Tag: விஜய் சேதுபதி

• தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்: 30+ படப்பிடிப்புகள் ரத்து, கோடிகளில் இழப்பு

தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்: 30+ படப்பிடிப்புகள் ரத்து, கோடிகளில் இழப்பு

தமிழ்த் திரைப்படத் துறையில் முக்கியமான மாற்றங்களை வலியுறுத்தி, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தியது. கடந்த மாதம் நடைபெற்ற சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், நிலையான சம்பளத்திற்கு பதிலாக வருவாய் பகிர்வு (Revenue Sharing) முறையில் சம்பளம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் மாலை வரை…

Continue Reading

• 80s hero mohan to play antagonist role in thalaivar 171 rajini movie

80s hero mohan to play antagonist role in thalaivar 171 rajini movie

தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி  நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து நல்ல ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து  இருந்தார்.  தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் மிகவும் பிஸியாக…

Continue Reading

• Actor vijay sethupathi talks about his first autograph

Actor vijay sethupathi talks about his first autograph

தன் வாழ்வில் நடந்த முக்கியமான விஷயம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம்.  தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வெளியான சூது கவ்வும் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர்களின் ஹீரோவானார். ஆண்டுக்கு அதிக படம் கொடுத்த ஹீரோ என்ற பெருமையை சில ஆண்டுகளாக…

Continue Reading

• Thiyagarajan kumararaja directed super deluxe movie completes 5 Years

Thiyagarajan kumararaja directed super deluxe movie completes 5 Years

Super Deluxe : தியாகராஜன் குமாரரஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன.  “ஒரு நல்ல  படம் வெளியானபோது ரசிகர்கள் அந்த படத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்றால் அதற்கு மன்னிப்பு கேட்கும் வகையில்  அடுத்த சில ஆண்டுகளில் அந்த படத்திற்கு கல்ட் ஸ்டேட்டஸ் கொடுத்துவிடுகிறார்கள்” என்று குமாரராஜா நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார். ஆரண்ய காண்டம் வெளியானபோது அப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க தவறிய  ரசிகர்கள், குமாரராஜாவின் அடுத்த படத்திற்காக காத்திருந்தார்கள். ஆரண்ய காண்டம்…

Continue Reading

• viduthalai part 2 ntk co ordinator director seeman praises the movie and vijay sethupathi character | Seeman

viduthalai part 2 ntk co ordinator director seeman praises the movie and vijay sethupathi character | Seeman

விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தை பாராடிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதி கதாபாத்திரம் தன் கதாபாத்திரம் தான் எனத் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் நிலையில், முன்னதாக இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளைக் குவித்தது. இந்நிலையில் தனியார் ஊடகத்தின் நிகழ்வில் விடுதலை திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்ட நிலையில்,…

Continue Reading

• vijay sethupathi starrer Kadaisi Vivasayi complete 2 years actor remembers his opening scene

vijay sethupathi starrer Kadaisi Vivasayi complete 2 years actor remembers his opening scene

Kadaisi Vivasayi: காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன். இவரது அடுத்த படைப்பாக 2021ஆம் ஆண்டு வெளிவந்த கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசி விவசாயி படத்தில் விவசாயியாக நடித்த வயதான நல்லாண்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படத்தில் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். அழுத்தமான கதையை சொல்லும் கடைசி விவசாயி படத்துக்கு இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்துள்ளனர்.   …

Continue Reading

• Kayal ananthi fame White Rose movie poster release by vijay sethupathi | White Rose: கயல் ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ்

Kayal ananthi fame White Rose movie poster release by vijay sethupathi | White Rose: கயல் ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ்

White Rose: நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் (First Look) முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.  பூம்பாறை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர்.கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.…

Continue Reading

• 96 Re-release: காதலர் தினத்தில் மீண்டும் வரும் ஜானு -ராம்! ரீ-ரிலீஸ்க்கு ரெடியான 96 படம்!

96 Re-release: காதலர் தினத்தில் மீண்டும் வரும் ஜானு -ராம்! ரீ-ரிலீஸ்க்கு ரெடியான 96 படம்!

96 Re-release: விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் காதலர் தினத்தில் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

96 படம்:

டைம்லெஸ் கிளாசிக் படங்கள் எப்போதும் திரைப்படப் பிரியர்களுக்கான உற்சாக டானிக். படம் வெளியாகி பல வருடங்கள் கடந்தாலும் இந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது அவர்களுக்கு முதல்முறை பார்க்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக, ‘காதல் கதைகள்’ பார்வையாளர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, அந்தக் கதைகளை…

Continue Reading

• Vijay sethupathi Pannaiyarum padminiyum complete completes 10 years

Vijay sethupathi Pannaiyarum padminiyum complete completes 10 years

விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளன. பண்ணையாரும் பத்மினியும் விஜய் சேதுபதி நடித்து சு.அருண்குமார் இயக்குநராக அறிமுகமான பண்ணையாரும் பத்மினியும் படம் கடந்த 2014 ஆண்டு வெளியானது. ஜெயபிரகாஷ், துலசி,  நீலிமா ராணி, ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படமாக வெளியான பண்ணையாரும் பத்மினியும் படம் பின் முழுநீள படமாக வெளியானது. இன்றுடன் 10 ஆண்டுகளை…

Continue Reading

• Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!

Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பே தான் பான் இந்திய ஸ்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகனின் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளில் கமல் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிப்பது மட்டுமில்லாமல் குழந்தையாக படங்களில் பாடியும் இருக்கிறார். தமிழில்…

Continue Reading

• Ramayana cast : மீண்டும் ஒரு இரமாயண படம்.. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

Ramayana cast : மீண்டும் ஒரு இரமாயண படம்.. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

Ramayana cast : மீண்டும் ஒரு இரமாயண படம்.. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா? Source link

Continue Reading

• Vijay Sethupathi Likely To Play Vibhishan Character In Nitesh Tiwari Ramayana

Vijay Sethupathi Likely To Play Vibhishan Character In Nitesh Tiwari Ramayana

இராமாயணத்தில் வரும் விபீசணன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் படமாகும் இராமாயணம் தங்கல் படத்தின் மூலம் இந்திய திரையுலகை அதிரவிட்ட இயக்குநர் நிதேஷ் திவாரி. தற்போது இராமாணத்தை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீப காலங்களில் இந்திய புராணக் கதைகளை மையமாக வைத்து உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் ரசிகர்களின்…

Continue Reading

• RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

கோலிவுட்டில் நெப்போடிஸம் குறித்து நடிகர் ஆர்.ஜே பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி

எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில் நடித்த ஆர்.ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின்…

Continue Reading

• Cinema Headlines Today January 16th Captain Miller Vs Ayalaan Actor Vijay Sethupathy Birthday

Cinema Headlines Today January 16th Captain Miller Vs Ayalaan Actor Vijay Sethupathy Birthday

ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்ட தங்கலான்.. தொடர்ந்து தள்ளிப்போகும் படங்கள்.. சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்! நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கவயலில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பீரியாடிக் ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.  மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள்…

Continue Reading

• Actor Vijay Sethupathi Celebrates His 46th Birthday

Actor Vijay Sethupathi Celebrates His 46th Birthday

நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யார் இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் ஒரு நட்சத்திர நடிகராக உருவாவதற்கு முன் விஜய் சேதுபதியை நாம் அனைவரும் சில  படங்களில் பார்த்து கடந்து சென்றிருப்போம். புதுப்பேட்டை படத்தில் சிறு வசனங்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் கபடி ப்ளேயராக, சுந்தரபாண்டியில்  வில்லனாக, நான் மகான் அல்ல படத்தில் கடன் கேட்கும் நண்பனாக,  இப்படியான சில சில கதாபாத்திரங்களை…

Continue Reading

• Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi

Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi

சமீபத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்வியும் அதற்கு விஜய் சேதுபதி  கடுமையாக அளித்த பதிலும் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு குறித்து, சமீபத்தில் கருபழனியப்பன் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. கடுப்பான விஜய் சேதுபதி “75 வருடமாக நாம் இந்திக்கு எதிராக, இன்றும் இந்தி தெரியாது போடா என்று டீஷர்ட் போடுகிறோம், இந்தி படிக்கணுமா வேண்டாமா?” என்ற கேள்வி விஜய் சேதுபதியிடம்…

Continue Reading

• Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Dhanush Ayalaan Captain Miller Bigg Boss Tamil 7 Sivakarthikeyan

Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Dhanush Ayalaan Captain Miller Bigg Boss Tamil 7 Sivakarthikeyan

தெறிக்கவிடும் தோட்டாக்கள்! வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்: முதல் நாள் கலெக்‌ஷன்! தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும் 2000-களின் தொடக்கத்தின்போதும், ஒருபடத்தின் வெற்றி என்பது அப்படத்தின் கதை மற்றும் அப்படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகின்றது என்பதை வைத்து கணிக்கிடப்பட்டது. மேலும் படிக்க ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா? பிக்பாஸ்…

Continue Reading

• Vijay Sethupathi : இதுவரை நடித்த படத்தில் சிறந்தது.. கத்ரீனாவை புகழ்ந்து தள்ளிய கணவர் விக்கி கெளஷல்

Vijay Sethupathi : இதுவரை நடித்த படத்தில் சிறந்தது.. கத்ரீனாவை புகழ்ந்து தள்ளிய கணவர் விக்கி கெளஷல்

விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள  மெரி கிறிஸ்துமஸ் படம் வெற்றிபெற கத்ரீனா கைஃபின் கணவர் விக்கி கெளஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப் பட்டுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ராதிகா சரத்குமார் சண்முகராஜா, கவின்…

Continue Reading

• Pongal 2024 Movie Release Tamil Ayalaan Vs Merry Christmas Sivakarthikeyan Vijay Sethupathi Movies Clash For Third Time | Sivakarthikeyan Vs Vijay Sethupathi: 3வது முறையாக நேருக்குநேர் மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி படங்கள்

Pongal 2024 Movie Release Tamil Ayalaan Vs Merry Christmas Sivakarthikeyan Vijay Sethupathi Movies Clash For Third Time | Sivakarthikeyan Vs Vijay Sethupathi: 3வது முறையாக நேருக்குநேர் மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி படங்கள்

வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி படங்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில், இந்த முறை வெற்றிபெறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  அயலான் vs மேரி கிறிஸ்துமஸ்  ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அயலான்’ (Ayalaan) படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர்,பானுப்ரியா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ளது. கிட்டதட்ட 5 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு…

Continue Reading

• Vijay Sethupathi Smartly Replies To Anupama About Choosing Films

Vijay Sethupathi Smartly Replies To Anupama About Choosing Films

எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று தான் எப்படி தேர்வு செய்கிறேன் என்று  நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெரி கிறிஸ்துமஸ் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முகராஜா,…

Continue Reading

• Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth

Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth

இந்தி படிக்குறதை வேண்டாம்னு சொல்லல. திணிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க – விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். ஸ்ரீராம் ராகவண் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப்  நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் படிக்க “கேஜிஎஃப்”…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed