Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

• 25 years of Thulladha Manamum Thullum: குட்டி – ருக்குவின் அழகான காதல் காவியம்… 'துள்ளாத மனமும் துள்ளும்' – அறியாத ஸ்வாரஸ்யங்கள்…

25 years of Thulladha Manamum Thullum: குட்டி – ருக்குவின் அழகான காதல் காவியம்… 'துள்ளாத மனமும் துள்ளும்' – அறியாத ஸ்வாரஸ்யங்கள்…

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விஜய் – சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்த எவர்கிரீன் கிளாசிக் ஹிட் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் குறித்து பலரும் அறியாத சில ஸ்வாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

<img…

Continue Reading

• Pandari Bai: ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை: 1000 படங்களுக்கும் மேல் நடித்த  பண்டரிபாய் நினைவு தினம் இன்று!

Pandari Bai: ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை: 1000 படங்களுக்கும் மேல் நடித்த பண்டரிபாய் நினைவு தினம் இன்று!

கர்நாடக மாநிலத்தின் பந்தல் கிராமத்தில் ஓவிய ஆசிரியர் ரங்காராவின் மகளாக பிறந்த ஒரு பெண் பின்னாளில் தென்னிந்திய சினிமாவின்  புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். அவர் தான் ‘தேன்மொழியாள்’ பண்டரிபாய். தன்னுடைய 14 வயதில் நடிகையாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 1000 படங்களுக்கும் மேல் நடித்து நடிப்பின் உதாரணமாக திகழ்ந்த பண்டரிபாயின் 21வது நினைவு தினம் இன்று. இந்த நாளில் அவரின் நினைவலைகள் சிலவற்றை ஞாபகங்களில் புதுப்பிப்போம்.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;"…

Continue Reading

• Ajith Latest Stillshanging Out With Arav At Azerbaijan During Vidaa Muyarchi Shooting Viralonline | Ajith Kumar: இந்திய தூதருடன் உணவருந்திய அஜித்

Ajith Latest Stillshanging Out With Arav At Azerbaijan During Vidaa Muyarchi Shooting Viralonline | Ajith Kumar: இந்திய தூதருடன் உணவருந்திய அஜித்

Ajith Kumar: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களை தமிழரும், இந்திய அயலுறவு அதிகாரியான பயணிதரன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  விடாமுயற்சி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீண்டும் அஜித், த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து அர்ஜூன் தாஸ், ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜூன், அருண் விஜய், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.    கடந்த சில மாதங்களாக…

Continue Reading

• “ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy

“ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy

TN Update 26 Jan, 07:02 PM (IST) ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு Source link

Continue Reading

• Pikachu: போக்கிமான் பார்த்து வளர்ந்த 90ஸ் கிட்ஸூக்கு நிகழ்ந்த அதிசயம்! ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்!

Pikachu: போக்கிமான் பார்த்து வளர்ந்த 90ஸ் கிட்ஸூக்கு நிகழ்ந்த அதிசயம்! ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்!

போக்கிமான் ரசிகர்களின் மூளையில் பிக்காச்சூவின் கதாபாத்திரத்திற்கு என என்றும் ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று ஸ்டாஃபோர் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

போக்கிமான்

90களில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் கார்ட்டூன்களுக்கு என மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கார்ட்டூன் நெட்வர்க், போகோ, ஜெட்டக்ஸ், ஹங்காமா என பல்வேறு சானல்கள் அவர்களின் மனம் கவர்ந்த கார்ட்டூன்களை ஒளிபரப்பி வந்தன. ரிச்சி ரிச், டிராகன் பால் ஜீ, போக்கிமான் என வெவ்வேறு உலகங்களில் 90ஸ் கிட்ஸ் தங்களை மறந்து திளைத்தார்கள்.

அப்படி…

Continue Reading

• Vasuki Bhaskar Emotional Tweet On Sister Bhavatharini Demise

Vasuki Bhaskar Emotional Tweet On Sister Bhavatharini Demise

பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் (Bhavatharini) திடீர் மறைவு திரையுலகத்தினரையும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இளமை மற்றும் மெல்லிய குரலால் கேட்போரின் மனதை லேசாக்கி மாயாஜாலம் செய்யக்கூடியவர். 47 வயதேயான இந்த இசை வாணிக்கு இவ்வளவு சீக்கிரம் விடை பெற்றுச் சென்றது அனைவரையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்துள்ளது.  ஒட்டுமொத்த குடும்பமே அவர்களின் இசையால் மக்களை சந்தோஷப்படுத்தியவர்களாக இருக்கும் நிலையில், எப்படி ஆறுதல் சொல்வது என்பது மிக பெரிய வேதனை. இசைமைப்பாளர்கள், இயக்குநர்கள் என…

Continue Reading

• Mrunal Thakur : ”கரு கரு விழிகளால்..” கருப்பு புடவையில் கலக்கும் நடிகை மிருனாள் தாக்கூர்!

Mrunal Thakur : ”கரு கரு விழிகளால்..” கருப்பு புடவையில் கலக்கும் நடிகை மிருனாள் தாக்கூர்!

Mrunal Thakur : ”கரு கரு விழிகளால்..” கருப்பு புடவையில் கலக்கும் நடிகை மிருனாள் தாக்கூர்! Source link

Continue Reading

• Rajinikanth Starrers Next Schedule Begins In Andhra Pradesh Fahadh Faasil Rana Daggubati To Join Vettaiyan Film

Rajinikanth Starrers Next Schedule Begins In Andhra Pradesh Fahadh Faasil Rana Daggubati To Join Vettaiyan Film

Rajini Vettaiyan Movie: டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங், ஆந்திராவின் கடப்பாவில் நடைபெற உள்ளதாகவும், அதில் ரஜினியுடன் பகத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.    ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் ரஜினியின் வேட்டையன் படம். ரஜினியின் 170வது படமாக உருவாகி வரும் வேட்டையன் படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு…

Continue Reading

• Actress Rohini Command On Pm Modi Tamilnadu Visit | Actress Rohini: ”சும்மா வந்துட்டு போனா மட்டும் பத்தாது”

Actress Rohini Command On Pm Modi Tamilnadu Visit | Actress Rohini: ”சும்மா வந்துட்டு போனா மட்டும் பத்தாது”

Actress Rohini: பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து போனா மட்டும் பத்தாது, மாநிலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.  தமிழகம் வந்த பிரதமர் மோடி: கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அப்போது சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அடுத்த 2 நாட்களில் திருச்சி மற்றும் ராமேஸ்வரம் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி…

Continue Reading

• Chithha Movie Song Unakku Than Cross 50 Million Viewers Actor Siddharth Thanks Fans

Chithha Movie Song Unakku Than Cross 50 Million Viewers Actor Siddharth Thanks Fans

சித்தா படத்தின் உனக்கு தான் பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய நிலையில், நடிகர் சித்தார்த் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்கும் கதையை மையமாகக் கொண்டு சென்ற ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் சித்தா. அருண் குமார் இந்தப் படத்தை இயக்கிய நிலையில், சித்தார்த் இந்தப் படத்தில் நடித்து தயாரித்திருந்தார். திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் பாடல்களுக்கு இணைந்து இசையமைத்திருந்தனர். விஷால் சந்திரசேகர் பின்னணி இசை அமைத்திருந்தார்.…

Continue Reading

• Bommi Serial: க்ளைமேக்ஸை எட்டிய பொம்மி சீரியல்: குடும்பத்துடன் ஒன்றிணையும் அனிருத்!  நடக்கப்போவது என்ன?

Bommi Serial: க்ளைமேக்ஸை எட்டிய பொம்மி சீரியல்: குடும்பத்துடன் ஒன்றிணையும் அனிருத்! நடக்கப்போவது என்ன?

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மி சீரியல் க்ளைமேக்ஸை எட்டியுள்ளதால் இந்த சீரியலின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இந்த சீரியலில், ஆறு மாதங்களுக்கு பிறகு அனிருத் இறந்துவிட்டதாக அனைவரும் அனுமானிப்பதைத் தொடர்ந்து பொம்மி அதிர்ச்சியில் இருக்கிறார். விசாரணையில், அனிருத்தும் பாண்டுவும் ஒரே மாதிரியாக இருப்பதை அவள் அறிந்துகொள்கிறாள். இதனால் தான் அனிருத்துடன் அல்ல, பாண்டுவுடன் வாழ்கிறாள் என்பதை உணர்கிறாள்.  ஆனால் அனிருத்தின் இருப்பை உணர்ந்து, அவன் உயிருடன் இருப்பதாக அவள் நம்புகிறாள்.

பொம்மி இரட்டையர்களைப் பெற்றெடுக்கிறாள். ஒரு…

Continue Reading

• ”இது Action மேடம்”  – இயக்குனரை வச்சு செய்த சந்தானம்

”இது Action மேடம்” – இயக்குனரை வச்சு செய்த சந்தானம்

”இது Action மேடம்” – இயக்குனரை வச்சு செய்த சந்தானம்
Source link

Continue Reading

• Music Director Vidyasagar Re Entry In Vimal Fame Desingu Raja2 Movie

Music Director Vidyasagar Re Entry In Vimal Fame Desingu Raja2 Movie

Vidyasagar: ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, அன்பே சிவம், சந்திரமுகி என ஹிட் படங்களுக்கு இசையமைத்து தமிழ் ரசிகர்களால் என்றும் கொண்டாடப்பட்டு வரும் இசையமைப்பாளராக இருந்து வரும் வித்யாசாகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தேசிங்கு ராஜா-2 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.    ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் வித்யாசாகர். பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்த இவர் தனது 14 வயதிலேயே விப்ரோபோன், பியானோ, கிடார், கீபோர்டு, ஆர்மோனியம் உள்ளிட்ட இசைக் கருவிகளை பயன்படுத்த தெரிந்துக்…

Continue Reading

• S. A. Chandrasekhar About Vijay : ‘கதை கேட்கும்போது விஜய்யின் அப்பாவாக கதை கேட்க மாட்டேன்’ | S. A. Chandrasekhar About Vijay

S. A. Chandrasekhar About Vijay : ‘கதை கேட்கும்போது விஜய்யின் அப்பாவாக கதை கேட்க மாட்டேன்’ | S. A. Chandrasekhar About Vijay

TN Update 26 Jan, 07:02 PM (IST) ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு Source link

Continue Reading

• SA Chandrasekhar slams Lokesh Kanagaraj : விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா? லோகேஷை கிழித்தாரா SAC?

SA Chandrasekhar slams Lokesh Kanagaraj : விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா? லோகேஷை கிழித்தாரா SAC?

விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா? லோகேஷை கிழித்தாரா SAC?
Source link

Continue Reading

• Top Star Prashanth Gives A Wonderful Come Back Through Venkat Prabhu GOAT

Top Star Prashanth Gives A Wonderful Come Back Through Venkat Prabhu GOAT

ஒரு மருத்துவராக தன்னுடைய இலக்கை நிர்ணயம் செய்து வைத்திருந்தவருக்கு எதேச்சையாக கிடைத்த வாய்ப்பு மூலம் அவரின் மொத்த பயணமுமே திசை மாறி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகராக உருவெடுத்தார்.  அவர் தான் டாப் ஸ்டார் பிரஷாந்த். ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவில் ஒரு ஆணழகனாக கொண்டாடப்பட்டார்.    பேக் டு பேக் ஹிட்: செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, மஜ்னு, அப்பு, வின்னர் என பேக்…

Continue Reading

• Actor Vijay Favorite Heroine During His College Times Was Amala Akkineni And Nadhiya

Actor Vijay Favorite Heroine During His College Times Was Amala Akkineni And Nadhiya

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களின் ஃபேவரைட் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வரும் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது.    விஜய் படங்கள்: அதன் தொடர்ச்சியாக தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்…

Continue Reading

• Fighter Box Office Collection: ஹ்ரித்திக் ரோஷனுக்கு 2024 தொடக்கமே அமோகம்.. ரூ.100 கோடி வசூல் செய்த ஃபைட்டர் படம்!

Fighter Box Office Collection: ஹ்ரித்திக் ரோஷனுக்கு 2024 தொடக்கமே அமோகம்.. ரூ.100 கோடி வசூல் செய்த ஃபைட்டர் படம்!

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு  குடியரசு தினத்தை ஒட்டி வெளியான ஃபைட்டர் படம் 2 நாட்களில் 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இது அவரது 14வது 100 கோடி வசூல் செய்த படமாகும்.  அக்னிபத் மற்றும் காபிலுக்குப் பிறகு குடியரசு தின விடுமுறையில் வெளியான ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் 100 கோடி வசூல் சாதனையை அடைந்துள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஹிருத்திக்கின் சிறந்த நடிப்பின் மூலம் தேசபக்தி மிகுந்த படமாக உருவான ஃபைட்டர் ரசிகர்களை…

Continue Reading

• Director Sa Chandrasekhar Teases Thalapathy Vijay In Desingu Raja 2 Motion Poster Release | Thalapathy Vijay: அப்ப அவர் என்ன சூப்பர் ஸ்டாரா?

Director Sa Chandrasekhar Teases Thalapathy Vijay In Desingu Raja 2 Motion Poster Release | Thalapathy Vijay: அப்ப அவர் என்ன சூப்பர் ஸ்டாரா?

சினிமாவுக்கு வருகின்ற இளைஞர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு உள்ளது. நல்ல விஷயங்களை படமாக எடுக்க வேண்டும் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விமல், இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக பூஜிதா பொன்னாடா  நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனா, ஹர்ஷிதா, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ்,…

Continue Reading

• "பவதாரிணி என் கூடவே இருந்த பிள்ளை"

"பவதாரிணி என் கூடவே இருந்த பிள்ளை"

"பவதாரிணி என் கூடவே இருந்த பிள்ளை"
Source link

Continue Reading

• Actress Singer Shruti Haasan Celebrates Her Birthday Today

Actress Singer Shruti Haasan Celebrates Her Birthday Today

Shruti Hassan Birthday: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாடகியாக, நடிகையாக பன்முகத் தன்மையை வெளிப்படுத்திய நடிகை ஸ்ருதி ஹாசன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஸ்ருதி ஹாசன் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தாகூர் ஆகிய இருவருக்கும் மகளாக பிறந்தவர் ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசன் இயக்கிய ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஸ்ருதி ஹாசன் .  தனது மழலைக் குரலால் தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பொன்னே பாடலை பாடினார்.…

Continue Reading

• S.A.Chandrasekhar Indirectly Attacked Director Lokesh Kanagaraj In Desingu Raja 2 | S.A. Chandrasekhar: இது எப்படி? பெரிய நடிகரை வச்சி படம் எடுத்தா பெரிய இயக்குநரா?

S.A.Chandrasekhar Indirectly Attacked Director Lokesh Kanagaraj In Desingu Raja 2 | S.A. Chandrasekhar: இது எப்படி? பெரிய நடிகரை வச்சி படம் எடுத்தா பெரிய இயக்குநரா?

விமர்சனங்களை தாங்கி கொள்ளும் தைரியம் இக்கால இயக்குநர்களுக்கு இல்லை என நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  தேசிங்கு ராஜா 2 கடந்த 2013 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல், பிந்துமாதவி, சூரி, சிங்கம்புலி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் “தேசிங்கு ராஜா”. டி.இமான் இசையமைத்த இப்படத்தின் 2ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதிலும் விமல் ஹீரோவாக நடிக்க, தெலுங்கில் ரங்கஸ்தலம் படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்…

Continue Reading

• Famous Singer Rahat Fateh Ali Khan Beating His Servent Video Viral

Famous Singer Rahat Fateh Ali Khan Beating His Servent Video Viral

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் ரஹத் ஃபதே அலிகான் தனது ஊழியரை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பாகிஸ்தான் நாட்டின் பின்னணி பாடகராக அறியப்படுபவர் ரஹத் ஃபதே அலிகான். இவரது இனிமையான குரலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல பாலிவுட் படங்களில் பாடியுள்ள ரஹத் கவ்வாலி பாடகராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் இருந்து மெகா தொடர்களுக்கும் இவர் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படியான ரஹத் ஃபதே அலிகான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  அவர் தன்னுடைய வீட்டில்…

Continue Reading

• Today Movies In Tv Tamil January 28th Television Schedule Bhairavaa Anjaan Don Villu Chithha Valimai | Today Movies In TV, January 28: சித்தா, பைரவா, அஞ்சான்

Today Movies In Tv Tamil January 28th Television Schedule Bhairavaa Anjaan Don Villu Chithha Valimai | Today Movies In TV, January 28: சித்தா, பைரவா, அஞ்சான்

Sunday Movies: ஜனவரி 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: உத்தமபுத்திரன்  மதியம் 3  மணி: அஞ்சான் மாலை 6.30 மணி: பைரவா சன் லைஃப் காலை 11 மணி: நீரும் நெருப்பும் மதியம் 3 மணி: ராணி லலிதாங்கி  கே டிவி காலை 7 மணி: 7 ஜி ரெயின்போ காலனி காலை 10 மணி: ஆயுதம் செய்வோம் மதியம் 1 மணி: மாவீரன் மாலை 4 மணி: ஆழ்வார் இரவு…

Continue Reading

• Poorna: குழந்தை பெத்த உடம்பு இப்படி தான் இருக்கும்! உருவக்கேலி செய்தவர்களுக்கு பதிலடி தந்த பூர்ணா!

Poorna: குழந்தை பெத்த உடம்பு இப்படி தான் இருக்கும்! உருவக்கேலி செய்தவர்களுக்கு பதிலடி தந்த பூர்ணா!

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணா. 2004ம் ஆண்டு வெளியான "மஞ்சபோல் ஒரு பெண்குட்டி" என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான பூர்ணா, தன்னுடைய 20 ஆண்டு திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

’சவரக்கத்தி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யாவின் இயக்கத்தில் மிஷ்கின் இசையமைப்பில் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள ‘டெவில்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் பூர்ணா. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

Continue Reading

• Bhavatharini Ilayaraja last rituals : "என்றும் எங்கும் இவள் ஞாபகம்” மகளுக்கு இறுதி அஞ்சலி! கண்கலங்கிய இளையராஜா

Bhavatharini Ilayaraja last rituals : "என்றும் எங்கும் இவள் ஞாபகம்” மகளுக்கு இறுதி அஞ்சலி! கண்கலங்கிய இளையராஜா

"என்றும் எங்கும் இவள் ஞாபகம்” மகளுக்கு இறுதி அஞ்சலி! கண்கலங்கிய இளையராஜா
Source link

Continue Reading

• Santhanam Speech in Vadakkupatti Ramasamy :  ”KGF, பாகுபலி வரிசையில்…என்னைய நம்பி எடுத்தாங்க”சந்தானம் நெகிழ்ச்சி

Santhanam Speech in Vadakkupatti Ramasamy : ”KGF, பாகுபலி வரிசையில்…என்னைய நம்பி எடுத்தாங்க”சந்தானம் நெகிழ்ச்சி

”KGF, பாகுபலி வரிசையில்…என்னைய நம்பி எடுத்தாங்க”சந்தானம் நெகிழ்ச்சி
Source link

Continue Reading

• Premam Re-release : மீண்டும் ஒருமுறை மனதை கொள்ளை கொள்ள வரும் மலர்..ரீ-ரிலீஸ் ஆகிறது பிரேமம்!

Premam Re-release : மீண்டும் ஒருமுறை மனதை கொள்ளை கொள்ள வரும் மலர்..ரீ-ரிலீஸ் ஆகிறது பிரேமம்!

Premam Re-release : மீண்டும் ஒருமுறை மனதை கொள்ளை கொள்ள வரும் மலர்..ரீ-ரிலீஸ் ஆகிறது பிரேமம்! Source link

Continue Reading

• Bhavatharini Condolence :  பிரியாவிடை பெற்றார் பவதாரிணி தாய் உடல் அருகே நல்லடக்கம் |  Ilayaraja

Bhavatharini Condolence : பிரியாவிடை பெற்றார் பவதாரிணி தாய் உடல் அருகே நல்லடக்கம் | Ilayaraja

பிரியாவிடை பெற்றார் பவதாரிணி தாய் உடல் அருகே நல்லடக்கம் |  Ilayaraja
Source link

Continue Reading

• Santhanam on Periyar Issue in Vadakkupatti Ramasamy audio launch : ’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்

Santhanam on Periyar Issue in Vadakkupatti Ramasamy audio launch : ’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்

’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்
Source link

Continue Reading

• Megha Akash Photos : “சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்” நடிகை மேகா ஆகாஷின் க்யூட் புகைப்படங்கள்!

Megha Akash Photos : “சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்” நடிகை மேகா ஆகாஷின் க்யூட் புகைப்படங்கள்!

Megha Akash Photos : “சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்” நடிகை மேகா ஆகாஷின் க்யூட் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Santhanam vs Arya Fun Moment in Vadakkupatti Ramasamy Audio Launch : ''சும்மா இருடா'' வச்சு செய்த ஆர்யா..எஸ்கேப் ஆன சந்தானம்!

Santhanam vs Arya Fun Moment in Vadakkupatti Ramasamy Audio Launch : ''சும்மா இருடா'' வச்சு செய்த ஆர்யா..எஸ்கேப் ஆன சந்தானம்!

”சும்மா இருடா” வச்சு செய்த ஆர்யா..எஸ்கேப் ஆன சந்தானம்!
Source link

Continue Reading

• Watch Video Of Rajinikanth Speaking About Competition To Anyone In Fron Of Sivaji Ganesan

Watch Video Of Rajinikanth Speaking About Competition To Anyone In Fron Of Sivaji Ganesan

தான் யாருக்கும் போட்டியில்லை என்று நடிகர் திகலம் சிவாஜி கணேசன் முன்னிலையில் ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. லால் சலாம் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம் . லைகா ப்ரோடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது…

Continue Reading

• Music Director Yuvan Shankar Raja Says Bhavatharini Taught Him To Play Piano | Bhavatharini

Music Director Yuvan Shankar Raja Says Bhavatharini Taught Him To Play Piano | Bhavatharini

தனக்கு முதல் முறையாக பியானோ வாசிக்க சொல்லிக்கொடுத்தது தனது அக்கா பவதாரிணி தான் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார். பவதாரிணி மறைவு இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி கடந்த ஜனவரி  25ஆம் தேதி உயிரிழந்தார். இசையுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக அவரது மறைவு பார்க்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயினால் பவதாரிணி பாதிக்கப்பட்டிருந்தது வெகு தாமதாகவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், நேச்சுரோபதி என்கிற சிகிச்சை…

Continue Reading

• Idhayam Serial January 27th Episode Zee Tamil Written Update

Idhayam Serial January 27th Episode Zee Tamil Written Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி தான் ஆதியின் காதலி என கேசவ் உளற, சாரதா அவனது பளாரென அறைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  “ஆதியை பார்த்துக்கடானு உன்னை ஆபிஸ் அனுப்பி வச்சா நீயும் அவனோட சேர்ந்து உண்மையை மறைச்சிருக்க” என்று திட்டுகிறாள். அதோடு அந்த…

Continue Reading

• பவதாரிணி உடல் எடுத்து செல்லப்படும் வாகனம்

பவதாரிணி உடல் எடுத்து செல்லப்படும் வாகனம்

பவதாரிணி உடல் எடுத்து செல்லப்படும் வாகனம்
Source link

Continue Reading

• விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி  செலுத்திய நடிகர் சிம்பு

விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு

விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு
Source link

Continue Reading

• Rivalry Between Rajini Vijay Fans Continues Even After Rajini Speech At Lal Salaam Once Again Being Twisted To Be Against Vijay | Rajini – Viijay : காக்கா – கழுகு சண்டைக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா? ரஜினி

Rivalry Between Rajini Vijay Fans Continues Even After Rajini Speech At Lal Salaam Once Again Being Twisted To Be Against Vijay | Rajini – Viijay : காக்கா – கழுகு சண்டைக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா? ரஜினி

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா – கழுகு கதை சொன்னதை நடிகர் ரஜினி, விஜய்யை தான் காக்காவாக குறிப்பிட்டு பேசி இருந்தார் என தாமாக முடிவு செய்து இணையத்தில் செய்திகளை பரப்பி வந்தார்கள் நெட்டிசன்கள். Source link

Continue Reading

• Actor Santhanam Explain About Controversial Issues Of Vadakkupatti Ramasamy Movie | Santhanam: நான் பெரியார் பத்தி தப்பா பேசல.. நடந்தது என்ன தெரியுமா?

Actor Santhanam Explain About Controversial Issues Of Vadakkupatti Ramasamy Movie | Santhanam: நான் பெரியார் பத்தி தப்பா பேசல.. நடந்தது என்ன தெரியுமா?

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் யார் மனதையும் புண்படுத்தும்படி காட்சிகள் இல்லை என நடிகர் சந்தானம் விளக்கமளித்துள்ளார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ள படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. டிக்கிலோனா படத்துக்குப்பின் நடிகர் சந்தானத்தை வைத்து 2வது முறையாக கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார்.  மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கும் நிலையில் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின்…

Continue Reading

• Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகும் கூல் சுரேஷ் திருந்தவே இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். டிக்கிலோனா படத்துக்குப் பின் அவருடன் நடிகர் சந்தானம் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட்…

Continue Reading

• Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!

Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!

Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்! Source link

Continue Reading

• Actress Radhika Sarathkumar Tweet Viral And Netizens Trolled Animal Movie | Radikaa Sarathkumar: “ரொம்ப அருவருப்பா இருக்கு”

Actress Radhika Sarathkumar Tweet Viral And Netizens Trolled Animal Movie | Radikaa Sarathkumar: “ரொம்ப அருவருப்பா இருக்கு”

நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.  அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தின் பதிவில், “மிகவும் அருவருப்பாக உள்ளது. நான் பார்த்த படத்தை தூக்கி எறிய நினைக்கிறேன். ரொம்ப கோபமா வருது” என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த இணையவாசிகள் ரன்பீர் கபூர் நடித்த “அனிமல்” படத்தை பார்த்தீர்களா? என வரிசையாக கேள்வியெழுப்பி வருகின்றனர். அதில் ஒரு சிலர் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்த…

Continue Reading

• A R Rahman : இதனால்தான் அவர் ரஹ்மான்.. மகளின் திருமணத்தில் ரஹ்மான் எடுத்த முடிவு

A R Rahman : இதனால்தான் அவர் ரஹ்மான்.. மகளின் திருமணத்தில் ரஹ்மான் எடுத்த முடிவு

தனது பொருளாதார வாய்ப்பில் இல்லை என்றாலும் ரஹ்மான் தனது மகள் கதிஜாவின் திருமணத்தை ஆதரித்ததற்கான காரணத்தை பத்திரிகையாளர் கம்பீரன் விளக்கியுள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான்

1992 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூடி சூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி, பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான்.  தற்போது 2023-ஆம் ஆண்டில் திரையிசையில்…

Continue Reading

• Oscar Speeches : தீக்கு இரையான ஆஸ்கர் விருது… கின்னஸ் சாதனைப் படைத்த ஹாலிவுட் நடிகையின் ஆஸ்கர் உரை

Oscar Speeches : தீக்கு இரையான ஆஸ்கர் விருது… கின்னஸ் சாதனைப் படைத்த ஹாலிவுட் நடிகையின் ஆஸ்கர் உரை

கடனத 80 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் மிக நீண்ட ஆஸ்கர் உரை ஹாலிவுட் நடிகை க்ரீயர் கார்ஸனுடையது.

ஆஸ்கர் விருதுகள் 2024

2024 ஆம் ஆண்டுக்காக ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ட் மாதம் அறிவிக்கப் பட இருக்கின்றன. சிறந்த படம் , சிறந்த  நடிகர்,  நடிகைக்கான விருதுகளின் பரிந்துரையில் பல்வேறு முன்னணி கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விருதுகளை பெற்றுக்கொண்ட இந்த கலைஞர்கள் மேடையில் பேசப்போகும் உரைகள் அடுத்த சில வாரங்களுக்கு பத்திரிகைகளில் பேசுபொருளாக இருக்கும். எவ்வளவு…

Continue Reading

• Malavika Mohanan : அம்பேத்கர் வாசகத்தை பகிர்ந்து, பின்பு நீக்கிய மாளவிகா மோகனன்.. ஏன்?

Malavika Mohanan : அம்பேத்கர் வாசகத்தை பகிர்ந்து, பின்பு நீக்கிய மாளவிகா மோகனன்.. ஏன்?

டாக்டர் அம்பேத்கரின் வாசகத்தை பகிர்ந்து நடிகை மாளவிகா மோகனன் குடியரசு தின வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார்.

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பா. ரஞ்சித்…

Continue Reading

• Today Movies In Tv Tamil January 27th Television Schedule Citizen Murattu Kaalai Marudhu Theeran Adhigaaram Ondru | Today Movies In TV, January 27: இவ்வளவும் ஒரே நாளிலா?

Today Movies In Tv Tamil January 27th Television Schedule Citizen Murattu Kaalai Marudhu Theeran Adhigaaram Ondru | Today Movies In TV, January 27: இவ்வளவும் ஒரே நாளிலா?

Saturday Movies: ஜனவரி 27 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: சிட்டிசன்  மதியம் 3.30  மணி: ஸ்பைடர்  சன் லைஃப் காலை 11.00 மணி: சுமதி என் சுந்தரி மதியம் 3.00 மணி: என் கடமை  கே டிவி காலை 7.00 மணி: பசுபதி மே/பா ராசாக்காபாளையம் காலை 10.00 மணி: ஒஸ்தி மதியம் 1.00 மணி: முரட்டுக்காளை மாலை 4.00 மணி: ரன்   மாலை 7.00 மணி:…

Continue Reading

• Bhavatharini: அன்பு மகளே..! மறைந்த தனது மகள் பவதாரிணியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இளையராஜா உருக்கம்

Bhavatharini: அன்பு மகளே..! மறைந்த தனது மகள் பவதாரிணியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இளையராஜா உருக்கம்

இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பினால் நேற்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு இளையராஜாவின் வீட்டில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் தனது மகள் பவதாரிணியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து அன்பு மகளே என பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிற்குமே அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.   …

Continue Reading

• ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு | Mansoor Ali Khan Asks The Reporters Not Ask Question About Trisha And Nayanthara

”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு | Mansoor Ali Khan Asks The Reporters Not Ask Question About Trisha And Nayanthara

TN Update 26 Jan, 07:02 PM (IST) ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு Source link

Continue Reading

• Lal Salaam Audio Launch Actor Rajinikanth Talks About Thalapathy Vijay | Rajinikanth: விஜய் எனக்கு போட்டியா?

Lal Salaam Audio Launch Actor Rajinikanth Talks About Thalapathy Vijay | Rajinikanth: விஜய் எனக்கு போட்டியா?

நடிகர் விஜய்யுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது கஷ்டமாக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.…

Continue Reading

• Lal Salaam Audio Launch Director Aishwarya Said My Father Rajinikanth Is Not A Sanghi | Lal Salaam Audio Launch: எங்க அப்பா ஒன்னும் சங்கி கிடையாது.. ஐஸ்வர்யா வேதனை

Lal Salaam Audio Launch Director Aishwarya Said My Father Rajinikanth Is Not A Sanghi | Lal Salaam Audio Launch: எங்க அப்பா ஒன்னும் சங்கி கிடையாது.. ஐஸ்வர்யா வேதனை

என் அப்பா ரஜினிகாந்தை பார்த்து சங்கி என விமர்சிப்பது வருத்தமாக உள்ளதாக அவரது மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் இந்திய…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed