Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

Yuvan arrives in airport with Bhavatharini's body : அக்கா உடலுடன் வந்த யுவன்

அக்கா உடலுடன் வந்த யுவன்
Source link

”ரொம்ப எளிமையானவங்க பவதாரிணி”மனமுருகிய இயக்குனர் சுசீந்திரன்

”ரொம்ப எளிமையானவங்க பவதாரிணி”மனமுருகிய இயக்குனர் சுசீந்திரன்
Source link

வெளியானது ஆத்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! கம்பேக் கொடுப்பாரா நரேன்?

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல…

RIP Bhavatharini : காற்றில் இசையை கரைந்த பவதாரிணியின் சிறுவயது புகைப்படங்கள்… கலங்கடிக்க செய்யும் பதிவு

காற்றில் கீதமாய் ஒலித்த பவதாரிணியின் மறைவு உலக தமிழர்கள் அனைவரையும் உலுக்கி உள்ளது. இளையராஜா – ஜீவா ராஜாய்யாவுக்கு இரண்டாவது வாரிசாக 1976ம் ஆண்டு பிறந்தவர் பவதாரிணி. இசையோடு பிறந்து வளர்ந்து இசையே உயிர் மூச்சாய் வாழ்ந்து வந்த பவதாரிணி, புற்றுநோய் காரணமாக நேற்று (ஜனவரி 25) காலமானார். அவரின் இறப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/5fa4d2cb31284bdd7987a54e0bf80de61706265580724224_original.jpg" alt="" width="720"…

Kajal Aggarwal Photos : குடும்பத்துடன் குளிர்கால சுற்றுலா சென்ற காஜல் அகர்வால்!
Kajal Aggarwal Photos : குடும்பத்துடன் குளிர்கால சுற்றுலா சென்ற காஜல் அகர்வால்! Source link

Shriya Saran Photos : நீல நிற உடையில் அசத்தும் நடிகை ஸ்ரேயா சரண்!
Shriya Saran Photos : நீல நிற உடையில் அசத்தும் நடிகை ஸ்ரேயா சரண்! Source link

Sun Tv Ethirneechal Serial Today Episode January 26 Promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷினியை காணவில்லை என ஈஸ்வரி, ஜனனியுடன் மற்றவர்களும் கோயிலில் தகவலுக்காக மிகவும் வருத்தத்துடன் காத்திருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா கதிரைத் திட்ட, தாரா தன்னுடைய அப்பாவுக்கு ஆதரவாகப் பேசி உள்ளே அழைத்துச் சென்று நன்றாக கவனித்து கொள்கிறாள். மகள் தன்னை பாசத்துடன் பார்த்துக் கொள்வதை பார்த்து மனம் குளிர்ந்த போன கதிர், நந்தினிக்கு போன் செய்து தர்ஷினியை எப்படியாவது தேடி கண்டுபிடித்து அழைத்து வருமாறு சொல்கிறான். மனம்…

Ilayaraja Daughter Bhavatharini Death Netizens Trending Her Old Video | Bhavatharini: நீ இல்லாட்டி நான் அழுவேன்.. பவதாரிணி
பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவருடைய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி நேற்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள அவர் பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக உள்ளார். தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள பவதாரிணி சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து படங்களில் பாடி வந்தார். இதனிடையே பவதாரிணி பித்தப்பையில்…

Bhavatharini Evergreen Songs : மறைந்த பாடகி பவதாரிணியின் இளமை மாறாத பாடல்கள்!
Bhavatharini Evergreen Songs : மறைந்த பாடகி பவதாரிணியின் இளமை மாறாத பாடல்கள்! Source link

Cheran About Dr Ramadoss Biopic Clarifies That He Is Not Making Any Biopic And Joins With Sarathkumar Alone
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை சேரன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், சேரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் களத்தின் முக்கியத் தலைவர்கள், பல கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா, காமராசர் ஆகியோர் மற்றும் பெரியார், கக்கன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இதற்கு முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.…

Bhavatharini Death LIVE Updates Ilayaraja Daughter Bhavatharini Funeral Celebrities Tribute Condolences Photos Latest News
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார். 47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா – ஜீவா தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன்…

Mysskin about Poorna : அவ சாகுற வரைக்கும் நடிக்கணும்.. பூர்ணாவை கண்கலங்க வைத்த மிஷ்கின் பேச்சு…

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்தை ஆதித்யா இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ, ராயகுரு மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மிஷ்கின், பூர்ணா குறித்து சில நெகிழ்ச்சியாக பேசி அவரை கண்கலங்க வைத்துவிட்டார்.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/3bb2e887f95e233011464135339cd5351706188770398224_original.jpg" alt="" width="720" height="540"…

Ram Temple: ராமர் காவியத் தலைவன்; ராமருக்கு கோவில் கட்டியது அழகு – இயக்குநர் மிஷ்கின்

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ள இயக்குநர் மிஷ்கின். "ராமபிரான் பெரிய அவதாரம். அவர் ஒரு காவியத் தலைவன். அவருக்கு கோவில் கட்டியது அழகு" என தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கரசேவகர்களால் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சதி தொடர்பாக நீதிமன்றங்களில்…

Yashika Aannand Photos : நொடியில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள்..!
Yashika Aannand Photos : நொடியில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள்..! Source link

Sasikumar's Tiruttani murugan temple visit : வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்

வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்
Source link

Sasi kumar in Tiruttani murugan : திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம்
Source link

Bhavatharini Family Photos: மெல்லிய குரலால் கட்டிபோட்ட பவதாரிணி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ
Bhavatharini Family Photos: மெல்லிய குரலால் கட்டிபோட்ட பவதாரிணி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ Source link

Bhavatharini | Bhavatharini
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மெல்லிய குரலினால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பவதாரிணி. இவர் காலமானது அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், இசைப் பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது குரலில் இடம்பெற்ற பாடகள் எதுஎது என இங்கு காணலாம். 1.…

Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார். புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மரணம். பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இவர் இன்று அதாவது ஜனவரி…

Meenakshi Ponnunga Serial Contest Five Star Hotel Dinner And More
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகையின் போது சீதா விட்டு சீதனம் என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தியது. அதாவது சீதாராமன் சீரியலின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்கும் 5 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப் புடவை, மற்றும் அரை சவரன் மோதிரம் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளர்களின் விவரங்கள் நேற்று புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய ‘நினைத்தேன் வந்தாய்’ தொடரின் இறுதியில் அறிவிக்கப்பட்டன.…

Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.!
Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.! Source link

Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!
Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு! Source link

Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்!
Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்! Source link

Lijo Jose Pellissery Directed Mohanlal Starrer Malaikottai Vaaliban Movie Review
Malaikottai Vaaliban Historical Fantasy இயக்குனர்: Lijo Jose Pellissery கலைஞர்: Mohanlal , Sonalee Kulkarni , Katha Nandi , Danish Sait , Hareesh Peradi , மலையாள சினிமாவில் பெரும் பொருட்செலவில், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் ‘மலைகோட்டை வாலிபன்’. இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஹரீஷ் பரேடி, தானிஷ் சைத், சோனாலி குல்கரனி, கதா நந்தி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு…

Unforgettable Day Says Actress Revathy Pens A Heartwarming Post On Ram Lalla | Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?’ ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி
Actress Revathy: மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடாது என்கிற நிலை தான் காணப்படுகிறது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்: அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை…

Shanthanu Bhagyaraj Posted Emotional Tweet On Blue Star Movie | Blue Star: ”உங்க வீட்டு பிள்ளைங்க ஜெயிக்கிற படம்.. கண்டிப்பா பாருங்க”
குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் நடித்துள்ள நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி பாண்டியராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் விளையாட்டில் இருக்கும் அரசியலை…

Rohit Shetty: ரத்த காயத்துடன் என் அப்பா வீட்டுக்கு வருவார், அம்மா ஸ்டண்ட் மாஸ்டர்! பிரபல இயக்குநர் பகிர்ந்த உண்மை!

ரோஹித் ஷெட்டி

பாலிவுட் இயக்குநர்களில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கோலமான், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ரோஹித் ஷெட்டி தனது இளமைக் காலத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுவதில் இருந்து தொடங்கினார். ரோஹித் ஷெட்டியின் தந்தை எம்.பி ஷெட்டி மற்றும் தாயார் ரத்னா ஷெட்டி ஆகிய இருவரும் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடும் கலைஞர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரோஹித்…

Mysskin: “அப்பான்னு கூப்பிடாத, நீ எனக்கா பிறந்த?” இளையராஜாவின் வார்த்தையால் கதறி அழுத மிஷ்கின்!

மிஷ்கின்

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த திரைமொழியை உருவாக்கி இருக்கிறார் மிஷ்கின். தற்போது ரிலீஸூக்கு தயாராக இருக்கும் டெவில் படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

டெவில்

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம்…

Yogi Babu Responds To Reporters Asking About Ayodhya Ram Mandir
ஸ்கூல் வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய வித்யாதரன் தயாரித்து இயக்கியுள்ள படம் ஸ்சூல். யோகிபாபு , பூமிகா மற்றும் கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குவாண்டம் ஃபிலிம் ஃபாக்டரி இந்தப் படத்தை வழங்குகிறது. பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை மையமாக வைத்து ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் யோகிபாபு, கே.எஸ் ரவிகுமார், மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.…

HBD Urvashi : நடிப்பு ராட்சஷி.. பெண் சார்லி.. ஊர்வசியின் பிறந்தநாள் இன்று..

திரையுலகை பொறுத்தவரையில் நடிகைகளின் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதில் அனைவரும் அமைந்துவிடாது. பல போராட்டங்கள் கடந்து தான் அவர்களால் முன்னுக்கு வர முடிகிறது. ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் பெரும்பாடுபட்டு தன்னுடைய திறமைகளால் முன்னுக்கு வந்து இன்று வரை நான் சினிமாவில் தான் இருப்பேன் என விடப்பிடியாக அதே சுறுசுறுப்புடனும், குறும்புத்தனத்துடனும் ஒரு ராட்சசிபோல ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய கைக்குள் அடக்கி வைத்திருக்கும் சகலகலாவல்லி நடிகை ஊர்வசியின் 55வது பிறந்தநாள் இன்று.

<img…

Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நச் புகைப்படங்கள்..!
Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நச் புகைப்படங்கள்..! Source link

Ayalaan Box Office Collection: ரூ.75 கோடி வசூலைக் கடந்த அயலான்: பொங்கல் ரேஸில் முந்திய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு பேமிலி ஆடின்ஸை டார்கெட் செய்து ரிலீசான படம் அயலான். இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீசானது. ஏலியன் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி வந்த இந்தப் படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டும் சி செண்டர் ஆடியன்ஸ் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துடன் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன், விஜய் சேதுபதியின் மெரி கிருஸ்துமஸ் ஆகிய படங்களும் ரிலீசாகின.

<img…

Karthigai Deepam Today Zee Tamil Serial January 24th Episode Written Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாடப்போகும் விஷயத்தை சொல்ல, “அவள் வேண்டாம், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு” என சொல்ல, தீபா இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடுக்கப்போவதாக சொல்ல, கார்த்திக் அங்கு வந்து விட பேச்சை மாற்றி மழுப்பி விடுகின்றனர். இதைத் தொடர்ந்து இன்னொரு பக்கம் ரூபஸ்ரீ கோகிலா…

Saipallavi Sister Engagement : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்து முடிந்த சாய்பல்லவி வீட்டு நிச்சயதார்த்தம்!
Saipallavi Sister Engagement : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்து முடிந்த சாய்பல்லவி வீட்டு நிச்சயதார்த்தம்! Source link

Kriti Sanon Photos : இது நம்ம ஆதிபுருஷ் சீதாவா? இவ்வளவு ஸ்டைலா இருக்காங்களே..!
Kriti Sanon Photos : இது நம்ம ஆதிபுருஷ் சீதாவா? இவ்வளவு ஸ்டைலா இருக்காங்களே..! Source link

Anna Serial: ரத்னா ரூட்டை க்ளியர் செய்ய ஷண்முகம் கொடுத்த வாக்கு, நடக்கப் போவது என்ன? அண்ணா சீரியல் இன்று

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் மற்றும் வைகுண்டம் கோயிலுக்கு வர, பாக்கியம் சௌந்தர பாண்டியிடம் விஷயத்தை சொல்லி வரவேற்க கூப்பிட, சௌந்தர பாண்டி வர மறுக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ரொம்ப ஓவராக பண்ணா சந்தேகமும் வந்து விடும் என எடுத்துச் சொல்லி முத்து பாண்டியும் பாண்டியம்மாவும் சௌந்தரபாண்டியை கூட்டிச் செல்கின்றனர். வேண்டா வெறுப்பாக இருவரையும் வரவேற்க…

Maari Serial: மாரி பற்றி அறியும் தாரா: கருப்பு உருவத்தை வைத்து தீட்டும் அதிரடி ப்ளான்: மாரி சீரியல் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா மாரியின் கை ரேகையை வாங்கிய நிலையில் சங்கரபாண்டியை அழைத்துக் கொண்டு ஜோசியரை சந்திக்க வருகிறாள். கை ரேகை மற்றும் ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்த ஜோசியர் இரண்டும் ஒருவருடைய ஜாதகம் தான் என்று சொல்ல தாரா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு ஃப்ளாஷ் கட் ஓபனாகிறது.

அம்மாவை இழந்த…

Deepika Padukone Photos : கருப்பு நிற கோட் சூட்டில் அசத்தும் நடிகை தீபிகா படுகோன்..!
Deepika Padukone Photos : கருப்பு நிற கோட் சூட்டில் அசத்தும் நடிகை தீபிகா படுகோன்..! Source link

KULANTHAI C/O KAVUNDAMPALAYAM: சர்ச்சையை கிளப்பிய டீசர்! என்ன சொல்ல வருகிறார் ரஞ்சித்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படங்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசு பல நல்லதிட்டங்களை நடைமுறைப்படுத்தவும் காரணமாக இருந்துள்ளது. குறிப்பாக சூர்யா, மணிகண்டன் நடிப்பில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம், பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் அவர்களுக்கு அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட அநீதிகளையும் எடுத்துரைக்கும் விதமாக வெளிவந்தது. இது உண்மைக் நிகழ்வை மையப்படுத்திய படமாக இருந்தாலும், இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம் ஆட்சியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பழங்குடியின…

Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!
Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..! Source link

Sonam Kapoor Photos : ரொமாண்டிக் டின்னருக்கு சென்ற தனுஷின் ரீல் ஜோடி!
Sonam Kapoor Photos : ரொமாண்டிக் டின்னருக்கு சென்ற தனுஷின் ரீல் ஜோடி! Source link

V.S.Raghavan: தனித்துவமான குரல், சிறந்த குணச்சிர நடிகர், 1500 படங்கள்! வி.எஸ்.ராகவன் நினைவலைகள்!

தமிழ் சினிமா எத்தனையோ குணச்சித்திர நடிகர்களை கடந்து வந்து இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே காலம் காலமாக நெஞ்சில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பார்கள். அப்படிப்பட்ட ஒப்பில்லா கலைஞர்களில் ஒருவர் தான் பழம்பெரும் நடிகர், நாடக நடிகர் வி.எஸ். ராகவன். அவரின் தனித்துமான சிறப்பு என இன்றும் கருதப்படுவது அவரின் குரல் தான். அதை இன்றளவும் பலரும் மிமிக்ரி செய்ய முயற்சி செய்தாலும் வி.எஸ். ராகவன் போல அச்சு அசலாக பேசக்கூடிய ஒருவர் நிச்சயம் எந்தக் காலத்திலும்…

Ayalaan Ott Release Sivakarthikeyan Starring Movie Ott Release Date Platform Details
‘அயலான்’ (Ayalaan) திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘அயலான்’. ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல்…

Sathiyaraj Speech : "RJ பாலாஜி அடுத்த கட்டம் போக போறாரு'' | Singapore Saloon Movie Pressmeet

"RJ பாலாஜி அடுத்த கட்டம் போக போறாரு” | Sathiyaraj Speech | Singapore Saloon Movie Pressmeet
Source link

Sneha Prasanna Daughter : ஹாப்பி பர்த்டே ஆது குட்டி.. மகளை அன்போடு வாழ்த்திய நடிகர் பிரசன்னா!
Sneha Prasanna Daughter : ஹாப்பி பர்த்டே ஆது குட்டி.. மகளை அன்போடு வாழ்த்திய நடிகர் பிரசன்னா! Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz