New York
Toll Free 1660-6767-8909
International Paper
Flag hoisting ceremony at Sri Kalyana Pasupadeeswarar Temple in honor of Panguni Uttram | பங்குனி உத்திரம்! கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்ற விழா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடிமரத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ...
Delhi’s Rouse Avenue Court ACMM grants bail to Delhi CM Arvind Kejriwal
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது....
AFG vs IRE: ஆப்கானிஸ்தானை பஞ்சர் செய்த அயர்லாந்து அணி.. ஆதிக்கத்தை தக்க வைத்த கொண்ட சம்பவம்!
<p>முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பயங்கரமாக ‘பஞ்சர்’ செய்தது அயர்லாந்து அணி. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது....
Latest Gold Silver Rate Today march 15 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 49,920 -ஆக விற்பனை...
AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பாதித்த இளையராஜாவின் கேரக்டர்.. அவரே சொன்னதை பாருங்க!
<p>இளையராஜாவிடம் இருந்து பாதிக்கப்பட்டு தான் ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. </p> <p>1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்டோரின்...
Read out all
Vegetables price list march 16 2024 chennai koyambedu market | Vegetable Price: குறையும் தக்காளி விலை! உயர்ந்தது பீன்ஸ்
Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்...
America on CAA: சிஏஏ விவகாரம்.. அமெரிக்கா பரபர கருத்து.. இந்தியா தந்த பதிலடி!
<p>அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த திங்கள்கிழமை...
tn government tnstc buses booking window increased 30 days to 60 days
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு காலத்தை நீட்டித்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிகரிக்கும் பொதுப்போக்குவரத்து பேருந்து, ரயில், விமானம், கப்பல் ஆகியவை இந்தியாவின்...
Read out all
top news India today abp nadu morning top India news March 16 2024 know full details | Morning Headlines: இன்று மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! பீகார் அமைச்சரவை விரிவாக்கம்
ஹாப்பி நியூஸ்! அரசு பேருந்துகளில் புக் பண்ணப்போறீங்களா? கால அவகாசம் அதிகரிப்பு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு காலத்தை நீட்டித்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் அதிரடி...
Read out all
Malayalam actor Mukesh had threatened actress nadhiya at shooting sets | Nadhiya: “கிஸ் பண்ணிடுவேன்” நதியாவை மிரட்டிய பிரபல மலையாள நடிகர்
ஒரு சில நடிகைகள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நிலையான ஒரு இடத்தை பிடித்துவிடுவார்கள். எத்தனை எத்தனை காலங்கள் ஓடினாலும், எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும் ஒரு சிலர் மீது இருக்கும்...
Read out all
Mansoor Ali Khan: தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்..இந்திய புலிகள் ஜனநாயக கட்சி கூட்டத்தில் முடிவு
<p>இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.</p> <h2><strong>நெருங்கும் மக்களவை தேர்தல் </strong></h2> <p>இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று மதியம் அறிவிக்கப்படவுள்ளது....
7 Am Headlines today 2024 March 16th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: இன்று வெளியாகிறது மக்களவை தேர்தல் தேதி.. கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு. இரட்டை...
Kaaduvetti Movie Review: ஆர்.கே.சுரேஷின் காடுவெட்டி நடுநாட்டுக்கதை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
<p>திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் சோலை ஆறுமுகம் இணை தயாரிப்பாளராக இருந்து இயக்கி, மார்ச் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் காடுவெட்டி நடுநாட்டுக்கதை. இந்த...
Mlc Kavitha: தெலங்கானவில் பரபரப்பு – முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா வீட்டில் வருமானவரித்துறை சோதனை
Mlc Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் மகள், கவிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,...
Read out all
Ashok Selvan to reunite with por thozhil director vignesh raja here are the updates
போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொழில் தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். சமீபத்தில்...
Priyanka Mohan : அழகுக்கே அழகு சேர்க்கும் நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள்!
Priyanka Mohan : அழகுக்கே அழகு சேர்க்கும் நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள்! Source link
பீகார் அமைச்சரவை விரிவாக்கம்.. 6 புது முகங்கள் உள்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் அரசாங்கத்தில் 21 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, பீகார் ஆளுநர் மாளிகையில் இன்று...
Smriti Mandanna’s RCB women team qualifies to finals of IPL 2024
பொழுதுபோக்குRazakar Movie Review: ஹைதராபாத் வரலாறா, இல்லை வெறுப்பு பிரச்சாரமா.. ரஸாக்கர் படத்தின் விமர்சனம்! Source link
Read out all
Anju Kurian Photos : கேரள அழகி அஞ்சு குரியனின் க்யூட் புகைப்படங்கள்!
Anju Kurian Photos : கேரள அழகி அஞ்சு குரியனின் க்யூட் புகைப்படங்கள்! Source link
Karthigai Deepam: வீட்டை விட்டு வெளியேறும் தர்மலிங்கம்: கார்த்திக் எடுத்த முடிவு – கார்த்திகை தீபம் அப்டேட்!
<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ராணி என்ற துப்புரவு பணியாளர்...
Read out all
MODI TN Visit: தமிழக காவல்துறை அதிரடி
MODI TN Visit: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வரும் 18ம் தேதி பிரதமர் மோடி கோவை வரும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவரது...
Read out all
Lottery King Santiago Martin who is the top donor through electoral bond know more details here
தேர்தல் பத்திரம் விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரம் தொடர்பான முக்கிய தரவுகளை தங்களின் இணையதளத்தில் தேர்தல் ஆணையம்...
Poorest Countries In The World South Sudan On Top With Dollor 492 GDP Per Capita
Poorest Coutries: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் சூடான்: சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில்...
Read out all
Shreyas Iyer is the only Indian captain to smash 10 or more sixes in an IPL innings.
ஐ.பி.எல் சீசன் 17: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள்...
Read out all
Anna Serial: என்ட்ரி கொடுக்கும் சண்முகத்தின் அம்மா.. சூடு பிடிக்கும் அண்ணா சீரியல்!
<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. </p> <p>இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஒரு பக்கம்...
Read out all
Train Cancelled ongoing engineering works Egmore to Villupuram section between Kodambakkam and Tambaram on 17th March
Train Cancelled: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (மார்ச் 17) சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை...
Razakar The Silent Genocide of Hyderabad Movie Review In Tamil
Razakar Movie Review in Tamil: சமர்வீர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குடூர் நாராயணன் தயாரித்து யதா சத்ய நாராயணா இயக்கியுள்ள படம் ரஸாக்கர். பாபி சிம்ஹா, வேதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள...
- Anasuya Bharadwaj
- Arav Chowdharry
- Bobby Simha
- indraja
- Makarand Deshpande
- Razakar The Silent Genocide of Hyderabad
- Razakar The Silent Genocide of Hyderabad Review
- Vedhik
- Yaata Satyanarayana
- அனசுயா பரத்வாஜ்
- ஆரவ் சௌத்ரி
- இந்த்ராஜா
- பாபி சிம்ஹா
- மகரந்த் தேஷ்பாண்டே
- யாதா சத்யநாராயணா
- ரஸாக்கர் ரஸாக்கர் தி சைலண்ட் ஜெனோசைட் ஆஃப் ஹைதராபாத் விமர்சனம்
- வேதிக்
CM Stalin: இதுக்கு ஒரு முடிவே இல்லையா? தொடரும் தமிழக மீனவர்கள் கைது
CM Stalin: தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்ற தமிழக மீனவர்களை விடுவிக்க...
லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி.. உடல்நிலை எப்படி உள்ளது?
பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். லாலு...
Read out all
Bigg Boss archana opens up about what she missed to enjoy during college days | Bigg Boss Archana: “இத செய்யலனா 35 வயசானாலும் கல்யாணம் இல்ல”
விஜேவாக இருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய...
MODI TN Visit: ”நோ” சொன்ன காவல்துறை
MODI TN Visit: கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணி செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரதமரின் கோவை பேரணிக்கு அனுமதி: வரும் 18ம் தேதி கோவையில் பிரதமர்...
Read out all
சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!
MLC Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள், கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தெலங்கானாவில் கவிதா கைது: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை...
Read out all
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுக்கு பலத்த காயம்! மருத்துவமனையில் அனுமதி!
கார் விபத்தில் சிக்கிய இலங்கை வீரர்: கார் விபத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்தார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள் போட்டிகள்...
Read out all
What happened to Jackie Chan Viral photo Actor Seshu Hospitalized march 15th Cinema Headlines | Cinema Headlines: ஜாக்கிசானுக்கு என்ன ஆச்சு? நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி
Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை” – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸி படம்! ‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு, திரைப்படத்தின் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது....
s ve shekar imprison punishment stopped by chennai high court | S Ve Shekher: எஸ்.வி.சேகர் மீதான தண்டனை நிறுத்தி வைப்பு
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து...
Read out all
Electoral bond fund by top 5 companies and political parties
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி அளித்துள்ளன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி அளித்துள்ளன...
Pooja Ceremony of the movie Biketaxi and movie crew shared comments about film | Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை”
பைக் டாக்ஸி படம் சமூக அக்கறை கொண்ட படமாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் என அப்படத்தின் இயக்குநர் கணபதி பாலமுருகன் கூறியுள்ளார். நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர்...
Read out all
20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை; கரூரில் மக்கள் சாலை மறியல் போராட்டம்
<p style="text-align: justify;"><strong>கரூர் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தரவில்லை என்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக...
Tamil Nadu latest headlines news till afternoon 15th march 2024 flash news details here | TN Headlines: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள்
TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாட்டில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்....
- tamil nadu flash news
- Tamil Nadu Headlines
- Tamil Nadu latest headlines
- Tamil Nadu Latest News
- TN Headlines
- TN headlines today
- இன்றைய தலைப்புச் செய்திகள்
- தமிழகத் தலைப்புச் செய்திகள்
- தமிழ்நாடு ஃபிளாஷ் செய்திகள்
- தமிழ்நாடு சமீபத்திய செய்திகள்
- தமிழ்நாடு சமீபத்திய தலைப்புச் செய்திகள்
- தமிழ்நாடு தலைப்புச் செய்திகள் இன்று
viduthalai part 2 ntk co ordinator director seeman praises the movie and vijay sethupathi character | Seeman
விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தை பாராடிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதி கதாபாத்திரம் தன் கதாபாத்திரம் தான் எனத்...
Ayyakannu says Protest in Delhi against Modi who is only asking for votes by telling lies – TNN | பொய் மட்டுமே கூறி வாக்கு கேட்டு வரும் மோடிக்கு எதிராக டெல்லியில் போராட்டம்
விழுப்புரம்: தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வாக்கிற்காக தற்போது வருவதாகவும், பொய் கூறி மட்டுமே வாக்கு கேட்டு வரும் மோடிக்கு எதிராக டெல்லி சென்று போராட்டம் செய்ய உள்ளதாக அய்யாக்கண்ணு...
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. தடை விதிக்க மறுப்பு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக கடந்தாண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம், இரண்டு...
Read out all
IPL 2009 Recap Deccan Chargers Won IPL Trophy PLAYER OF THE SERIES Adam Gilchrist Anil Kumble CSK Rohit Sharma
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கும் ஒரு லீக் போட்டி என்றால் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன்...
actor Lollu Sabha Seshu hospitalized due to cardiac arrest
லொள்ளுசபா மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர...
Read out all
கரூரில் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் பக்தர்கள் வழிபாடு
<p style="text-align: justify;">கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், உள்ளிட்ட...
Delhi High Court Directs Tihar Authorities To Unlock Accused Aaftab Poonawala For 8 Hrs During Day, Solitary Cell At Night
டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல்...
Read out all
HBD Alia Bhatt : தேசிய விருது பெற்ற நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பிறந்தநாள்!
HBD Alia Bhatt : தேசிய விருது பெற்ற நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பிறந்தநாள்! Source link
Parandur new airport TN Govt Notification for land acquisition – TNN
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport ) காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை...
Read out all
congress leader mallikarjun karghe asked bjp to submit white paper on electoral bond and money recieved | Mallikarju Karghe: ”மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நிதி பெற்ற பாஜக”
தேர்தல் பத்திரங்களில் நன்கொடை பெற்றது தொடர்பாக பாஜக அரசு வெளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும்...
WPL 2024 Eliminator Mumbai Indians Women vs Royal Challengers Bangalore Women Match Preview | WPL 2024 Eliminator: இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்? மும்பை
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கின. இதில் லீக் போட்டிகளின்...
