Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

India-set ‘To Kill A Tiger’ Nominated For Best Documentary Feature On Oscars 2024
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியான நிலையில் இதில் இந்தியாவின் டூ கில் ய டைகர் (To Kill a Tiger) என்ற ஆவணப்படம் இடம் பெற்றுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 96வது ஆஸ்கர் விருது விழா திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது (Oscar Awards 2024) வரும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவிற்கு…

This Week Movie Releases: களைகட்டும் தைப்பூசம் மற்றும் குடியரசு தினம்.. மொத்தம் 9 படங்கள் ரிலீஸ்..!

தமிழ் சினிமாவில் ஜனவரி மாதத்தில் அதிகப்பட்சமாக வரும் வாரம் 7 படங்கள் ரிலீசாகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பமே அமோகம்

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது. ரூ.300 கோடி, ரூ.400 கோடி என வசூல் வரை மட்டுமே சென்று கொண்டிருந்த திரையுலகில் பாலிவுட்டுக்கு இணையாக ரூ.600 கோடி வசூல் செய்து தமிழ்ப்படங்கள் சாதனைப் படைத்தது. இதனை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்…

RJ Balaji: தப்பித்தவறி கூட அப்படி படம் எடுக்கக்கூடாது.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த ஆர்.ஜே.பாலாஜி

ரொம்ப வருடமாக பெண் சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். இதனால் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் என்னை திட்டுகிறார்கள் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி காமெடி நடிகர், கிரிக்கெட் வர்ணனையாளர், இயக்குநர், ஹீரோ என தனது திறமையால் அடுத்தடுத்த படிநிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டு வெளியான ரன் பேபி ரன் படத்துக்குப் பின் அவர் நடித்துள்ள “சிங்கப்பூர் சலூன்” படம் நாளை தியேட்டரில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ப்ரோமோஷன் பணிகளில்…

Actress Sukanya Shared Her Thoughts About Political Entry | Actress Sukanya: விரைவில் அரசியலில் களமிறங்குகிறாரா நடிகை சுகன்யா?
எனக்கு கலை மீது தான் முழு ஈடுபாடு உள்ளது என்று நடிகை சுகன்யா நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சுகன்யா. இவர் அன்றைய காலக்கட்டத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்தார். சின்னத்திரைக்குள் நுழைந்த சுகன்யா ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளதோடு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும்…

Karthigai Deepam: கார்த்திக் வீசிய வலையில் சிக்கப்போகும் தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இளையராஜா கோகிலாவை பணத்தாசை காண்பித்து தூக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது பல்லவி வந்து பாடியே ஆகணும் இல்லனா கோகிலா விடமாட்டோம் என்று சொல்லி மிரட்ட ரூபஸ்ரீ அதிர்ச்சி அடைகிறாள். உடனே தீபாவுக்கு போன் போட்டு இந்த ஒரே ஒரு முறை…

Suhasini Manirathnam : என் மகன் மற்ற குழந்தைகளைப்போல் இல்லை.. மனம் திறந்த சுஹாசினி!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற மாநில திரைப்பட அகாடமி ஏற்பாடு செய்த சர்வதேச திரைப்பட விழாவை துவங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய சுஹாசினி தனது மகன் நந்தன் குறித்தும் அவரின் அரசியல் ஈடுபாடு குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார்.

ஹேப்பினஸ் பிலிம் ஃபெஸ்டிவலில் கலந்து…

Actor Ram Charan Dhanush Chiranjeevi Visited Ram Temple Photos Videos Goes Viral
உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், இன்று முதல் பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அயோத்தியில் கோலிவுட் பிரபலங்கள்: அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோவிலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் என சுமார் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பல திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நடிகர்களில் நாசர், தனுஷ், எஸ்.வி. சேகர், லாரன்ஸ், நமீதா,…

The Reunion Of Actor Vishnu Vishal And Director Chella Ayyavu Next Movie Vishnu Vishal Studioz Production
Vishnu Vishal: நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெண்ணிலா கபடி குழு, குள்ள நடி கூட்டம் , நீர்ப்பறவை, ஜீவா, மாவீரன் கிட்டு , முண்டாசுபட்டி , ராட்சசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால் . 2022 ஆம் ஆண்டு இவர் நடித்த ’கட்டா குஸ்தி’ படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது . இந்தப் படத்தை விஷ்ணு விஷாலின்…

OTT Release : ஃபைட் கிளப் முதல் அனிமல் வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! இதோ லிஸ்ட்

விஜயகுமார் நடித்த ஃபைட் கிளப் முதல் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படம் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.

ஃபைட் கிளப்

உறியடி விஜயகுமார் நடித்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஃபைட் கிளப். அபாஸ்.ஏ.ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சங்கர் தாஸ்,…

Malaikottai Vaaliban: "அத்தனை பேர் இருந்தும் தனிமையாக உணர்ந்தேன்" மோகன்லால் பட நடிகர் உருக்கம்

படப்பிடிப்பின் போது தான் மிகவும் தனிமையாக உணர்ந்ததாகவும், தன்னுடைய படக்குழு தன்னை அதில் இருந்து மீட்டதாகவும் நடிகர் தானிஷ் சைத் கூறியுள்ளார்.

மலைகோட்டை வாலிபன்

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் மலைக்கோட்டை வாலிபன். ஈ.மா.யு, ஜல்லிகட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில்…

‘இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு’ – ரஜினிகாந்த் | Rajinikanth Clarifies About Ram Mandir Is Religious Thing
Entertainment 23 Jan, 09:08 PM (IST) “இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு” – ரஜினிகாந்த் Source link

Oscar 2024 Nomination The Killer Of The Flower Moon Oppenheimer Check Full List
Oppenheimer,the killer of the flower moon, பார்பி உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் (The 96th Academy Awards) விருதிற்கு பரிந்துறைக்கபட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற உள்ள நிலையில், ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது விழா- 2024 96-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10-ம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற உள்ளது. இதற்கான பரிந்துரை பட்டியல்…

Idhayam Serial: ஆதியை வைத்து பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் – நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியல் இன் நேற்றைய எபிசோடில் ஆதி பாரதிக்கு முன்பாக ஸ்கூலுக்கு வந்திருந்த நிலையில் தமிழ் டிராயிங் வரைந்து அதை அதிக இடம் காட்ட ஆதி சூப்பர் என பாராட்டி போட்டோ எடுத்துக் கொள்கிறான்.

ஆதியை பார்த்து ஷாக்காகும் பாரதி:

ஆபீஸில் ஆதிக்காக காத்திருக்கும் பாரதி ஒரு கட்டத்தில் ஸ்கூலுக்கு நேரமாகிறது என்று…

Rajinikanth:அனைவரது பார்வையும் ஒரேமாதிரி இருக்கவேண்டிய அவசியம் இல்லை
நாடு முழுவதும் நேற்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்துதான். இதில் நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. ராமர் கோயில் திறப்பு விழா: இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு…

Today Cinema Headlines Ayalan 2 Is Going To Be Huge Nivetha Pethuraj Who Is Amazing In Sports Too | Cinema Headlines:பிரம்மாண்டமாக உருவாகும் அயலான்2! விளையாட்டில் அசத்திய நிவேதா பெத்துராஜ்
Fighter: முதல் நாளில் மட்டும் 90 ஆயிரம் டிக்கெட்கள் காலி.. மாஸ் காட்டும் ஃபைட்டர் திரைப்படம்! ஃபைட்டர் படம் முதல் நாளில் மட்டும் முன்பதிவில் 90 ஆயிரம் டிக்கெட்களை விற்பனையாகியுள்ளது. இதில் 36,454 டிக்கெட்கள் 2D , 50,770 டிக்கெட்கள் 3D மற்றும் 6 ஆயிரம் டிக்கெட்கள் ஐமேக்ஸ் காட்சிகளுக்கு முன்பதிவாகியுள்ளன. மொத்தம் 3 கோடி ரூபாய் இதுவரை முன்பதிவில் வசூல் செய்யப் பட்டுள்ளதாக கூறப்ட்டுள்ளது. ஃபைட்டர் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில்…

Sun Tv Ethirneechal Serial Today Episode January 23 Promo | Ethirneechal: தர்ஷினிக்கு என்ன ஆச்சு? ஈஸ்வரிக்கு வந்த வீடிேயா
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினியை காணவில்லை என ஈஸ்வரி, நந்தினி, சக்தி மற்றும் ஜனனி ஒரு பக்கம் அங்கும் இங்கும் பதட்டத்துடன் தேடுகிறார்கள். மறுபக்கம் சந்தேகத்தின் பேரில் கரிகாலனையும் ஜானகியையும் கைது செய்து அடித்து விசாரித்த போலீசிடம் இருந்து, அவர்கள் இருவரையும் வெளியில் எடுக்கிறார் குணசேகரன். கரிகாலன் தர்ஷினியை பற்றி தப்பாக பேசியதால் அவனை கதிர் ஓங்கி அறைய என்னுடைய கருத்தும் அது தான் அப்போ என்னையும் அறைவியா என கோபத்தில் குணசேகரன்…

Zee Tamil Sandhya Ragam Serial January 23rd Episode Update | Sandhya Ragam :சீனுவுக்கு மாயா மீது வந்த காதல்.. ஜானகிக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். நேற்றைய எபிசோட் முடிவில் ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி ரகுராம் செய்தது தவறு அவருக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என அவரை உட்கார வைத்து மொட்டை அடிப்பது போல் கனவு கண்டு ஜானகி அதிர்ச்சி அடைந்து எழுகிறாள். சந்தியா ராகம்: சந்தியா ராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜானகி ஊர் மக்கள் சேர்ந்து…

Ayalaan: வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி…பிரமாண்டமாக உருவாகும் “அயலான் 2”

அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான்

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிகுமார் 7 வருட இடைவெளிக்குப் பின் அயலான் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் ரகுல் ப்ரீத் , கருணாகரன் , யோகிபாபு உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி…

Rathnam : முடிவடைந்தது 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
Rathnam : முடிவடைந்தது ‘ரத்னம்’ படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! Source link

Superstar Rajinikanth Video Viral In Shri Ram Janmabhoomi Temple In Ayodhya | Rajinikanth: கேட்டும் கிடைக்காத இடம்.. டக்குன்னு மாறிய ரஜினியின் முகம்
அயோத்தி ராமர் கோயில் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நண்பகல் 12.30 மணிக்கு ராமர் கோயிலில் உள்ள கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். உள்ளே நடந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின்…

Ashok Selvam: | Ashok Selvam:
Actor Ashok Selvam: கீர்த்தி மூலம் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். பா. ரஞ்சித் தயாரிப்பில் ‘ப்ளூ ஸ்டார்’ : நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பா. ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியன் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இரட்டை ஹீரோ படமான இப்படத்தில் ஷாந்தனு மற்றொரு நாயகனாக நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள…

Rajinikanth In ayodhya : இந்தியில் பேசிய ரஜினி.. ”நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” | Ram Mandir | Modi

Rajinikanth In ayodhya : இந்தியில் பேசிய ரஜினி.. ”நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” | Ram Mandir | Modi

Source link

Today Movies In Tv Tamil January 23rd Television Schedule Dhool Sita Ramam Kalavani Oruvan Padikkathavan Shock
Tuesday Movies: ஜனவரி 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: படிக்காதவன் சன் லைஃப் காலை 11.00 மணி: அவள் ஒரு தொடர்கதை மதியம் 3.00 மணி: கலை அரசி கே டிவி காலை 7.00 மணி: அடுத்தாத்து ஆல்பர்ட்காலை 10.00 மணி: சுந்தர புருஷன் மதியம் 1.00 மணி: புரியாத புதிர் மாலை 4.00 மணி: ஒருவன் மாலை 7.00 மணி: தூள் இரவு 10.30 மணி: ஷாக் கலைஞர்…

Actor Yogibabu Instagram And Twitter Posts Viral
நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அயோத்தி ராமர் கோயில் நேற்று கோலாகலமாக திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கோயிலின் கருவறையில் உள்ள குழந்தை ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். இந்த பூஜையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட சிலர்…

43 years of Mouna Geethangal: குடும்ப உறவை சொல்லிய ஆல் டைம் ஃபேவரட் படம்: பாக்யராஜ் நடத்திய மாயாஜாலம்

தமிழ் சினிமா இன்றளவும் கொண்டாடும் ஒரு திரைக்கதை வல்லுநர், திரைக்கதை மேதை மற்றும் ஜனரஞ்சகமான இயக்குநர் என்றால் எள்ளளவும் சந்தேகமின்றி அது இயக்குநர் பாக்யராஜ் தான். தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது தெரியும்.

குடும்ப உறவுகளை பற்றியும் சமூக சிக்கல்களை பற்றியும் திரைக்கதை அமைப்பது என்பது மாயாஜால கதைகளை காட்சி படுத்துவதை காட்டிலும் சவாலானவை. ஏனென்றால் இந்த கதைகள் நம்மையும் நம்மை சுற்றியும் அன்றாட வாழ்வில் நிகழ்பவை. இவை ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளாக இருக்காது…

PA Ranjith about Ramar temple issue : ''கோவில் கொடியவர்கள் கூடாரமா மாறிடக்கூடாது''

”கோவில் கொடியவர்கள் கூடாரமா மாறிடக்கூடாது”
Source link

Idhayam Zee Tamil Serial 22nd January Written Episode Update | Idhayam Serial: தமிழுக்காக ஆதி செய்த விஷயம்.. பதறும் பாரதி
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆபீஸ் வந்த பாரதியை தமிழ் சரியாகும் வரை லீவு எடுத்து அவளை கவனித்துக் கொள்ளுமாறு ஆதி வீட்டுக்கு அனுப்பி வைத்தான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ஆதி பாரதியை கூப்பிட்டு எல்லோருக்கும் ஒரு மாத சம்பளத்தை போனசாக…

Watch Video: சும்மாவே சூப்பரா ஆடுவாங்க! தங்கச்சி நிச்சயதார்த்தத்தில் ரவுடி பேபியாக மாறிய சாய் பல்லவி!

சாய் பல்லவி

பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. விபூதி வைத்த நெற்றி, அழகான பல் வரிசை, திக்கப் பேசும் தமிழ் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்னும் பல ஆண்டுகள் நிரந்தர க்ரஷ் ஆக இருக்க அனைத்து சாத்தியங்களும் அவருக்கு உண்டு.

நடிகையாக மட்டுமில்லை, தனது நடனத்தின் மூலமாகவும் எல்லாருக்கும் அவர் ஷாக் கொடுத்திருக்கிறார். “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா”…

PA Ranjith about Ramar temple issue : "President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா

"President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா
Source link

PA Ranjith about Ramar temple issue : "President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா

"President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா
Source link

Siragadikka Aasai:ரோகினியின் மாமா வருவதால் ஓவர் அலப்பறை செய்யும் விஜயா- விழி பிதுங்கும் குடும்பத்தினர்- சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

மீனாவும்-முத்துவும் கட்டிலின் மீது குடையை விறித்து வைத்து இரவில் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர். மறுநாள் காலையில் ஊரில் பக்கத்து வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் குடையுடன் பாட்டி வீட்டுக்கு வருகின்றனர். அவர்கள் முத்து – மீனாவிடம் ”எங்கள் வீட்லயும் தான் குடை இருக்கு கட்டில் இருக்கு என் புருஷனுக்கு இப்படி ஒரு விஷயம் தோணவே இல்லையே” என சொல்கின்றனர். மேலும் அதில் ஒரு பெண் ”எங்க புருஷன்களுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாது” என சொல்கிறார். மேலும் இன்னைக்கும்…

Sarathkumar: முதல் மனைவி பற்றி முதல்முறையாக மனம் திறந்த சரத்குமார் – என்ன சொன்னார்?

மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்று ஒரு ஆணழகனாக தென்னிந்திய சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சரத்குமார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய திரையுலகிலும் பிரபலமானவர். ஒரு நடிகராக மட்டுமின்றி பாடி பில்டராக, அரசியல்வாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக பன்முக கலைஞராக அன்று போல் இன்றும் அதே சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வருகிறார்.

திரைப்பயணத்தின் தொடக்கம் :

’சமாஜம்லோ ஸ்திரீ’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் 1986ம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் சரத்குமார். தமிழில் ‘கண்…

Seetha Raman Serial Zee Tamil Today January 22nd Episode Written Update | Seetha Raman: சுட்டுத் தள்ளப்பட்ட மகா: ராம் எடுத்த சபதம்: சிக்கப்போவது யார்?
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியல் இன்று முதல் புதிய நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அர்ச்சனாவும் கல்பனாவும் சேர்ந்து மகாவை சுட்டுக் கொள்ள முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது மகா இரவு நேரத்தில் ஹாலில் அங்கம் இங்குமாக நடந்து கொண்டிருந்த நிலையில், இன்று சுபாஷ் ஏற்பாடு செய்த ஆள்…

Rajinikanth: “ராமர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருவேன், நான் பாக்கியசாலி” – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது.

இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு…

மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்து: ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கருத்து

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என்றும் அங்கு கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர்…

Cinema Headlines Today January 22nd Tamil Cinema News Today Rajinikanth Vadivelu Pa Ranjith Keerthi Pandian Fahadh Faasil
மாமன்னன் போயாச்சு, மாரீசன் வந்தாச்சு…வடிவேலு ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய பட அப்டேட்! மாமன்னன் படத்தைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாமன்னன் படம் வெளியாகியது. இதுவரை நகைச்சுவை நடிகராக அனைவரும் பார்த்து ரசித்த வடிவேலுவை புதிய பரிமாணத்தில் காட்டியது மாமன்னன் படம் . நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவருக்கு இது ஒரு பெரிய…

Govind Vasantha: எந்த டென்ஷனும் இல்ல; தண்ணி அடிச்சுகிட்டுதான் மியூசிக் போட்டேன் – உளறிக்கொட்டிய ப்ளூ ஸ்டார் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது தன்னுடைய சொந்த படைப்பு மூலம் அறிமுக இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார் எஸ்.ஜெயக்குமார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோரின் நடிப்பில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/20fe4e73ada695b8b6af289a002dea841705916680866224_original.jpg"…

Pa.Ranjith – Keerthi Pandian: பா.ரஞ்சித் அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் அதிரடி பேச்சு!

நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் திருமணம் கடந்த ஆண்டு மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தாலும், அவை அனைத்துக்கும் மிகவும் கண்ணியமாக பதிலடி கொடுத்து வந்தார் அசோக் செல்வன். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவரின் படங்களில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்த ‘கண்ணகி’ திரைப்படமும், அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’ திரைப்படமும் வெளியாகி நல்ல…

Director Pa Ranjith Speech About Ayodhya Ram Mandir In Blue Star Audio Launch | Pa Ranjith: இன்னும் 4,5 ஆண்டுகளில் மோசமான இந்தியாவில் இருப்போம்
இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயம் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ரித்வி ராஜன், பகவதி பெருமாள், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு…

Sun Tv Ethirneechal Serial Today Episode January 22 Promo | Ethirneechal: அரிவாளுடன் பொங்கி எழுந்த விசாலாட்சி: குணசேகரன் தலையில் அடுத்தடுத்து விழும் இடி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சமீப காலமாக சூடுபிடித்து மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட் வைப்பதில் எதிர்நீச்சல் தொடரை மிஞ்ச வேறு எந்த ஒரு சீரியலாலும் முடியாது. கடந்த வாரத்தில் ஜனனியின் அம்மா பார்வதியை நிர்க்கதியாக விட்டுவிட்டு நாச்சியப்பன் தன்னுடைய குடும்பத்துடன் போய் சேர்ந்து விட, பிரச்சினை பயங்கரமாக வெடித்தது. மறுபக்கம் தர்ஷினி ஜூடோ பயிற்சி போவதைப் பற்றி கரிகாலன் குணசேகரனிடம் வத்தி வைக்க, அவர் தர்ஷினியின் கோச்சுக்கு போன் செய்து…

Jailer 2 : அடடே! இவங்க எல்லாரும் கூட்டணி சேர போறாங்களா… தீயாய் பரவம் ஜெயிலர் 2 அப்டேட்!
Jailer 2 : அடடே! இவங்க எல்லாரும் கூட்டணி சேர போறாங்களா… தீயாய் பரவம் ஜெயிலர் 2 அப்டேட்! Source link

Ayodhya Ram Mandir: “ஆசீர்வாதமாக உணர்கிறோம்” – ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் உற்சாகம்!

அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படும் நிலையில், இதன் விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனைப் பற்றி காணலாம்.

பாடகர் ஷங்கர் மகாதேவன்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள பாடகர் ஷங்கர் மகாதேவன், “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நானும் என் மனைவியும் இந்த கோயில் திறப்பு விழாவில் ஒரு அங்கம் என்பதை ஆசீர்வாதமாக உணர்கிறோம். உலகில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல் இசையமைப்பாளர் அனு…

Ayodhya Ram Mandir Tollywood Celebrities Enjoyed The Occation | Ayodhya Ram Mandir: ஆஞ்சநேயர் அழைத்ததாக உணர்கிறேன்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்லும் தெலுங்கு பிரபலங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நடிகர் சிரஞ்சீவி அயோத்தி செல்வது பற்றி நடிகர் சிரஞ்சீவி தெரிவிக்கையில், “இது மிகவும் சிறப்பானது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதை ஒரு அரிய வாய்ப்பாக நாங்கள் உணர்கிறோம். எனது தெய்வமாக இருக்கும் அனுமன் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்ததாக உணர்கிறேன். இந்த ராமர் சிலை நிறுவுவதை காணும் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்” என தெரிவித்துள்ளார். நடிகர் ராம்சரண் அயோத்தி…

Dance Master Amir Has Answered When He Will Marry Actress Pavni | Pavni – Amir: நாங்கள் சேர பிரியங்கா தான் காரணம்.. பாவ்னியுடன் திருமணம் எப்போது?
தானும் பாவ்னியும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் விஜய் டிவி பிரபலம் பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என நடன இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாவ்னி. இவர் அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனிடையே அவரது காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த பாவ்னி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார். இதே சீசனில் வைல்ட்…

Hariharan Slams Udhaynidhi Stalin’s Sanatan Dharma Statement | HariHaran: பிரச்சினை அவர்களுக்கு தான்
சனாதனம் பற்றி தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பாடகரும், இசையமைப்பாளருமான ஹரிஹரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவரிடம், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹரிஹரன், “இந்தியாவில் பல்வேறு வகையான மக்கள் பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை பின்பற்றி வாழ்கிறார்கள். அந்த…

Shruthi Shanmugapriya: சாவை ஆராய்ச்சி பண்ணாதீங்க..வேதனையில் ஸ்ருதி சண்முகப்பிரியா

என் கணவர் அரவிந்த் இல்லை என்ற உணர்வு எனக்கு இல்லை, அவருடன் நான் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் இருக்கிறேன் என சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெகாத் தொடர் ‘நாதஸ்வரம்’. இயக்குநர் ‘மெட்டி ஒலி’ திருமுருகன் இயக்கிய இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பல புதுமுகங்கள் நடித்து மக்களிடையே பிரபலமாகினர். அப்படி…

Hanuman Movie Crew Donates 2.6 Crore For The Development Of Ram Mandir
ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு. ராமர் கோயில் குடமுழுக்கு அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு நாளை ஜனவரி 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த கோயியில் ஐந்து வயது குழந்தை ராமர் சிலை…

Nasar : ”அப்பாவ பாக்குற மாதிரியே இருந்துது..” எம் மகன் படம் பற்றி நாசர் சொன்னது என்ன?

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எத்தனை ஆண்டுகளானாலும் ஆழமாக பதிந்த சீரியல்களின் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும் ஒரு தொடர் ‘மெட்டி ஒலி’. அந்த அளவுக்கு அந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தொடரை இயக்கியதோடு அதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திருமுருகன். சின்னத்திரையில் தனது முத்திரையை ஆழமாக பதித்த திருமுருகன் வெள்ளித்திரையில் ‘எம் மகன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார்.

<img style="display: block; margin-left:…

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்
Source link

Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Rajinikanth Dhanush SK 21 Ram Temple
வேற மாறி வேற மாறி.. எஸ்.கே 21 பட டீசர் பார்த்து மிரண்டுபோன இயக்குநர் நெல்சன்! நடிகர் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகி வருகிறது எஸ்.கே 21. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையைமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz