்பாளர்…

Continue Reading

• World Water Day Awareness program to protect bird species in karur – TNN | உலக தண்ணீர் தினம்

World Water Day Awareness program to protect bird species in karur – TNN | உலக தண்ணீர் தினம்

கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.         கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு உலக சிட்டுக் குருவிகள் தினம், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு  பறவை இனங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மார்ச் 20 உலக சிட்டுக் குருவிகள் தினம் மற்றும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு…

Continue Reading

• "இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு" கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!

"இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு" கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள டெல்லியில் மதுபான கொள்கையை சாராய நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தி லஞ்சம் பெற்றதாக பகீர் புகார் எழுந்தது.

பரபரப்பை கிளப்பிய கெஜ்ரிவால் கைது:

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அமலாக்கத்துறை கைது செய்து வருகிறது. டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா…

Continue Reading

• விசில் போடு… ANTHEM வெளியிட்ட சி.எஸ்.கே!ரசிகர்கள் உற்சாகம்!

விசில் போடு… ANTHEM வெளியிட்ட சி.எஸ்.கே!ரசிகர்கள் உற்சாகம்!

ஐ.பி.எல் 2024:   ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் சீசன் 17- இன்று (மார்ச் 22) நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண இருக்கின்றன.   அதன்படி, முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…

Continue Reading

• Malavika Mohanan Photos : மிரர் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Photos : மிரர் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Photos : மிரர் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகனன்! Source link

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afternoon 22nf march 2024 flash news details here | TN Headlines: விருதுநகரில் ராதிகா போட்டி; தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Tamil Nadu latest headlines news till afternoon 22nf march 2024 flash news details here | TN Headlines: விருதுநகரில் ராதிகா போட்டி; தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

BJP Candidate List: பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: விருதுநகரில் ராதிகா! 18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது. அதன்படி, பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட சென்னையில் வழக்கறிஞர் பால் கனகராஜ், பொள்ளாச்சியில் வசந்தராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க Ponmudi Oath Ceremony: உச்சநீதிமன்ற கெடு.. பணிந்த ஆளுநர்.. பிற்பகல்…

Continue Reading

• arvind kejriwal arrested what will be impact of arvind kejriwal arrest in lok sabha election 2024 latest tamil news

arvind kejriwal arrested what will be impact of arvind kejriwal arrest in lok sabha election 2024 latest tamil news

டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனமும், குரலும் எழுந்து வருகிறது.  நேற்று (மார்ச் 21) இரவு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் விசாரித்த பிறகு அமலாக்கத்துறை கைது செய்தது. மக்களவை தேர்தல் அட்டவணை அறிக்கப்பட்டு, ஏற்கனவே அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

Continue Reading

• 22 march 2024 oath ceremony for ponmudi by tn governor r n ravi in the presence of tn cm mk stalin

22 march 2024 oath ceremony for ponmudi by tn governor r n ravi in the presence of tn cm mk stalin

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொன்முடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.  கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.  இதனால், 2011ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி மீது விழுப்புரம்…

Continue Reading

• TM Krishna | ”பெரியாரை போற்றியவர் TM கிருஷ்ணா” இசை சகோதரிகள் போர்க்கொடி

TM Krishna | ”பெரியாரை போற்றியவர் TM கிருஷ்ணா” இசை சகோதரிகள் போர்க்கொடி

”பெரியாரை போற்றியவர் TM கிருஷ்ணா” இசை சகோதரிகள் போர்க்கொடி
Source link

Continue Reading

• Lok Sabha Election 2024 Admk Alliance Puratchi Bharatham Party Issue – TNN | Lok Sabha Election 2024: அதிமுகவிற்கு போர்க்கொடி காட்டிய புரட்சிபாரதம்

Lok Sabha Election 2024 Admk Alliance Puratchi Bharatham Party Issue – TNN | Lok Sabha Election 2024: அதிமுகவிற்கு போர்க்கொடி காட்டிய புரட்சிபாரதம்

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருமணநல்லூர் அருகில் உள்ள பெரியசெவலை பகுதியில் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார் சி.வி.சண்முகம். புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என கூறப்பட்டது. இந்நிலையில்…

Continue Reading

• Latest Gold Silver Rate Today march 22 2024 know gold price your city

Latest Gold Silver Rate Today march 22 2024 know gold price your city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ. 49,600 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.35 குறைந்து ரூ.6,200  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,360  ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,670 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• After four days the flow of Mettur dam increased again… Today’s water situation.

After four days the flow of Mettur dam increased again… Today’s water situation.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 78…

Continue Reading

• 2G Case: யாரும் எதிர்பார்க்கல.. 2ஜி வழக்கில் ட்விஸ்ட்.. கனிமொழி, ஆ. ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி!

2G Case: யாரும் எதிர்பார்க்கல.. 2ஜி வழக்கில் ட்விஸ்ட்.. கனிமொழி, ஆ. ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி!

2G Case: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகெடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக மூத்த தலைவர் கனிமொழியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக  சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Source link

Continue Reading

• IPL 2024 Rohit Sharma MS Dhoni won the trophy 5 times will be playing only as players for the first time

IPL 2024 Rohit Sharma MS Dhoni won the trophy 5 times will be playing only as players for the first time

ஐ.பி.எல் திருவிழா: ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதிகம் உச்சரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள் அனைவரும் அறிந்ததே. ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெயர். மற்றொன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர். இந்த அணிகளுக்கு  இருக்கும் ரசிகர்களை விட இந்த இரண்டு வீரர்களுக்கும் என்று தனி ரசிகரகள் பட்டாளமே இருக்கிறது. இவர்கள் தங்கள் வீரர்களுக்காக சமூக வலைதளங்களில் சண்டை போடுவதெல்லாம் தனிக்கதை.  5 முறை ஐ.பி.எல் கோப்பை: அந்த வகையில் 2010,…

Continue Reading

• Ajithkumar salery details for Good Bad Ugly Movie | Ajithkumar: Good Bad Ugly படத்துக்காக அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

Ajithkumar salery details for Good Bad Ugly Movie | Ajithkumar: Good Bad Ugly படத்துக்காக அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்துக்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  Good Bad Ugly திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் பேசுபொருளாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த…

Continue Reading

• Melpathi : மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றம்… ஒரு கால பூஜை மட்டும் அனுமதி… போலீசார் குவிப்பு

Melpathi : மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றம்… ஒரு கால பூஜை மட்டும் அனுமதி… போலீசார் குவிப்பு

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றம்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனைத்தொடர்ந்து…

Continue Reading

• Vegetables price list march 22 2024 chennai koyambedu market

Vegetables price list march 22 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு…

Continue Reading

• actress Gayathrie comment on romance portion of lokesh kanagaraj album song inimel | Lokesh Kanagaraj: அங்க என் தலையை வெட்டிட்டு இங்க ரொமான்ஸா?

actress Gayathrie comment on romance portion of lokesh kanagaraj album song inimel | Lokesh Kanagaraj: அங்க என் தலையை வெட்டிட்டு இங்க ரொமான்ஸா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ஆல்பம் பாடலின் ப்ரோமோ வெளியான நிலையில் இதனை நடிகை காயத்ரி பங்கமாக கலாய்த்துள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ளவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பணிகளுக்காக அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி உள்ளார்.  …

Continue Reading

• Drug Seized: நாட்டை அதிரவிட்ட ஆபரேஷன் கருடா! பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் – ஆந்திராவில் பரபரப்பு!

Drug Seized: நாட்டை அதிரவிட்ட ஆபரேஷன் கருடா! பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் – ஆந்திராவில் பரபரப்பு!

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

25 ஆயிரம் கிலோ போதைப் பொருள் பறிமுதல்:

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நின்றுக் கொண்டிருந்த கப்பல் கன்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  25,000 கிலோ போதைப் பொருளை…

Continue Reading

• Rohit Sharma’s REACTS To MS Dhoni Stepping Down As CSK Captain Ahead Of IPL 2024 Opener Vs RCB VIRAL POST

Rohit Sharma’s REACTS To MS Dhoni Stepping Down As CSK Captain Ahead Of IPL 2024 Opener Vs RCB VIRAL POST

சி.எஸ்.கே – ஆர்.சி.பி: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் சீசன் 17 நாளை (மார்ச் 22) நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்நிலையில் ஐ.பி.எல் நிர்வாகம் கேப்டன்கள் ஐபிஎல் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதில் ரசிகர்கள் சற்றும் எதிர்பாரா நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்றிருந்தார். இச்சூழலில் இந்த சீசனில் ருதுராஜ் கேப்டன் புதிய…

Continue Reading

• Gemini Ganesan 19th death anniversary today

Gemini Ganesan 19th death anniversary today

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக வலம் வந்த எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் ஒரு பக்கம் கொடி கட்டி பறக்க சைலண்டாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை  குறிப்பாக ரசிகைகள் மத்தியில் காதல் மன்னனாக வலம் வந்தார் நடிகர் ஜெமினி கணேசன். இந்த உலகை விட்டு அவரின் உயிர் பிரிந்தாலும் அவரின் திரைப்படங்கள் மூலம் என்றும் நினைவுகளில் ஊஞ்சலாடும் ஜெமினி கணேசன் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று.    1947ம் ஆண்டு வெளியான ‘மிஸ் மாலினி’ திரைப்படத்தில் முதல்…

Continue Reading

• Actress Jyothika responds to a fan girs asking to buy actor suriya for one day

Actress Jyothika responds to a fan girs asking to buy actor suriya for one day

கணவர் சூர்யாவை நடிகை ஜோதிகா ஒரு நாளைக்கு கடனாக கொடுப்பாரா? என்று கேட்ட ரசிகைக்கு பதிலளித்துள்ளார் நடிகை ஜோதிகா.  சூர்யா – ஜோதிகா ஜோடி: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகளில் ஒன்று சூர்யா மற்றும் ஜோதிகாவின் ஜோடி. இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் நெருக்கமான நட்பு உருவாகியது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு…

Continue Reading

• Anna Serial: முத்துப்பாண்டியை திணற விட்ட இசக்கி.. பரணியிடம் பல்பு வாங்கிய சண்முகம்: அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial: முத்துப்பாண்டியை திணற விட்ட இசக்கி.. பரணியிடம் பல்பு வாங்கிய சண்முகம்: அண்ணா சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் கண்டிப்பாக ஸ்வீட் வாங்கி வர கனி வெட்கப்பட்டு நின்ற நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சண்முகம் அண்ணன் கிட்ட என்ன வெட்கம் என்று சொல்ல, பரணி “இப்போ அப்படித்தான் கொஞ்சம் வெட்கப்படுவா” என சொல்கிறாள். மறுபக்கம் இசக்கி “பாக்கியத்திடம் எதுக்கு ஜாதகம் எழுத போய் இருப்பதா…

Continue Reading

• BJP Candidates List Released Lok Sabha 2024

BJP Candidates List Released Lok Sabha 2024

18வது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 9 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியது. மக்களவை தேர்தல்: இந்திய நாட்டில் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும் இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது.  இந்நிலையில் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வெளியிட்டு வருகின்றன.…

Continue Reading

• Aravind Kejriwal arrest and Stalin Rahul Gandhi lalu prasad Yadav aap party members condemn bjp

Aravind Kejriwal arrest and Stalin Rahul Gandhi lalu prasad Yadav aap party members condemn bjp

டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை கைது :  மார்ச் 21 ஆம் தேதி மாலை முதல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து இரவு சுமார் 9.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால்…

Continue Reading

• CSK Captain Change IPL 2024 MS Dhoni to Ruturaj Gaikwad ABP | CSK Captain: பலித்தது ஏபிபி-யின் கருத்துக் கணிப்பு; சி.எஸ்.கேவின் புதிய கேப்டன் தேர்வு

CSK Captain Change IPL 2024 MS Dhoni to Ruturaj Gaikwad ABP | CSK Captain: பலித்தது ஏபிபி-யின் கருத்துக் கணிப்பு; சி.எஸ்.கேவின் புதிய கேப்டன் தேர்வு

2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் இந்த ஆண்டு 17வது சீசன் நாளை அதாவது மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக்கில் மிகவும் முக்கியமான அணியாக தொடக்கம் முதல் இப்போது வரை உள்ள அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டதால் தோனிக்காகவே சென்னை அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. இந்த…

Continue Reading

• Gautham Menon: "நான் கேட்ட சம்பளத்தை நீங்கள் கொடுக்கல" கெளதம் மேனனுக்கு பிரபல எழுத்தாளர் பதில்!

Gautham Menon: "நான் கேட்ட சம்பளத்தை நீங்கள் கொடுக்கல" கெளதம் மேனனுக்கு பிரபல எழுத்தாளர் பதில்!

எழுத்தாளர்கள் தனக்கு கொடுத்த கதைகள் திருப்தியளிக்கவில்லை என்று இயக்குநர் கெளதம் மேனன் கூறிய கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

கெளதம் மேனன்

இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் நடத்தும் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது சினிமா பயணத்தின் பல்வேறு அனுபவங்களை அவர் விவரமாக பகிர்ந்துகொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏன் எழுத்தாளர்களின் புத்தகங்களை படமாக்குவதில்லை என்கிற கேள்விக்கு அவர் பதிலளித்தார். தான் ஆரம்பக்கட்டத்தில் நிறைய எழுத்தாளர்களை…

Continue Reading

• Delhi CM Kejriwal arrest following Jharkhand cm Hemant Soren episode list of leaders arrested by ED

Delhi CM Kejriwal arrest following Jharkhand cm Hemant Soren episode list of leaders arrested by ED

மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களை தட்டி தூக்கும் ED:  அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த சில மாதங்களாகவே, அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி வந்தது. இப்படிப்பட்ட சூழலில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த…

Continue Reading

• M.S.Dhoni : இணையத்தை கலக்கும் எம்.எஸ்.தோனியின் வைரல் புகைப்படங்கள்!

M.S.Dhoni : இணையத்தை கலக்கும் எம்.எஸ்.தோனியின் வைரல் புகைப்படங்கள்!

M.S.Dhoni : இணையத்தை கலக்கும் எம்.எஸ்.தோனியின் வைரல் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Priyanka Mohan : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்!

Priyanka Mohan : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்!

Priyanka Mohan : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்! Source link

Continue Reading

• வடதமிழகத்தில் 2ஆகட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ்! திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான்!

வடதமிழகத்தில் 2ஆகட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ்! திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான்!

Lok Sabha Election 2024: இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை அரக்கோணம் தொகுதி சோளிங்கரில் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.  திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான் நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி…

Continue Reading

• Inimel Teaser : ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்..வெளியானது இனிமேல் டீசர்!

Inimel Teaser : ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்..வெளியானது இனிமேல் டீசர்!

Inimel Teaser : ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்..வெளியானது இனிமேல் டீசர்! Source link

Continue Reading

• கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறை திறப்பு

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறை திறப்பு

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்.     நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் வெள்ளை கோடு வரைந்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினரை போலீசார் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.  …

Continue Reading

• Trinamool Congress files complaint to ECI against pm modi regarding salem religious speech

Trinamool Congress files complaint to ECI against pm modi regarding salem religious speech

சேலம் மாவட்டத்தில் பிரதமர் மோடி மதம் குறித்து பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்பட்டிருப்பதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.  பிரதமர் குறித்து புகார்: பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 19 ஆம் தேதி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் நிகழ்த்திய உரை குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகாரளித்தது.  இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ள புகாரில், ”பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு…

Continue Reading

• பெரும் பரபரப்பு சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி-: எந்த தொகுதி?

பெரும் பரபரப்பு சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி-: எந்த தொகுதி?

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.  களத்தில் இறங்கிய ஓபிஎஸ்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ஒரு தொகுதியில் ஓபிஎஸ் போட்டி என அதிரடி…

Continue Reading

• Ninaithen Vandhai serial zee tamil today march 21st written update | Ninaithen Vandhai:மனோகரி போட்ட பிளான்: சம்மதம் சொன்ன எழில், தப்பிப்பாளா சுடர்?

Ninaithen Vandhai serial zee tamil today march 21st written update | Ninaithen Vandhai:மனோகரி போட்ட பிளான்: சம்மதம் சொன்ன எழில், தப்பிப்பாளா சுடர்?

ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எழில் மறைந்து மறைந்து வெளியே கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது எழில் வெட்கப்பட்டு வெளியே செல்ல முயற்சி செய்ய, சுடர் எதிரில் வந்து நிற்கிறாள். என்னை தானே தேடுகிறீர்கள் என்று கேட்க, இல்லையே என்று சொல்லி எழில் கிளம்பிச் செல்கிறான். …

Continue Reading

• Election commission of India issue letter to scerataries regarding holiday with salary | தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்குக

Election commission of India issue letter to scerataries regarding holiday with salary | தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்குக

மக்களவை தேர்தல் நடைபெறும் நாளன்று விடுமுறையுடன் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.  மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான மனுதாக்கலானது, மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது.  இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கியுள்ளனர்.  மக்களவை தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.…

Continue Reading

• கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? தேசிய அரசியலில் பரபரப்பு!

கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? தேசிய அரசியலில் பரபரப்பு!

Kejriwal Arrest: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதையடுத்து, டெல்லி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தொடரும் ED நடவடிக்கை: சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய பாஜக அரசு மிரட்டி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தும்…

Continue Reading

• Who Is Kaliyaperumal AIADMK Candidate Lok Sabha Election Tiruvannamalai Know Profile Biodata – TNN | Kaliyaperumal Profile: திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்?

Who Is Kaliyaperumal AIADMK Candidate Lok Sabha Election Tiruvannamalai Know Profile Biodata – TNN | Kaliyaperumal Profile: திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்?

நாடாளுமன்ற தேர்தல் இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டம் அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்தது வருகிறது. இந்நிலையில் வரும் 22 -ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில்,…

Continue Reading

• Ruturaj Gaikwad CSK New Captain Know IPL Records Stats Performance Chennai Super Kings | Ruturaj Gaikwad: சி.எஸ்.கே.யின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj Gaikwad CSK New Captain Know IPL Records Stats Performance Chennai Super Kings | Ruturaj Gaikwad: சி.எஸ்.கே.யின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மிக இளம் வீரரான கெய்க்வாட் அணியின் வெற்றிக்கு பங்களிப்பாரா? சவால்களை சமாளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐ.பி.எல்.ரக கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் பங்களிப்பு, சாதனைகள் பற்றிய ஓர் அலசல். புதிய கேப்டன்கள்: ஐ.பி.எல். திருவிழா தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு மாதமும் கொண்டாட்டம்தான். 2008-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். ஃபீவர் 17 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த முறை கிரிக்கெட்…

Continue Reading

• lokesh kanagaraj shruti haasan starrer inimel promo video is out

lokesh kanagaraj shruti haasan starrer inimel promo video is out

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஆன் ஸ்க்ரீனில் நடித்துள்ள ‘இனிமேல்’ (Inimel Song) பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ருதி ஹாசன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஸ்ருதி – லோகேஷ் கனகராஜின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ள வகையில் காதலர்களுக்கிடையேயான ஊடல், கொஞ்சல் அடங்க இப்பாடலின் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி இணையவாசிகளை வாவ் சொல்ல வைத்து வருகிறது.   #Inimel the game begins from 25th March.Mark the…

Continue Reading

• கரூரில் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் – வழங்கப்பட்ட ஆலோசனைகள்

கரூரில் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் – வழங்கப்பட்ட ஆலோசனைகள்

கரூரில் நாடாளுமன்றத் தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.   இதில், கரூர் மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு குழு மற்றும் செலவின பார்வையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் பணிகளை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட தாசில்தார், சப் கலெக்டர் அலுவலகங்களில்…

Continue Reading

• Tamil Nadu Governor RN Ravi was openly defying our order Supreme Court on Ponmudi case

Tamil Nadu Governor RN Ravi was openly defying our order Supreme Court on Ponmudi case

Ponmudi Case: திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் மறுத்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஆளுங்கட்சி – ஆளுநர் மோதல்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் பல முறை தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்…

Continue Reading

• Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுர வீரன், தமிழன் என்று சொல் உள்ளிட்ட…

Continue Reading

• கோவையில் அண்ணாமலை.. தென்சென்னையில் தமிழிசை.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்!

கோவையில் அண்ணாமலை.. தென்சென்னையில் தமிழிசை.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்!

BJP Candidate List: பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தென்சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனும் நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் போட்டியிடுகின்றனர்.  மேலும் காண Source link

Continue Reading

• Lok Sabha Election 2024 Karur Constituency Who Is Contesting From Congress In Karur? – TNN

Lok Sabha Election 2024 Karur Constituency Who Is Contesting From Congress In Karur? – TNN

கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய எம்.பி ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கேட்டு வருகின்றனர்.         கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போதைய எம்.பியாக இருப்பவர் செல்வி.ஜோதிமணி. முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தவர் பேங்க்.சுப்ரமணியன். இவர் கடந்த மாதம் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக தனது ஆதரவாளர்களை திரட்டி ஜோதிமணிக்கு சீட் வழங்க கூடாது என தீர்மானம்…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 21 2024 know full details

top news India today abp nadu morning top India news March 21 2024 know full details

அதிர்ச்சி! – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று பிற்பகல் சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக…

Continue Reading

• cinema headlines today march 21st tamil cinema news today ajith kumar Ranjani Gayathri Issue | Cinema Headlines: ட்ரெண்டிங்கில் அஜித்: டி.எம்.கிருஷ்ணாவுக்கு கிளம்பிய எதிர்ப்பும் ஆதரவும்

cinema headlines today march 21st tamil cinema news today ajith kumar Ranjani Gayathri Issue | Cinema Headlines: ட்ரெண்டிங்கில் அஜித்: டி.எம்.கிருஷ்ணாவுக்கு கிளம்பிய எதிர்ப்பும் ஆதரவும்

Ajith Kumar: பிரியாணி சமைப்பது முதல் பில்லியர்ட்ஸ் விளையாடுவது வரை.. வைரலாகும் அஜித் வீடியோக்கள்! மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அஜித் குமார் தற்போது மீண்டு தனது பைக்கில் பயணத்தை தொடங்கியிருக்கிறார். மேஜையின் மேல் கால்போட்டு ஓய்வெடுப்பது, இளம் பைக் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பது , நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது என  ஒவ்வொரு நாளும் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானபடி இருக்கின்றன. மேலும் படிக்க James Vasanthan: “சமூக நீதி பேசியதால் தான் இந்த எதிர்ப்பு”…

Continue Reading

• நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு

நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டதாக ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள்  தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும்.…

Continue Reading

• IPL 2024 MS Dhoni Rohit Sharma Virat Kohli Enter Field As Players Indian Premier League

IPL 2024 MS Dhoni Rohit Sharma Virat Kohli Enter Field As Players Indian Premier League

ஐ.பி.எல் சீசன் 17: ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் சீசன் 17 நாளை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் இன்று கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்களும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதனைப்பார்த்த சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed